நான் பார்த்ததிலே எந்த ஒரு தயக்கமில்லாமல் தெள்ளத் தெளிவாக ஒரு பெண்ணாக ஆபாச வார்த்தை இல்லாமல் தெளிவாக கூறினாய் சகோதரி அருமையான புரிதல் பாலியல் உறுப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளார் நம் இந்தியாவில் நூற்றுக்கு 90 சதவீதம் முழுமையாக யாருக்கும் தெரியாது அருமையாக எடுத்து கூறினாய்🎉
தைரியமான பெண்மணி.... அசாத்தியமான பேச்சாற்றல்... எந்த தலைப்பு எடுத்தாலும் மிகத் தெல்ல தெளிவான விளக்கம்... தங்களின் சேனலின் மூலம் நிறைய பேருக்கு தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டு இருக்கின்றனர்... வாழ்த்துக்கள் சகோதரி & உங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..... மேலும் பல வித்தியாசமான தலைப்பில் உங்களை காண ஆவலாக இருக்கிறோம்... நன்றி சகோதரி❤❤❤
ஒரு பெண்ணாக நீங்கள் வெற்றி பெற்றீர்கள்! உங்களை நினைத்து நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் ! 🫰 நாளுக்கு நாள் உங்கள் மேல் மரியாதை தான் கூடுகிறது சகோதரி
தொடர்ந்து வரும் ஒரு மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தோழி. ஆண்களுக்கு மட்டுமல்ல பல பெற்றோர்களுக்கும் இந்த பதிவு அவசியமானது.
அக்கா உங்களோட பதிவு நல்லா இருந்தது... வாழ்த்துக்கள் ♥️.. எந்த அளவுக்கு explain பண்ண முடியுமோ அந்த அளவுக்கு clear ah பண்ணி இருக்கீங்க... மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤
அருமையான பதிவு சகோதரி, தெளிவான பேச்சு, தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள், பாலின கல்வி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று, உரையாற்றிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்... 👍
இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இந்த ஒரு வீடியோ மூலமாக சொன்ன தேநீர் இடைவேளை குழுவுக்கு என்னுடைய பாராட்டுக்கள் 🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அதையும் ஒரு பெண் மூலமாக தெரிவித்தமைக்கும் நன்றி பாராட்டுக்கள் 👌🏻
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு சகோதரி வாழ்த்துக்கள் ❤🎉 இனிமேலாச்சும் மூடநம்பிக்கையால சந்தேகபட்டு மனைவிய கொடுமை படுத்தும் நபர்கள் திருந்தவாங்க னு நம்பலாம் ❤
This is called real sex education.. great respect to you all . At this era of cheap media projecting bad and vulgarity , you people are unique and really great 👍👍👍 ..
அருமையான மற்றும் தெளிவான விளக்கம். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பேச தயங்குபவர்கள் மத்தியில் எவ்வித கூச்சமும் இல்லாமல் ஆபாசமும் இல்லாமல் தெளிவாக சொன்னதற்கு என்னுடைய பாராட்டுகள் சாகோதரி...🙏🙏🙏
ஒரு கணவனோ மனைவியோ கல்யாணத்துக்கு முன்பு பல நபருடன் பழகி இருக்கலாம் தவறுகள் கூட நடந்து இருக்கலாம் , ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவர் மனைவி இடையே எந்த சந்தேகமும் வராமல் இருக்க உண்மையாக மனசான்று படி கணவன் மனைவி யாக வாழ்ந்தாலே போதும்.. இது தான் 100 % Virgin க்கு சமம்..
