Tamil Full Movie | Surya Vamsam | Sarathkumar, Devayani | Vikraman | Super Good Films | Full HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มี.ค. 2023
  • Surya Vamsam is a 1997 Indian Tamil-language drama film written and directed by Vikraman. The film stars R. Sarathkumar in dual lead roles with Devayani. The film's score and soundtrack are composed by S. A. Rajkumar. It was one of the biggest blockbusters of the year 1997. It was subsequently remade into Telugu under the same title (1998), in Hindi as Sooryavansham (1999), and in Kannada as Surya Vamsha (2000).
    Directed by: Vikraman
    Written by: Vikraman
    Produced by: R. B. Choudary
    Starring: Sarathkumar, Devayani, Raadhika Sarathkumar, Priya Raman
    Cinematography: S. Saravanan
    Edited by: V. Jaishankar
    Music by: S. A. Rajkumar
    Production company: Super Good Films
    #suryavamsam #sarathkumar #vikraman
  • บันเทิง

ความคิดเห็น • 4.1K

  • @user-lp8yy5bn6g
    @user-lp8yy5bn6g ปีที่แล้ว +5086

    2023 ல் இந்த படம் யாரெல்லாம் பாக்குறிங்க கமென்ட் பன்னுங்க

  • @Mr.A2Bvlogs
    @Mr.A2Bvlogs 4 หลายเดือนก่อน +622

    இந்த அருமையான படத்தை 2024ல் பார்த்து ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤❤❤
    சூப்பர் ஹீரோ சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் ❤❤❤❤

    • @sakthivel5570
      @sakthivel5570 2 หลายเดือนก่อน +5

      ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤

    • @rajalingam9504
      @rajalingam9504 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😅😅😅😅😅😊😊😊😊😊😊

    • @HariniHari-dj5hs
      @HariniHari-dj5hs หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤

    • @karthic1860
      @karthic1860 หลายเดือนก่อน

      A wees|rq|%5111

    • @geethak4716
      @geethak4716 หลายเดือนก่อน +1

      G hyd au

  • @user-ml8pn3es5i
    @user-ml8pn3es5i 8 หลายเดือนก่อน +99

    ഒരു തനി മലയാളി ആയിട്ടുപോലും ഈ 2023 ൽ ഞാൻ ഈ സിനിമ കാണുന്നുണ്ടെങ്കിൽ തമിഴ് സിനിമയുടെ പവർ ഒന്ന് വേറെ തന്നെയാണ് അത്രയും ഹൃദയത്തെ തൊടുന്ന ഒരു സിനിമ 🫶

    • @Pes9131
      @Pes9131 หลายเดือนก่อน +6

      Watching in 2024

    • @GulshanAra-cb3yh
      @GulshanAra-cb3yh 21 วันที่ผ่านมา +2

      Idlee upma is famus dish divyani upma

    • @GulshanAra-cb3yh
      @GulshanAra-cb3yh 21 วันที่ผ่านมา +1

      Ever green movei

    • @aminasalam8412
      @aminasalam8412 ชั่วโมงที่ผ่านมา +1

      Watching in 2024.❤️❤️❤️

  • @selvakumar4814
    @selvakumar4814 7 หลายเดือนก่อน +105

    படம் பார்கும் போது time travel பன்ன feel 😢....மலரும் நினைவுகள் மனதில் ❤ அந்த நாள்கள் இப்போ கிடைக்குமா என்று 😢

    • @kathirvel8298
      @kathirvel8298 4 หลายเดือนก่อน

      கிடைக்கும்.. உன் வாயில் என் 🌺 ல் கிடைக்கும்

    • @selvakumar4814
      @selvakumar4814 4 หลายเดือนก่อน

      @@kathirvel8298 வீரன் தன்னை 🐛🔥 யாக 🍌உணர்கிறான் 🥱😂

  • @muhammedansari8811
    @muhammedansari8811 ปีที่แล้ว +57

    Iam kerala... I love this movie...enakku roosappu china roosappu antha song rumba pidikum...❤

    • @rio-techcomputers9866
      @rio-techcomputers9866 ปีที่แล้ว +2

      njanum bro

    • @prasannakanagalakshmi9517
      @prasannakanagalakshmi9517 ปีที่แล้ว +1

      Enakku enna adhisayam nna neenga tamil movie paarththathu than. Naanga kerala IV vandhappo unga ura paarththen very very beautiful place. Unga language than enakku puriyala but I know English so english vachu manage pannitten pa.

