Actually it's a topic of body organ...Ipd ninachaa wrong intention varaadhu...So yaru venalum pannalam Interview...But this team na sonna mari ninaikranga...So they are common educated ❤️
எவ்வளவு சிறப்பு ...! அருமை. அதுவும் மருத்துவர் விளக்கமளித்த விதம்....அருமை. கேள்வி கேட்ட அந்த தம்பி....சிறப்பு. இவர் நிச்சயமாக நீட் தேர்வு எழுதி இருக்கமாட்டார் ..நிச்சயம். அது தான் அவரின் சிறப்பு.
இந்த காணொளியில் நீங்கள் தெய்வமாகத் தெரிகிறீர்கள் சகோதரரே! இது போன்ற புற்றுநோய்களைப் பற்றிய விவரங்களை எடுத்துப் பேசுபவர்கள் மிகவும் அரிது. அந்தவொரு உன்னதமான சேவையை இந்த காணொளியின் மூலம் தைரியமாக செய்துள்ளீர்கள். உங்களை வாழ்த்த வார்த்தைகள் போதாது. நன்றிகள் சகோதரரே
தங்கள் இருவரின் வார்த்தைகளில்; அழகு, பணிவு, ஆழமான கருத்து, என்னை பாராட்டத் தூண்டியது. மிக அருமை. மேலும் தங்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும். மிக்க நன்றி
இன்றைய கால கட்டத்திற்கு பெண்களுக்கு மிகவும் தேவையான விழிப்புணர்வு தகவல்... தந்த மருத்துவருக்கு ம்.. இந்த ஊடகத்திற்கு ம் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்....
முதலில் தேனீர் இடைவேளை சேனலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இது போன்ற நல்ல பல பதிவுகளை மக்களிடையே கொண்டு செல்லும் உங்கள் உயரிய நோக்கத்திற்கு வாழ்த்துக்கள்
My mom has breast cancer she just went through surgery by God's grace it was successful, and the biopsy test was positive, good it has not spread any were now she has to take kimotherophy, everyone pray to give strength to my mom nd hope and she must be alright soon..
அருமை நண்பா. நன்றி மருத்துவர். இளைஞர்கள் காமமாகப் பார்க்கும் பெண்கள் படும் வேதனையை எளிமையாக எடுத்துக்கூறி ஒரு நல்ல எண்ணத்தைக் கூறினீர்கள். நல்ல விழிப்புணர்வாய் அமையும்.
Even my mom was diagnosed at first stage.. She fought against breast cancer.... Thanks to God and Doctor now my mom is alright...pls girls and ladies self examine helps to find out pls be aware of this ... This interview is very helpful to all..
anna you are changing the mentality of everyone.. this channel is for better future..ithelam pasangaluku purinjalae naraiya thappu korayum.. understanding koodum elarum happya irupom
தேனீர் அண்ணார் களையும். தெய்வமாக இருக்கும் மருத்துவர் அச்சம் மடம் நாணம். உண்மையான உங்களைப் போன்ற தெய்வங்கள் மேலும் மேலும் மேலும்.உரை மக்களை காக்க வந்த நீங்கள் அனைவருமே மாரியம்மன் காளியம்மன் பத்திரகாளி கூறிக் கொண்டே போகலாம் ஆயிரம் கண்ணுடைய நன்றி தெய்வமே. எல்லோரும் பயன் பெருங்கல். எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் நாம் சாதாரண டிரைவர்
Best Anchor ,the way he asks questions are genuine and the way Dr explains is also simple. Tamil la pesradhu advantage .Because nowadays in Tamilnadu , after NEET procedures, most Doctors are from north and they speak in English.
Dei lusu kuvada nii ennatha neet irunthalu 85% seat tamilnadu ku matum tha theriyama olaratha ... mithi iruka 15% top rank students engavena join pannala tamil Nadu students Kum tha
Very good discussion about brest cancer with cancer specialist doctor of vellam hospital. Their discussion is Really useful.thank you.you have interviewed the doctor usefully.