அருமையான செய்தி அக்கா ❤🎉 இதை பார்த்து ஆண்கள் புரிந்துக்கொண்டு வாழ்க்கை துணைவியோடு நன்றாக வாழ்ந்தால் நல்லது 👍🏻 இந்த விடியோ பார்த்து இப்படி சொல்லிவிடலாம் என்றும் யோயிசிக்கும் சில பெண்களும் உள்ளனர் 💯 அவ்வாறு யோசிக்கும் பெண்களுக்கு வாழ்க்கையில் செய்த செயலை அழிக்க முடியாது ✅ அதனால் தவறு செய்ய நினைக்காதீர்கள் ... 🙏🏻🙏🏻🙏🏻 ஒரு தம்பியாகவும்.... அண்ணனாகவும் கேட்டுக்கொள்கிறேன் 🛐 ஒருவனுக்கு ஒருத்தி என்ற மந்திரம் 🎉 அதுவே எய்ட்ஸ் சை ஒழிக்கும் தந்திரம் 🙏🏻 ஒரு பெண்ணுக்கு👩🦰 ஒரு🧒 ஆணும் ...... ஒரு ஆணுக்கு🧒 ஒரு பெண்ணும்👩🦰 ... உண்மையாக இருந்து இருவரும் காதலிக்கும்❤️🩹 போது தான் சொர்க்கத்தை🪄🪅 பார்க்க முடியும் ❤
திருமணத்துக்கு முன் நிறைய யோசிக்கலாம் திருமணத்துக்குப் பின் இதையெல்லாம் ஆராய்வதே தவறு தவறான மூடநம்பிக்கை ஒழிப்பது போல் இருந்தது இந்த காணொளி நன்றி மருத்துவ ரீதியாக விளக்கங்கள் அருமை❤
அருமையான பதிவு சகோதரி.. நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது முகம் சலிக்காமல் கேட்க முடிகிறது.... உண்மைதான் நான் என் கணவருடன் மட்டும் தான் இருந்திருக்கிறேன் ஆனால் எனக்கும் எந்தவித ரத்தமும் வந்ததில்லை... அதனால் நான் கன்னித் தன்மையை இழந்தவள் என்று அர்த்தம் கிடையாது என்ன ஒரு அருமையான விளக்கம்.. எனக்கு கூட இந்த சந்தேகம் இருந்துச்சு என்னடா நமக்கு ரத்தமே வரலையே அப்படி சொல்லிட்டு ஆனா இப்ப உங்களுடைய முழு விளக்கம் கேட்கும் போது எனக்கு இப்பதான் புரியுது...
sister ithumathiri unga husband ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
I'm 32 years female, still sila topics pathi pesa as a girl ah Enaku sangadama than erukum.. Ungala nanachi enaku romba perumaiya eruku sister, ore girl ah romba bold ah inda topic neenga explain pannirkinga.. Nariya peroda ariyamaiya pokaradhu periya sevai than.. Ungalukum unga team kum enoda best wishes.. Unga sevai menmelum thodara manamaarndhu vazhthugiren❤
Super sister, your videos are eye-opening. Making very great awareness. It's responsible for lot of divorce and separation. Hope your vedios may bring good changes
அறிவியல் பூர்வமான முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களில் நீங்களும் ஒருவர்.பெண்கள் மீதான தவறான புரிதலை,ஒரு பெண்ணாக நீங்களே தகர்த்தது பாராட்டுக்குரியது.நாட்டில் பாலியல் தொடர்பாக தவறுகள் நடக்க கூடாது என்றால் பாலியல் தொடர்பான அறிவியல் அறிவு மிகவும் அவசியம்.அதனை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.வாழ்துகள் சகோதரி அவர்களே.
An hatsoff line throughout this vedio is ,,," oru aan idhukku munnaadi udaluravil eedu pattirukkaangalaanu yeppudi kandupidikka mudiyaadhonunguradhu" dhaan
இதற்கு பெயரே பாலின கல்வி..ஒரு ஆணாக சொல்கிறேன்..உங்களுக்கு பாராட்டுக்கள் சகோதரி..
சரி ரொம்ப நெஞ்ச நக்காத. சகோதரி புகோதரின்னு ரோட்ல போற ஒரு பொண்ணு விட மாட்டான் இங்க வந்து சகோதரின்னு சீன் போடுவான்.
@@c.harish😂😂
❤❤❤❤
Daii punda pothum da un scene 😅😂
Yove sethu sonnambana sethiku enna parattu
நான் பார்த்ததிலே எந்த ஒரு தயக்கமில்லாமல் தெள்ளத் தெளிவாக ஒரு பெண்ணாக ஆபாச வார்த்தை இல்லாமல் தெளிவாக கூறினாய் சகோதரி அருமையான புரிதல் பாலியல் உறுப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளார் நம் இந்தியாவில் நூற்றுக்கு 90 சதவீதம் முழுமையாக யாருக்கும் தெரியாது அருமையாக எடுத்து கூறினாய்🎉
அருமை சகோதரி, அப்படியே ஒரு தாய் தன் குழந்தைய எப்படி பெற்று எடுக்கிறாள் என்ற வீடியோ போடவும்.
