நீங்க எப்ப எப்படி முஸ்லிம் ஆனீர்கள்????

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 49

  • @kaderamer7837
    @kaderamer7837 5 หลายเดือนก่อน +43

    முஸ்லீம் அல்லாதவர்களின் கேள்விக்கு அறிவுப்புர்வமாக பதில் தரும் டாக்டர் வாழ்த்துக்கள்

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 3 หลายเดือนก่อน +5

    Arumai

  • @sabilabanu6779
    @sabilabanu6779 5 หลายเดือนก่อน +15

    Maasha allaah miga payanulla thagaval

  • @shahulhameed911
    @shahulhameed911 5 หลายเดือนก่อน +12

    Alhamdhu Lillah 🎉

  • @riyadafathima945
    @riyadafathima945 5 หลายเดือนก่อน +14

    Allhamthulilah

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 5 หลายเดือนก่อน +9

    Masha Allah

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g 2 หลายเดือนก่อน

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 5 หลายเดือนก่อน +5

    தாய் ஒன்று தந்தை ஒன்று கடவுள் ஒன்று இதில் எதை கூட்டினாலும் குழப்பம் முடிவு உன் கையில்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 5 หลายเดือนก่อน +3

    அனைத்து மதமும் வேதமும் ஒரு இறைவன் என்றுதான் சொல்கிறது பழைய வேதம் மனிதனால் மாற்றம் செய்த காரணமாக பல முறை இறைவன் பழைய செய்தி நிலை நிறுத்த மீண்டும் வேதங்கள் கொடுக்கும் நிலை ஏற்பட்டது ஆக கோட்பாடு ஒன்று விளங்கிய விதம் வேறு பல மாதங்கள் ஒரு பகுப்பாய்வு என்ற நூல் விளக்குகிறது

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 4 หลายเดือนก่อน +2

    மனித பிறப்பே இறைவன் அவனை சோதிக்கும் பொருட்டே
    மனிதன் தன் மனோ இச்சையை பின்பற்றுகிறானா அல்லது இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்கின்றானா
    இதை‌ புரிந்து வாழ்வதே உலகம் பிரச்சினை இன்றி வாழ வகை செய்யும்

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g 5 หลายเดือนก่อน +1

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations Good explanation Sir Congratulations 👏😊😀☺❤💖👏

  • @Jagathiswary-g3e
    @Jagathiswary-g3e 5 หลายเดือนก่อน +2

    Naan pirakkum munne Allah wa ta'ala yenakku koduttha alagana patahai ISLAM... pirappin adippadaigal porutthu yillai...
    Eesan sivan kadavul yillai.. muthal manithan manu...
    Athey pool yesu yiraivan yillai... manithan, yirai thutaar...
    Aanaal yiraivan oruvaney... avan yaraiyum pettkeh villai...aavanaal yaarum pirakkey villai.. yen yiraivan Allah oruvaney...
    Bismillah... astaghfirullah...subhanallah...
    Kudukkum yidathil avan, yedukkum yidathil naam...

  • @bozzboy1164
    @bozzboy1164 5 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉❤❤❤❤❤

  • @ismailanwari3283
    @ismailanwari3283 5 หลายเดือนก่อน +2

    வைனவேசார்ந்தவர்நீங்கள்எப்பவைனவராகவந்தீர்கள்கூறமுடியுமா பிறப்பாலேநாங்கள்இஸ்லாமியர்கள்தான்பிறந்தவுடனேஎங்களுக்குகலிமாவையும்பாங்குவையும்காதில்சொல்லபடும்

  • @blalalt796
    @blalalt796 5 หลายเดือนก่อน +4

    MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 YAHALL 🎉❤MASHALLA 🎉❤SUPARE ❤🎉❤MASHALLA 🎉❤

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 5 หลายเดือนก่อน +1

    இறைவன் எல்லாம் அறிந்தவனென்றால் மறுமையில் ஏன் கேள்வி கேட்கவேண்டும்? எந்த கடவுளை கும்பிட்டோம் என்று. நாம் சொன்னால்தான் அல்ஹாவுக்கு தெரியுமா?

    • @truemsgs
      @truemsgs 5 หลายเดือนก่อน +6

      ஒருவர் என்ன என்ன குற்றம் செய்தார், என்ன என்ன நண்மை செய்தார் என்பது எல்லாம் இறைவனுக்கு தெரியும், ஆனால் அதை ஒன்று விடாமல் விசாரித்து அந்த மனிதனுக்கு எடுத்து சொன்ன பிறகு அதற்கு தகுந்தார் போல தண்டனையோ / மன்னிப்போ அல்லது தகுந்த பரிசோ கொடுப்பதை இறைவன் தனது கடமையாக வைத்துள்ளான். மனிதனும் தான் எதற்காக இந்த தண்டனை / மன்னிப்பு அல்லது வெகுமதிகளைப் பெருகிறோம் என்பதை புரிந்துக்கொள்வான்.

