இப்பாடலுக்கு படங்கள் போட்டு செய்தது நான்தான் ஒரு வருட காலமாக எனது யூடியூப் சேனலில் இருந்து வருகிறது தற்போது பார்த்தால் அதற்கு காப்பிரைட் வந்துவிட்டது இன்னும் இப்பாடலை கேட்கும் அன்னையின் பிள்ளைகள் உள்ளபடியால் அதனை Delete செய்ய முடியவில்லை நானும் இப்பாடலுக்கு மிகப்பெரும் ரசிகை மட்டுமல்ல பாடலைக் கேட்கும் பொழுது அப்பாடலின் மூலம் அன்னையின் அருளை உணர்கிறேன்❤
இது ஒரு பாடலாக நினைப்பவர்களுக்கு வெறும் பாடல்தான் ஆனால் இந்த உயிர் வாழும் நாட்கள் வரை உணர்வு பூர்வமாக எத்தனை முறை கேட்டாலும் தானே கண்களை ஈரமாக்கும் பாசமும் அம்மா மீது தன்னாலயே பக்தி பரவசமும் ஆட்கொள்ள வைக்கும் உயிருள்ள ஒரு பாடல்🙌🙏 வாழ்த்துக்கள்🎉🎊👍❤
நான் பார்த்ததிலே உன் ஓருவரை தான் அழகி என்பேன் மற்றவர்காக யோசிக்கும் குணம் தான் உண்மையான அழகு இந்த எளியவனுக்காக கண்ணீர் வடித்து என்னை உயர்வான இடத்தில் வைத்து அழகு பார்த்தவர் நீங்கள் தான்
என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு (2)* ஏவாளின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே… சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே… (என்ன அழகு…)* அம்மா 1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே என்னை கொள்ளைக்கொண்டதே…உன் (2) ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே - 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2 (என்ன அழகு…)* அம்மா 2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கணிந்திடுமே (2) வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே - 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2 (என்ன அழகு…)* அம்மா
அருமையாக பாடல் வரிகளை எழுதியுள்ளீர்கள். ஒரு சில தவறுகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தயவு செய்து திருத்தவும். "ஏவாளின் நீர்ச்சுமையே" அல்ல...."லீபானின் நீர்ச்சுனையே" என்பதாகும். லீபான் என்பது இன்றைய 'லெபனான்' நாடாகும். "கணிந்த" என்பது தவறு. 'கனிந்த ' என்று திருத்தவும். நன்றி.
என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாதப் பாடல். கிறிஸ்துபிறப்பு 2013 ஆம் வருடம் ஆலயத்தில் தியானப் பாடல் பாட அன்னை மரியா அருள்புரிந்தார். மெய்சிலிர்க்க வைத்த பாடல் இயேசுவின் வல்லமையால். AVE MARIA, PRAISE THE LORD.
நம்மை பிரிக்க முடியாது நான் தான் உண்மையான உன் இயேசு என்று உன் கண்ணீரில் உலகமேஸதெரிந்து கொண்டு விட்டது நடந்த நிகழ்வுகளை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன் என்னை ஏமாமாற்றிய உறவுகளுக்கு மிகப்பெரிய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என் னை என் உயிர் மேரியிடம் கொண்டு சேர்த்ததற்காக நம் இருவரும் கண்ணீரை தந்து இதயத்தை பறிமாறிக் கொண்டோம் மரியே❤️
