@@Porkkalam ஐயாவிற்கு புரிதல் குறைவாக உள்ளது என நினைக்கிறேன் 👆 இங்கே சிறிய மீன்களின் டேஸ்ட்களை கூறவில்லை. பெரிய மீன் வகைகளின் மீன் டேஸ்ட்களை கூறுகிறோம். சிறிய மீன்களையும் ருசி மீன்களை பட்டியல் படுத்தி சொல்லி உள்ளோம் நமது வீடியோவை தொடர்ச்சியாக பாருங்கள் நன்றி🙏
சுண்ணாம்பு வாளை ,ஆற்று வாளை என சொல்வார்கள் 4 அடி நீளம் வரை வளரக்கூடியது 3 kg வரை நான் வாங்கியிருக்கிறேன் முள் மிக அதிகம் ஆனால் சுவை(எச்சில் ஊறுகிறது) வேற லெவல்.
ஐயா கடல் மீன்களில் அவரது மாவட்டத்தில் மக்களுக்கு பிடித்த மீன்களை வரிசைபடுத்தி இருக்கிறார்... தமிழ்நாட்டில் அனைவருக்கும் பிடித்த மீன்கள் பட்டியலில் தங்களுக்கு பிடித்த மீன் வருகிறதா என்று காத்திருந்து பாருங்கள் குறிப்பு: வாலை மீன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மீன்... ஆனால் அதை குழந்தைகள் சாப்பிட முடியாது.... இதுவே எந்த ஒரு டாப் 10 லயும் இடம் பிடிக்க முடியவில்லை.... பெரியவங்க சாப்பிடும் மீன்களில் வாலைக்கே முதலிடம் ❤❤❤
My top 10 1.Sardine( Mathi) 2.Mackerel(Ayala) 3.Ladyfish( Kizhangan) 4.Indian salmon(kala) 5.Tuna( Soorai) 6.Anchovies( Nethili) 7.Red snapper( Sankara) 8.Mullan in malayalam( bony fish) 9.Sole fish ( Manthal in Malayalam ) 10.pomphret ( silver and black) not the fresh water ones...
Sir நான் குறிப்பிடுவது பெரிய மீன் வகைகளை தங்கள் குறிப்பிடுவது சிறிய மீன்கள் பெரிய மீன்கள் இரண்டும் கலந்து கூறுகிறீர்கள். இருந்தும் தங்களின் லிஸ்ட்டை வரவேற்கிறோம் நன்றி🙏
பூங்குழல் மீன் என்பது காணங்கத்த மீன் போன்ற ருசி தான், பாறை மீன்களிலேயே ஒரு கிலோவுக்கு கீழே உள்ள மீன்களை தான் தேங்காய் பாறை என்கிறோம், கிளி மீன்களைப் பொறுத்தவரை டேஸ்ட்டுகளுக்கு குறையில்லை, இருந்தும் நமது லிஸ்டில் இடம் பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது, நன்றி🙏
உண்மைதான் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எமது அனுபவத்தில்(keyra) கெய்ரா மீன் என்பதே இல்லை., தங்களுக்குத் தெரிந்திருந்தால் எமக்கும், மற்றும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும், நன்றி வணக்கம் 🙏
வஞ்சிரம் இந்த வரிசையில் வராதது சந்தோஷம்...... தாங்கள் கூறிய அணைத்து மீன்களும் சிறப்பான மற்றும் குழம்பும் செய்யலாம் வறுக்கவும் செய்யலாம்.... ஆனால் வஞ்சிரம் வேஸ்ட்
மீன்களின் விலையை பொருத்தவரை மீன் தரத்தை பொருத்தும், இடத்தைப் பொருத்தும், மீன்களின் விலை மாறுபடும், அதாவது, அதிக மீன் வரத்து இருந்தால் மீன் விலை குறையும், குறைவான மீன் வரத்து இருந்தால் மீன் விலை கூடும், அதேபோல் நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் நேரத்திற்கு நேரம் விலையுள்ள பொருள் இது ஆகையால் இதனை பப்ளிக் செய்வது அவளாக நல்லதில்லை 🙏