பெண்களே பேச தயங்கும் முக்கியமான விடயத்தைக் கையில் எடுத்து, மார்பக புற்றுநோய் பற்றித் தெளிவாகவும் விளக்கமாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை நடத்திய பிரகதீஸிற்கு நன்றியும் வாழ்த்துக்களும். பெண்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, ஆண்களும் அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். இதனை எடுத்துக்காட்டு தேனீர் இடைவேளை குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
@@theneeridaivelai information elam super tha..enangada thumbnail enagada caption idhu..English la how to avoid breast cancer nu olunga potutu Tamil edhuku indha mari caption..arivu eruka.. inimelachum olunga proper ah caption thumbnail podunga..idha share Pani serupadi vangunathu micham
Super topic bro , yenaku therinjavanga ore 3 peruku breast cancer ipo iruku , ipo yellam common ha nariya peruku varadhu, nanum cancer hospital dhan work panuren ... Awareness kandipa yelarukum spread pananum
I had a lump in breast and did biopsy 2days ago waiting for result.. I pray it should be Normal not cancer please God save me 🙏 Edit-- thanks for Every one who gives positive and support.. The result came as non cancerous lump name phyllodes which need to surgery to rule out.. Operation done successfully and lump again tested it is not cancerous.. Now no issue but doctor ask to take regular self examine and follow for few months.. So girls who are reading this don't afraid to speak out juz seek medical advice.. Maximum of 15 days to 1st check up to operation and recovery for me.. U can go back happily ur work soon.. Prevention is better than cure ✌
அருமையான பதிவு இன்றைய காலகட்டத்தில் தயக்கமாக உள்ள பெண்களுக்கு ஒரு அருமையான ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி மருத்துவரை பாக்கணும் என்ன செய்யணும் அவர்களை தொடர்பு கொள்வதற்கு ஏதாவது தொலைபேசி எண்கள் ஏதாவது இருக்கிறதா இல்லை நேரில் சென்று தான் தொடர்பு கொள்ள வேண்டுமா தயவு செய்து பதில் கூறவும் 💐🙏👏 மிகவும் எளிமையாக கேள்வி கேட்ட நண்பருக்கும் அருமையாக பதில் அளித்த மருத்துவருக்கும் மிக்க நன்றி சாதாரண பெண்கள் கூட புரிந்து கொள்ளும் முறையில் பதில் அளித்த மருத்துவர் மிக்க நன்றி இது போன்ற பதிவுகளை வெளியிட்ட தேநீர் இடைவேளை டீமுக்கு நன்றி நன்றியுடன் 🌺👏🎋🎄
Really very important topic.Good questions and suitable answers by the doctor.If we are suffering by any diseases we should not get fear or shy.we must try immediately to contact the doctors toget advise.Thanks for the director and the doctor.
புரியாத மெடிக்கல் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை போட்டு நேயர்களை குழப்பாமல், அடிப்படையான மக்களின் சந்தேகங்களை யதார்த்த தொனியில் கேட்டதற்கு நன்றி, தெளிவான விளக்கங்களை அளித்த டாக்டருக்கும் நன்றி.... இது போன்ற பயனுள்ள சேவையை மேலும் தொடருங்கள். வாழ்க வளமுடன்
முதலில் இருந்து இந்த காணொளியை பார்த்துக் கொண்டு வருகிறேன் ஆனால் இந்த புற்றுநோய் உருவாவதற்கான காரணத்தை சொல்லவே இல்லை மற்றும் எங்கள் மருத்துவமனைக்கு வாங்கள் வாங்கள் என்று தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்
Bro... Unga question clear aa kekra vidam vilakra vidam nice.... Ladies problem a oru aana irundum purindu ketadaruku ungalukum ungal kuluvukum nandri mattum vaalthukkal
🙏சார் கேட்ட கேள்விகள் அனைத்தும் நல்ல கேள்விகள் தான் அதற்கு மேடம் அழகாக பதில் சொன்னார்கள் எனக்கு ஒரு டவுட்டு மேடம் பெற்றோர்களுக்கு புற்று நோய் இருந்தால் பிள்ளைகளுக்கு வருமா ஏன் என்றால் என் தந்தைக்கு புற்றுநோய் இருந்தது அதை சரி பண்ண முடியவில்லை அவர் இப்பொழுது இல்லை 😔 அப்படி பெற்றோர்களுக்கு புற்றுநோய் இருந்தால் பிள்ளைகளுக்கு வரும் என்றால் அவர்களுக்கு என்ன புற்றுநோய் வந்ததோ அதே புற்றுநோய் வருமா இல்ல மாறி வருமா இத கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும் 🙏
Suganya mam.. enga Amma ku ivanga than breast cancer Operation pannanga.. enga Amma now fully cured.. enakkum ivanga than check pannanga.. unmaiyave nalla councelling and consulting services ivanga kita irukku.. best Breast cancer ♋ DOCTOR IN MADURAI ..
