1 சென்ட் தோட்டம் | குறைவான இடத்தில் அதிகமான செடிகள் வளர்க்க தோட்டம் அமைப்பது எப்படி? | 1 Cent Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 349

  • @indiraperumal464
    @indiraperumal464 3 ปีที่แล้ว +112

    தோட்டம் வைத்தவர்கள் இவ்வளவு விபரமாக L k G. குழந்தைகளுக்கு சொல்லிக் குடுத்த மாதிரியாரும் சொன்னதில்லை புதிதாக. தோட்டம் வைப்பவர்களுக்கு நீங்க ஒரு வரபிரசாதம் வாழ்த்துக்கள் வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

      Sure sure u r absolutely correct sir.siva bro gave very great guidelines for many gardeners

    • @boominathannathan325
      @boominathannathan325 ปีที่แล้ว

      Super

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +22

    இது போன்ற அனுபவத்தால் உருவாகும் பயனுள்ள தகவல்கள்..பலரின் கனவுகளை நிஜமாக்க உதவும்..👌👍நன்றியண்ணா..👏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +3

      நன்றி. ஒவ்வொண்ணும் முயற்சி செய்யும் போது ஏதாவது ஒன்று கற்றுக் கொள்கிறோம்.

  • @glorypunitha1631
    @glorypunitha1631 3 ปีที่แล้ว +2

    ஒரு சென்ட் தோட்டத்தை பார்க்க நானும் ஆவலாக இருந்தேன் அண்ணா, ஒரு தெளிவு கிடைத்துள்ளது. நன்றி அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்களுக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசம் தான்.. நன்றி

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 3 ปีที่แล้ว +6

    அருமையான காணொளி பத்து நிமிடம் அனைவரும் புரிந்துகொள்ளும் படியான செய்முறை காட்சிகளுடன் விளக்கமான கானொளி ஆனால் தாங்கள் குடும்பமாக இரு மாத அர்பணிப்புடன கூடிய உழைப்பு நன்றாக தெரிகிறது சிவா அண்ணா நன்றி 🌴🌴🌽🌽🌷🌷👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 ปีที่แล้ว +9

    உங்கள் இந்த கனவு தோட்டம் பார்த்து எனக்கும் இந்த மாதிரி ஒரு தோட்டம் அமைக்க முடியும் என்று கொஞ்சம் நம்பிக்கை வருகிறது உங்கள் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌿🌳🌴🌷🌺🌻🏵️🌸💐👌👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் தோட்டத்தை விரைவில் அமைக்க என்னோட வாழ்த்துக்கள்

  • @anandchockalingam4304
    @anandchockalingam4304 3 ปีที่แล้ว +4

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த காணொளி அருமை அண்ணா வாழ்த்துக்கள்💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +3

    சிவாண்ணா🙏அருமையான பதிவு
    அனைவருக்கும் புரியும்படி கூறினேங்க முதல்ல இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும் 🤩🤩👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +13

    எந்த ஒரு விஷயத்திற்கும் சரியான திட்டமிடலும் அதற்கான புரிதலும் அவசியம் என்பதை தெளிவாக கூறினீர்கள் அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 ปีที่แล้ว +27

    உங்களிடம் உழைப்பு மட்டும் இல்லாமால் திட்டமிடல் திறன் உள்ளது அதுவே உங்கள் வெற்றி சூப்பர்.
    வேலூர் கல்பனா

  • @rpradeeshkumar1455
    @rpradeeshkumar1455 ปีที่แล้ว

    சிறந்த பதிவு !! இருக்கும் நிலத்தை சரியாக பையபடுதினால் போதும் என்பவருக்கு சரியான ஆலோசனை இது !

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @நரேந்திரன்
    @நரேந்திரன் 3 ปีที่แล้ว +1

    🙏அண்ணா உங்கள் பதிவு அருமை இன்னொரு தகவல் நீங்கள் கூறியபடி பனைவிதைத்து கிழங்குஅறுவடைசெய்தோம் நன்றி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +2

    Thambi
    நான் பந்தல் போடுவதை you
    Tube ல் search பண்ணும் போது
    சரியான நேரத்தில் உங்கள்
    மூலம் தெரிந்து கொண்டேன்.
    Creeper net வாங்கலாம்
    என்று நினைக்கிறேன்.
    Super .💯💥👌👌👏👏👏🙏🙏🙏
    மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Creeper Net வைத்து அமைங்க. ஈஸியா வேலை முடிந்து விடும்.

