ASTROLOGY BY DATE OF BIRTH | LEARN ASTROLOGY | LIFE HOROSCOPE | Healer Baskar | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ส.ค. 2022
  • CLASS DESCRIPTION:
    1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
    2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
    3. லக்னம் என்றால் என்ன ? ( HOROSCOPE)
    4. வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்? (FUTURE PREDICTION)
    5. ஒரு வீட்டில் வசிக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்கள் வைத்து எப்படி பலன் சொல்வது? (OBJECT ANALYSIS PREDICTION)
    6. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகள், கடன் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி?
    7. தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா?
    8. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
    9. ஒருவரின் பெயரை வைத்து பலன் சொல்வது எப்படி?(NUMEROLOGY)
    10. ராசிகள், நட்சத்திரங்கள், கிரக நிலைகளை பற்றிய தெளிவான விளக்கம்.
    11. ஒருவரின் எண்ணங்களை (THOUGHTS & BEHAVIOUR) கண்டறிதல்? ( MIND READING ).
    12. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
    13. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
    14. பணம், பெயர், புகழ் இவற்றை அடைய நமக்கு ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்வது எப்படி?
    15. பத்திரப்பதிவுகள், வீட்டுமனை, வாங்க விற்க ஏற்படும் தடைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
    16. பெயர் வைப்பதில் ஆரம்பித்து , ஜாதகம், கட்டங்கள், கிரக நிலைகள், ராசி, நட்சத்திரம், பாதம் , எதிர்கால கணிப்பு என்று அணைத்து விஷயங்களை பற்றியும் ஒரு தெளிவான விளக்கம்.
    *****
    ஜோதிடம் / ASTROLOGY ( 2 மாத வகுப்பு )
    தொடர்புக்கு: 88706 66966.
    6 நாட்கள் ZOOM ஆன்லைன் வகுப்பு(ஞாயிறு மட்டும்).,
    2 நாட்கள் நேரடி வகுப்பு.
    சிறப்பு விருந்தினர்: திருமதி சத்யா.
    ஆன்லைன் வகுப்பு:
    தேதி : செப் 4 முதல் அக்டோபர் 9 வரை (ஞாயிறு மட்டும்).
    (நேரம்: மாலை 07.00 முதல் 8.30 வரை).
    நேரடி வகுப்பு தேதி: அக்டோபர்: 29, 30 .
    (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை).
    நுழைவுக் கட்டணம்: ரூ.3000 (உணவு & தங்குமிடம் உட்பட).
    குறிப்பு: மொத்த வகுப்புகள் 08,
    கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
    *****
    வீடியோ இணைப்பு :
    • ASTROLOGY | TWO MONTHS...
    கட்டண இணைப்பு : pages.razorpay.com/pl_JiWDGy6...
    *****
    G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
    *****
    ASTROLOGY / ஜோதிடம்
    TWO MONTHS COURSE (EVERY SUNDAY )
    ( SIX DAYS ZOOM ONLINE, TWO DAYS DIRECT CLASS )
    CHIEF GUEST: Mrs. SATHYA
    CONTACT: 88706 66966
    ENTRY FEE: Rs.3000 ( Inclusive Of Food & Accommodation)
    ONLINE CLASS DATE: Sep : 4, 11, 18, 25 Oct : 2, 9 (EVERY SUNDAY)
    (Time: 07.00pm to 8.30pm)
    DIRECT CLASS DATE: Oct : 29, 30.
    (Time: 10.00am to 4.00pm)
    NOTE: Total classes 08
    *******
    VIDEO LINK:
    • ASTROLOGY | TWO MONTHS...
    REGISTRATION LINK: pages.razorpay.com/pl_JiWDGy6...
    ****
    G-Pay : 8870666966 (ANATOMIC THERAPY FOUNDATION)
    ****
    DIRECT CLASS ADDRESS:
    Nistai International Lifestyle Centre
    No-276, Sivakanya Thoappu, Alangandi
    Azhiyar, Pollachi,k Coimbatore 642101.
    IMAGES: drive.google.com/drive/folder...
    www.anatomictherapy.org
    Contact: 9944221007
    DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
    ********************************************************************************
    21 DAYS CLASS:
    • HOW TO CURE ALL DISEAS...
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    FACEBOOK: / healerbaskar
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

