bhai film peaked for me when kani said "naangah uzhaikurah uzhipukuthan ungah muthalaali kaas thararuh, athukunuh avarah kadavaul aakah paakathenngah!", but the bitter truth is only few can understand the depth of that scene.
Amma character solluvanga naa avana velaiku anupala avana palakuren naa illadha ulagathula avan ollachu vaazhanum nu, at that minute my mom saw me with tears, i felt so connected and how this film is portrayed and connected to each and every person's lifestyle
Romba naalukku apram romba close to heart ah oru movie😢 azhugachi movies ah thavirthutte vantha naan eg. Viduthalai and Chitha I can't ignore this movie but I don't want to see the movie again because it's so haunting🥲
If every person who watched the movie helps to educate one child, Tamil Nadu will be great and no more poverty. படம் பார்த்த ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு படிக்க உதவினால் நிலை மாறும். padam partha ovvoruvarum oru kuzhanthai yai padikka vaithal naadu munnerum.
நன்றி நன்பர்களே... நீங்கள் ஒருவரை குறிப்பிடும் போது மிக அழகாக இருக்கு... வறுமை வாழும் மக்கள் என்பதை குறிப்பிட்டது அருமையாக இருந்தது... இன்று நாம் பெறுமை பேசும் எல்லாம் சமுகத்தில் வறுமையில் வாழும் மக்கள் இருக்கிறார்கள்...
Naan ithuvarai 2 thadavai theatre la poi paatha padamna athu vaazhai thaan. 3 vathu thadavai kooda poi paakkalam. Enga oorula theatre irunthiruntha kandippa poi paathiruppen. Rendu naal bus la poittu varrathukke kaduppa thaan irunthathu. Aana pidicha director ngurathunala poi paathen.
The difference between the struggles of the downtrodden in the village and the city is that in the villages the downtrodden atleast get to showcase their emotions on their faces. The city forces u to whip urself with a smile on ur face.
Naa theatre la padam paaka pogakoodadhunu solitu irundha yen appa... For the first time family ke ticket book panni... Inaki padathuku kootitu poitu vandhurukaru... Evng show housefull inaki😭💥padam 🙌😖💔
13:40 - to add to the dark backstory to banana, look up: banana massacre, united fruit company and how it led to coup and civil war, monoculture disaster/panama disease. but also, look up "banana in the wild" to appreciate it more.
வாழை திரைப்படம் ஒரு சமூகத்தின் தியாகங்களை மறைக்கப்பட்ட படம் வாழை வரலாற்றை மறைக்கப்பட்ட படம் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் வாழை படம் ஒன்று வெளியாகி பரபரப்பாகி பலராளூம் பேசி புகழ்ந்து வருகின்றனர் நானும் வாழை படத்தை பார்த்தேன் உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமே இன்னும் மேலோங்கி நிற்கிறது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம் சம்பவம் நடைபெறும் போது நானும் எனதூர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரூம் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தோம் நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில் இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது அந்த லாரியின் ஓட்டுனர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சகதிக்குள் புதைந்துவிட்டனர் என்று ஓடிவிட்டார் அந்த ஓட்டுனர் பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர் ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர் தேவர் இன மக்கள் வந்து இருந்தனர் இவர்கள் உதவி உழைப்பையும் உதாசீனம் படுத்திவிட்டு கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளிய தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து இருக்கிறார் உன்மை சம்பவமென்றால் உன்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும் ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்துவிட்டு விளம்பரத்திற்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குனர் என்று எப்படி கூற முடியும்? மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குனர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்றவர்கள் பல பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளரகள் இன்று அடையாளம் காணமல் போயி விட்டனர் அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்த செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன் ஆக்கம் பேட்மா ஃபாரூக் பேட்மாநகரம் தூத்துக்குடி மாவட்டம்
அவர் நோக்கம் அவர் சார்ந்த சாதியை நியாயப்படுத்தி புனிதப் படுத்த மட்டுமே ஒருவேளை நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் அதையும் பதிவு செய்திருக்க வேண்டும் அதை மறைத்து இருட்டடிப்பு செய்தால் அது என்ன மாதிரியான மனநிலை என்று புரியவில்லை, ஆனாலும் நீங்கள் துவண்டு விடாதீர்கள், இறைவன் இருக்கிறான், இதை பதிவு செய்திருந்தால் இது தான் உண்மையான மதச்சார்பின்மை இதை விட்டு விட்டு ரம்ஜான் விருந்தில் கலந்து கொள்வது மதச்சார்பின்மை ஆகாது, உண்மையாக போராடியவனுக்கு தான் அதன் வலி புரியும்.
