மனோ பலத்தால் நம் விதியை மாற்ற முடியுமா | Can we hear our Soul or Spirit Guide talking to Us | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Buy Me a Coffee - buymeacoffee.com/nithilan
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #freewill #karma #soul #soulworld #kundalini #vasiyogam #breathingexercises #spiritualityintamil #meditationintamil #spirituality #spiritual #soulworld #sithar #mindset #mind #energy #themodernguru #thevoiceofnithilan

ความคิดเห็น • 97

  • @anantham_s
    @anantham_s วันที่ผ่านมา +21

    Thank u sir for guidance.
    நிச்சயம் மூச்சி பயிற்சி செய்கிறேன்...

    • @bharthiloganathan6701
      @bharthiloganathan6701 18 ชั่วโมงที่ผ่านมา

      எனக்கு உன் அம்மா வயது அப்பா அம்மா திட்டுவது நீங்கள் நல்லபடியாக ஆகவேண்டும் என்பதற்கு தான் ஆதலால் அவரை மன்னிக்கவும் மற்றும் வெள்ளை சர்க்கரை சாப்பிட வேண்டாம் உடல் எடை குறையும்

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 วันที่ผ่านมา +25

    நீங்கள் சொல்வது உண்மையே. நான் கடவுளிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். நீங்கள் சொல்வது போலவே அதற்கு சம்பந்தமான ஒரு யோசனை வரும். சில நேரங்களில் கனவுகளில் ஒரு சிலர் மூலமாக அதற்கு விடை தெரிய வரும். நாம் வெளியில் செல்லும்போது யார் மூலமாகவும் அதற்கு விடை கிடைக்கும். போன வாரம் முழுவதும் உங்கள் வியூவில் மூன்று ஏஞ்சல் நம்பர்ஸை பார்த்தேன். அதற்கு உண்டான பலனையும் பார்த்தேன். இதற்கு மேல் என்ன அத்தாட்சி வேண்டும். நன்றி, வணக்கம் நித்திலன்.

    • @AmirthaJay
      @AmirthaJay 16 ชั่วโมงที่ผ่านมา +1

      True ..Same experiences happening for me..❤

    • @YuvikaFamilySalon2022
      @YuvikaFamilySalon2022 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Yes. True. நானும் அனுபவபட்டிற்கே

    • @irsathahamed1990
      @irsathahamed1990 15 ชั่วโมงที่ผ่านมา +1

      😢true

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 15 ชั่วโมงที่ผ่านมา +2

      Yes ennakkum anupavam undu nandri ❤❤🎉🎉👍🙏

  • @shanky6703
    @shanky6703 วันที่ผ่านมา +6

    You've earned a fan bro. I've been practicing the pranayamam from your Dattatreya yoga shastram video. I also read the available 20 pages online. I'll update my progress in 48 days time for the viewers.
    Some changes noticed in a week, body pain I've been struggling with since 5 years has reduced noticeably. I'm very positive that my body is on the healing path.
    All the best to everyone practicing.

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 วันที่ผ่านมา +17

    எனக்கு சிறுநீரகம் செயலிழந்து உள்ளது.....நான் டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன்
    மூச்சுப் பயிற்சி செய்த நாள் முதல் எனக்கு இரத்தம் முன்னேறி வருகிறது
    சீக்கிரமாக எனது சிறுநீரகம் முன்னேற்றம் அடைந்து செயல்படுத்த தொடங்கும்...
    அதன் மூலம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீட்டெடுப்பேன்.

    • @AraaStuff
      @AraaStuff 18 ชั่วโมงที่ผ่านมา +1

      Wow vazhthukal

    • @aksharadulasi
      @aksharadulasi 17 ชั่วโมงที่ผ่านมา

      Super god bless you

  • @p.shanthip.shanthi5522
    @p.shanthip.shanthi5522 วันที่ผ่านมา +6

    Shanthi perumal மன்னிப்பதும்
    மன்னிப்பு கேட்பதுவும் ஆன்ம முன்னேற்ற த்தில் முதல் படி ஆகும்

  • @srirgm3362
    @srirgm3362 12 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி அருமையாள பொக்கிஷம கொடுத்திற்கிறார் எம் அம்மை வாலை ஆத்மா வணக்கம்.

