நடிகர் விமலிடம் குறும்பு செய்த கட்டெறும்பு | Actor Vimal Prank | Katta Erumbu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 525

  • @MadhanRoyalking
    @MadhanRoyalking 2 หลายเดือนก่อน +732

    நடிப்பில் மட்டும் இயல்பு இல்லை வாழ்க்கையிலும் இயல்பு வாழ்கை வாழும் அண்ணன் விமல் உண்மையில் சிறந்த நடிகர்

    • @Stlib-o9u
      @Stlib-o9u 2 หลายเดือนก่อน +10

      இவர் பெரிய நடிகரா வருவார்.

    • @Blackduckkkkkoi
      @Blackduckkkkkoi 2 หลายเดือนก่อน +6

      ​@@Stlib-o9usarakku overa..😂

    • @suresht6064
      @suresht6064 2 หลายเดือนก่อน

      😊 😊😊 😊​@@Blackduckkkkkoi

    • @MakenthiranMake-ph4nh
      @MakenthiranMake-ph4nh 2 หลายเดือนก่อน +1

      Nee paathiya

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 2 หลายเดือนก่อน +1

      முதலில் ரொம்ப தலைக்கனம் இருந்தது இப்போது இல்லை.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 2 หลายเดือนก่อน +430

    இவ்வளவு cool ஆ இருப்பார் என்று நினைக்கல. Actually விமல் தான் உங்களை prank பண்ணிட்டார் 😅😅

    • @PrabhuPk-vc2vg
      @PrabhuPk-vc2vg 2 หลายเดือนก่อน +1

      Correct

    • @samd1210
      @samd1210 2 หลายเดือนก่อน +1

      😂

    • @Sunilraj-in2lu
      @Sunilraj-in2lu 2 หลายเดือนก่อน +1

      Correct 💯

    • @strmani2237
      @strmani2237 2 หลายเดือนก่อน +2

      Ithu setup

    • @davidbilla09
      @davidbilla09 หลายเดือนก่อน +1

      Yes

  • @RiRafeek
    @RiRafeek 2 หลายเดือนก่อน +276

    எந்தளவு கோபமூட்டினாலும் சாதாரணமாக எடுத்து கொள்ளும் பக்குவம் விமல் சாரின் மூவ் ஆச்சரியமளிக்கிறது.கட்டெறும்பு பிராங்க் விமல் சாரிடம் பலிக்கவில்லை என்பது தான் உண்மை.விமல் சார் தங்களது பக்குவமான பேச்சு ரியலி சூப்பர்.

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 2 หลายเดือนก่อน +189

    விமல் .... அமைதி... அடக்கம்... அரவணைப்பு.
    சிறப்பு.......

  • @subalakshmi5574
    @subalakshmi5574 2 หลายเดือนก่อน +172

    கமலுடன் மோது..⛔️
    விமலுடன் மோதாதே.. 🔥
    Galaxy STAR VIMAL ..❤

    • @Solar-gb2pi
      @Solar-gb2pi 2 หลายเดือนก่อน +6

      என்னம்மா... இப்படி பன்றீங்களமா...😂

    • @hershey4915
      @hershey4915 2 หลายเดือนก่อน

      @@subalakshmi5574 ரஜினியுடன் போது.விமலுடன் மோதாதே

    • @VimalEmpireEmpire
      @VimalEmpireEmpire 2 วันที่ผ่านมา

      Thanks😂

  • @thangap200
    @thangap200 2 หลายเดือนก่อน +162

    இது தான் தமிழனின் யதார்த்தமான குணாதிசயம். பாருங்க எவ்வளவு அழகாக அலட்டிக் கொள்ளாமல் பழகுகிறார் என்று.விமல் ஒரு நல்ல மனிதர் மற்றும் திறமையான நடிகர். வாழ்த்துக்கள் ❤️❤️

    • @seemantrends
      @seemantrends 2 หลายเดือนก่อน +5

      அவன் நாயுடு டா😂

    • @seemantrends
      @seemantrends 2 หลายเดือนก่อน +3

      @@rajasekaran416 நாயுடு/நாயக்கர் தமிழர் இல்லை என்றுதானே கூறினேன்!