குதிப்பு மீன் என்பது சுதும்பு மீன் தானே??? இந்த சுதும்பு மீன் சிறிய மீன் வகைகளில் நமது டாப் டென் டேஸ்ட் உள்ள சிறிய வகை மீன்களில் இடம் பிடிக்கும்👍 அதுவும் அல்லாமல் இங்கே பெரிய வகை மீன்களின் சுவைகளை வரிசைப்படுத்தி இருக்கிறோம் 🙏 நன்றி 🙏
களவா மீனைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியாத மீன்தான் ஆனால் இங்கே தமிழகத்தில் சற்று வரவேற்பு குறைவாகத்தான் உள்ளது, நாம கணக்கெடுப்பில் தான் வெளிப்படுத்துகிறோம். நன்றி🙏 குரூப்பர் மீன் எனக்கு மிகவும் பிடித்த மீன்👌
மத்தி மீனை பொறுத்தவரை தமிழ்நாட்டில் வரவேற்பு சற்று குறைவுதான் 🖕 கேரளத்தில் மத்தி மீன் முதலிடம் தான். அதுவும் அல்லாமல் அது சிறிய மீன் வகையில் சேரும். நன்றி🙏
சிறிய மீன் வகைகளை இந்த வீடியோவில் லிஸ்டில் எடுக்கவில்லை, ஒரு கிலோவிற்கு மேலே உள்ள மீன்கலின் லிஸ்ட் தான் இங்கே சொல்லப்படுகிறது, அது மட்டும் அல்லாமல் கவலை,சங்கரா,காணங்கத்தைக்கு, மேல் சிறிய வகை மீன்களில் எவ்ளோ டேஸ்ட் உள்ள மீன்கள் உள்ளன, (வஞ்சிரம்) மீன் இடம் பிடிக்காததற்க்கான காரணமும் அங்கே சொல்லப்படுகிறது. அடுத்து சிறிய வகை மீன்களில் டாப் 10 ருசி உள்ள மீன்களின் லிஸ்ட் விரைவில் வீடியோ பகிர்வோம். நன்றி 🙏
வீடியோவை முழுவதுமாகவே பார்த்தால் தங்களுக்கு நான் சொல்லும் கருத்து புரியும் என நினைக்கிறேன், நன்றி🙏. அதுவும் அல்லாமல் வஞ்சிரம் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி உண்ணுவதை விட, மூன்றுக்குப் பிறகு எவ்வளவு மீன்கள் தெரிவிக்கிறோம் அதில் ஏதாவது எடுத்துக் கொண்டால் ரொம்ப நல்லது 🙏
நன்றி🙏 வெள்ளை கிழங்கான், ஊடான், காரப்பொடி, வாழை, தேங்காய் பாறை, கிழங்கான், சுதும்பு, இவை அனைத்துமே சிறிய மீன் வகைகளை சேரும், நான் குறிப்பிடுவது பெரிய வகை ருசியுள்ள மீன்களை கூறுகிறேன், தங்கள் அனைத்தையும் கலந்து லிஸ்ட் போட்டு உள்ளீர்கள், நீங்கள் குறிப்பிடுவது அனைத்துமே சிறிய வகை மீன்களில் உள்ளவை, தங்கள் குறிப்பிட்டதில் காலா வவ்வால் மட்டும் நமது லிஸ்டில் இடம் பிடிக்கிறது, இருந்தும் தங்களின் லிஸ்ட்டை ஏற்றுக்கொள்கிறேன், நன்றி🙏
அனைத்து மீன்களுக்கும் ஒரே மசாலா தான் போடுகிறோம். இருந்தும் டேஸ்ட் மீனுக்கு மீன் மாறுபடும்., மீனை சுட்டும் சாப்பிடலாம், அவித்தும் சாப்பிடலாம், ஆனால் மீனுக்கு மீன் டேஸ்ட் அதிலும் மாறுபடும்,
Absolutely correct vanjarammeen kuzambu test nothing vowel is best fish
Thank you🙏
வேஸ்ட்! வெள்ளை கிழங்கான், சீலா, நெத்திலி இவை இல்லாத கேள்விப்படாத மீன்கள்!
@@Porkkalam ஐயாவிற்கு புரிதல் குறைவாக உள்ளது என நினைக்கிறேன் 👆
இங்கே சிறிய மீன்களின் டேஸ்ட்களை கூறவில்லை.
