புதுக்கோட்டை CM ஏன் போகல? | Nonveg சாப்பிடக்கூடாதா ரஜினி? | எகிறிய ஷாலினி | Dr Shalini Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2023
  • #thedebate #shalini #rajinikanth #mkstalin #meat
    புதுக்கோட்டை CM ஏன் போகல? | Nonveg சாப்பிடக்கூடாதா ரஜினி? | எகிறிய ஷாலினி | Shalini Interview
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 300

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +20

    மேடம் போல் கேள்வி கேட்கும் அளவுக்கு மனிதர்கள் அறிவு வளர்ச்சி பெறவேண்டும்.

  • @jebaben20
    @jebaben20 ปีที่แล้ว +48

    உண்மையான பிரச்சனை மலம் கலந்தது. கோவிலுக்குள் நுழைவது பொதுவாக எல்லா இடங்களிலும் உள்ளது. மலம் கொட்டியவனை கண்டுபிடிக்கவில்லை அது ஏன்?

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 ปีที่แล้ว +1

      DMK diversionary tactics.

    • @shafikahmed6889
      @shafikahmed6889 ปีที่แล้ว +3

      ஒரு மாதம் முடிந்தது, இன்னும் மலம் கலந்தவனை பிடிக்க முடியவில்லை என்பது பேரவலம், வெட்கித்தலை தலை குனிய வேண்டும்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว +2

      @@shafikahmed6889 அவமானம்... அவமானம்... அவமானம்...

  • @balajiprasad952
    @balajiprasad952 ปีที่แล้ว +58

    முதல்வர் போனாரா போகலையா, உதயநிதி போனாறா இல்லையாங்கறது பிரச்சனை இல்லை....இவ்வளவு சின்ன கிராமத்தில் ஒரு மாதமாக அந்த குற்றவாளியை கண்டுபிடிக்காததுதான் முக்கிய பிரச்சனை....

    • @elango.velango.v
      @elango.velango.v ปีที่แล้ว +3

      சங்கப் பாடல் ஒன்றில், மனிதர்கள் நம் தமிழர்கள் யானையின் கறியை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்ததை கூறுகிறார்கள்

    • @veluvenkatesan5252
      @veluvenkatesan5252 ปีที่แล้ว

      பாண்டே வ ஏன் பார்த்தார்?!

    • @balajiprasad952
      @balajiprasad952 ปีที่แล้ว

      @@veluvenkatesan5252 அதை உங்க அற்ப அரசியலுக்கு உபயோகிச்சுக்கோங்க...அது ஒரு சாதாரண மரியாதை செலுத்திய நிகழ்வு.... அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை.... உண்மையாக தலித் மக்களுக்கு நடந்த அநீதிக்கு வருந்துவோர் குற்றவாளியை பிடிக்க அரசுக்கும் திமுகவுக்கும் நெருக்கடி கொடுப்பதே நியாயம் என்பது என் உறுதியான நம்பிக்கை.... மாறாக பாண்டே, பார்ப்பான் என்று திசை திருப்பினால் ஒருவேளை மலம் கலந்தவன் உங்கள் சமூகத்தை சேர்ந்தனோ, அவனை காப்பாற்ற நீங்கள் இப்படி திசை திருப்ப முயற்சி செய்கிறீர்களோ என்ற சந்தேகமே வருகிறது

  • @makizhanmahendiran4094
    @makizhanmahendiran4094 ปีที่แล้ว +36

    எனக்கு ரொம்ப பிடிக்கும் டாக்டர் ஷாலினி அவர்களின் கருத்து.நான் திருமா தொண்டன்,தலைவரை விமர்சனம் செய்த போதும் எனக்கு கற்பிக்கும் ஆசிரியையாய் நான் விரும்பும் பெண்ணியம் நீர்.மகிழ்ச்சி

    • @natarajmurthy2900
      @natarajmurthy2900 ปีที่แล้ว

      The fellow who has done this is not a human, totally it is a distortion , the periyar follower is a commodian .

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 ปีที่แล้ว +32

    ஷாலினி அவர்களின் பேச்சு ஒவ்வொரு முறையும் அறிவு வெளிச்சத்தை சமூகத்தின் மீது பாய்சிகிறது வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏🙏🙏🙏🤝🤝🤝

  • @ramasamymuthurakkappan4116
    @ramasamymuthurakkappan4116 ปีที่แล้ว +17

    உணவு பழக்கம் அவர் அவர் இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் என்பது உண்மை.

