இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மக்களின் வாழ்க்கை முறை 😢🇮🇳🇵🇰 India - Pakistan border 🇮🇳🇵🇰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 663

  • @ThavakaranView
    @ThavakaranView  2 ปีที่แล้ว +196

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +601

    உண்மையில் ஈழத்தில் இருந்து வந்து இவ்வளவு கடினபட்டு காணொளி பதிவு செய்தது அருமை.. உண்மையில் வாழ்த்துக்கள் தம்பி.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +43

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @aksharakannan9902
      @aksharakannan9902 2 ปีที่แล้ว +10

      I think he is enjoying his profession

    • @puvishachannel9567
      @puvishachannel9567 2 ปีที่แล้ว +3

      இது தமிழ்நாடு அரசின் TH-cam தலமா

    • @presdj4648
      @presdj4648 2 ปีที่แล้ว

      @@puvishachannel9567 🤣🤣🤣

    • @mariathalthangavel3995
      @mariathalthangavel3995 2 ปีที่แล้ว

      Ĺ.

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +238

    முதல் முறை இந்தியா பாகிஸ்தான் எல்லை முதல் முறை பார்க்கிறேன். நன்றி தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +10

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @GaneshGanesh-lm7jz
      @GaneshGanesh-lm7jz 2 ปีที่แล้ว

      Me also

  • @vilvanathan5014
    @vilvanathan5014 2 ปีที่แล้ว +82

    இந்தியர்கள் கூட இப்படி ஒரு காணொளியை பதிவிடவில்லை.நன்றி.வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணே🎉🎊

    • @kumaravel3858
      @kumaravel3858 2 ปีที่แล้ว +1

      Ithuku munade transit bites chennai ajay poitu vandhurukaru parunga avaru channel la

    • @TAMILAN9333
      @TAMILAN9333 2 ปีที่แล้ว

      அப்படியா😂😂😂

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 2 ปีที่แล้ว +92

    துணிவு,தைரியம் என்பது தமிழன் கூடப்பிறந்தது வாழ்த்துக்கள் 👌🇨🇦 🍁 🇨🇦 🍁 🇨🇦

    • @muralitharan5972
      @muralitharan5972 2 ปีที่แล้ว +1

      தமிழன் வீரத்தை இலங்கையில பாத்தோமே

    • @வினோத்பறையர்
      @வினோத்பறையர் 2 ปีที่แล้ว +2

      @@muralitharan5972 முப்பது வருடங்கள் ..எங்கள் தமிழ் மக்களை உங்களால் என்ன செய்ய முடிந்தது.

    • @TAMILAN9333
      @TAMILAN9333 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Mhmdd786
      @Mhmdd786 2 ปีที่แล้ว +1

      @@muralitharan5972 golti ah thala munja pathavey teryudhu

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +34

    அண்ணா நீங்கள் வேற லெவல்... குழந்தைகளுடான நடனம் உண்மையில் நல்லா இருந்தது..

  • @diledilruk3067
    @diledilruk3067 2 ปีที่แล้ว +25

    பாகிஸ்தான் எல்லைக்கே சென்ற தங்களின் தைரியத்திற்கு பாராட்டுக்கள்.
    தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @muralitharan5972
      @muralitharan5972 2 ปีที่แล้ว +2

      யார் வேணா போகலாம்
      அதுக்கு ன்ன தைரியம்

    • @kingofsurya7187
      @kingofsurya7187 2 ปีที่แล้ว +1

      @@muralitharan5972 டேய் சில்ர நீ போய் காமி..... Mendal mari eallaruttaum pesittuirukka h

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +167

    ஈழத்தில் இருந்து கலக்கும் தவகரனுக்கு வாழ்த்துக்கள் 👌

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 2 ปีที่แล้ว +11

    இந்தியாவில் பிறந்த நான் இது வரை செல்லாத இடத்திற்கு இலங்கை தமிழ் உறவு சென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @mohanp7728
    @mohanp7728 2 ปีที่แล้ว +16

    எங்கு இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் . மகிழ்ச்சி மனதில் உள்ளது.

