"தடைகளின் அரசன் கேது" THE POWER OF SOUTH LUNAR NODE | EXPLAINED BY ASTROLOGER SATHYA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2023
  • 🪐SRI SAI JOTHIDA NILAYAM🪐 👉Contact: 9080054488 / 6382863330
    👉Astrologer Kottu Mozhi Sathya
    👉E-mail: srisaijothidanilayam@gmail.com
    *****
    #kottu mozhi sathya #learn astrology
    🙌 வாழ்க வளமுடன் 🙌
    #astrologer
    #Kottu mozhi Sathya
    #horoscope
    #numerology
    #sri sai jothida nilayam
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 312

  • @mithunantonymartin7959
    @mithunantonymartin7959 ปีที่แล้ว +57

    எல்லாம் இழந்த பிறகு கிடைப்பது ஞானம்..

    • @sakthivels846
      @sakthivels846 ปีที่แล้ว

      சூப்பர்.

    • @Nilani143
      @Nilani143 5 หลายเดือนก่อน

      சாமியார தா போனும்

  • @kavimurugesan6955
    @kavimurugesan6955 ปีที่แล้ว +13

    எனக்கு ஒன்னு மட்டும் புரியலே... ,திருமணதடை குடும்பத்தில் பிரச்சனையா கொடுத்து...பிரிச்சுபோட்டு கஷ்டபடுத்தி நாசமா ஆக்கி ..அதுக்கு அப்புறமா ஞானத்தை கொடுத்து அதை வைச்சு என்ன செய்வது குடும்பம் சந்தோசமா வாழ வழி விடனும்..சாகபோகுற வரை கஷ்டபடுத்திவிட்டு அதுக்கு அப்புறமா ஞானம் கொடுத்து அதை வைத்து என்ன செய்வதோ தெரியலே madam...திருமண தடையா இருக்குது... என்னதான் வாழ்க்கையோ தெரியலே மனித ஜென்மத்தில் நவகிரகங்களின் பார்வையில் இருந்து தப்பிப்பதே பெரிய விஷயம் போல அடுத்த பிறவி மனித பிறவி வேண்டாம் என்றே நினைக்கதோணுது......

  • @professordumbledore369
    @professordumbledore369 ปีที่แล้ว +37

    Sometimes the delay and obstacles are a blessings in disguise.. ketu gives us immense knowledge and takes us in the path of liberation. Thank him.

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 ปีที่แล้ว +11

    மிகவும் அருமை அம்மா.முதன்முதலாக பரிகாரம் இல்லாமல் சுயமாக சிந்தித்து அறிவால் உணர்ந்து அந்த கோளையே நட்பாக மாற்றிக் கொள்ளும் அற்புத முறையை அளித்துள்ளீர்கள். இதுதான் உண்மை ஜாதகம் சொல்லும் பார்க்கும் முறை. நவக்கோள்களை நட்பாக மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர பயப்படுவதாலோ வெறுப்பதாலோ ஒன்றும் நடக்காது. நம் கர்மவினை மட்டுமே கூடும். வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன்💐💐

  • @mathumithaars82
    @mathumithaars82 ปีที่แล้ว +49

    விரக்த்தியில் வரும் ஞானம்😢

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 ปีที่แล้ว +11

    தாயே தங்களின் திருப்பாதம் பனிவதைத்தவிர வேறொன்றும் இல்லை பராபரமே அனைத்தும் இழந்து நிற்கதியாய் நிற்க்கிறேன் கேது தசை கேது புக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanrajsuper5718
    @mohanrajsuper5718 ปีที่แล้ว +14

    அறிவை வளர்த்தால் எல்லாமே சரியாக நடக்கும் இது எல்லோர்க்கும் தெரியும்

  • @Senthil_Kumar0
    @Senthil_Kumar0 ปีที่แล้ว +3

    வெகு அருமை மேடம்.எளிதில் புரியும் படி விளக்கினீர்கள் அம்மா.

