அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் / Happy friendship day | Ungal meenavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Happy friendship day to all..
    #ungalmeenavanmookkaiyur #friendshipday
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan
    Meenavan Mobile : +916380131977
    For advertisement contact us :
    Name : spellmen
    Email : spellmen34@gmail.com

ความคิดเห็น • 275

  • @user-tb8os8tj4s
    @user-tb8os8tj4s 5 ปีที่แล้ว +68

    நண்பர்களில் சிலர் கேடுகெட்ட துரோகிகளும் உண்டு அண்ணா அனுபவத்தில் சொல்கிறேன் இரண்டு முறை நரக வேதனை அனுபவித்துள்ளேன்.

    • @SuperRagava
      @SuperRagava 5 ปีที่แล้ว +1

      Ungalukachum 2murai.enaku pala thadavai bro. Unmaiyana nanbargal ipo than marupadiyum amanjanga.

    • @mohamedhaneefa8556
      @mohamedhaneefa8556 5 ปีที่แล้ว +2

      Bro Neenga athigama nambura ela uravulaium ithu erpadum ithu iyalbu

    • @hSamsudeen
      @hSamsudeen 5 ปีที่แล้ว

      ஆம் நண்பா 3 துரோகிகள்

    • @antonym5314
      @antonym5314 5 ปีที่แล้ว

      உண்மைதான் சகா

    • @mohamedasif805
      @mohamedasif805 5 ปีที่แล้ว +1

      என் வாழ்விலும் இந்த விஷயம் நடந்துள்ளது சகோ... எதிரியை கூட மண்ணித்து விடலாம்... நம்பிக்கை துரோகியை ஒரு போதும் மன்னிக்க கூடவே கூடாது... நன்றி...

  • @shanthielango7664
    @shanthielango7664 3 ปีที่แล้ว

    அருமையான கருத்தை பதிவு செய்ததுக்கு மிக்க நன்றி. தம்பி உங்கள் நண்பர்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். நாகை மீனவன் நல்லவன். உங்கள் உள்ளம் வெள்ளந்தி எங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரா

  • @SathyaSathya-jn4ct
    @SathyaSathya-jn4ct 5 ปีที่แล้ว +5

    Engalukum oru nalla meenava Nanban kidachi irrukaru...❤️❤️❤️ Happy friendship day nanba...

  • @JAMES..777
    @JAMES..777 5 ปีที่แล้ว +8

    Happy FRIENDSHIP day na
    Neengalum unga friendum life long happyya irunga

  • @subasinisubraminiam9471
    @subasinisubraminiam9471 5 ปีที่แล้ว +6

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌👌👌👌

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb 5 ปีที่แล้ว +1

    நனபா மகிழ்ச்சி தீய பழக்கங்கள் இல்லை என்பது பெரிய மகிழ்ச்சி இந்த அம்மா தினம் அப்பா தினம் நன்பன் தினம் எல்லாம் விளம்பரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் மேலே உள்ளவர்கயை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்

  • @t.martinjohnpaul1532
    @t.martinjohnpaul1532 5 ปีที่แล้ว +17

    " இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்."
    யோவான் 15 : 15

    • @t.martinjohnpaul1532
      @t.martinjohnpaul1532 5 ปีที่แล้ว

      உங்களை நேசிக்கிறோம்.......தேவன் அவரை போல உன்னை படைத்தார்

    • @t.martinjohnpaul1532
      @t.martinjohnpaul1532 5 ปีที่แล้ว

      @T- Rex 😂😂😂

    • @bhuvana667
      @bhuvana667 5 ปีที่แล้ว +1

      Amen 🙋

    • @t.martinjohnpaul1532
      @t.martinjohnpaul1532 5 ปีที่แล้ว +1

      @@bhuvana667 அறுவடை மிகுதி .....வேலையாள் குறைவு

  • @Nanbaninfo
    @Nanbaninfo 5 ปีที่แล้ว +6

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா
    இந்த இதயங்கள் உங்களுக்கு தான் 💖💖💖

    • @Nanbaninfo
      @Nanbaninfo 5 ปีที่แล้ว +1

      உங்க வலது பக்கதுல இருக்குற நண்பர் hair cut நல்லா இருக்கு.... Convey my regards...

