இலை பற்றிய தங்களின் தகவல்கள் மிகச் சுவையாக இருந்தது ஐயா. மிக்க நன்றி. ஒரு கவிதை இயற்றியுள்ளேன் அது உங்களுக்குப் பரிசாகக் கீழே.. இலை மட்டுமல்ல இலை! --------------------------------------------------- ஆலரசு அவை முதலாய் முக்கனிகள் மரமெல்லாம் "இலை" என்றே இதையழைப்பார்! பசலை அகத்தி முருங்கையென பசுஞ்செடிகள் அவையெல்லாம் பைந்தமிழில் "கீரை" என்பார்! மண்ணதிலே படர்ந்திருக்கும் கொடிவகைகள் செழித்திருக்க மக்களதைப் "பூண்டு" என்பார்! அறுகு கோரை ஊசி ஒட்டு கிளைகளில்லா அவைகளையே அழகுபட "புல்"லும் என்பார்! தாழ்ந்திருந்து தளிர்த்திருக்கும் மலைகளிலே இவையிருக்கும் "தழை"யும் என்றே இதையழைப்பார்! நெல் வரகு மணிவிளைய வளர்ந்திருக்கும் இலைகளையே நல்லபடி "தாளே" என்பார்! முள்பதிந்த கள்ளி தாழை சப்பாத்தி அதனிழையை "மடல்" என்றும் மொழிந்திடுவார்! நாணல் கரும்பு பயிரிலுல்ல இலைகளுக்கும் உள்ளபடி நெடிதுயர்ந்த "தோகை" என்பார்! உயர் தென்னை கமுகு பனை இவையிலுள்ள இலைகளெல்லாம் "ஓலை" என்றே ஓதிடுவார்! இலைகளுக்கும் தமிழ் மொழியில் இத்தனை பேர் வைத்தனரே! இந்த இனிமைதனை அறிந்திடுவோம்! அதை வாழ்த்திடுவோம்! வணங்கிடுவோம்! 🙏🙏
No wonder my bittersweet Tamil is also called virgin Tamil.What a blessing to be a Tamil.you are like a flute sir.When tamil is uttered by your mouth,it becomes intoxicating amirtham .live eternally
Very interesting. Facts about sea turtles, at the same time I think that the turtles don’t act on their thinking and wait for the currents under th sea. They act on their instincts.
அருமையான சிந்தனை உரை இருப்பினும் தமிழனின் வளர்ச்சியை முடமாக்கும் மொழி பேதம் வெறியை உண்டாக்கும் வார்த்தைகளை சிந்தனைகளை தவிர்த்தால் நல்லது அன்பான வணக்கங்கள்
ஒளி பரவட்டும் ஒரு நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. தவறாக நினைக்காதீர்கள் அண்ணா.. அந்த புத்தகத்தில், தமிழ் மருத்துவம் என்ற பாடல்.. அதில் ஒரு வரி, உளம் மகிழ காஞ்சாகள்ளு என்று இருக்கிறது.. அது தவறான புரித்தால்தானே.. கஞ்சா என்பது போதை பொருள் அல்லவா.. நன்றி..
வணக்கம் .இது தமிழ் மருத்துவ குறிப்பு. ஒரு காலத்தில் மருந்து என்ற அளவில் இருந்தது. இன்று தவிர்க்க வேண்டும் என்று வாசகர் சுயமாக சிந்திக்க நினைப்பது நல்ல கருத்து. சுகிசிவம்
ஐயா வணக்கம் தமிழகத்தில் தான் தலைசிறந்த அறிஞர்கள் ஏன் கடவுள் கூட பிறந்துள்ளார்கள் ஆனால் பேதம் பார்க்காமல் ஒற்றுமையா வாழ யாரும் மக்களுக்கு பயிற்சி அளிக்க வில்லை உபதேசம் மட்டுமே செய்துள்ளார் கள் இது ஏன்
எல்லா வகையான ஜனங்கள் கேட்க கும் முறையில் எவரையும் மனம் புன்படாத பேசுவது அருமை
கேட்டுக்கொண்டே இருக்கலாம் ஐயா..... உங்களின் பாதத்தில் என் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
இலை பற்றிய தங்களின் தகவல்கள் மிகச் சுவையாக இருந்தது ஐயா. மிக்க நன்றி.
ஒரு கவிதை இயற்றியுள்ளேன் அது உங்களுக்குப் பரிசாகக் கீழே..
இலை மட்டுமல்ல இலை!
---------------------------------------------------
ஆலரசு அவை முதலாய் முக்கனிகள் மரமெல்லாம்
"இலை" என்றே இதையழைப்பார்!
பசலை அகத்தி முருங்கையென பசுஞ்செடிகள் அவையெல்லாம்
பைந்தமிழில் "கீரை" என்பார்!
மண்ணதிலே படர்ந்திருக்கும் கொடிவகைகள் செழித்திருக்க
மக்களதைப் "பூண்டு" என்பார்!
அறுகு கோரை ஊசி ஒட்டு கிளைகளில்லா அவைகளையே
அழகுபட "புல்"லும் என்பார்!
தாழ்ந்திருந்து தளிர்த்திருக்கும் மலைகளிலே இவையிருக்கும்
"தழை"யும் என்றே இதையழைப்பார்!
நெல் வரகு மணிவிளைய வளர்ந்திருக்கும் இலைகளையே
நல்லபடி "தாளே" என்பார்!
முள்பதிந்த கள்ளி தாழை சப்பாத்தி அதனிழையை
"மடல்" என்றும் மொழிந்திடுவார்!
