இத்தனை நாள் காத்திருந்து கிடைத்தது கீரை | தண்ணீரில் வளரும் கீரை | how to grow water spinach terrace

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 96

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 2 หลายเดือนก่อน +1

    சார் இந்த கீரைக்கு வள்ளக்கீரை நீர் கீரை குடல்
    கீரை இப்படி நிறையா பேர் இருக்கு இது சாப்பிட மிகவும்
    ருசியாக இருக்கும் உங்க விளக்கம் மிக மிக சிறப்புங்க
    சார் முதல்ல எல்லாம் இந்த கீரை விற்பனைக்கு வரும் இப்போதெல்லாம் வருவதில்லை அதோடு யாராவது கொண்டுவந்து விற்பனை செய்யும் போது அவர்கள் எங்க பறிக்கிறார்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டேன்
    அந்த கீரையின் தண்டுக்குள்
    புழுக்கள் ஏராளமாக இருந்தது
    அதிலிந்து இந்த கீரையை நான் சாப்பிடுவதையே விட்டு
    விட்டேன் உங்க ஆலோசனை
    யால் நானும் நீங்கள் சொன்னது போல் வீட்டில் வளர்க்கப்போரேன் உங்க ஆலோசனைக்கு மிகவும் நன்றி நான் ஏற்கனவே உங்களிடம் சிலோன் பசலை கீரை கட்டிங் வாங்கி இருக்கேன் அதற்க்கும் சேர்த்து நன்றிங்க சார்🙏

  • @vijaykarthik252
    @vijaykarthik252 2 ปีที่แล้ว +3

    இதன் பெயர் தெரியாமல் இந்த கீரையை வளர்த்து சமைத்தோம். இப்போது கீரையின் பெயர் தெரிந்துவிட்டது. நன்றி

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பான ருசியான கீரை/
    உங்கள் வளர்ப்பு முறை. சிறப்பு மகிழ்சி /
    ஹங்ஹாங் என்று கூறி 1994.. ல் ஒரு நண்பர் கொடுத்தார் 10 ஆண்டுகாலம் இருந்தது

  • @vijilakshmi4782
    @vijilakshmi4782 ปีที่แล้ว +1

    Yenga voorla idhu kokku keerai,vellai keerai....sema taste

  • @tusha1552
    @tusha1552 2 ปีที่แล้ว +2

    விதைப்பு முதல் சமையல் வரை அருமையான விளக்கம் .👌👌

  • @Likebutton_Sathya
    @Likebutton_Sathya ปีที่แล้ว

    Very good video.also Please add seasons to grow, nutrients and medicinal properties to make it a complete package.

  • @mmselvan20
    @mmselvan20 ปีที่แล้ว +1

    Very tasty spinach, we had this in Malta

  • @selvagunabala5503
    @selvagunabala5503 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே நல்ல விளக்கம்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    சார் தம்பி super explain nandri 👍🙏

  • @kannappam9532
    @kannappam9532 2 ปีที่แล้ว +2

    Superb bro

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 2 ปีที่แล้ว +2

    எல்லா வேலையும் தெரிந்து உள்ளீர்கள் உங்களுக்கு நல்ல டயம் பாஸ் ஆகும்

  • @ashwakashif2392
    @ashwakashif2392 ปีที่แล้ว

    Arumai good information

  • @vijibg3721
    @vijibg3721 11 หลายเดือนก่อน

    Brother intha water spinach chedi ya nan vangi vaithathu kodi pol selkirathu

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 ปีที่แล้ว +1

    Nice sir keep rocking sir 💥💥💥💥💥🥳🥳🥳🥳🥳

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள்

  • @Kumar-k3f6j
    @Kumar-k3f6j 4 หลายเดือนก่อน

    Anna poduthalai plant irukka

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 ปีที่แล้ว +1

    Very useful tips bro

  • @baskar8999
    @baskar8999 2 ปีที่แล้ว +1

    Yours India is amazing

  • @lathar4753
    @lathar4753 2 ปีที่แล้ว +1

    Very nice👍👍👍

  • @sumithrabsms1326
    @sumithrabsms1326 ปีที่แล้ว

    Indha keerai kidaikuma sir...im also in chrompet

  • @raginisundar7559
    @raginisundar7559 ปีที่แล้ว

    Super arun sace seeds and share

  • @ramkumark7085
    @ramkumark7085 ปีที่แล้ว

    Good Information 👍

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 2 ปีที่แล้ว +1

    இதுவரை அறியப்படாத கீரை அருமை தம்பி 🌹

  • @banumathibaskar5163
    @banumathibaskar5163 2 ปีที่แล้ว

    Very informative video and ரொம்ப சூப்பரா இருக்கு கீரை பொரியல் 👌👌😋😋 keep rocking brother ❤️🌿