பெரிய மீன் வகைகளின் மீன் டேஸ்ட்களை கூறுகிறோம்.
சிறிய மீன்களையும் ருசி மீன்களை பட்டியல் படுத்தி சொல்லி உள்ளோம் நமது வீடியோவை தொடர்ச்சியாக பாருங்கள்
நன்றி🙏
அருமையான பதிவு ... நன்றி
நன்றி🙏
வாளை மீன் மிகவும் ருசியான மீன் உங்கள் லிஸ்ட்டில் எதிர்பார்த்தேன்.
வாலை மீனைப் பொறுத்தவரை பெரிய மீன்களில் வரவில்லை
அதோடு தாங்கள் எந்த வாலையை குறிப்பிடுறீங்கள் என தெரியவில்லை.
நன்றி🙏
சுண்ணாம்பு வாளை ,ஆற்று வாளை என சொல்வார்கள் 4 அடி நீளம் வரை வளரக்கூடியது 3 kg வரை நான் வாங்கியிருக்கிறேன் முள் மிக அதிகம் ஆனால் சுவை(எச்சில் ஊறுகிறது) வேற லெவல்.
ஐயா கடல் மீன்களில் அவரது மாவட்டத்தில் மக்களுக்கு பிடித்த மீன்களை வரிசைபடுத்தி இருக்கிறார்...
தமிழ்நாட்டில் அனைவருக்கும் பிடித்த மீன்கள் பட்டியலில் தங்களுக்கு பிடித்த மீன் வருகிறதா என்று காத்திருந்து பாருங்கள்
குறிப்பு:
வாலை மீன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மீன்...
ஆனால் அதை குழந்தைகள் சாப்பிட முடியாது....
இதுவே எந்த ஒரு டாப் 10 லயும் இடம் பிடிக்க முடியவில்லை....
பெரியவங்க சாப்பிடும் மீன்களில் வாலைக்கே முதலிடம் ❤❤❤
Super anna 😊
My top 10
1.Sardine( Mathi)
2.Mackerel(Ayala)
3.Ladyfish( Kizhangan)
4.Indian salmon(kala)
5.Tuna( Soorai)
6.Anchovies( Nethili)
7.Red snapper( Sankara)
8.Mullan in malayalam( bony fish)
9.Sole fish ( Manthal in Malayalam )
10.pomphret ( silver and black) not the fresh water ones...
Sir நான் குறிப்பிடுவது பெரிய மீன் வகைகளை தங்கள் குறிப்பிடுவது சிறிய மீன்கள் பெரிய மீன்கள் இரண்டும் கலந்து கூறுகிறீர்கள்.
இருந்தும் தங்களின் லிஸ்ட்டை வரவேற்கிறோம்
நன்றி🙏
Pattasu brother...I vaaval kadarkaraila vandha vaangama varamaatane...enakku romba pidikkum
சிறப்பு 💥
I like naaku meen🎉
உண்மைதான் அருமை🙏
Super , vanjiram fish oru hyp koduthu vatchi irunga . Mathapadi onnumillai adhula . Adukku pesama silebbi vaangi sappittalam
Correct
Yes
Jilabe fish only 130 per kg including cutting charge in Tamil Nadu fisheries stall semma tastes just try
In coimbatore
@@ganeshganesh-rj7vy எங்கே கடல் மீன்களின் ருசிகளை வரிசைப்படுத்துகிறோம் ஐயா 🙏
Superb information😊
Thank you🙏
Kala ( Indian salmon ) is very tasty .....