  • @rajalakshmirajan5473
    @rajalakshmirajan5473 5 ปีที่แล้ว +7

    Happy friendship day my dear Anna and Namma unga meenavargal ellarkum

  • @balumani9175
    @balumani9175 5 ปีที่แล้ว

    சொந்தங்களை பற்றி உணமே சொல்நதுகு நன்றி

  • @mddass9047
    @mddass9047 5 ปีที่แล้ว +4

    தகுதி இருந்தால் உன்னை நேசிக்கும் உறவு தகுதியே இல்லாமல் இருந்தாலும் உன்னை நேசிக்கும் நட்பு என் நண்பனுக்கு நண்பர் தின வாழ்த்துக்கள் உன் நண்பர்களுக்கும் என் நண்பர் தின வாழ்த்துக்கள் நண்பா

  • @felixpeter4303
    @felixpeter4303 5 ปีที่แล้ว

    Yes Anna friends eppavum vazhkaila romba mukiyam. Happy friendship day.

  • @gopal.2459
    @gopal.2459 5 ปีที่แล้ว

    தம்பி காலை பொழுதே உங்களுக்கு வாட்சப்பில் வாழ்த்துக்கள் கூறியாச்சு இருந்தாலும் மறுபடியும் கூறுகிறேன் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அன்பு தம்பிக்கு. இப்படிக்கு ஈசனின் அடிமை.🎉🎊🌹🌹🌹

  • @magesparee9075
    @magesparee9075 5 ปีที่แล้ว +1

    Yes true , I won't believe relatives but can trust friends. Friends always love us. Sry about ur dad. Happy friendships Day Brothers

  • @maharajav3075
    @maharajav3075 5 ปีที่แล้ว

    Unga nalla manasuku nalla irrupinga sagodhar vaazhga vazhamudan

  • @roslinapmariasoosai9377
    @roslinapmariasoosai9377 5 ปีที่แล้ว

    Happy friendship day to u bro.நல்ல பழக்க வழக்கங்கள் உங்களுக்கு. குடி குடியைக் கெடுக்கும். இப்படியே இருங்கள் தம்பி. வாழ்க வளமுடன்.gbu

  • @arunvijay3054
    @arunvijay3054 5 ปีที่แล้ว +17

    நான் இடுப்பு பகுதியில் அடி பட்டு ஆப்ஷன் செய்து கொண்ட போது என் உயிர் நண்பன் தான் எனக்கு 2bothroom கழுவி விட்டான் என்னால் மறைக்க முடியாத தருணம் அது

    • @vtvprem
      @vtvprem 5 ปีที่แล้ว

      Best friends you have arun bro...

    • @maharajav3075
      @maharajav3075 5 ปีที่แล้ว

      Super bro vaazhkaila nalla friend kedaikum bodhu santhoshama irrukum

    • @shanthielango7664
      @shanthielango7664 3 ปีที่แล้ว

      Wow such a great friend you have.. May God pour all His blessings upon your friend.

  • @sundramorthi5842
    @sundramorthi5842 5 ปีที่แล้ว +2

    நட்பே துணை
    தோல் கொடுப்பான் தோழன் நட்புக்கு வாழ்த்துக்கள்

  • @manikandank6577
    @manikandank6577 5 ปีที่แล้ว

    Super Anna 👌👌👌👌 Happy friendship day Anna.. nengal than unmaiyana hero... You are really great Anna 🙏🙏🙏🙏Ungal nadpu eppoluthum thodarattum🌹🌹🌹🌹

  • @mohamedasif805
    @mohamedasif805 5 ปีที่แล้ว

    ஆமாம் சகோ உயிர் காப்பான் தோழன்... நண்பர்கள் தவறு செய்தால் மரந்து விட வேண்டும்.. ஏனெறால் அவர்கள் உறவுகள் இல்லை உணர்வுகள்... நன்றி... Thanks for this video...❤️❤️❤️❤️🍭🍭🍭🍭🍰🍰🍰 Yesterday... Happy friendship day bro...👍👍👍👍🤜🤜🤜🤜 Cheers...