ความคิดเห็น • 105

  • @pappathib6749
    @pappathib6749 ปีที่แล้ว +29

    ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 ปีที่แล้ว +15

    கிருஷ்ண பகவானின் அவதாரம் ஐயா நீங்கள்
    மனித குலம் வாழ்வாங்கு வாழ அனைத்து உண்மைகளையும், வெளிப்படையாக சொல்லும் உங்கள் நல்ல எண்ணம் வாழ்க.
    மிக்க நன்றி ஐயா.

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh ปีที่แล้ว +15

    ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் வாழ்க வளத்துடன் 🙏

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 ปีที่แล้ว +5

    மிக அருமை உண்மை இசை உணவு வாசணை இதெல்லாம் மாறுவதை உணர்ந்துள்ளேன் வாழ்க வளமுடன்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +7

    சமூகத்தின் மீது தாயுள்ளம் கொண்ட உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா🙏

  • @gomathigomathi8987
    @gomathigomathi8987 ปีที่แล้ว

    நன்றி ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் போது ஒரு தன்னம்பிக்கை வருகிறது 🙏🙏🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 ปีที่แล้ว +5

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி மிகவும் நன்றிகள் அய்யா..... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @jackvicky2173
    @jackvicky2173 ปีที่แล้ว +6

    The true healer I ever know.. God bless you Sir ✨

  • @reshmiasan8498
    @reshmiasan8498 ปีที่แล้ว +2

    I hate science at some cause, but now ur simple way of teaching impacts me a respect and interest on like towards science. Thank you sooooooooo 😇

  • @kirshnavenikirshnaveni4571
    @kirshnavenikirshnaveni4571 ปีที่แล้ว +17

    இறைவனின் படைப்பில் நீங்கள் ஒரு வரம் அண்ணா

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @Pratha369ALA
    @Pratha369ALA ปีที่แล้ว +3

    மிகவும் அருமை. ஜோதிடம் கற்றுக்கொள்ள நிறையநாள் ஆசை. முடிந்தால் வகுப்பில் இனணகின்றேன். நன்றி.

    • @megha3032
      @megha3032 ปีที่แล้ว

      This is a cheating class they simply play recorded video already available everywhere. she won't respond to the questions you ask i think we need to file a lawsuit i wasted my money.. This female will tallk all unnecessary things. I think healer sir is not monitoring. Satya Madam do some justice to your duty. Respect people and respond ..Money Money 😛😛😛 vantha pothum Intha pombalikgalukku..ipadi sambathikarathukku anntha tholil pannu..remember well there's nothing you can do with money you will die one day

  • @selvamaniselvamani8415
    @selvamaniselvamani8415 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி சார்
    நிதர்சனமான உண்மை

  • @SelvaKumar-th3em
    @SelvaKumar-th3em ปีที่แล้ว +3

    அருமை சார் ரொம்ப சிம்ல தெளிவாக சொன்னிங்க

  • @gayathridevic9401
    @gayathridevic9401 ปีที่แล้ว +1

    எனது முதல் குரு நீங்கள் ஐயா உங்களுக்கு காடான காடி நன்றி ஐயா

  • @sankark.t2773
    @sankark.t2773 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை நன்றி இனிய நல் வாழ்த்துக்கள்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் மனித. உருவில் உள்ள மகான்

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg ปีที่แล้ว

    Badkar ayya neengalum unga anbu kudumbamum vazhga valamudan narpavi narpavi narpavi 🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @karunamoorthy1016
    @karunamoorthy1016 ปีที่แล้ว +1

    எனக்கு தனியாசி மற்றும் ஹிந்தோள ராகங்கள் மிகவும் பிடிக்கும். வெண்டைக்காய் முட்டை கோஸ் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மிகவும் பிடிக்கும். கருப்பு நீலம் வெண்மை நிறங்கள் மிகவும் பிடிக்கும். தயிர் பருப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். மண்ணீரல் மாமிசம் மீன் மணி தக்காளி கீரை அரை கீரை சிறுகீரை மிக மிக பிடிக்கும்.