  • @velantinoprapa9083
    @velantinoprapa9083 ปีที่แล้ว +118

    எந்த வயசுல வேணும்னாலும் முன்னெரலம் என்பதற்கும் ஒரு நல்ல மனைவி அமைவதெ ஒரு முக்கியமான ஒன்று என்று இந்த படத்தில் சில நிமிடங்கள் பார்த்தல் தெரியும்

  • @kaattuppakkamkalaimani
    @kaattuppakkamkalaimani 6 หลายเดือนก่อน +20

    துவண்டு போகும் போதெல்லாம் என்னை வழிநடத்தும் இந்த படம். உணர்வுகள் கலந்த ஆனந்தம்

  • @sriram03
    @sriram03 5 หลายเดือนก่อน +69

    2024 யார் எல்லாம் பாக்குரிங்கே❤😊

  • @suganyasekar9114
    @suganyasekar9114 ปีที่แล้ว +60

    இந்த படத்தோட பாடல் கேட்கும் போது மனசுல ஒரு இனம்புரியாத உணர்வு வருது

  • @varnansm7842
    @varnansm7842 ปีที่แล้ว +41

    படத்தில் வருகிற ஒவ்வொரு வசனங்களை பார்க்கும் பொழுது
    நம் உள்ளங்கள் 90 காலகட்டத்திற்க்கு எடுத்து செல்கின்றன

  • @user-cp1oj9nn5m
    @user-cp1oj9nn5m 5 หลายเดือนก่อน +20

    உயிரோடு இருந்தால் 2080 வரைக்கும் கூட சலிக்காமல் பாப்பேன்...முதல் தடவை பார்ப்பது போல் 🎉🎉🎉🎉🎉🎉 thanks விக்ரமன் sir...and s. a.rajkumar sir

  • @esakkitraders9769
    @esakkitraders9769 9 หลายเดือนก่อน +37

    90-களின் இனிமையை பார்க்கும் போது 90-களில் பிறந்தோம் என்று சொல்ல இனிமையாக இருக்கின்றது

  • @nilojankanna512
    @nilojankanna512 ปีที่แล้ว +74

    1000 தடவை பார்த்தாலும் இன்னும் பார்க்க தூண்டும். இந்த படமும், பாடலும்.

  • @rajadurairajadurai936
    @rajadurairajadurai936 ปีที่แล้ว +1639

    2023.யாரெல்லாம். இந்த படம் பார்த்தீங்க ஒரு like போடுங்க

  • @kalaivani383
    @kalaivani383 4 หลายเดือนก่อน +144

    2024 la intha movie yarallam pakringa comment pannuga

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 3 หลายเดือนก่อน +140

    2024-ல் இந்த காவியத்தை பார்த்து மகிழ்ச்சியான நண்பர்கள் யாரேல்லாம் ❤=

  • @varnansm7842
    @varnansm7842 ปีที่แล้ว +58

    சூர்யவம்சத்தை படம் என்பதை விட அனைத்து ரசிகர்களும் பாடம் என்றே சொல்ல வேண்டும்

  • @meenam7347
    @meenam7347 ปีที่แล้ว +143

    ஒரு முறை பார்த்து விட்டால் பல பல முறை பார்க்க தூண்டும் ஒரே காவியம்

    • @Vijaycoorgv
      @Vijaycoorgv 3 หลายเดือนก่อน

      Yas true ❤❤

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 9 หลายเดือนก่อน +32

    90-களின் மிக சிறந்த படம் என்பதைவிட பாடம் என்றே சொல்ல வேண்டும்

  • @nijjukutty
    @nijjukutty 3 หลายเดือนก่อน +15

    24.2.2024..... இன்னைக்கு இந்த படத்தை நான் பார்க்கிறேன் இதற்குப் பிறகு இந்தப் படத்தை பார்க்கும் அனைவரும் LIKE HERE...💥❤️‍🔥❤ #Ennaaaaaa Padam Wowwwa😍😍😍😍😍