  • @rizvikaleel569
    @rizvikaleel569 2 ปีที่แล้ว

    Hi bro nan Sri Lankan engal ñaattil izi kankun keerai enbanga poryal mikavum suvayaka irukkum

  • @rockerchandru
    @rockerchandru 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @tasteofthanjavur2208
    @tasteofthanjavur2208 11 หลายเดือนก่อน

    You needn't cut it in small pieces, you just have to bisect the green along with stem then just use mustard and chilli cook for just 3 mins then the taste will be heavenly

  • @arunamani3140
    @arunamani3140 ปีที่แล้ว

    Bro am in chromepet can u share ghee chilli seeds ...its difficult to get from online..

  • @sandravathypulenthiran6664
    @sandravathypulenthiran6664 ปีที่แล้ว

    இந்த கீரை இலங்கையில் முக்கியமாக கொழும்பில் சிங்கள மக்கள் அதிகம் உண்பார்கள்.ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் உண்பதது மிகக் குறைவு.

  • @jayanthimanoharan2731
    @jayanthimanoharan2731 2 ปีที่แล้ว +2

    Sir, this is called vellai keerai. It is used for white discharge for women's problem. Super bro very nice explanation. I want this seeds or cuttings.

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว +1

      வளர்ந்தவுடன் சொல்கிறேன்

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 2 ปีที่แล้ว +1

    Arun super cooking.
    I am also in Chrompet..
    Ì am interested to visit your garden.
    I am having small terrus garden.
    I want to get guidance from you.🙏

  • @designcorner2277
    @designcorner2277 2 ปีที่แล้ว

    Indha keerai kidaikuma?

  • @padmaideas
    @padmaideas 2 ปีที่แล้ว +1

    Nice bro..👍

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome ปีที่แล้ว +1

    Bro இது என்கிட்ட இருக்கு இது!வல்லாரை இல்லையா செம்ம டேஸ்டா இருக்கும். Cutting ஒன்று போதும்..

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome ปีที่แล้ว +1

    பொரியல் செய்யலாம்

  • @prasannavenkatesan2375
    @prasannavenkatesan2375 2 ปีที่แล้ว +1

    அரிதான கீரை.. நல்ல வளர்ப்பு..

  • @mydreams4285
    @mydreams4285 2 ปีที่แล้ว

    Super ra sonnaiga anna

  • @thangamabimanyu4371
    @thangamabimanyu4371 2 ปีที่แล้ว +1

    ஹாய் சார் எங்கள் வீட்டில் பீர்க்கங்காய் செடியில் பிஞ்சு எல்லாம் வெம்பி போய்விடுகிறது ஏதாவது வழிகூறுங்கள்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      Check this video th-cam.com/video/UVVWKKFkNts/w-d-xo.html

    • @thangamabimanyu4371
      @thangamabimanyu4371 2 ปีที่แล้ว

      Thank u sir 3g karaisal eppadi payan paduthuvathu

  • @HARIHARANMULTIMEDIA
    @HARIHARANMULTIMEDIA 2 ปีที่แล้ว +1

    U can grow in soil too. It grows as a creeper

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 ปีที่แล้ว +1

    Bro ithu vallal keerai thanea

  • @padmajam4685
    @padmajam4685 2 ปีที่แล้ว

    Cuttings kidaikuma sir

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      கொஞ்சம் அதிகம் வந்தவுடன் சொல்கிறேன்

  • @jenitlinejenifer3444
    @jenitlinejenifer3444 4 หลายเดือนก่อน

    Buy this from local keera vendor and plant the cutting

  • @shanthigee4436
    @shanthigee4436 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரில் இதை வல்லாரை கீரை என்று விற்பார்கள்

    • @kanushanalt581
      @kanushanalt581 ปีที่แล้ว

      இது வல்லாரை கீரை இல்லை கங்கு கீரை அல்லது காங்குங் கீரை என்று சொல்வார்கள். வல்லாரை கீரை என்பது வேறு

  • @shortsgrower
    @shortsgrower ปีที่แล้ว

    Intha keerai engu vangurathu ?