The only real Universe is MCU.... MARI CINEMA UNIVERSE.....Vazhai...PariYerum Perumal...Karnan...Mamannan. All film students must see all mari selvaraj movies like a lesson. Apart from real story there is an equal and fantastic parallel art world in all his movies.HIgh light is the usage of animals in his movies.
999969th video of gurubai flexing he was studious in his childhood 5:07 😂😂😂
I'm 7 months pregnant, and my baby literally jumped when Sarvs laughed 😂😂
😂
Yov 😂
Baby subscriber😁😁
நல்ல உருட்டு
bhai film peaked for me when kani said "naangah uzhaikurah uzhipukuthan ungah muthalaali kaas thararuh, athukunuh avarah kadavaul aakah paakathenngah!", but the bitter truth is only few can understand the depth of that scene.
Amma character solluvanga naa avana velaiku anupala avana palakuren naa illadha ulagathula avan ollachu vaazhanum nu, at that minute my mom saw me with tears, i felt so connected and how this film is portrayed and connected to each and every person's lifestyle
Vaazhai is the Real "Wammala Ithaanda Cinema" Moment 😻❤🔥
15:01 Bala showed dark worlds with dark color grading and yet Mari's vazhai hit us harder with greenaries in a more haunting way.
Ethu aa irunthaalum Tamil le sollunga da 😑
@@SRI_SAARAMUNI_7sBala mama karupa irukura edatha karupa katuraram.. mari vaazhai la adhaiyae patcha color la katuraram
2 movie appreciation in one day 🫂
Sekar Sethruvaan is an unavoidable Pun. Darker than the climax
ஆயிரம் வாழை தாரை
சுமந்த பையனால்
பசிக்காக ஒரு பழத்தை சாப்பிட்டதால்
தண்டிக்கப்பட்டன் 😢
அதையும் தாண்டி அவன் அடிவாங்கும் போது அவன் அக்கா ஒரு பாப்பாக்கு வாழைப்பழம் குடுப்பாங்க பாருங்க 😢😢அழுதுட்டேன்
😢
Sapta paravalla…. Vala marathsuye satchaa
@@Sasuke-zv4ro athuku adi piya
@@gulammydeena4350 அவனுக்கு குண்டி எரிச்சல் bro விடுங்க 🤣🤣
நூற்றுக்கணக்கான விமர்சனங்களின் மத்தியில் உங்கள் இருவரின் விமர்சனம் மிகுந்த ரசனை
Romba naalukku apram romba close to heart ah oru movie😢 azhugachi movies ah thavirthutte vantha naan eg. Viduthalai and Chitha I can't ignore this movie but I don't want to see the movie again because it's so haunting🥲
Chittha paarkavendiya padam.
@@rajagopalaswamyilango4406 rendume paaka vendiyathu than but mental breakdown aaga viruppam illai🤝
SaNa miss pantinga, Album was really good from him.. All songs visuals kku romba nala move panuchu 👌
Otha satti soru ❣
Best movie of 2024 I would say....watched it yesterday ❤❤❤
Saw this vdo in office everybody look at me for sarvs laugh it's too scary 😂
Sunday office 🌝??
