DIALYSIS பற்றிய திறக்கப்படாத ரகசியங்கள் பற்றிய அறிமுகம் வீடியோ
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ก.ค. 2021
- DIALYSIS சிகிச்சையில் இது வரைக்கும் டயாலிசிஸ் டெக்னிசியன் திறக்கப்படாத ரகசியங்களாக அதிகமாக உள்ள அதனை வெளி கொண்டு வரும் சேனல் இது அது மட்டும் இல்லாமல் கிட்னி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நமது சேனலின் முலம் அவர்களுக்கு எழும் சந்தேகங்கள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவு செய்ய போகிறேன் இதற்க்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் frnds. டயாலிசிஸ் சிகிச்சையின் போது நோயாளியின் உடலில் இருந்து இரத்தம் எடுக்கபட்டு பின்னர் டயாலிசிஸ் மெசினுக்கு சென்று இரத்தம் சுத்திகரிப்பு செய்து மீண்டும் நோயாளியின் உடலில் உள்ளே செல்லுகிறது.இந்த டயாலிசிஸ் சிகிச்சையின் போது டயாலிசிஸ் இயந்திரத்தின் உள்ள என்ன நடக்கிறது என்பதை நமது டயாலிசிஸ் டெக்னிசியன் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் அதை தான் நான் திறக்கப்படாத ரகசியங்கள் என்று கூறுகிறேன் . மனித உடலில் Anatomy - க் வடிவில் வடிவமைக்கபட்ட கிட்னி எப்படி உள்ளதோ அதே போன்று தான் இநாத டயாலிசிஸ் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.நம்ம டயாலிசிஸ் டெக்னிசியன் அவர்களிடம் டயாலிசிஸ் னா என்னனு கேட்டா OSMOSIS , ULTRAFILTRATION , CONVECTION , DIFFUSION இதன் முலமாக தான் டயாலிசிஸ் சிகிச்சை நடைபெறுகிறது என்று கூறுவார்கள்.இந்த OSMOSIS , ULTRAFILTRATION , CONVECTION , DIFFUSION எப்படி நடைபெறுகிறது என்பதை நமது டயாலிசிஸ் டெக்னிசியன் தெரிய வேண்டும் இதை தான் நான் திறக்கப்படாத ரகசியங்கள் என்று கூறுகிறேன் . Dialysis machine service செய்யும் Biomedical engineer இடம் UF function செய்வதில் problem அதனை at biomedical engineer வந்து சரி செய்து டயாலிசிஸ் இயந்திரம் இயங்க செய்கிறது .இந்த UF FUNCTION செய்யும் இந்த பம்புக்கும் டயாலிசிஸ் செய்யும் நோயாளியின் உடம்பிற்க்கும் என்ன Relationship என்ன என்று தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு டயாலிசிஸ் டெக்னிசியன் தெரிய வேண்டும் இறைவன் படைத்த இரண்டு Anatomy kidney எப்படி செயல் படுகிறதோ அதே போன்று தான் இந்த டயாலிசிஸ் இயந்திரம் செயல்படுகிறது.நான் முக்கியமாக இதனை சொல்ல வேண்டும் என்ன என்று கேட்டாள் நமது கிட்னி பாக்குற எல்லா வேலையும் இந்த டயாலிசிஸ் பிசின் செய்யும்னு சொல்லுவாங்க ஆனா இந்த டயாலிசிஸ் மிசினால் ஒரு வேலை செய்ய மூடியாது என்னவென்று உங்களுக்கு தெரியுமா அது தான் ENDOCRINE SYSTEM , ENDOCRINE FUNCTION அப்படி னா என்னனு கேட்டா நமது உடம்பில் VITAMIN - D மாற்றி கொடுக்கிறது மேலும் நமது உடம்பில் இரத்த அளவை அதிக படுத்த எலும்பு மஜ்ஜையில் ERYTHROPOIETION ENZYME SECRETION செய்யுது RBC ஆக CULTIVATE செய்கிறது அது மட்டும் அல்லாமல் இரத்தம் அழுத்தை சமநிலையில் வைப்பது கிட்னியில் தான் எப்படி என்று கேட்டாள் கிட்னியில் RENIN ENZYME SECRETION செய்யுது BP ஐ சமநிலையில் வைக்கிறது .இன்று பார்த்த பகுதி நமது டயாலிசிஸ் டெக்னிசியன் அனைவருக்கும் பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன் மீண்டும் நல்ல வீடியோவில் வந்து சந்திகிறேன் நமது சேனலில் நோயாளிகளுக்கு சம்பந்தமான வீடியோ விரைவில் வரும் அனைவரும் என் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் உங்கள் அருள்ராஜ் (டயாலிசிஸ் டெக்னிசியன் ) தென்காசி அரசு தலைமை மருத்துவமனை .
