கண்முன் பார்த்தால் தான் அனைத்தும் உண்மையா | How Spirituality is different from Science | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 63

  • @gurutech9073
    @gurutech9073 9 วันที่ผ่านมา +2

    இந்த மனித பிறவியில் எனக்கு கிடைத்த சிறந்த குரு நீங்கள் தான் ஐயா🙏🏻

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 8 วันที่ผ่านมา +1

    உண்மை உண்மை.

  • @padmapriya1222
    @padmapriya1222 9 วันที่ผ่านมา +1

    உங்கள் interview பார்த்தேன் சூப்பர்... எனக்கு 2 முக்கிய விஷயம் கிடைத்தது நன்றி அண்ணா

    • @padmapriya1222
      @padmapriya1222 9 วันที่ผ่านมา +1

      Samsheldons la parthen😊

  • @pandianbose6978
    @pandianbose6978 10 วันที่ผ่านมา +11

    ஜோதிடம் முற்றிலும் உண்மை, அதை எவ்வாறு அலசி ஆராய்வது என்பது முக்கியம், உங்கள் பிறந்த நேரம், இடம், நாள் குறிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் ஜோதிடம் தப்பாது, அனைவருக்கும் அவர்கள் தசா, புத்தி, அந்தரம் அடிப்படையில் தான் அவர்கள் உடல், மன, சமூக சூழல் இருக்கும், இதில் கிரக அமைப்பும், அது இருக்கும் இடமும், அந்த கிரகம் நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை பொறுத்து அவரவர் வாழ்க்கை மாறுகிறது, உதாரணமாக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பிறந்த வெவ்வேறு மனிதர்கள் ஜாதகம் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்கள் கிரகம் எதில் நாட்டம் உள்ளது என்பதை பொறுத்து மாறும், அவர்கள் பிறந்த குடும்பம்,தாய், உறவுகள் பொறுத்து மாறும் தன்மை வாய்ந்தது, ஒருவருக்கு சுக்கிரன் உச்சம் என்று வைத்து கொள்வோம், அவருக்கு ஆசை, போகம் அதிகம் நாட்டம் இருக்கும், சிலருக்கு போதை மீது, சூதாட்டம், பெண்கள் நாட்டம் அதிகம் இருந்தால் அவருக்கு, சுக்ரன் உச்சம் ஆகி என்ன பயன், அவர் ஆசைகள் வாழ்வியல் சாதனைகளில் இருந்து விலகி போகும், நல்ல உடல், மன நிலை கையாளும் எவரையும் இந்த கிரகங்கள் பாதிப்பதில்லை, நன்றி

    • @barathvk448
      @barathvk448 9 วันที่ผ่านมา +1

      Vithiyai mathiyal vellalam muryarchi mattume ithu nadakum endral jothidam poiye

    • @pandianbose6978
      @pandianbose6978 9 วันที่ผ่านมา

      @@barathvk448 நீங்கள் கூறும் மதி என்பது சந்திரனே, அனைத்தும் கிரக சேர்க்கையே, நீங்கள் இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சித்தர்கள் போல, மரணம் இல்லா வாழ்வு வாழ வேண்டும், அது கூட அவர்களின் கிரக பிராப்தமாக இருக்கலாம், எல்லாம் பஞ்ச பூத விளையாட்டே, நன்றி

    • @sheila2021
      @sheila2021 9 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊

    • @veeramuthu7350
      @veeramuthu7350 9 วันที่ผ่านมา

      ❤❤😂😂

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 10 วันที่ผ่านมา +2

    நன்றிகள் பல கோடிகள் தம்பி🙏 💙🙏💜🙏💚🙏💗🙏❤🌺🌺🌺

  • @sujathas6822
    @sujathas6822 10 วันที่ผ่านมา +3

    வணக்கம் முருகா❤

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 10 วันที่ผ่านมา +2

    ആത്മ വണക്കം തമ്പി നിതിലൻ ദണ്ഡപാണി 🌟🌟🌟🙏🏻📳

  • @DineshRamya-h4g
    @DineshRamya-h4g 10 วันที่ผ่านมา +3

    Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
    Valga valamudan
    Nandri ❤

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 9 วันที่ผ่านมา +2

    நன்றி தம்பி

  • @jks9475
    @jks9475 9 วันที่ผ่านมา +2

    completely agree that astrology is true.... but how to use properly in our life...