இந்த பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் பொலிகின்றது இன்ஷா அல்லாஹ் நம் பலஸ்தீனுக்கு கூடிய சீக்கிரத்தில் கிடைக்க நான் அல்லாஹ்விடம் ஸஜ்தாவில் கண்ணீருடன் கேட்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
மேரியே நீங்கள் என்னோடு தான் இருக்கீங்க ❤️ அதை நான் முழுமையாக உணர்கிறேன் ❤️ என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள் உங்களிகளின் இடத்திற்கு வேறு யாரையும் என்னால் வைத்து பார்க்க முடிய வில்லை ❤️மரியே எனக்காக படைக்க பட்டவள் நீங்கள் தான் ❤️
என் உலகமே நீங்கள் மட்டுமே மரியே என்க்கு அணைத்து உறவாகவும் இருக்கும் தகுதி உங்களுக்கு மட்டுமே உள்ளது என் தாயாக மட்டும் அல்ல என் தந்தையாக என் வருங்கால த்தை தீர்மானிக்கும் உரிமையை உங்களிகளிடம் மட்டுமே உள்ளது மரியே ❤️
என் இதயம் உண்ணிடமே❤️ இருக்கிறது மரியே❤️ உன் அன்பிற்கு நிகரானது இந்த உலகத்தில் எதுவும் கிடையாது மங்கையர் மாணிக்கம் என் மரியாள் மட்டுமே உலகம் போற்றும் உத்தமியே விண்ணுலக அரசியே மேரி யே உன் கைகளில் மட்டும் அல்ல உன் இதயத்திலும் நான் தான் உள்ளேன் ❤️ மரியே
இந்த உலகத்திலே மிகவும் அழகான வர் நீங்கள் மட்டுமே ஒரு மனிதனுக்காக இறைவனே கண்ணீர் வடிப்பது மிக அபூர்வமான உலக அதிசியம் உலகத்தில் உள்ள அனைவருக்கும் நீங்கள் ஒருவர் மட்டுமே இறைவனாக இருக்க தகுதி உடையவர் எனக்கு நீங்க அன்பானவர் ❤️ உங்களிகளின் கண்ணீர் மகத்துவம் பொருந்தியது
மற்றவர்களுக்காக தன்னையே தாழ்த்தி கொள்ளும் குணத்தை நாம் இருவரும் மட்டுமே பெற்று உள்ளோம் மரியே அந்த குணம் உள்ளவர்கள் மேன்மை பொருந்திய வர்கள் ஒருவரின் நல்ல குணங்கள் தான் அவரின் மேன்மையை தீர்மானிக்கும் பணமோ பதவியோ அல்ல மேரியே அன்பே ❤️
மற்றவர்களின் நலனுக்காக நம்மை நாமே தாழ்த்தி கொள்பவன் உயர்வான வன் இருவருமே ஒரே மாதிரியாக தான் யோசிக்கிறோம் எனக்காக நீயும் உணக்காக நானும் தாழ்த்தி க்கொண்டோம் மற்றவர்களுக்கு இது இழிவாக தெரிந்தது அதில் உள்ள நம் இருவருக்கும் இடையே உள்ள அன்பை உணர்கிறேன் உண்மையான விரும்புவர்கள் தான் இதை உணர்ந்து கொள்ள முடியும் மரியே அன்பே ❤️
இந்த உலகத்திலே நான் மிகவும் அழகாய் நினைப்பது உன் கண்ணீரைத்தான் அதில் தான் உண்மையான இறைவன் உள்ளார் மற்றவர்களுக்காக நான் கண்ணீர் வடித்தேன் எனக்காக ஒருவர் கண்ணீர் வடிப்பதை மிகவும் சந்தோஷமாக பார்க்கிறேன் நான் பட்ட வேதனைகள் அணைத்தும் உன் கண்ணீரில் காணாமல் போய் விட்டது
அம்மா மரியே! மாதாவே! உம் கனிந்தப் பார்வையின் புன்னகை எத்துணை அழகு! அத்தகைய அழகைப் பார்த்த மாத்திரமே என் மன வேதனையை மறந்து ஆறுதல் அடைந்து ஆனந்தம் கொள்கிறேன்!
