மரணத்தைக்கண்டு மனிதன் அஞ்சுவது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @hasan25880
    @hasan25880 8 หลายเดือนก่อน +27

    யா அல்லாஹ், நான் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன், மேலும் நரக நெருப்பிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

    • @jahirhussain3772
      @jahirhussain3772 8 หลายเดือนก่อน +2

      ஆமீன்

    • @MYFAVOURITEBIKEDUKE390
      @MYFAVOURITEBIKEDUKE390 8 หลายเดือนก่อน

      Aameen

    • @AnzifAnzif
      @AnzifAnzif 5 หลายเดือนก่อน +1

      Aameen allah ulaga muslimkal anaivaraium mannitthu naraha nerupilirunthu pathukkanum rabbeh

    • @emotionskd437
      @emotionskd437 12 วันที่ผ่านมา

      ஆமீன்

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk 8 หลายเดือนก่อน +9

    யா அல்லாஹ் என் அறிவினாலயோ என் ஆற்றல்னாலயோ என் ஆரோக்கியத்துனாலயோ நான் உயிர் வாழவில்லை.
    உன் மகத்தான அருளால் தான் உயிர் வாழ்கிறேன் .
    இவ்வுலகிலும் மறுஉலகிலும் நண்மைகளை அளிப்பாயாக .
    என் திரும்புதல் உன் புறத்தில் இருக்கிறது.நிச்சயமாக நான் உன்னை அஞ்சுகிறேன்.

  • @HabeebRahman-w1e
    @HabeebRahman-w1e 8 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு அல்ஹம்துலில்லாஹ்

  • @meeraaziz1934
    @meeraaziz1934 หลายเดือนก่อน

    அருமை ப தில்.

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx 8 หลายเดือนก่อน +6

    அல் குர்ஆன் மனித வாழ்க்கையின் வழி காட்டி அதைக் கொண்டே மனிதன் வாழ்ந்து மரணிப்பதே சுவர்க்கத்துக் காண சிறந்த வழி

  • @sabilabanu6779
    @sabilabanu6779 8 หลายเดือนก่อน +2

    Allaahu Akbar maasha allaah miga payanulla thagaval

  • @kaderamer7837
    @kaderamer7837 8 หลายเดือนก่อน +8

    மரணத்தை முஸ்லிம்கள் பயப்படமாட்டார்கள் ஒவ்வொரு மனிதரும் மரனிதே ஆகணும் மன்னரை வாழ்க்கை மறு உலக வாழ்க்கை அதில் வெற்றிபெற இந்த உலகில் நன்மை செய்து இறைவன் அன்பை peranum

    • @Purushothaman-z6g
      @Purushothaman-z6g 6 หลายเดือนก่อน

      பிறகு ஏன் பணக்காரர்கள்பாதுகாப்பாகசெல்கிறார்கள்

  • @sabilabanu6779
    @sabilabanu6779 8 หลายเดือนก่อน +1

    Yaa allaah engal anaivarukkum immai vaazhkailum marumai vaazhkailum nalla palanai tharuvaayaaga aameen
    Engaludaiya paavangal anaithaiyum mannippaayaaga aameen

  • @sabilabanu6779
    @sabilabanu6779 8 หลายเดือนก่อน +2

    miga thelivaana vilakkam

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 หลายเดือนก่อน

      Mashalah arumai vilakkam

  • @VijayaragavanG-t1d
    @VijayaragavanG-t1d 27 วันที่ผ่านมา

    இறைவன் சாத்தான் வாழ்வது மனிதனின் மனதிற்குள் தான். நிர்மலமான மனதில் அமைதி நிலவும், துக்கம் இருக்காது. சாவு பற்றி பயமிருக்காது. மதம் மனிதனை பிரிக்கும். நரகம் சொர்கம் என்று எதுவுமில்லை.

    • @emotionskd437
      @emotionskd437 12 วันที่ผ่านมา

      உங்களுக்கு இன்னும் அவர் கூறியது விளங்கவில்லை..
      உங்களை நான் மறுமையில் சந்திக்க விரும்புகிறேன் சகோ,
      இந்த உலகம் ஒரு சோதனை கூடம், இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மறுமையிலும் வெற்றி உன்று.
      1 கொலை செய்பவனுக்கும் ஒரு தண்டனை 100 கொலை செய்பவனுக்கும் ஒரு தண்டனை, இது எவ்வாறு தீர்வு ஆகும்.
      எனவேதான் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது, உங்களது கை,கால், கண் எல்லா உறுப்புகளும் பேசும்
      கைகளால் செய்த பாவம், கால்களால் செய்த பாவம்
      கண்களால் செய்த பாவம் எல்லாவற்றிக்கும் தீர்ப்பு உண்டு.
      மறுமையை எண்ணி அஞ்சிக்கொள்ளுங்கள்.
      நன்றி

  • @sabilabanu6779
    @sabilabanu6779 8 หลายเดือนก่อน +1

    Innalillaahi wa inna ilaihi raajihoon

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 8 หลายเดือนก่อน +1

    Asalamualaikum SubanAllah MashaAllah Ameen insallah Doctor shaib ❤

  • @shahulhameed7478
    @shahulhameed7478 2 หลายเดือนก่อน

    சாதலின் இன்னாதது இல்லை
    ஈதலின் இயலா கடை......திருக்குறள்

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nh 8 หลายเดือนก่อน

    Rajini sir intha matiri pirasangattai ketkka vendum iraivan yaar enbatai ariya vendum

  • @Purushothaman-z6g
    @Purushothaman-z6g 6 หลายเดือนก่อน

    எந்த மொழியில்.இருக்கும்

    • @ahmednaina1538
      @ahmednaina1538 5 หลายเดือนก่อน

      மனிதனை எந்த மொழியையும் அந்நாளில் இறைவனால் பேசவைக்கமுடியும்.

    • @Mohamed-l5r7f
      @Mohamed-l5r7f 2 หลายเดือนก่อน

      ஹலோ நி வணங்கும் தெய்வங்கள் என்ன சோகின்றது மரணம் பற்றி சொல்லேன் கேப்போம்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 4 หลายเดือนก่อน

    மரணம் என்றால் மனிதன் மட்டுமல்ல எல்லா உயிர்களும் அஞ்சுகின்றன. காரணம் பூமியில் உள்ள எல்லா உயிர்களும் நீண்ட காலம் வாழ்ந்து பரிணாம பணிகளை செய்யவே இயற்கை உயிர்களை படைக்கிறது.. அந்த இயற்கையே ஒவ்வொரு உயிரும் மரணத்தை விரும்பாத அளவுக்கு மரணத்தில் கடும் வேதனை தரப்பட்டுள்ளது.
    அதனால்தான் மனிதன் உட்பட எல்லா உயிர்களும் சாவுக்கு பயப்படுகின்றன.
    நரகம் சொர்க்கம் மறுபிறப்பு முதலியன மனிதனை அச்சபடுத்த கூறப்படும் பொய்கள்.

    • @emotionskd437
      @emotionskd437 12 วันที่ผ่านมา

      உங்கள் மரணத்தை நேரில் காணும் போது புரியும் சகோ...