Good initiative in bringing awareness to people. My request is to you, if possible please create awareness on sitting posture importance to IT employees.
You're doing a good job, my friend. keep going. One common question is " At what age is better to have a breast general checkup and how frequently we must have to do the general checkup"
Actual la intha maari topic ku la ponnunga tha anchor aa varuvanga aana first time oru aambala ...👏👏👏🤗 super bro🙏🙏🙏
S bro 🎊
Z
@Gayathiri Jayasshree appreciated 👍👏
@@s.sanjai4017 good
Actually it's a topic of body organ...Ipd ninachaa wrong intention varaadhu...So yaru venalum pannalam Interview...But this team na sonna mari ninaikranga...So they are common educated ❤️
தற்காலத்திற்கு ஏற்ற தகவல்களை தெளிவான முறையில் சொல்லும் தேனீர் இடைவேளைக்கு டீம் க்கு எனது கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
Iii8iii8
@@ravirr7176 .
@@jayarajjaya-eo2bo
Puriyala
எவ்வளவு சிறப்பு ...!
அருமை.
அதுவும் மருத்துவர் விளக்கமளித்த விதம்....அருமை.
கேள்வி கேட்ட அந்த தம்பி....சிறப்பு.
இவர் நிச்சயமாக நீட் தேர்வு எழுதி இருக்கமாட்டார் ..நிச்சயம்.
அது தான் அவரின் சிறப்பு.
இந்த காணொளியில் நீங்கள் தெய்வமாகத் தெரிகிறீர்கள் சகோதரரே! இது போன்ற புற்றுநோய்களைப் பற்றிய விவரங்களை எடுத்துப் பேசுபவர்கள் மிகவும் அரிது. அந்தவொரு உன்னதமான சேவையை இந்த காணொளியின் மூலம் தைரியமாக செய்துள்ளீர்கள். உங்களை வாழ்த்த வார்த்தைகள் போதாது. நன்றிகள் சகோதரரே
❤😅❤p1❤qqqq@
தங்கள் இருவரின் வார்த்தைகளில்; அழகு, பணிவு, ஆழமான கருத்து, என்னை பாராட்டத் தூண்டியது. மிக அருமை. மேலும் தங்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும். மிக்க நன்றி
இன்றைய கால கட்டத்திற்கு பெண்களுக்கு மிகவும் தேவையான விழிப்புணர்வு தகவல்... தந்த மருத்துவருக்கு ம்.. இந்த ஊடகத்திற்கு ம் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்....
நண்பரின் நல்ல கேள்விகளும் மருத்துவரின் விளக்கங்களும் பதில்களும் அருமை. இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
டாக்டர் அவர்களின் விரிவான விளக்கம் நண்பரின் கேள்விகளுக்கு தகுந்த பதில்.மிக்கநன்றி
மிக்க நன்றி இருந்தாலும் மீனாக்ஷி மிஷன் ஹாஸ்பிடல் நல்ல ஒரு தேர்வு
டாக்டரின்விளக்கத்திற்குமிக்கநன்றி
இக்காலத்தில் தெளிவான முறையில் மருத்துவர் மார்பகப் புற்றுநோய் எப்படி தெரிந்து கொள்வது தெரிவித்துள்ளார் அருமை தேவையான பதிவு
முதலில் தேனீர் இடைவேளை சேனலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இது போன்ற நல்ல பல பதிவுகளை மக்களிடையே கொண்டு செல்லும் உங்கள் உயரிய நோக்கத்திற்கு வாழ்த்துக்கள்
தேனீர் இடைவேளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
Ooombu
அருமை 🥰அதுவும் மருத்துவர் விளக்கமளித்த விதம் மிகவும் அருமை.... என்னுடைய டாக்டர் நு சொல்றதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு....😍
மிக மிக அருமை.
