MGR ம் நானும் மனம் திறக்கும் நாவலூர் முத்து | Navalur Muthu Exclusive interview About MGR LIfe|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2022
  • #mgr #mgrstatus
    MGR ம் நானும் மனம் திறக்கும் நாவலூர் முத்து | Navalur Muthu Exclusive interview About MGR LIfe|

ความคิดเห็น • 43

  • @RajkumarRajkumar-zi7xb

    எம்ஜிஆர் பற்றி எவ்வளவு பேசினாலும் வருடம் முழுவதும் பேசலாம்.

  • @manjulas432

    எம்ஜிஆர்.என்ற மூன்றெழுத்து GOD.என்ற எடுத்துக்கு சமம் அவர ஒரு கடவுள்

  • @thamaraisrinivasarao210

    அண்ணன் நாவலூர் முத்து மிகச் சிறந்த மனிதர்.நல்ல சான்றோர்களின் மேற்பார்வையில் வளர்ந்தீர்கள்.தலைவரின் பண்பு உங்களிடமும் மேலோங்கி உள்ளது.பாராட்டுக்கள் 🎉

  • @mathialaganm8986

    அன்பு மனதில் சுரக்கிறது தலைவர் வழி நடக்கும் போது ஒரு பொருளாதார செலவு தெரிவது இல்லை கேட்டது 25000 ஆனால் தலைவர் தந்தது 50000 ரூபாய் தலைவர் ரூபாய் நோட்டுகளை மதிக்கவில்லை மனித னஐ மதித்தார் ❤❤❤

  • @gobi2134
    @gobi2134 ปีที่แล้ว +9

    தேவலோக இறை பகவான் எம்ஜிஆர் அவர்களை 'பிராத்தியுங்கள் மக்களே உங்களுக்கு வாழ்வு நிச்சயம் உண்டு

  • @ramachandranraveenthiran2826

    புரட்சி தலைவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை கேட்டு மெய் சிலிர்த்தது மிக்க மகிழ்ச்சி

  • @velayuthamchinnaswami8503

    இந்த தெய்வம் நிறைய பேருக்கு வீடு வீதி தந்திருக்கிறது.

  • @UdayaKumar-ho3vm

    யதாா்த்தமான பேட்டி.வாழ்க புரட்சித்தலைவா் புகழ்.

  • @muruganjaya6346

    எம்ஜிஆர் அவர்கள் எப்போதும் வீரர் தான்!

  • @moorthyl5204
    @moorthyl5204 วันที่ผ่านมา

    இன்றைய இளைஞ்ஞர்களுக்கு தெய்வப்பிறவி எம்ஜியாரைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை பேசுங்க அவரது புகழ் வாழ்க

  • @pathyvv3606
    @pathyvv3606 28 วันที่ผ่านมา

    மக்கள் திலகம் அவர்கள் மறக்க முடியாத மாமனிதர்.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 14 ชั่วโมงที่ผ่านมา +1

    தொட்டால் பொன் விளையும்.

  • @RDhanasekaranR-uh1fz

    அருமையானபேட்டிநீங்கநூறு

  • @sundaramoorthy34

    வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @jsampathjanakiraman

    MGR enraal vallal, pugazh,success,wealth , happiness and development.

  • @hyenadogskennel6427
    @hyenadogskennel6427 ปีที่แล้ว +6

    செம்ம.....

  • @user-vs4wk1ku7o

    நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்க !

  • @ponnuduraisubramaniam976

    Arumai Arumai sir

  • @navalurmuthuchenniappan1059
    @navalurmuthuchenniappan1059 ปีที่แล้ว +6

    👍 superb 🙏🙏🙏🙏🙏

  • @kalasamyg9156

    Super MGR great