  • @targetdream369
    @targetdream369 ปีที่แล้ว

    You're a real healer sir

  • @spoovarasan531
    @spoovarasan531 ปีที่แล้ว +2

    Thank you for this video

  • @jmohanraj5179
    @jmohanraj5179 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் நீடுழி வாழ வேண்டும். நன்றி

  • @ramprasathg4759
    @ramprasathg4759 ปีที่แล้ว

    Baskar anna vanakkam,
    Kangal thelivaga therivatharkana pathigathai koorungal Anna. Neengal kooriya payirchiyai seithathanal mootu vali kurainthullathu. Athanaal kangalukaana pathigathaiyum kandipaaga kooruveergal endru nambikkaiyudan kaathirukirom. Nanri Anna.

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 ปีที่แล้ว

    Very nice video thank you sir

  • @gayathridevic9401
    @gayathridevic9401 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றிகள்

  • @anitha3216
    @anitha3216 ปีที่แล้ว

    Vera leval sir,,👍👍👍👍

  • @nagalakshmikalidass440
    @nagalakshmikalidass440 ปีที่แล้ว

    Super sir thank you very much 👌👌👌👌👌

  • @sathyamurali4924
    @sathyamurali4924 ปีที่แล้ว

    I like U so much sir வாழ்க வளமுடன்

  • @gurunathan5103
    @gurunathan5103 ปีที่แล้ว +1

    உங்களுடைய கருத்துக்கலும் என்னோடு கருத்துக்கலும் ஒரே மாதிரி இருக்கு

  • @deepakarthi7208
    @deepakarthi7208 ปีที่แล้ว +1

    Thank God Thank universe and thank u somuch sir....

  • @saravanannagarajan8738
    @saravanannagarajan8738 ปีที่แล้ว

    Bassu சார் வெற லெவல்...

  • @sasikumar4168
    @sasikumar4168 ปีที่แล้ว

    Excellent job

  • @ramjanbegam1111
    @ramjanbegam1111 ปีที่แล้ว +1

    Thank you so much sir 😎

  • @Arulanand99
    @Arulanand99 ปีที่แล้ว +1

    தங்களது சேவைகள்
    நூறாண்டுகள் நிலைத்திருக்கும்.

  • @jeyadeepthi7058
    @jeyadeepthi7058 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @saminathan9979
    @saminathan9979 ปีที่แล้ว +2

    பிரமிக்க வைக்கும் தகவல்

  • @lakshmananr4630
    @lakshmananr4630 ปีที่แล้ว +1

    Nandri anna
    Valga pallandu

  • @asvahkungfu8641
    @asvahkungfu8641 ปีที่แล้ว

    என்றும் நன்றி...

  • @jayarajs2221
    @jayarajs2221 ปีที่แล้ว

    Unmai ayya
    Nandri vazhlthukkal ayya

  • @devetirant4667
    @devetirant4667 ปีที่แล้ว +1

    குழம்பிய மனித குட்டையை மேலும் மேலும் குழப்பி மனித மணம் என்ற குட்டை இன்று சாக்கடை ஆகி விட்டது.ஆசையே அனைத்து துன்பத்துக்கும் காரணம் புத்தர்.வழியை பின் மற்றும் காலம் இது

  • @shanthithirupathi2201
    @shanthithirupathi2201 ปีที่แล้ว +1

    Giragangilin temples sollunga sir by shanthi from pollachi

  • @soundharyasoundharya7500
    @soundharyasoundharya7500 ปีที่แล้ว

    Unmai dhan sir, thank you so much sir

  • @parthibanrc1464
    @parthibanrc1464 ปีที่แล้ว +1

    கொல்லிமலை இரகசியம் பற்றி பேசுங்கள் ஐயா

  • @Rajeshkumar-ym4ng
    @Rajeshkumar-ym4ng ปีที่แล้ว

    U r genius sir...

