உங்களுடைய பதிவை பார்பதற்கு தான் youtubeவே வரேன் பல நேரங்களில் ஆறுதலும், தெளிவும், புரிதலும் தருகிறது தாங்கள் ஆற்றும் செயல் பெரியது, மகத்துவம் வாய்ந்தது உங்கள் பதிவுகள் வாழ்க்கையில் சமுதாயத்தில் நல்ல மனோ மாறுதல் தரவல்லது [யான் பெற்ற இன்பம் பெறுக வையகம்] என்ற சொல்லுக்கு உரியவர்
வணக்கம் நிதிலன் . வீடியோவின் தொடக்கத்தின் விளக்க உரைக்கு எனது பரிந்துரை ஒரு தலைப்பை பற்றி வீடியோ போடும் போது பாகம் 1 2 3 என்று போட்டால் நாங்கள் எளிதாக எடுத்து பார்க்க உதவியாக இருக்கும்🙏
மிக்க நன்றி அண்ணா நான் கேட்ட ஒரு கேள்விக்கு பின்னால் இத்தனை ஞானம் ஒளிந்து இருக்கிறது..... அறிந்து கொண்டேன் அண்ணா எல்லாம் நன்மைக்கே.... தங்கள் பதிலும் சத்தியம் சொல்வது போல் இருந்தது.... மிக்க நன்றி அண்ணா 🙏🏼
நான் இன்றுவரை நீங்கள் சொன்ன மூலிகையை பயன்படுத்தி இருக்கிறேன் இனிமேல் இதை தொட விருப்பம் இல்லாமல் போய்விட்டது எந்த extra suppliment உம் எடுத்துக்கொள்ளாமல் அந்த blizz நிலையில் இருக்க பயிற்சி செய்வேன் நன்றி சகோதரா இந்த தெளிவு எங்கும் கிடைக்கவில்லை இதுவரை எனக்கு
அண்ணா நானும் உங்களிடம் soul வீடியோ தொடர்ந்து போட சொல்லி கேட்டிருந்தேன் 😊 இனி கேட்க மாட்டேன் நீங்கள் இப்படியே தொடர்ந்து மகிழ்ச்சியாகவும் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் வீடியோ போடுங்கள் அண்ணா 😊❤ உங்களின் வீடியோ அனைத்தும் மிக அருமை நன்றி அண்ணா 😊
Anna, ungaluduya padhivu elame miga thevayana ondra iniku irukra kalathuku Theva padudhu.. oru sila spiritual anubhavam enakum iruku Ana indha oru concept enangal atra nilai elame manidhanin kadaisi kalathula unarndhu kolvadhu seriyapadudhu enaku.. yedhukaga solrana ellorum avangalodaya sins and blessings oda dha Inga vandhrukrom so adha mulusa valndhu mudikradhula dha andha maraiporul adangirukunu thonudhu...yenoda indha Puridhal seriya thappa Anna.. comment pakra apo reply paningana enaku useful ah irukum...ungala nerla sandhikira vaipu kidacha neraya pesanum thonudhu Anna...had soft to your jobs
சங்கி சிவனுக்கும் கஞ்சா தொடர்பு இறையை அறிய உணற ஐம்பூதங்களை கடந்து வினை அகற்ற என முன்னோர்கள் உறைக்க காசுக்காக என்னெல்லாம் கூவுகிறது இறைவன் எதற்கும் அகப்படாத வன் அன்பு உண்மையான அன்பு ஆறு அறிவினால் இறைவனை அடைவது கடினம். தன்னலமற்ற அன்பு
Bro, you mentioned pilli sooniyam is real and can really affect someone when set up properly by right persons. My question is why can’t the same pilli sooniyam be used to make life better of a person? Can’t the maandiravadigal use that method to make someone life’s better?
வணக்கம் சிறு காலமாக சிவலிங்கம் கனவில் தோன்றுகின்றது இதன் மூலம் தியாணம் செய்ய தோன்றி தியாணம் செய்கின்ரேன் இதற்கு முதல் நான் இறைவனை நம்புவதில்லை ஆனால் தற்பொளுது சிவன் மீது அதிக பற்று ஏட்படுகிங்றது இறைவனை அதிகமாக நம்புகின்றேன் தியாணதின் சில உணர்வுகளும் ஏட்படுகிருன்றது எது எதனால் எனக்கு பல கேள்விகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றது எனக்கு தயவு செய்து விளக்கம் கொடுக்க முடியுமா நன்றிகள்
God is everywhere . then he must be in our soul also . u said one part of our soul is always pure and it will be there . that mean all soul have a pure part . is that together known as god
Nan kundalini 2 murai nadanthullathu muthal murai udal sakthi adhikamakiyathu 2nd time en psychosys athigamagiyathu took 5 yrs to reset . So please advice truthfully
முதலில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானத்தில் அமருங்கள். அதை 15 நிமிடமாகவும் பிறகு அரை மணி நேரமாகவும் பிறகு ஒரு மணி நேரம் மாற்றுங்கள். பிறகு குண்டலினி யோசிக்கலாம்
தலைவரே, என் doubt pls clear பண்ணுங்க.... தொண்டை வழியாக வாசி யோகம் செய்கிறோம்.. காற்று மேலே ஏறுவது நம்மால் உணர முடிகிறது... ஆனால் குண்டலினி முகுது தண்டு வழியாக காற்றை எப்படி மேலே ஏற்ற முடியும்..?