    • @madhans4275
      @madhans4275 2 หลายเดือนก่อน +4

      ​@@seemantrendsIpo athuku ena. Nalla manithar entha saathiya irundha ena. Nalla gunam irundha paarata vendhiyathu than. Saathi paatha da paaratuvanga?

    • @seemantrends
      @seemantrends 2 หลายเดือนก่อน +2

      @@madhans4275 Dei paithiyam..nallavan kettavan pathi lam pesala.. we are talking about whether he is tamil or not..

    • @puratchiRaj
      @puratchiRaj 2 หลายเดือนก่อน

      ​@seemantrends dei simon group naaye unakku vara velai illaiya, appadithan mattha statelaium tamilana solluvan , dei right or wrong avan nayakkar nammala aazha vanthavan, Namma aazhu vera state kku pilaikka ponavan ..

  • @ரவிராஜன்.க
    @ரவிராஜன்.க 2 หลายเดือนก่อน +37

    கட்ட எறும்பு விமலை கடிக்கமுடிய வில்லை😅😂 அருமையான வீடியோ 💐💐💐

  • @imazarcreation4011
    @imazarcreation4011 2 หลายเดือนก่อน +236

    Neenga avaru Prank pannala avarudhan ungala Prank pannirukkaru😂😂😂😂😂

    • @IrfanArafat-k6p
      @IrfanArafat-k6p 2 หลายเดือนก่อน +5

      True

    • @PonarunmozhiPonarunmozhi
      @PonarunmozhiPonarunmozhi 2 หลายเดือนก่อน +2

      டேய் இது பிராங்க் இல்லடா😂😂

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 หลายเดือนก่อน +91

    இதுதான் பெரிய மனுஷ தன்மை என்பது
    என்ன ஒரு இயல்பான மனிதர் ❤❤❤
    அண்ணன் அவர்களுடைய மாமனார் திரு ராஜமோகன் அவர்களும்
    என்னுடைய மாமனார் கருத்தராஜ் அவர்களும் மிக மிக நெருங்கிய நண்பர்கள் ❤❤❤❤
    இப்படி ஒரு இயல்பான கோபப்படாத மனிதரை வெளியுலகுக்கு காட்டிய கட்டெறும்பு சேனலுக்கு வாழ்த்துக்கள்

    • @madusudannaidu2961
      @madusudannaidu2961 2 หลายเดือนก่อน +2

      Agreed. credit goes to Katterumbu for showing this.

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey 2 หลายเดือนก่อน +35

    அமைதியாக, பொறுமையாக இருக்கும் நல்ல நடிகர், வாழ்த்துக்கள்.

  • @rockymanx
    @rockymanx 2 หลายเดือนก่อน +116

    Vimal Mindvoice :
    நீங்க இப்ப தான் 🍾 ஓபன் பண்ண போறீங்க , நான் ஏற்கனவே ஃபுல் மப்புல தான் இருக்கேன் 😂

    • @roastify.incorp
      @roastify.incorp 2 หลายเดือนก่อน

      😂 same thought

    • @RaIh1111
      @RaIh1111 2 หลายเดือนก่อน +2

      Voice drinks panina madiri dan iruku😂

    • @karthikeyankarthikeyan9172
      @karthikeyankarthikeyan9172 2 หลายเดือนก่อน

      Avaruku innum theliala kalavani pada shooting spot lavetikai parthen. Urine adaka mudiala pola pakathula veetu ennaya thuniku kuppitu veli orama urine ponaru.

