Dada - 4K Full Tamil Blockbuster Movie | டாடா | Kavin | Aparna Das | K.Bhagyaraj | Aishwarya |Harish

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.2K

  • @thanuthanu4153
    @thanuthanu4153 ปีที่แล้ว +195

    டாடா படம்.... சூப்பர்.....
    கதை வசனம் எழுதியவர் வாழ்த்துக்கள் அண்ணா ,
    இப்படியே ஒவ்வொரு படங்களையும் தயாரித்து எங்களைப் போன்றவர்களது வாழ்க்கையை மேம்படுத்துங்கள்🎉
    படம் ஒன்று இருந்தால் அது ஒவ்வொரு மனிதனையும் மாற்றியமைக்க வேண்டும் அப்படி ஒரு சூப்பர் ஹிட் படம் தான்
    டாடா❤❤❤❤❤

    • @pandik9990
      @pandik9990 10 หลายเดือนก่อน +1

      semma movie❤❤❤❤

    • @mahendrantmt381
      @mahendrantmt381 10 หลายเดือนก่อน +1

      Very super 👌 movie 🎬

    • @RAMESH7632
      @RAMESH7632 5 หลายเดือนก่อน +1

      Director Ganesh k Babu நீங்கள் இந்த படத்தை மிக மிக அற்புதமாக இலக்கிய விதம் மிக அருமை. இந்தப் படத்தை பார்க்கும் போது எத்தனை இடங்களில் எங்களின் கண் கலங்க செய்துள்ளது மிக்க மகிழ்ச்சி நல்ல படத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு இதில் நடித்த அனைவரின் நடிப்பு மிக அருமை.

    • @JoeChampion-w7y
      @JoeChampion-w7y 4 หลายเดือนก่อน

      Film name DADA ❤

    • @enjoythesongswithlove1528
      @enjoythesongswithlove1528 4 หลายเดือนก่อน

      Not Tata is dada

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 ปีที่แล้ว +831

    கண்கலங்க வைத்த படம். அன்பு பண்பு பாசம் காதல் நேசம் துக்கம் சோகம் பிரிவு துயரம் கடைசியில் சேரும்போது ஆனந்தம். றொம்ப அழுதிட்டேன்.சோகத்திலும் சத்தோஷத்திலும் அழுதேன், அழுகிறேன்

  • @mirshad-
    @mirshad- ปีที่แล้ว +200

    My friend told me you must watch this movie when this movie got released. At first i was like its too boring the beginning, but later on this movie plunged to a whole new level. Kavin's performance after the haircut was so mature and astonishing. Kudos to the entire cast team and director. One of my favourite movie of all time.👏

  • @asarudeen84
    @asarudeen84 10 หลายเดือนก่อน +293

    கவனிக்க வேண்டிய ஒரு கேரக்டர் கவின் உடைய ப்ரெண்டு கேரக்டர் எல்லா சந்தர்ப்பத்திலும் கை கொடுக்கும் ஒரு நண்பன் அதனை டைரக்டர் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்.

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 8 หลายเดือนก่อน +174

    எத்தனை பேரு கண் கலங்க பார்த்து இருப்பார்கள் இந்த படத்த அருமையான direction நீண்ட நாள் பிறகு செம்ம கதை, நடிப்பு, இயக்கத்தில் கலக்கல் இந்த படம்!

  • @anmary3347
    @anmary3347 ปีที่แล้ว +57

    Evalo nallu kachuchi oru nalla emotional movie. Tears vandhurchu. Kavin Ivalo nalla, super emotional act panirkaru. Superb 👌

  • @mubarakmubooos
    @mubarakmubooos ปีที่แล้ว +33

    ആക്ഷൻ ഇല്ല സസ്പെൻസ് ഇല്ല. കഥയിൽ ഒരു പുതുമയും വ്യത്യസ്തതയും ഇല്ല, പക്ഷേ അപാരമായ തിരക്കഥ, അണു അളവിൽ കുറയാതെയും കൂടാതെയും ഉള്ള അഭിനയം. എല്ലാറ്റിനും മേമ്പൊടി ആയി സൂപ്പർ ഡയറക്ഷൻ. Vaazhthukkal 💐💐