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +40

    🔖மிகவும் கஷ்ரப்பட்டு இந்த காணொளிகளை எங்களுக்காக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றிகள்🙏♥️😍💐💐💐💐💐

  • @abushaheed875
    @abushaheed875 2 ปีที่แล้ว +70

    தம்பி தவகரன்,
    நாங்களே இந்த இடங்களை நேரில் சென்று தரிசிப்பது போல் ஒரு தத்ரூபமான உணர்வு, மகிழ்ச்சி. உங்களது கானொளிகளை பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி.
    இவற்றையெல்லாம் நீங்கள் தாய்நாட்டிற்கு வந்த பின்பு பதிவேற்றி இருந்தால் உங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்காது. சில மோசமான தவறுகள் விடுகிறீர்கள்.
    God bless you!

  • @sankaranandh.R
    @sankaranandh.R 2 ปีที่แล้ว +21

    என் இடத்தில் இருந்து அவர்கள் வாழும் வாழ்கையை பார்க்கும்போது அழுகை வருகிறது...

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 ปีที่แล้ว +3

    தம்பி வேற லெவல் உங்கள் பதிவுகள் பார்ப்பேன் விரும்பி. இந்தியா தாண்டி பாகிஷ்தான் வரை வந்த தம்பியை பாராட்டுகிறேன் வாழ்த்துகள். உங்கள் பதிவு மூலம் பாகிஷ்தான் போடரை பார்க்க முடிந்தது. தவகரனின் தன்னம்பிக்கை துணிச்சல் தான் உங்கள் பயணத்தை கொண்டு சென்றது வாழ்த்துகள். From Denmark

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 ปีที่แล้ว +3

    வணக்கம்!
    இப்படியொரு பதிவை இதுவரை பார்த்ததேயில்லை!
    ஈழத்து மகனுக்கு வாழ்த்துக்கள்!!!

  • @vilvanathan5014
    @vilvanathan5014 2 ปีที่แล้ว +22

    எங்கள் இந்தியா எப்படி இருக்கிறது அண்ணே. பல்வேறுபட்ட இன மக்களின் தாய் பூமி. இதில் நம் தமிழினமும் ஒன்று. வாழ்க தமிழ். வளர்க தமிழர். வெல்க இந்தியா, தமிழீழ இலங்கை ✌

  • @ibrahmsas2362
    @ibrahmsas2362 2 ปีที่แล้ว +23

    நாங்களே இந்தியாவை பார்த்ததில்லை தமிழ்நாடு தவிர எங்கேயும் தெரியாது வாழ்த்துக்கள்

    • @karans8910
      @karans8910 ปีที่แล้ว

      Naan poi iruken
      Nalla irukum

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว +4

    இந்தியா - பாகிஸ்தான் எல்லையை காணொளி மூலமாகவே காட்டியுள்ளீர்கள், அருமை அண்ணா 👌👌👌👌👏👏👏👏

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @muhassin93
    @muhassin93 2 ปีที่แล้ว +7

    நன்றி ப்ரொ..
    இப்படியெல்லாம் மக்கள் உலகில் வாழ்கின்றார்கள். சிரமத்தை தாண்டி இந்த காணொளியை தந்தமைக்கு..
    நாம் நம் நாட்டில் எவ்வளவு சொகுசாக வாழ்கின்றோம்.
    எல்லா புகழும் ஏக இறைவனுக்கே.

  • @mythili4985
    @mythili4985 2 ปีที่แล้ว +28

    நாங்கள் கூட இந்திய பாகிஸ்தானிய எல்லை யை பார்த்ததில்லைஉங்கள் காணொளி முலம் கண்டு கழித்தோம்👌👌👌👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Karni147
    @Karni147 2 ปีที่แล้ว +1

    நாங்கள் நேரில் சென்று பார்வையிட முடியாத இடங்களை மிகவும் அருமையாக விடீயோ மூலம் காண்பித்தமைக்கு நன்றி தம்பி.

