புதுவை குயிலின் புரட்சி கீதம் - பாரதிதாசன் பற்றி தமிழருவி மணியன். Thamizharuvi about Bharathidasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • புதுவை குயிலின் புரட்சி கீதம் - பாரதிதாசன் பற்றி தமிழருவி மணியன். Thamizharuvi about Bharathidasan

ความคิดเห็น • 41

  • @sekarg5033
    @sekarg5033 ปีที่แล้ว +4

    ஐயா கடந்த ஒரு வருடமாக உங்கள் சொற்பொழிவுகளை எல்லாம் யூடியூப் மூலமாக கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.
    ஒவ்வொரு உரையும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..
    பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய தங்கள் உரை தமிழ் அமிர்தம் போல் அருவியாய் பொழிந்தன.
    உங்கள் உரையின் மூலம் குறிஞ்சி மலர், பொன் விலங்கு, ஆத்மாவின் ராகங்கள் நாவல்களை வாங்கி படித்து மகிந்தேன். இதற்கு முன் இந்த மூன்று நாவல்களை பற்றி நான் அறிந்தது இல்லை.
    இன்னும் நீங்கள் எழுதி உள்ள அனைத்து புத்தகங்களையும் வாங்கி படி க்க வேண்டும் என்று எண்ணி உள்ளேன்.
    நீங்கள் பல்லாண்டு நலமுடன் இருக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @krishnand3627
    @krishnand3627 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த ஆய்வுரை இது. புரட்சிக்கவி என்ற உயிரோட்டமான காவியத்தை ஓவியமாக நம் கண்முன்னே காட்சிப்படுத்தி விளக்கும் திறன் தமிழருவி மணியன் என்ற கவிஞனிடம் காணும் வாய்ப்பை இந்தக் காணொளி அளித்துள்ளது. புரட்சிக்கவி காவியத்தை படித்து ஒரு ஐம்பது வரிகளுக்கு மேலாக மனப்பாடமும் செய்திருக்கிறேன். ஐயா அவர்களின் உரையைக் கேட்கும்போது மீண்டும் ஒரு முறை முழுக்காவியத்தையும் மனப்பாடம் செய்து இன்புற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
    அன்புடன்,
    தெ. கிச்சினன், புதுச்சேரி,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு.
    கற்கை நன்றே கற்கை நன்றே,
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @educationeducation4838
    @educationeducation4838 5 ปีที่แล้ว +4

    தங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்புதான் எனக்குக் கிடைத்தது யூ டியுப் உபயத்தால்.
    தங்ளது முதல் பேச்சை கேட்டபோதே உங்களது தீவிர விசிறி ஆகி விட்டேன். ஏன் என்று அப்பொழுது தெரியவில்லை. இப்போது இந்த உரையை கேட்டதும் எனக்கு புரிந்து விட்டது.
    பாரதிதாசனை நெஞ்சில் சுமந்து கொண்டு, கரும்பு தந்த தீஞ்சாறாம், கனி தந்த நறுஞ்சுளையாம், கவின்செய் முல்லை அரும்பு தந்த வெண்ணகையாம், அந்த அணி தந்த செந்தமிழை உயிராய் கொண்டு தமிழ் வளர்க்க உளம் கொண்டு வலம் வரும் உங்கள் விசிரியாக நான் ஆனதன் இரகசியம் இப்பொழுதான் எனக்குப் புரிகிறது.
    உங்களுள் நான் பாரதிதாசனைப் பார்க்கிறேன். பாரதிதாசனாய் உங்களைப் பார்க்கிறேன்.

  • @geethastipstreat1455
    @geethastipstreat1455 3 ปีที่แล้ว +3

    அருமையான உரை நன்றி அய்யா

  • @ungalraam376
    @ungalraam376 4 ปีที่แล้ว +3

    தற்பொழுதுதான் தங்களின் இப்பேச்சினை கேட்க நேரிட்டது. கேட்டதும் எனைமறந்தேன் எங்கோ பறந்தேன் வானவீதிகளில் சுற்றித் திரிந்தேன் அங்கே பூத்தத் தனிபூவைக் கண்டேன் அப்பூவின் அமுதுன்ன துடிக்கும் பற்பல தேனிக்கலையும் கண்டேன். சற்று போதை தெளிந்து கீழ் நோக்கினேன் அங்கே என் வீடு தெரியவில்லை, ஊர் தெரியவில்லை, நாடு தெரியவில்லை பார்த்தது ஒருவரை மட்டும் பாரதிதாசனின் உருவம் மட்டும்.
    கரம் குவித்து சிரம் தாழ்த்தி தங்களை வணங்கி மகிழ்கிறேன்.
    நன்றி.

