Aanpizhai - Official Tamil Short film - ஆண்பிழை | ThreeSixty©

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 465

  • @newasthiram-5488
    @newasthiram-5488 ปีที่แล้ว +71

    நான் பார்த்த குறும்படங்களில் இது மிகவும் சிறந்த படம் உண்மையை சரியான முறையில் எடுத்து சொல்லி இருக்கின்றார் இயக்குனர் தவறே செய்யாமல் குற்றவாளி ஆனவர்கள் இந்த படம் ஒரு உதாரணம்

  • @geneticscientistkohinoordi1539
    @geneticscientistkohinoordi1539 ปีที่แล้ว +147

    நிறைய கல்யாணம் ஆன பெண்களின் உணர்வை வெளிப்படுத்தியமைக்கு நன்றி....இதை பார்த்தாவது ஆண்கள் தங்கள் மனைவி எதிர்பார்பது பணம் ,பெருமை, வீடு,நகை அல்ல தன் கணவனின் அன்பான வார்த்தைகள் மட்டுமே....அன்பான வார்த்தைகளுக்கு முன் காமம் கூட தோற்றுவிடும்............
    அன்பான,ஆதரவான, தன் மனைவியை value வெளிப்படுத்துகின்ற
    words.....காமத்தைக் காட்டிலும் பேரின்பத்தைத் தரும்...

    • @கர்மா
      @கர்மா 6 หลายเดือนก่อน

      Semmanga..unga karuthu

    • @கர்மா
      @கர்மா 6 หลายเดือนก่อน +1

      Anpana varthaikku munnadi kamam thotru poidumunu sonninga paaru...athu athu than venum... excellent 👌👍

    • @InaiyaUlaa
      @InaiyaUlaa 6 หลายเดือนก่อน

      பெண்ணுக்கு மட்டும் தான் பொறுப்பு இருக்கு மா? தேன் கூட்டை கலைக்க கூடாது என்கிற எண்ணம் ஆண்களுக்கு வந்தாலே கள்ளக்காதல் என்கிற ஒன்று இல்லாமல் போகும்😮😮😮

    • @LKPGems
      @LKPGems 26 วันที่ผ่านมา

      😂

  • @geneticscientistkohinoordi1539
    @geneticscientistkohinoordi1539 ปีที่แล้ว +115

    இந்த காலக்கட்டத்திற்கு தேவையான குறும்படம்...
    Very responsible directors.....
    Clearly message delivered...
    Live long and happily...

    • @seethalakshmino4074
      @seethalakshmino4074 8 หลายเดือนก่อน

      எக்ஸ்க்யூஸ் மீ சார் அது குறும்படம் இல்ல இல்ல கூறும் படம்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +117

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் ❤சூப்பர் சூப்பர் சொல்வதற்கு வார்த்தை இல்லை

    • @kmrvideo2931
      @kmrvideo2931 ปีที่แล้ว +2

      ஆம். சிறப்பு

  • @senthamaraikannan51
    @senthamaraikannan51 10 หลายเดือนก่อน +23

    அந்த பெண்ணின் வசனம் அருமை அப்படியே ஒரு குடும்ப பெண்ணின் நிலை

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 ปีที่แล้ว +83

    கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே "மெய்" என்பதற்கு இந்த குறும்படம் சமர்பணம், மனைவி என்பவள் ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டாவது தாய்,
    கிடைக்கும் போது தொலைத்தால் தேடும் போது கிடைக்காது உண்மையானவரின் அன்பு!....

  • @kannappankannappan5050
    @kannappankannappan5050 3 หลายเดือนก่อน +5

    நான் கமெண்ட்ஸ் பார்த்துக் கொண்டே பார்த்த படம் உண்மையிலே பாராட்ட கோடி வார்த்தைகள் வேண்டும். அதை தேடிக் கொண்டு இருக்கிறேன் சந்தோஷம்....என்ற வார்த்தைகள் மூலம் பாராட்டுக்கள் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி...

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 ปีที่แล้ว +72

    இந்த காணொளி உண்மையிலேயே மனதை தொடுகிறது

  • @sundarrajan3648
    @sundarrajan3648 ปีที่แล้ว +65

    என்றைக்கும் ஏற்ற கதைக்களம். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் நலம். இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி .

