சுத்த மெய் ஞான யோகம் மட்டுமே ஒரே வழி | Vallalar History | Arutperum Jothi | Vallalar Padalgal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #vallalar #ibcbakthi #vallalarhistory #ramalingaadigalar #vallalarhouse #vallalarmission #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
    சுத்த மெய் ஞான யோகம் மட்டுமே ஒரே வழி | Vallalar History | Arutperum Jothi | Vallalar Padalgal | IBC Bakthi
    ------------------------------------------------------------------------
    Yathirai.com
    yatra & holidays
    Amarnath Yatra, Char Dham Yatra, Kashi Yatra, Ramayana Yatra - Sri Lanka
    Mukthinath Yatra & Many More Yatras
    Yathirai.com
    For enquiries: 94457 60000 / info@yathirai.com
    ------------------------------------------------------------------------
    Dailee Fresh Fruits India Private Limited
    Follow us: dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

ความคิดเห็น • 19

  • @vallalarsraja9538
    @vallalarsraja9538 5 วันที่ผ่านมา +4

    தடையாக உள்ளது சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்கிறார் வள்ளலார் ஐயா. நீங்கள் சொல்லும் புராணத்தில் சமயத்தில் கடவுள் இவரே என்று சொல்லப்பட்டுள்ளது. கடவுள் உண்மையை கடவுளிடம்தான் கேட்கும்போது தான் அவர் மிகப்பெரியவர். இந்த ஐயா மிகத்தெளிவாகவே வள்ளலார் வழியை சொல்லி உள்ளார். அற்புதம் அற்புதமே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @lokithesailor5694
    @lokithesailor5694 5 วันที่ผ่านมา +1

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அய்யா 🙏 மேலும் தங்களது பணி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

  • @naveenrs4323
    @naveenrs4323 5 วันที่ผ่านมา +2

    தனி நெறி ஒளி நெறி அற நெறி இதுவே சுத்த சன்மார்க்க நெறி👌❤️‍🔥🎓🥳
    தமிழ் வழி பொது நெறி
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @gurudevavaasiyogam-6554
    @gurudevavaasiyogam-6554 4 วันที่ผ่านมา +2

    நமக்குள் இருக்கும் சிவத்தை உணர்த்தும் வாசி யோகம்

  • @mahasrinivasan4166
    @mahasrinivasan4166 4 วันที่ผ่านมา

    Arumai arumai🎉🎉🎉

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 5 วันที่ผ่านมา

    ஐயா வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சன்மார்க்கம் கூறும் நெறிமுறைகளை பின்பற்றுவோர் அறிவர் இப்படிக்கு அருள்🎉🎉🎉

  • @gurudevavaasiyogam-6554
    @gurudevavaasiyogam-6554 4 วันที่ผ่านมา

    நமக்குள் இருக்கும் அருட்பெரும் ஜோதியை வாசி யோகம் நிகழும் போது புருவ மத்தியில் உணர முடியும் - குருதேவா ❤💥

  • @sivaramansivaraman366
    @sivaramansivaraman366 4 วันที่ผ่านมา

    நின்பதம் என் உளம் ஓங்கி உய்கின்ற நாள் எந்த நாள் - தெய்வமணிமாலை. எத்தனை பொருள் நிறைந்த வார்த்தைகள் என்பது கவனியுங்கள். இறைவன் பதம் என்ன என்பது அறிந்து அவற்றை பெறுதல்! அனைத்து உயிர்களுக்கும் தாயுமானவன்! தந்தையுமானவன்! கருணை ஒன்றை தவிர அங்கு வேறொன்றுமில்லை! ஆம் வள்ளல் பெருமான் கருணை வடிவம் பெற்று அவ்வண்ணம் ஆனார்கள்! சன்மார்க்கிகளும் அம்முயற்சியில் அதிகம் கவனம் கொள்வதன்றி வீண் வாது பேசி கொண்டிருப்பதில் ஒரு பயனுமில்லை. யோகம் தவம் எல்லாம் மனமடக்கும் உபாயமே தவிர அதனால் பெரிய பயன் ஒன்றுமில்லை🙏

  • @KarunaiSabaiSalai
    @KarunaiSabaiSalai 5 วันที่ผ่านมา

    👏👏👏👏👏👏👏

  • @vashalivashali9682
    @vashalivashali9682 4 วันที่ผ่านมา +1

    அங்கே நடக்கும் அன்ன தானம் அன்புடன் கருணையுடன் நடைபெறவில்லை கடமைக்கு பரிமாறுகிறார்கள் .