  • @tharanijanu1040
    @tharanijanu1040 2 ปีที่แล้ว +20

    தம்பி வாழ்த்துகள். நம் ஈழத்தவர்களையும் சந்தித்து இந்தியாவின் பல இடங்களை நாமும் பார்க்க முடிந்தது. பயணம் வெற்றி அளிக்க வாழ்த்துகள். உங்கள் பயணத் திட்டமிடல் நன்று. ஈழத்து வெற்றியான you tuber ஆக வளர வாழ்த்துகிறோம்.👏👌

  • @sabari_eesan
    @sabari_eesan 2 ปีที่แล้ว +111

    Visa வை நீட்டிப்பு செய்து இந்தியா முழுவதும் சுற்றி பார்த்து விட்டு போங்க.. ஆதரவு தர நாங்கள் இருக்கிறோம்..இலங்கையில் பொருளாதாரம் ,விலைவாசி உயர்வு உங்களுக்கு தெரியும் .. முடிந்தால் தமிழ்நாட்டில் பொண்ணை பார்த்து திருமணம் செய்து விடுங்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +12

      உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அண்ணா 🙏

    • @subinraj-youtubechannel2760
      @subinraj-youtubechannel2760 2 ปีที่แล้ว +2

      Kandippa

    • @viyaviya6041
      @viyaviya6041 2 ปีที่แล้ว

      🤪

  • @antonmanuelpillai686
    @antonmanuelpillai686 2 ปีที่แล้ว +32

    தம்பி கடினமான உழைப்பு நிச்சயம் பலன்கிடைக்கும்.🇨🇦🇨🇦🇨🇦தமிழன்

  • @patimajohn2894
    @patimajohn2894 2 ปีที่แล้ว +2

    மிகவும் சந்தோசம் உங்கள் பயனம் வெற்றியடைந்து வாருங்கள் நல்ல பதிவு👍👍பாராட்டுக்கள்

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 2 ปีที่แล้ว +26

    திவாகரன் தம்பி எவ்வளவோ இடங்கள் இருக்க பாலவனமும் பாகிஸ்தான் பாடரும் ஆராய்ச்சியும் எதற்கு.வில்லங்த்தில் மாட்டாமல்....துனிச்சலுக்கு வாழ்த்துக்கள் உடல் நிலை கவனம் தேவை.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் இந்தியா பாகிஸ்தான் எல்லை சூப்பர் ராஜஸ்தான் வாழ்வாதாரம் நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நன்றி வணக்கம்

  • @ELANGO.
    @ELANGO. 2 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி.இந்தியாவில் நாங்கள் வசித்தாலும் இப்படிப்பட்ட இடங்களை நாங்கள் காணொளியில் கண்டதில்லை...ஈழத்து உறவு தவகரன் எவ்வளவோ சிரமங்களுக்கிடையில் இவற்றை பதிவு செய்து காட்சிபடுத்தியுள்ளீர்கள்...தமிழில் இதுவரை ஒருவரும் செய்யாத முயற்சி...சிறப்பாக செய்துள்ளீர்கள் தவக்கரன்...வாழ்த்துகள் 💐💐💐💐

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @bencigarfernando8195
    @bencigarfernando8195 2 ปีที่แล้ว +2

    நல்ல வீடியோ ..நல்ல முயற்ச்சி ..... வட இந்தியா( பீடா வாயன் பூமி) என்பது வறட்சி பூமி தான்....பாகிஸ்தான் பாடரில் பிள்ளைகள் காசுக்குக்கு கையேந்துகிற அவல நிலை ( டிஜிடல் இந்தியா ) அந்த பாடரை பாகிஸ்தானுக்கே கொடுத்து இருக்கலாம்....மரம், செடி,கொடி, கிணறு ஏதுவும் இல்லாத வரண்ட பூமி....தென் இந்தியா சொர்க்க பூமி.....படிப்பறிவு இல்லாத வட நாட்டவன் வளமிக்க தென் இந்தியாவையும் ஆழ்வது தான் கொடுமையிலும் கொடுமை.♦..♦

  • @lawrence9854
    @lawrence9854 2 ปีที่แล้ว +3

    தம்பி தவாகரன் வேரலெவல் ராஜஸ்தான் டூர் வாழ்த்துக்கள் இது ஒரு சிறப்பான காணொலி

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 2 ปีที่แล้ว +6

    பாராட்ட வார்த்தைகள் இல்லை
    வாழ்த்துகள் தமிழன் என்பதில் பெருமை கொள்கின்றேன்(கண்டி)

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 ปีที่แล้ว +7

    சிறப்பு தவகரன் யாழ்ப்பாணத்து உலகம்சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள்.