❤
வாழ்த்துக்கள் மா
Tyif
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
தைரியமான பெண்மணி.... அசாத்தியமான பேச்சாற்றல்... எந்த தலைப்பு எடுத்தாலும் மிகத் தெல்ல தெளிவான விளக்கம்... தங்களின் சேனலின் மூலம் நிறைய பேருக்கு தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டு இருக்கின்றனர்... வாழ்த்துக்கள் சகோதரி & உங்கள் குழு நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..... மேலும் பல வித்தியாசமான தலைப்பில் உங்களை காண ஆவலாக இருக்கிறோம்... நன்றி சகோதரி❤❤❤
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
ஒரு பெண்ணாக நீங்கள் வெற்றி பெற்றீர்கள்! உங்களை நினைத்து நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் ! 🫰 நாளுக்கு நாள் உங்கள் மேல் மரியாதை தான் கூடுகிறது சகோதரி
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
இதுபோல் காணொளியில் உரையாட மன தைரியம் வேண்டும் சகோதரி வாழ்த்துகள்💐
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
ஆபாசம் இல்லாத அருமையான பதிவு இன்றைய சமூகம் இதனை
அறிய வேண்டும் ஒரு பெண்ணாக மக்கள் நலன் கொண்டு செயல்படும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
தெள்ளத்தெளிவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரியும் படி எடுத்துரைத்த என் அன்பு சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி ❤❤❤👏👏👌👌👌👌👏👏👏👏
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
தொடர்ந்து வரும் ஒரு மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தோழி. ஆண்களுக்கு மட்டுமல்ல பல பெற்றோர்களுக்கும் இந்த பதிவு அவசியமானது.
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
Bold topic. Hats off Team 👏👏
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
திருமணத்திற்கு முன் எந்த தவறும் செய்யாத ஆண் மற்றும் பெண் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤❤❤❤
Just 80😮
Ithulaam oru comment ah da loosu ****
ask your mother to like it she will refuse
mrg ku aprm pannalama ?😅 just for fun ni kettathu apdi dhan irukku 🎉🎉🎉
@@mathan-r4oபண்ணாதவன் சொல்றான்! உனக்கு ஏன் எரியுது?.
தெளிவான விளக்கம் கொடுத்து பலருக்கு புரிதலை ஏற்படுத்தும் தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி❤
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
நல்ல விளக்கம்..சூப்பர்.இதே மாதிரி ஆணுறுப்பைப் பற்றியும் உங்கள் channel இல் இருந்து விளக்கம் குடுங்க..பெண்ணுக்கும் முறையான பாலியல் கல்வி தேவை.
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
@@XLessons-v1z ok bro
இந்த காணொளி மூலம் நிறைய தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வார்கள் என நம்புகிறேன்
சந்தேகத்தை போக்கும் காணொளி இது
வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
அக்கா உங்களோட பதிவு நல்லா இருந்தது... வாழ்த்துக்கள் ♥️.. எந்த அளவுக்கு explain பண்ண முடியுமோ அந்த அளவுக்கு clear ah பண்ணி இருக்கீங்க... மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤
Myth breaking ..! Good one team
அருமையான பதிவு சகோதரி, தெளிவான பேச்சு, தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள், பாலின கல்வி ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று, உரையாற்றிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்... 👍
அருமையானயாக விடைதெரியாமல்தவித்த நிறைய பேருக்கு இப்போ உங்கள் மூலமாக நல்ல பதில் கிடைத்துள்ளது நன்றி சகோதரி
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இந்த ஒரு வீடியோ மூலமாக சொன்ன தேநீர் இடைவேளை குழுவுக்கு என்னுடைய பாராட்டுக்கள் 🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அதையும் ஒரு பெண் மூலமாக தெரிவித்தமைக்கும் நன்றி பாராட்டுக்கள் 👌🏻
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை தெளிவாக விளக்கியதற்கு நன்றி 👏👏👏🙏
யாரும் சொல்லித் தராத ஒரு அருமையான பதிவு கற்பித்ததற்கு ரொம்ப நன்றி அக்கா❤
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு சகோதரி வாழ்த்துக்கள் ❤🎉 இனிமேலாச்சும் மூடநம்பிக்கையால சந்தேகபட்டு மனைவிய கொடுமை படுத்தும் நபர்கள் திருந்தவாங்க னு நம்பலாம் ❤
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியை எடுத்து கூறியமைக்கு நன்றி சகோதரி
This is called real sex education.. great respect to you all . At this era of cheap media projecting bad and vulgarity , you people are unique and really great 👍👍👍 ..