வணக்கம் தோழரே..... என் கே்விக்கு பதில் சொல்ல வேண்டும்..... Fine, in this siddha wondering things happens Do they treat a blind born baby to normal one view....anyone....
வாழ்க வளமுடன்🙏
உங்களுடைய பதிவை பார்பதற்கு தான் youtubeவே வரேன்
பல நேரங்களில் ஆறுதலும், தெளிவும், புரிதலும் தருகிறது
தாங்கள் ஆற்றும் செயல் பெரியது, மகத்துவம்
வாய்ந்தது
உங்கள் பதிவுகள் வாழ்க்கையில் சமுதாயத்தில் நல்ல மனோ மாறுதல் தரவல்லது
[யான் பெற்ற இன்பம் பெறுக வையகம்] என்ற சொல்லுக்கு உரியவர்
வணக்கம் நிதிலன் . வீடியோவின் தொடக்கத்தின் விளக்க உரைக்கு எனது பரிந்துரை ஒரு தலைப்பை பற்றி வீடியோ போடும் போது பாகம் 1 2 3 என்று போட்டால் நாங்கள் எளிதாக எடுத்து பார்க்க உதவியாக இருக்கும்🙏
மிக்க நன்றி அண்ணா
நான் கேட்ட ஒரு கேள்விக்கு பின்னால் இத்தனை ஞானம் ஒளிந்து இருக்கிறது.....
அறிந்து கொண்டேன் அண்ணா எல்லாம் நன்மைக்கே....
தங்கள் பதிலும் சத்தியம் சொல்வது போல் இருந்தது....
மிக்க நன்றி அண்ணா 🙏🏼
நான் இன்றுவரை நீங்கள் சொன்ன மூலிகையை பயன்படுத்தி இருக்கிறேன்
இனிமேல் இதை தொட விருப்பம் இல்லாமல் போய்விட்டது
எந்த extra suppliment உம் எடுத்துக்கொள்ளாமல் அந்த blizz நிலையில் இருக்க பயிற்சி செய்வேன்
நன்றி சகோதரா இந்த தெளிவு எங்கும் கிடைக்கவில்லை இதுவரை எனக்கு
Good decision brother👏👏
அண்ணா நானும் உங்களிடம் soul வீடியோ தொடர்ந்து போட சொல்லி கேட்டிருந்தேன் 😊 இனி கேட்க மாட்டேன் நீங்கள் இப்படியே தொடர்ந்து மகிழ்ச்சியாகவும் எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் வீடியோ போடுங்கள் அண்ணா 😊❤ உங்களின் வீடியோ அனைத்தும் மிக அருமை நன்றி அண்ணா 😊
Yes🙏
Anna, ungaluduya padhivu elame miga thevayana ondra iniku irukra kalathuku Theva padudhu.. oru sila spiritual anubhavam enakum iruku Ana indha oru concept enangal atra nilai elame manidhanin kadaisi kalathula unarndhu kolvadhu seriyapadudhu enaku.. yedhukaga solrana ellorum avangalodaya sins and blessings oda dha Inga vandhrukrom so adha mulusa valndhu mudikradhula dha andha maraiporul adangirukunu thonudhu...yenoda indha Puridhal seriya thappa Anna.. comment pakra apo reply paningana enaku useful ah irukum...ungala nerla sandhikira vaipu kidacha neraya pesanum thonudhu Anna...had soft to your jobs
சங்கி சிவனுக்கும் கஞ்சா தொடர்பு
இறையை அறிய உணற
ஐம்பூதங்களை கடந்து வினை
அகற்ற என முன்னோர்கள்
உறைக்க
காசுக்காக என்னெல்லாம் கூவுகிறது
இறைவன் எதற்கும்
அகப்படாத வன்
அன்பு
உண்மையான அன்பு
ஆறு அறிவினால் இறைவனை
அடைவது கடினம்.
தன்னலமற்ற அன்பு
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Thiruchitrambalam ayya matha rasi balan podunga ayya we are waiting
தம்பி, மிக்க நன்றி.
வணக்கம் குரு 🙏🏻
Great explanation on pattettre nilai......very nice of your understanding level... Keep going brother...
Vanakkam Ayya Thiruchitrambalam 🙏 ♥️
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
வணக்கம் நண்பரே
Mula nati thutipu vanthal all right u can go forward
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱🙏🏻💥
🎉 Super thala 🎉
Nandri🎉
Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏
I liked today's q and a session.. awesome keep it up the good work..😊
நன்றிகள் ❤பல ❤ கோடிகள் 🙏🙏🙏
நன்றி அண்ணா
Very nice... Explanation of ganja... Very nice... Bro you...
