ஆரம்பத்தில் நீங்கள் முதலாலிக்காக பேசும் போது கோவமாக இருந்திச்சு ஆனால் வாழை சுமை தூக்கும் தொழிலாலிக்காக கனத்த குரலில் முதலாலியிடம் பரிந்து பேசும்போது உங்கள் மீது அதீத மரியாதை வந்தது உங்கள் இறப்பிலிருந்தே நாங்க அழ ஆரம்பிச்சிட்டோம் 😢
பத்மன் சார் நீங்க உங்களுக்கு கொடுக்கற எல்லா கேரக்டர் பார்த்தா நீங்க ஒரு நல்ல வில்லன், ஆனால் வாழை பார்த்த பின்பு தான் நீங்க ஒரு நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிசீட்டீங்க 😢😢😢 நீங்க இறக்குற சீன் 😢😢😢😢அழ வச்சிட்டார், மாரி அண்ணா
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்ற சேரிகளில் இந்த மாதிரி நிறைய கதைகள் உள்ளன நான் அனுபவித்ள்ளேன் இதை எல்லாம் மாற்றியவர் எங்கள் குல சாமி திருமா நாங்கள் எல்லோரும் மாரி விட்டோம் எல்லாரும் படிக்கின்றோம் காலங்கள் மாறிவிட்டது ஜெய் பீம் ஜெய் திருமா

100% உண்மை
தெளிவான உண்மையான பேச்சு , பாராட்டுக்கள் தம்பி
உன்மையான படைப்பு மனவலியை தருகிறது அருமை மாரி சார் ❤❤❤❤❤
உலகமே வியந்து போற்றும் காவியமாக திகழ்கிறது வாழை வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அவர்களுக்கு உங்களின் வெற்றி ஒவ்வொரு பசி ஆறுதலின் வெற்றி 🙏🙏🙏.
அருமையான படைப்பு
💐வாழை💐
உளைத்த அனைவருக்கும்
வாழ்த்துக்கள்❤️♥️🙏👍
வாழை படத்தில்
வாழ்ந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உலகத்தில் அருமையான முதல் படம்❤💐🙏
நீங்க சிதம்பரம் மா.. நம்ம ஊரு
ஓம் நமசிவாய, தில்லை நடராஜர் துனணயிருப்பார் 🙏
Super actor
பத்மன் சார் நீங்க உங்களுக்கு கொடுக்கற எல்லா கேரக்டர் பார்த்தா நீங்க ஒரு நல்ல வில்லன், ஆனால் வாழை பார்த்த பின்பு தான் நீங்க ஒரு நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிசீட்டீங்க 😢😢😢 நீங்க இறக்குற சீன் 😢😢😢😢அழ வச்சிட்டார், மாரி அண்ணா
நல்ல நடிப்ப அண்ணா❤
இவ்வளவு அழகாக பேசும் உங்களை வாழை மூலம் தமிழ் சினிமாவுக்கு இன்னும் வெட்ட வெளிச்சமாக காண்பது மகிழ்ச்சியாயிருக்கிறது,
நடிப்பு திறனும், நன்றி உணர்வும் கொண்ட நல்ல மனிதர் நீங்கள்☘️🌿🍃
மகிழ்ச்சி🥰
Sir Movie Nalla irunthathu but last scene La கண்ணு🥺 கலங்கிட்டு Super movie ❤❤❤❤❤
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்ற சேரிகளில் இந்த மாதிரி நிறைய கதைகள் உள்ளன நான் அனுபவித்ள்ளேன் இதை எல்லாம் மாற்றியவர் எங்கள் குல சாமி திருமா நாங்கள் எல்லோரும் மாரி விட்டோம் எல்லாரும் படிக்கின்றோம் காலங்கள் மாறிவிட்டது ஜெய் பீம் ஜெய் திருமா
Your acting was excellent. Emotional movie 💐
அருமையான நடிப்பு
வாழ்த்துக்கள் பத்மன்
Anchor voice nalla iruku.small hpy+Big feelings
Acting ❤super sir
நல்ல நடிகர்.வாழ்க வளமுடன்.❤💛
வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤️💚
Good movie ❤🎉
sir,அருமையான நடிப்பு
❤❤❤❤❤❤
Batman sir your acting is very nice
Nice movie
Maari sir unmaiya mulusha sollunga... Vaalai climax uyir ullavarghalai kandukollavillai.
அருமை 👍
Who is this? Is he malligapo song actor?
Yes ...A great performer especially in Negative roles
Yes he is the actor in Mallepoo song. He has acted in Vazhai also. His name is Phathman
Anna love you anna ❤️
0.54 la vara background music yana movie ?
Jei Bheem movie
@@moviebothai1274 thank you
Nikila teacher um ♥ kootitu vaanga
Ayya mari selvaraj samookam athai vida keela irukra samoogathidam epdi irukaanganu valiyai kaamipaara??
🥰🥰🥰❤❤❤❤
Nice movie