வாழ்த்துக்கள் சகோதரர்..
மேலும் புதிய பயணுள்ள தகவல்களை போடுங்கள்....
மிக்க நன்றி....🙏
அன்பு சகோதரர் தனது
அனைத்து உழைப்பையும்
அறிவியல் உண்மைகளை
அனைவருக்கும்
வெற்றிகரமாக
எடுத்துச் சொல்வதில்
பயன்படுத்துகிறார்.
நன்றி.!
Super doctor 👌
எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ப்ரோ ரொம்ப நன்றி🙏❤️🇶🇦
இப்டி ஒரு தெளிவான முறையில் விளக்கமாக ஒப்பான சொன்னதுக்கு நன்றி ✨️🙏🏼💐💐
Super
My mom has breast cancer she just went through surgery by God's grace it was successful, and the biopsy test was positive, good it has not spread any were now she has to take kimotherophy, everyone pray to give strength to my mom nd hope and she must be alright soon..
Jesus saves your mom
Our heavenly Father will heal your mother. Have faith and brave. God bless you
மிகவும் உபயோகமுள்ள காணொளி அண்ணா...🙏
தேநீர் இடைவேளை அண்ணே வாழ்த்துகள்.... தெளிவான கேள்விகள்... ஆழமான பதில்கள்...
இருவருக்கும் வாழ்த்துக்கள் ! அருமையான விழிப்புணர்வு மருத்துவச் செய்திகள்.....
அருமை நண்பா. நன்றி மருத்துவர்.
இளைஞர்கள் காமமாகப் பார்க்கும் பெண்கள் படும் வேதனையை எளிமையாக எடுத்துக்கூறி ஒரு நல்ல எண்ணத்தைக் கூறினீர்கள். நல்ல விழிப்புணர்வாய் அமையும்.
Even my mom was diagnosed at first stage.. She fought against breast cancer.... Thanks to God and Doctor now my mom is alright...pls girls and ladies self examine helps to find out pls be aware of this ... This interview is very helpful to all..
Hi sis... may i know where your mom got treatment.... because i am also suffering from same problem....
Sister breast cancer irutha pain irukuma
Hi komala u from u looking very cute
ஹாலோ மேடம் சாப்பிட்டிங்கல
Apadiyaa
கேள்விகள் கேட்டவிதம் அருமை அதற்கு மருத்துவரின் தெளிவான விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது மருத்துவருக்கு மிக்கி நன்றி நன்றி
anna you are changing the mentality of everyone.. this channel is for better future..ithelam pasangaluku purinjalae naraiya thappu korayum.. understanding koodum elarum happya irupom
தேனீர் அண்ணார் களையும். தெய்வமாக இருக்கும் மருத்துவர் அச்சம் மடம் நாணம். உண்மையான உங்களைப் போன்ற தெய்வங்கள் மேலும் மேலும் மேலும்.உரை மக்களை காக்க வந்த நீங்கள் அனைவருமே மாரியம்மன் காளியம்மன் பத்திரகாளி கூறிக் கொண்டே போகலாம் ஆயிரம் கண்ணுடைய நன்றி தெய்வமே. எல்லோரும் பயன் பெருங்கல். எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் நாம் சாதாரண டிரைவர்
Best Anchor ,the way he asks questions are genuine and the way Dr explains is also simple. Tamil la pesradhu advantage .Because nowadays in Tamilnadu , after NEET procedures, most Doctors are from north and they speak in English.