    • @paridhiilaval3537
      @paridhiilaval3537 2 หลายเดือนก่อน +2

      Actually விமல் சார் தான் கட்டெறும்பை பிராங்க் பண்ணிருக்கார் 😂😂

    • @ChandruBala-gw5xq
      @ChandruBala-gw5xq หลายเดือนก่อน

      Correct டு 😀😀😀

  • @PerumalPerumal-yo9iq
    @PerumalPerumal-yo9iq 2 หลายเดือนก่อน +16

    சூப்பர் அண்ணா அமைதியானா நடிகர் விமல் நல்ல பண்பாக பேசுகிறார் வாழ்த்துக்கள் ஸ்டாலின்.. உங்கள் பணி சிறக்கட்டும்.. 👏🏾👏🏾👏🏾

  • @gopalmani6759
    @gopalmani6759 2 หลายเดือนก่อน +19

    😂😂😂😂😂 எனக்கென்னவோ விமல் தான் கட்டெறும்பை வச்சு செஞ்ச மாதிரி இருக்கு 😂😂😂

  • @sumioffcial
    @sumioffcial 2 หลายเดือนก่อน +115

    விமல் சார் சொன்னது தான் சூப்பர் நாயேயா வம்பு இழுக்க போறேன் போய் டான்ஸ் ஆடுங்கப்பா 😅😅😅😅😅😅

  • @sarveshaudio313
    @sarveshaudio313 2 หลายเดือนก่อน +19

    எதார்த்தமான பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 2 หลายเดือนก่อน +30

    கட்டெறும்பு முதல் முறையாக விமலிடம் தோல்வி

  • @hershey4915
    @hershey4915 2 หลายเดือนก่อน +20

    விமல் சார் சுப்பர் நிங்க எப்பே முன்னுக்கு வர வேண்டியவர் இனிமேல் உங்களுக்கு நல்ல காலம்தான் 🎉🎉

  • @அகிலஇந்தியஎஸ்.ஆர்.பாசறைதமிழ்நா

    இயல்பான வாழ்க்கை நேரிலும் ..வளர்ச்சி நிச்சயமாக உண்டு விமல் அவர்களுக்கு

  • @IbrahimIbrahim-w4v
    @IbrahimIbrahim-w4v 2 หลายเดือนก่อน +26

    என்ன மனுஷன் நேர்மையா பேசுறாரு சூப்பர் விமல்😊😊

  • @badEvil3
    @badEvil3 2 หลายเดือนก่อน +34

    நீங்க பண்ண வீடியோவுல இதுதான் ஒருத்தான வீடியோ 😂😂😂😂 நீங்க பிசினஸ் மேக்னெட் 😅

  • @augustinyoseppu3254
    @augustinyoseppu3254 2 หลายเดือนก่อน +10

    Enna mathiri person ❤❤Good soul sir Nenga🎉🎉🎉All the best Vimal sir👍👍

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 หลายเดือนก่อน +6

    கட்டெறும்பு அண்ணன் வேற லெவல் விமல் அண்ணா எளிமையான முறையில் பேசுகிறார் மாஸ் ❤❤❤

  • @varahitemplekoppampattymur7410
    @varahitemplekoppampattymur7410 หลายเดือนก่อน +5

    என்ன ஒரு அமைதி நிதானம் பல கஷ்டங்கள் அவமானங்கள் சந்தித்த ஆள்ளிடம் நான் நிதானத்தை எதிர்பார்க்க முடியும் சூப்பர்

  • @madusudannaidu2961
    @madusudannaidu2961 2 หลายเดือนก่อน +3

    No words to describe his attitude. Wow!. He is really a very nice person with no ego. He is lucky enough to be born with this type attitude and coolness. Amazing guy. I didn't know much about him before. Now the respect for him grown 1000 folds. Salute to you Vimal!.

