அருமையான உரை அம்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை மீளாய்வு செய்தது போல் இருந்தது சோர்வுடன் தாங்கள் காணப்படுவது வருத்தம் அளிக்கிறது உடலை கவனித்துக் கொள்ளவும் தங்களைப் போன்றோரின் பங்களிப்பு தமிழ் சமூகத்திற்கு அதிகமாக தேவைப்படும் நேரம் இது நன்றி
சுய, மரியாதை, திராவிடம், தேசம், மனுஷ்ய, புத்திர, சுப, வீர, மார்க்கம், உபயோகம், மனம் கருணை நிதி போன்ற வார்த்தைகளெல்லாம் சமஸ்கிருதம் தான். உபயோகிப்பதில் என்ன தவறு. எல்லா மொழிகளும் பின்னிப் பிணைந்து தான் இருக்கின்றன. ஜெய் ஹிந்த்
பாரதிதாசன் பற்றிய திறனாய்வு போல் அருமையான கருத்துரை ..நன்றி
புரட்சிக் கவியைப்பற்றி அருமையாக எடுத்துரைத்தீர்கள் தோழர்.
பெரியாரின் சிந்தனையாளர்
தோழர் அருள்மொழிஅவர்களின்
அறிவுமொழி ஒலித்துக்கொண்டே
இருக்கவேண்டும்.வாழ்க!
மிக அருமையான உரை.எடுத்து வைக்கும் முறை ,இளைஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முறை.மிகச்சிறப்பு.பாராட்டுகள்....வா.நேரு
அருமையான பேச்சு நன்றி தோழரே உடல் நிலை கவனிக்கவும்.
நன்றி, சகோதரி
அருமையான பதிவு
பாவேந்தரை வழ.அ.அருள்மொழி போல் மக்களுக்கு எடுத்துரைப்பார் எமக்குத் தெரிந்து எவருமிலர். பாராட்டுகள் அருள். வாழ்க!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறித்து அருமையான சொற்பொழி.
Informative and best choice of words in this speech on Puratchi kavingar and Periyar.
அருமை அம்மா தங்கள் பேச்சு.
எப்போதுமே பாவேந்தர் மீது காதல் உண்டு.இப்போது இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் கடமை உள்ளதை உணர்ந்தேன்.நன்றி தோழர்.
அன்பு சகோதரியின் அறிவாற்றல் கண்டு வியக்கிறேன்..நல்லா இருக்கணும் நீங்க...
புரட்சி கலிஞர் குறித்து அருமையான பதிவு
அருமை
Arumai amma🔥❤🙏💐
அருமை அம்மா.
புரட்சி கவி புகழ் ஒங்குக
Excellent
Great researcher is our comrade Arulmozhi!
சகோதரி கூறுவது 100% உண்மை google -லில்
"மரணவியாபாரி கவிதை" என்று தட்டச்சு செய்து பாருங்கள்
10 ஆண்டு கால வரலாறை 10 வரிகளில் தெரிந்துகொள்ளலாம்
அருமையான உரை அம்மா
நீண்ட நாட்களுக்குப் பிறகு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை மீளாய்வு செய்தது போல் இருந்தது
சோர்வுடன் தாங்கள் காணப்படுவது வருத்தம் அளிக்கிறது
உடலை கவனித்துக் கொள்ளவும் தங்களைப் போன்றோரின் பங்களிப்பு தமிழ் சமூகத்திற்கு அதிகமாக தேவைப்படும் நேரம் இது
நன்றி
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
சுய, மரியாதை, திராவிடம், தேசம், மனுஷ்ய, புத்திர, சுப, வீர, மார்க்கம், உபயோகம், மனம் கருணை நிதி போன்ற வார்த்தைகளெல்லாம் சமஸ்கிருதம் தான். உபயோகிப்பதில் என்ன தவறு. எல்லா மொழிகளும் பின்னிப் பிணைந்து தான் இருக்கின்றன. ஜெய் ஹிந்த்
இதைப்போன்ற நிகழ்வு எங்கு நடக்கிறது அதைப் பற்றிய முன்னறிவிப்பு எங்கு காணமுடியும்?
ஏன் ரொம்ப களைப்பா இருக்கிற மாதிரி தெரியுது?
பாரதி தாசன் திராவிட பித்தலாட்ட த்தை ஆதரித்தவர்
ஓஹோ... உமக்கு நேர்ந்த பாதிப்பை ஆவணப்படுத்தும்... பார்ப்போம்...