  • @esakkitraders9769
    @esakkitraders9769 ปีที่แล้ว +248

    3023 -ல் கூட அனைவரையும் பார்க்க தூண்டும் அருமையான திரைக்காவியம்

  • @gopivijayan4622
    @gopivijayan4622 ปีที่แล้ว +53

    நான் சிறுவயதில் ரசித்த படம் திருமண வீடு என்றால் இந்த படம் கண்டிப்பாக இருக்கும் 👌😘👌

  • @rathitraders6509
    @rathitraders6509 9 หลายเดือนก่อน +90

    90-முதல் இன்று வரை அனைவராலும் ரசிக்க படும் காவியம்

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq6503 4 หลายเดือนก่อน +51

    ஆனால் இப்போ இப்படி ஒரு குடும்பம் எங்கேயும் பார்க்க முடியாது... இப்படி ஒரு காதலும் எங்கேயும் பார்க்க முடியாது...இப்படி ஒரு படமும் இனி இது போல் வாரது... 90s பொற்காலம்

  • @esakkitraders9769
    @esakkitraders9769 11 หลายเดือนก่อน +122

    2023-அல்ல 2500ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க தூண்டும் காவியம்

  • @dhilkhushi
    @dhilkhushi ปีที่แล้ว +32

    യാവ്വനകാലം ഓർമ്മിപ്പിച്ച നൊസ്റ്റാൾജിക് സിനിമ என்னோட 20வயது கல் நினைவுக்கு கொண்டு வந்து விட்ட அருமை அருமை காவியம்.பபாதாலும் பாத்தா லும் மீண்டும் பக்கவைக்கும் திரைகவியாம் இது ❤❤

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 4 หลายเดือนก่อน +116

    2024-ல் இந்த அதிசயத்தை பார்த்து ரசிக்கும் நண்பர்கள்
    யாரெல்லாம் ❤

  • @malarkodi6992
    @malarkodi6992 8 หลายเดือนก่อน +11

    தேவயானி இந்த படத்தில் செம அழகு. செம செம நடிப்பு. அருமை அருமை

  • @RameshRamesh-mi7kg
    @RameshRamesh-mi7kg ปีที่แล้ว +266

    இந்தப்படம் நூறு முறை பார்த்தாலும் சலிக்காது

  • @chandarc3195
    @chandarc3195 ปีที่แล้ว +199

    90களின் மறக்க முடியாத காவியம் என்றும் சலிக்காத படைப்பு நன்றி இயக்குனர் விக்ரமன் சார் , சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி சார்

  • @Dina_pandian
    @Dina_pandian 4 หลายเดือนก่อน +5

    காலத்தால் அழியாத காவியங்களில் இதுவும் ஒன்று❤❤❤❤❤.... தற்போது இது போன்ற படங்கள் எடுக்க முடியாது

  • @megavarnanmegavarnan493
    @megavarnanmegavarnan493 9 หลายเดือนก่อน +71

    90-ன் நினைவுகள் என்றும் இனிமை

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o ปีที่แล้ว +54

    இப்பம் கூட கேடிவில படம் போட்டா புதுசா பாத்தா மாதிரியே இருக்கும் சலிக்கவே சலிக்காது அழகான படம் ❤....