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 2 หลายเดือนก่อน +1

      சகோ ஒரு குற்றவாளியிடம் நீதீபதி கேட்க்கிறார் குற்றம் புரிந்தாயா குற்றவாளி இல்லையென்கிறான் நீதீபதி என்ன செய்வார் அவருக்கு தெரியாது இறைவனுக்கு தெரியும் குற்றவாளி இறைவனுக்கு தெரியவா போகுது என்று நினைப்பான் குற்றம் புரிய வில்லையென்றே சொல்வான் உடனே இறைவன் அவனுடைய கழுத்தில் ஒரு பெரிய அட்டவனையை தொங்க விட்டு நீ செய்த குற்றங்கள் படித்து பார் சகோ உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒரே சமயத்தில் இறைவனிடம் கேட்ப்பார்கள் யார் எங்கிருந்து கேட்கிறார் என்பதை தின்னமாக அறிய கூடியவன் இறைவன் அதனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு மனிதர்களிடத்திலிருந்து விளக்கம் இப்படி தான் கொடுப்பார்கள் நீங்க கேட்ட கேள்விக்கு இறைவன் தன் வேதத்தில் மிக அழகாக பதில் தருகிறான் சகோ ஆன்மீகம் அரசியல் அறிவியல் குடும்பவியல் பொருளாதாரம் ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் நீதீபதி எப்படி இருக்க வேண்டும் எப்படி சாப்ப வேண்டும் உட்க்காந்து தண்ணீர் குடிக்க வேண்டும்இப்படி ஏகப்பட்ட விசயங்கள் மது தடை வட்டி தடை விபச்சாரம் தடை தீர்க்க முடியாத பிரச்சினை இப்படி என்னற்ற பல விசயங்களை சொல்கிறான் சகோ உலகம் தோன்றியது முதல் அழிவு வரையிலான விசயங்கள் இன்னொரு முக்கிமான விசயம் மனிதர்களை பார்த்து இதில் உங்களால் குறை காணமுடியாது இது போன்ற ஒரு வேதத்தை உலகஅறிஞ்சர்கள் ஒன்று கூடினாலும் கொண்டு வர முடியாது ஏன் ஒரு வசனத்தை கூட கொண்டு வர முடியாது சவாலாகவே இறைவன் சொல்கிறான் சகோ படித்து பாருங்கள் ஒரு வரியை நன்றி

  • @lekshmanans3605
    @lekshmanans3605 3 หลายเดือนก่อน +1

    நீங்க எப்படி அதை சொல்லுங்கள்

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden 5 หลายเดือนก่อน +2

    ஓர் இறைவன் கொள்கையை ஏற்றுக் கொண்டால் அவன்
    அவனிடமிருந்து இஸ்லாம் மார்க்கம் பறிக்கக் கூடியது
    உலகத்தில் உனக்கு எது நிரந்தரம் கிடையாது
    கணவன் மனைவி நிரந்தரம் கிடையாது தாய் தகப்பன் நிரந்தரம் கிடையாது சொத்து சுகம் நிரந்தரம் கிடையாது
    அவன் ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து அல்லாஹு அல்லாஹ் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்
    என் மனைவி மக்கள் குடும்பம் தாய் தந்தையர் நான் சும்மா ஒரு பேருக்கு வச்சு வாழ்வாங்க அவ்வளவுதான்
    அவனுக்கு நம் எந்த உதவி செய்தாலும் நம்மளுக்கு நன்றி சொல்ல மாட்டான்
    அவனுக்காக நீங்க உயிரை கொடுத்து உதவி செய்தாலும் நன்றி என்ற சொல் சொல்ல மாட்டார்
    இதற்குப் பெயர் தான் சுயநலவாதிகள் மார்க்கம்
    சுயநலவாதியாக பேசிக்கொண்டு எப்படி வாழ்வது என்று நல்ல கற்றுக் கொடுக்கும்

    • @jamaludain6709
      @jamaludain6709 5 หลายเดือนก่อน +2

      உனக்கு புரிதல் ...0

    • @dawoodhajamydeen5651
      @dawoodhajamydeen5651 5 หลายเดือนก่อน +1

      மனிதனுக்கு நன்றி சொல்லாத வன் முஸ்லிம் இல்லை சுக்ரன் மஸ்கூர் இதன் பொருள் மிக்க நன்றி