  • @yogasteven1472
    @yogasteven1472 5 ปีที่แล้ว

    Hi Anna neeenkalu unka thambijum ottumaija irukkrinka valthukal anna unka thambikkum unka life santosamaka irukka valthukal anna & nanoparticelle thina valthukal neenkal 100 andu Kala la valthukal

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 5 ปีที่แล้ว +2

    நல் ஆரோக்கியம் பெருக!
    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  • @williamsantony8769
    @williamsantony8769 5 ปีที่แล้ว

    "இரவு வணக்கம் மற்றும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக எங்கள்
    மூக்கையூர் மீனவனுக்கு"....👏

  • @JeevaJeeva-qb3ke
    @JeevaJeeva-qb3ke 5 ปีที่แล้ว

    நன்பர்கள் தின வாழ்த்துக்கள் நன்பா அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 ปีที่แล้ว +3

    Super 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @venkatvenkat9875
    @venkatvenkat9875 5 ปีที่แล้ว +2

    Happy friendship day நான் உங்கள் நண்பன் தான் ப்ரோ என்ன கஷ்டம் துன்பத்தில் நானும் கூட இருப்பேன் நண்பா

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +1

    Happy friends day bro...😃😃😃

  • @sathyamoorthy4961
    @sathyamoorthy4961 5 ปีที่แล้ว +2

    Nanbargal thina vaalthukal

  • @komalanvellasamy5392
    @komalanvellasamy5392 5 ปีที่แล้ว

    Happy friendship day... From malaysian nanban🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @prakashm236
    @prakashm236 5 ปีที่แล้ว

    நன்பர்கள் தின வாழ்த்துக்கள் நன்பா

  • @kamaliedwin1955
    @kamaliedwin1955 5 ปีที่แล้ว +6

    Happy friendship day Anna 🎉🎈🎂...god bless you na

  • @priya2733
    @priya2733 3 ปีที่แล้ว

    Super anna😘😘😘😘😘😘😘😘nee eppaume happya irukkanum anna

  • @user-ze8gp8rj5o
    @user-ze8gp8rj5o 5 ปีที่แล้ว +5

    அண்ணா நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

  • @user-tb8os8tj4s
    @user-tb8os8tj4s 5 ปีที่แล้ว +3

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் 💪

  • @arunvijay3054
    @arunvijay3054 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா super வெற லெவல் Kingston அண்ணா

  • @sugankitchen5300
    @sugankitchen5300 5 ปีที่แล้ว +17

    4லட்சம் நண்பர்கள் ! ஏன் 5லட்சமா மாறாதா😍😍😍

  • @rajan.a2418
    @rajan.a2418 5 ปีที่แล้ว +2

    Super natpu

  • @palanipriya6396
    @palanipriya6396 5 ปีที่แล้ว

    Unkal mukaththil therium punnakailaiea theriuthu anna Friends unka life la evvalo helpfulla irukkaakanu... Eppavum santhosamavey iruingkana happy friendship day na..🤝🤝🤝

  • @ayyubkhan6235
    @ayyubkhan6235 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @vetrivijay2460
    @vetrivijay2460 5 ปีที่แล้ว

    நன்பர்கள்.தின.வாழ்த்துகள்

  • @mathivan1713
    @mathivan1713 5 ปีที่แล้ว +2

    என் நன்பரே உங்களுக்கு நன்பர் தின வாழ்த்துக்கள்

  • @philipkamal
    @philipkamal 5 ปีที่แล้ว +1

    HAPPY friendship DAY Mr.Kingston Bro....May God Bless You

  • @kannanab
    @kannanab 5 ปีที่แล้ว

    I think your great child that means .....meesa vacha kuzaintha....ha ha....keep it.......wow

  • @sabarinathan6422
    @sabarinathan6422 5 ปีที่แล้ว +2

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா 😍

  • @bhuvaneshwaran644
    @bhuvaneshwaran644 5 ปีที่แล้ว +2

    😍😍happy friendship day anna😍😍👬👬👬👬👬

  • @shreenivasa1993
    @shreenivasa1993 5 ปีที่แล้ว +6

    நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் 😘

  • @palanimurugan6941
    @palanimurugan6941 5 ปีที่แล้ว +1

    Happy friendship உடன் பிறப்பு

  • @pragadeeswarans6693
    @pragadeeswarans6693 5 ปีที่แล้ว +1

    Happy birthday day by ungal nanban

  • @angammalveeraperumal6986
    @angammalveeraperumal6986 5 ปีที่แล้ว +2

    Great philosophy valthukkal mahana

  • @velavanmannai7886
    @velavanmannai7886 5 ปีที่แล้ว +2

    Hai anna friendship day valthukal 💞👍👪👪👪

  • @dafnisuthakar6202
    @dafnisuthakar6202 5 ปีที่แล้ว +2

    நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @murugeswari6669
    @murugeswari6669 5 ปีที่แล้ว +3