    • @kmrvideo2931
      @kmrvideo2931 ปีที่แล้ว +1

      மனதை தொட்ட கதை

    • @selvarasur3797
      @selvarasur3797 8 หลายเดือนก่อน

      😅p il​@@kmrvideo2931

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy ปีที่แล้ว +77

    அருமையான கதை...அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்...சில குடும்பங்கள் இந்த சூழலில் தான் உள்ளது...வாழ்கையை இருவரும் புரிந்து வாழ வேண்டும் என்று எடுத்துச் சொன்ன விதம் அருமை

    • @kmrvideo2931
      @kmrvideo2931 ปีที่แล้ว

      ஆம்....சிறப்பு

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 ปีที่แล้ว +246

    அருமையான பதிவு. நல்ல குடும்பப்பெண்களுக்கு. இது மேலும் சந்தோஷத்தை கொடுக்கும். தவறான வழியில் செல்லும் பெண்களுக்கு இது சரியான பாடத்தை கற்பிக்கும் . இதை தயாரித்து வெளியிட்ட இயக்குனர்க்கு நன்றி.

    • @rameshjaganathan4313
      @rameshjaganathan4313 ปีที่แล้ว +12

      மிக்க நன்றி நண்பா... உங்கள் ஊக்கம், எனது அடுத்த படைப்புக்கு மேலும் வழுசேர்க்கும்...

    • @ayyadurair3111
      @ayyadurair3111 ปีที่แล้ว +1

      அருமை அருமைமிகவும் வெற்றி பெற அருமைஅருமை பெருமை சிறுமை எல்லாம்நிறைந்தஆண்பிள்ளை

    • @varunmurugan6525
      @varunmurugan6525 ปีที่แล้ว

      ​@@rameshjaganathan4313super bro

    • @ssivasakthi4585
      @ssivasakthi4585 ปีที่แล้ว +1

      ❤லி

    • @rasmiyasultan5120
      @rasmiyasultan5120 ปีที่แล้ว

      Mm yas

  • @VijayKumar-io2xy
    @VijayKumar-io2xy ปีที่แล้ว +27

    இப்படி கவிதை தமிழில் பேசித்தான் தமிழ் வல்லுனர்கள் நிறைய பெண்களை வசியம் செய்து போடுகிறார்கள். கருணாநிதி, கண்ணதாசன், ஜாதி முதல் அடிமட்டம் வரை. குடும்ப பெண்களே ஜாக்கிரதை.

    • @jayachandran7322
      @jayachandran7322 3 หลายเดือนก่อน +1

      வைர முத்து கூட

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 ปีที่แล้ว +55

    இந்த படம் 100 short filmக்கு சமம் இயக்குநர் பார்த்திபன்போல ❤

  • @sankarsangiyam7048
    @sankarsangiyam7048 ปีที่แล้ว +14

    சிறப்பான ஒரு குறும்படம் வாழ்த்துக்கள்

  • @radhakrishnan1466
    @radhakrishnan1466 ปีที่แล้ว +7

    Awesome shot film. Not only husband and wife but also lovers should watch this film. my heart is hurting now thinking of fighting with my wife over small things. after watching this movie i became a love. thank you director.

  • @parthibana9813
    @parthibana9813 2 หลายเดือนก่อน +1

    தனிமனித ஒழுக்கம்
    உழைப்பு மற்றும் நம்பிக்கை இவை அனைத்தும் குடும்ப வாழ்க்கைக்கு துணை நிற்கும் இயக்குநர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி அண்ணா 🌹💐❤️❤️🤝👍

  • @GanesanSundharaiyah
    @GanesanSundharaiyah 5 หลายเดือนก่อน +10

    அருமையான கதை குடும்ப பெண்களை உஷாரா இருங்கள் சொரியாரிசம்னு சொல்லிட்டு எப்படினாலும் இருக்கலாம்னு சில கலிசடைகள் வருவான் செருப்படி கொடுங்க கட்டிய கணவருக்கு உண்மையா ஒருத்தனுக்கு ஒருத்தியா வாழுங்கள்