  • @clementesthore1064
    @clementesthore1064 2 ปีที่แล้ว +5

    இலங்கை தமிழ் உறவே... வணக்கம்... இந்தியாவில் அதிகமான இடங்களில் சுற்று பயணம் செய்து... ஒவ்வொரு மக்களின் வாழ்க்கை முறையை அழகாக.. அருமையாக தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள்... நன்றி. பாவம்.. சின்னஞ்சிறு பிள்ளைகளின் நிலைமையை பார்க்கும் போது மனதிற்கு சங்கடமாக இருக்கிறது... சகோதரா... தற்போது இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டு இருக்கிறது... அதனால் தற்போது இலங்கை தமிழர்கள் தாய் தமிழ் நாட்டிற்கு படகு மூலம் வந்துகொண்டே இருக்கிறார்கள்.. அவர்களை வரவேற்க வேண்டும் என்று தமிழகத்தின் முதல்வர் தளபதி அவர்களின் பரிந்துரையின் பேரில் இலங்கை வாழ் தமிழர்களின் கணக்கெடுப்பு நடக்கிறது.. அதனால் நீங்களும் தமிழகத்திலேயே வந்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.. நன்றி

  • @sundharams6444
    @sundharams6444 2 ปีที่แล้ว +1

    உங்கள் தேடல் அருமை தொடரட்டும் உங்கள் தேடல் நன்றி தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @praveenmani3500
    @praveenmani3500 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா இந்தியா பாகிஸ்தான் எல்லை முதல் முறை பார்க்கிறேன் நன்றி அண்ணா (NUWARAELIYA PRAVEEN)

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +3

    பயணம் சிறக்க வாழ்த்துகள் தம்பி தவம்.
    அருமை தம்பி தவம் !
    உண்மையில் நீங்கள் ஒரு பெரிய துணிச்சலான தமிழன் .
    இந்தமாதிரி இடத்துக்கு எங்கள் யாழ்/ தமிழர் யாராவது போயிருப்பார்களோ தெரியவில்லை . எனக்கும் இப்படி இடங்களைப் பார்ப்பது மிகுந்த விருப்பம். அதை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள் உங்களது காணொளியினால் .
    ஏழ்மையில் வாடும் அந்த மக்களுக்கு அந்தப்பகுதி அரசியலாளர்கள் உதவாமலிருப்பது வேதனை . சிறுவர்களையும் அந்த மக்களையும் பார்க்க மனம் மிகவும் வேதனை அடைகிறது . அவர்களைக் காட்டியமைக்கு நன்றி தம்பி - இதைப் பார்த்தபிறகாவது யாரவது ஈரமுள்ள கோடீசுகள் அங்கு சென்று உதவினால் மிகவும் நன்றாகும்.
    எத்தனை மிதமிஞ்சிய கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்தென்ன பயன் ? இப்படியான நாட்டிலிருக்கும் பெரும் பணக்காரன் அம்பானி ,
    அறுபத்தேழு இலட்சத்தில் மனைவிக்குக் கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கிறானாம். www.cinemapettai.com/do-you-know-how-much-did-mukesh-ambani-build-for-his-wife/
    பயணம் சிறக்க வாழ்த்துகள் தம்பி தவம்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +29

    ஆராய்ச்சி, புதிய புதிய அனுபவங்கள், ஆளுமை, குழந்தை மனது இவை உங்கள் இயல்பாக உள்ளது..... உங்களை எதுவும் கட்டுப்படுத்தாது.....அசத்துங்கள்,தவகரன்👍👏👍

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +2

    உங்கள் காணோளி அருமையாக உள்ளது அற்புதமான ஒளிபரப்பு மேலும் பல ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரியானா குஜராத் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இடங்களை காட்ட வேண்டும்

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +2

    அருமையான உங்கள் குரல் தெளிவாக கேட்கும் திறன் பேசும் மொழி அருமை வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ ஒன்றில் மண்டபம் பகுதியில் காவல் துறை அச்சுறுத்தல் பற்றி பார்த்தேன் சங்கடமாக இருந்தது இருப்பினும் உங்கள் துணிச்சல் விடாமல் பயணிக்கும் உறுதி உங்கள் நண்பரின் உதவிஇருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் செல்வச்சந்திரன் வேலூர்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @simplesmart8613
      @simplesmart8613 2 ปีที่แล้ว +1