Yes
பூங்குழல் மீன் , தேங்காய் பாரை , கிளி மீன் idhalam superah irukum
பூங்குழல் மீன் என்பது காணங்கத்த மீன் போன்ற ருசி தான்,
பாறை மீன்களிலேயே ஒரு கிலோவுக்கு கீழே உள்ள மீன்களை தான் தேங்காய் பாறை என்கிறோம்,
கிளி மீன்களைப் பொறுத்தவரை டேஸ்ட்டுகளுக்கு குறையில்லை,
இருந்தும் நமது லிஸ்டில் இடம் பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது,
நன்றி🙏
Dam jilabee,, parrot ocean fish also good taste low cost
உண்மைதான் நன்றி🙏
Soorai ( Tuna ) if cooked properly gives a great taste
Unmaithaan keralavil than
Enke satru varaverpukammithaanko
Vanjaram is just overhyped fish...Only fishermans and Fish lovers knows ❤...Keyra fish vittutiga bro ...One of the best taste ful fish 💯
உண்மைதான்
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எமது அனுபவத்தில்(keyra) கெய்ரா மீன் என்பதே இல்லை.,
தங்களுக்குத் தெரிந்திருந்தால் எமக்கும், மற்றும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்,
நன்றி வணக்கம் 🙏
10) மாமியார் பாறை
9) கண்ணாடி பாறை
8) கடவுரா (cobia fish) மீன்
7) விளை மீன் (emperor fish)
6) காக்கன் மீன்
5) கரு வாவல்
சூப்பர் சகோ அருமையான தகவல்
தொடர்ச்சியாக தாங்கள் தரும் ஆதரவிற்கு நன்றி🙏 நன்றி🙏 நன்றி 🙏
Good information
Thank you🙏
வஞ்சிரம் இந்த வரிசையில் வராதது சந்தோஷம்......
தாங்கள் கூறிய அணைத்து மீன்களும் சிறப்பான மற்றும் குழம்பும் செய்யலாம் வறுக்கவும் செய்யலாம்....
ஆனால் வஞ்சிரம் வேஸ்ட்
Unmai👍
Super bro
நன்றி 🙏
Koduva no 1
வரவேற்கிறோம்🙏
கிளி மீன் வருவல் & குழம்புக்கும் சுவையாக இருக்கும். Top Ten ல் இருக்க வேண்டிய மீன்.
உண்மைதான் வரவேற்கிறோம் 🙏
ஆனால் எங்க ஏரியாவில் வரவேற்புகளும் சுவைகளையும் சொன்னதில் இது இடம் பெறவில்லை அதிகபட்சமாக
நன்றி வணக்கம் 🙏
உண்மைதான் அடுத்து முயற்சிக்கிறேன்
நன்றி🙏
Nothing to beat vanjaram/ / seer fish preparation in any form fry or curry.
எனக்கு மிகவும் பிடித்த மீன் வெள மீன்.
மகிழ்ச்சி🙏
Video nalla irunthathu, aduthu entha meen sathu adhigamnu video podunga
எமது வீடியோவை முழுவதுமாக பார்த்தமைக்கு நன்றி,
அடுத்து அசைவம் உண்ணும் மீன்கள்,
சைவம் உண்ணும் மீன்கள்,
இரண்டையும் உன்னும் மீன்கள்
Sheela..
Top 10.mossal parai. No. 1 taste sea fish in the world
Ok
Sardine shud be No 1
Mmmm
சிகப்பு சங்கரா மீன், கோலா, சீலா,
Kanyakumari special viyala mean missing
Good
Thank you🙏
விலையையும் சேர்த்து சொல்லிருந்தா நல்லா இருக்கும்
மீன்களின் விலையை பொருத்தவரை
மீன் தரத்தை பொருத்தும்,
இடத்தைப் பொருத்தும்,
மீன்களின் விலை மாறுபடும்,
அதாவது,
அதிக மீன் வரத்து இருந்தால் மீன் விலை குறையும்,
குறைவான மீன் வரத்து இருந்தால் மீன் விலை கூடும்,
அதேபோல் நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் நேரத்திற்கு நேரம் விலையுள்ள பொருள் இது ஆகையால் இதனை பப்ளிக் செய்வது அவளாக நல்லதில்லை 🙏
@sathiyarajloganathan9009 நன்றி
@@பரங்கிப்பேட்டைமீனவநண்பன்
கீழே அனைத்து பெயர்களையும் கூறியிருந்தால் நன்றாக இருந்தது இருக்கும்
குதிப்பு மீன் நம்பர் 1 இடத்திற்கு வரனுமே. இந்த மீன் சுவை மிக அருமையாக இருக்குமே.
குதிப்பு மீன் என்பது சுதும்பு மீன் தானே???