  • @jobandentertainment9808
    @jobandentertainment9808 ปีที่แล้ว +166

    முடிவில்லாத அன்பும்...!!!
    குறைவில்லாத பாசமும்...!!
    கிடைத்தால் வாழ்க்கை...!!
    எப்போதும் அழகு தான்..!!!
    Best director😘😘😍

  • @DILOPRATHEEPAN
    @DILOPRATHEEPAN 6 หลายเดือนก่อน +141

    அம்மா சொல்லித்தான் அப்பா யார்னு தெரியும், but இங்கு அப்பா சொல்லித்தான் அம்மா யாருனு தெரிகின்றது,,the best story❤️

  • @HasenaAbzal
    @HasenaAbzal 11 หลายเดือนก่อน +1740

    Who watching 2024this movie 🎬

    • @tenzindawa4679
      @tenzindawa4679 11 หลายเดือนก่อน +29

      Your father

    • @mouzlymuhammad2833
      @mouzlymuhammad2833 11 หลายเดือนก่อน +13

      One of the best movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @yepyaetun1521
      @yepyaetun1521 11 หลายเดือนก่อน +13

      Me

    • @yepyaetun1521
      @yepyaetun1521 11 หลายเดือนก่อน +4

      But I want to look it in Hindi

    • @yepyaetun1521
      @yepyaetun1521 11 หลายเดือนก่อน

      But Hindi is not available 😢

  • @kriti7932
    @kriti7932 ปีที่แล้ว +717

    Don't know how many times I have watched this movie and every time I use to cry in climax scene 😢. Really excellent movie. Kavin acting superb 👌🏻

    • @LibikaLibika-v1e
      @LibikaLibika-v1e ปีที่แล้ว +3

      𝕐𝕖𝕤😢

    • @kandappan100
      @kandappan100 ปีที่แล้ว +4

      Me too

    • @talabatyrasikan9011
      @talabatyrasikan9011 ปีที่แล้ว +4

      Yes 😢this movie very filling i think very love story this movie 😊

    • @vikneswarivicky6515
      @vikneswarivicky6515 ปีที่แล้ว

      Me too❤❤❤

    • @RajOCEAN
      @RajOCEAN ปีที่แล้ว

      Can you pls suggest where can i watch hindi dubbed. I learnt its on Amazon. But its not available on Amazon in the country where I reside.

  • @najimahussain7570
    @najimahussain7570 ปีที่แล้ว +264

    இதில் ஒவ்வொரு காட்சியும், யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நினைவுபடுத்தும். அருமை ❤❤❤❤❤

  • @nirosundaramoorthy4330
    @nirosundaramoorthy4330 ปีที่แล้ว +193

    நீண்ட நாள்களுக்கு பிறகு பார்த்த ஒரு அருமையான திரைப்படம்....
    அனைவருக்கும் கண் கலங்கும்..
    இயக்குனருக்கு பாராட்டுக்கள்❤❤❤❤❤

  • @mooventhan5286
    @mooventhan5286 11 หลายเดือนก่อน +22

    2023 ஆண்டின் சிறந்த திரைப்படம்❤❤❤❤ இறுதியில் கண்கலங்காத மனிதன் இருக்கவே முடியாது❤❤❤❤

  • @anamulhaqbappy4433
    @anamulhaqbappy4433 8 หลายเดือนก่อน +4

    Love from 🇧🇩,,,,,ধন্যবাদ অনেক অনেক অনেক অনেক এতো সুন্দর একটা সিনেমা তৈরি করার জন্য,,,, আশা করি এমন সিনেমা আরো দেখতে পারবো,,,, ভালোবাসা নিবেন ❤

  • @sweetgirlammu2898
    @sweetgirlammu2898 ปีที่แล้ว +191

    ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருந்தன் இந்த படம் பார்க்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @nadhaakram6177
    @nadhaakram6177 ปีที่แล้ว +62