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +59

    நல்ல குடும்ப படங்கள் எடுத்த இயக்குனர்
    விக்ரமன் அவர்கள் .
    இந்த படம் இன்னும் 50ஆண்டுகள் ஆனாலும் பார்த்து ரசிக்கும் ஒரு குடும்ப படம்.
    சில தியேடர்களில் ஒரு வருடம் ஓடிய இமாலய வெற்றி படம்

  • @anbu_N_JR
    @anbu_N_JR 2 หลายเดือนก่อน +5

    Im 25 years old. Ithana varushama indha movie eppadi pakkama viten😢😢😢. Such a gem❤❤

  • @megas1238
    @megas1238 9 หลายเดือนก่อน +82

    90-களின் மறக்க முடியாத அடையாளம்

  • @meenam7347
    @meenam7347 ปีที่แล้ว +39

    பல பல முறை பார்த்தாலும் மீண்டும பார்க்கும் பொழுது முதல் முறையாக பார்ப்பது போல தோன்றும் ஒரே காவியம்

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn ปีที่แล้ว +511

    படிச்சவரோட வாழ்ரத விட, மனசுக்கு பிடிச்சவரோட வாழ்ரதுல தான் ங்க சந்தோஷமே இருக்கு. 👏👏👏👏👏

    • @joylife428
      @joylife428 10 หลายเดือนก่อน +6

      எத்தனை சினிமா நடிகைகள் இப்படி நிஜத்தில் வாழ்கிறார்கள். 😄😄🫡🫡

    • @rajasekarrajasekar7293
      @rajasekarrajasekar7293 10 หลายเดือนก่อน +2

      Ninga uruttunga.... Unga vai ,, unga urttu...

    • @RAJAVELM-md2hn
      @RAJAVELM-md2hn 10 หลายเดือนก่อน +1

      @@rajasekarrajasekar7293 ok brother. Thank you

    • @RAJAVELM-md2hn
      @RAJAVELM-md2hn 10 หลายเดือนก่อน

      @@joylife428 தெரியவில்லை

    • @joylife428
      @joylife428 10 หลายเดือนก่อน

      @@RAJAVELM-md2hn only 1 percent. விரல் விட்டு எண்ணி விடலாம். நடிகைகள் புகழ் பெற்ற தொழில் அதிபரை தேர்ந்து எடுப்பார்கள். அல்லது புகழ் பெற்ற சக நடிகரை தேர்ந்து எடுப்பார்கள். இது தான் எதார்த்தம்.😂😂😂

  • @jankhan2608
    @jankhan2608 10 หลายเดือนก่อน +8

    நல்ல திரைப்படம் இப்படி ஒரு படம் இதற்க்குப் பிறகு வாரது கஷ்டம் தான் 2023.8.8 இன்றும் பார்க்க கிடைத்தது... 25 தடவைக்கு அதிகமா பாத்துட்டன்

  • @ravimurthy5034
    @ravimurthy5034 4 หลายเดือนก่อน +8

    படத்தை Skip பன்ன முடியல.. எனக்கு தெரிந்து இது தான் NO.1 'C' CENTRE MOVIE

  • @megavarnanmegavarnan493
    @megavarnanmegavarnan493 ปีที่แล้ว +44

    படம் பார்க்க பார்க்க மனம் ஒரு புத்துணர்ச்சி பெருகிறது

  • @muralitharan-lf1lj
    @muralitharan-lf1lj ปีที่แล้ว +35

    மணிவண்ணன் ஐயா நடிப்பு வேற லெவல்...

  • @skpr3651
    @skpr3651 10 หลายเดือนก่อน +39

    Oh MY God 11 Million Views Just 5 Months ❤❤❤🎉🎉🎉 That's 90s Kids Favorite Movie ❤❤❤🎉🎉🎉

  • @naveedahmed4864
    @naveedahmed4864 10 หลายเดือนก่อน +19

    காலம் எவ்ளோ வேகமா சுத்துது பாத்தீங்களா

  • @Divya-iz4uv
    @Divya-iz4uv ปีที่แล้ว +194

    தெய்வானி நடிப்பு யாருக்கெல்லாம் புடிக்கும்

    • @govindskuttystories0310
      @govindskuttystories0310 ปีที่แล้ว +3

      Movie release timela madam face pakkave 2 times parthen.. nalla character and acting. Homely face.