@@kamesh9909 core employees fate bro 🌚
Bro sincere ah work panugha bro ...ipidi youtube la pakadhingha 😡😅😅
@@kamesh9909same doubt 😂
Sunday yearuda office thorathu veachuruka🤔
சோகத்துலயும் ஒரு ஜாலியான சூப்பர் ரிவியூ 😍😍😍
"வாழையடி வாழையாக" என வாழ்த்தும்போது இனி ஒரு நிமிடம் யோசிக்கத் தோன்றும். அருமையான விமர்சனம். இருவருக்கும் வாழ்த்துகள் ❤🦋
ஜாதி படம் என்று முத்திரை பதிதக்கப் பார்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் மாரி செல்வராஜ் அவர்கள் 👍
Evane Avan caste all than . Matha padatha korai sonna . Ethula yen antha caste allunka thirudi oora emathunathu la varala
14:39 Ultimate ra yelei😂❤
If every person who watched the movie helps to educate one child, Tamil Nadu will be great and no more poverty. படம் பார்த்த ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு படிக்க உதவினால் நிலை மாறும். padam partha ovvoruvarum oru kuzhanthai yai padikka vaithal naadu munnerum.
Really superb movie bro 👌
நன்றி நன்பர்களே... நீங்கள் ஒருவரை குறிப்பிடும் போது மிக அழகாக இருக்கு... வறுமை வாழும் மக்கள் என்பதை குறிப்பிட்டது அருமையாக இருந்தது... இன்று நாம் பெறுமை பேசும் எல்லாம் சமுகத்தில் வறுமையில் வாழும் மக்கள் இருக்கிறார்கள்...
These two movies are really Appreciable 🙌🙌 Thanks for you guys for making these videos
best movie of 2024 !! all of his movies have soul 💗
10:35 post climax song la oru 1 rupee coin aa kaamipanga thanila irunthu edukura maari, it meant what you said, all these for that 1 rupee nu
Never thought an intro would be this fun for such a heavy-hearted movie.. 😂😂😂
How Many Of You Waiting For This?? ❤✋😃
🌻 + 🏴 = பூங்கொடி ❤️❤️
Ore naal la 2 videos back to back! Thanks for the virundhu Gurubaai and Sarvs!
Mari selvaraj fans assemble 💕✨
❤❤
Andha last ஒப்பாரி la irunthu veliya vara mudiyala 🥺
Ama
வாழை கண்டிப்பாக தேசிய விருது பெறும்..❤❤
தேசிய விருது வேண்டும் என்றால் வெளிநாடுகளில் கிடைக்கலாம்.. இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு இல்லை..சகோ
நன்றி👏 for the review
In a scene ..The book note cover is filled with jeans movie poster I thnk ..and Dr.ambedkar avl image...
Sarvs and giggles - enna oru kaatchi😂❤
Enga amma ooru Kaattuputhur enga periyamma avanga paiyan enga annanlam anga fulla chinnavayasula adhigama indha velaikku dhn povanga rombha kastam🥲❤️✨
Mariselvaraj Sir❤🔥
mandaya potu kozhapitu irundhen en vaazhai ku podala..enna yaedhu nu....sobba nallavela😅😅❤❤❤🎉🎉🎉🎉
Yov samathuvatha ivlo alaga oru padatha vachi pesa ungalaala thaan mudiyum. Sarvs team hats off. Vera level ninga. Guru bhai lots of love from me
Naan ithuvarai 2 thadavai theatre la poi paatha padamna athu vaazhai thaan. 3 vathu thadavai kooda poi paakkalam. Enga oorula theatre irunthiruntha kandippa poi paathiruppen. Rendu naal bus la poittu varrathukke kaduppa thaan irunthathu. Aana pidicha director ngurathunala poi paathen.
3rd time um theatre la paathutten
1:40 Ultimate replay about climax 😂😂😂
2024 Best worth watching 🎉❤
என்னோட ஆசிரியர் பெயரும் பூங்கொடி. ஆனால் எனக்கும் அவருக்கும் இருந்ததும் சித்தி மற்றும் மகன்
Waiting for GOAT Appreciation!
