ரெண்டு காலில் 300 நடை நடக்கக்கூடிய ஒரே நடிகர் - Dr.மருதுமோகன | வியட்நாம் வீடு ட்ரெய்லர் வெளியிடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 44

  • @srividyasbabu3982
    @srividyasbabu3982 3 ปีที่แล้ว +1

    Wonderful

  • @SIVAJIMURASU
    @SIVAJIMURASU 4 ปีที่แล้ว +11

    ரெண்டு காலில் முந்நூறு நடை ..ஆகா அற்புதம்! வார்த்தைகள்!!

  • @sudalaiyogeshwar4127
    @sudalaiyogeshwar4127 4 ปีที่แล้ว +19

    Mgr என்ற நடிகரின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து தமிழ் திரையுலகில் வெற்றி கொடி நாட்டியவர் இருவர்.
    ஒருவர் சிவாஜி. அவர் நடிப்புச்சக்கரவர்த்தி!
    இன்னொருவர் கண்ணதாசன். அவர் கவிச்சக்கரவர்த்தி!
    இந்த இரண்டு சக்கரவர்த்திகளிடமும் mgr - ன் பாச்சா பலிக்கவில்லை!

    • @shanmugamr9718
      @shanmugamr9718 4 ปีที่แล้ว +3

      It is true

    • @seenivasan7167
      @seenivasan7167 4 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว

      அது அப்படியல்ல....சிவாஜி பின்னால் கேர்டேக்கராக குடும்பத்தினர் சிலர் இருந்தார்கள்....ஆனால்
      எம்ஜியார் ஒன் மேன் ஆர்மி யாக இருந்து உட்பகையை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால் சில நல்லவர்களும் பாதிக்கப்பட்டனர் ....அவ்வளவுதான்‌...நீச்சல் குளத்தில் நீந்தி வென்றவர் சிவாஜி....கடலில் நீந்தி வென்றவர் எம்ஜியார்....

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 4 ปีที่แล้ว +6

    Eagerly waiting to watch this film. VETRI PERA VAALTHTHUKKAL.

  • @devhari7351
    @devhari7351 4 ปีที่แล้ว +2

    great actor i have seen so many sivaji picture each one is different from other no body equal to him

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 ปีที่แล้ว +7

    SUPER SUPER.............THE GREAT NADIGARTHILAGAM.............. i am waiting for VIYATNAMVEEDU.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +6

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 ปีที่แล้ว +7

    எத்தனை நடிகர்கள் இருந்தாலும் நடிகர் திலகம் போலொருவர் இல்லை. இனி வரப்போவதும் இல்லை

  • @rachugloria3267
    @rachugloria3267 4 ปีที่แล้ว +4

    Only sivaji is the greatest actor in the world.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 ปีที่แล้ว +4

    ayya super sir great sir we all proud we lived with him great son of india

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 ปีที่แล้ว +12

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள்

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 4 ปีที่แล้ว +1

    Superb.By Devaki Manikandan.

  • @manoharanmano8673
    @manoharanmano8673 4 ปีที่แล้ว +4

    Great

  • @rajanviji7199
    @rajanviji7199 4 ปีที่แล้ว +3

    Viyatnam Veedu super film. Waiting to see the movie, to see Sivaji's acting.

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 ปีที่แล้ว +5

    Great to hear!! Stupid media always portraying MGR never talk about Shivaji!!

  • @nbalakumaresan7950
    @nbalakumaresan7950 4 ปีที่แล้ว +3

    I am like this

  • @jananicreations4340
    @jananicreations4340 4 ปีที่แล้ว +3

    Super

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 ปีที่แล้ว +4

    சிவாஜிக்கு உண்மை வாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவர்,ஆனால், அவர் அண்ணன் எனச் சைல்பவர் உண்மை வாழ்க்கையில், பாரத் பட்டம் பெற்ற நடிகர்.