😮😊😊
Dei lusu kuvada nii ennatha neet irunthalu 85% seat tamilnadu ku matum tha theriyama olaratha ... mithi iruka 15% top rank students engavena join pannala tamil Nadu students Kum tha
@@pandi5035
Mo ii
தேனீர் இடைவேளையைத் தொடர்ந்துகொண்டே வருகிறேன். புனிதா கனேஷ் மூலமாக அறிமுகமான தளம்.
பிரகதீஷ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.
I really appreciate the anchor 👏🏻👏🏻 even a female anchor would’ve hesitated to ask this much clarification on this topic. Really good 👍🏻 ❤
நன்றி நன்றி 🙏🙏 தெளிவாக எடுத்து உரைத்த டாக்டர் க்கும் உங்களுக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏
அருமையாக நேர்காணல் செய்கிறீர்கள்
அனைத்து விதமான கேள்விகளும் கேட்டு விட்டீர்கள்
நேரத்தை விரயம் செய்யாமல்
தேடல் தேவையானவற்றை நோக்கி வாழ்த்துக்கள் சகோ❤🎉
மிகத் தெளிவான விழிப்புணர்வு பதிவு 👌👌👌🤝🤝👏👏👏
மிகவும் அருமையான & உபயோகமான காணொளிக்கு நன்றி, thank you so much dear team, doctor 🙏👍🙏
அருமையான பதிவு தெளிவான விளக்கம்,,இருவருக்கும் நன்றிகள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தேனீர் இடைவேளை குழுவிற்கு
Neenga Choose pandra topics la 70% Excellent ah irukku
உண்மையை உணர்ந்து கொள்ள உதவி புரிந்த தேநீர் இடைவேளை teemku நன்றி 🙏
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Poda Thevidiya Paiya 😂
Yarupa neee....
Vanthutaanyaa
நல்ல அருமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நல்ல முறையில் ஒரு கவுன்சிலின் கொடுத்ததுக்காக நன்றி நண்பரே டாக்டர் மேடம்
மிக்க நன்றி 👌 மிகவும் அவசியமான நேர்காணல் வாழ்க தமிழ்
💯..% அனைவருக்கும் பயனுள்ள பதிவு.. மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள் நண்பரே...🤝...✍🏻
அருமையான தகவல் சகோதரனுக்கும்,சகோதரிக்கும் நன்றி...
Very good discussion about brest cancer with cancer specialist doctor of vellam hospital. Their discussion is Really useful.thank you.you have interviewed the doctor usefully.
பெண்களே பேச தயங்கும் முக்கியமான விடயத்தைக் கையில் எடுத்து, மார்பக புற்றுநோய் பற்றித் தெளிவாகவும் விளக்கமாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை நடத்திய பிரகதீஸிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
பெண்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, ஆண்களும் அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
இதனை எடுத்துக்காட்டு தேனீர் இடைவேளை குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
Really proud, from the beginning I'm following you.. you are still doing great jobs in different fields..
Thanks for your continuous support brother🙂
@@theneeridaivelai information elam super tha..enangada thumbnail enagada caption idhu..English la how to avoid breast cancer nu olunga potutu Tamil edhuku indha mari caption..arivu eruka.. inimelachum olunga proper ah caption thumbnail podunga..idha share Pani serupadi vangunathu micham
@@theneeridaivelai vericocele pathi video podunga bro
@@theneeridaivelai congratulations
Ellarum English la pesuranga bro but neenga full and full Tamil la yea explain panenga super ellarum teriji la vendya visayam thankyou bro
Super topic bro , yenaku therinjavanga ore 3 peruku breast cancer ipo iruku , ipo yellam common ha nariya peruku varadhu, nanum cancer hospital dhan work panuren ... Awareness kandipa yelarukum spread pananum
madam Arumai. தெளிவாக விபரங்கள் தந்ததற்கு Thanks
அண்ணா மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களின் அணுகுமுறை,🙏🙏🙏🙏
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல.