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 3 ปีที่แล้ว

    மிக அருமையான திட்டமிடல். தெளிவான விளக்கம்.👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @raziawahab3048
    @raziawahab3048 3 ปีที่แล้ว +3

    என்கனவுத்தோட்டம் நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள்👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +2

      உங்கள் கனவு தோட்டம் விரைவில் அமைய வாழ்த்துக்கள்

    • @raziawahab3048
      @raziawahab3048 3 ปีที่แล้ว

      @@ThottamSiva மிக்க நன்றி🙏

  • @muthusamysubbiahthevar5948
    @muthusamysubbiahthevar5948 2 ปีที่แล้ว

    நன்று அருமை. நல்ல உபயோகமான லாபகரமான முழுமையான தகவல்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @vinodhkumar6577
    @vinodhkumar6577 3 ปีที่แล้ว

    Very useful video na...ivlo effort potu Explain pannirukenga.... Nandrigal ....

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 ปีที่แล้ว

    செங்கல் பாத்தி அமைப்பு excellent idea தம்பி. தங்கள் அனுபவங்களை எங்களுக்கும் பயன்படும் வகையில் பகிர்வதற்கு நன்றி தம்பி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசம் . நன்றி 🙏

  • @anandhi9100
    @anandhi9100 3 ปีที่แล้ว +1

    Good morning Uncle, பயனுள்ள தகவல்கள், layout planning also super, கிழக்கு மேற்காக தோட்டம் வைக்க இடம் வாங்க வேண்டுமென ஆசை வந்துள்ளது Uncle.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      சந்தோசம் மா.. கிழக்கு மேற்காக இருந்தால் நிழல் விழுமோ என்று யோசிக்க தேவை இல்லை..

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 ปีที่แล้ว

    தோட்டம் பற்றி ஊங்க ஆலோசனை மிகவும் அருமை அண்ணா

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 ปีที่แล้ว +1

    சிவா சார்,அருமையான பயனுள்ள தகவல்களுக்கு நன்றி🤝👍👏👌

  • @fathimasumaiya7002
    @fathimasumaiya7002 3 ปีที่แล้ว +1

    Romba நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @tharanikumari6400
    @tharanikumari6400 3 ปีที่แล้ว

    Good morning uncle. உங்க plan எல்லாம் சூப்பர் இத நாங்க future ல கனவு தோட்டம் வாங்கி பண்வோம் ஆனா இப்போ நாங்க அடுத்த சீசன் ல நீங்க சொன்ன மாதிரி எங்க மாடித்தோட்டதில் organised பண்ணி try பண்ணலாம் என்று idea வந்து இருக்கு....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம் மா ஜெயந்திகா. மாடித் தோட்டத்திலேயே கொஞ்சம் Organize பண்ணி கொண்டு வரலாம். முயற்சி பண்ணுமா.

  • @premananth2968
    @premananth2968 3 หลายเดือนก่อน

    உங்கள் வழியில் வெகு விரைவில் நானும் நன்றிகள் பல

    • @ThottamSiva
      @ThottamSiva  3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி.. எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @jsgarden7109
    @jsgarden7109 2 ปีที่แล้ว

    Super anna, unga kanavu thottam video paathu na niraiya vishayam kathukiten anna, thank you anna.🤩🤩

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Romba santhosam. Ungal parattukku nantri 🙏

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan6692 2 ปีที่แล้ว

    Mikka Nandri... useful information... thanks

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 3 ปีที่แล้ว

    Indha video va niraya thadava pathutten Rompa useful video

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Video ungalukku use anathil romba santhosam. Nantri 👍

  • @chandrasekaransekaran4775
    @chandrasekaransekaran4775 2 ปีที่แล้ว

    சூப்பர்
    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன் நலமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @punithaslifestyle9873
    @punithaslifestyle9873 3 ปีที่แล้ว

    Thank u sir. இந்த video பார்க்க 2 month wait pannen.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +2

      romba santhosam.. Innum intha thottathai sirappai kondu vanthu oru video kodukkiren.