  • @rajudeviga3853
    @rajudeviga3853 ปีที่แล้ว

    Romba Nandri Anna

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 ปีที่แล้ว

    Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️

  • @SureshKumar-jv8hj
    @SureshKumar-jv8hj ปีที่แล้ว +1

    Sir online class attend panna mudiyathavangalukku CD sale pannina nalla irukkum please sir. Consider me sir

  • @rengarajraja6823
    @rengarajraja6823 ปีที่แล้ว

    சரக்கு உலகத்தில் உள்ள குடிப் பிரியர்களுக்கு பிடித்தது அது உடலை சரிசெய்யுமா

  • @samkhanproductions3850
    @samkhanproductions3850 ปีที่แล้ว

    Thank You

  • @SneshasharmaR400
    @SneshasharmaR400 ปีที่แล้ว +1

    Thank you so much sir 😊, I am totally understand what are you saying.

  • @beauty8387
    @beauty8387 ปีที่แล้ว

    நியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படின்னு சொல்லுங்க ஐயா

  • @sjmtamilthagaval
    @sjmtamilthagaval ปีที่แล้ว

    அருமைனா

  • @victorliyani49
    @victorliyani49 ปีที่แล้ว

    Thanks

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh ปีที่แล้ว

    Anbe saranam Anbe tunai ananta kodi nandrigal ayya 🙏 🙏🙏🙏

  • @vigneshr8421
    @vigneshr8421 ปีที่แล้ว

    Enaku fast food pidikum..atha sapdalama

  • @v.dselvakumar9683
    @v.dselvakumar9683 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இறை உணர்வோடு நல்ல எண்ணத்தோடு தொண்டுள்ளம் கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்று அர்த்தம் அல்லவா அல்லது இது எனக்கு கர்மவினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு வாழ்ந்து முடிந்து சென்றுவிடவேண்டும் இந்த சூழ்நிலையில் இருந்து நல்ல முறையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதை இன் முகமாக ஏற்றுக்கொள்ள வழி உண்டா

  • @selvipavendra4078
    @selvipavendra4078 ปีที่แล้ว

    Nandri ayya 🙏

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Nantri

  • @Me-nk5ic
    @Me-nk5ic ปีที่แล้ว

    super 😀😀😀

  • @ramap95
    @ramap95 ปีที่แล้ว

    Gud evening appa

  • @manojtr7203
    @manojtr7203 ปีที่แล้ว +1

    13:25 நான் நெனைச்சேன் நீங்க பதில் சொல்லீட்டீங்க 😂🙏🏽

  • @ramasamyks8048
    @ramasamyks8048 ปีที่แล้ว

    🙏🌹🙏🌹ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹

  • @shanthithirupathi2201
    @shanthithirupathi2201 ปีที่แล้ว

    Giragangalin temples sollungal sir

  • @gkben1412
    @gkben1412 9 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @anjalideepsaran3420
    @anjalideepsaran3420 ปีที่แล้ว

    மாலை வணக்கம் அண்ணா...

  • @PRAVIN-PP
    @PRAVIN-PP ปีที่แล้ว

    Jathagam 1000000000 % Trueeeee

  • @rengarajraja6823
    @rengarajraja6823 ปีที่แล้ว

    போதை ஏறுனாறு ஒரு சுவை இல்லனா ஒரு சுவை
    ஏறுனா இளையராஜா இல்லனா
    AR ரஹ்மான் எப்படி நாங்கள் ஜாதகத்த கணிக்கிறது

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    💖💖💖

  • @n.jagadeeshn.jagadeesh4930
    @n.jagadeeshn.jagadeesh4930 ปีที่แล้ว

    Bro super 🙏 bro

  • @Thd369
    @Thd369 ปีที่แล้ว

    Deivamae❤

  • @gomathisudha4154
    @gomathisudha4154 ปีที่แล้ว

    ஐயா ஜாதகம் பார்க்க வேண்டும் ‌யாரிடம் பார்க்கலாம் முகவரி கூறவும

  • @rengarajraja6823
    @rengarajraja6823 ปีที่แล้ว

    எனக்கு சிறுவயதில் இரவு ரெம்ப பிடிக்கும் இப்போது இரவை பார்த்தாலே பயம்
    இரவு தூக்கம் வரவில்லை பகலில் மிக அதிகமாக வருகிறது
    ஆனால் முன்னர் பகலில் சிறு தொந்தரவு கூட தூக்கம் கலைக்கும் முன்னர் பின்னர் என்பது 33 வயதுக்கு முன் பின் என்பது 33 க்கு பின்