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 ปีที่แล้ว +24

    பகுத்தாய்ந்த தெளிவான விளக்கம், வாழ்த்துகள் பாராட்டுகள்

  • @maheshwaranm4306
    @maheshwaranm4306 ปีที่แล้ว +28

    She always guide people correctly 👏

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D ปีที่แล้ว

      Always எல்லாம் இல்லபா தம்பி.
      இந்த 2 வருசமா தான். எங்கேயோ திமுக வஞ்சிதிருக்கும். அதான் கதறி அழுகிறாள் ஷாலினி.
      இவர்களை போல அறிவு சார்ந்து சிந்திக்க ஆரம்பிக்கும் போது மக்கள் பொதுவாக முதலில் திக அதாவது ஈ வே ராமசாமி நாயக்கன் கருத்தால் ஈர்க்க படுவார்கள். அப்புறம் பண்பட பன்பட தி க வை விட்டோலிப்பர்கள். பின்பு ஆசீவகம் கோட்பாட்டிற்கு (தமிழர்கள் கோட்பாடு) வந்துதான் ஆகனும்... இவர் இன்னும் பான்பட வேண்டும்.
      அகளாமன அறிவை பண்படுதுவது மிக கடினமான முறை. அதை எளிதாக கற்று கொடுப்பது தமிழர்களின் வாழ்வியல்.

    • @carolintenu3764
      @carolintenu3764 ปีที่แล้ว

      While watching this video... Yes she's spreading false propoganda

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว +1

      @@carolintenu3764 அறிவியல் அடிப்படையிலான கருத்துக்கள் எப்படி “false propaganda” ஆகும் என்பதை நீங்கள் விளக்கினால் நலமாக இருக்கும்....

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +17

    குடிநீரில் விசத்தை கலந்தால் கூட ஒரேயடியாய் செத்து விடலாம்.மலத்தை கலந்தது என்பது மன்னிக்கவே முடியாத குற்றம்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว +2

      இதை விட தமிழ்நாட்டிற்கு ஒரு கேவலம் உண்டா?

  • @panimayamaryraj4069
    @panimayamaryraj4069 ปีที่แล้ว +27

    முதிர்ச்சியான அணுகுமுறை!!

  • @gandhimathi5548
    @gandhimathi5548 ปีที่แล้ว +14

    Thanks Dr. For giving very bold speech.

  • @Felix_Raj
    @Felix_Raj ปีที่แล้ว +25

    டாக்டர்... டாக்டர் தான்யா! ❤️💥

  • @HarikirushnanHari
    @HarikirushnanHari ปีที่แล้ว +24

    டாக்டர் உங்கள் பதில் சிறப்பாக இருக்கு

  • @samuelraj9204
    @samuelraj9204 ปีที่แล้ว +23

    நல்ல நேர்காணல். நன்றி.

  • @gurumuruga9582
    @gurumuruga9582 ปีที่แล้ว +46

    இந்த சின்ன கிராமத்தில் நடந்த பிரச்சினையை கண்டு பிடிக்க முடியாத முதலமைச்சர் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு நடக்கும்
    கொடுமைகளை எப்படி தடுப்பார்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 ปีที่แล้ว +2

      பதநீர் ஏன் இனிக்கிறது ? அதை முதலில் முதல்வர் கண்டு பிடிக்கட்டும்.

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 ปีที่แล้ว +1

      Exactly 👍👍👍👍👏

  • @Sathiyaseelan3589
    @Sathiyaseelan3589 ปีที่แล้ว +9

    ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது!