  • @jenibaj8581
    @jenibaj8581 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா👍 நிறைய பேருக்கு இந்த வீடியோ பயன்படும்.நானும் இந்த மாதிரி பாத்தி அமைக்க முயற்சி பண்றேன்.☺️

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      நன்றி. முயற்சி செய்து ஆரம்பித்து பாருங்க. வாழ்த்துக்கள்

  • @drsudhar356
    @drsudhar356 ปีที่แล้ว

    Xy are really a legance.trying to explain in simple method.i am your true follower sir 🙏

  • @shanthih9780
    @shanthih9780 3 ปีที่แล้ว +1

    Sir that was very thoughtful of you. Thanks. And we learnt how to plan and what all points to consider. Very encouraging and informative video...எங்கள் மனதை படித்து, அதற்கு ஏற்ப ஒரு வீடியோ கொடுத்து இருக்கிறீர்கள்...நன்றிகள் பல🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி. நண்பர்களுக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசம் தான்.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்.நன்றி.வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @govindarajkuppusamy4860
    @govindarajkuppusamy4860 ปีที่แล้ว

    Very much useful,
    Please continue your amazing idea.
    Keep it up

  • @SathishKumar-ce4wy
    @SathishKumar-ce4wy 3 ปีที่แล้ว

    இதைத்தான் இத்தனை காலம் தேடினேன் நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம் 👍

    • @SathishKumar-ce4wy
      @SathishKumar-ce4wy 3 ปีที่แล้ว

      @@ThottamSiva மிக்க மகிழ்ச்சி, இரண்டு சென்ட் இடம் உள்ளது இனி தான் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும், பழ மரங்களும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளும் பயிரிட ஆசை , நீங்கள் சொன்னது போலவே எதுவும் எளிதாக எனக்கும் கிடைக்க வில்லை , தற்போது பெய்த மழையில் அரை அடிக்கு தண்ணீர் நிற்க்கிறது வடிகால் வசதி இல்லை, அதை சரி செய்த பின்னரே உழவு பணி ஆரம்பிக்க வேண்டும், எனக்கு மாதுளை, சப்போட்டா நாட்டு விதைகள் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 ปีที่แล้ว

    சாலச் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏. ஐயா இந்த முறைக்கு தண்ணீர் குறைவாக இருக்கும் இடங்களில் எந்தவிதத்தில் நீர் தருவது??? விளக்கம் தரவும்.

  • @praveenaselvaraj6273
    @praveenaselvaraj6273 3 ปีที่แล้ว +24

    என் கனவு தோட்டம் ஒரு நாள் கண்டிப்பாக உருவாக்குவேன்

    • @shanthiraja5851
      @shanthiraja5851 3 ปีที่แล้ว

      🙋🙋

    • @s.bharanidharan9619
      @s.bharanidharan9619 3 ปีที่แล้ว

      All the best...

    • @_maxx_-tn7vi
      @_maxx_-tn7vi 3 ปีที่แล้ว

      Your's dream comes true, god is always with u

    • @herculesking9195
      @herculesking9195 3 ปีที่แล้ว

      👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      @Praveena selvaraj சந்தோசம். என்னோட வாழ்த்துக்கள்

  • @anithajenifer2905
    @anithajenifer2905 3 ปีที่แล้ว +1

    Excellent map work sir.. கலக்கிடிங்க போங்க👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 ปีที่แล้ว +1

    தோழர் சிவாவிற்கு மீண்டும் எங்கள் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்....எங்கள் எண்ணக் கனவுகளை..எங்கள்கண்முன்னே தங்கள் சீறிய சிந்தனையால்...மிகக் கடின உழைப்பால்.. நினைவாக்கி வருகிறீர்கள் ...! மிகச்சிறப்பு

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @umamaheswari604
    @umamaheswari604 3 ปีที่แล้ว

