தமிழர் திருநாள் பொங்கலின் உண்மை வரலாறு | பொங்கல் பண்டிகை வரலாறு | Pongal History in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • பொங்கல் பண்டிகை வரலாறு | Pongal History in Tamil
    பொங்கல் திருநாள் | தமிழ் பேச்சு | எளிய வரிகள் | Easy Speech | Speech On Pongal In Tamil|
    தை பொங்கலும் தெரியாத வரலாறும் | History of Thai Pongal | Tamil History | Tamil Pokkisham
    பொங்கல் பண்டிகையின் வரலாறு | History of Pongal Festival | SangathamizhanTV
    #pongal #tamil #pongalfestival #pongalparisuintamilnadu #pongalparisu2024 #pongalrecipes
    உழவர் திருநாள், சூரியத் திருநாள், பொங்கல் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் பொங்கல் திருநாள், இந்தியாவின்பழமையான திருவிழாக்களில் முதன்மையானது.
    தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்தான் பொங்கல் பெருநாள். எந்தப் பண்டிகைக்கும் இல்லாத பல சிறப்புகள் பொங்கல்பண்டிகைக்கு உண்டு. முதல் நாள் போகி, அடுத்த நாள் பொங்கல், மூன்றாவதாக மாட்டுப் பொங்கல் என மூன்று நாள்திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.
    பொங்கல் பண்டிகை எப்போது முதல் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை உறுதியாக கூற முடியாத அளவுக்குஇதன் வரலாறு மிகப் பழமையானது, தொன்மையானது.
    PONGAL CELEBRATION in Village by farmers | We celebrate Our Traditional Festival in Our Village
    Pongal festival is a traditional and old festival of Tamil peoples to respect nature and farmers.
    Pongal call as thai thirunal, thai Pongal and uzhavar thirunal.
    This video shows you how we are villagers celebrate Pongal in our home. We use new handmade brown rice, healthy palm jaggery and some more traditional healthy ingredients for this Pongal.
    பொங்கல் பண்டிகையின் வரலாறு! | The History Of Pongal Festival!
    Thai Pongal (Tamil: தைப்பொங்கல், /ˈθaɪˈpoʊŋʌl/)( Distinct from Telugu: Sankranthi ) is a Thanks giving to Sun God for Harvest. Tamil harvest festival. Thai Pongal is a four-day festival which according to the Tamil calendar is normally celebrated from January 14 to January 17. This corresponds to the last day of the Tamil month Maargazhi, The Thai Pongal Comes on English Date of January 14 or 15 Jan As The Sun enters into Capricorn & Thai Tamil Calendar Tamil month Starts.

ความคิดเห็น • 4

  • @vmurali4166
    @vmurali4166 8 หลายเดือนก่อน

    Significance of Thai Pongal well explained with beautiful depiction of villages and people enjoying the celebration of the festival

    • @TownBusTravel
      @TownBusTravel  8 หลายเดือนก่อน

      Thanks for your support and appreciation 🙏

  • @CarrotHalwa01
    @CarrotHalwa01 8 หลายเดือนก่อน

    தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்! உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாள் 🎉 பொங்கல் வாழ்த்துக்கள் 🎉

    • @TownBusTravel
      @TownBusTravel  8 หลายเดือนก่อน

      பொங்கல் வாழ்த்துகள் 🙏