Really Bold Topic. Super Sister
அருமையான மற்றும் தெளிவான விளக்கம். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பேச தயங்குபவர்கள் மத்தியில் எவ்வித கூச்சமும் இல்லாமல் ஆபாசமும் இல்லாமல் தெளிவாக சொன்னதற்கு என்னுடைய பாராட்டுகள் சாகோதரி...🙏🙏🙏
Yarum solla thayangum visayathai bolda sonnathuku valthukal sister👏👏👏
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
பெண்கள் எடுத்து சொல்ல தயங்கும் விஷயத்தை தைரியமாக பேசியுள்ளார். உங்கள் சமூக பொறுப்பு வியப்புக்குரியது சகோதரி. பாராட்டுக்கள் தாயே.
ஒரு கணவனோ மனைவியோ கல்யாணத்துக்கு முன்பு பல நபருடன் பழகி இருக்கலாம் தவறுகள் கூட நடந்து இருக்கலாம் , ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவர் மனைவி இடையே எந்த சந்தேகமும் வராமல் இருக்க உண்மையாக மனசான்று படி கணவன் மனைவி யாக வாழ்ந்தாலே போதும்.. இது தான் 100 % Virgin க்கு சமம்..
நல்லா இருக்கு டா உன் வழக்கம்
@@Veeramani-in9mnThankyou bro
😂😂@@Veeramani-in9mn
Sari than da dai 😂😂 ne yarunu thariuthu da😂
Yara evan manaketta punda
அருமையான செய்தி அக்கா ❤🎉
இதை பார்த்து ஆண்கள் புரிந்துக்கொண்டு வாழ்க்கை துணைவியோடு நன்றாக வாழ்ந்தால் நல்லது 👍🏻
இந்த விடியோ பார்த்து இப்படி சொல்லிவிடலாம் என்றும் யோயிசிக்கும் சில பெண்களும் உள்ளனர் 💯 அவ்வாறு யோசிக்கும் பெண்களுக்கு வாழ்க்கையில் செய்த செயலை அழிக்க முடியாது ✅ அதனால் தவறு செய்ய நினைக்காதீர்கள் ... 🙏🏻🙏🏻🙏🏻
ஒரு தம்பியாகவும்.... அண்ணனாகவும் கேட்டுக்கொள்கிறேன் 🛐
ஒருவனுக்கு ஒருத்தி என்ற மந்திரம் 🎉
அதுவே எய்ட்ஸ் சை ஒழிக்கும் தந்திரம் 🙏🏻
ஒரு பெண்ணுக்கு👩🦰 ஒரு🧒 ஆணும் ...... ஒரு ஆணுக்கு🧒 ஒரு பெண்ணும்👩🦰 ... உண்மையாக இருந்து இருவரும் காதலிக்கும்❤️🩹 போது தான் சொர்க்கத்தை🪄🪅 பார்க்க முடியும் ❤
திருமணத்துக்கு முன் நிறைய யோசிக்கலாம் திருமணத்துக்குப் பின் இதையெல்லாம் ஆராய்வதே தவறு தவறான மூடநம்பிக்கை ஒழிப்பது போல் இருந்தது இந்த காணொளி நன்றி மருத்துவ ரீதியாக விளக்கங்கள் அருமை❤
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
நன்றாக சொன்னீர்கள் சகோதரி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்..
பெண்கள் சொல்லத் தயங்கும்
அனைத்து விசயங்களையும்
தெளிவாக புரிய வைத்த
தோழி அவர்களின்
தைரியத்திற்கு பாராட்டு
❤
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
உங்களின் இந்த பதிவிற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் சகோதரி... 🙏
1st Hats of your Boldness talk sister.. Good explanation without any Hesitate..