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 ปีที่แล้ว +14

    குடும்ப வாழ்க்கை வாழ்ந்து சொந்த பந்தங்களிடம் அன்போடு ஒழுகும் மாந்தர்கள், குடும்பத்தையும் தாண்டி சமூகத்தில் தனது அன்பு நிலையை கடைப்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். தன்னைப் போல் பிற உயிர்களையும் நினைக்க இயற்கையாக தூண்டப்படுகின்றனர். வயது முதிர்ச்சியுடன் இந்த அருள் நிலை அடைகின்றனர். இதுவே ஆன்மீகத்தின் ஆரம்ப நிலை. அவரவர் தொழில் நிலை, தேவைப்படும் சக்தி நிலைக்கு ஏற்ற உணவுப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். சமூகத்தில் இந்த சுதந்திரம் கெட அறிவார்ந்த மக்கள் இடம் கொடுக்க கூடாது. எந்தவொரு நல்ல உணவும் நன்றியோடு மதிக்கப்பட வேண்டும். இதில் சைவமோ அசைவமோ உயர்த்தி தாழ்த்தி பேசுவது தவறு.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว

      ”குடும்ப வாழ்க்கை வாழ்ந்து சொந்த பந்தங்களிடம்” என்பதை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ”ஒட்டுமொத்த சமூகத்தின் மீது - குறிப்பாக அதன் நலிந்த பிரிவினர்/ வரலாற்று ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர் மீது - ” என்பதை சேர்த்துக் கொண்டால் நான் உங்களுடன் 100% ஒப்புக் கொள்கிறேன்...

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 ปีที่แล้ว +11

    My one of the favourite Woman respectful dr Shalini when she is talk so good and very strong and truthful talk she us a great 💕✍🏼

  • @dr.skannan7778
    @dr.skannan7778 ปีที่แล้ว +20

    Well said Mam. You are always rational and comprehensive. Live long.👍👍

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +27

    மருத்துவர் மிக தெளிவாகவும் அறிவுப்பூர்வமாகவும் அக்கறையாகவும் பேசுகிறார்🙏

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm ปีที่แล้ว +11

    எங்க அக்கா👍👍 always great

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 ปีที่แล้ว +11

    Yes Super Star said about the combination of 3 items. Not just alcohol.

  • @santhosh.p5048
    @santhosh.p5048 ปีที่แล้ว +10

    Rajini talk very simply. Don't give color

  • @santoshr4212
    @santoshr4212 ปีที่แล้ว +34

    He said combination of 3, not non veg alone. I am vegan but I behave with rage most of time, it is true.

    • @rsn1660
      @rsn1660 ปีที่แล้ว +1

      you need to protein and animal fat to keep calm and contended. It becomes bad when blood pressure increases due to over consumption

    • @jeni2411
      @jeni2411 ปีที่แล้ว +1

      Ok ...then what if a vegetarian has the other two habits..won't they make a deadly combo.. think 🤔

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 ปีที่แล้ว

      ​@@jeni2411
      Yes.

  • @thulasiraman9420
    @thulasiraman9420 ปีที่แล้ว +7

    இது ஓட்டு அரசியல் மக்களுக்கான அரசியல் இல்லை. இந்தியாவில் உள்ள மொத்த கட்சியும் இதை தான் செய்கிறது. எல்லா கட்சியும் மதம், ஜாதி வைத்துதான் அரசியல் செய்ய முடியும். மக்களை நல்ல புரிந்து வைத்துள்ளனர் அரசியல் தலைவர்கள்.

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 ปีที่แล้ว +11

    கெல்விக்கேற்ற பதில் மிகவும் சிறப்பு நாமும் அப்படியே கடைப்பிடிப்பது நமக்கு நல்லது

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      Kelaviyaa

    • @shivaagmailcom
      @shivaagmailcom ปีที่แล้ว

      கெல்வி என்றால் என்ன boss

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 ปีที่แล้ว +11

    He never said don’t eat non veg… first listen what he said

  • @stephenraj2800
    @stephenraj2800 ปีที่แล้ว +6

    உடனே முதல்வர் நடவடிக்கை எடிக்கனும் தவறினால் நம்பிக்கையை இழப்பார்

    • @rsn1660
      @rsn1660 ปีที่แล้ว

      He is bjp A team

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +4

    மிக நேர்மையான பதிவு

  • @rajendranrama5587
    @rajendranrama5587 ปีที่แล้ว +3

    கேள்வி கேட்பவர் வேலையை விட நினைக்குனும்...பதில் அப்படி இருக்கு...முதல்வர கேப்பியா தலைவரே..உயிர் பயம் இருக்குல்ல...அது.