    உணர்வுகளை அப்படியே யதார்த்தமாய் காண்பித்த படம் உயிரோட்டமுள்ள நடிப்பு

  • @DisaYini
    @DisaYini ปีที่แล้ว +64

    உண்மையிலேயே முழுமையாக யதார்த்தமாக படைக்கப்பட்டது போலவே இருக்கின்றது.இந்த திரைப்படம் 😢அதிகமாக அழ வைத்தது. I like movie ❤

  • @ifvtthldvk
    @ifvtthldvk 4 หลายเดือนก่อน +12

    I am from Bangladesh
    and I searched for many movies to watch....
    Unexpectedly I just started to watch this movie ....... WOOOOOOWWW I don't have any words about it, What acting The actor and actress were absolutely suitable for the story, many times my tears came out. Love, Family, attitude, and Romance all SsSooo good ... I don't have to say words ... Super Super Superbbbbbb ........ Story Direction all crew .... thanks for the great movie .... One of the best Tamil movies I have watched. Thank youuuuu

  • @robertbarnabas3152
    @robertbarnabas3152 8 หลายเดือนก่อน +4

    Kind of addicted to this film. Many scenes can be related to our life as we got married early and lived alone with a child. I can't count how many times i watched this film. Thank you so much for this film ❤

  • @enthucutlet
    @enthucutlet ปีที่แล้ว +60

    Watched this movie for Pradeep after BB. But fell in love with the movie. Excellent cast, natural acting and wonderful storyline. This is going to be one of my most fav movies!!

    • @mr.aql_ahmd_6216
      @mr.aql_ahmd_6216 ปีที่แล้ว +2

      Pradeep🔥🔥

    • @sby5480
      @sby5480 ปีที่แล้ว +2

      Same here..Pradeep ❤❤❤❤❤

    • @AsanAsan-e6v
      @AsanAsan-e6v ปีที่แล้ว +2

      Same Pradeep ❤

  • @signaturefamilykerala
    @signaturefamilykerala ปีที่แล้ว +109

    I am from Kerala, Living in Saudi Arabia
    and I searched for many movies to watch....
    Unexpectedly I just started to watch this movie ....... WOOOOOOWWW I don't have any words about it, What acting The actor and actress were absolutely suitable for the story, many times my tears came out. Love, Family, attitude, and Romance all SsSooo good ... I don't have to say words ... Super Super Superbbbbbb ........ Story Direction all crew .... thanks for the great movie .... One of the best Tamil movies I have watched. Thank youuuuu

    • @gulfstarsameer6352
      @gulfstarsameer6352 ปีที่แล้ว +3

      ഞാനും

    • @mahaboobkhann8471
      @mahaboobkhann8471 ปีที่แล้ว +2

      I'm from Karnataka
      Living kuwait super movie

    • @timetraveller199
      @timetraveller199 ปีที่แล้ว +1

      From , kerala living Ksa 😂whatever you said it here that's all same to me ,

  • @abdulrahmankhan9747
    @abdulrahmankhan9747 ปีที่แล้ว +17

    Relationship might goes up and down but never ever stop communicating with your partner such a great movie last scene brought me tears .... tears came out after many months

  • @farhathahamed7041
    @farhathahamed7041 8 หลายเดือนก่อน +23

    இரண்டே இரண்டு தமிழ்ப் படங்கள் தான் என்னை அழ வைத்த படங்கள்.
    1) தெய்வத் திருமகள்
    2) டாடா

    • @amalaamala8496
      @amalaamala8496 7 หลายเดือนก่อน

      உண்மை தான் இரண்டும் அருமையான உணர்வுபூர்வமான படங்கள்

    • @catchmegven
      @catchmegven 6 หลายเดือนก่อน +1

      You Please watch Ayothi tamil movie, you will get tears from interval scene to the end. and it is feel good movie too.