அருமையான பதிவு நன்றி பாலியல் கல்வி சொல்லி கொடுத்ததற்கு நன்றி சகோதரி மற்றும் குழு
Chii eathukku ippadi peasuringa
@@AnnapushpamM கரெக்ட் தானா சொல்ராங்க தப்பு என்ன இருக்கு🤔🙄
@@Rameshkutty-sr3ku yaru sonathu thappu antha akka sonathu create
@@AnnapushpamM atha nanu sonna avanga solrathu thappu illanu ellarume therinchika vendiya vishayam thana🤗🤗🤗
@@AnnapushpamM avaga cmnt panathum crct tha unaku pidikatha mathiri cmnt pana atha sona😁🙄
ஆண் பெண் இரு பாலினத்தவருக்கும் தெளிவாக கூறியதற்கு நன்றி சகோதரி
பெண்களே பேசத் தயங்கும் பெண்ணுறுப்பு சம்பந்தமாக முழுமையான விளக்கம் அளித்த அன்பு சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்
sister ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
மிக சிறப்பான பதிவு...💪👍🙏
தெளிவான விளக்கம்....அருமை...👏👍🤝
Akka🙋 please post a detailed video about vissa and passport , Both are confusing 😩
தேனீர் இடைவேளை சேனல் மிக அருமையான சேனல் பல நல்ல விசயங்களை தெரிந்து கொள்ளலாம் மிக்கநன்றி....
அருமையான பதிவு சகோதரி.. நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது முகம் சலிக்காமல் கேட்க முடிகிறது.... உண்மைதான் நான் என் கணவருடன் மட்டும் தான் இருந்திருக்கிறேன் ஆனால் எனக்கும் எந்தவித ரத்தமும் வந்ததில்லை... அதனால் நான் கன்னித் தன்மையை இழந்தவள் என்று அர்த்தம் கிடையாது என்ன ஒரு அருமையான விளக்கம்.. எனக்கு கூட இந்த சந்தேகம் இருந்துச்சு என்னடா நமக்கு ரத்தமே வரலையே அப்படி சொல்லிட்டு ஆனா இப்ப உங்களுடைய முழு விளக்கம் கேட்கும் போது எனக்கு இப்பதான் புரியுது...
Yeankum appadithan but my husband kidda keaddean thariyala nu sonnanga eppom etha keakurean super
sister ithumathiri unga husband ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
பெண் உறுப்பு பற்றி நாகரிகமான முறையில் தெள்ளத்தெளிவான விளக்கம் கொடுத்துக்கு மிக்க நன்றி தங்கச்சி🙏🙏
I'm 32 years female, still sila topics pathi pesa as a girl ah Enaku sangadama than erukum.. Ungala nanachi enaku romba perumaiya eruku sister, ore girl ah romba bold ah inda topic neenga explain pannirkinga.. Nariya peroda ariyamaiya pokaradhu periya sevai than.. Ungalukum unga team kum enoda best wishes.. Unga sevai menmelum thodara manamaarndhu vazhthugiren❤
Views = earning= salary
That's why video came is not fair to show the body part picture in the front page video. 18 + content
காசு 👍👍👍
Checks paddampodachelling the chitti
Ok I will பூசிக்
The authority mainly everyday awai
Excellent dude intha mari naraya pressings men women itha common ah pakanum ❤🎉
நல்ல ஒரு விழிப்புணர்வு வீடியோ.
I couldn't resist appreciating your skill of delivering.
Hats off to you.!!
Excellent!!!
சகோதரி உங்கள் மீது இறைவன் அருள் புரியட்டும் உங்களுக்கு பாராட்டுக்கள் பல
உண்மையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தான்.அருமையாக விளக்கினீங்க பாப்பா. ஆபாசமாகவே இல்லை.நன்றி தங்கச்சி.
சிறந்த விழிப்புணர்வு பதிவு. உங்கள் பயணம் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.
Background Music ah cut pannalam it's irritating
Right
S
S
நன்றிகள் பல விழிப்புணர்வு நாளுக்கு நாள் கொடுத்து கொண்டே இருப்பதற்கு ... 🙏🏻🙏🏻
கணவனும் மனைவியும் திறந்த புத்தகமாக இருந்தால் குழப்பத்திற்கு இடமில்லை❤
Arumai
@@joyal1988 Nandri🤝
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
Super sister, your videos are eye-opening. Making very great awareness. It's responsible for lot of divorce and separation. Hope your vedios may bring good changes
இந்த விளக்கத்தினால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்கும்😊
bro ஆணுறுப்பு தன்மையை பத்தி தெரிஞ்சிகிட்ட இன்னம் நல்லது அதை பத்தி ஏன் channelல வீடியோ இருக்கு பாருங்க ரொம்ப useful இருக்கும்
அருமையான பதிவு ங்க சகோ . இன்றைய கல்வியில் இது வேண்டும்
நான் இதுவரை பெண்ணின் உடல்உறுப்பு பார்த்தது இல்லை இவ்வளவு விஷயம் இருக்க சூப்பர் 👍👍👍
Ohh
ஓஹோ 😄😄@@VirtuselSoftware
The best and most informative topic👏🏻
நன்றி..சமூகத்தில் தெளிவு தேவைப் படும் விஷயம்...Pls interview பண்ணும் போது audio quality ல கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் ..