    • @NatarajJallipatti
      @NatarajJallipatti 4 หลายเดือนก่อน

      😊😢

    • @anonymously_me
      @anonymously_me 26 วันที่ผ่านมา

      தேவயானி*

    • @smartmunidancz
      @smartmunidancz 6 วันที่ผ่านมา

      Spelling mistake bro 😂😅

  • @smegameens.m.traders8773
    @smegameens.m.traders8773 ปีที่แล้ว +39

    காலங்கள் பல கடந்தாலும் மீண்டும் மீண்டும் ரசிக்க தூண்டும் காவியம்

  • @joker-ls9su
    @joker-ls9su 4 หลายเดือนก่อน +17

    2024 யாரெல்லாம் இந்த படம் பாக்குறீங்க

  • @smegameens.m.traders8773
    @smegameens.m.traders8773 ปีที่แล้ว +36

    ஒரு முறை பார்த்தால் பல முறை பார்க்க தூன்டும் ஒரே காவியம்

  • @varnansm7842
    @varnansm7842 ปีที่แล้ว +32

    சரத்குமார் அவர்கள்,விக்ரமன்அவர்கள்,super good films அவர்களின் அருமையாக படைப்பு

  • @manokumar9189
    @manokumar9189 2 หลายเดือนก่อน +33

    2025 இந்த படத்தை பார்க்க போறவர்கள் 👋👋👋

    • @VishnumayaMaya-tb3uk
      @VishnumayaMaya-tb3uk 2 หลายเดือนก่อน

      😂

    • @arimathisha
      @arimathisha หลายเดือนก่อน

      😅

    • @VibuDinesh
      @VibuDinesh 17 วันที่ผ่านมา

      Ithellam over... all-time favourite movie....

  • @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME
    @SMTRADERSSMEGAMEENSMTRADERSSME 8 หลายเดือนก่อน +32

    90-ன் காலங்கள் இனிமையானது

  • @prasanthkumar3380
    @prasanthkumar3380 ปีที่แล้ว +30

    Sarath Kumar / Devayani... 👏👏👏💞

  • @harikarthi2455
    @harikarthi2455 ปีที่แล้ว +33

    இனி எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இந்த மாதிரி ஒரு படம் யாராலும் எடுக்க முடியாது

  • @dhaarani2004
    @dhaarani2004 8 หลายเดือนก่อน +68

    ஆயிரம் ஆண்டுகள் வந்தாலும் இந்த படம் மறையாது😂

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 ปีที่แล้ว +49

    ஒருசில மனிதர்களின் வாழ்க்கை
    எந்த நேரத்திலும் ஏற்ற தாழ்வை
    சந்திக்கலாம் என்பதற்க்கு உதாரணமான காவியம்

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 ปีที่แล้ว +43

    பார்க்க பார்க்க வாழ்க்கைல ஒரு இலட்சியத்தை அடைய தூண்டிய காவியம்

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 8 หลายเดือนก่อน +160

    காலங்கள் மாறலாம் ஆனால் 90-ன் நினைவுகள் என்றும் மறக்க இயலாது

  • @rathitraders6509
    @rathitraders6509 8 หลายเดือนก่อน +101

    காலங்கள் மாறும் ஆனால் 90- ன் நினைவுகள் மாறாது

  • @sreejaradhakrishnan7941
    @sreejaradhakrishnan7941 ปีที่แล้ว +101

    എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടമുള്ള സിനിമയാണ് 😘😘💞💞💞 എന്നെപോലെ എത്ര മലയാളികൾ ഉണ്ട് ഈ സിനിമ ഇഷ്ട്ടമുള്ളവർ 💖

    • @jijinandhana9542
      @jijinandhana9542 ปีที่แล้ว +3

      എനിക്കും ഇഷ്ടപ്പെട്ട മൂവി ആണിത് ❤️❤️

    • @arunthottasseryvlogs
      @arunthottasseryvlogs ปีที่แล้ว +5

      ഞാൻ ഇടക്ക് ഇടക്ക് കാണും ഈ സിനിമ...