  • @Vaisuctlr
    @Vaisuctlr 10 หลายเดือนก่อน +3

    ഹൃദയത്തെ സ്പർശിച്ച നല്ല ഒരു കലാസൃഷ്ട്ടി.... 👌👌❤️❤️

  • @kalaiselvanr563
    @kalaiselvanr563 ปีที่แล้ว +32

    Watched the climax and every time has tears in my eyes…. Good movie has made memorable impact. Kavin and aparna did well on their roles

  • @e.kageebane.kageeban1539
    @e.kageebane.kageeban1539 ปีที่แล้ว +31

    நீண்ட நாளைக்குப் பின்னர் அருமைமான காதல் படம் பார்த்துள்ளேன் வாழ்த்துகள்

  • @naganandakumar2467
    @naganandakumar2467 ปีที่แล้ว +118

    சொல்ல முடியாத உணர்வுகள் நிறைந்த ஆகச்சிறந்த காதல் அன்பு காவியம்

    • @Kscreative9
      @Kscreative9 ปีที่แล้ว +1

      Veralevel Thirumpa Thirumpa parkkalam in TH-cam uploaded ❤❤️

  • @keci3609
    @keci3609 7 หลายเดือนก่อน +31

    How many people's notice that true friendship♥️😌🫂

  • @amrailyas7367
    @amrailyas7367 9 หลายเดือนก่อน +1

    Naan idu varakkim theater ponadilla pooi irundah kuda oru mura yaan inda movie ah pathu iruppan
    Thank you you tube ❣️ unnalantaan naam enda naalum inda movie paakuran
    I am die heart fan of kavin ❤💖💯
    My boy kavin 😍🖇️

  • @prasadnalaka5775
    @prasadnalaka5775 ปีที่แล้ว +142

    ආදරයක් වෙනුවෙන් සටන් වැදි සැමියෙකු සහ පුතෙකු ගේ ආදර කතාව දායකය දැක්වු සැමට ⚘️🇱🇰🙏

    • @M.D.P.1111
      @M.D.P.1111 ปีที่แล้ว +4

      එල ❤️👍

    • @Agera720
      @Agera720 8 หลายเดือนก่อน +6

      2:07:41 එඩුනා යකෝ දන්නේතුවම

    • @Roshennimroth
      @Roshennimroth 7 หลายเดือนก่อน +2

      Siraa bn

    • @ChrishmaChrish
      @ChrishmaChrish 4 หลายเดือนก่อน +1

      එකෙන්ම

    • @priyangahansamali3322
      @priyangahansamali3322 2 หลายเดือนก่อน

      😢

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +78

    இரத்தம் கொலைகள் என்று திரைப்படங்கள் வரும் இக்காலத்தில் பாசமான இந்தப்படம் அருமை 💙❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @radakasanjaya2065
      @radakasanjaya2065 10 หลายเดือนก่อน +1

      අනිවාර්යයෙන්ම

    • @vithushavithusha-mm9ct
      @vithushavithusha-mm9ct 7 หลายเดือนก่อน

      Of course 💯❤️❤️👍

    • @justbe3708
      @justbe3708 3 หลายเดือนก่อน +1

      exactly

  • @manuvalnanthan9574
    @manuvalnanthan9574 ปีที่แล้ว +16

    இறுதியில் கண் கலங்க வைக்குது படம்.. அருமை

  • @entertainmentsfullyloaded9587
    @entertainmentsfullyloaded9587 5 หลายเดือนก่อน +10

    That friend stood for him he is the best in this film❤

  • @prabaram8995
    @prabaram8995 8 หลายเดือนก่อน +12

    Antha friend character super ❤❤

  • @depressionbro1504
    @depressionbro1504 ปีที่แล้ว +122

    Enna oru natural acting from Kavin....

  • @muthumuniyandi5571
    @muthumuniyandi5571 ปีที่แล้ว +25

    நல்ல ஃப்ரெண்ட் ..நல்ல மகன்..நல்ல அப்பா..... சூப்பர் படம்

  • @CMBREVIEW
    @CMBREVIEW ปีที่แล้ว +40

    Best climax scene. Got tears no matter how many times I have watched the climax. Best movie of the decade

  • @Tamilgirlindubai-.
    @Tamilgirlindubai-. 8 หลายเดือนก่อน +2

    Seriyana padam
    Love panni vittu pora pasangala pathu eruiko real life la
    Aana vittu pona ponnukaga paiya na valathu 🎉🎉🎉🎉 seriyana movie veralevel ❤❤❤❤❤