இந்த சுதும்பு மீன் சிறிய மீன் வகைகளில் நமது டாப் டென் டேஸ்ட் உள்ள சிறிய வகை மீன்களில் இடம் பிடிக்கும்👍
அதுவும் அல்லாமல் இங்கே பெரிய வகை மீன்களின் சுவைகளை வரிசைப்படுத்தி இருக்கிறோம் 🙏 நன்றி 🙏
@sathiyarajloganathan9009
👍
Sankara mind voice: why im not in the list.😂
இங்கே பெரிய மீன் வகைகள் மட்டும் வரிசைப்படுத்துகிறோம்.
நன்றி🙏
❤
Vaalai meen
Arali meen
இரண்டுமே சிறிய வகை மீன்களை சேரும்.
நன்றி🙏
He is correct. Vanjram no taste good. Only Chennai people saying vanjram is taste better.
Very very thank you🙏
Kalava meen soluvinga nu pathen top 10 la
களவா மீனைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியாத மீன்தான் ஆனால் இங்கே தமிழகத்தில் சற்று வரவேற்பு குறைவாகத்தான் உள்ளது,
நாம கணக்கெடுப்பில் தான் வெளிப்படுத்துகிறோம்.
நன்றி🙏
குரூப்பர் மீன் எனக்கு மிகவும் பிடித்த மீன்👌
@@பரங்கிப்பேட்டைமீனவநண்பன் enakkum bro. my fav
ஐ ற மீன் சூப்பர் ரா erukum😂
தங்கள் குறிப்பிட்டதை ஏற்றுக் கொள்கிறோம் நன்றி🙏
Thank you
வன்ஜிரம் தான் சிறந்தது, வெள்ளை வவ்வால் மிகைப்படுத்தப்பட்டது.
@@drarunselvakumar5009 தங்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் நன்றி 🙏
இரண்டு மீன்களுமே பொரித்து சாப்பிட மட்டுமே ருசியாக இருக்கும்.
@@hardharg8004 வஞ்ஜிரம் கொழம்பு கூட சிற்றபா இருக்கும்
Naaku meen missing..
நாக்கு மீன் சிறிய மீன் வகை நன்றி🙏
Vaaval fish vida periya size la thana irukkum.
Fish அஹ் video காட்டவில்லை
விளை மீனை பெருஞ் சிலாம்பு என்றும் சொல்வர் (திருநெல்வேலி, மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில்).
தகவலுக்கு நன்றி🙏
Vanjiram always on top
Thank you sir🙏
Why Sheela not in top 10 sir?
வரவேற்கிறோம் சார்🙏
நன்றி🙏
I feel kala meen (salmon) should be No 1 and you should include vajram (sear fish)
தங்கள் கூறும் மீன் இடம் பிடிக்காதது வருத்தம் அளிக்கிறது ஐயா
நன்றி🙏
சூரை, மீஸ் பண்ணிட்டிங்கோ😢, ஊளா, நெத்திலி, வாழை, போங்க, Ayala 😡😡😡🫵
1st மீன் பெயரை தமிழில் சொல்லுங்க ஐயா
வஞ்சரம் அண்ணா
போத்தல் மற்றும் மாந்தள் மீன் தான் முதலிடம்
Ok
@sathiyarajloganathan9009 சுவை எப்படி இருக்கும் அண்ணா
Mathi ku eedaguma
மத்தி மீனை பொறுத்தவரை தமிழ்நாட்டில் வரவேற்பு சற்று குறைவுதான் 🖕
கேரளத்தில் மத்தி மீன் முதலிடம் தான்.
அதுவும் அல்லாமல் அது சிறிய மீன் வகையில் சேரும்.
நன்றி🙏
Nanu tamilnadu tha.no1 eppaume mathi tha
விளக்கம் அருமை .ஒவ்வொரு மீண்ணையும் கான்பித்து விளக்கி இருந்தால் . மீன்னும் டாப்பு வீடியோயோயும் டாப்பு.
அப்போ மீன்களின் படங்கள் அங்கே வருவது தங்களின் கண்களுக்கு தெரியவில்லையோ😀
@பரஙநா்கிப்பேட்டைமீனவநண்பன் நான் கூறுவது உயிரோடு கான்பிக்க வேண்டும்.