Content was tooo good...
But ethukum bgm ku samadham iliye... Phycho path pathi solala la neenga... Vera bgm potu irundha nala irundhu irukum
Thanks for your awareness with good information
In the history no one explained this hidden fact
Keep going your service
தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி
Best awareness vedio and Hats off the team🙏🏻
Real and useful information for all, way of conveying is too good
Hats off to the girl and team 👏
மிகச் சரியான விளக்கம்....சகோதரி🙏
பெற்றவர்களே பேசத் தயங்கும், கூச்சப்பட்ட விசயம், வணக்கமும் வாழ்த்துக்களும் சகோதரி. தங்களின் விழிப்புணர்வு காணொளி க்கு நன்றிகள் 🙏
நல்ல கருத்துக்களை மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக சொல்ல நினைக்கும் தேநீர் இடைவேளை சுகந்தி பிரியா வாழ்த்துக்கள்😊❤
தெளிவான விளக்கம். தங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சகோதரி.
A great video with clear explanation ❤
இதைவிட வேறு யாராலும் இதை பற்றியதான புரிதலை கொடுக்க முடியாது .....
வாழ்த்துகள் அக்கா
உங்கள் பணி தொடர....
🙏🏽
Controversial, yet had-to-be-discussed topic, and a very good explanation with factual information. Hats off 👏
Supper Sis 👍
Ithe pola Aanuruppu pathi oru video podunga sis 👍
Super 💯 you are great. indha knowledge ellarukum venum
அருமையான காணொளி வாழ்த்துக்கள்❤🎉
அனைவரும் அவசியம் அறியவேண்டிய அரிய தகவல்.
🙏👍🤝👌🙏
உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள் ❤
Very useful topic. Today i learned so many information about it
clear and very educative explanation, appreciate your efforts. This kind of informative teaching must be given to higher secondary school students. 👏👍
Very good information needed to everyone male or female
அறிவியல் பூர்வமான முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களில் நீங்களும் ஒருவர்.பெண்கள் மீதான தவறான புரிதலை,ஒரு பெண்ணாக நீங்களே தகர்த்தது பாராட்டுக்குரியது.நாட்டில் பாலியல் தொடர்பாக தவறுகள் நடக்க கூடாது என்றால் பாலியல் தொடர்பான அறிவியல் அறிவு மிகவும் அவசியம்.அதனை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.வாழ்துகள் சகோதரி அவர்களே.
Video info is good, but why background song is so terrifying. Please change that 🙏😂
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி , எல்லோருக்கும் இந்த புரிதல் வேண்டும்.
மிகச் சிறந்த பதிவு தெளிவான விளக்கம் நன்றி சகோதரி ❤🎉❤
தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் நன்றி சகோதரி
Hats of you.... Team and others🫰
நன்றி சகோதரி தெரியாத விஷயம் தெரிந்து கொண்டேன் ❤❤❤
அருமையானபதிவு வாழ்த்துக்கள் சகோதரி
வெகு அருமையான, மிகத்தெளிவான பதிவு. மிக்க நன்றி.
An hatsoff line throughout this vedio is ,,," oru aan idhukku munnaadi udaluravil eedu pattirukkaangalaanu yeppudi kandupidikka mudiyaadhonunguradhu" dhaan
நல்ல தகவல் சகோதரி 👏
90s kids : இது என்னடா புதுசா குண்டதூக்கி போடுறாங்க...ஏற்கனவே பாதி கிழவன் ஆகுற நேரத்துல 😮😢
i do not bother other comments! But keep going! keep going!
தெளிவான தேவையான பதிவு 👏👏👏
அருமையான பதிவு தெளிவான விளக்கம் ❤❤
பாராட்டுக்கள் சகோதரி!
Very bold speech....ma and thank you ❤
அருமையான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய சிறந்த பதிவு. இது மக்கள் பதிவு.
very bold topic... thanks for this education.
hats off team....
Intresting topic 🎉 sooper team work 😀