  • @nithyagovind5307
    @nithyagovind5307 19 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்கள் கூறுவதும் முற்றிலும் உண்மை ஐயா நான் அதை உணர்ந்திருக்கிறேன் ஒரு குரல் எனக்குள் இருந்து எழும் என் மனம் துயரத்தில் இருக்கும் போது நான் அதை உணர்ந்திருக்கிறேன். சிறுவயது முதலே என்னுள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். எனக்கு 10 வயது இருக்கும்போதே எனக்குள் குரல் எழுவதை நான் உணர்ந்திருக்கிறேன் ஆனால் வெளியில் கூறினால் பைத்தியம் என்று கூறி விடுவார்களோ என்று யாரிடமும் இதைப்பற்றி சொல்வதில்லை இப்போது எனக்கு 35 வயதாகிவிட்டது திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள் பல வருடம் கழித்து உங்களது வீடியோ மூலமாக இது உண்மை என்பதை நான் உணர்ந்து கொண்டேன் மிக்க நன்றி என்னுடைய பல நாள் கேள்விக்கு இன்று விடை கண்டு கொண்டேன் நன்றி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks a lot nithilaa saw 30 mins no issues as always ❤😊

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 12 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @unicornstars3259
    @unicornstars3259 วันที่ผ่านมา +2

    Kuzhanthai pol eduthu solgireergal. Nandri ❤

  • @inkersalravikumar4010
    @inkersalravikumar4010 วันที่ผ่านมา +1

    sir neengal chollum vidham miga arumai nadri ❤️🙏🙏🙏🙏🙏

  • @Bhuvaneshwari-mz9ux
    @Bhuvaneshwari-mz9ux วันที่ผ่านมา +1

    Thank you brother your motivational speech thank you so much

  • @nethravathim49
    @nethravathim49 วันที่ผ่านมา +2

    Apdi ungalaku Time Travel machine avanga mulama kedacha please share bro.. sharing is caring.

  • @sivasakthy225
    @sivasakthy225 วันที่ผ่านมา +2

    So true Ayya. I experience this when I talk to the Universe and I get many answers. It's very amazing. Sometimes I receive 1 word but that 1 word within seconds comes like visions and gets clarity of the word. 🙏
    Actually answers come in different ways through dreams , through words coming from within, through visions as if a video is running within seconds even when I'm wide awake, through people through many different signs and symptoms.

  • @murthyg9906
    @murthyg9906 14 ชั่วโมงที่ผ่านมา

    Yes iwll nithilan sir

  • @ParveenParveen-z7e
    @ParveenParveen-z7e วันที่ผ่านมา +1

    Manam oru Nelai padum podhu , kelvikku pathil kidaikkirathu nithilan
    Thank you

  • @Raj-j8u1h
    @Raj-j8u1h วันที่ผ่านมา +1

    Good luck with your spch 🙏🙏🙏✅

  • @yvanbador4086
    @yvanbador4086 22 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 19 ชั่วโมงที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் 🌅🌼🌅🌼🌅🌼🌅🌺🌺🌺

  • @saranyasivasamy-s6v
    @saranyasivasamy-s6v 16 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கும் பதில் கிடைக்கும் பிரபஞ்சத்திடம் இருந்து என் கேள்விகளுக்கு

    • @bharathi176
      @bharathi176 16 ชั่วโมงที่ผ่านมา +1

      ஒரு போதும் நம்பிக்கையை விடாதீர்கள், நிச்சயம் உங்கள் நம்பிக்கை வெல்லும், "Nothing is impossible in the world "

  • @kanmaniravi-b5k
    @kanmaniravi-b5k 10 ชั่วโมงที่ผ่านมา

    nithilan sir ...

  • @MaheswariMahe-r1j
    @MaheswariMahe-r1j วันที่ผ่านมา

    நன்றி தெய்வமே 🙏 Great 👍

  • @bh-es1111
    @bh-es1111 วันที่ผ่านมา +2

    Great Sir☺️✨🙏🙏

  • @venkateshmagadeesh4445
    @venkateshmagadeesh4445 วันที่ผ่านมา

    Your my goodt inspiration brother ❤

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 15 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை 🎉🎉

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 วันที่ผ่านมา

    வாழ்கவளமுடன்

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 วันที่ผ่านมา

    Thank you again and sgain❤🎉❤🎉❤

  • @lakshmivijay9788
    @lakshmivijay9788 วันที่ผ่านมา

    ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 21 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி தம்பி

  • @spiritual_energy9561
    @spiritual_energy9561 วันที่ผ่านมา +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @17CSU087MadhanKumar.M
    @17CSU087MadhanKumar.M วันที่ผ่านมา +1

    Climax bgm super

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 วันที่ผ่านมา

    Vanakkam guruji 🙏👍👍👍👍

  • @PorkalaiH
    @PorkalaiH วันที่ผ่านมา

    Thank you Thampi.

