ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஆசை ஆசையாய் இருக்கிறதே Part 1 - சூப்பர் மார்க்கெட் குடும்பம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • ஆசை ஆசையாய் இருக்கிறதே Part 1 - சூப்பர் மார்க்கெட் குடும்பம் | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 18

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 หลายเดือนก่อน +2

    தொடர்ந்து15 நாள் வேலைசெய்தால் அரைநாள்லீவு,500ரூபாய் மளிகைசாமான்,நல்ல விசயம்,30நாள் வேலை 33நாள் சம்பளம்,பாராட்டுக்கள். கற்றுக்கொள்ளவேண்டியபாடம் கணவனும்,மனைவியும் சேர்ந்து உழைத்தால் 100%வெற்றிதான்.நல்ல பதிவு,மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்.

  • @umakanthan4134
    @umakanthan4134 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. சூப்பர் மார்க்கெட் நேர்த்தியாக இருக்கிறது. உங்கள் வர்ணனை அருமை.

  • @vasudevan7413
    @vasudevan7413 หลายเดือนก่อน +1

    குடும்பத்தோடு வாழ்வதே
    வரம் அதிலும் குடும்பமாகவே சேர்ந்து தொழிலிலும் இருப்பது ஆகச்சிறந்த வரம் எப்போதும் எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்காதா என எல்லோரும் ஏங்கும் நேரத்தில் இந்த குடும்பம் "கொடுத்து வைத்த குடும்பமே". 🎉🎉🎉🎉❤❤❤

  • @rajiselvam3552
    @rajiselvam3552 หลายเดือนก่อน +1

    Unmithan enka family en frd relative ellarum Inga than 6 years a vangikitu erukom price kamiyathan erukum quality Nala eruku super market super ram Anna anni good person

  • @rajesha6223
    @rajesha6223 หลายเดือนก่อน +1

    Aanantham movie for real..... Super anna💐💐
    RAJESH TIRUNELVELI❤

  • @tamils385
    @tamils385 หลายเดือนก่อน +1

    Good example for family business

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs หลายเดือนก่อน +1

    Wowww

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi หลายเดือนก่อน

    Sir 🙏🏽மிகவும் அருமை 👌🏽வியாபாரம் என்பது மிக பெரிய கலை நாம் அதற்கு எவ்ளோ நேரம் உண்மையா கொடுக்கிறோமோ அவ்ளோ பலன் கொடுக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் கனகச்சிதமான குடும்பம் ✨✨

  • @RPS_4922
    @RPS_4922 หลายเดือนก่อน

    அருமை 💐 வாழ்த்துக்கள்

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @user-hw1rs8zg8u
    @user-hw1rs8zg8u หลายเดือนก่อน

    Supar

  • @AarthiM-si5vq
    @AarthiM-si5vq หลายเดือนก่อน

    Wow vera level anna anni congratulations 🎉🎉

  • @jaihopandian6174
    @jaihopandian6174 หลายเดือนก่อน

    Super Nice speech ❤

  • @nethranmithran9120
    @nethranmithran9120 หลายเดือนก่อน +1

    Good family

  • @kiruthikaarulselvam7156
    @kiruthikaarulselvam7156 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉

  • @akasha9075
    @akasha9075 หลายเดือนก่อน