  • @vinothkumar-ry6zc
    @vinothkumar-ry6zc 2 หลายเดือนก่อน +5

    Ivalo cool a oru person a! Enna oru aacharyam😮 super sir... Menmelum valara vaazhthukal ❤❤❤🎉 nalla manithar vimal anna❤❤ ivalo nal theriyala... Thanks Stalin 👍💐

  • @a.geraldantonyraj3571
    @a.geraldantonyraj3571 2 หลายเดือนก่อน +19

    Actor vimal thaa ivangala prank panraru nu nenikren 😂😂😂😂

  • @kaviyashkaviyash4686
    @kaviyashkaviyash4686 2 หลายเดือนก่อน +18

    Nalla manithan nalla katha nayagan vimal anna 😊😊😊😊😊

  • @mdanas2002
    @mdanas2002 2 หลายเดือนก่อน +23

    Vimal anna nice character 🥰

  • @NatrajA-p3z
    @NatrajA-p3z 2 หลายเดือนก่อน +3

    Epola irunthu enakku vimal sir mela oru mariyathai ah irukku the great man ❤🎉

  • @MrYuvi-vx8yf
    @MrYuvi-vx8yf 2 หลายเดือนก่อน +11

    Cool vimal sir ,have to learn from him about patience 🎉

  • @oshoamma
    @oshoamma 2 หลายเดือนก่อน +4

    எங்க தலைவன் விமல் கிட்டயே வா....😊

  • @sahardeen4153
    @sahardeen4153 2 หลายเดือนก่อน +1

    Enaku rompa pidikum Vimal Sir...Rompa comedy speech comedy actor...Rompa Casual Man

  • @venkateshwaran6805
    @venkateshwaran6805 26 วันที่ผ่านมา +1

    Super hero 😮 தான் பக்குவம் எனக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்த நடிகர் அவர் தான் என்று கூறலாம்😂😅😮

  • @gpgaming9646
    @gpgaming9646 หลายเดือนก่อน +2

    சின்ன புரட்சி கலைஞர் ❤🎉❤🥰😘 விஜய காந்த் அவர மாறிய behaivour

  • @DevaDeva-ek8gw
    @DevaDeva-ek8gw หลายเดือนก่อน +2

    Vimal Anne silent ah sambavam pannitaru😂😂😂😂

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 หลายเดือนก่อน +31

    அண்ணா வணக்கம் மணப்பாறையில் இருந்து உங்கள் மணவை செல்வம்...

    • @RDKreators
      @RDKreators 2 หลายเดือนก่อน

      ❤❤ iam manavai

  • @balakumarmj8304
    @balakumarmj8304 2 หลายเดือนก่อน +15

    Vimal sir thirumba comback kodukkanum.
    Stalin sir neengalum periya idathukku varanum.
    God s kiita naa vendikiren.

  • @VickyVicky-f8w
    @VickyVicky-f8w หลายเดือนก่อน +1

    விமல் அண்ணா சூப்பர்... 👍... 🥰🔥

  • @SkyWalker-lu3iy
    @SkyWalker-lu3iy หลายเดือนก่อน

    Adeyhhh😂😂😂.. Aniyayam pandringe da.😂😂😂😂... Katta erembe anna love from.Malaysia.... Semmq semmq 😂😂😂😂😂😂

  • @sumioffcial
    @sumioffcial 2 หลายเดือนก่อน +13

    வம்பு இழுக்க வந்தது ஒருத்தர இப்ப வம்பு இழுத்துகிட்டு இருக்கிறது வேற ஒருத்தரை ஆனா ஸ்டாலினு நீ வேற லெவல் யா 😅😅😅😅😅😅

    • @paranormal3774
      @paranormal3774 หลายเดือนก่อน

      Ni mudu .. papa novutha

  • @ramkrishnan2721
    @ramkrishnan2721 2 หลายเดือนก่อน +6

    எளிமையான மனிதன் ❤

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm 2 หลายเดือนก่อน +8

    எந்த வசதி படைச்சவனும் இவ்வளவு வாய் பேசுவானனு தெரியல அவரு அமைதியிலேயே நீங்க fun பண்றிங்னு தெரிஞ்சமாதிரி இருக்கு