1:38 Still I can't stop my laughter😂
LOL
unga video va paathu evalavo sirichirukaen... First time aluthutaen
The difference between the struggles of the downtrodden in the village and the city is that in the villages the downtrodden atleast get to showcase their emotions on their faces. The city forces u to whip urself with a smile on ur face.
Ippo Maari Selvaraj um Legendary Directors list la serndhitaaru🔥🔥🔥
சிறந்த விமர்சனம் ❤
ரெண்டு பொட்ட thaivolikal umba வந்துட்டாங்க❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழை Padathoda Impact Society la Neeya Nana Show la reflect aagarathum & athuku Neriya Peru Help Panrathum intha padaotha Success nu Naan Nenaikren🎊🎉
Vaazhai Masterpiece 🔥💯
Excellent film❤....love you guys ...all the videos ❤❤🎉
Yo.....ennaya rendu video back to back ah ....nice raa bhaii😂
Ithu padam alla avarin vaazhkayin paadam😢Angikarika vendiya oru sirantha padam❤️
In One Day 2 Awesome Movies Appreciation Welldone Gurubaai ❤💐👏😊
1st time positive review பார்க்கிறேன் 😂😂😂
Naa theatre la padam paaka pogakoodadhunu solitu irundha yen appa... For the first time family ke ticket book panni... Inaki padathuku kootitu poitu vandhurukaru... Evng show housefull inaki😭💥padam 🙌😖💔
Guru bhai...guru bhai வந்தாச்சே..
Dhum dhamka வந்தாச்சே.....
வாழை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் 😫😭💔
I'm also waiting for watch this movie
அந்த பையன் பசிக்கு வாழை சாப்பிடும் போது, அவங்க அக்கா ஒரு பாப்பாக்கு பழம் குடுப்பாங்க.. அவனை ஒருத்தர் கண்டிப்பர்... இருக்கரவனுகு குடுக்க மனசு இல்ல, இல்லாதவங்களுக்கு குடுக்க மனசு இருக்குனு ... Poety ah solli irupanga
Heart breking movie elite people must watch
Guru bai enga than poninga ivlo days . Olunga weekly 3 videos podunga . Illana kova paduven solliten
Guru bai is back ❤❤❤
படம் வெற்றிகரமாக ஓடியது மாரி செல்வராஜ் அவர்கள் வெற்றி பெற்றார் 🎉 மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றது வாழை திரைப்படம் இறுதி காட்சி கண்கலங்க வைத்தது 😫🥺
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊 எனக்கு கோமதி டீச்சர்...😉
Ipa than ya pathan..phaa enna movie🔥🔥♥️
13:40 - to add to the dark backstory to banana, look up: banana massacre, united fruit company and how it led to coup and civil war, monoculture disaster/panama disease. but also, look up "banana in the wild" to appreciate it more.
Feels like a well made documentary.