  • @premusha1442
    @premusha1442 ปีที่แล้ว +6

    தாழ்த்தப்பட்டோர் என்னும் சொல்லே மிக பெரிய தவறு நீங்களும் பயன்படுத்துவதை தவிர்க்கவும் 🙏

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe ปีที่แล้ว +10

    மிக மெச்சும் படியான கருத்துக்கள் வாழ்த்துகள் சகோதரி சமூக சீர்திருத்தவாதிகள் இவர் போன்று கருத்துகளை வெளியிட்டால் போதும் சமூகம் திருந்தும் ஆட்சியாளர்களுக்கு சரியான செருப்படி

  • @BalaMurugan-cj7co
    @BalaMurugan-cj7co ปีที่แล้ว +42

    Rajnikanth speech : Drinks, Smoke and Non - Veg, these three are deadly combination. Those consumes excessively these all three will not be healthy after 60 yrs of age or they may died before 60.
    This is what Mr Rajnikanth said and nowadays every doctors advices the lifestyle diseases also. So he never said that Non Veg is bad for health.
    So before ask the question please be responsible.

    • @prasathannamalai4317
      @prasathannamalai4317 ปีที่แล้ว +8

      Rajani verpu boys. What to do

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 ปีที่แล้ว +5

      True. Doctors advise against red meat for people with high cholesterol and also advise people to avoid Egg yolk and have only egg white. Rajinikanth never said People should never eat Non veg.

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks ปีที่แล้ว +1

      ஆமா ரஜினி பெரிய புடிங்கி சொல்லிட்டாரு

    • @BalaMurugan-cj7co
      @BalaMurugan-cj7co ปีที่แล้ว +3

      @@Surya-ne8ks நீங்க சொன்னாலும் , சொல்லாட்டியும் அவர் பெரிய புடுங்கி தான் பாஸ் ....

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks ปีที่แล้ว +1

      @@BalaMurugan-cj7co
      அப்பாடா ஒருத்தன் ஒத்துகிட்டான்?

  • @makizhanmahendiran4094
    @makizhanmahendiran4094 ปีที่แล้ว +9

    நான் என்னைக்கும் உங்கள் ரசீகன்

  • @balashanmugam8122
    @balashanmugam8122 ปีที่แล้ว +5

    What she saying is 100 percent correct

  • @subashdavidson2353
    @subashdavidson2353 ปีที่แล้ว +11

    He never said don't NV!

  • @chands5402
    @chands5402 ปีที่แล้ว +5

    Everyone of us should share her videos ,Many people should watch these discussions.Celebrity heroism ku Adimai ahi irrukku namakku,spineless mentality irrukku.We are keyboard warriors only.

  • @carolintenu3764
    @carolintenu3764 ปีที่แล้ว +12

    Yemma go and watch the video fully what Rajinikanth told he told having control on foods and non veg is good and due to that practice he stopped non veg.... If he give any interview suddenly u ppl will talk... Publicity paiythiyum...

    • @rrao7963
      @rrao7963 ปีที่แล้ว +2

      These dravidian stocks will never understand nonveg even thirumavalavan does not eat why these people didn't question rsb media curse to our nation

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +16

    புதுக்கோட்டை விஷயத்தை ஆளும்கட்சியை தவிர மற்ற அனைவரிடமும் பேட்டியெடுக்கறீங்களே? இதுவாடா உங்க ஊடக தர்மம்? பேட்டியெடுக்க முதல்ல தைரியமிருக்கா....???

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 ปีที่แล้ว +6

    Salute mam u r my inspiration mam

  • @Gnanasekaran.R
    @Gnanasekaran.R ปีที่แล้ว +4

    உணவுக்கும் நம். உணர்வுக்கும் நிச்சயம் தொடர்புள்ளது. திருக்குறளில் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே திருவள்ளுவர் படைத்துள்ளார். நம் சான்றோர் பெருமக்களை விடவா நாம் அறிவாளிகள்?

    • @King-fq4me
      @King-fq4me ปีที่แล้ว

      திருவள்ளூவர் அறிவுரை படி, இந்திய ராணுவத்திற்கு அசைவம் கொடுக்க கூடாது.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 ปีที่แล้ว +15

    அசைவம் சாப்பிட வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை.. அளவுக்கு அதிகமாக வேண்டாமே என்றுதான் சொன்னார்.