  • @sankar7787
    @sankar7787 2 หลายเดือนก่อน +5

    Sema cool personality Vimal.. 🎉🎉

  • @kumaranvarathan
    @kumaranvarathan 2 หลายเดือนก่อน +5

    This time prank... Vimal sir is winner... Really great man... Stalin bro super... ❤❤❤❤.. ur die hard fan frm Malaysia 🇲🇾

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 หลายเดือนก่อน +8

    Wow superb character great sir 👍👍👌👌

  • @rajangeorge4541
    @rajangeorge4541 2 หลายเดือนก่อน +3

    Vimal responded in a very matured manner

  • @jainula8950
    @jainula8950 2 หลายเดือนก่อน +3

    விமல் அண்ணா நம்ம ராஜா டிராவல்ஸ் பக்கத்துல பார்த்து இருக்கேன் நல்ல மனிதர் ❤ பார்கிங்ல அப்போ அப்போ பார்போம்

  • @marsrandeep3209
    @marsrandeep3209 2 หลายเดือนก่อน +1

    Vera level Vimal actor katterupum kusummbu da thambi

  • @humanityiskey
    @humanityiskey 2 หลายเดือนก่อน +1

    தங்கமான மனுஷனா இருக்காப்லயே 👍🏻👌🏻

  • @oshoamma
    @oshoamma 2 หลายเดือนก่อน +1

    அண்ணே...நீங்க கமல் a கூட கடிசிடலம்... ஆனா என் தலைவன் விமல் அ ஒன்னும் பண்ண முடியாது😅😅😅😅

  • @vbsoorya
    @vbsoorya 2 หลายเดือนก่อน +10

    Galaxy Star _ VIMAL💟.... Fan's 🤌🏻...

  • @vijaykumarb2637
    @vijaykumarb2637 2 หลายเดือนก่อน +2

    அவுரு உங்ககிட்ட மாட்டல நீங்கதான் அவுருகிட்ட மாட்டிக்கிட்டிங்க 😂😂😂

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 2 หลายเดือนก่อน +37

    புகழ் போதையை தலைக்கு ஏற்றாமல், யதார்த்தமாக பேசுவதிலும் , இயல்பான வசன உச்சரிப்பிலும் நல்ல சிறப்பான நடிப்பிலும் தேர்ந்த மகன் விமல் , விரைவில் முன்னணி நடிகர் வரிசைக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். எனது இளைய மகன் பெயரும் விமல்.

  • @thangap200
    @thangap200 2 หลายเดือนก่อน +7

    இவர் சாதாரணமாக இப்படி தான்.இவரிடம் செயற்கையான அந்த திமிரு பந்தா இல்லை.

  • @lovebirds6947
    @lovebirds6947 หลายเดือนก่อน +1

    Dai avar unga kitta mattalae nenga than da avar kitta mattirunkingaaee😂😂😂😂😂😂😂😂😂

  • @1kabalibaskar
    @1kabalibaskar 6 วันที่ผ่านมา

    அவரு உங்கட்ட மாட்டல நீங்கதான் அவருகிட்ட மாட்டிக்கிட்டீங்க 🤣🤣🤣🤣

  • @தமிழ்மகன்விஷ்ணு
    @தமிழ்மகன்விஷ்ணு 2 หลายเดือนก่อน +8

    Vimal nice character ❤❤❤

  • @Thamilkalaiyarasn
    @Thamilkalaiyarasn 2 หลายเดือนก่อน +3

    😂தலைவா வேற மாரி

  • @bharath86s
    @bharath86s หลายเดือนก่อน +1

    Really Cool நடிகர்

  • @manikandangopika5810
    @manikandangopika5810 2 หลายเดือนก่อน +3

    Oru Saayala Vijaykanth Maari Pesararu 😂😂😂Thukki Adichuruvan Paathuka

  • @nishajesi9161
    @nishajesi9161 2 หลายเดือนก่อน

    Vimal sir enakku romba pidikkum. Intha video i partha piragu innum avar mela iruntha oru respect athigama ayiruchu. Super vimal sir❤❤❤🎉🎉🎉🎉🎉 Special thanks for stalin bro. 🎉🎉🎉