  • @kmk9569
    @kmk9569 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு தெளிவான பதிவு அருமையான விளக்கம் ஒரு கிரகம் எப்படி தடையை செய்கிறதோ இன்னும் முயற்சியின் மூலம் அந்தத் தடையை நீக்க நம்மால் முடியும் அந்தக் கிரகமே நமக்கு உதவி செய்யும் நன்றி

  • @dhaksinamoorthy5394
    @dhaksinamoorthy5394 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் சகோதரி, ஜோதிட ம் பற்றி தெளிந்த சிந்தனை தங்களுக்கு 🙏🏻

  • @rsaravanan2503
    @rsaravanan2503 ปีที่แล้ว +36

    நவகிரகத்தில் ஆசிரியர் (குரு , கேது , சனி ) இவர்கள் தரும் அனுபவ அறிவை யாராலும் தர இயலாது என்பது எதார்த்த உண்மையே . ( நான் பட்டு கொண்டு இருக்கிறேன்)

    • @mercury71
      @mercury71 ปีที่แล้ว +1

      உண்மை.

  • @aruvaiambani
    @aruvaiambani 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப அழகாக நிறுத்தி நிதானமாக கேது வைப்பற்றி பேசி புரிய வைத்தீர்கள். நன்றி மா🙏🙏🙏🙏🙏

  • @sivag575
    @sivag575 ปีที่แล้ว +17

    கேது தடையை கொடுக்கும் கிரகம் அல்ல, தடவி கொடுக்கும் கிரகம்! நல்ல விளக்கம்! நன்றி. 🎉 புரிந்தவர்கள் ஒரு like ah போடுங்க ❤❤❤

  • @narayanasamysankar8923
    @narayanasamysankar8923 5 หลายเดือนก่อน

    Madam oru arumaiyana explaination, parikaram yenbathu temporary a erukama life muluvathum sari pannekera Mathiri oru solution solli erukenga,...so great madam, jai sairam

  • @cooldwnload
    @cooldwnload ปีที่แล้ว +47

    The pain kethu gives.. is unbearable. Very easy to explain only people go thru it will know it’s pain ..very good explanation madam going thru kethu dasa Raghu bukthi kethu in 7th House virchagam life is like complete lock down like in corona period

    • @sathishpandi8579
      @sathishpandi8579 ปีที่แล้ว +4

      rahu and ketu is anti clockwise graham so please walk everyday reverse walk in 15 miniutes

    • @akhilakumar9591
      @akhilakumar9591 ปีที่แล้ว +4

      All the pain is given only to enlighten you. Pray to Ganapathi and Siddhars Jeeva samadhi. Practice meditation everyday for 10 minutes. 🕉️

    • @cooldwnload
      @cooldwnload ปีที่แล้ว

      @@sathishpandi8579 thx will give try 👍 I ve treadmill

    • @orion3318
      @orion3318 ปีที่แล้ว +1

      Sir, may I get your date of birth and time of birth. Just for a study purpose. Want to see how the despositor strength, Jupiter aspect...

    • @orion3318
      @orion3318 ปีที่แล้ว

      I have Ketu in Meena Lagna in Staurn star, Saturn in 6th house and Jupiter exalted. Ketu dasa starting after 10 years. I have most of planets in Ketu MAGAM star. My Son has almost all planets in Rahu star. Wondering if this is a karmic cycle..

  • @RAM-sp1fc
    @RAM-sp1fc ปีที่แล้ว +15

    🌼நிம்மதி 🏵️சந்தோஷம்
    🌹அமைதி 🌷ஆனந்தம்.
    🌞 வாழ்க வளமுடன்🌙

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 ปีที่แล้ว

    Very inspiring prediction Amma
    Vazhga valamudan

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு.நன்றி🙏🙏🙏

  • @murali3605
    @murali3605 ปีที่แล้ว +6

    எதுவுமே முயற்சியற்று இருந்தால் போதும் கேது பகவான் நல்லது எல்லாம் சரியாக செய்வார்...