Super. Great way of explaining. Thank you sir❤️🙏😊
Thanks
Bro, you mentioned pilli sooniyam is real and can really affect someone when set up properly by right persons. My question is why can’t the same pilli sooniyam be used to make life better of a person? Can’t the maandiravadigal use that method to make someone life’s better?
reality transurfing book pathi detailed full summary video podunga.. please
It's life changing book .. please video podunga 😢
Dattatreyar udaiya books ennavendru sollunga
வணக்கம்
சிறு காலமாக சிவலிங்கம் கனவில் தோன்றுகின்றது இதன் மூலம் தியாணம் செய்ய தோன்றி தியாணம் செய்கின்ரேன்
இதற்கு முதல் நான் இறைவனை நம்புவதில்லை ஆனால் தற்பொளுது சிவன் மீது அதிக பற்று ஏட்படுகிங்றது இறைவனை அதிகமாக நம்புகின்றேன் தியாணதின் சில உணர்வுகளும் ஏட்படுகிருன்றது எது எதனால் எனக்கு பல கேள்விகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றது எனக்கு தயவு செய்து விளக்கம் கொடுக்க முடியுமா
நன்றிகள்
Nice Answers for all the questions. 👌
வாழ்க வளமுடன் தம்பி
Very very clear explanations. And also thank you for explaining why you upload videos on different topics.
🎉
God is everywhere . then he must be in our soul also . u said one part of our soul is always pure and it will be there . that mean all soul have a pure part . is that together known as god
விளக்கம் அருமை!👍
வணக்கம் 🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Anna poruwamathe dhayanam panum bhodhe i dont have any head ache but purava madhe yel irundhe oche mandai waraikum kusede
Anna continue perunool kaviyam 1000
Nan kundalini 2 murai nadanthullathu muthal murai udal sakthi adhikamakiyathu 2nd time en psychosys athigamagiyathu took 5 yrs to reset . So please advice truthfully
Useful information... Jackie in Hosur
Nantri.
Vanakkam anna, pls explain about angel numbers.
Gk vae pathhi pwsungae brother avaru ungala pathai pesuraru urruuttu nu
ஐயா,
இயம மற்றும் நியம விதிகளை விரிவாக கூற முடியுமா?
🙏 நன்றிகள் 🙏
❤
👏👏👏👏👍
Nithilan bro ku virchigam rasi ...athunaala dhh by nature aavea gnayanam patriya valkaiku thanagaveaa intrest vandhruku...virchigam rasiku podhuvaveaa arivaliga , mysterious aana visayam,gnanigal melaa rombaa love varum correct ahh brother?
❤🎉
🙏🙏
👍👌👏🙏
காகபுஜண்டர் பதிவு பேடுங்க அண்ணா
👌👍🙏🙏🙏
குண்டலினி எப்படி எழுப்ப வேண்டும்.... வாசி யோகம் செய்தால் முதுகு தண்டில் குண்டலினி எப்படி ஏறும்?
முதலில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானத்தில் அமருங்கள். அதை 15 நிமிடமாகவும் பிறகு அரை மணி நேரமாகவும் பிறகு ஒரு மணி நேரம் மாற்றுங்கள். பிறகு குண்டலினி யோசிக்கலாம்
@@ddtamilarasan6369 தம்பி,உனக்கு விடை தெரியலான... பேசாம இருப்பா...
@@ddtamilarasan6369சொல்லுவதற்கு சுலபமாக தெரிந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்துவதே சிக்கலாக இருக்கிறதே பாஸ்.
@@ddtamilarasan6369மனதை ஒருநிலைப்படுத்துவதே பெரும்பாடு. இதுவேற. Next.
புமி பக்கத்தில் இருப்பது செவ்வாய் வெள்ளி இதனால் முடிவேட்ட கூடாது பழக்கம் வைக்க
Bogar pathi video poduga nithilan
Sithargal
Bro I need to talk to you
கஞ்சா விற்கு korakka மூலியன்று பெயர்
தலைவரே, என் doubt pls clear பண்ணுங்க.... தொண்டை வழியாக வாசி யோகம் செய்கிறோம்.. காற்று மேலே ஏறுவது நம்மால் உணர முடிகிறது... ஆனால் குண்டலினி முகுது தண்டு வழியாக காற்றை எப்படி மேலே ஏற்ற முடியும்..?
Haircut no problem.all times r good in universe,
Change your belief system.
Try to learn more. It will change your concrete brain.
Ipadi kekaravanga,thodarnthu pota boring iruku solliduvaanga ,daily Unga channel paakravangala nanum oruthi,neenga ipadi panrathuthan correct,Playlist la ellame iruku ,athula paatha ellarkum puriyum
Siva matrum ganja 22:57
பதிவு : 7 பேடுங்க
வணக்கம் தோழரே.....
என் கே்விக்கு பதில் சொல்ல வேண்டும்..... Fine, in this siddha wondering things happens Do they treat a blind born baby to normal one view....anyone....
I am 20 view
தம்பிக்கு கேது ஆதிக்கம் இருக்கு போல? சரிதானே
Reason : why u lost viewers...u used to tell stories in between like bogar series..story telling part is missing..
அனைத்து கேள்வியும் மொக்கையான கேள்விகள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤
🙏🙏🙏
🎉
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