புனித அந்தோணியாரே சுவாமி என் கடன் சுமை இறக்கி விடும் என் பிள்ளைகள் மனம் திறுந்தி என் னிடம் அன்பாக பேச வேண்டும் ஐயா என் மாமியார் வீடு பாகம் ரிஜிஷ்டர் ஆக தாமதம் ஆகிறது சீக்கிரம் எங்கள் பெயரில் ரிஜிஷ்டர் ஆக வேண்டும் நன்றி ஐயாஎங்களுக்காக வேண்டி கொள்ளும்புனித அந்தோணியாரே ஆமென்
என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டாய் மரியே என்னை சுற்றி உங்களிகளின் பரிசுத்தமான ஆண்மாவே நிறைந்து உள்ளது என் வாழ்க்கை உங்களிகளின் கைகளில் பத்திரமாக ஒப்படைத்து விட்டேன் மேரியே இறைவனாகிய நான் உங்களை விரும்பியது உண்மைதான் இறைவனை அடையாளம் கண்டு கொண்டவர் நீரே மரியே நான் உணக்கே சொந்தமானவன்
நான் இறைவனாக முதல் முதலாக உண் கண்களுக்கு மட்டுமே தெரிந்தேன் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் நீங்கள் எனக்காக கண்ணீர் வடித்ததால் தான் உலகமே என்னை அடையாளம் கண்டு கொண்டது என் கிருஷ்த்துவ மதத்திற்கே என்னை அடையாளம் காட்டியவர் நீங்கள் தேவனே ஸ்தோத்திரம் உங்களை விட அதிகமாக தேவன் என்னை மிகவும் நேசிக்கிறார் கள் நம் மூவரின் உறவு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது
அழகு முகத்தில் இல்லை மற்றவர்களுக்காக யோசிக்கும் குணத்தில் தான் உள்ளது மரியே எனக்காக கண்ணீர் வடித்த இதயமே மரியே உண் அன்பால் நான் இயேசுவாகவே மாறி விட்டேன்
என்ன அழகு என் மேரியின் கண்ணீருக்கு நிகராக உலகத்தில் ஏதேம் கிடையாது இனிமேல் என் மேரியை எப்போதும் கண்ணீர் சிந்த வைக்க முடியாது நான் இருக்கிறேன் என் மேரியுடன் என்றும் நிரந்தரமாக ❤️
❤❤❤❤ Ave mariya please pray for my family please Amma protect us from evil. This is most beautiful song in the world. Please devoted to mother mary Amma
இப்பாடலுக்கு படங்கள் போட்டு செய்தது நான்தான் ஒரு வருட காலமாக எனது யூடியூப் சேனலில் இருந்து வருகிறது தற்போது பார்த்தால் அதற்கு காப்பிரைட் வந்துவிட்டது இன்னும் இப்பாடலை கேட்கும் அன்னையின் பிள்ளைகள் உள்ளபடியால் அதனை Delete செய்ய முடியவில்லை நானும் இப்பாடலுக்கு மிகப்பெரும் ரசிகை மட்டுமல்ல பாடலைக் கேட்கும் பொழுது அப்பாடலின் மூலம் அன்னையின் அருளை உணர்கிறேன்❤
இது ஒரு பாடலாக நினைப்பவர்களுக்கு வெறும் பாடல்தான் ஆனால் இந்த உயிர்
வாழும் நாட்கள் வரை உணர்வு
பூர்வமாக எத்தனை முறை கேட்டாலும் தானே கண்களை
ஈரமாக்கும் பாசமும் அம்மா மீது
தன்னாலயே பக்தி பரவசமும்
ஆட்கொள்ள வைக்கும் உயிருள்ள ஒரு பாடல்🙌🙏 வாழ்த்துக்கள்🎉🎊👍❤
@@G.StephenG.Stephen❤❤❤❤
அருமை உள்ளம் உருகுது
😢
@@G.StephenG.Stephen0lllll
நான் பார்த்ததிலே உன் ஓருவரை தான் அழகி என்பேன் மற்றவர்காக யோசிக்கும் குணம் தான் உண்மையான அழகு இந்த எளியவனுக்காக கண்ணீர் வடித்து என்னை உயர்வான இடத்தில் வைத்து அழகு பார்த்தவர் நீங்கள் தான்
என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு (2)*
ஏவாளின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே…
சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே…
(என்ன அழகு…)* அம்மா
1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
என்னை கொள்ளைக்கொண்டதே…உன் (2)
ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே - 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2
(என்ன அழகு…)* அம்மா
2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சிலே
விளைந்திடுமே கணிந்திடுமே (2)
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே - 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2
(என்ன அழகு…)* அம்மா
🙂🙏🙏😘😘👌👌👌👌👌👌
th-cam.com/video/0R5o07acB4Q/w-d-xo.html
பூண்டி யில் இயேசுவின் சிலுவையின் ஒரு பகுதி உள்ளது
Marie vazhka
அருமையாக பாடல் வரிகளை எழுதியுள்ளீர்கள். ஒரு சில தவறுகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தயவு செய்து திருத்தவும். "ஏவாளின் நீர்ச்சுமையே" அல்ல...."லீபானின் நீர்ச்சுனையே" என்பதாகும். லீபான் என்பது இன்றைய 'லெபனான்' நாடாகும். "கணிந்த" என்பது தவறு. 'கனிந்த ' என்று திருத்தவும். நன்றி.