  • @மலைச்சுவடு
    @மலைச்சுவடு ปีที่แล้ว +57

    இருந்தாலும் 2k kids என்று அவன் சொல்றதா பார்த்தா தான் சிரிப்பா இருக்கு😂😂

    • @interestinginfowithmaha
      @interestinginfowithmaha 10 หลายเดือนก่อน +1

      😂

    • @purusothamank4776
      @purusothamank4776 10 หลายเดือนก่อน +7

      Ama avana paatha avalukku chithappa maari irukaan

    • @pddharshang4686
      @pddharshang4686 7 หลายเดือนก่อน +4

      70s mathiri irukaru atleast 90s nu sollirundha kuda etho pogudhu nu vitturukkalam aana 2k la over pa

  • @kmrvideo2931
    @kmrvideo2931 ปีที่แล้ว +6

    அருமை - சிறப்பு .....தயாரித்தது - நடித்தது இப்படி அணைத்து பேருக்கும் நன்றி பாராட்டுக்கள்

  • @seethaseetha6174
    @seethaseetha6174 10 หลายเดือนก่อน +1

    ஆகா அற்புதமான ஒரு பதிவு இன்று நிலை உண்மை தான் உரைத்த து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கவிதை குறும்படம் அழகு இசை அழகு தேர்வு அழகு நல்ல முறையில் பயன்படும் கருத்து தாக்கம் இறுதி வெற்றி உறுதி தரமான படைப்பு உங்கள் சிறப்பு மேலும் வளர சிறந்த முறையில் எதிர்கால ம் ❤😮மிளிர திரை வானில் ஒளிர உங்கள் இதயம்💜❤️ குளிர மகிழ்ச்சி கடல் நனையும் நாள் தூரத்தில் இல்லை தொடு வானம் உங்கள் வசபடும் வெற்றி நாளை நமதே எதிர்பாருங்களதை இனிதே மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆண் பிழை தான் காண காண விழிகள் பொழிவு வலி மற்றும் வ😢😅லிமை மிகுந்த ஆனந்த கண்ணீர் மழை

  • @soundarararajaneswaramoort5186
    @soundarararajaneswaramoort5186 ปีที่แล้ว +50

    வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் உடன்பணியற்றியவர் அனைவருக்கம்

  • @VijayKumar-io2xy
    @VijayKumar-io2xy ปีที่แล้ว +104

    நல்லா பேசரவனுங்களை பார்த்தாலே ஜாக்ரதை ஆயிடணும்.

    • @கர்மா
      @கர்மா 6 หลายเดือนก่อน +1

      Anupavama😊😊😊

    • @கர்மா
      @கர்மா 6 หลายเดือนก่อน

      Illa summa ketenga...unmaiyavea neenga solrathu sarithan....antha mathiri aalungala seruppala adikanum

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 5 หลายเดือนก่อน

      ​@@கர்மாapo kettadha pesuna udane nambirinvingala??? Idhu enaya nalla dha pesuravangaluku kodumaiya pochey!!!!

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 10 หลายเดือนก่อน +7

    உண்மை யாக வாழ்ந்த நித்யா பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 ปีที่แล้ว +18

    மிகச்சிறந்த இயக்கம் சிறந்த திரைக்கதை தப்பான என்னங்களோடு இருப்பவர்களுக்கு இந்த குறும்படம் மிகச்சிறந்த காவியம் நடிகர்கள் கதையின் நாயகர்களாக வாழ்ந்துகாட்டியுள்ளனர் இசையமைப்பு அருமை பாடியவர் அழகாக பாடியுள்ளார் எடிட்டிங் மிக அருமை மேன் மேலும் சிகரம் தொட்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் மிக விரைவில் சிறந்த திரைப்பட இயக்குனராக உலக அரங்கில் வளம்வர மனமார்ந்த வாழ்த்துக்கள் சிகரம் சிவா சார் வாழ்க வளர்க வெல்க ஓங்குக ஓம் நமசிவாய ❤❤❤❤

  • @cmjmagicvideo
    @cmjmagicvideo ปีที่แล้ว +13

    மிகவும் அருமை... இதை திரைப்படமாக எடுக்கலாம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 ปีที่แล้ว +21

    Enlighting....nicely filmed...
    To the cast & crew❤

  • @manikandant5515
    @manikandant5515 3 หลายเดือนก่อน +1

    இது குறும் படம் இல்லை, பெரிய செய்தியை பெரிய படம்👍👍👍

  • @johnimmanuel-id1jp
    @johnimmanuel-id1jp ปีที่แล้ว +28

    சிறப்பான உயிரோட்டம் உள்ள கதை.