- วิทยาศาสตร์และเทคโนโลยี
Spr Arul Anna..💐waiting for More Videos...
Super nice
Valthukal bro, front camerala vedeo yedukadhingha, konjam short and sweeta sollungha, unghaludaya indha vedeo ippo dialysis padikira pasanghaluku romba usefulla irukum, valthukal innum pala vedeokalai yedhirparkiren
ArulRaj my grandson Congratulations. God bless you.👍👍👍
Super Arul Anna
Super...
Masss Arul ee🥳🥳🥳🥳
Arul super da 👌👌👌
Arul your way is good. god is love
Supperrr🤝
Nanpa valthukal ennum thodaradum
Super 👌👌
Super bro 👍🏻
Good initiative anna ...
Waiting for next video
Good brother...
Super brother
Congratulations mr.arul keep on going
Thanks ..
Super Arul
All the best da
All the best dear
Valga valmudan
Congratulations nice move
Super bro
Supper pro
நல்ல பதிவு தமிழில் புதிது வருக.
Bro chinna suggestion ,Neraiya Technical terms solringa ..atha konjam elimaiya sollunga ..bro ..good attempt good effort
Super ma
Super
Waiting formore videos
bro pleas discuss about Dry weight along with different type of cardiac conditions and dialysis adequacy
🙏🙏🙏 ஓம் குருவே சரணம் 🙏🙏🙏
Super .. negak than dialysis technician ..
Great brother..... All the best....
Thanking you sir ..
👍👌
Congratulations. Waiting for more videos and comparisons between other hemodialysis machine.
Congratulations super
Thanking you
Supe bro
👍
Super arul
நன்றி நண்பா .
Super anna
❤❤❤❤
God with you
நன்றி சார் .
வாழ்த்துக்கள் bro
Thanking you sir
Hi arul I am fathima
Anna onga contact kediukuma ?Because my anna was Started daiyliiss recently
தம்பி நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
நன்றி
Dietb chart pls
Congratulations Arul....
Keep going Arul.... I am waiting for your videos.... All the best for ur future in TH-cam
Anna next epo video poduvinga
Dialysis patients ku low BP eruku ena pandrathu sir please 🙏 reply
whatsapp.com/channel/0029VaLNEPN5a246KwS9VF1c
Need video bro plzz yeghaluku sollikudukka yarum ella
Anna dayalishish oparetion panna iranthuruvaangala pls anna sollinga
Why back round music.ஒன்னுமே கேட்கவில்லை
Adutha vidio potutibgla
Super congress Anna 💐💐💐
Thanks da ..
டயாலிசிஸ் மேற்கொள்பவர் bpகுறைய என்ன செய்யாவேண்டும்
Yoga pannunga tablets eduthukonga salt adhigama sethukathinga
Hlo sir... B.sc(N)
Hi
Wov
Thanks ..
டயாலிசிஸ் செய்ய எவ்வளவு பணம் செலவு ஆகும்
Contact to my mail ID unlock secret of dialysis @ Gmail.com
Pls anna reply me
அண்ணா டையாலிஸ் எவ்வளவு நாளைக்கு பண்ணவேண்டும்
உங்கள் கேள்விகளுக்கு கிட்னி மருத்துவர் இடம் கேட்டால் நல்ல ஒரு பதில் கிடைக்கும் சகோ .
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு எனில் வாழ்நாள் முழுவதும் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்கிற வரை வாரம் மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கு ஏற்ப டயாலிசிஸ் செய்ய வேண்டும் இது பாம்பு கடி போன்ற காரணங்களால் ஏற்படும் தற்காலிக சிறுநீரக நோயாளிகளுக்கு பொருந்தாது
Super bro
Super
Hi
Super bro
Super bro
Thanks sister .
Hi
Hi