  • @JabirKhan-ej4cc
    @JabirKhan-ej4cc 2 หลายเดือนก่อน +2

    യൂട്യൂബിൽ ഒരൊറ്റ ശ്വാസത്തിൽ ഇരുന്ന് കണ്ടു തീർത്ത ഒരേ ഒരു ഫിലിം. സൂപ്പർ

  • @kirshnaravi8579
    @kirshnaravi8579 ปีที่แล้ว +27

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சொல்ல. வார்த்தை இல்லை. கவினுக்கு இது கதையல்ல. காவியமே. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sirajudeen2103
    @sirajudeen2103 ปีที่แล้ว +10

    இந்த படத்தை பார்க்க நேரமில்லாமல் இர‌ண்டு நாட்களுக்கு முன்பாகதான் பார்த்தேன்.. இன்று நான் பார்ப்பது ஆறாவது முறை... மிக சிறந்த படைப்பு.. என்னை அறியாமலே நான் கண்ணீர்விட்ட படம்... Climax மிக அறுமை... வாழ்த்துக்கள்

  • @jeevanteja1863
    @jeevanteja1863 ปีที่แล้ว +83

    One of the extraordinary movie started with tears and ended with tears Credit goes to entire cast and crew, special kudos to hero - Kavin👏, child actor👏, Movie director - Ganesh K babu 👏, Music composer - Jen Martin👏, Producer - Ambeth Kumar 👏 for giving such a feel good movie to Movie Lovers🤝

  • @aariftrendnest
    @aariftrendnest หลายเดือนก่อน +1

    என்ன படம்யா எடுத்துருக்கீங்க கடசில என்னையே அழ வச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்

  • @jananvolt9827
    @jananvolt9827 9 หลายเดือนก่อน +2

    ஒரு மனிதனின் வாழ்க்கையை கற்பனை செய்ய வைத்தது ❤❤❤❤❤

  • @juliesmovement5513
    @juliesmovement5513 ปีที่แล้ว +39

    I'm sinhla.but can feel how heartfelt it is..children makes boy in to the strong father❤

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 ปีที่แล้ว +40

    யதார்த்தமான சினிமா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இயக்குனர் சார்

  • @selvamvinothraja3770
    @selvamvinothraja3770 ปีที่แล้ว +40

    யார்கிட்டயும் கதை கேக்காம இந்த படத்த பாத்தத்துக்கு ரொம்ப சந்தோசப்படறேன். கடைசியில அழுதுட்டேன் 🥹

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 3 หลายเดือนก่อน

    அருமையான டைரக்‌ஷன். யதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார்கள் எல்லோரும். நிறைவான ஒலிப்பதிவு. பாடல்கள். துணை நடிகர்கள் பின்னுகிறார்கள். கவின் , அபர்ணா தாஸ், சிறுவன்( பெயர் தெரியவில்லை) Director Ganesh Superb.👍👍.

  • @frostyantiromantic7910
    @frostyantiromantic7910 23 วันที่ผ่านมา

    Unlike any movie I have ever watched. I have no idea how the time went, both Kavin and Aparna acting is so realistic, and what an amazing plot, WOW!

  • @afrithaafri3945
    @afrithaafri3945 ปีที่แล้ว +47

    After seeing this movie I can't stop crying 😢... without understanding lyrics but feel the lyrics..❤ & last scene ❤️❤️

  • @kadarkaraisamymariappan9257
    @kadarkaraisamymariappan9257 ปีที่แล้ว +40

    Worth watching multiple times! What a fabulous performance by Kavin 😍😍😍

  • @mohammedriaz.7866
    @mohammedriaz.7866 ปีที่แล้ว +20

    I am speaking from Bangladesh. I watch this movie many times, the more I watch it, the more I watch it, the more I watch it, the more I don't know whose best movie it is.thank you so much dada movie all team members. ❤❤