    Happy friend ship day😋😋😋😋😋😋

  • @manimalar3624
    @manimalar3624 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 ปีที่แล้ว +2

    Happy friendshipday

  • @saravanabavanrathineswaran3121
    @saravanabavanrathineswaran3121 5 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா , நான் பிரான்ஸ் இல் இருந்து பவன் , சூரியோதயம் , சூரிய அஸ்தமனம் , சந்திரோதயம் போன்ற அழகிய வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் நன்றி .

  • @mahadevanv5489
    @mahadevanv5489 5 ปีที่แล้ว

    ARUMAI THAMBI

  • @vtvprem
    @vtvprem 5 ปีที่แล้ว

    Happy Friendship day Nanba...Love your character so much....❤

  • @maththayas3590
    @maththayas3590 5 ปีที่แล้ว +2

    நண்பர்கள் தின வாழ்த்துகள் அண்ணா

  • @prameelanandeesh2293
    @prameelanandeesh2293 5 ปีที่แล้ว

    Super anna இனிமேலும் ஏப்பிடியே irnga anna.

  • @niropiula5009
    @niropiula5009 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @JAMES..777
    @JAMES..777 5 ปีที่แล้ว +3

    Sama anna

  • @geethadurai0369
    @geethadurai0369 5 ปีที่แล้ว +1

    Bro it's very lucky to have a good friend ur really very very lucky keep it till ut end God bless you

  • @dennis-qe5wg
    @dennis-qe5wg 4 ปีที่แล้ว

    நான் இந்த வீடியோ அப்லோட் பண்ணி 10மாசம் கழிச்சி இந்த வீடியோவ பாக்கரேன் நீங்க கேட்டிங்களே ஏன் 4லட்சம் நண்பர்கள் 5 லட்சமா மாறாதான்னு இப்ப என்னையும் சேத்து உங்களுக்கு 7லட்சம் நண்பர்கள் நான் இப்பதான் சப்ஸ்கிரைப் பன்னினேன் அருமையான தகவல் நண்பா

  • @SivaSiva-lr5ti
    @SivaSiva-lr5ti 5 ปีที่แล้ว

    Happy friendship day bro onga natpu kadaisi varaikum needikattum 🤝🤝👍

  • @vimalrajraj8586
    @vimalrajraj8586 5 ปีที่แล้ว +1

    Super

  • @sameerasathish6074
    @sameerasathish6074 5 ปีที่แล้ว +4

    Happy Friendship Day.... Anna

  • @anandruth1
    @anandruth1 5 ปีที่แล้ว +2

    Bro first suthi podunga pollatha kalam ithu

  • @c.vijaya9531
    @c.vijaya9531 5 ปีที่แล้ว +2

    நண்பர்கள் தினவாழ்த்துக்கள்😊🙏👍

  • @tamizlanda6724
    @tamizlanda6724 5 ปีที่แล้ว

    Happy Birthday Anna
    Tamiz valzga valan nodan

  • @user-rz9bh2yh3q
    @user-rz9bh2yh3q 5 ปีที่แล้ว

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா

  • @soundharrajan1397
    @soundharrajan1397 5 ปีที่แล้ว +4

    HAPPY friendship day Annan have a good day annn ok anna GOOD night

  • @pradeepruban4395
    @pradeepruban4395 5 ปีที่แล้ว

    நல்ல கருத்து அண்ணா.