  • @VRTMUSICALS-s6e
    @VRTMUSICALS-s6e 4 หลายเดือนก่อน +1

    புலவர் ச அன்பழகன் அவர்களின் ஆழ்ந்த வரிகளில் பாடல் மிகவும் சிறப்பு வாழ்த்துகள்

  • @raguraman3788
    @raguraman3788 8 หลายเดือนก่อน +2

    இந்த Film எழுதிய சகோவுக்கு வாழ்த்துகள் பல

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 ปีที่แล้ว +598

    காமத்தின் கண்கள் களவாடப்படும் வரை,,,,, காதலின் கண்கள் குருடாகவே இருக்கும்,,,,,

    • @rameshjaganathan4313
      @rameshjaganathan4313 ปีที่แล้ว +37

      அற்புதமான வரிகள்.❤

    • @balajicanon1805
      @balajicanon1805 ปีที่แล้ว +20

      இந்த வார்த்தைகள் அழகானது, அற்புதமானது, ஆழமானது

    • @jayanthiv2349
      @jayanthiv2349 ปีที่แล้ว +5

      Nice comment

    • @MyrtleleelaRamiah-vl1us
      @MyrtleleelaRamiah-vl1us ปีที่แล้ว

      ​@@rameshjaganathan4313776

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +2

      தலை எல்லாம் வலிக்குதுடா சாமிகளா

  • @pandipandimoorthy6323
    @pandipandimoorthy6323 ปีที่แล้ว +2

    short film rombo nalla irrunthuchi 👍👍👍👏👏

  • @SriKumar-n9b
    @SriKumar-n9b ปีที่แล้ว +9

    ❤❤❤❤❤அருமையான கருத்து பதிவு சிறப்பானது அனைவரின் நடிப்பும் மிக சிறப்பாகும் இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 ปีที่แล้ว +3

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள்👍

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K 10 หลายเดือนก่อน

    சிறப்பான....அருமையான...ஒரு படம்...நல்லது....

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 หลายเดือนก่อน

    தந்தை மற்றும் உடன்பிறந்த ஆண்களைத் தவிர எந்த ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு வலை வீசுவான் என்ற எண்ணத்தில்தான் இருக்க வேண்டும். கணவன் இல்லாதபோது வீட்டிக்குள் விடுவது துரதிஷ்ட தரித்திரமே.
    நல்ல பாடம்.
    குரும்படத்தை பாடமாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் மறியாதைகள். ❤❤❤

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks ปีที่แล้ว +5

    மிகவும் அருமை யான படைப்பு வாழ்த்துக்கள்

  • @rangeelas4237
    @rangeelas4237 9 หลายเดือนก่อน

    Awesome👏👏story

  • @sarvan1512
    @sarvan1512 8 หลายเดือนก่อน +2

    மிக அருமையான குறும்படம் 🎉🎉🎉

  • @Jay_Jay_VlogS
    @Jay_Jay_VlogS 7 หลายเดือนก่อน +1

    Hat's off Director sir well done 👍🏻✅🎉 Good Community message ❤

  • @Rj_mic_set
    @Rj_mic_set ปีที่แล้ว +50

    ❤ Nice script, good acting,camara shorts ,and direction mass performance semma 👌💯

  • @brandbeero
    @brandbeero 5 หลายเดือนก่อน +4

    பெரியாரிசம் பெண்ணிசம் பேசி இந்த மாதிரி குடும்பங்களை நாசம் செய்யும் நாத்திக கும்பலிடம் உசாராக இருக்க வேண்டும்

  • @e.poovarasanact5271
    @e.poovarasanact5271 2 หลายเดือนก่อน

    Superb mass film brother but this generation absolutely this type of both humans right now congratulations and best of luck for your upcoming future😊😊😊❤❤❤❤❤🎉🎉🙌🙌👏🔥🔥

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 3 หลายเดือนก่อน +1

    வெறும் பேச்சியையும் கானும் காட்சியையும் வைத்து, மனைவியை சந்தேகபட்டால் இது தான் நிலைமை என்பதற்கு இது ஒரு உதாரணம், கணவன் மனைவி வாழ்வில் நம்பிக்கை வேண்டும் சந்தேகம் வந்தாலே அந்த குடும்பம் பாழாய் போகும்!...