    • @jijinandhana9542
      @jijinandhana9542 ปีที่แล้ว +2

      @@arunthottasseryvlogs ഞാനും 😊

    • @dharsanapradeep712
      @dharsanapradeep712 ปีที่แล้ว +3

      ഇന്ന് കണ്ടു വീണ്ടും

    • @Alone1997.Z.D.L
      @Alone1997.Z.D.L 10 หลายเดือนก่อน +2

      വീണ്ടും കണ്ടു ഇപ്പൊ 😢😢 still searching for HD version..കോമഡി ഓക്ക് ഇപ്പോഴും കണ്ടു ചിരിക്കാം 😂😂😂 അതുപോലെ എന്റെ 3rd ഫിലിം ആണ് കണ്ടത് അച്ഛന്റെ കൂടെ അച്ഛൻ അന്ന് translator ഡ്യൂട്ടി 😄😄😂 പാവം അന്ന് കണ്ടു ചിരിക്കൂമായിരുന്നു പിന്നെ കരയും അത് ആ മുഖത്ത് കാണാമായിരുന്നു മിസ്സിംഗ്‌ old memmories 😢😢😢

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn ปีที่แล้ว +47

    உங்க அப்பா வுக்கு நல்லபிள்ளை ங்கிறத நீ எப்ப வேனும் நாளும் நிரூபிக்கலாம். ஆனா, இப்ப விட்டா அந்த பொண்ண எப்பவுமே காப்பாத்த முடியாது. - மணிவண்ணன்
    Atleat கடன்காரனா கூட ஏத்துகிறதுக்கு தயாரா இல்லைனா, இனிமே இந்த ஊர்ல இருக்கிறது நியாயம் இல்லை. - சுந்தர்ராஜன்
    திருப்புமுனையாக அமைந்த வசனங்கள் 👏👏👏👏

    • @saravananspvm3300
      @saravananspvm3300 หลายเดือนก่อน

      Ithumadduma thirupumunai onrara pulla rendara pulla endu pesura tamil😂

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 9 หลายเดือนก่อน +3

    மீண்டும் உருவாக்க முடியாத அற்புத படைப்பு 🌞🌞 சூர்யவம்சம் ❤❤

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 5 หลายเดือนก่อน +5

    90_களின் மறக்க நினைத்தால் கூட மறக்க முடியாத பாடம்

  • @megas1238
    @megas1238 ปีที่แล้ว +58

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும மீண்டும பார்க்க தூண்டிய ஒரே காவியம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +18

    இந்தப் படங்களை நினைத்தாலே இனிக்கிறது

  • @RifasmiRifasfasmi
    @RifasmiRifasfasmi 4 หลายเดือนก่อน +30

    2024ல் இந்த படத்த யாரெல்லாம் பாக்குறீங்க கமென்ட் பண்ணுங்க

    • @kasiraman.j
      @kasiraman.j 3 หลายเดือนก่อน +2

      நானும் ❤❤ marakka முடியாத படம்

  • @user-pd8vq8xk7d
    @user-pd8vq8xk7d 10 หลายเดือนก่อน +10

    1997 to watch till date watch the movie

  • @sridisa70126
    @sridisa70126 ปีที่แล้ว +20

    என் 4 வயதில் முதல் முதலில் பார்த்த படம் 🎥🎬👀

  • @karibasappam4871
    @karibasappam4871 ปีที่แล้ว +24

    ಸೂರ್ಯವಂಶ ಡಾ.ವಿಷ್ಣು ಅದ್ಭುತ ಅಭಿನಯ
    Thanks for the makers for giving this masterpiece