  • @reshmiasan8498
    @reshmiasan8498 ปีที่แล้ว

    Really thank you sooooooooo sir😊
    U r d reality of goodness = godliness

  • @nextgenlearning105
    @nextgenlearning105 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @boo2009balan
    @boo2009balan ปีที่แล้ว

    13:03 ethu pudichiruko venum. Ethu pudikilayo athu venaam

  • @Blitefuns
    @Blitefuns ปีที่แล้ว

    14:41 sun is a star ⭐

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว

    🇮🇳
    🏆

  • @priyagp24
    @priyagp24 ปีที่แล้ว +5

    We already watched and listened these speech in previous videos. Y again presenting now?

    • @muralirao6859
      @muralirao6859 ปีที่แล้ว

      Both are don’t have a patience, pls don’t make wrong controversies

  • @tarodastrologysolutionsbbe2738
    @tarodastrologysolutionsbbe2738 ปีที่แล้ว

    How to join class, from singapore, malaysia,pls

    • @Healerbaskarofficial
      @Healerbaskarofficial  ปีที่แล้ว

      THANKS FOR YOUR INTEREST, FOR MORE DETAILS CONTACT: +91 88706 66966 TO THIS NUMBER

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb ปีที่แล้ว

    இப்போது தான் உமக்கு இந்த ஞானம் வந்ததா. சரி. இப்போதாவது வந்ததே. நான் 13 வயதிலிருந்து தேடி 30 வயதில் (25/11/2000) உணர்ந்தேன்.
    கடவுள், கோவில் முதலியவற்றின் இப்போது நாம் கொண்டிருக்கும் கருத்தும் ஏற்றபட்டதாக உணர்கிறேன். ஆனால், உண்மை வேறாகதான் இருக்கும். மனித இனம் பயனடையவே தற்போதைய நிலை தேவை. பிரபஞ்சமே நாம். நாமே பிரபஞ்சம். இதை வேறு விதமாகவும் கூறலாம்.

  • @gvgv2018
    @gvgv2018 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthurkani1237
    @senthurkani1237 ปีที่แล้ว +1

    V̤a̤l̤t̤h̤ṳk̤k̤a̤l̤ a̤n̤n̤a̤

  • @halithowshalithows2357
    @halithowshalithows2357 ปีที่แล้ว

    Sir neega sollurathu ok samikku enna sammatham

  • @saravanakumarviswalingam6758
    @saravanakumarviswalingam6758 ปีที่แล้ว

    எங்கணன் பேச்சு கேட்டுட்டேஇருப்பேன்

  • @vinaykarthik9344
    @vinaykarthik9344 ปีที่แล้ว +2

    எனக்கு பசி இல்லை சாப்பிட புடிக்கல

  • @senthurkani1237
    @senthurkani1237 ปีที่แล้ว +1

    N̤e̤e̤g̤a̤ r̤o̤m̤b̤a̤ n̤a̤l̤l̤a̤ i̤r̤ṳk̤k̤a̤n̤ṳm̤

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว

    மேலும் விவரங்களுக்கு சொக்கலிங்கம் அவர்களின் KAALACHAKRAA வீடியோவை பார்க்கவும்.

    • @nature623
      @nature623 ปีที่แล้ว

      TH-cam name enna please sollunga

  • @ramubhagya2339
    @ramubhagya2339 ปีที่แล้ว

    🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰

  • @atturponnu8913
    @atturponnu8913 ปีที่แล้ว

    ADD GPAY TO PAY AND JOIN YOUR GROUP SIR PLEASE

    • @Healerbaskarofficial
      @Healerbaskarofficial  ปีที่แล้ว

      THANKS FOR YOUR INTEREST, FOR MORE DETAILS CONTACT: +91 88706 66966 TO THIS NUMBER

  • @sgunalan1812
    @sgunalan1812 ปีที่แล้ว

    தவறான விளக்கம்.