  • @Nivetha-e6h
    @Nivetha-e6h ปีที่แล้ว +2

    Oh my God... I can't able to feel this is a movie... Sir your acting was awesome sir... I would like to appreciate the whole team of this movie...

  • @muniyasamy9620
    @muniyasamy9620 10 หลายเดือนก่อน +3

    Arumai kanavane kankanta theyivam

  • @kingofthesolarrace4703
    @kingofthesolarrace4703 9 หลายเดือนก่อน

    Super good ❤

  • @vivekanandans9844
    @vivekanandans9844 ปีที่แล้ว +12

    அருமை கணவனே கண் கன்ட தெய்வம்

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 11 หลายเดือนก่อน +2

    தன்னைத் தானே நம்பாதது ; *சந்தேகம்!..*
    *சந்தர்ப்பம்,சூழ்நிலை -தாய்தந்தையாகும்!.*

  • @anuragmathur3824
    @anuragmathur3824 10 หลายเดือนก่อน +1

    The message in this film applies for genuine and innocent men also. Period. ✌️

  • @hariharanp7816
    @hariharanp7816 ปีที่แล้ว +9

    செம ஒவ்வெரு நடிகரும் அவங்க அவங்க இடத்தில செமையா நடிச்சு இருந்தாங்க சூப்பர் சூப்பர்

  • @Johnydepp-j6d
    @Johnydepp-j6d 10 หลายเดือนก่อน

    Super short flim❤

  • @sivamunish8876
    @sivamunish8876 10 หลายเดือนก่อน

    நல்ல படம் வாழ்த்துக்கள்

  • @sudhamani8621
    @sudhamani8621 9 หลายเดือนก่อน +6

    நம் கலாச்சாரத்தை உணர்த்தும் குறும்படம்

  • @sharukansharukan9813
    @sharukansharukan9813 ปีที่แล้ว +6

    Veralaval iruku super nice 👍 acting super scene veralaval iruku 😢

  • @nagarajarumugham5922
    @nagarajarumugham5922 10 หลายเดือนก่อน +2

    ஆண் பிழை. தலைப்பு அருமை. ஆனாலும் அந்த பெண்ணின் நிலையை குறிப்பிட்டிருக்கலாம்.

  • @ezlilboopathi9261
    @ezlilboopathi9261 ปีที่แล้ว +2

    சிறந்த படைப்பு என் வாழ்த்துகள்
    மனைவியின் நடிப்பு அருமை

  • @murugeshdhoni5143
    @murugeshdhoni5143 ปีที่แล้ว +17

    அடப்பாவிகளா இப்டியா படம் எடுப்பீங்க ஒரு படம் பாத்த மனசு ரிலாக்ஸ் ஆவணும் அதுக்குத்தான் திரைப்படம் என்னும் பொழுது போக்கு இந்த குறும்படத்தின் முடிவ பாத்த மன அழுத்தம்தான் வரும் முடிவ மாத்துங்கய்யா

  • @SalimBhasha
    @SalimBhasha 10 หลายเดือนก่อน

    Supper sin ,,,🙏👍👍👌👌💜💗

  • @rajapandi7501
    @rajapandi7501 5 หลายเดือนก่อน +1

    அருமையான படம் சின்ன தப்பு மனைவி குழந்தை எங்கே போனார்கள் கடைசியாக

  • @NatarajanRajan-dj6vu
    @NatarajanRajan-dj6vu 8 หลายเดือนก่อน +2

    உன்னில் ஒரு ஜீவ ஒளி மலரட்டும் சிகரத்தின் மீது ...

  • @MuthuS-hk8qp
    @MuthuS-hk8qp ปีที่แล้ว +3

    Super 💖💖💖💖💖

  • @arsirajudeen9257
    @arsirajudeen9257 ปีที่แล้ว +2

    Story Romba Super! Indha Actress Nadippu Romba Super! Ivanga ippo Irukkira Ucha Nadigaigaloda Ellorudaiya Nadippaiyum Minjittaanga! Ivanga Unmaiyaana Super Actress! Ivanga Kandippaa, Web Series la, Tv Serial La, Cinema la periya Round Varanumnu Edhirparkiren! Yaenna! Nanum oru Rasigan Dhan! indha Nadigaikku! Hands Off!!!!!