  • @meenakshisrinivasan3606
    @meenakshisrinivasan3606 ปีที่แล้ว +7

    You are superb ma'am, very positive, strange and excellent approach to astrology, great job ! Please continue this approach and educate people, keep it up👍

    • @punithavelthiyagarajan5832
      @punithavelthiyagarajan5832 ปีที่แล้ว

      வித்தியாசமான அணுகுமுறை வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

  • @venkatraju577
    @venkatraju577 ปีที่แล้ว +2

    Good Analysis and simple explanation

  • @himarajesh9877
    @himarajesh9877 ปีที่แล้ว +1

    Thank you mam 💐🙏 vazhga valamudan ❤️

  • @venugopal-js1jo
    @venugopal-js1jo ปีที่แล้ว +7

    எனது குருவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.., வாழ்க வளமுடன் 🎉🎉

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว

    நல்ல தொரு பதிவுக்கு நன்றி மா.. 🙏🙏🙏🙏🙏

  • @nagasaraswathim6328
    @nagasaraswathim6328 ปีที่แล้ว +6

    இன்னும் இதுபோன்ற மற்ற கிரகங்களுக்கும் வீடியோ போடுங்கள் அம்மா நன்றி

  • @narayanamurthysubramaniyan7393
    @narayanamurthysubramaniyan7393 ปีที่แล้ว +3

    நன்றி உங்களது சிந்தனை, கண்ணோட்டம் மாறுபட்டுள்ளது

  • @karthikmuruganantham9658
    @karthikmuruganantham9658 ปีที่แล้ว

    Nice video, வாழ்க வளமுடன்...

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 ปีที่แล้ว +1

    சுவாமிஜி வேதாத்ரி மகரிஷி
    தங்கள் வடிவில் வந்து
    கூறியது போல் இருந்தது.
    வாழ்க வளமுடன்

  • @malavaran7313
    @malavaran7313 ปีที่แล้ว +2

    நாமும் யோதிடம் கற்போம்
    உங்கள் பேச்சு அருமை
    நன்றி🙏🏻🇩🇰👩🏼‍🦰

  • @sarathbabu9359
    @sarathbabu9359 ปีที่แล้ว

    Super sister nice and gooooood explanation about kethu...

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 ปีที่แล้ว

    மிக்க மிகுந்த நன்றி அக்கா
    எனக்கு லக்னத்திற்க்கு இரண்டாம் கேது அக்கா
    நீங்கள் கூறியதை மகிழ்ச்சியுடன் கடைபிடிக்கின்றேன் அக்கா
    உங்கள் வழிக் காட்டுதல் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று

  • @akhilakumar9591
    @akhilakumar9591 ปีที่แล้ว +5

    Thank you! I have Ketu in the second house and currently running Ketu dasha. Very useful content. 👍🏼

    • @sathishpandi8579
      @sathishpandi8579 ปีที่แล้ว +2

      rahu and ketu is anti clockwise graham so please walk everyday reverse walk in 15 miniutes

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd ปีที่แล้ว

      @@sathishpandi8579 😂😂😂😂😂

  • @sujanadaikalarajl935
    @sujanadaikalarajl935 ปีที่แล้ว

    சரியான முறையில் சொன்னீர்கள் மற்றும் கேது பகவான் குரு பார்வையில் இருந்து

  • @babuksm7952
    @babuksm7952 7 หลายเดือนก่อน +1

    Nice. Fate could be overcome by knowledge

  • @dhivyarajamasanamvideodiaries
    @dhivyarajamasanamvideodiaries ปีที่แล้ว +1

    சரியானவிளக்கம்

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 ปีที่แล้ว

    Mam your reference is very good 🎉🎉🎉🎉🎉🎉

  • @ambigapathyg5541
    @ambigapathyg5541 ปีที่แล้ว +2

    GREAT. GOOD effort to educate the viewers. All the best.

  • @prabhuganeshbaskaran5258
    @prabhuganeshbaskaran5258 ปีที่แล้ว +8

    I discovered one thing from your statement. Where Kethu stands in the horoscope the problem will be exactly opposite to it, where Rahu is placed. Dosha is because of Rahu not kethu. If Kethu is in 8th house then the problem is coming from 2nd house not 8th house. That is the secret of kethu. Rahu is darkness and kethu is the dawn light. Thanks for this video.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว

    Super mam வாழ்க வளமுடன்

  • @santhoshkumarlp1976
    @santhoshkumarlp1976 ปีที่แล้ว +1

    Kethu in 10th house. Am afraid of my job security and superior. Please assist. How to over come

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ปีที่แล้ว

    Murali
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Moon and Raghu are in kanni
    Kethu in meenathil
    Laknathil sun and sukran
    Kethu palama erukka solunga madam

  • @alishbahissan9692
    @alishbahissan9692 ปีที่แล้ว

    Will it work for speech language disorder , development delay child too?