      இன்று முதல் உங்கள் ரசிகன்

  • @அணையாவிளக்கு-ழ5த
    @அணையாவிளக்கு-ழ5த 2 ปีที่แล้ว +51

    100k வந்த பிறகு தான் திரும்ப தாயகம் போகனும் ...வாழ்த்துக்கள் தம்பி

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 ปีที่แล้ว

    உங்களின் ஆர்வத்திற்கும் துணிச்சலுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐

  • @சுடலைமுத்து-த1ங
    @சுடலைமுத்து-த1ங 2 ปีที่แล้ว +4

    அருமையான தகவல்..
    சூப்பர் பதிவு
    வாழ்க வளர்க

  • @prabhakaranku502
    @prabhakaranku502 2 ปีที่แล้ว +8

    தவகரன்இந்தியாவில்எவ்வளவோஅழகான இடம் இருக்கபாகிஸ்தான்பார்டருக்குஏன்போகிறாய்ஜாக்கிரதை

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் தம்பி பெருமைப்பாடுகிறேன் உங்களை நினைத்துஇலங்கையில் இருந்து இந்த இடத்திற்குப்போய் காட்டி இருக்கின்றிர்கள்வாழ்த்துக்கள்இந்தியா எல்லைக்குள் போய்வந்த மகன்நன்றிசொல்ல வாத்தை யில்லை 👌🌹❤️😀

  • @parbapa8286
    @parbapa8286 2 ปีที่แล้ว

    தம்பி ரஜஸ்தன் மிகவும் அருமை ஏனக்கு நிரையா நன்ம்பர்கள்யிருக்கங்கள் 👍👍👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @sankarvb088
    @sankarvb088 11 หลายเดือนก่อน

    நான் ஒரு இந்தியன்.. நான் இதுவரை இந்த இடத்தை பார்த்ததே இல்லை... ஆனால் எப்படி இருக்கும்னு பார்த்து இருக்கேன்.. நன்றி இந்ந காணொளியை பகிர்ந்ததுக்கு.... World most dangerous border India Pakistan border

  • @kathiravankathiravan9132
    @kathiravankathiravan9132 2 ปีที่แล้ว +16

    இப்படி உள்ள சுழ்நிலையிதான் ஈழதமிழர்களுக்கு உதவுகிறது

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 ปีที่แล้ว +1

    All the way from our original Tamils from Sri Lanka. We should salute you for your interest in exposure to brainy Sri Lankan Tamils.
    I am subscribing

  • @safrassfs4823
    @safrassfs4823 2 ปีที่แล้ว +13

    Bro கொஞ்சம் அப்படியே பாகிஸ்தான் உள்ள லேசா கால வச்சிட்டு வந்திருக்கலாமே 😂....உங்களை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ❤

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      இலங்கைக்கு பாய்ச்சலாக தான் அனுப்பி வைப்பாங்க 😂😂😂😂 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @tsiva4398
    @tsiva4398 2 ปีที่แล้ว +12

    These types of vlogs make you stand out from the rest. Rather than shooting the most common attractions these rare videos give an insight into amazing cultures from wider India. Taking an ordeal to visit these marginalised people in the society is something very commendable and even Indian vloggers dare not go to these sites . I really appreciate your arduous effort to vlog a wider range of various clans in India in a single visit . It gives an impression of more or less watching a documentary and I feel frustrated when seeing those poverty stricken children being neglected by the government of India without providing them with even the basic necessities such as availability of sufficient water, sanitary facilities , schooling etc. India has a long way to go .....Thanks for the rare video clip.
    Translated
    இந்த வகையான vlogகள் உங்களை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கச் செய்கின்றன. இந்த அரிய வீடியோக்கள் மிகவும் பொதுவான இடங்களைப் படம்பிடிப்பதற்குப் பதிலாக, பரந்த இந்தியாவின் அற்புதமான கலாச்சாரங்களைப் பற்றிய நுண்ணறிவைத் தருகின்றன. சமூகத்தில் இந்த விளிம்புநிலை மக்களைப் பார்க்க ஒரு சோதனையை மேற்கொள்வது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று மற்றும் இந்திய வோல்கர்கள் கூட இந்த தளங்களுக்குச் செல்லத் துணிய மாட்டார்கள். ஒரே விஜயத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு குலங்களின் பரந்த அளவிலான வலைப்பதிவுக்கான உங்கள் கடினமான முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். இது ஒரு ஆவணப்படத்தை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பார்க்கும் உணர்வைத் தருகிறது, மேலும் அந்த வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு போதிய தண்ணீர், சுகாதார வசதிகள், பள்ளிப்படிப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்காமல் இந்திய அரசால் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்கும்போது நான் விரக்தியடைகிறேன். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் .....அரிய காணொளி காட்சிக்கு நன்றி.