Super sonninga bro 6380 683305
Very clear conversation super it is very necessary for our family thank you
Can't skip any video bro. All are useful. Keep rocking
Breast nu pota udane click panira vendiyathu 😂💖
@@Dinesh-fm2dm மாப்பிளைக்கு அவ்ளோ வெறி 😂
அருமையான தகவல்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
I had a lump in breast and did biopsy 2days ago waiting for result.. I pray it should be Normal not cancer please God save me 🙏
Edit-- thanks for Every one who gives positive and support..
The result came as non cancerous lump name phyllodes which need to surgery to rule out.. Operation done successfully and lump again tested it is not cancerous.. Now no issue but doctor ask to take regular self examine and follow for few months.. So girls who are reading this don't afraid to speak out juz seek medical advice.. Maximum of 15 days to 1st check up to operation and recovery for me.. U can go back happily ur work soon.. Prevention is better than cure ✌
Don't worry....God is always with u
No madam god save you..dont panic.. Prevention is better than cure
Without this gland in women every men not evolution
Don't worry. Everything will be ok.
The god will help you sister 👍 you can do it
ஆங்கர் சரியான கேள்வி கேட்கிறார் சூப்பர்
திருட்டு திராவிடம்?😁😃😃
@@Gkmugesh திராவிட கொத்தடிமை 😅
அருமையான பதிவு இன்றைய காலகட்டத்தில் தயக்கமாக உள்ள பெண்களுக்கு ஒரு அருமையான ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி மருத்துவரை பாக்கணும் என்ன செய்யணும் அவர்களை தொடர்பு கொள்வதற்கு ஏதாவது தொலைபேசி எண்கள் ஏதாவது இருக்கிறதா இல்லை நேரில் சென்று தான் தொடர்பு கொள்ள வேண்டுமா தயவு செய்து பதில் கூறவும் 💐🙏👏 மிகவும் எளிமையாக கேள்வி கேட்ட நண்பருக்கும் அருமையாக பதில் அளித்த மருத்துவருக்கும் மிக்க நன்றி சாதாரண பெண்கள் கூட புரிந்து கொள்ளும் முறையில் பதில் அளித்த மருத்துவர் மிக்க நன்றி இது போன்ற பதிவுகளை வெளியிட்ட தேநீர் இடைவேளை டீமுக்கு நன்றி நன்றியுடன் 🌺👏🎋🎄
Proud to be a subscriber of this channel 👏👏👏👏
Anchor broo....spr brooo....
Viewers kekka nenaikira Ella qus crt ah kettu theriya vaikira bro.... 🙌
Hats off for this topic... Well asked questions.. subscribed
Thanks doctor... வாழ்த்துகள். தேனீர் இடைவேளை 👍👍👍
வெளிப்படையான பேச்சு நண்பா அருமை வாழ்த்துக்கள்
அருமையான பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன்
Anna naked thumbnail podaathega dress potta mari oru thumbnail poduga... Unga ella video um romba useful laa erukku.... ALL THE BEST ❤️
Atha blurred panirkangale
@@sharan4884 I am not blaim them but the thumbnail is not so blurred... This is one of the most viewed family channel that's why I tell
ஓர் ஆண் ஆர்வலர் பெண்
மருத்துவரிடம் வெளிப்படையாக இத்தகைய தகவல்
பரிமாற்றம் செய்வது
அருமை.
Really very important topic.Good questions and suitable answers by the doctor.If we are suffering by any diseases we should not get fear or shy.we must try immediately to contact the doctors toget advise.Thanks for the director and the doctor.
புரியாத மெடிக்கல் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை போட்டு நேயர்களை குழப்பாமல்,
அடிப்படையான மக்களின் சந்தேகங்களை யதார்த்த தொனியில் கேட்டதற்கு நன்றி, தெளிவான விளக்கங்களை அளித்த டாக்டருக்கும் நன்றி....
இது போன்ற பயனுள்ள சேவையை மேலும் தொடருங்கள். வாழ்க வளமுடன்
முதலில் இருந்து இந்த காணொளியை பார்த்துக் கொண்டு வருகிறேன் ஆனால் இந்த புற்றுநோய் உருவாவதற்கான காரணத்தை சொல்லவே இல்லை மற்றும் எங்கள் மருத்துவமனைக்கு வாங்கள் வாங்கள் என்று தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்
She is a soul satisfying doctor 💐💐💐💐
All doubt is cleared ...