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 2 หลายเดือนก่อน +4

    Wow ..this show hero is vimal..what a person ah?😊

  • @maxprabhu1
    @maxprabhu1 2 หลายเดือนก่อน +2

    Thanks for this video... I have learned something things from his attitude very patience never seen

  • @SaravanaKumar-m8d
    @SaravanaKumar-m8d 10 วันที่ผ่านมา +2

    ஸ்டான்லி பண்ற கூத்துல புத்தரே டென்ஷன் ஆயிடு வாரு. ஆனா விமல் அவருக்கே தண்ணி காட்டிட்டாப்ல..!!👍🙋

  • @carrotrabbit3537
    @carrotrabbit3537 2 หลายเดือนก่อน +7

    He’s super chilled

  • @sunbaga53
    @sunbaga53 2 หลายเดือนก่อน +14

    Is someone a bit drunk ? The voice shows ...😂😂

  • @karthikeyan7731
    @karthikeyan7731 หลายเดือนก่อน

    நல்ல மனிதர் விமல் , இன்னும் மிக சிறந்த வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.❤

  • @manikesav3812
    @manikesav3812 19 วันที่ผ่านมา

    Vimal sir rocked .....katta erumpu......shocked 😂😂😂😂😂😂

  • @prabud4564
    @prabud4564 4 วันที่ผ่านมา

    Vimal sir pranked katta erumbu.. 😂😂

  • @cryptomic1985
    @cryptomic1985 2 หลายเดือนก่อน +8

    விமல்தான் கட்டெரும்ப கலாய்ச்சிருக்காரு 😂😂😂

  • @Sakthi-i5n
    @Sakthi-i5n หลายเดือนก่อน

    Super Vimal anna❤ uga movie nalla vara valthugal❤❤

  • @FoodieShah
    @FoodieShah หลายเดือนก่อน +1

    Love to see positive comments about vimal sir.

  • @EllamalGunasekaran
    @EllamalGunasekaran 2 หลายเดือนก่อน +2

    Iya voice semma clear nice original prank semma

  • @stargreen7230
    @stargreen7230 2 หลายเดือนก่อน +1

    படம் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்

  • @HariHaran-co8cg
    @HariHaran-co8cg 2 หลายเดือนก่อน

    விமல் அண்ணா உங்களுடைய இந்த நல்ல குணத்திற்கு நீங்கள் மேலும் நல்ல இடத்தை அடைவீர்கள். வாழ்த்துக்கள்

  • @SundaraK-h6j
    @SundaraK-h6j 2 หลายเดือนก่อน +1

    1st time that Fun Video 0% Fun bro...
    Good Human Mr.Vimal sir...❤❤❤

  • @Vijayakumar-h9r3x
    @Vijayakumar-h9r3x 2 หลายเดือนก่อน

    யாரும் நம்மள வெருப்பெத்தி கடுப்பாக்கி,கோவத்தை உச்ச கட்டத்துக்கு கொண்டு சென்றாலும் ,விமல் மாதிரி கூல் l ஆ எப்போதும் ஒரே மாதிரி இயல்பிலேயே அமைதியா பொறுமையா இருங்க இவர் மாதிரி பதில் பேசுங்க கோவப்படாமா பதில் பேசுங்க ,சூப்பர் ,என் மகன் பெரும் விமல் தான் என் மகனும் இதே நடிகர் விமல் போலவே அமைதியா பொறுமையா கோவப்படாம நிதானமா எப்போதும் ஒரே மாதிரி இயல்பிலேயே இருப்பார் எல்லாரும் முயற்சி செய்யலாம்

  • @manikandanm783
    @manikandanm783 2 หลายเดือนก่อน +1

    Avar dhan ungala prank panaga vimal sir really jolya person pola😅sema

  • @nishajesi9161
    @nishajesi9161 2 หลายเดือนก่อน

    Stain bro ungalukkum special thanks🎉🎉🎉 for this video.