  • @murugankwt8991
    @murugankwt8991 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் தம்பி குவைத்தில் இருந்து

  • @sank7318
    @sank7318 2 ปีที่แล้ว +8

    இதில் சில காட்சிகள் தமக்கு பிரச்சினைகளை மீண்டும் கொண்டு வரலாம். சிந்தித்து செயலாற்றுவது உத்தமம் என நினைக்கின்றேன் எந்த நாடாக இருந்தாலும் அதன் சட்டங்களை நாம் மதிக்க வேண்டும். எல்லையை படம் பிடிக்க விரும்பினால் பஞ்சாப்பில் உள்ள வாகா போடரிற்கு செல்லுங்கள். அங்கு யாரும் படம் பிடிக்கலாம். All the best 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +3

      அனுமதியுடன் காணொளியை பதிவு செய்து உள்ளேன். மிக்க நன்றிகள் 🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க நண்பரே திவாகரன்💞💖❤️❣️🙏🙏🙏

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +3

    Mihavum sirappu Thavakaran.mihavum kadinamaana payanankalum videokkalum super.unkaludan thanippadda contact ethuvum ennidam illai.please panni ennudan thodarpu kollunkal unkalukkum unkal muyatchchihalin vettikkum unkalaal aana ealai eliya makkalin uthavihalukkum ennaalaana uthavihal seyya kaaththirukkiren.thanks.❤

  • @selavarajus8111
    @selavarajus8111 2 ปีที่แล้ว +2

    Supper super Singapore selvaraju valzha VALAMUDAN

  • @makudapathikk5733
    @makudapathikk5733 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு! மிக்க மகிழ்ச்சி!! நன்றி!! வாழ்க நலமுடன்!!!

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +68

    ஆபத்து நிறைந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் .. திடீரென தாக்குதல் நடக்கும் .. 😢😢😢

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +15

      உண்மை தான் 😢. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @chandhart4601
      @chandhart4601 2 ปีที่แล้ว +5

      Almost every month there are attacks in those areas

    • @qr3729
      @qr3729 2 ปีที่แล้ว +5

      Rajasthan border safe.... kashmir border tha problem

    • @puvishachannel9567
      @puvishachannel9567 2 ปีที่แล้ว +1

      இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருங்கள் அது ஆபத்தான பகுதி

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +5

      காஷ்மீர் மாநிலத்தின் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அச்சுறுத்தல் உள்ளது ஆனால் பஞ்சாப் மற்றும் இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் பிரச்சினை இல்லை

  • @ranijoseph1911
    @ranijoseph1911 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி
    பாகிஸ்தான் எல்லை
    சூப்பர் சகோதரா
    எங்களுக்கு பெருமையாக இருக்கிறது
    அந்த மக்கள் மிகவும் பாவம்
    பிள்ளைகள் படிப்பு
    கேள்வி குறி தான்
    எங்கள் நாட்டை ஏளனமாக பேசும் இந்திய மக்களே உங்கள் நாட்டில் இருக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது உதவி பண்ணுங்கோ

    • @Mskumar247
      @Mskumar247 2 ปีที่แล้ว

      உங்கள் நாட்டை யாரும் ஏளனமாக பேசவில்லை. இருக்கின்ற நிலைமையை தான் குறிப்பிடுகிறார்கள். வட இந்திய மாநிலங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் மக்கள் நிறைய வசிப்பதை யார் இல்லை என்று சொன்னார்கள்?? அந்த மாநில அரசு தான் அவர்களுக்கு உதவ வேண்டும்..