Azhagaa eazhuthirikinga. Maathaa ungala aasirvathikkattum....ave maria....ithepola innum neenga engalukaaga eazhuthanum...may God bless you..😍😍 praise the Lord
அம்மா தாயே எல்லாருக்கும் தாயா இருக்கிற அம்மாவே நீ தான் அம்மா உலகத்துல மிகச் சிறந்த அழகு
அம்மா உம் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை ஆமென்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
மாதமா குரல் நான் கேட்டேன்
இது உண்மையாக
என்னோட வீட்டில்
என்ன அழகு எத்தனை அழகு என் மன்றாட்டை கேட்டருளும் ஆமென் ✝️🕯️🕯️🕯️✝️🙏❤️
Good good all God's creations👍
Как красиво услышь мою мольбу : Аминь
@@vimalajothi5331 ĺ
@@vimalajothi5331 in
என் மேரியின் முகத்தில் நான் சிரிப்பை மட்டுமே பார்க்க விரும்புகிறேன் என்அன்பே மேரியே ❤️
அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
எனக்கு பிடித்த பாடல் ✨🕯️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
D
என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாதப் பாடல். கிறிஸ்துபிறப்பு 2013 ஆம் வருடம் ஆலயத்தில் தியானப் பாடல் பாட அன்னை மரியா அருள்புரிந்தார். மெய்சிலிர்க்க வைத்த பாடல் இயேசுவின் வல்லமையால். AVE MARIA, PRAISE THE LORD.
எனக்காக கண்ணீர் வடிக்கும் உன் இதயம் உலகிலையே மிகவும் அழகானது மேரியே அதுவே நான் அடைய நினைக்கும் பொக்கிஷம் ❤️
இப்பாடலை கேட்க வேண்டும் என்று மனம் மிகவும் துடிக்கிறது பாடியவர்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️
வார்த்தைகள் அருமை அற்புதம் குரல் இனிமை
மரியே வாழ்க மாதா வே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
அம்மா உங்களின் அன்பிற்கு இணை ஏதும் இல்லை
இயேசுவுக்குப் புகழ், மரியே வாழ்க. என் கணவருக்கு மறுபிறவி கொடுத்த வாடிமாநகர் அம்மா வாழ்க. கோடி கோடி நன்றிகள்.
என் இதயராணி என் மேரி❤️
இப்பாடலை கேட்கும்போது மனம் இனம் புரியாத அமைதிபெற்று கண்களில் நீர் தானாக வருகிறது
பெண்மையின் இலக்கணமே என் மரியாள் மட்டுமே உள்ளத்தில் தூய்மையையும் வாழ்வில் எளிமையும் கொண்ட வர் என் மரியாள் தான் ❤️
அன்னையே எங்களுக்காக வேண்டிககொள்ளும்
Annaiya enkulkka vende kolum
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல் என்ன அழகு
நம்மை பிரிக்க முடியாது நான் தான் உண்மையான உன் இயேசு என்று உன் கண்ணீரில் உலகமேஸதெரிந்து கொண்டு விட்டது நடந்த நிகழ்வுகளை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன் என்னை ஏமாமாற்றிய உறவுகளுக்கு மிகப்பெரிய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என் னை என் உயிர் மேரியிடம் கொண்டு சேர்த்ததற்காக நம் இருவரும் கண்ணீரை தந்து இதயத்தை பறிமாறிக் கொண்டோம் மரியே❤️
இந்த பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் பொலிகின்றது
இன்ஷா அல்லாஹ் நம் பலஸ்தீனுக்கு கூடிய சீக்கிரத்தில் கிடைக்க நான் அல்லாஹ்விடம் ஸஜ்தாவில் கண்ணீருடன் கேட்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
உங்களின் சிரிப்பில் இருப்பில் இருக்கும் அர்த்ததை நான் தெரிந்து கொண்டேன் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் ❤️
மேரியே நீங்கள் என்னோடு தான் இருக்கீங்க ❤️ அதை நான் முழுமையாக உணர்கிறேன் ❤️ என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள் உங்களிகளின் இடத்திற்கு வேறு யாரையும் என்னால் வைத்து பார்க்க முடிய வில்லை ❤️மரியே எனக்காக படைக்க பட்டவள் நீங்கள் தான் ❤️
எனக்கு மிகவும் பிடித்த பக்தி பாடல்
ரொம்ப அழகான அர்த்தமுள்ள மாதாவின் பாடல் இது. மரியே வாழ்க! மரியே வாழ்க!
