🪐SECRET BEHIND ASTROLOGY | 2 நாள் நேரடி வகுப்பு | SRI SAI JOTHIDANILAYAM | ASTROLOGER SATHYA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • திருமதி. சத்யா அவர்களின் "ஜோதிடம்" இரண்டு நாள் நேரடி வகுப்பு @அம்பத்தூர், சென்னை.
    👉சிறப்பு விருந்தினர்: திருமதி. சத்யா
    👉தேதி: மார்ச் 9 மற்றும் 10, 2024.
    👉வகுப்பு கட்டணம் : ரூ..2000 (உணவு & தங்குமிடம் உட்பட)
    👉தொடர்புக்கு: +91-8870666966
    *
    👉கட்டண இணைப்பு: pages.razorpay...
    ***
    👉முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    ***
    Mrs. Sathya's "Astrology" Two Day Live Event @ambattur , Chennai.
    👉Special Guest: Mrs. Sathya
    👉Date: March 9 and 10, 2024.
    👉Class Fee : Rs.2000 (Including Food & Accommodation)
    👉Contact: +91-8870666966
    ***
    👉REGISTRATION LINK: pages.razorpay...
    **
    👉ADDRESS:
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony,
    Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
    **
    Host :
    🔸 Mrs. Sathya / திருமதி. சத்யா
    **
    suitable for / இந்த வகுப்பு யாருக்கு பொருத்தமானது
    🔸 self-reliant life / தற்சார்பு வாழ்க்கை வாழ விரும்புவோர்
    🔸 Those who are interested to know astrology / ஜோதிடம் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள்
    🔸 Those who are interested in learning astrology / ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள்
    🔸 Common man / சாதாரண மனிதன்
    ***********
    Benefits you will gain / உங்களுக்கு கிடைக்கும் பயன்கள்
    🔸 ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? / How to find people living in a house without any horoscope or birth details?
    🔸 ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? / How to determine character by keeping horoscope?
    🔸 லக்னம் என்றால் என்ன ? / What is Lagna?
    🔸 வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்? / FUTURE PREDICTION
    🔸 ஒரு வீட்டில் வசிக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்கள் வைத்து எப்படி பலன் சொல்வது? / OBJECT ANALYSIS PREDICTION
    🔸 வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகள், கடன் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி? / How to fix obstacles in life, debt problems?
    🔸 தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா? / Are karma real? Does it affect?
    🔸 திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது? / How to fix marital compatibility, husband and wife problems?
    🔸 ஒருவரின் பெயரை வைத்து பலன் சொல்வது எப்படி?/ NUMEROLOGY
    🔸 ராசிகள், நட்சத்திரங்கள், கிரகநிலைகளை பற்றிய தெளிவான விளக்கம்.
    🔸 ஒருவரின் எண்ணங்களை கண்டறிதல்? / MIND READING.
    🔸 நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?/ How to make remedies without cost in our practical life?
    🔸 பத்திரப்பதிவுகள், வீட்டுமனை, வாங்க விற்க ஏற்படும் தடைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்? / Deeds, houses, barriers to buy and sell What should you do?
    🔸 ஜோதிடம் பற்றிய முழுமையான அறிவு / Holistic Knowledge about Astrology
    **********
    What’s included? / இந்த வகுப்பில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது?
    ▫️ food /உணவு
    ▫️ Accomodation / தங்குமிடம்
    ************
    Map: www.google.com...
    ************
    🪐SRI SAI JOTHIDA NILAYAM🪐 👉Contact: 9080054488 / 6382863330
    👉Astrologer Kottu Mozhi Sathya
    👉E-mail: srisaijothidanilayam@gmail.com
    *****
    #kottu mozhi sathya #learn astrology
    🙌 வாழ்க வளமுடன் 🙌
    #astrologer
    #Kottu mozhi Sathya
    #horoscope
    #Numerology

ความคิดเห็น • 2

  • @vairasri3432
    @vairasri3432 2 หลายเดือนก่อน

    Vairasri ❤🎉🎂🥰

  • @RkRk-n8o
    @RkRk-n8o 7 หลายเดือนก่อน

    Sivarathiri timing and date please please madam