    • @Mohideen9003Mohmmden
      @Mohideen9003Mohmmden 3 หลายเดือนก่อน

      @@jamaludain6709
      உண்மையிலே உன் மார்க்கம் ஜீரோ தான் .எப்போதுமே மற்றவர்களை குறை சொல்லித்தான் உன். வாழ்க்கை
      மற்றவர்களை சாபம் விடுவது
      அடிமைப்படுத்துவது
      நான் என்று ஆணவம் அகந்தை கொள்வது 1,450 வருஷமாக இருக்கிறது உன்னிடம்

  • @syedmaricar9946
    @syedmaricar9946 3 หลายเดือนก่อน

    Not all ways are same

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden 5 หลายเดือนก่อน +2

    யுன்னம் நான் புடிச்ச முயலுக்கு மூணு கால் அப்படி தான் சொல்றேன்

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 4 หลายเดือนก่อน

    அவர் கேட்ட கேள்வி வேறு அரபு நாடுகளில் ஒருவன் பிறக்கும்போதே தாய் தந்தை இஸ்லாம் பிறகு குழந்தை கண்டிப்பாக இஸ்லாம் தான்
    அவர் கேட்டது நீங்கள்
    இந்தியா எப்பொழுது இஸ்லாம் நுழைந்தது
    எப்பொழுது இஸ்லாமியக் கொள்கை கால் பதித்தது இந்தியாவில்
    மதம் என்பதே ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு தான்
    அதன் உண்மையை உணர்வது மனிதனின் பொருப்பு

  • @christinaramesh6963
    @christinaramesh6963 5 หลายเดือนก่อน +1

    When did you become Muslim is the question answer... What answer was it.... ? கொஞ்சம் கூட பொருந்தாத பதில்.... சரியான குழப்பம்.

  • @abdussamadh4870
    @abdussamadh4870 5 หลายเดือนก่อน +2

    பாய் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல துப்பில்லை இஸ்லாம், மண்ணாங்கட்டி என சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிறீர்கள் ஆம் நேரடியாக நாங்க எல்லாம் பாய்மார்கள் யாருவேனுமானாலும் தூய வாழ்க்கைநெறியான இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கலாம் அது போல் பாய்மார்களும் ஏற்க கடமைப்பட்டவர்களே அல்லாது பிறப்பால் எல்லாம் கிடையாது என நேரடியாக பதிலைச்சொல்வதின் மூலம் கேள்வி கேட்டவரை சிந்திக்க புரிய தெளிய வைப்பதை விடுத்து மண்டையை காய வைக்கிறீர்களே பாய், பாய்மார்களுக்கு பயப்படாமல் அல்லாஹ்விற்கு பயந்து சொல்வதை மூஞ்சிக்கு நேரா செருப்பால் அடிச்ச மாதிரி பதில் சொல்லனும்
    அதற்கு முன்பாக இஸ்லாம், பாய்மார்கள், உன்மை முஸ்லிம் இவைகளைப்பற்றிய ஒரு தெளிவு,புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும் ஹைர்இன்ஷாஅல்லாஹ்!

  • @lekshmanans3605
    @lekshmanans3605 3 หลายเดือนก่อน

    கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே

    • @Manar-zr2iv
      @Manar-zr2iv 2 หลายเดือนก่อน +1

      அழகான பதில்தான் கிடைக்கிறது ungkalukku புரியவில்லையா

  • @amrtnj
    @amrtnj 5 หลายเดือนก่อน

    தவறான தகவல்

    • @mohammedshalih9246
      @mohammedshalih9246 5 หลายเดือนก่อน +1

      Nengal seriyana thagavalkalai tharumaru ketukolapatukeran

  • @yippahing
    @yippahing 5 หลายเดือนก่อน +1

    He is not Muslim

  • @musthafaalim8644
    @musthafaalim8644 5 หลายเดือนก่อน +2

    கேள்விக்கு ஏற்ற பதில் இல்லை. மீண்டும் கேள்வியை பாருங்கள்.

  • @Sekar-iq2cy
    @Sekar-iq2cy 2 หลายเดือนก่อน

    சாத்தான் வேதம் ஒதுகிறது

  • @Sekar-iq2cy
    @Sekar-iq2cy 2 หลายเดือนก่อน

    யோவ் காமிடி பன்னாதய்யா