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த ஷாலினி மேடம் 😘 ,,,சூப்பர் மேடம் ,,,

  • @deenadayalan4355
    @deenadayalan4355 ปีที่แล้ว +7

    Awesome madam 👌

  • @deenadayalan4355
    @deenadayalan4355 ปีที่แล้ว +6

    Nowadays you are rocking so much madam

  • @bhuvananatarajan2917
    @bhuvananatarajan2917 ปีที่แล้ว +2

    Dr.Shalini is such a brilliant and knowledgeable woman. Our country especially Thamizhnadu should utilize her knowledge and service for the betterment of our society.

  • @gurusamy5853
    @gurusamy5853 ปีที่แล้ว +3

    மணோஇயல்தத்துவம்டாக்டர்
    உணவுஉணர்வுஉந்துதல்உறுதியானநிலைப்பாடு

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் 🙏🙏🙏

  • @cheraideva2
    @cheraideva2 ปีที่แล้ว +4

    Good one, Good discussion, mind blasting 👌 👏 👍 🙌

  • @sangeethasuresh7492
    @sangeethasuresh7492 ปีที่แล้ว +2

    Superb interview and answer...im also thinking why Mr. Stalin is not taking action for these activities..like kalakurichi also...

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 ปีที่แล้ว +8

    பாண்டே வீட்டிர்க்கு போக நேரம் இருக்கு வேங்கைவயலுக்கு போக நேரம் இல்லை ்

  • @nandri213
    @nandri213 ปีที่แล้ว +9

    Rajini experienced things and tells which affects him badly it’s philosophy. U talk science not politics

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว

      சைவ உணவு சாப்பிடுபவன் உயர்ந்தவனாகவும், அசைவ உணவை சாப்பிடுபவன் தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து சிலரால் நமது சமூகத்தில் பல உள்நோக்கங்களுடன் திவீரமாக பரப்புரை செய்யப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நமது ஊடகங்களும் கூட இந்த பரப்புரையை செய்ய துணை போகின்றன. உயர்ந்தவன், தாழ்ந்தவன் எங்கே வருகிறது இங்கே - இது வெறும் உணவு பழக்கந்தானே... அவனவன் தேர்ந்தெடுத்து கொள்ளட்டுமே, தேவைப்பட்டால், மருத்துவரின் மருத்துவ ஆலோசனைக்கு ஏற்ப...

  • @selvaranipr6178
    @selvaranipr6178 ปีที่แล้ว +1

    Super Dr.Shalini . Many people like you are directly or indirectly explaining DMK that they are useless. But there’s is no use. Please Keep explaining madam,at lest people will teach them a great lesson is coming elections.

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 ปีที่แล้ว +5

    இங்க சொல்லிய கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆளுநர் விஷயத்தில் பொங்கி எழுந்த அதிபுத்திசாலி வேண்ணைகள் புதுக்கோட்டை விஷயத்தில் தலைமறைவாகி விட்டார்கள்.

  • @nandri213
    @nandri213 ปีที่แล้ว +5

    You also tell Brahmins can eat beef . Why yours self wants Brahmin should do. Similarly Rajini told. As a doctor you can talk science you mix politic to dance according to your tune

  • @sumangalavivek214
    @sumangalavivek214 ปีที่แล้ว +2

    Thank you mam.
    Well explained 👌👌👌

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg ปีที่แล้ว +1

    ஒரு விலங்கை கொல்லம்போது அதற்கு ஏற்படும் வலி , மற்ற உணர்வுகள் பற்றி ஆறறிவு வுள்ள மனிதன் யோசிக்க கூடாதா .. கதிரிகை பற்றி சொல்வதற்கு காரணம் வேற it has a little non pranic quality we may not die but our praanic energy will be reduced..same with onion பூண்டு n pachai milagai..this is not any culture but energitical true.

  • @gandhimathi5548
    @gandhimathi5548 ปีที่แล้ว +1

    Very good talking about Vengai vel.Bold talking.

  • @parasmalsuresh9618
    @parasmalsuresh9618 ปีที่แล้ว +8

    Excellently Described about Jainism Thoughts Maam...
    You are Making us to realise and Imagine, how The thoughts of every religion were fighting each other and made the people to follow them..
    It is obvious that, every person should have their own needs, ideology and we must act according to it..
    Not Impose to others...