  • @nedunjalainadodi
    @nedunjalainadodi 10 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை .. அதை ஒரு முறை தவற விட்டால் அது ஓராயிரம் வலிகளை தந்து விடும் .வாழ்நாள் முழுவதும்...

  • @ActorJagadishDevadas
    @ActorJagadishDevadas ปีที่แล้ว

    #cinematography #music #screenplay #direction #climax #duration #bgm #simplysuperb #moretodo #goodluck #casting #acting 👍

  • @NatarajManish-so6ec
    @NatarajManish-so6ec 10 หลายเดือนก่อน

    Super pa very nice pa

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 ปีที่แล้ว +3

    அர்த்தமுள்ள சரியான கதை பாத்திரம்

  • @ammu8918
    @ammu8918 ปีที่แล้ว +19

    என் கணவர் வெளிநாட்டில் வேலை இருக்கிறார் எங்க ஊருல நிறைய நாய்ங்க கேவலமா நடந்துக்கும் குடும்பத்துக்காக தான் வெளிநாட்டு க்கு வேலைக்கி போறங்க 😢😢😢 பாவம் அங்க அவங்களுக்கு உடம்பு சரியில்லை னா கூட பார்க்க ஆள் இல்ல 😢😢😢😢 என் வாழ்க்கையில் உண்மையில் நடந்து என் தோழி கணவர் நா அண்ணா னு கூப்பிடுவேன் அந்த நாய் உன் கணவர் வர வரைக்கும் படுக்கை பகிர்ந்து கொள்ளலாம் நா உனக்கு வேண்டிய எல்லாம் செய்யறேன் னு சொன்ன நா என் தோழிகிட்ட சொல்லி பெரிய பிரச்சனை ஆச்சி 😢😢

    • @rameshjaganathan4313
      @rameshjaganathan4313 ปีที่แล้ว +4

      Good.

    • @Koilmani
      @Koilmani ปีที่แล้ว +1

      👍👍

    • @SatheeshE-c9c
      @SatheeshE-c9c 8 หลายเดือนก่อน +1

      உன் புன்டை சூப்பர் இருக்குமா

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 4 หลายเดือนก่อน

      ​@@SatheeshE-c9cyen ipdi pesura

  • @IrudayamA-c6o
    @IrudayamA-c6o 11 หลายเดือนก่อน +1

    *காமத்தின்கண்கள் கண்ணியம் காத்தால்...*
    *காதலின் கண்கள் - காதலின் தீபமாகும்!.*

  • @VijayaKumarP-h3q
    @VijayaKumarP-h3q ปีที่แล้ว +11

    சூப்பர் நல்ல கதை வாழ்த்துக்கள் நண்பா

  • @ramasamy7903
    @ramasamy7903 10 หลายเดือนก่อน

    Super bro...

  • @geetharaja9482
    @geetharaja9482 ปีที่แล้ว +3

    Superb very nice

  • @manisaha463
    @manisaha463 ปีที่แล้ว +7

    கதையில் புதுமை இல்லை பலபடங்களில் இந்த காட்சிகள் உண்டு...சகிப்பு

  • @sukanyab7206
    @sukanyab7206 ปีที่แล้ว +3

    excellent bro super super

  • @Singam1103
    @Singam1103 7 หลายเดือนก่อน

    Sema 🎉

  • @ElavarasiEla-x8s
    @ElavarasiEla-x8s ปีที่แล้ว +1

    Supper super ❤️

  • @RameshKumar-rx3qp
    @RameshKumar-rx3qp 10 หลายเดือนก่อน +1

    Excellent

  • @devsanjay7063
    @devsanjay7063 8 หลายเดือนก่อน

    Super 👍👍👍short film

  • @kumareshsaminathan4703
    @kumareshsaminathan4703 10 หลายเดือนก่อน

    இயக்குனருக்கு பாராட்டுக்கள்

  • @noorulameen8796
    @noorulameen8796 8 หลายเดือนก่อน +1

    Sema movie ❤

  • @MeghaRathinam
    @MeghaRathinam ปีที่แล้ว +7

    தரமான கதைக்களம்...❤

  • @jothiappunu803
    @jothiappunu803 2 หลายเดือนก่อน

    Really heart touching love stories

  • @ElavarasanU-y9o
    @ElavarasanU-y9o 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 👌