ஷீலா மீன், கிலங்கன் மீன்,முரல் மீன், ஊடகம் மீன்,ரோமியோ மீன் (நகரை மீன்) இது தான்யா tasty meen but butget meen😅
தயவுசெய்து அவசரப்பட வேண்டாம் இன்னும் பதிவுகள் இருக்கு
நன்றி🙏
எனக்கு எப்பவும் "கட்லா" மீன் தான்.. (திண்டுக்கல் மாவட்டம்)
அனைத்து மீன்களையும் உண்று ருசி பார்த்துவிட்டு பிறகு மீன்களின் ருசிகளை தேர்ந்தெடுக்கலாம்.
நன்றி🙏
King fish yenngei maa
கடைசி வரை பார்த்தால் தெரியும் 🙏
Bro mamiya paarai thappa rank pannitinganu thonuthu
Vanjiram,Sankara,Navara,Veral,Kavalai,mathi meen lam list la varave illaye.😮
சிறிய மீன் வகைகளை
இந்த வீடியோவில் லிஸ்டில் எடுக்கவில்லை,
ஒரு கிலோவிற்கு மேலே உள்ள மீன்கலின் லிஸ்ட் தான் இங்கே சொல்லப்படுகிறது,
அது மட்டும் அல்லாமல் கவலை,சங்கரா,காணங்கத்தைக்கு, மேல் சிறிய வகை மீன்களில் எவ்ளோ டேஸ்ட் உள்ள மீன்கள் உள்ளன,
(வஞ்சிரம்) மீன் இடம் பிடிக்காததற்க்கான காரணமும் அங்கே சொல்லப்படுகிறது.
அடுத்து சிறிய வகை மீன்களில் டாப் 10 ருசி உள்ள மீன்களின் லிஸ்ட் விரைவில் வீடியோ பகிர்வோம்.
நன்றி 🙏
Sankara vitutinga
சங்கரா பெயரிலே 100க்கு மேல் மீன் உள்ளன நன்றி🙏
Annamalai😂
😅
ஆமாம் என் கூட இருப்பவர் அண்ணாமலை அண்ணன்தான்
தேங்காய் பாறை வஞ்சிரம் லிஸ்ட்ல வரலையே
@@bakru35 தங்களின் லிஸ்ட்டை ஏற்றுக் கொள்கிறோம் நன்றி🙏
Maththi meen , kavalai meen ambuttu taste uh list la yen illa
தங்கள் குறிப்பிடுவது சிறிய வகை மீன்களில் வரும் இது பெரிய வகை மீன்களின் டெஸ்ட்களை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நன்றி🙏
வஞ்சரம் மீன் எங்கடா
கடைசிவரை பாருங்கள் ஜயா புரிந்து கொள்ளலாம். நன்றி🙏
😂😂😂😂😂😂😂😂😂😂😂
வாழை மீன் சாப்பிட்டதில்லை போல நீங்க... அதை விட சுவை எதுவும் இருக்கா என்ன..?
ரசம் என்றால் அன்று வாளைமீன் பொரியல் தான் எங்கள் வீட்டில்
Ayila enga pochu saareeeeey
நமக்கெல்லாம் அயிலை மீன் தான் அதிகமா தெரியுன்றதால்தான் இப்படிப்பட்ட வீடியோ எல்லாம் போடறோம் நண்பரே 🙏
ஊளி மீன்(சீலா மீன் ), வஞ்சரம் மீன், செங்கனி மீன், கிளங்கன் மீன், கட்டை முறல் மீன் ஆகிய இந்த மீன்களும் சுவையாகத்தான் இருக்கும்.
இங்கே குறிப்பிடுவது பெரிய மீன் வகைகள்.
நன்றி🙏
vanjaram is not a tasty fish bro. Asal Koduva is my most favorite.
Ok
King fish intha list la varala athu yen bro atha vida intha 10 meen'um suvai adhigama?
வீடியோவை முழுவதுமாகவே பார்த்தால் தங்களுக்கு நான் சொல்லும் கருத்து புரியும் என நினைக்கிறேன்,
நன்றி🙏.
அதுவும் அல்லாமல் வஞ்சிரம் அவ்வளவு விலை கொடுத்து வாங்கி உண்ணுவதை விட,
மூன்றுக்குப் பிறகு எவ்வளவு மீன்கள் தெரிவிக்கிறோம் அதில் ஏதாவது எடுத்துக் கொண்டால் ரொம்ப நல்லது 🙏
yes
@@பரங்கிப்பேட்டைமீனவநண்பன் vanjirathai vide ivawal ,white vawal rate adigam ,Chennai la ,vanjiram 800 to 1200, I vawal white vawal starting 1200
Shark fish list la varaliyea sir
சுறா மீனைப் பொறுத்தவரை திருக்கை டேஸ்ட் லிஸ்டில் வரும் அது,
அதுவும் அல்லாமல் அது பாலூட்டி வகையில் வரும் மீன்.