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 ปีที่แล้ว

      That s what Sanathana Dharma says.

    • @parasmalsuresh9618
      @parasmalsuresh9618 ปีที่แล้ว +2

      @@ananthasubramaniantk4807 I don't get you

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว +1

      @@ananthasubramaniantk4807 சனாதனம் என்றால் என்ன என்பதை தாங்கள் விளக்க முன்வரலாமே...

  • @vijayanandm1219
    @vijayanandm1219 ปีที่แล้ว +3

    Maturity Doctor nenga interview free ya pandringala illa kasu vangittu pandringala
    First listen complete Rajini's speach and then you can speak

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla3687 ปีที่แล้ว +1

    @10:32 so true, as a Chennai girl in UK, UK people also eat just the same!! and it's healthy which i learnt later!

  • @soundarrajanv8938
    @soundarrajanv8938 ปีที่แล้ว +5

    #ராமசாமி தமிழனா? அவன் தெலுங்கன் 😄😄😄 fake news #ஷாலினி

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up Dr

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 ปีที่แล้ว

    சூப்பர் DR,,
    குறிப்பாக திருமண காட் மேட்டர் அருமை👍

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 ปีที่แล้ว +3

    ரஜினி என்ன சொன்னாரு புரியாம பேசாத தம்பி....

  • @rebel6042
    @rebel6042 ปีที่แล้ว +1

    Restraint is the most important

  • @sankarvijaya140
    @sankarvijaya140 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏

  • @shafiq1122
    @shafiq1122 ปีที่แล้ว +2

    எனது பின்னூட்டம் இந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனது பின்னூட்டங்கள் நீக்கப்படும் பொழுது நீங்கள் இப்படி சரியான தளமாக இருக்க முடியும்???

  • @harip8052
    @harip8052 ปีที่แล้ว +3

    Ayyiyo ithu purali he said combination of all 3

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว +2

    Super ❤️❤️❤️❤️❤️

  • @aishwaryav9183
    @aishwaryav9183 ปีที่แล้ว +1

    I agree with your points although glorification of meat over vegetarian food is debatable. Meat consumption can be need based not greed based.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 ปีที่แล้ว

      The same applies to veg food. It should be need-based and not superstitious oriented or greed-based...

  • @gandhimathi5548
    @gandhimathi5548 ปีที่แล้ว +1

    👌👌

  • @gopinath-gc6mh
    @gopinath-gc6mh ปีที่แล้ว +5

    சிறப்பான பேச்சி

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 ปีที่แล้ว +1

    நெறியாளர் சப்பைக்கட்டு கட்ட கூடாது. திசை திருப்பும் நடவடிக்கைக்கு துணை போக கூடாது.

  • @yoasgemindthreandrentha9290
    @yoasgemindthreandrentha9290 ปีที่แล้ว +2

    Slay queen 💅🔥

  • @ramalingamponnusamy1258
    @ramalingamponnusamy1258 2 หลายเดือนก่อน

    really good question to Rulers keep it up mam

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 ปีที่แล้ว +2

    Mr Anchor Can you oppose vallar? He prefer veg

  • @CarolKishen
    @CarolKishen ปีที่แล้ว

    My dearest Science fiction book - Dr.Shalini... Thank you....

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 ปีที่แล้ว

    👌

  • @vijayraja8633
    @vijayraja8633 ปีที่แล้ว +6

    Drinking is Dravidian Model and culture

    • @rrao7963
      @rrao7963 ปีที่แล้ว

      Even womenising there culture

    • @rockyr8747
      @rockyr8747 ปีที่แล้ว

      yen, brahmis not drinking? drinking not related to groups but it up to the individuals...be sensible in your writing..

    • @vijayraja8633
      @vijayraja8633 ปีที่แล้ว

      @@rockyr8747 Dravidian parties acquainted to drinking hitting party men with stones, eat biryani without paying and women councillors husband's acting as councillors.