  • @selvisolai8593
    @selvisolai8593 ปีที่แล้ว +3

    Super 👍👍👍

  • @m.senthilmurugan1462
    @m.senthilmurugan1462 ปีที่แล้ว

    🎉superb ji

  • @ranjinig1401
    @ranjinig1401 ปีที่แล้ว +27

    No mistake with this Husband. Whoever see their wife in such situation reacts the same way

  • @salvarraja627
    @salvarraja627 ปีที่แล้ว +2

    Semma Anna

  • @ambarishprakash4058
    @ambarishprakash4058 ปีที่แล้ว +4

    Hai Three Sixty Unga Video Nalla Irukku

  • @devika.sdevika.s7187
    @devika.sdevika.s7187 4 หลายเดือนก่อน

    super❤

  • @ASPK700
    @ASPK700 10 หลายเดือนก่อน

    It's really❤ one

  • @Heptatonictamilzha
    @Heptatonictamilzha 6 หลายเดือนก่อน

    Ending Katradhu Tamizh Jeeva va kannu munnadi konduvandhutinga
    First ever shortfilm made me too emotional 😢

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm 6 หลายเดือนก่อน

    last song superb meaningful

  • @ramyaperumalramyaperumal3732
    @ramyaperumalramyaperumal3732 ปีที่แล้ว +2

    Vera levael sort film

  • @abubackarm3718
    @abubackarm3718 6 หลายเดือนก่อน

    Very nice script ❤

  • @gk0109ak
    @gk0109ak ปีที่แล้ว +8

    Moral of the story- dhustanai Kandaal thoura velaku.
    I am appreciating this director for this content and the title. Especially cunning ex lover ruined this family, even though he knew that she is having a responsible family.
    The second mistake is the husband should have asked the wife , what happened inside. But we all slaves of the situation. His emotion made him to behave like this.
    But where I am contracting with the director. ie is Pen pizhai also present there,
    First of all he is your ex only. So it is wrong to share what is happening in your life in a first instance. You should talked to your husband first, “ I don’t like your complete workaholic mentality. Whatever may be you need to spend time with me.”
    She should have left the place when he is talking about her bed life. Because he doesn’t have rights to about . After the both hsuband and wife should put boundary with others regarding sensitive issue.
    Human generally having good understanding over the people’s vibes. After knowing his way of approach and talk she should not have taken him to the home.
    Ex lover- men should another act predatory on the sexual intimacy. They should be responsible and chivalry.
    Women- when some men are approaching us in an exploitative way. They should have moral courage to avoid them.

    • @RalKrish
      @RalKrish ปีที่แล้ว

      But where I am contracting with the director. ie is Pen pizhai also present there, that is contradicting ji

  • @jebhes7yahfwghaj199
    @jebhes7yahfwghaj199 10 หลายเดือนก่อน

    நித்தியாவின் கணவன் உண்மையை புரிந்து கொண்டார். இத்தனைக்கும் தெரியப்படுத்திவிட்டு நாயகனை தவிக்க விட்டிருப்பது பார்ப்பவர் அனைவரையுமே தவிக்க வைக்கின்றது. சேர்த்து வைத்திருந்தால் இன்னும் சிறப்பாகவும் இன்பம் நிறைந்த குடும்ப காவியமாகவும் மாற்றியிருக்கலாம்.

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே சூப்பர் கதை

  • @kishoresuriyaannarasigan1711
    @kishoresuriyaannarasigan1711 ปีที่แล้ว +4

    சூப்பர் movie

  • @adnupattum
    @adnupattum ปีที่แล้ว +1

    Manusan Bharathiyar rizz ah vechi ex ah saaikira alaga paarunga, ivarukagave indha short film ku cult status kedaikanum da💥🤣

  • @prasathprasath6518
    @prasathprasath6518 ปีที่แล้ว

    Nice script.......👍👍👍👍👍