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +3

    Maruthu Mohan speech is true

  • @malaiyappanmalai2371
    @malaiyappanmalai2371 4 ปีที่แล้ว +2

    M. G. R.. Endrumsuperstar. Sivajjisirsuper. Adarka. Mgr.. Kurasolladaa

  • @ganesand7664
    @ganesand7664 4 ปีที่แล้ว +1

    What is the book you have written, Sir?

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 2 ปีที่แล้ว

    தமிழ் நாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @seenivasan960
    @seenivasan960 4 ปีที่แล้ว +4

    Unmayyai uraga solvom

  • @srinivasanv9923
    @srinivasanv9923 4 ปีที่แล้ว +6

    மாதவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் வருத்தமானது தான்

  • @shriramsubramanian7210
    @shriramsubramanian7210 4 ปีที่แล้ว +1

    Irandu kankalil irandauram Molina pesum unnathamana actor

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 4 ปีที่แล้ว +2

    3000 nadai endru sollungada,M G R nammpi kettavan evanum.illay nampamal kettavan vundu chandraBaBu pads chance illatha pothu shi chance kayttarawm en veetla vala valaikku vanthu sappidu endrraram unga Shiva,padithathu kayttathu

  • @d.cduraipandian2414
    @d.cduraipandian2414 4 ปีที่แล้ว

    Thanush nadikkum karnan movi pataththil peayarai matravendum mahaparathmum sivajianesanin pukalum alinthuvidum

  • @KINGCOBRA0311
    @KINGCOBRA0311 4 ปีที่แล้ว +4

    Maruthu mohan

  • @jairam1028
    @jairam1028 4 ปีที่แล้ว +3

    எம்ஜிஆர் சிவாஜி உறவு சகோதரர் உறவு! சிவாஜி எம்ஜிஆர் மாதவன் இப்போது உயிரோடு இல்லை! இவருக்கு எம்ஜிஆரை அறவே பிடிக்காது எனவே குறைகூறாமல் இருக்கமாட்டார்! மேலும் MGR ரசிகர்கள் சிவாஜி படத்தையும் விரும்பி பார்ப்பர் ஆனால்? சிவாஜி ரசிகர்கள் MGR படத்தை விரும்பமாட்டார்கள்.

  • @seenivasan960
    @seenivasan960 4 ปีที่แล้ว +1

    Amargalam

  • @SathishKumar-fn9rp
    @SathishKumar-fn9rp 4 ปีที่แล้ว +1

    I don't like

  • @Somohna
    @Somohna 4 ปีที่แล้ว +3

    ஒருவரை பாரட்டவேண்டுமென்றால் மற்றவரை பழிக்க வேண்டுமா? MGR ஐ பற்றிய கருத்துக்கள் தேவையற்றது! யார் இந்த முதிர்ச்சி இல்லாத பாரதி மோகன்? இதற்கு சித்ராவும் துணையா? உங்கள் மீது இருந்த மதிப்பும் குறைகிறது.

    • @spsasi123
      @spsasi123 4 ปีที่แล้ว +3

      He did a Phd in Sivaji movies..and That's the FACTs..!! So no hard feeling.

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 4 ปีที่แล้ว +2

      Yes brother whoever speaks the truth, affected people will get irritated. His Name not Bharati Mohan, Maruthu Mohan.

    • @seenivasan960
      @seenivasan960 4 ปีที่แล้ว +1

      Unmayyai sollalamea

    • @tirupathitirupathi3534
      @tirupathitirupathi3534 4 ปีที่แล้ว +1

      Unmaithaan!விலை மதிக்க முடியாத தங்கத்திற்கு ஒரு குறை உண்டு.அது பொல் எங்கள் தங்கம் MGR அவர்களுக்கும் குறைகள் இருக்கலாம்.ஆனால் MGR படங்களை இயக்குவதற்கு மாதவன் இஸ் not fit.அதுதான் உண்மை!

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว

      குளத்தில் நீந்திய சிவாஜியை....கடலில் நீந்திய எம்ஜியாருடன் ஒப்பிடவே கூடாது.... சித்ராவுக்கு ஏன் இது தெரியவில்லை...