  • @ranjanisurya9790
    @ranjanisurya9790 ปีที่แล้ว

    Dr. Shalini is very Frank and giving honest reply, but the person who is asking questions is baised, சரியான புரிதல் இல்லை

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 ปีที่แล้ว +2

    Personal life patri ketpadu anagareegam

  • @aaronshan8956
    @aaronshan8956 ปีที่แล้ว +1

    Dr Shalini - Very well read and have thoughtful explanation for every concept.
    Anchor - why are you asking her opinion on what Rajinikanth said about non veg. He is a fake person with lots of superstitious thoughts. Just ignore him.

  • @rkchandru7
    @rkchandru7 ปีที่แล้ว +5

    ஈ வே ராமசாமி நாயக்கர் favourite பிரியாணி மாட்டுக்கறி பிரியாணியா? புது செய்தி!

    • @balajisamson7664
      @balajisamson7664 ปีที่แล้ว +1

      New for you, not we.

    • @rkchandru7
      @rkchandru7 ปีที่แล้ว

      @@balajisamson7664 who are those we? I'm super curious to know it.

    • @kumaaar
      @kumaaar ปีที่แล้ว

      @@balajisamson7664 பெரியார் திரைபடத்தில் அவருக்கு சிக்கன் பிரியாணி தான் பிடித்த உணவு என்று சொல்லுவார். மாட்டுக்கறி பிரியாணி என்று சொல்ல மாட்டார்.

  • @theoccationguy
    @theoccationguy ปีที่แล้ว +4

    No knowledge only debate d

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 ปีที่แล้ว +3

    Vijayanagara telugu rule is here
    This how telugu treated dalits

  • @cooldudeashok
    @cooldudeashok ปีที่แล้ว +4

    Kamal didn't say like that, he said that he will eat only what animal he can hunt. He mentioned the size in that aspect.

  • @robertvijayan3888
    @robertvijayan3888 ปีที่แล้ว

    Commandable interview

  • @rebel6042
    @rebel6042 ปีที่แล้ว +1

    How many years one lives is not matter
    How many years without holding UB we can live

  • @rebel6042
    @rebel6042 ปีที่แล้ว +3

    All DMK ministers
    From CM to Masu to many eat leafy vegetables n do yoga

  • @nithvick8371
    @nithvick8371 ปีที่แล้ว +1

    Marriage function atnd panranga other functions atnd panranga aana indha makkaluku problm na vandhu paaka time iliyaaa

  • @ananthasubramaniantk4807
    @ananthasubramaniantk4807 ปีที่แล้ว

    Regarding Vengaivayal....the contaminated water is not only poison......the psychological problem the people will have for years together is a bigger problem.

  • @shubremansomesunderam9575
    @shubremansomesunderam9575 ปีที่แล้ว

    Nice and like

  • @saravanan3743subscribe
    @saravanan3743subscribe ปีที่แล้ว +2

    👌👍👌👍👌👍👌👍👍👌👌👌👍

  • @nanthakumar1488
    @nanthakumar1488 ปีที่แล้ว

    How this fe

  • @premlanson845
    @premlanson845 ปีที่แล้ว +2

    💙👏

  • @mohammednijam6037
    @mohammednijam6037 ปีที่แล้ว +4

    ஸ்டாலின் ரங்கராஜ் பாண்டே விட்டுக்கு போவார்

  • @selvaraj8266
    @selvaraj8266 ปีที่แล้ว +4

    சகோதரி ஷாலினி அவர்களே ,முதல்வர் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தது யாரென்று அறியாமல் அரசு அதிகாரிகளைவைத்துக் கொண்டு ,அதைப்பற்றியெல்லாம் பேசுவது அழகல்ல என்றே உணர்கிறேன்.கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு இன்னும் கூட மர்மமாய் உள்ளது என்பதை அறியவும்.

    • @mkpandianpandian7121
      @mkpandianpandian7121 ปีที่แล้ว +1

      சரி தான் கலகத்தலைவனுக்கு review குடுப்பது தான் அழகு.

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 ปีที่แล้ว

      அப்பம் இவர் அதுக்கு லாக்கில்லையா என்னையா பேசுர எல்லாம் ஒட் கணக்கு

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 ปีที่แล้ว +1

    Ntk exposed telugu vanteri racism
    Tamils are all equal only vanteris are treated tamils like untouchable

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 ปีที่แล้ว

    For an actor the acting is his proffession so whatever diologue that was given he had to deliver people should not take it seriously but unfortunately they are being treated differenly people worship them as heroes