  • @sheila2021
    @sheila2021 10 ชั่วโมงที่ผ่านมา

    Nice

  • @baranivichu9468
    @baranivichu9468 20 ชั่วโมงที่ผ่านมา

    Kandipa try panren sir

  • @gemstar1761
    @gemstar1761 5 ชั่วโมงที่ผ่านมา

    Yes ❤😊

  • @sekara8104
    @sekara8104 19 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் சகோதர நான் சேகர் நான் மூச்சு பற்சி செய்து கொண்டு வருகிறேன் நன்றி 🙏🙏🙏

  • @SuriyanShankar
    @SuriyanShankar วันที่ผ่านมา +1

    Milk and white sugar products avoid pannunga wait kuraiyum
    Pasicha sapdunga thaagam edukkum pothu thanni kudinga
    Curd and mor sapidalam

  • @17CSU087MadhanKumar.M
    @17CSU087MadhanKumar.M วันที่ผ่านมา +1

    Ama enaku 2days munadi kuda enoda question ku answer oru thought ahh vanthuchu na adha nama tha yosichu answer kandupidichom nu nenache ipo tha clarity varuthu thanks nithilan anna

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 22 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman วันที่ผ่านมา

    Thank you❤

  • @anandabhi6159
    @anandabhi6159 วันที่ผ่านมา +1

    வணக்கம் 🙏

  • @padmapriya1222
    @padmapriya1222 12 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க அடிக்கடி சொல்ற (கௌசிக்.. செருப்பு அடி...) நல்ல இருக்கு ணா... ஏதர்த்தம் 🤭😂

  • @kalyanisundari76
    @kalyanisundari76 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏😍😍😍super bro♥️

  • @praveensoftware4281
    @praveensoftware4281 วันที่ผ่านมา

    Arpudhamana elimiyaana badhilgal aathma nanbarey... dhyaanathil manam salanamatru thelindha nilayil irukum bodhu yerkanavey namakul irukum kelivigaluku ovvondraga badhil varum neengal solvadhu poley namadhu 😢ennangal moolamagavey varum aarambathil melum andha badhil eppadi sari agum endru ketaal adharkum thelivaana badhil varum pinnar idhuvey vazhakamaga maari namadhu anaithu kelvigalukum badhilgal varum. Manam vetta veliyin amaidhiyai unarum.. gyaanam kittum.. peraanandham enbadhu kedaitha badhilgal anaithum parama thiruptiyai tharum 100 % satisfied answers.this leads to ultimate bliss of peace and ecstacy comes after.. aanandha kanneer ootrum. Manam karayum adhil. Mei silirkum... Irai unarvu oangum.. idhuvey payirchi aagum...anbey sivamaga unarveergal...

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 วันที่ผ่านมา

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @irsathahamed1990
    @irsathahamed1990 14 ชั่วโมงที่ผ่านมา

    My friend

  • @adhavisdeepamgroups8672
    @adhavisdeepamgroups8672 วันที่ผ่านมา +2

    Maatra mudiuma.....boss.
    Maathuinga.

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu วันที่ผ่านมา

    🎉 super thala 🎉😂😂

  • @gvsachin8118
    @gvsachin8118 17 ชั่วโมงที่ผ่านมา +1

    ND squad 🖐️

    • @Anime_make
      @Anime_make 4 ชั่วโมงที่ผ่านมา +1

      🦠 கிரிமிகலா

  • @tntemples4878
    @tntemples4878 วันที่ผ่านมา +1

  • @poojaarora8835
    @poojaarora8835 9 ชั่วโมงที่ผ่านมา

    🙏

  • @kasturibai8758
    @kasturibai8758 7 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @renganatharaja4810
    @renganatharaja4810 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @LakshimiRavi-b7q
    @LakshimiRavi-b7q วันที่ผ่านมา

    Hai

  • @manmathan501
    @manmathan501 วันที่ผ่านมา +2

    ஒரு செயல் செய்யும் போது அது ஏற்கனவே நடந்து போல அடிக்கடி தோன்றுவது எதனால்?

  • @TamilSelvi-ph3lj
    @TamilSelvi-ph3lj 15 ชั่วโมงที่ผ่านมา

    பிராணாயாமம் தினசரி செய்யலாமா சாகோ??

  • @DhyaneshDhyanu-ms2tc
    @DhyaneshDhyanu-ms2tc วันที่ผ่านมา +1

    Entha seyal seithalum vairakiyam irunthal vetri vetri

    • @DhyaneshDhyanu-ms2tc
      @DhyaneshDhyanu-ms2tc วันที่ผ่านมา

      Correct maiyai Varun mmm Namatha divert aakama irrukukanum.