    Wonderful. Ithu thaan ethurpaathen. Very useful. Thanks

  • @nithyapalanisamy4904
    @nithyapalanisamy4904 2 ปีที่แล้ว

    U r different and gift to our society....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว

    Unga idea super Anna naanum try panna poren kanavu thottam maathiri illa naalum chinna tha oru thottam maathiri podanum

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Romba santhosam. irukkum konjam idathileye thevaiyaana alavukku thottam amaikkalaam. Vaazhthhukkal

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே வாழ்த்துக்கள் .மாடி தோட்டத்தை மறந்து விடாதீர்கள் அதையும் ஒரு update குடுங்க 💐👍

    • @jaseem6893
      @jaseem6893 3 ปีที่แล้ว

      Kaalai vanakkam bro 👍👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே. அடுத்தது மாடி தோட்டம் அப்டேட் தான் கொடுக்கிறேன்.

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 3 ปีที่แล้ว

    நான் கேட்க நினைத்த கேள்விக்கான (கொட்டார பந்தல் அமைக்கும்போது நிழல் விழும்) விடையை இறுதியில் சொல்லிவிட்டீர்கள் . நன்றி சிவா அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      ஆமாம்.. கிழக்கு மேற்காக அமைக்கணும். 👍

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 ปีที่แล้ว +1

    பயனுள்ளதாக உள்ளது

  • @akilaravi6043
    @akilaravi6043 3 ปีที่แล้ว

    Super anna.. thelivana vilakkam 👌👌👌🙏🙏🙏 nandri...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      parattukku nantri 🙏

  • @swathikumaravel1960
    @swathikumaravel1960 3 ปีที่แล้ว

    I got clear clarity sir. You are a hard worker.💪💪💪💪

  • @naturelover374
    @naturelover374 3 ปีที่แล้ว

    Super na...u r the one of my best teacher in gardening..

  • @sumathiramatchandiran5233
    @sumathiramatchandiran5233 3 ปีที่แล้ว

    Arumaiyana video.its so informativeand useful.thank you so much sir.

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 3 ปีที่แล้ว

    புதிய தோட்டம் அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்
    கடுமையான முயற்சி
    திட்டமிடல்
    வெற்றி கிடைக்காமல் போய்விடுமா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

  • @princysheela2441
    @princysheela2441 3 ปีที่แล้ว +2

    Anna, madi thotam pathi oru small video podunga

  • @r.mithraragothaman9-d497
    @r.mithraragothaman9-d497 3 ปีที่แล้ว +2

    Garden tour போடுங்க

  • @suganyachandru
    @suganyachandru 3 ปีที่แล้ว

    Very very useful video anna thank you so much for sure Naanum idha try panni ungaluku photos send pandren anna thank you 👌👌👌👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Super. Ungal thottam sirappaai vara vazhthukkal. Ready anathum sollunga.

    • @suganyachandru
      @suganyachandru 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Nandri anna 👍

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 ปีที่แล้ว +3

    Your dedication towards the work and the support from your family is really great sir u r really blessed sir tq very much the information shared வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you so much. Thanks for your wishes 🙏

  • @sathyanagarajan3867
    @sathyanagarajan3867 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu bro 🙏

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 3 ปีที่แล้ว +1

    Unga mind set and planning super a iruku anna ....i love your garden...happy feel varum unga gardern a patha...waiting for harvesting fruits..flowers...eagerly waiting

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thanks for your comment. Happy to read it

  • @shinyniro7658
    @shinyniro7658 2 ปีที่แล้ว +1

    Thank you sir .Well explanation

  • @kolam9761
    @kolam9761 9 วันที่ผ่านมา

    அருமை சொன்னீங்க சார்....

    • @ThottamSiva
      @ThottamSiva  5 วันที่ผ่านมา

      நன்றி 🙏

  • @Victor-jt5bv
    @Victor-jt5bv 3 ปีที่แล้ว +1

    I was looking for this kind of information.. Thanks a lot Mr Siva...