  • @999abhikwt
    @999abhikwt 9 หลายเดือนก่อน +2

    പൊളിച്ച് മച്ചാ സൂപ്പർ മൂവി 🥰🥰🥰

  • @jeru_creations2497
    @jeru_creations2497 11 หลายเดือนก่อน +4

    இந்த மனித பிறவி பெண் அன்பினில் அடங்கிடும் 🥺💔✨

  • @ikmaaluliman9418
    @ikmaaluliman9418 ปีที่แล้ว +23

    Wow ..don't really thought Kavin can act like this...wonderful movie...smooth and emotional ❤❤❤❤❤

  • @onemalaysian1693
    @onemalaysian1693 ปีที่แล้ว +8

    He had great great friend . A friend that made it all possible friendship is the best

  • @paranthamantharmini3296
    @paranthamantharmini3296 ปีที่แล้ว +42

    This was a best movie in kavin's career 🎉i can't control my tears 🥺🥺🥺🥺🥺

  • @battibatti6537
    @battibatti6537 8 หลายเดือนก่อน +3

    Vera level intha movie
    Feeling 😢

  • @master__oogway
    @master__oogway 19 วันที่ผ่านมา

    I would have watched this movie maybe 5 times. The actors convey their emotions so well and the ending gets me every time. A simple yet so beautifully written story

  • @loveallserveall5620
    @loveallserveall5620 ปีที่แล้ว +55

    Hats off to the entire team❤ Can watch many more times! Kavin acting is superb👏

  • @kanimozhi62
    @kanimozhi62 ปีที่แล้ว +7

    Started watching after reading comments. Awesome….

  • @ShireenIrfad
    @ShireenIrfad ปีที่แล้ว +15

    Really awesome movie... kavin bro semma acting... u epayum real la ikiradhu than best in you... ❤❤❤.. ur reality acting makes movie as winderful... tht child too awesome acting... ❤❤❤

  • @vivekanandan1853
    @vivekanandan1853 5 หลายเดือนก่อน +4

    எனது வாழ்க்கையில் நடந்தது எனது மகனுக்காக அனைத்தும் மாற்றிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்..எனது அப்பா அப்படிதான் ஆனால் எங்களை ஏற்றுக்கொண்டார்......மிக அருமையான படம் நாங்கள் இப்போது சந்தோஷமாக உள்ளோம் எங்கள் குடும்பத்துடன்..... நன்றி

  • @amalaamala8496
    @amalaamala8496 7 หลายเดือนก่อน +2

    இதை பார்த்து பலரின் கண்களின் இருந்து வரும் கண்ணீர் அவர்களின் வாழ்க்கைகளின் சுவாரஷ்யமான உணர்வுபூர்வமான நினைவுகளை மீட்குமானால் அதுவே இத்திரைப்படத்தின் வெற்றி வெற்றி வெற்றி

  • @indhunice
    @indhunice ปีที่แล้ว +16

    I lost count of the number of times I watched this movie.. So close to my heart.. Kavin ❤

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 ปีที่แล้ว +17

    kavin is truly an inspiration. you deserve everything you wish.....

  • @salmanparis9493
    @salmanparis9493 ปีที่แล้ว +15

    great movie❤❤
    கவின் வாழ்த்துக்கள் Future biggest star

  • @nantha-j4818
    @nantha-j4818 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமை... வசனம்...நடிப்பு... பாடல்....wow...No 1....

  • @AlexSamIssac
    @AlexSamIssac 10 หลายเดือนก่อน

    One of the best tamil movies I’ve ever watched. I’m working in Kuwait & this movie made my day. I miss family there in India

  • @tydeniojnas_5996
    @tydeniojnas_5996 ปีที่แล้ว +16

    Kavin….!!! 100% natural acting ❤️❤️❤️

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +20

    #செம தரமான நடிப்பு கவீன்
    சிறந்த ஒரு படைப்பு"👌❤❤

  • @blackcar_1234
    @blackcar_1234 ปีที่แล้ว +6

    வாழ போறது ஒரு வாழ்க்கை எல்லோரும் சந்தோசமா இருப்போமே ஒற்றுமையா குடும்பமா ஒன்னா யாரையும் hurt பண்ணாம நிம்மதியா வாழ்ந்துட்டு போயிடுவோம் 🤍