  • @mallikamalli522
    @mallikamalli522 15 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj วันที่ผ่านมา

    👌👌👌

  • @schoolkid1809
    @schoolkid1809 วันที่ผ่านมา

    ❤️😄🙏

  • @raji6000
    @raji6000 18 ชั่วโมงที่ผ่านมา

    👍❤️

  • @venkatasalamr7391
    @venkatasalamr7391 วันที่ผ่านมา

    nalla iruthen ippa 5 varusama romba tharithia nilaya iruku meindu vara vali eathavathu solluga sir

  • @Hm-cm-24
    @Hm-cm-24 วันที่ผ่านมา

    6:45

  • @saravanagis5873
    @saravanagis5873 วันที่ผ่านมา

    Thalaivare nangal ungalidam kelvi ketka. Villlai neeengal engalidam ketkirikagal

  • @RSaravanan-ve1pc
    @RSaravanan-ve1pc วันที่ผ่านมา

    கேள்வி கேட்பது மனம் பதில் சொல்வது புத்தி

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 วันที่ผ่านมา

    2 times enaku enaku Nadandu eruku kanavil yaro vandu pesuvanga pesura kural kekum . enaku romba udal nilai sari ellamal erundadu ennal mudiyala swami enna kapathunga nu 😭 thungite kanavil yaro vandu soldranga Shiva tandava stotram padi sari ayidum apadi nanum padichi 2 hours ellame sariya pochi still I'm shocking how it's works enda madiri 2 or 3 times ayieruku

  • @punithap1897
    @punithap1897 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் மாதத்தில் ஐந்து நாட்கள் பிராணாயாமம் செய்யலாமா

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  20 ชั่วโมงที่ผ่านมา

      கூடாது சகோதரி

  • @DhyaneshDhyanu-ms2tc
    @DhyaneshDhyanu-ms2tc วันที่ผ่านมา

    Sir two months once wamit aakuthu si r end of stage plain water wantha piragu vamit stop aakuthu sir

  • @logeshwaran-yi8ss
    @logeshwaran-yi8ss วันที่ผ่านมา

    ⭐👍

  • @sollinselvi2957
    @sollinselvi2957 วันที่ผ่านมา

    Ama ama... Manusha puthithaa ... Sari periods time la samiku vilaku patha veika koodathunu, Kovil ku pooga koodathunu eathuku sonnenga... Ithu varaikum answer kidaikala....konjam sollavum... Ippadi sonnanaala ennoda meditation ney cut aairuchu....

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 วันที่ผ่านมา

    Sir
    I asked my doubt in another episode I watched your q and a episode, but couldn’t find the answer

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 วันที่ผ่านมา

    Sir,
    I dont know where to join for Question and answer session.
    I have a doubt kindly make it clear.
    A soul comes to this earth to learn lessons according to its karma, but when it is born it forgets everything. Then instead of learning lessons it accumulates more good and bad karmas.
    Why it does not remember that aspect?
    Sometimes that soul may come in contact with a guru, understands life and try to be in middle path and tries its best to lead a better life. Atleast will that soul after departing that lifetime and while taking another birth get help from its guide at an early age so that it can protect itself from doing bad karmas?
    Or even coming in contact with a guru also is an agreement?
    Only if the soul remembers its purpose of life at an early age it csn stand in
    middle path. Otherwise it has to keep coming and going as a vicious crilce.
    Kindly explain sir.
    Thankyou🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  18 ชั่วโมงที่ผ่านมา

      I have made a separate video for your questions in our ND Talks Channel. You can watch in this link th-cam.com/video/Q1cv2T_T32o/w-d-xo.htmlsi=1Tk8MqqOEtsadkBf

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 วันที่ผ่านมา

    காடவர்கோன் நினைக்கிறேன், collage 2 year varum tamil book la 😅

    • @Sparkle-z4g
      @Sparkle-z4g วันที่ผ่านมา +1

      Illinga...athu கட்டியங்காரன்...☺

    • @Kaleeswaran007
      @Kaleeswaran007 21 ชั่วโมงที่ผ่านมา

      @@Sparkle-z4g ohh ok

  • @babydollsbk4573
    @babydollsbk4573 17 ชั่วโมงที่ผ่านมา

    Kuruka kowshik vandhutan😂😂😂

  • @thilagaraj8316
    @thilagaraj8316 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏

  • @balajibalaji1454
    @balajibalaji1454 วันที่ผ่านมา

  • @gunasekark7555
    @gunasekark7555 วันที่ผ่านมา

    🙏🙏🙏