  • @esakkitraders9769
    @esakkitraders9769 8 หลายเดือนก่อน +8

    90- ன் இளைஞர்களை ஊக்குவித்த காவியம்

  • @varnansm7842
    @varnansm7842 8 หลายเดือนก่อน +19

    90-முதல் இன்று வரை ரசிக்க படும் காவியம்

  • @smegameens.m.traders8773
    @smegameens.m.traders8773 ปีที่แล้ว +28

    தினம் தினம் பார்த்தாலும் சலிக்காத காவியம்

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 ปีที่แล้ว +57

    சூரிய வம்சம் இது எத்தனை வம்சம் கடந்தாலும் வாழும் காவிய படம் நன்றி இறைவா

  • @arokialion6895
    @arokialion6895 8 หลายเดือนก่อน +3

    நல்ல குடும்ப படம்

  • @user-ep3yg8rv2v
    @user-ep3yg8rv2v 8 หลายเดือนก่อน +4

    Vathu senu super

  • @prakashv1458
    @prakashv1458 ปีที่แล้ว +29

    மிகவும் பிடித்த படம் சூரியவம்சம் ரசிகர்

  • @nive_moonlover4190
    @nive_moonlover4190 ปีที่แล้ว +42

    நான் இதை ஆயிரம் தடவை பார்த்திருக்கிறேன் ஆனாலும் எனக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும்😍😍😍😍

    • @madhan2767
      @madhan2767 ปีที่แล้ว

      1000 vatti parthenu nee solratha naanka nambanum.. itha lam sunamila sundal sapdravanta poii sollu.. irunthalum unaku lollu jasthithaa..😅

  • @user-ig7ym1tg4d
    @user-ig7ym1tg4d 3 หลายเดือนก่อน +4

    Enakku piditha movie

  • @HARISHMITHRAN04
    @HARISHMITHRAN04 7 หลายเดือนก่อน +7

    202... மட்டும் இல்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கமுடியாத படம் 80s 90s எல்லாருக்கும் பிடித்த படம் ❤❤❤

  • @boomiraj5276
    @boomiraj5276 ปีที่แล้ว +26

    வாழ்க சூப்பர் குட் மூவீஸ்.
    தரமான படங்களை எடுத்த தரமான தங்களது நிறுவனம் அதை அனைவரும் பயன்படும் வகையில் பொது வெளியில் தரமான பிரிண்டில் எந்த வித லாபம் நோக்கம் இன்றி பதிவேற்றம் செய்ததிற்கு உங்கள் நிறுவனத்தின் பெயர் மட்டும் அல்ல நிறுவன உரிமையாளர் மனதும்தான் உண்மையிலே சூப்பர் குட்.

  • @meenam7347
    @meenam7347 ปีที่แล้ว +22

    மறக்க முடியாத வரலாற்று சிறப்புமிக்க காவியம்

  • @prabhakaranmuthu7454
    @prabhakaranmuthu7454 8 หลายเดือนก่อน +5

    2023 அல்ல 2083 ஆனாலும் யாரெல்லாம் பார்பிங்க?????

  • @sangithagitha24
    @sangithagitha24 4 หลายเดือนก่อน +6

    2024 ல் எத்தனை பேர் இந்த படத்த பாக்குறிங்க? கமன்ட் பண்ணுங்க .....,😊

  • @varnansm7842
    @varnansm7842 ปีที่แล้ว +33

    வாழ்க்கையில மறக்க முடியாத திரைக்காவியம்

  • @varnansm7842
    @varnansm7842 ปีที่แล้ว +54

    சூர்யவம்சம் என்றும் அழியாத வம்சம்

  • @saminathan5859
    @saminathan5859 10 หลายเดือนก่อน +8

    அருமையான செண்டிமென்ட் கொண்டப்படம் "சூர்யவம்சம்'';10.8.23/0.05am❤️🗡️💯🤗🎅🎭👍🌷🎯🎈💞💘💋🌹❤️

  • @amanayman9033
    @amanayman9033 10 หลายเดือนก่อน +14

    I am from sri lanka i saw this film my childhood now 32 years ❤

  • @sreerajks24
    @sreerajks24 ปีที่แล้ว +164

    മലയാളികൾക്കും ഒരുപോലെ ഇഷ്ട്ടപ്പെടുന്ന ഒരു 90s cinema......