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 ปีที่แล้ว +5

    கேதுவின் ஞானம்! ஐயோ பாவம்!!😅😅😅

  • @targetdream369
    @targetdream369 ปีที่แล้ว +1

    Vaalga Valamudan nandriiii akka ❤️🌹

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 ปีที่แล้ว

    Exact my understanding of Kethu.

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    தாங்கள் சொல்லும் ஜோதிட பரிகார முறை நம் அனுபவ அறிவை தூண்டும் விதத்தில் உள்ளது. இது நல்ல முறை தான் பயன்படுத்தலாம் கண்டிப்பாக 🙏 நன்றி மேடம்

  • @g.manikandanntk8957
    @g.manikandanntk8957 ปีที่แล้ว

    அருமையான பதிவு மா

  • @user-br2vg4si8c
    @user-br2vg4si8c 4 หลายเดือนก่อน

    Correct job kedaikra madhiri kedaichi paripoiduchi

  • @rajathangavelraja3544
    @rajathangavelraja3544 ปีที่แล้ว +2

    மிக அருமையாக உரையாடல் செய்தீர்கள் என் வாழ்க்கையில் இதே போன்ற மாற்று யோனி ஜாதகம் உள்ள பெண்ணை திருமணம் செய்து என் வாழ்க்கையை கேது பகவானின் நல்லா சியால் அருமையாக வாழ்ந்து வருகிரோம் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டங்களையும் கொஞ்சம் அனுபவித்தொம்

    • @MM-el3sq
      @MM-el3sq ปีที่แล้ว

      ப்ரோ எனக்கு லக்ணத்துக்கு 7ல் சனி கேது இணைவு திருமணம் எப்டி ஆகூம்

    • @sathishpandi8579
      @sathishpandi8579 ปีที่แล้ว

      rahu and ketu is anti clockwise graham so please walk everyday reverse walk in 15 miniutes

    • @astroguruaanand9480
      @astroguruaanand9480 ปีที่แล้ว

      😊

    • @madhansaran5290
      @madhansaran5290 ปีที่แล้ว

      ​@@sathishpandi8579எனக்கு சனிகேது சேர்க்கை இருக்கிறது எனக்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா அண்ணா

  • @velumanivijay7350
    @velumanivijay7350 ปีที่แล้ว +1

    2il sani with santhiran in moolam star mam edu porunthuma mam 10il kdu mam ninga sollvathu true mam manavallkai muruvu vanduvittadu mam

  • @dineshs2666
    @dineshs2666 ปีที่แล้ว +1

    Hema Villupuram 👌 correct sister.....enaku ethai thotalum tadai tan varuthu sister 🙏 ena panrathu sister 🙏

  • @sangemsc11
    @sangemsc11 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @karthicks5045
    @karthicks5045 ปีที่แล้ว

    Medam nan kumba laknam 6 ill kethu holil sariyaga nilaiyana varumanam ilai ena seivathu thai mattrinal enaku kedaikum pls solunga tolil ekapatta thadaikal seiyum velaiyil prachanai

  • @parvathykrishna9196
    @parvathykrishna9196 ปีที่แล้ว

    superma 12 pavagathilum kedu vilakthai kuravum.nandrima

  • @thangamrass328
    @thangamrass328 ปีที่แล้ว +1

    Nandri 🙏

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Vaalthukkal sagothari

  • @nsundu123
    @nsundu123 ปีที่แล้ว

    Yes Ketu gives so much Hindrance :(

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 ปีที่แล้ว

    Awesome speech

  • @MM-el3sq
    @MM-el3sq ปีที่แล้ว +1

    Clear explantation

  • @pradeeppm6912
    @pradeeppm6912 ปีที่แล้ว +1

    Informative video, Thank you

  • @rangarajanms8668
    @rangarajanms8668 ปีที่แล้ว

    Excellent Madam

  • @vigneshwaranvicky2947
    @vigneshwaranvicky2947 ปีที่แล้ว +1

    Very useful video madam.
    Matha grahangal kum video podunga.