  • @boopathiraja6020
    @boopathiraja6020 2 ปีที่แล้ว

    அருமைங்க நண்பரே! இந்த அமைப்பிற்கு நீர்ப்பாசன முறைகளை விளக்கியிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்குங்க!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி. சின்ன தோட்டம் என்பதால் ஒரு hose வச்சே பாசனம் பண்ணலாம். drip மாதிரி கேக்கறீங்களா? செட் பண்ணி அப்டேட் கொடுக்க பார்க்கிறேன்.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว

    Thank you sir for your valuable information.

  • @lakshana7198
    @lakshana7198 3 ปีที่แล้ว +1

    Very useful and informative video 👌👌👌

  • @umasrinith2276
    @umasrinith2276 3 ปีที่แล้ว +1

    Congrats dear sir...I am also going to start my dream garden very soon...I am praying the almighty to fulfill my dream

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Great. My wishes to you for your dream garden

    • @umasrinith2276
      @umasrinith2276 3 ปีที่แล้ว

      Thank u so much for your wishes

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 ปีที่แล้ว +2

    This is what we expected thanks siva

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

    Wow bro super. Oru cent thottathukkaga i am waiting. Because i have 1 cent in ground. Ur vedio is so useful. Arumaiya entha directionla panthal amaipathu, creeper net vaanguvathu udpada supera sonneenga arumaiyo arumai bro.ennidam paaraatta vaarthaigal illai amazing ponga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      intha video ungalukku use anathil santhosam. Ungal thottam sirappaai vara ennoda vazhthukkal. Start pannittu oru update comment-la kodunga. 👍👍👍

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

      @@ThottamSiva sure bro

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 ปีที่แล้ว

    1cent garden details romba super.

  • @lilymj2358
    @lilymj2358 3 ปีที่แล้ว

    Super idea.very inspirational to others. 😎

  • @sheebaelizabeth4054
    @sheebaelizabeth4054 ปีที่แล้ว

    Romba thelivaana solrinka anna
    Nanttaga puriyutu. Selavu illaamal pental amaipatu eppadi yentu solunkal anna

  • @jeyahema7404
    @jeyahema7404 3 ปีที่แล้ว

    நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த video

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வீடியோ உங்களுக்கு பயன்பட்டதில் சந்தோசம்.

  • @kalyanimurthy5471
    @kalyanimurthy5471 3 ปีที่แล้ว

    தெளிவான பதிவு நன்றி

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் அண்ணா 👍👍👍

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 3 ปีที่แล้ว +1

    Super sir congratulations 🎉🎉🎉🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @selvan6956
    @selvan6956 3 ปีที่แล้ว

    very very useful video sir..
    tku lot sir..

  • @ashok4320
    @ashok4320 3 ปีที่แล้ว +1

    சிறப்பு!

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome ปีที่แล้ว

    I love gardening, super garden bro

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 3 ปีที่แล้ว

    10×10 or 10×15 simple மாடி தோட்டம். அல்லது காய்கறி தோட்டம் பற்றி தகவல்கள் வீடியோ போடவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      கேட்டதற்கு நன்றி. ஒரு வீடியோ கொடுக்க பார்க்கிறேன்.

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker 3 ปีที่แล้ว

    It's very useful for me Anna, because we have 2400sqfeet,Supper Anna keep rocking and I will do also my kanavu thottam also...☺

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Oh.. Great.. Have you started your garden in that 2400 sq.feet area?

    • @SuperHomeMaker
      @SuperHomeMaker 3 ปีที่แล้ว

      @@ThottamSiva 500 sq for car parking and renaming for Garden Purpose anna...shall we send photos and videos for ur mail id

  • @eswarangovindhan2563
    @eswarangovindhan2563 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு
    அண்ணா பழத் தோட்டத்தை பற்றி வீடியோ போடுங்க அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. பழ மரங்கள் பற்றி ஒரு அப்டேட் கொடுக்கிறேன்.