நன்றி🙏
Wrong orders
And also more best tastiest fishes are missing
@@papurosi8391 நன்றி🙏
விலையையும் சொல்லி இருக்கலாம்
இதுவே டைம் அதிகம் 🙏
useless list without vanjaram. It can easily be 2 or 3
Ok
Are you fisher man,
Totally wrong.
Well, you have to say it
Waste
மீன் சுவைகளைப் பற்றி வரிசைப்படுத்த தெரியவில்லை
நன்றி 🙏
சீலா மீனு இதுல வரலயே ணே..
1. வெள்ளை சுதும்பு
2. ஊடான்
.3. காரப்பொடி
4. வாளை
5. காலா
6. வவ்வா
7. தேங்காய் பாறை
8. வஞ்சிரம்
9. கிழங்கான்
10. சுறா
நன்றி🙏
வெள்ளை கிழங்கான், ஊடான், காரப்பொடி, வாழை, தேங்காய் பாறை, கிழங்கான், சுதும்பு, இவை அனைத்துமே சிறிய மீன் வகைகளை சேரும்,
நான் குறிப்பிடுவது பெரிய வகை ருசியுள்ள மீன்களை கூறுகிறேன்,
தங்கள் அனைத்தையும் கலந்து லிஸ்ட் போட்டு உள்ளீர்கள்,
நீங்கள் குறிப்பிடுவது அனைத்துமே சிறிய வகை மீன்களில் உள்ளவை,
தங்கள் குறிப்பிட்டதில் காலா வவ்வால் மட்டும் நமது லிஸ்டில் இடம் பிடிக்கிறது,
இருந்தும் தங்களின் லிஸ்ட்டை ஏற்றுக்கொள்கிறேன்,
நன்றி🙏
வச்சி இருக்கோம் எத்தனைபேர் சாப்பிட ஈசியா இருந்தா அது டேஸ்டா மொத்தமும் தப்பு
@@rajendranravikumar7650 பதிவு புரியவில்லை அன்பரே 💕
இத்தனை பேர் நாங்க இதுதான் டேஸ்ட் உள்ளமீன் என்று வச்சி இருக்கோம் என்று சொல்ரீக்களா அதுதான் எத்தனைபேர் என்று கேக்குரேன் சாப்பிட இலகுவா இருந்தா அதுடேஸ்ட் கிடையாது கலவான் மீன்ல குழப்பு கடவுரா மீனில் வருவல் செம்டகா புட்டு பொடி கவலமீன் வருவல் டேஸ்ட்னா அதுதான்வஞ்சிரம் வவ்வால் இது எல்லாம் முள் இல்லாம குழந்தைகள் சாப்பிடுவது பொருவா மீனை வருத்து சாப்பிட்டு இருக்கியா சாவாலைமீன் சுண்டவச்சி சாப்பிட்டுபாரு தேங்காய்யோட அதுதான் டேஸ்ட்
மீனில் எந்த சுவையும் இல்லை.அதில் போடும் மசாலாவில் தான் சுவை இருக்கிறது.மீனே சுவையாக இருந்தால் அப்படியே வேக வைத்து சாப்பிட வேண்டிய து தானே
அனைத்து மீன்களுக்கும் ஒரே மசாலா தான் போடுகிறோம்.
இருந்தும் டேஸ்ட் மீனுக்கு மீன் மாறுபடும்.,
மீனை சுட்டும் சாப்பிடலாம்,
அவித்தும் சாப்பிடலாம்,
ஆனால் மீனுக்கு மீன் டேஸ்ட் அதிலும் மாறுபடும்,
மீன் சுவை பல வகைகள் இருக்கின்றன... மீனுக்கு மீன் மாறுபடும்.,..
யார்பா நீ இவ்வளவு தெளிவா இ௫க்க...😂😂😂😂😂
Endha ooru neenga
@@kanisriram1625 yes