    • @vanijatheesvary2599
      @vanijatheesvary2599 ปีที่แล้ว

      Nan ninAchatha apadiye solitinka

    • @blackcar_1234
      @blackcar_1234 ปีที่แล้ว

      @@vanijatheesvary2599 நீங்க இல்ல எல்லோருக்கும் அது தான் ஆசை. சில நிகழ்வு எல்லாத்தையும் மாத்திடும் 😌

    • @vanijatheesvary2599
      @vanijatheesvary2599 ปีที่แล้ว

      Ok thank you

    • @blackcar_1234
      @blackcar_1234 ปีที่แล้ว

      @@vanijatheesvary2599 welcome

  • @Arivakrish
    @Arivakrish 5 หลายเดือนก่อน

    I must admit that this is an A Class Movie. For all those involved, my deepest appreciation. I am a Malaysian Indian and I rarely watch Indian Movies and it has been only lately I have started. All those other genres of movies are ones for sure where the Hero fights with hundreds and still emerges unscathed. Movies with lots of Knives, drinking, and heroism. This movie pleasantly surprised me, and the end brought tears to me peeled with emotions. The Acting is Superb and definitely a Class Act. Thank you! 🙏

  • @NandhuNandhaseelan
    @NandhuNandhaseelan 10 หลายเดือนก่อน +3

    Indha padathula nanban dhan best uhh❤️

  • @Dass_sri
    @Dass_sri ปีที่แล้ว +55

    Man I cried watching this movie!! I usually never cry for movie scenes!!

  • @darrenpalanisamy91
    @darrenpalanisamy91 ปีที่แล้ว +92

    One of the finest movies i've seen this year. ❤✨ Hat's off to the lead actor & actress and the Producer, Director, Author incuding the kead actors buddy! Should make more movies such as this or a sequel. Bravo!

    • @stalinnadz9565
      @stalinnadz9565 ปีที่แล้ว +1

      I don't know who is kavin...now I know he is a good actor and also aparna acted well .....both should do more good movies in a lead role

    • @pushpagambhir5961
      @pushpagambhir5961 11 หลายเดือนก่อน

      Wow super mean’s super ❤

  • @zafrathzaybazafrathzayba1106
    @zafrathzaybazafrathzayba1106 ปีที่แล้ว +17

    2023 முதல் முறையாக கண் கலங்க வைத்த படம் 🎉

  • @ravikris3730
    @ravikris3730 7 หลายเดือนก่อน +5

    நீண்ட நாள்களுக்கு பிறகு பார்த்த ஒரு அருமையான திரைப்படம்....
    கண் கலங்கும்..

    • @shriyaniperera7035
      @shriyaniperera7035 7 หลายเดือนก่อน

      Beautiful movies thanks again ❤❤❤💑👨‍💼🤲👏🙏

  • @arivanraja
    @arivanraja 9 วันที่ผ่านมา

    அருமையான படம் கண்கலங்கிவிட்டது ...❤❤

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 ปีที่แล้ว +178

    My sincere appreciation to the entire production team and all the casting crew, a sensational movie with so much in-depth massages hidden. Very emotional ride while watching, there was no unwanted drama to begin with. Congratulations to everyone who made this movie possible, my outmost personal respects 🙏👍🙏

    • @sunuganapathi9529
      @sunuganapathi9529 ปีที่แล้ว +4

      love this movie, entire team hats of you. I cant control my tears.... So much loves❤🥰

  • @rachelstanley3373
    @rachelstanley3373 ปีที่แล้ว +24

    Such a beautiful movie that I can ever say no matter hundred more than times!! Such a amazing cast and so interesting very scene for me! I also had tears, while watching the heartwarming parts!!❤️❤️❤️❤️

    • @roymcguire546
      @roymcguire546 ปีที่แล้ว

      It's really an amazing movie.loved it

  • @AJAY-um3bb
    @AJAY-um3bb ปีที่แล้ว +11

    500, 1000 கோடி வியாபாரம் ஆகும் ரஜினி கமல் படங்கள் எல்லாம் இந்த படத்தின் முன் zero தான்..
    Classic movie and all artists... அனைவருக்கும் மன மார்ந்த வாழ்த்துக்கள்...