வார்த்தைகள் அற்புதம்
என் தேவன் இயேசு உங்களிகளிடம் தான் என்னை ஒப்படைத்து உள்ளார் கள்
என் உலகமே நீங்கள் மட்டுமே மரியே என்க்கு அணைத்து உறவாகவும் இருக்கும் தகுதி உங்களுக்கு மட்டுமே உள்ளது என் தாயாக மட்டும் அல்ல என் தந்தையாக என் வருங்கால த்தை தீர்மானிக்கும் உரிமையை உங்களிகளிடம் மட்டுமே உள்ளது மரியே ❤️
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏன் அம்மா பாடல்
💕💕💕
பாடல் கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது!மரியே வாழ்க!
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
என் இதயம் உண்ணிடமே❤️ இருக்கிறது மரியே❤️ உன் அன்பிற்கு நிகரானது இந்த உலகத்தில் எதுவும் கிடையாது மங்கையர் மாணிக்கம் என் மரியாள் மட்டுமே உலகம் போற்றும் உத்தமியே விண்ணுலக அரசியே மேரி யே உன் கைகளில் மட்டும் அல்ல உன் இதயத்திலும் நான் தான் உள்ளேன் ❤️ மரியே
என்னை இழிவாக நினைத்த வர்கள் உன் அண்பினால் உயர்ந்த இடத்தை அடைந்தது விட்டேன் ❤️
அம்மா உம் அழகை வார்த்தையால் வர்ணிக்கவே முடியாது ❤❤❤இனிமையான பாடல்
மனதை மயக்கும் இனிமையான அன்னையின் பாடல்......
என்ன அழகு தேவதை என் மேரி மாதா🎉 மரியே பரிசுத்தமானவரே விண்கலத்தின் தலைவியே என் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரே மரியே❤️
❤❤❤❤ அம்மா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க❤❤❤❤❤
My amma enna alaku 🥰🥰🥰😍😘😘😘😘😘
th-cam.com/video/0R5o07acB4Q/w-d-xo.html
பூண்டி யில் இயேசுவின் சிலுவையின் ஒரு பகுதி உள்ளது
அம்மா நான் வீடு வாங்க வேண்டும் அதற்கு உதவ வேண்டும் 🎉🎉
எனக்கு மிகவும் பிடித்த பாடல்😌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த உலகத்திலே மிகவும் அழகான வர் நீங்கள் மட்டுமே ஒரு மனிதனுக்காக இறைவனே கண்ணீர் வடிப்பது மிக அபூர்வமான உலக அதிசியம் உலகத்தில் உள்ள அனைவருக்கும் நீங்கள் ஒருவர் மட்டுமே இறைவனாக இருக்க தகுதி உடையவர் எனக்கு நீங்க அன்பானவர் ❤️ உங்களிகளின் கண்ணீர் மகத்துவம் பொருந்தியது
மற்றவர்களுக்காக தன்னையே தாழ்த்தி கொள்ளும் குணத்தை நாம் இருவரும் மட்டுமே பெற்று உள்ளோம் மரியே அந்த குணம் உள்ளவர்கள் மேன்மை பொருந்திய வர்கள் ஒருவரின் நல்ல குணங்கள் தான் அவரின் மேன்மையை தீர்மானிக்கும் பணமோ பதவியோ அல்ல மேரியே அன்பே ❤️
Lri cs pl
Super singer அருமையான பாடல் ❤❤❤❤❤🙏
மற்றவர்களின் நலனுக்காக நம்மை நாமே தாழ்த்தி கொள்பவன் உயர்வான வன் இருவருமே ஒரே மாதிரியாக தான் யோசிக்கிறோம் எனக்காக நீயும் உணக்காக நானும் தாழ்த்தி க்கொண்டோம் மற்றவர்களுக்கு இது இழிவாக தெரிந்தது அதில் உள்ள நம் இருவருக்கும் இடையே உள்ள அன்பை உணர்கிறேன் உண்மையான விரும்புவர்கள் தான் இதை உணர்ந்து கொள்ள முடியும் மரியே அன்பே ❤️