    • @rajukupp2030
      @rajukupp2030 ปีที่แล้ว

      Kalmi saag அப்படினு இந்த கீரைக்கு online ல பேர்

  • @geethasuresh7427
    @geethasuresh7427 2 ปีที่แล้ว

    சவ்சவ் வளர்ந்ததா

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 2 ปีที่แล้ว +1

    ஒற்றை நாற்று மாதிரி நடவு செய்யுங்கள் வேர் இடைபோட்டி குறையும் முதல் அறுவடை மட்டும் கொஞ்சம் தாமதம் ஆகும்

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      முயற்ச்சி செய்கிறேன்

  • @dhoni54
    @dhoni54 ปีที่แล้ว +1

    இதன் பெயர் வல்ல கீரை எங்க ஊர் குளத்தில் நிறைய இருக்கிறது

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q ปีที่แล้ว

    வெல்லக்கீரை என்று சொல்வார்கள் எங்க ஊரில்

  • @amuthakrishnan5957
    @amuthakrishnan5957 2 ปีที่แล้ว

    Kattal pasee where to buy please address tharavum

  • @ezhilarasi5079
    @ezhilarasi5079 2 ปีที่แล้ว +1

    தழுதாலி கீரை காரைக் கொட்டி கீரை தான் மிக அதிக படியான சத்துக்கள் நிறைந்தது

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      தழுதாலி கீரை மருத்துவத்தில் பயன்படுத்துவது

    • @esthera6530
      @esthera6530 ปีที่แล้ว

      Neenga yentha ouru... Thazhuthali keerai neenga vachirukingala...

  • @sridhurga-ci7hd
    @sridhurga-ci7hd ปีที่แล้ว

    இந்தகீரை பெயர் வல்லக்கிரை என்று சொல்வோம்

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 ปีที่แล้ว +1

    Enna bro mango leaf maathiri irukku

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว

    👌👌👌🙏🏻

  • @MaruthuvarManimegalai
    @MaruthuvarManimegalai 7 หลายเดือนก่อน

    இது வல்லகீரை என்று சொல்லுவோம் இது தெரியபடுத்தியதர்க்கு நன்றி இது அழிந்து வரும்கீரைகலிள்ஒன்றாக உள்ளது

  • @prakashm5998
    @prakashm5998 2 ปีที่แล้ว +1

    இத அப்படியே வேர மாதிரி யோச்சிச்சோம்னா நம்ப அதுல மீன் வளர்க்கலாம்லியா

  • @catwomeneeela2173
    @catwomeneeela2173 2 ปีที่แล้ว +2

    வல்லகீரை

    • @selva8714
      @selva8714 2 ปีที่แล้ว +1

      Nenga solra name tha Sari....enga urula eppaditha solluvanga

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว +1

      ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு பெயர்கள்

  • @peterfrancis6430
    @peterfrancis6430 2 หลายเดือนก่อน

    வள்ளை கீரை

  • @NadaNada-g7q
    @NadaNada-g7q 11 หลายเดือนก่อน

    இலங்கையில் இங்கு தமிழில் வள்ளல் கீரை என்று அழைப்பார்கள்.

  • @kanushanalt581
    @kanushanalt581 ปีที่แล้ว

    இதற்கு கங்கு கீரை என்று சொல்வார்கள். இது குறிப்பாக சீனர்கள், சிங்களவர், தாய்லாந்து பிலிப்பைன்ஸ் இவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நல்ல சுவையாக இருக்கும். இவர்கள் இதை காங்குங் கீரை என்று சொல்வார்கள்.

  • @winifredconley6659
    @winifredconley6659 ปีที่แล้ว

    'promosm'

  • @tamilsingai2242
    @tamilsingai2242 5 หลายเดือนก่อน

    Its called, Kangkong in Singapore, Malaysia, Thailand, Vietnam.
    Kunkun in Srilanka

  • @antop6509
    @antop6509 2 ปีที่แล้ว +2

    Sir, neenga சென்னை ல erukkingala
    உங்க phone number kidaikuma

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      Chrompet, contact in Instagram or Facebook for contact

  • @chockalingamramasamy1105
    @chockalingamramasamy1105 ปีที่แล้ว

    Very nice 👌