Last punch ultimate 😅
So,it's said ven movie is good thy review it good . Love saras 😍gurubai ❤
laughing intro😂😂😂😂😂 with simpolic representation super 👌👌👌👌👌👌👌👌
Thank you for your likes
I really came here to see your reaction. 😊. I was curious whether you guys would tease or not. But I'm satisfied now
Love you guys❤
Starting😂😂😂😂😂😂😂😂😂😂😂
சிறப்பு
Yenoda parents Movie paathutu cried 😢
பாலா வாழ்வியல் இதை தொட்டு செல்லும் ஆனால் அது ஒருபுறம் ஒரு மனம்
ஒவ்வொருவரும் கடக்கின்ற கண அடி ..... அது ஆழம் .........🚩
1 ரூ அதிகம் கேக்க தெரிஞ்ச உங்களுக்கு அத எப்படி கேக்கனும்னு தெரியல அத வண்டி நிறுத்தி கேக்காம இருந்தா ஓரு வேலை எல்லாரும் பொளச்சிருப்பங்க 😢😢😢
கிளைமாக்ஸ் ல சோகமான தருணத்தில் கலையரசனை பலி கொடுத்து குபீர் சிரிப்பை வரவழைத்தார் இயக்குனர்...😂😂எனது வாழை அனுபவம்😂
Adhey bala reaction ah paathutha first day eh movie ku pona 🎉😂
Gurubhai appreciating vaazhai and thalaivan roasting gurubhai😂
Gurubai ungala saibaba colony la oru akka kooda paathen
Coimbatore ra
@@ArunKumar-lh2do aama bro
😂😂😂
😂😂😂😂😂
Ohoo 👀
Gurubaai appreciation video when bro 🙂↔️
7:59 That sir. Mari selvaraj elder brother and he was working as a Dhasildar
Karnan and vaazhai movie living village name is puliyankulam
Vaazhai movie name Karungulam
Gurubhai entha video bloopers podalame..❤
100% cinema knowledge 💀
2 movie appreciation in one day from plipplip, this is the next growing phase of kollywood ❤🥹
ஒரே நாள்ல 2 appreciation வீடியோவா. நம்ப முடியலயே
Really amazing 😢😢😢😢
Motta theutiya payan pakkathula irukkura anna super
All the good teachers in the past is named Uma Maheshwari
வாழை திரைப்படம்
ஒரு சமூகத்தின் தியாகங்களை மறைக்கப்பட்ட படம் வாழை
வரலாற்றை மறைக்கப்பட்ட படம்
இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் வாழை படம் ஒன்று வெளியாகி பரபரப்பாகி பலராளூம் பேசி புகழ்ந்து வருகின்றனர்
நானும் வாழை படத்தை பார்த்தேன்
உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய மதவாதமே இன்னும் மேலோங்கி நிற்கிறது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களிடம்
சம்பவம் நடைபெறும் போது நானும் எனதூர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரூம் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தோம்
நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில்
இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது அந்த லாரியின் ஓட்டுனர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சகதிக்குள் புதைந்துவிட்டனர் என்று ஓடிவிட்டார் அந்த ஓட்டுனர்
பிறகு எனதூர் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு
பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர்
ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர் தேவர் இன மக்கள் வந்து இருந்தனர் இவர்கள் உதவி உழைப்பையும் உதாசீனம் படுத்திவிட்டு கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளிய தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து இருக்கிறார்
உன்மை சம்பவமென்றால் உன்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும்
ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்துவிட்டு விளம்பரத்திற்காக நல்ல சிந்தனையுள்ள இயக்குனர் என்று எப்படி கூற முடியும்?
மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குனர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்றவர்கள் பல பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளரகள் இன்று அடையாளம் காணமல் போயி விட்டனர்
அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது
இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்த செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்
ஆக்கம்
பேட்மா ஃபாரூக்
பேட்மாநகரம்
தூத்துக்குடி மாவட்டம்
அவர் நோக்கம் அவர் சார்ந்த சாதியை நியாயப்படுத்தி புனிதப் படுத்த மட்டுமே ஒருவேளை நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் அதையும் பதிவு செய்திருக்க வேண்டும் அதை மறைத்து இருட்டடிப்பு செய்தால் அது என்ன மாதிரியான மனநிலை என்று புரியவில்லை, ஆனாலும் நீங்கள் துவண்டு விடாதீர்கள், இறைவன் இருக்கிறான், இதை பதிவு செய்திருந்தால் இது தான் உண்மையான மதச்சார்பின்மை இதை விட்டு விட்டு ரம்ஜான் விருந்தில் கலந்து கொள்வது மதச்சார்பின்மை ஆகாது, உண்மையாக போராடியவனுக்கு தான் அதன் வலி புரியும்.
வாழை ❤️❤️❤️..
Ela padamum climax katchiya noki than nagarum 😂
Oru slice of Banana LOL 3:17
Oru naal rendu video❤😂
13:49 Apo "chocolate kasakum" adu ungala badikkalaiya 🥲