மிகவும் நெகிழ்ச்சியான காணொளி. வாழ்த்துக்கள். வீட்டு வேலைகள் அனைத்தும் நல்ல முறையில் விரைவாக நிறைவேறி புதுமனை புகுவிழா காணொளி யையும் பதிவேற்றம் செய்திட எனது வாழ்த்துக்கள்.
உங்கள் video வை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு உள்ளேன். வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி உள்ளது. மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்வாங்கி கொண்டு உள்ளேன்
மிகவும் நெகிழ்ச்சியான காணொளி. வாழ்த்துக்கள். வீட்டு வேலைகள் அனைத்தும் நல்ல முறையில் விரைவாக நிறைவேறி புதுமனை புகுவிழா காணொளி யையும் பதிவேற்றம் செய்திட எனது வாழ்த்துக்கள்.
உங்கள் video வை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு உள்ளேன். வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி உள்ளது. மிகவும் பயனுள்ள தகவல்கள் உள்வாங்கி கொண்டு உள்ளேன்
அருமை
அருமையாக செய்திருக்கிறீர்கள்
அருமை வாழ்த்துக்கள் சார்
அருமையான பதிவு சார்....
Nangalum comilg Sunday March 13 la vakka porom .romba santhosam ❤️❤️❤️
மிக்க நன்றி சார்
#மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்# சார்👏👏🙏
நல்ல முறையில் வீட்டு வேலை முடிவடைய வாழ்த்துக்கள் சார்
Excellent sir
Vazhga valamudan
வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சார் மிக மிக சிறப்பு
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் சார்
சார் இந்த வாசல்கால் செய்த வீடியோ இருந்தால் பதிவேற்றம் செய்யவும் மிகவும் நன்றாக இருக்கிறது
வீடியோ எடுக்கவில்லை சகோ. அடுத்தமுறை பதிவு செய்கிறேன்.
@@ErKannanMurugesan நன்றி சார்
Super kannan sir👌👌👌
Anna how are u ? Fantastic, super design
Congrats sir,,,,,,
Valthukkal bro... 👍
Super Sir, I Want Wood Size Details pls Share Me Sir
Excellent sir
Super Murugesan , Nowadays all yours uploaded videos it’s related to my current situation, Thanks Please continue Murugesan, வாழ்க வளமுடன்🙏
சார், இந்த வாசக்கால் நிலை விலை எவ்வளவு வருகிறது? எங்கு வாங்குவது? ( Karthik, Salem.)
Steel door வைக்கலாமா?
Hi sir. I'm in site supervisor. How to calculate the wall paint quantity.. For detailed video.. Pls sir
Congratulations.sir
வணக்கம் சார்.பெட்ரூம் நிலை வைத்து விட்டு பின்னர் வாஸ்து நாள் பார்த்து அருகால் நிலை வைக்கலாமா?
அப்படி செய்ய கூடாது
நன்றி!!!
Sir, மாடி படி எப்படி அளவிடுவது என்று சொல்லுங்கள்
Intha vasakal enthanai alavu sir?..
Sir I'm Nithya from Erode.. roof centering edum mudikkamal arukaal vaikkalaamaa..
ரூப் கான்கிரீட் முடிந்தபிறகு அருக்கால் வைக்கவும்
காசின் தலை மேல் நோக்கி வைக்கணுமா அல்லது கீழ்நோக்கி வைக்கணுமா.
Sir how to contact you personally for doubts and clarification
Plz upload video on how to convert rooms sq.ft sir
சார் அருக்கால் சிறப்பு தனி cost வருமா அல்லது sq. Ft ல வருமா
Nice 👍
ஏன் வாட்ஸ்அப் மெசேஜ் படிக்க வில்லை நீங்கள். பதில் கூறவும்.
Supper sir
அந்த வீடியோவில் வரும் இசையை தவிர்த்து பதிவேற்றம் செய்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் . இன்னும் பல கட்டுமானங்களை உருவாக்க வாழ்த்துக்கள்
தலைவாசல் எப்படி கணக்கு பன்னுவது Kojam sollunga sir
தனி வீடியோ பதிவு செய்கிறேன்
Thanks sir coming soon I am expected 👍👍👍
சார் வணக்கம் இருட்டாக எடுத்து தேக்கு மரம் அறுத்த எத்தனை மாதம் காயவைக்க வேண்டும் சார்
3 முதல் 6 மாதம்
Fine sir.. Neega
How much
Hi sir
Super my wishes
Door la samay photo vakalama
வாசக்கால் நிலையில் வைக்கலாம். கதவு அசைகின்ற ஒன்று ஆதலால் கதவில் கடவுள் உருவம் பொறிக்க மாட்டார்கள்.
Bro how are you
நல்லா இருக்கேன் சகோதரா... நீங்க எப்படி இருக்கீங்க...
@@ErKannanMurugesan gud brother
@@ErKannanMurugesanவாட்ஸ்அப் மூலமாக நான் அனுப்பிய மெசேஜ் படிக்க வேண்டுகிறேன்
உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள்
Congratulations sir
congratulations sir