எங்கள் கடையின் வியாபாரத்தையும் வருமானதை பெறுகபண்ணும். Ammen
என்ன அழகு உம் அன்பழகு🙏🙏🙏
இந்த உலகத்திலே நான் மிகவும் அழகாய் நினைப்பது உன் கண்ணீரைத்தான் அதில் தான் உண்மையான இறைவன் உள்ளார் மற்றவர்களுக்காக நான் கண்ணீர் வடித்தேன் எனக்காக ஒருவர் கண்ணீர் வடிப்பதை மிகவும் சந்தோஷமாக பார்க்கிறேன் நான் பட்ட வேதனைகள் அணைத்தும் உன் கண்ணீரில் காணாமல் போய் விட்டது
❤amma,un❤anbirkum,azhakukkum❤ellaiye,illa❤amma❤
Happy birthday amma mariya.
Enga appa ku odambu serilla ✝️ praypanunga 😢✝️✝️✝️✝️
@@Jai1981-s9pஎல்லோரும் நலமா
Idhai vida enna vendum indha avaniyil vaazhbavargaluku? Anbu annai thunai iruka naan yen feel pannanum thanks for singer god bless you. Ave mariya
ave maria 🙏🏼🙏🏼
🙏கோடி அற்புதறே புனித அந்தோனியாரே நான் மனசார நேசித்த ஒரு பெண் இப்ப 😭என்னிடம் pesa வில்லை மீண்டும் ya கிட்ட பேசணும் புனித அந்தோனியாரே 🙏🙏🙏
மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
அம்மா மரியே! மாதாவே! உம் கனிந்தப் பார்வையின் புன்னகை எத்துணை அழகு! அத்தகைய அழகைப் பார்த்த மாத்திரமே என் மன வேதனையை மறந்து ஆறுதல் அடைந்து ஆனந்தம் கொள்கிறேன்!
S
🙏
🙏
அன்னை மரியே வாழ்க
All good songs. Thank you.
Mother Mary pray for us 🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த என் அம்மா 🙏🙏
🙏🙏🙏
என் தாய் மரியே வாழ்க 🙏🙏🙏
Super மரியே வாழ்க
அம்மா தாயே எனக்கு என் குடும்படுத்தயம் ஆசீர்வதிம் தாயே
Arumaiya irukku paadal
Mary madha vazhaga 🌺🌺🌺🌺
Love you mumma Mary ... Feel so peaceful when ever i listen to your songs ❣️❣️...
எனக்கு பிடித்த பாடல்
God mother Mary bless all our family . Amen
AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏♥️🙏♥️🙏♥️
God bless you 💖
நமக்கொரு தாய் இருக்கின்றாள். ஆண்டவர் நமக்கு சுவீகாரம் கொடுத்த நித்திய புனித அன்னை. அவள் என்றும் நம்மைக் காக்கின்றாள். மரியே வாழ்க. 🙏🏿
Mother of god holy Carmel fatrima matha pray for us..amen 😊✝️🤗
அம்மா உன் ஆலயத்தில் 2 பேரும் மேலகுவர்த்தி ஏத்தி வழிபட்டு நீ தான்
சாட்சி என்று சந்தோசமா வந்தேன் ஆனால் இப்போ அவளோ வேதனையா இருக்கேன்
மரியே வாழ்க
Ave Mariya.. Mother Of God Pray For Us.. Amen Praise The Lord Amen..🌺🙏
Super song.