  • @sreesree6269
    @sreesree6269 3 ปีที่แล้ว

    Thanks sir for such a video with lots of information

  • @hemahema3322
    @hemahema3322 3 ปีที่แล้ว +1

    Anna your garden looks like foreign Garden I'm saying the truth real👌👌👌👍👍👍✌️🤝🤝👍🌱🌱🌱🌲🌳

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you so much for your appreciation. Happy to read 🙏🙏🙏

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 3 ปีที่แล้ว +3

    Super ji

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 3 ปีที่แล้ว +1

    Planning super👍

  • @sankarramasamy848
    @sankarramasamy848 3 ปีที่แล้ว +2

    Wow very nice

  • @GetRichSteadily
    @GetRichSteadily ปีที่แล้ว

    How many sengal tevaipathadu Anna ungalaku for making this??

  • @jeyaraman9014
    @jeyaraman9014 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @alicehepsibah5716
    @alicehepsibah5716 5 หลายเดือนก่อน

    Very useful can u help us do this in our land also

  • @Mr_Max5
    @Mr_Max5 8 หลายเดือนก่อน

    Anna Savudu manal la thotam vaika mudiyuma ?

  • @lavanyakannan2693
    @lavanyakannan2693 ปีที่แล้ว

    அருமை அப்பா

  • @tvkkatchi
    @tvkkatchi 2 ปีที่แล้ว

    1 Acer unga vedio pathu vangiruken bro form 🏠

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Romba santhosam-nga 😍😍😍 . Vaazhthukkal 👏👏👏

  • @VHYUNG3710
    @VHYUNG3710 3 ปีที่แล้ว

    உங்கள் கணவு தோட்டம் சூப்பர் சுதிப் அவங்ககிட்ட விதை வங்கியது நால்லா வரும்மா அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி. சுதீப் , அவரை பற்றி எனக்கு தெரியாதே

  • @mallikasadiqbasha4650
    @mallikasadiqbasha4650 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா உங்கள் 1சென்ட் தோட்டம் அருமை வாழ்த்துகள் அண்ணா மேக் எப்படி உள்ளான்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி. மேக் நல்லா இருக்கான்.

  • @jayababu3708
    @jayababu3708 3 ปีที่แล้ว

    வணக்கம் brother
    நான் சென்னையில் இருக்கேன். 4வருடங்கள மாடிதோட்டம் வேச்சிஇருக்கேன்.நான் உங்க video 4வருடங்கள பார்க்கிறேன் காய்கறி செடி வளர்க்கறதுஉங்ககிட்டதான் கத்துகிட்டேன்.இப்ப நானும் செடி வளர்க்க இடம் பார்க்கிறேன். எனக்கு உங்க கனவு தேட்டம்பார்க்கறது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. வாழ்த்துக்கள் brother 😊😊👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். மெது மெதுவா உங்கள் தோட்டமும் விரிவடைந்து ஒரு பெரிய தோட்டமாக மாறினால் சந்தோசம் தான். 👍

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 ปีที่แล้ว

    Drone shots lam super sir😀👍

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 ปีที่แล้ว +1

    Wow”planning👏👏👏👏👌🏻👌🏻👌🏻

  • @felixdayalan9786
    @felixdayalan9786 2 ปีที่แล้ว

    Sir which brush cutter is best pl inform

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 3 ปีที่แล้ว

    Super Anna...rose updates kudunga Anna...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Ore mazhi thaan inge.. Ellaam konjam slow growth thaan.. Next video-la update kodukkaren. Kettatharkku nantri

    • @subalakshmisubalakshmi5846
      @subalakshmisubalakshmi5846 3 ปีที่แล้ว

      OK Anna...

  • @ammuammu7045
    @ammuammu7045 3 ปีที่แล้ว +1

    Jac nalla valanthutan siva sir..

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 3 ปีที่แล้ว

    Very useful n informative
    But u forgot madi thottam

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thanks. I didn't forget Maadi thottam.. Next video, will explain. Thanks for the reminder 🙂👍

  • @vishalgv5657
    @vishalgv5657 3 ปีที่แล้ว

    Very useful information video sir

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 3 ปีที่แล้ว

    Superb. Smart farming...

  • @Oceancrab80
    @Oceancrab80 3 ปีที่แล้ว

    Nice informative video.. how about making couple of compost pits

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thanks.
      You mean, making compost pits in the same 1 cent garden? Yes. we can plan it using some one or two plot in the side