Thank u so much bro.
Super super. Thank u madam. Thank you Theneer Idaivelai team 🙏👍
Great Initiative Positivitea. ..... ❤️
Unga subscriber bro
Na Unga subsciber illa bro 🤣
Bro... Unga question clear aa kekra vidam vilakra vidam nice.... Ladies problem a oru aana irundum purindu ketadaruku ungalukum ungal kuluvukum nandri mattum vaalthukkal
மிக்க நன்றி பயனுள்ள தகவல்கள் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏
Super bro intha video use fulla irunthuchu..... Pasangalukku aan urupu padhi doctor sonnangana innam engalukku use ah irukkum 👍
Very Useful interview.. 👌
Very useful video.. Mam. Oru aam magana neenga pessum pothu romba happya errukku brother. Huts off
🙏சார் கேட்ட கேள்விகள் அனைத்தும் நல்ல கேள்விகள் தான் அதற்கு மேடம் அழகாக பதில் சொன்னார்கள் எனக்கு ஒரு டவுட்டு மேடம் பெற்றோர்களுக்கு புற்று நோய் இருந்தால் பிள்ளைகளுக்கு வருமா ஏன் என்றால் என் தந்தைக்கு புற்றுநோய் இருந்தது அதை சரி பண்ண முடியவில்லை அவர் இப்பொழுது இல்லை 😔 அப்படி பெற்றோர்களுக்கு புற்றுநோய் இருந்தால் பிள்ளைகளுக்கு வரும் என்றால் அவர்களுக்கு என்ன புற்றுநோய் வந்ததோ அதே புற்றுநோய் வருமா இல்ல மாறி வருமா இத கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும் 🙏
Suganya mam.. enga Amma ku ivanga than breast cancer Operation pannanga.. enga Amma now fully cured.. enakkum ivanga than check pannanga.. unmaiyave nalla councelling and consulting services ivanga kita irukku.. best Breast cancer ♋ DOCTOR IN MADURAI ..
always ultimate your channel, to giving a different type of useful concept to us.. 👌👌👌
அருமையான பதிவு தெளிவான பதில் Tq
மிக்க நன்றி டாக்டர் 👏👏
வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு நன்றி
Brave Doctor useful Message for peoples
Thankyou brother.Niraiya doubt erundhadhu clear pannivittanga romba nandri.
Enna doubts come watsup
Very well explained 👏 useful questions 👍
Mm
சிறப்பான கேள்விகள்...
தெளிவான விளக்கங்கள்...
மிகச்சிறப்பு... வாழ்த்துக்கள் தோழரே...
OUR SALUTE TO U AND DOCTOR MADAM.
மிகவும் அருமையாக இருந்தது சகோதரர்
Thanks for this video and giving awareness for all women
Its good to know about this ca breast ..really healthy discussion..congrats to this team to deal with more info healthy topic like this
Good conversation
congratulations ❤
Good initiative in bringing awareness to people. My request is to you, if possible please create awareness on sitting posture importance to IT employees.
Wwe
Anchor was supr,, answers was useful 😊😊
Mass video & very very useful video anna.👍👍👍❤️ Salute.
மிக நல்ல விழிப்புணர்வான பதிவு....
You're doing a good job, my friend. keep going. One common question is " At what age is better to have a breast general checkup and how frequently we must have to do the general checkup"
Above 40
@@praveen-xr4fy breast cancer irukanu check panrathuku mammogram test pannuvanga. Radiation affect aagum. So above 40 than safe.
@@praveen-xr4fy House wife pa.
Really best video 👏🏻👏🏻👏🏻👏🏻.
( I watched more then video ur channel but not liking, now this message great)
Very usefull excellent conversation . Very clarity and good both of them . keep rocking brother and doctor mam.
அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் ❤
வரவேற்கதக்க பதிவு👏👏👏