  • @sakthiveldharumaiyan1268
    @sakthiveldharumaiyan1268 2 หลายเดือนก่อน +2

    Super super arumai Thambi

  • @nishajesi9161
    @nishajesi9161 2 หลายเดือนก่อน

    Pogum idam vehu thooram illai. Vetri pera manamarntha vazhthukal vimal anna🎉🎉🎉🎉🎉.

  • @nishajesi9161
    @nishajesi9161 2 หลายเดือนก่อน

    Today i am very happy😊😊😊 Video romba super. Vimal anna i nerla partha mathiri feel ayituchu🎉🎉🎉

  • @Travell_23
    @Travell_23 หลายเดือนก่อน +1

    போதை ல இருக்கிரவண அவன் பாட்டுக்கு இருக்க விடு டா 😂😂

  • @sivas4733
    @sivas4733 หลายเดือนก่อน

    சூப்பர் திரைப்படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை

  • @nishajesi9161
    @nishajesi9161 2 หลายเดือนก่อน

    Vimal anna unga voice captain sir mathiri irunthuchu personala enakku. And 6.41: la neenga tea, coffee saptureengalanu kettathu Apdiye captain sir in maru uruvam....❤❤🎉🎉

  • @IrfanArafat-k6p
    @IrfanArafat-k6p 2 หลายเดือนก่อน +3

    Katta erumba kaaalichcha vimal 😂😂😂

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 2 หลายเดือนก่อน +5

    7:49 vimal reaction awesome 🤣🤣🤣🤣🤣

  • @Madrasmannar
    @Madrasmannar หลายเดือนก่อน

    எனக்கு மிக்கவும் பிடித்த நடிகர் விமல் டென்ஷன் ஆகாம செம்மையை hadle பண்ணாரு, படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤

  • @praveen.m3331
    @praveen.m3331 2 หลายเดือนก่อน +3

    Enakkum vimal sir madhiri porumai kudu aandava 😂

  • @jeevan9593
    @jeevan9593 หลายเดือนก่อน

    கண்டன்ட் கிடைக்காமல் ஒரே டயலாக் 😂😂😂

  • @shansar79
    @shansar79 2 หลายเดือนก่อน

    He was so cool..... Katta Erumbu team got pranked for the first time... 😀

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 2 หลายเดือนก่อน +2

    Really vimal good actor and gentleman

  • @SRJN480
    @SRJN480 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉

  • @vischa_creation007
    @vischa_creation007 2 หลายเดือนก่อน +2

    Captain cool vimal anna❤😂

  • @j.suresh9024
    @j.suresh9024 2 หลายเดือนก่อน +1

    இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து விமல் அவர்கள பிராங்க் பண்ண நினைச்சாங்க ஆனால் விமல் தான் இவங்கள பிராங்க் பண்ணிட்டாரு😂😂😂😂😂

  • @rajrajkumar1464
    @rajrajkumar1464 2 หลายเดือนก่อน +2

    Prank star Rahul pathau kathiga thambi😂😂😂

  • @SathishKumar-tl1br
    @SathishKumar-tl1br 2 หลายเดือนก่อน +3

    Vimal sir ultimate

  • @balamani2863
    @balamani2863 2 หลายเดือนก่อน +2

    Vimal sir really good person

  • @gobika.p4744
    @gobika.p4744 หลายเดือนก่อน

    vimal Mela nalla mariyatha vanthuruchu.. pa❤

  • @yuvarajs509
    @yuvarajs509 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்