  • @meenavijay4262
    @meenavijay4262 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. வாழ்க வழமுடன்

  • @aksharakannan9902
    @aksharakannan9902 2 ปีที่แล้ว +28

    One of the most dangerous border in the world, be safe ✌️

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +3

      Yes... Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏

  • @munusamyurangani25
    @munusamyurangani25 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர். நான் இப்போது தான் இந்தியா. பாகிஸ்தான் பாடர் இப்பதான். பாக்கிறேன்

  • @irfanbeveragetips7434
    @irfanbeveragetips7434 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தவாகரன் சகோதரா
    நிறைய கானொலிகள் காண பிறாத்திக்கிறேன்

  • @mamassanar5864
    @mamassanar5864 2 ปีที่แล้ว

    உண்மையில் அருமையான கானொலிப் பதிவு திவாகரன்.உங்களின்ர இந்தியாவுக்கான iRep மொத்தசெலவு எவ்வளவு. . ?

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      நிச்சயமாக தருகிறேன்..

  • @AVcuts234
    @AVcuts234 2 ปีที่แล้ว +6

    Anna ungala enakku romba pudichi irukku ippodhan naa unga videos pakkkuran vera lavel neenga sekkarama munnaera en vazthukkal love you bro ❤️❤️❤️❤️💯

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் சகோ ♥️🙏

  • @venthanraya5933
    @venthanraya5933 2 ปีที่แล้ว +10

    ஆடுனலும் SUPER பேசுனலும் SUPER சகோ

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @boovanseelan9422
    @boovanseelan9422 2 ปีที่แล้ว +29

    சொல்லுறேன் தப்பா நினைக்க வேண்டாம் திரும்பி எதாவது பிரச்சனை ல மாட்ட போறீங்க அங்க போய்ட்டு....பாத்து பத்திரமாக இருங்க.....

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +4

      நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sureshpara8965
    @sureshpara8965 2 ปีที่แล้ว +4

    Super amazing rajasthan trip 🇨🇦🙏👍💪

  • @shanthi6911
    @shanthi6911 2 ปีที่แล้ว +6

    You are great thavakaran. Lots of love from srilanka.

    • @kanakalayan9790
      @kanakalayan9790 2 ปีที่แล้ว

      thambi u very great Lots of love from srilanka take care thambi

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 2 ปีที่แล้ว +2

    Wow vera leval thambi coangrelitation arumai

  • @arulkumar4682
    @arulkumar4682 2 ปีที่แล้ว +4

    India is a mini globe. Explore it & set a milestone.👍

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 ปีที่แล้ว +1

    Thavakaran video super thamil makkal erukkum idangalukku mattum pongal problem thedi kollamal romba kavanam 🤲

  • @s.karunanithi1052
    @s.karunanithi1052 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மிகச்சிறப்பான பதிவு

  • @soundharrajanmanickam2596
    @soundharrajanmanickam2596 2 ปีที่แล้ว

    அருமை நண்பர்,,உங்கள் பயணம் மிகுந்த அனுபவம் வாழ்த்துகள் நல்ல முயற்சி செய்து எங்களை அங்கு கூட்டி செல்கிறீர்கள்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் கானொளி நன்று

  • @Praveenan1
    @Praveenan1 2 ปีที่แล้ว +4

    Hi bro Nanum srilanka than bro I love your videos bro love you bro ❣️❣️❣️

  • @ekambaramekambaram9808
    @ekambaramekambaram9808 2 ปีที่แล้ว +1

    நன்றிகள்

  • @loganravi906
    @loganravi906 2 ปีที่แล้ว

    வேற லெவல் தம்பி நீங்கள், மிக துணிச்சலான தம்பி, பாராட்டுகிறேன் 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 2 ปีที่แล้ว +19

    ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வறிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

  • @veeravm4080
    @veeravm4080 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு பாத்ததில் ரொம்ப மகிழ்ச்சி 😍💐💐

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 ปีที่แล้ว +2

    Hi my dear bro excellent.
    Thanks Vera level.

  • @meganathanm5066
    @meganathanm5066 2 ปีที่แล้ว

    எதிர் கால கணவுகள் இல்லாமல்.. வாழும் குழந்தைகள்... அருமையான பதிவு.. நண்பா.. மிகவும் அருமை..