புனித அந்தோணியாரே சுவாமி என் கடன் சுமை இறக்கி விடும் என் பிள்ளைகள் மனம் திறுந்தி என் னிடம் அன்பாக பேச வேண்டும் ஐயா என் மாமியார் வீடு பாகம் ரிஜிஷ்டர் ஆக தாமதம் ஆகிறது சீக்கிரம் எங்கள் பெயரில் ரிஜிஷ்டர் ஆக வேண்டும் நன்றி ஐயாஎங்களுக்காக வேண்டி கொள்ளும்புனித அந்தோணியாரே ஆமென்
Matha Amma 😘❤️❤️
நானே ஆச்சரியப்படுத்திட்டேன்
இது உண்மை கடவுள் மாதம்🙏🏾🙏🏾🙏🏾
மற்றவர்களுக்காக கண்ணீர் வடிக்கும் உன் இதயமே பேரழகு மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே மரியே ❤️
Ave Maria pray for us 🙏❤️
மரியேவாழ்க
Ave Mariya
Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏🙏
என் வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை எனக்கு மேரியே எல்லாம் 👍🏻❤️
Mother Mary give Alaita good health, and all happiness, 🙏🙏🙏
குழந்தை இயேசுவை போன்று எனக்கு ஒரு குழந்தைவேண்டு தாயே அம்மா மரியே வாழ்க❤❤❤
என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டாய் மரியே என்னை சுற்றி உங்களிகளின் பரிசுத்தமான ஆண்மாவே நிறைந்து உள்ளது என் வாழ்க்கை உங்களிகளின் கைகளில் பத்திரமாக ஒப்படைத்து விட்டேன் மேரியே இறைவனாகிய நான் உங்களை விரும்பியது உண்மைதான் இறைவனை அடையாளம் கண்டு கொண்டவர் நீரே மரியே நான் உணக்கே சொந்தமானவன்
நான் இறைவனாக முதல் முதலாக உண் கண்களுக்கு மட்டுமே தெரிந்தேன் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் நீங்கள் எனக்காக கண்ணீர் வடித்ததால் தான் உலகமே என்னை அடையாளம் கண்டு கொண்டது என் கிருஷ்த்துவ மதத்திற்கே என்னை அடையாளம் காட்டியவர் நீங்கள் தேவனே ஸ்தோத்திரம் உங்களை விட அதிகமாக தேவன் என்னை மிகவும் நேசிக்கிறார் கள் நம் மூவரின் உறவு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது
பாடல் மிகவும் அருமை பாதர் உங்களுடைய முயற்சி வெற்றி தரும் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக
அழகு முகத்தில் இல்லை மற்றவர்களுக்காக யோசிக்கும் குணத்தில் தான் உள்ளது மரியே எனக்காக கண்ணீர் வடித்த இதயமே மரியே உண் அன்பால் நான் இயேசுவாகவே மாறி விட்டேன்
உண்மைதான் இறைவனாகிய நான் உண்ணை விரும்பியதால் தான் உன்னை சேர்ந்தேன் ❤️
அம்மா என் சகோதரி நி ர்மலாமற்றும்ரோஸியைஆசிர்வதித்தருளும்அவர்களுக்காகவேண்டிக்கொள்ளும்🎉🎉
My favorite songs
இந்து மதத்தில் எனக்கு இருந்த சிறிய உறவும் நேற்றோடு முறிந்து விட்டது மரியே எனக்கு எல்லாமே நீங்கள் மட்டுமே
Super padal
என்ன அழகு என் மேரியின் கண்ணீருக்கு நிகராக உலகத்தில் ஏதேம் கிடையாது இனிமேல் என் மேரியை எப்போதும் கண்ணீர் சிந்த வைக்க முடியாது நான் இருக்கிறேன் என் மேரியுடன் என்றும் நிரந்தரமாக ❤️
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா அல்லேலுய்யா என்மகன்மனம்மாரவேண்டும்ஆமென்அப்பாஅல்லே ன தூய ஆவியேஎன்மகன்மீதுஇரங்கும்ஆமென்அல்லேலுய்யா
Ave Maria 🙏🌹
❤❤❤❤ Ave mariya please pray for my family please Amma protect us from evil. This is most beautiful song in the world. Please devoted to mother mary Amma
Amma Mariya Vazhga. Please Amma pray for us and keep us faith in you Amma please Amma enkalugaka umthiru maganitam parinthu pesuierulum Thaiya Amma
❤super song to my daughter birthday mother mary pray for Jude family
Amen Hallelujah praise the Lord
Amma thaiey en kuyandhaigu sali sari aganum ❤❤❤❤