  • @monikag2299
    @monikag2299 10 วันที่ผ่านมา +2

    Everything is predetermined and everything is well determined…Living divine being Sri ram sir sonnathu

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 10 วันที่ผ่านมา +1

    நன்றி நண்பரே🙏🙏

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 10 วันที่ผ่านมา +1

    நன்றி. வணக்கம் நித்திலன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 วันที่ผ่านมา +1

    Mikka Nandri ❤❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 วันที่ผ่านมา

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @gopisuresh6690
    @gopisuresh6690 9 วันที่ผ่านมา

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @yvanbador4086
    @yvanbador4086 10 วันที่ผ่านมา +1

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @nothingtokeep8810
    @nothingtokeep8810 9 วันที่ผ่านมา

    True nga thambi🎉🎉🎉🎉🎉

  • @ShivaKumaran-ys6hx
    @ShivaKumaran-ys6hx 9 วันที่ผ่านมา +2

    Enaku saami mela nambika ilaa anaa ena nu terila ivar podra video elam onu vidama pakkuren🎉🎉🎉

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 10 วันที่ผ่านมา +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @parthasaj1421
    @parthasaj1421 9 วันที่ผ่านมา +2

    வெற்றி வேல் வீர வேல்

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 9 วันที่ผ่านมา

    Thanks 🙏🙏

  • @mdinakaran832
    @mdinakaran832 9 วันที่ผ่านมา

    Thanks sir

  • @bharthiloganathan6701
    @bharthiloganathan6701 10 วันที่ผ่านมา +1

    I eagerly waiting for vasi yogam today 8.30

  • @bs78saran
    @bs78saran 10 วันที่ผ่านมา +1

    Nice

  • @bh-es1111
    @bh-es1111 10 วันที่ผ่านมา +1

    Great Sir☺️✨🙏🙏

  • @selinahelen-nf1ls
    @selinahelen-nf1ls 9 วันที่ผ่านมา

    Super anna . Thank you for the knowledge

  • @anandcena3468
    @anandcena3468 10 วันที่ผ่านมา +1

    Ur videos are awesome

  • @anandabhi6159
    @anandabhi6159 10 วันที่ผ่านมา +1

    வணக்கம் 🙏

  • @vetrivel111
    @vetrivel111 9 วันที่ผ่านมา

    Very informative

  • @subramani.fhwgmqciwxqnkirs8030
    @subramani.fhwgmqciwxqnkirs8030 9 วันที่ผ่านมา

    ,I like

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 9 วันที่ผ่านมา +1

    மெய்கண்டார் அத்துவிதம் - சங்கரர் அத்வைதம் தத்துவி விளக்கம் மற்றும் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் நண்பா..

  • @vasukimurugesan5759
    @vasukimurugesan5759 9 วันที่ผ่านมา +1

    🙏🙏✨🌟

  • @MarivelMari-n8h
    @MarivelMari-n8h 9 วันที่ผ่านมา

    Super

  • @poojaarora8835
    @poojaarora8835 9 วันที่ผ่านมา +1

    🙏

  • @raji6000
    @raji6000 9 วันที่ผ่านมา +1

    👍❤️

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 9 วันที่ผ่านมา

    🙏🏽❤️

  • @nikitham844
    @nikitham844 9 วันที่ผ่านมา +1

    Ne soldra yala visiyamum super ah eruku but 1 request pls put in shirts too. Na status vaipan athu pathu sila peruku useful ah erukum la

    • @nikitham844
      @nikitham844 9 วันที่ผ่านมา

      Sorry NENGHA

    • @shanky6703
      @shanky6703 9 วันที่ผ่านมา

      Shirt dhan poturkaru. Do you mean t-shirts?