  • @emeskumaar
    @emeskumaar 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏
    அய்யா உங்களது உடல் நலம் என்றும் தமிழ் போல் சிறப்பாக இருக்க தமிழ் நாடே பிரார்த்தனை செய்யும்.
    நன்றி நன்றி நன்றி.

  • @Rakaveyoga
    @Rakaveyoga 3 ปีที่แล้ว +2

    அருமை உரைகள் ஐயா நன்றிகள்

  • @vasukinadesan8295
    @vasukinadesan8295 2 ปีที่แล้ว +1

    அருமை ,அருமை

  • @kuppusamy3564
    @kuppusamy3564 3 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு - மகிழ்ச்சி

  • @jayamoorthichannel9745
    @jayamoorthichannel9745 3 ปีที่แล้ว +2

    புத்துணர்ச்சி தரும் பேச்சு

  • @nagashanmugam7812
    @nagashanmugam7812 5 ปีที่แล้ว +7

    Excellent narration sir. May God bless you with good health and long life to continue your services to Tamil Society.

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 ปีที่แล้ว +2

    Purstvhikavinger bharthidasan is 9ne if the greatest poet of tamilnadu ; his revolutionary s9ngs popularised by doctor
    Navalar nedunchezhiyan, whilst navalar spoke even perarignar Anna immersed in his speech.....

  • @பாலுஇராமச்சந்திரன்

    எழுச்சி உரை ஐயா !

  • @daamodharjn2836
    @daamodharjn2836 5 ปีที่แล้ว +6

    Very informative speech. I thank the people who uploaded this speech in TH-cam.

  • @dexterrajesh
    @dexterrajesh 5 ปีที่แล้ว +5

    மிக்க நன்று.... அருமை.

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 5 ปีที่แล้ว +5

    Good. Speech வாழ்க வளமுடன்

  • @sumosuman3627
    @sumosuman3627 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பேச்சைகேட்பதற்கு நாம் வரம் பெற்ற மனிதர்கள்

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 ปีที่แล้ว +4

    Nice, upload more tamilaruvi ayya speech

  • @rameshbabu2736
    @rameshbabu2736 3 ปีที่แล้ว +1

    Muthtamilaruvi sir neengal

  • @thangavelusureshgrs5799
    @thangavelusureshgrs5799 5 ปีที่แล้ว +4

    வெகு அருமை ஐயா

  • @aishwaryasureshkumar5251
    @aishwaryasureshkumar5251 5 ปีที่แล้ว +4

    Super ayya

  • @ganesansubramanian8445
    @ganesansubramanian8445 5 ปีที่แล้ว +4

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததே பாக்கியம்

  • @rahule6857
    @rahule6857 4 ปีที่แล้ว +4

    இந்த பேச்சை கேட்டதால் நான் அனந்த படுவதா இல்லை நேற்றுவரை கேளாமல் இருந்ததை நினைத்து வருத்தப்படடுவதா!!

  • @sanjaikumaran4270
    @sanjaikumaran4270 3 ปีที่แล้ว +1

    நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகிறாய் ஒளி முகத்தை கோல முழுதும் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? -பாவேந்தன்.

  • @shanmugamps6017
    @shanmugamps6017 2 ปีที่แล้ว

    நீங்கள் தமிழருவியாகவே இருங்கள்...

  • @omahanadakasabha9561
    @omahanadakasabha9561 2 ปีที่แล้ว

    Bharathidasan memorial day kavithi in kids voice: @

  • @jaychahar4749
    @jaychahar4749 5 ปีที่แล้ว +3

    Ayya ungalai nesikkeren plz

  • @sujinlaser9266
    @sujinlaser9266 5 ปีที่แล้ว +5

    உம் பாதம் எங்கே

  • @educationeducation4838
    @educationeducation4838 5 ปีที่แล้ว +4

    தமிழ் அமுத மொழி. அது நூறாண்டு என்ன? இருநூறு, முன்னூறு ஆண்டுகளும் வாழ வைக்கும்.
    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். எங்கள் மனங்களில் தமிழ் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
    கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமே ஐயா.
    தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பாசத்தில் வேண்டுகிறேன்.

  • @priyankapkap9686
    @priyankapkap9686 3 ปีที่แล้ว

    priyanka

  • @ராஜகம்பீரன்அப்பாஸ்

    இலக்கியம் தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. அரசியல் வேண்டாம்

  • @ezhilg8851
    @ezhilg8851 ปีที่แล้ว

    இவரது பேச்சு பாரதிதாசன் என்ற போர்வையில் பாரதிபுராணம் பாடுவதாக அல்லவா இருக்கிறது,