  • @allbeingscompassionabc
    @allbeingscompassionabc 5 วันที่ผ่านมา

    💐🙏

  • @ARAVINDARAVIND-zs5lo
    @ARAVINDARAVIND-zs5lo 5 วันที่ผ่านมา

    இறைவன் தன்னை யார் எந்த சொருப்பத்தில் நினைக்கிறார்களோ அவ்வாறே அவர்களுக்கு இறைவன் தரிசனம் வழங்குவார் வள்ளலார் சமய, மதங்களை விட்ட பின் அவருக்கு அந்த காட்சி கிடைத்ததால் அவர் அவ்வாறு இதை விட்டதால் தான் எனக்கு இக்காட்சி கிடைத்துள்ளது என்று நினைத்திருப்பார் அவர் ஆரம்பத்தில் இருந்தே இறைவனுக்கு உருவம் இல்லை என்று தான் ஆழமாக நம்பினார் ஆதலால் தான் இறைவனும் அவ்வாறே அவருக்கு ஜோதி ஸ்வருபமாக காட்சி கொடுத்தார். இதை பாகவத புராணத்தில் கிருஷ்ணர் உத்தவருக்கு தெளிவாக கூறுகிறார் யார் யார் என்னை எப்படி உண்மை என்று நினைத்து வழிபாடுகிறார்களோ அருவமாக இருந்தாலும் சரி உருவமாக இருந்தாலும் சரி அவ்வாறே அவர்களுக்கு நான் காட்சி அளிப்பேன் ஆனால் அந்த அருவத்திற்கு ஆதாரம் என்னுடைய உருவம் ஆகும் என்னுடைய உருவத்தில் இருந்து வரும் பேரொளியே என்னுடைய ஜோதி வடிவம் அதை நான் மாயவாதம், அருவாவதத்தை நம்புபவர்களால் என்னுடைய மாயை திரை மூலியமாக என்னுடைய உருவத்தை அவர்களிடம் இருந்து விளக்கி வைத்துள்ளேன் என்று தெளிவாக கூறுகிறார். பகவத் கீதையில் கிருஷ்ணர் 10.8ல் ஜடம், மற்றும் ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே எல்லாம் என்னிடம் இருந்தே பிறக்கின்றன இதை நன்றாக அறிந்த அறிஞர்கள் என்னுடைய பக்தி தொண்டில் ஈடுபட்டு இதைய பூர்வமாக என்னை வழிபடுகின்றனர் என்று கூறுகிறார். அருவபிரம்மத்திற்கு மூல ஆதார காரணம் நானே என்று கூறுகிறார். கிருஷ்ணர் எனப்படும் நான் முன்னர் அருவமாக இருந்ததாகவும் தற்போது உருவத்தை ஏற்றிருப்பதாகவும் தவறாக மனக்கற்பனை செய்கின்றனர். என்னுடைய உயர்ந்த இயற்கையை அவர்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள் என்று பல விஷயங்கள் கூறுகிறார். பாகவதத்தில் கூறுகிறார் எல்லா விதமான தர்மங்களையும், சம்பிரதாய சடங்குகளையும், சமய கொள்கைகளையும் விட்டு என்னிடம் சரணடைவாயாக உன்னை எல்லா பாவத்திலும் இருந்து நான் உன்னை விடுவிக்கிறேன் ஒரு போதும் பயப்படாதே இதை பகவத் கீதையிலும் கூறுகிறார் ஆனால் பாகவதத்தில் சமய கொள்கைகளையும் சேர்த்து கூறுகிறார்.