    • @nikitham844
      @nikitham844 9 วันที่ผ่านมา

      @@shanky6703 TH-cam shorts . Autocorrect aagyruku apdy.

  • @MarivelMari-n8h
    @MarivelMari-n8h 9 วันที่ผ่านมา

    1000 ok

  • @visavisavisa9019
    @visavisavisa9019 10 วันที่ผ่านมา +1

    வராகமிகிரர் போன்ற சோதிடர்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @sivasiva-wc7bo
    @sivasiva-wc7bo 10 วันที่ผ่านมา +1

    Wow first comment

  • @monikag2299
    @monikag2299 10 วันที่ผ่านมา +1

    Anna pls God incognito book podunga

  • @harishummaheswaran
    @harishummaheswaran 3 วันที่ผ่านมา

    hello sir, can you explain dolorus cannon book please🙏

  • @abithar6309
    @abithar6309 9 วันที่ผ่านมา +3

    ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவர் இந்த பிறவியில் ஞான நிலை அடைய முடியும் என்று கண்டுபிடிக்க முடியுமா

    • @pandianbose6978
      @pandianbose6978 9 วันที่ผ่านมา

      @@abithar6309 ஒருவர் ஜாதக கட்டத்தில் 5, 9 மற்றும் 12ம் இட கிரகத்தை வைத்து சொல்ல முடியும்,5-ஞானத்தையும், 9-ஆன்மீக நாட்டத்தையும், 12-துறவரத்தையும் குறிக்கும்,அங்கு புதன்/குரு இருந்தால் அவர் ஞானம் அடையலாம்,ஆனால் முக்தி அதற்க்கு அப்பாற்பட்டது, 9 அல்லது 12 இல் சனி, குரு, கேது சேர்ந்து இருந்தால் முக்தி வாய்ப்பு உண்டு,9 இல் இருந்தால் மரணம் இல்லா வாழ்வும், 12 இல் இருந்தால் முக்திபேரும் அடைவார்,நன்றி

  • @padmapriya1222
    @padmapriya1222 9 วันที่ผ่านมา

    ஜோதிடம் உண்மை உண்மை அதை அரைகுறையாக அறிந்து கொண்டு தன் மகனின் ஜாதகத்தில் சுக்கிரன் திசை நடக்குது ராகு புத்தி வரும் போது நான் இறந்து விடுவேன் என்ற பயத்தில் இப்போ தினம் தினம் அழுதுகொண்டே இருக்கும் ஒரு தாய்க்கு நல்ல அறிவுரை கூறுங்கள் அண்ணா.. 🤝

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 วันที่ผ่านมา +1

      @@padmapriya1222 கூறியது அரைகுறை என்று தெரிந்தும் தாங்கள் தினமும் அழுகிறீர்கள் என்றால், திருந்த வேண்டியது தாங்கள் தான் சகோதரி

  • @shanky6703
    @shanky6703 9 วันที่ผ่านมา

    Is manifesting something different from what’s being said in your horoscope possible for a normal human being who is in the beginning stages of meditation, following Joe dispenza’s method for the same?

  • @RSaravanan-ve1pc
    @RSaravanan-ve1pc 10 วันที่ผ่านมา +1

    இந்த பதிவு சரியில்லை

    • @gopisuresh6690
      @gopisuresh6690 9 วันที่ผ่านมา

      இது சரியாக புரிந்து கொள்ள உங்கள் மனம் பக்குவப்படவில்லை

    • @RSaravanan-ve1pc
      @RSaravanan-ve1pc 9 วันที่ผ่านมา

      நான் ரொம்ப தெளிவான ஆள்

  • @PrasannaSrinivasan-ft9ii
    @PrasannaSrinivasan-ft9ii 9 วันที่ผ่านมา +1

    Black movie pathi sollunga bro, athulla sonnatha unmiya sollunga bro

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 10 วันที่ผ่านมา +1

    நன்றி நண்பரே🙏🙏

  • @gunasekark7555
    @gunasekark7555 9 วันที่ผ่านมา

    🙏🙏🙏