    • @balrajk7162
      @balrajk7162 ปีที่แล้ว +1

      😊 po po op pl

    • @RajaRaja-kk3ye
      @RajaRaja-kk3ye ปีที่แล้ว

      .

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      அடேங்கப்பா 😂😂😂

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      முடியவில்லை சாமிகளா 😂😂😂

    • @devadhana1683
      @devadhana1683 ปีที่แล้ว

      No@@apratheep9140 Æ è
      😅
      No no nol
      No ooi0😊 ka i 😅 no no no o

  • @meenam7347
    @meenam7347 ปีที่แล้ว +164

    ஒரு கோடி முறை பார்த்தாலும் மீண்டும பார்க்க தூண்டிய காவியம்

  • @alonegirl4370
    @alonegirl4370 5 หลายเดือนก่อน +5

    2024 start aagiyaachaiii...ipovum yaarellam indha moive paakuringa❤

    • @Kalaiyarasank96
      @Kalaiyarasank96 4 หลายเดือนก่อน +1

      19/01/2024 today I am watching

  • @UMAKiruthikaK
    @UMAKiruthikaK ปีที่แล้ว +211

    2023 ல் இந்த படம் பார்த்தவர்கள் 👍👍👍

  • @ajithkumarg606
    @ajithkumarg606 10 หลายเดือนก่อน +132

    காதலில் தோற்ற சின்ராசுக்கு... தேவையானி வந்தாங்க நல்ல துனைவி அமைந்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ❤

    • @KomathiKomathi-om6jn
      @KomathiKomathi-om6jn 8 หลายเดือนก่อน

      G❤❤❤❤❤❤😂

    • @statuscreation8375
      @statuscreation8375 4 หลายเดือนก่อน +1

      மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்❤❤❤

    • @nithichithra7698
      @nithichithra7698 3 หลายเดือนก่อน

      Neenga chinnarasa irunga devayani varuvanga

    • @noraramli3410
      @noraramli3410 22 วันที่ผ่านมา

      kavalaippadumpothum santhosappadumpothum ithai thaan parkka thonrukirathu vaalka valamudan and ulaga varalatrile muthal itathil iruppathu intha padamthan thankyou vikraman and all actress

  • @ano_2k
    @ano_2k 4 หลายเดือนก่อน +7

    2024 la yaarachum sinrasa paaka vanthuruntha oru attendence ah podungoooo🥰🥰🥰🥰🥹

    • @muthupandi78342
      @muthupandi78342 2 หลายเดือนก่อน

      I'm present your honour 😂😂😂

  • @kkalidass4212
    @kkalidass4212 4 หลายเดือนก่อน +2

    இந்த படத்தில் கேப்டன் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்❤❤❤

  • @smegameens.m.traders8773
    @smegameens.m.traders8773 ปีที่แล้ว +32

    பல பல முறை பார்க்கும் போது பல விதமான உணர்வுகளையும் ,புரிதல்கலையும் தரும் காவியம்

  • @Mejar_Hari
    @Mejar_Hari ปีที่แล้ว +34

    அருமையான படம்.
    கண்ணில் கண்ணீர் வரவைக்கும் குடும்ப படம்.

  • @anjususanabraham4077
    @anjususanabraham4077 8 หลายเดือนก่อน +3

    Enak tamil padam romba pudikkum, romba film paathirkke love from idukki kerala

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 8 หลายเดือนก่อน +27

    90- களின் மறக்க முடியாத நினைவுகள்

  • @sushmitaunni7862
    @sushmitaunni7862 ปีที่แล้ว +21

    Ethra kandalum madikilla athrekku ishttam anu yi movie🥰😍😍✌

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +25

    கேசட்டி இந்தபடம் கதைவசனம் கேட்டு கேசட் தெய்ந்துவிடும் . அது ஒரு காலம்

  • @aswathiachuzz5080
    @aswathiachuzz5080 9 หลายเดือนก่อน +4

    Payasam sapdunga frnd😂❤