    • @vallalarsraja9538
      @vallalarsraja9538 5 วันที่ผ่านมา +1

      ஆனால் அன்பரே, நம்மிடம் கருணை ஏற்படுவதற்கு தடையாக உள்ளது சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்கிறார் வள்ளலார் ஐயா. நீங்கள் சொல்லும் புராணத்தில் வருணங்கள், ஆசிரமங்கள், சாதனங்கள் என நிறைய ஆசாரம் இருக்கிறதே. கடவுள் இவரே என்று சொல்லப்பட்டுள்ளது. கடவுள் உண்மையை கடவுளிடம்தான் கேட்கும்போது தான் அவர் மிகப்பெரியவர். 🙏🙏🙏🙏

    • @ARAVINDARAVIND-zs5lo
      @ARAVINDARAVIND-zs5lo 5 วันที่ผ่านมา

      @vallalarsraja9538 சாதிக்கும் சமயத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை காலப்போக்கில் மனிதர்களால் உருவாக்க பட்டது தான் இந்த ஜாதி சமயம் இறைவனை அடைவதற்கு உதவுகிறது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நான் மனம் போன போக்கில் இறைவனை வழிபாடுவேன் என்றால் அது தவறானது. கருணை வள்ளலார் தான் கொண்டு வந்தார் என்று நம்புவது அறியாமை சமயத்திலும் கருணையை பற்றி சொல்லப்பட்டுள்ளது ஆனால் வள்ளலார் அதை அழுத்தமாக கூறியுள்ளார். கிருஷ்ணர் பகவத் கீதை மற்றும் பாகவதத்தில் தெளிவாக கூறுகிறார் என்னை மட்டும் வழிபட்டு, விரதங்கள் அனுஷ்தித்து பிற உயிர்கள் மீது இரக்கம் கொள்ளாமல், கருணையோடு இருக்காமல், பசியோடு இருப்பவனுக்கு உணவு கொடுக்காமல், பிறரை அவமதிப்பது, கடும் சொர்க்கலால் பிறைரை பேசுவது, ஜீவன்கள் மீது கருணை கொள்ளாமல் அதை கொன்று உண்பவன் இவவெல்லா குற்றங்களையும் செய்து என்னை ஒருவன் வாலிபட்டாலும் அவன் ஒரு போதும் என்னை அடையமாட்டான். கிருஷ்ணர் தெளிவாக கூறுகிறார் நீ என்னை வழிபாடாமல் இருந்தாலும் பரவா இல்லை எப்பொழுது ஒரு மனிதன் எல்லா உயிர்கள் மீதும் அன்பும், கருணையும்,அரவணைப்பும் ,பணிவு,தன்னடக்கம், ஒழுக்கம்,கொண்டுள்ளனோ அவன் எனக்கு மிகவும் பிரியமானவன் அவன் கால் அடி தூசியாக நான் எப்பொழுதும் இருப்பேன். அவன் இவவெல்லா ஒழுக்கங்களும் இல்லாமல் ஒருவன் பிற ஜீவன்கள் மீதும் கருணையோடு இருந்தாலும் காலப்போக்கில் அவன் ஜீவன்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் கருணையினால் அவனுக்கு அணைத்து நர்குணங்களும் தானாக வந்து விடும் என்று கூறுகிறார் முதலில் புராணங்களை தெளிவாக படிக்க வேண்டும் அதை படிக்காமலையே புராணம், வேதம் பற்றி தவறாக பேசுவது மிக பெரிய அறியாமை தவறு.அதுவும் உண்மையான வியாசர் எழுதியா புராணம் இப்பொழுது இல்லை சீடபாரம்பரையில் வருபவர்களிடமே அது பாதுகாப்பாக உள்ளது நீங்கள் வெளியில் வாங்கி படிக்கும் புராணங்கள் முக்கால் வாசி தவறாக தான் இருக்கும் அதை படித்தால் பொய், காட்டுக்கதை என்று தான் தோன்றும் காரணம் அது அவர்கள் தன்னுடைய புத்தகம் அதிக அளவில் விற்க வேண்டும் என்பதற்காக சில அவர்களுக்கு தோன்றின மாநகற்பனையும் உள்ளே சேர்ப்பர்கள் கதை ஸ்வாரசியத்திற்காக

    • @rathinavelcs
      @rathinavelcs 4 วันที่ผ่านมา

      ​@@vallalarsraja9538 tharkuri

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 4 วันที่ผ่านมา +1

    திருவடி ஞானமிலா சன்மார்க்க குருடு.இவர் வழி வேற வேற

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 5 วันที่ผ่านมา +1

    சங்கரரின் அத்வைத தத்துவம்