  • @sheebaroishee584
    @sheebaroishee584 5 ปีที่แล้ว

    Happy friendship day bro,, thambi.. &friends... 🌹🌹🌹🌹

  • @ramyashreesambasivam4247
    @ramyashreesambasivam4247 5 ปีที่แล้ว

    Anna Neega pessum pothu ennaku aluga vanthuduchi na unga video va daily pakkuva but comment pannathula ethutha 1st time pandra enga oorula kadal la illa Anna unga video pakkum pothu ennaku kadal pakkanum fish la sapdanum nu asai ya irukum unga video la ennaku rmb pudikum Happy friendship day Anna ungalukum unga friend's ku 😍

  • @randomboy4960
    @randomboy4960 5 ปีที่แล้ว +2

    Happy friendship day friend😊

  • @rajeshmktg85
    @rajeshmktg85 5 ปีที่แล้ว +2

    Wish you happy friendship day brother 💐💐💐

  • @SatDocOfficial
    @SatDocOfficial 5 ปีที่แล้ว +4

    Happy Friendship Day Nanbha

  • @rajaanthony3178
    @rajaanthony3178 5 ปีที่แล้ว

    Nalladu

  • @sathyaenterprises3248
    @sathyaenterprises3248 4 ปีที่แล้ว

    Ur are very practical brother. Lovely Msg

  • @ranigaysher5403
    @ranigaysher5403 5 ปีที่แล้ว +1

    உங்க மீனவர் அனைவருக்கும் .உங்க குடும்பத்திற்கும் நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்

  • @petervedha8857
    @petervedha8857 5 ปีที่แล้ว

    Supper da thambi

  • @pravithjoyson7842
    @pravithjoyson7842 5 ปีที่แล้ว +1

    Super thalaiva

    • @pravithjoyson7842
      @pravithjoyson7842 5 ปีที่แล้ว

      Anna na Vandhu Bangalore le irundu ungaloda videos Elam super Anna

  • @saravanasaravanas4863
    @saravanasaravanas4863 5 ปีที่แล้ว +1

    happy friendship day nannba🎂🎂🎂🎂

  • @maniammu8760
    @maniammu8760 5 ปีที่แล้ว +2

    Super anna

  • @jeevajoselin887
    @jeevajoselin887 5 ปีที่แล้ว +1

    Happy friendship day...Kingston bro..

  • @thalamare6108
    @thalamare6108 5 ปีที่แล้ว

    Ok anna super anna nanban than anna

  • @asaithambiasaithambi6849
    @asaithambiasaithambi6849 5 ปีที่แล้ว

    நல்லது நண்பா

  • @studentoflove0009
    @studentoflove0009 5 ปีที่แล้ว

    நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு பின்னாடி ஓடுகின்ற தண்ணி என்ன ஆற்று நீரா.

  • @KalaiSelvi-oe1dl
    @KalaiSelvi-oe1dl 5 ปีที่แล้ว

    Super friends thambi ungaluku

  • @karthickj7193
    @karthickj7193 5 ปีที่แล้ว

    Nanbargal Dhina Vazhthukkal Nanba.......

  • @neilsgaming7465
    @neilsgaming7465 5 ปีที่แล้ว

    Happy friendship day nanba

  • @narasimharajumraju3431
    @narasimharajumraju3431 5 ปีที่แล้ว

    Ungaloda friends ellaru super na

  • @murugeswari6669
    @murugeswari6669 5 ปีที่แล้ว +4

    First comment.na ....please...ship Kum visai padagukum Enna vithiyasam

  • @franciskell.d2540
    @franciskell.d2540 5 ปีที่แล้ว +1

    உங்கள் மீனவனுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா

  • @trbphysics2468
    @trbphysics2468 5 ปีที่แล้ว

    Anna meenavargala illathavanga velaiku vantha , velai kodupingala...illa athuku yethavathu kattuppadu iruka??? Next vediola sollunga....belated happy friendship day

  • @krishnakr5613
    @krishnakr5613 5 ปีที่แล้ว

    Unmai nanba

  • @sivabalan7180
    @sivabalan7180 5 ปีที่แล้ว

    நட்பை பற்றி கூறியதற்கு நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @j.k.r.channel4538
    @j.k.r.channel4538 4 ปีที่แล้ว

    Super Anna you are soo grit men😍😘

  • @GayathriGayathri-sq6qy
    @GayathriGayathri-sq6qy 5 ปีที่แล้ว +1

    Super anna.... 👍

  • @Krishnakumar-lr5kd
    @Krishnakumar-lr5kd 5 ปีที่แล้ว

    Awesome😁