  • @abiasher6703
    @abiasher6703 2 ปีที่แล้ว +5

    Happy to see u explore..one of my favourire state Rajasthan ....lots of love from Tamilnadu...congratulations...for all ur future endeavors...good luck ...next nenga Thailand pola countries kum poganum..vazhthukkal..👌👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤

  • @shalini8609
    @shalini8609 2 ปีที่แล้ว

    Pavvam iruku pasanga rombho kastha padurangaaaa .... Kadavuluku nandri sollanum namaku kodutha valkayaaaa nenaichu... Brother good job urs best wishes to deliver us more real life of people to us ❤️

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +4

    இவர்கள் தங்கள் முயற்சியால், அரசை சிறிதும் எதிர்பாராமல், வாழும் அப்பாவிகள்.....மாநில,ஒன்றிய அரசெல்லாம் என்னதான் செய்கின்றனவோ🙄🤔🤔

  • @kanakalayan9790
    @kanakalayan9790 2 ปีที่แล้ว +1

    Hi thambi kanaga akka your video all Every day.i see so very nice all video i very very like u video all u come my country India. viedo i very happy Good bless u bye Anbu Thambi

  • @sabari_eesan
    @sabari_eesan 2 ปีที่แล้ว +10

    இந்தியாவில் இராசசுதான் வீட்டு தரை கற்கள் (tiles) புகழ் பெற்றது..

    • @anjuaugustine77
      @anjuaugustine77 2 ปีที่แล้ว +1

      ராஜஸ்தான்

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 ปีที่แล้ว +1

      ராஜஸ்தான் என்று சொல்லலாமே.

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 ปีที่แล้ว +3

    Beautiful video Mr.Thavakaran sir.congratulations sir.

  • @suriyaprakash.s6759
    @suriyaprakash.s6759 2 ปีที่แล้ว

    Super bro pakkamudeyatha edagala kaattiya nanbarukku🙏🙏🙏🙏

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว

    ஹாய் நண்பா ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கின்றீர்கள் வீடியோ எல்லாம் மிக அருமையாக இருக்கிறது மிக்க நன்றி நான் ஈழத்தமிழன்

  • @palio470
    @palio470 2 ปีที่แล้ว

    என்ப்பா நாட்டோட எல்லையை பாதுகாக்கிற கேட்டையே ஒரு சாதாரண பூட்டுதான் பாதுகாக்குதா...

    • @thangams412
      @thangams412 ปีที่แล้ว

      தைரியம் இருந்தா பூட்டைத் தாண்டி போங்களேன் பார்க்கலாம்

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 ปีที่แล้ว +6

    BRO YOU ARE VERY GREAT GOOD JOB

  • @pandianirula2130
    @pandianirula2130 2 ปีที่แล้ว

    நாங்கள் கூட இந்திய எல்லையை பார்த்தது இல்லை...அருமை சகோ

  • @jkmaster7108
    @jkmaster7108 2 ปีที่แล้ว +2

    அடித்து தூள் கிளப்பிறீங்க உண்மையான வேற லெவல்

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว

    பாராட்ட வார்த்தைகளே இல்லை நன்றி தம்பி.

  • @meganathanm5066
    @meganathanm5066 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.. நீண்ட பயணம் செய்து அதிகம் காணொளி பதிவிடவும்.. வாழ்த்துக்கள்.. திவாகர்..

  • @arona7096
    @arona7096 2 ปีที่แล้ว

    என்னை வெகுவாக கவர்ந்த அழகிய தமிழ் பேச்சு

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +2

    தம்பி தவகர நீங்க வேற லெவல்!

  • @duraisamy3517
    @duraisamy3517 2 ปีที่แล้ว

    சிறப்பு.... வாழ்த்துக்கள் சகோ உங்கள் பயணம் சிறப்பாக இருக்கிறது

  • @topontop6348
    @topontop6348 2 ปีที่แล้ว +4

    இன்னும் பல கோட்டைகள் வரளாற்று சிறப்புமிக்க இடங்கள் பல உள்ளன ராஜஸ்தானில். அதையும் நீங்கள் சென்று பார்வையிடலாமே.

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 2 ปีที่แล้ว +3

    அற்புதம் செய்தீர்.