நாணல் கரும்பு பயிரிலுல்ல இலைகளுக்கும் உள்ளபடி
நெடிதுயர்ந்த "தோகை" என்பார்!
உயர் தென்னை கமுகு பனை இவையிலுள்ள இலைகளெல்லாம்
"ஓலை" என்றே ஓதிடுவார்!
இலைகளுக்கும் தமிழ் மொழியில்
இத்தனை பேர் வைத்தனரே!
இந்த இனிமைதனை அறிந்திடுவோம்!
அதை வாழ்த்திடுவோம்! வணங்கிடுவோம்! 🙏🙏
அற்புதம் அழகு அறிவுக்களஞ்சியம் எங்கள் சொல்வேந்தர் அய்யா வாழ்வோம் வளமுடன்
உங்கள் பேச்சு ஒலியால் எங்கள் இதயங்களில் ஒளி பரவுகிறது......
அருமை
அருமை...அருமை...தமிழும் ...தங்கள் உவமையும்.
No wonder my bittersweet Tamil is also called virgin Tamil.What a blessing to be a Tamil.you are like a flute sir.When tamil is uttered by your mouth,it becomes intoxicating amirtham .live eternally
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
மிக அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
அருமை ஐயா உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆசை எப்போது காலம் வரும் தெரியவில்லை ஐயா 😍
Amazing thoughts provoking information 🎉🎉🎉
அருமையான மந்திரம்
சூப்பர்
Received great in depth in the article
மிக்க நன்றி ஐயா.
மிகவும் சிறப்பாக உள்ளது.
Very interesting. Facts about sea turtles, at the same time I think that the turtles don’t act on their thinking and wait for the currents under th sea. They act on their instincts.
அருமையான பதிவு நன்றி ஐயா
மிகச் சரியானது
11:55 Tamil is also the most beautiful ancient Science [Botany on plants] on this planet.
நமஸ்காரம் குரு, அருமை, நன்றி
மிக்க நன்றி ஐயா
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
ஐயா ரொம்பவும் நன்றி நன்றி நன்றி
அருமையான சிந்தனை உரை இருப்பினும் தமிழனின் வளர்ச்சியை முடமாக்கும் மொழி பேதம் வெறியை உண்டாக்கும் வார்த்தைகளை சிந்தனைகளை தவிர்த்தால் நல்லது அன்பான வணக்கங்கள்
Thank you so much. I very impressed.
நன்றி. விபாசனா தியானம்.
Arumai Om Muruga Potri Potri 🙏
Miga Miga Arumai! Vazhthukkal!
வாழ்த்துக்கள் ஐயா...(19.3.2021)11.3இரவு மணி...
அருமை ஜயா
நன்றி ஐயா
வாழ்கவளமுடன்
Ayya neengal mahan
அருமை அய்யா
Printed copy available sir🙏🏽
Super 👍
Nice story and thank you sir
My dear appa....🙏🙏
Supper sir thank you
ஒளி பரவட்டும் ஒரு நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. தவறாக நினைக்காதீர்கள் அண்ணா.. அந்த புத்தகத்தில், தமிழ் மருத்துவம் என்ற பாடல்.. அதில் ஒரு வரி, உளம் மகிழ காஞ்சாகள்ளு என்று இருக்கிறது.. அது தவறான புரித்தால்தானே.. கஞ்சா என்பது போதை பொருள் அல்லவா.. நன்றி..
வணக்கம் .இது தமிழ் மருத்துவ குறிப்பு. ஒரு காலத்தில் மருந்து என்ற அளவில் இருந்தது. இன்று தவிர்க்க வேண்டும் என்று வாசகர் சுயமாக சிந்திக்க நினைப்பது நல்ல கருத்து.
சுகிசிவம்
@@sukisivamexpressions . நன்றி.. விடைக்கும் விளக்கத்திற்கும்..
As is the father so is the son As is the mother so is the daughter
What is the procedure to obtain your monthly books physical copies
Printing is not done. Only e magazine is available.
நன்றி அய்யா🙏
As usual lovely
thank u guru
வாழ்க்கையில் சில முக்கியமான இலக்கை அடைய" ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதிச் செயின்"
Romba yosikatha ellathulayum oru sila pirachanaigalum irukkum, nalladhum irukkum . ippadi yosichikke irundha appadiye irukka vendiyashu dhaan. Sattu puttu nnu oru mudiva edu --- appdinnu dhaan elkarum solranga, neenga ennada innna. Ada ponga sir.
Wonderful
Sir neegal entha channel la reply pannivinkala
Excellent sir...
🙏
ஐயா நீங்கள் ஒருசொல் களஞ்சியம்
👍
Each video one advertisement good idea to avoid irritating.,
வசியக்காரர் யாருனு எனக்கு தெரிஞ்சு போச்சு
ஐயா வணக்கம் தமிழகத்தில் தான் தலைசிறந்த அறிஞர்கள் ஏன் கடவுள் கூட பிறந்துள்ளார்கள் ஆனால் பேதம் பார்க்காமல் ஒற்றுமையா வாழ யாரும் மக்களுக்கு பயிற்சி அளிக்க வில்லை உபதேசம் மட்டுமே செய்துள்ளார் கள் இது ஏன்
ஞானிகள் சொல்வது கடமை. கேளாமல் போவது மக்கள் உரிமை. காரணம் மடமை.
அவரவருககா தோனனும் என்று விட்டு விட்டார்கள் போல
ஐயா இதற்க்கு பேயர் தான் ஊம குத்தா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
It has mentioned in 10th standard tamil book.
You always quote foreign members talk please you quote from indian quotations .
N
Thanks
07022021/73
🙏🙏🙏
🙏🙏🙏