  • @karthikeyanganesan3603
    @karthikeyanganesan3603 ปีที่แล้ว +2

    எதையோ வித்தியாசமாகவும் புதியதாக சொல்லப்போகிறீர்கள் என்ற எதிர்ப்பு கூடியதுதான் மிச்சம்...

  • @user-up1ni3vo3k
    @user-up1ni3vo3k ปีที่แล้ว +1

    அக்கா நீங்க வீடியோ தொடர்ந்து பதிவிடவும்

  • @Pkjnanagiri
    @Pkjnanagiri 11 หลายเดือนก่อน

    வாழ்க வளத்துடன்

  • @comfortzone8360
    @comfortzone8360 ปีที่แล้ว

    Madam. Excellent

  • @_Falco_peregrin_
    @_Falco_peregrin_ ปีที่แล้ว

    Keep it short and clean

  • @saravananm9084
    @saravananm9084 ปีที่แล้ว +1

    உங்கள் அறிவுரை ஒரு அஞ்ஞானமே கேதுவைப் பற்றி அதுவும் ஒரு பெண் ஜோதிடர் கூறுவது அதிசயம் வாழ்த்துக்கள் முல்லை முள்ளால் எடுக்க முடியும் இதை தெரிந்த கேது முல்லை படர செய்வான் வெட்ட வெட்ட வளரச் செய்வோம் புற்று நோயாக முள் இருக்கும் இடத்தை அவளது எளிதாக கண்டு விட முடியாது மிக சூட்சமம் கேது உங்களால் அறிவது மிகக் கடினம் ஆனால் முயற்சித்தால் முடியும் வாழ்த்துக்கள்

  • @kanagarajsm
    @kanagarajsm ปีที่แล้ว +1

    Super mam 🙏🙏👍

  • @RLS2020
    @RLS2020 ปีที่แล้ว

    Hi, face look like Christianity touch, the reason is pottu is not clelar forehed(netri pottu), so apply dark maroon colour kukum or else, it will show bright.

  • @sarankrish7449
    @sarankrish7449 ปีที่แล้ว

    Thank you mam....!!!

  • @GeanGanesh
    @GeanGanesh ปีที่แล้ว +1

    மிகமிக எளிமையாக சொன்னீங்க அக்கா....

  • @SakthivelSakthi-fm3bm
    @SakthivelSakthi-fm3bm ปีที่แล้ว

    ❤ namaste excellent thank you very much mam

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 ปีที่แล้ว

    Thank you Amma

  • @seenivasanv3524
    @seenivasanv3524 ปีที่แล้ว +1

    மேடம் தற்போது பேசப்படும் ALP- அட்சய லக்ன பத்ததி எனும் கணிப்பு முறை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 ปีที่แล้ว +82

    கேது ஞானக் காரனா? மோசக்காரன் அனுபவித்தால் புரியும்

    • @pajanisengani3057
      @pajanisengani3057 ปีที่แล้ว +3

      ரெண்டுமே...

    • @jegant8340
      @jegant8340 ปีที่แล้ว +1

      மிக சரியாக சொன்னீர்கள்

    • @arulmozhiparamasivam6417
      @arulmozhiparamasivam6417 ปีที่แล้ว +1

      Yes 100 % true

    • @markandulinkarasabaskaran8102
      @markandulinkarasabaskaran8102 ปีที่แล้ว +2

      முடிவில் ஞானம் வாராதோ ஐயா?

    • @professordumbledore369
      @professordumbledore369 ปีที่แล้ว +2

      Without wisdom there is no liberation. You have to live through the experience to understand and ketu being a tough task master puts you through it to give you the knowledge and practical experience to teach you what and how the particular aspect of life functions...
      Even if jupiter takes classes for 16 complete years you might not understand but when ketu takes charge he will make sure to give you life lessons through experiences and you will not easily forget it..... you will remember it for lives to come....