  • @alexpandiyan9908
    @alexpandiyan9908 6 วันที่ผ่านมา

    Iyyo yethukkuyaa iptilama movie yetukkuringa oru oru thadava indha movei paakkum podhum Indha movei vita best movei varakkutadhunu thonudhuyaa ❤

  • @asanibrahim5363
    @asanibrahim5363 หลายเดือนก่อน

    அருமையான படம் நான் இதுவரை 15 முறை பாத்த படம் கவின் அபர்ணாதாஸ் நடிப்பு ❤

  • @rifdahrila1455
    @rifdahrila1455 ปีที่แล้ว +15

    I couldn't control my tears 😢😭 superb movie so far.. kavin acting vera level❤

  • @Aint845
    @Aint845 ปีที่แล้ว +17

    2.09.25 that smile of Pradeep ❤❤❤😊😊

  • @avanthikaragavendran6712
    @avanthikaragavendran6712 ปีที่แล้ว +11

    I think this is the only movie without even a single negative comment ❤ Such an emotional roller coaster movie and much needed for society.

  • @vicky2rap
    @vicky2rap หลายเดือนก่อน

    Aparna das elevated the climax emotions very well through her acting . It made everyone cry. what a wonderful performance.. bravo

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 2 หลายเดือนก่อน

    No one can replace Love Of Father i missed since 1995.. also my mother love since 2004 pure love ... the movie really touch me and make me cry.. last song from U1 voice killed my feelings...

  • @sakthivirat9124
    @sakthivirat9124 ปีที่แล้ว +28

    இந்த படம் பார்க்கும் போது ஏன் மகன் கவி பிரதாப் ஞாபகம் வரும் 😢😢😢 My Heart Touching movie ❤

  • @msaipriya92
    @msaipriya92 ปีที่แล้ว +15

    Can't stop my tears.. lovely kavin and entire team❤

  • @චන්දනKහෙට්ටිආරච්චි

    හරිම ලස්සනයි ගොඩාක් ආසාවෙන් බලාගෙන හිටියේ ❤️❤️🌷🌷

  • @SubashiniManiraja-ds4yl
    @SubashiniManiraja-ds4yl 7 หลายเดือนก่อน +4

    ගොඩක් ලස්සනයි ෆිල්ම් එක ❤️❤️❤️

  • @kanthappankanthappan9487
    @kanthappankanthappan9487 6 หลายเดือนก่อน +2

    ஆகா. அருமை, அற்புதம், அழகு, இயக்குனர் கதைவசனம் நடிகர்கள், அனைவருக்கும், மணம்மாறர்ந்த நன்றி

  • @bsrbabaji786
    @bsrbabaji786 ปีที่แล้ว +8

    Thank lot for this story.. ..Ganesh K babu..sir.. I'm really happy this great movie.❤🎉

  • @vijaykrishnan2694
    @vijaykrishnan2694 ปีที่แล้ว +7

    Intha movie parukum pothu romba feeling irruku its very very very very good movie

  • @AshafAyash
    @AshafAyash ปีที่แล้ว +16

    I love this movie... Very very emotionel movie ... ❤

  • @AsfaDreamAsfaDream-gp4gz
    @AsfaDreamAsfaDream-gp4gz 4 หลายเดือนก่อน

    உண்மையில் கண் கலங்கி விட்டது நீண்ட நாலைக்கு பிறகு நல்ல கதை கொண்ட திரைப்படம் பார்த்திருக்கிறேன்....கவின் வேர லேவல்❤❤

  • @diwakardayalan
    @diwakardayalan 3 หลายเดือนก่อน +1

    @01:06:26 it’s lovely to see a policeman talking nice to a kid, plus a friend who is so sweet to stand by him in all circumstances is great. Venugopal as a friend, without asking a question making him join a position shows the respect he has on his friend, tough to see in this world.