வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | VEL worshiping Method at home | VEL Abhishekam| வேல் அபிஷேகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2024
  • வீட்டில் வேல் வழிபாடு பூஜை முறை பற்றி பலர் என்னிடம் கேட்டிருந்தீர்கள்,அதை பற்றி இங்கே பார்க்கலாம்
    வீட்டில் வேல் வழிபாடு பூஜை முறை,நம் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு உலோகத்தால் ஆன வேலை முதலில் வாங்கி வர வேண்டும்.பிறகு நாம் அதற்க்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் எப்படி அபிஷேகம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
    வீட்டில் வேல் அபிஷேகம் மற்றும் வேல் பூஜை செய்ய தேவையான பொருட்கள்(VEL abhishekam at home or vel pooja at home):
    அபிஷேகம் செய்வதற்கு காய்ச்சாத பால், விபூதி, பன்னீர், சந்தனம், குங்குமம் தேவைப்படும்.
    எந்த நாட்களில் கடவுள் முருகனின் வேல் வழிபாடு செய்வது நல்லது...?
    On which days is good to worship Lord Murugan...?
    “வேலுண்டு வினையில்லை” என்ற கூற்றுக்கு ஏதுவாக, வேலை வணங்குபவர்களுக்கு எந்த தீவினைகளும் நெருங்காது என்பார்கள்.
    முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி. இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.வேலைத் தினமும் வழிபடுவது நல்லது. குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபடவேண்டும். மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்.
    வேல் வழிபாடு செய்யும் முறை or வீட்டில் வேல் வழிபாடு செய்வது எப்படி?(vel valipadu seiyum murai or veetil vel poojai seivathu eppadi?)
    வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா?

ความคิดเห็น • 1

  • @Tharun176
    @Tharun176 หลายเดือนก่อน +1

    வேலை தீருப்பி வைத்திருக்கும்