  • @sulaisudhakar230
    @sulaisudhakar230 ปีที่แล้ว

    Nice super amma

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 ปีที่แล้ว

    Thanks🙏

  • @nithiaraj_sankaranarayanan
    @nithiaraj_sankaranarayanan ปีที่แล้ว

    Thank you mam 🙏

  • @manjulav5337
    @manjulav5337 ปีที่แล้ว +1

    அம்மா, 2ம் பாவத்தில் கேது, அதற்கு முதலில் கல்யாணம் ஆன வேண்டும், அதன் பின்பு தானே மனைவியிடம் எப்படி நல்ல விதமாக நடந்து கொள்வது என்பதைக் கடைபிடிக்க முடியும்?
    மேலும் நீங்கள் 2,7 ம் உதாரணத்திற்குக் கூறியதைப் போல் மற்ற பாவங்களுக்கும் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 6,8,12 ம் வீடுகளில் இருந்தால் என்ன செய்வது சற்று விளக்குங்கள்.

  • @whatismynamehere
    @whatismynamehere ปีที่แล้ว

    thanks akka

  • @truelinestamil_
    @truelinestamil_ ปีที่แล้ว

    Kethu laganam irunthal enna mam seivathu

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 ปีที่แล้ว

    Nanri

  • @Moonlight...12327
    @Moonlight...12327 4 หลายเดือนก่อน

    Kathu in four th house thanusu veedu ennakku first paesa problem , mom ku mental health issues, veeetu problem neighbour na la , kalvi thadai ,, ora koodumai mamdam 😢🥺🥺

  • @blockchainteam9905
    @blockchainteam9905 ปีที่แล้ว

    super ...

  • @srikarpagavirutchammatrimo5249
    @srikarpagavirutchammatrimo5249 ปีที่แล้ว +2

    7 இல் கேது இருந்தால் என்ன செய்தால், சரி செய்யலாம்

  • @solo_yolo3858
    @solo_yolo3858 ปีที่แล้ว +2

    Top-notch explanation. Kethu in 2H

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar ปีที่แล้ว

    Unga voice is👍👍👍 but astrology...

  • @g3speaks
    @g3speaks ปีที่แล้ว

    How about ketu in 12 house, sister???

  • @Raamarajan
    @Raamarajan ปีที่แล้ว +1

    பேச்சு னு சொல்லி start பண்ணீங்க பாருங்க, அங்க நிக்குறீங்க 👌👌👌

  • @solvenlearn
    @solvenlearn ปีที่แล้ว +1

    Fantastic analysis

  • @machakanni345
    @machakanni345 ปีที่แล้ว

    Ragu pathi video podunga

  • @gunasekaranm811
    @gunasekaranm811 ปีที่แล้ว

    Thak you so much mam

  • @keertnco5932
    @keertnco5932 ปีที่แล้ว

    சுக்ரன்+கேது இணைவு...ஆண்கள் தாடி மீசை வைக்கலாமா...கூடாதா...??..வெள்ளி கிழமை பிறந்த ஜாதகம்....??மேஷத்தில் சுக்ரன்+கேது இணைவு....குரு பார்வை உள்ளது....Plz rply mam🙏🙏🙏

  • @rajeshveeraragavan7815
    @rajeshveeraragavan7815 ปีที่แล้ว

    True madam🙏

  • @sasijp6585
    @sasijp6585 ปีที่แล้ว +2

    குரு கேது இணைவு நல்ல பலன் தர என்ன செய்ய வேண்டும்

  • @webb4580
    @webb4580 ปีที่แล้ว +1

    Super akka 100% true and perfect..

  • @prashanthprashanth1702
    @prashanthprashanth1702 ปีที่แล้ว

    Super mam

  • @nandhu_G
    @nandhu_G ปีที่แล้ว +1

    எனக்கு ராகு திசை கேது புத்தி நாடக்கிறது மிகவும் கஷ்டமான வாழ்க்கை 😢 வயது 22 தான் ஆகிறது 😢

  • @akpmadurai
    @akpmadurai 7 หลายเดือนก่อน

    Super amma