நான்கு தலைமுறையாக நடத்தும் ஐயர் டிபன் கடை - Karthiks View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @mariappan6905
    @mariappan6905 ปีที่แล้ว +109

    மகா பெரியவா அவர்களை பத்மா உணவகத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. நான் சைவ உணவு மட்டுமே சாப்பிட கூடியவன். தங்களுடைய இந்த சைவ உணவக வீடியோ மிகவும் சிறப்பு. நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சி யிலிருந்து மாரியப்பன். ரங்கநாதனை தரிசிக்க வரும் போது அவசியம் பத்மா உணவகத்திற்க்கு அவசியம் வருகிறேன். நன்றி.

    • @a.senthil8378
      @a.senthil8378 ปีที่แล้ว +5

      யார் அந்த 🐕

    • @mariappan6905
      @mariappan6905 ปีที่แล้ว

      @@a.senthil8378 அவர் ஒரு உண்மையான துறவி. உண்மையான சாமியார்.

    • @sharmilathesis3164
      @sharmilathesis3164 ปีที่แล้ว +4

      Ur mahaperiyava is equivalent to Hitler 😅who don't know what is equality. But he is hiding behind hindhu religion and escaping.

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 ปีที่แล้ว

      ​கேவலம்! பெண் பெயரில்
      பொழப்பு
      Hitler ஐ நல்லவர் னு சொன்ன ஒரே ஜந்து
      எப்படியும் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @VGRagni
      @VGRagni ปีที่แล้ว +1

      யாரது 🤣

  • @peterramsithamparapillai2544
    @peterramsithamparapillai2544 ปีที่แล้ว +13

    பார்த்தாலே ரொம்ப திவ்யமா தெரியறது. நாக்கிலே ஜலம் ஊறுகிறது. சமையல் பகுதியும் சுத்தமாகவே இருக்கிறது ரொம்ப நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இடவசதி சிறிதாயிருந்தாலும் தரமான சைவ உணவுசேவை பெரிது. ஸ்ரீ ரங்கம் வரும்போது நம் வயிற்றுக்கு தரமான அபிஷேகம் சுத்த சைவ நிவேதனம் உறுதியாயிடுத்து! தகவலுக்கு நன்றி!

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 ปีที่แล้ว +11

    ஸ்ரீரங்கம் ஐயர்கடை டிபன் கடை பல்லாண்டுகாலம் தொடர
    🙏வாழ்த்துக்கள் 🙏

  • @raviramanujam3627
    @raviramanujam3627 ปีที่แล้ว +10

    பசிபிணி போக்கும் பத்மா பவனுக்கு பல கோடி வணக்கங்கள்.

  • @officialJanuu
    @officialJanuu ปีที่แล้ว +8

    இங்க நானும் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையாக இருக்கும்

  • @madhupandu6840
    @madhupandu6840 ปีที่แล้ว +16

    சிறப்பு .... இந்த பதிவை பார்ப்பதற்கே ரொம்ப மகிழ்சியாக இருக்கிறது....

  • @muralikmurali9664
    @muralikmurali9664 ปีที่แล้ว +6

    பத்மா உணவகம் நிர்வாகி
    மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள். தங்களின் உணகவம் மேன் மேலும் பல தலைமுறை கான வேண்டும் என ஶ்ரீ ரங்கநாதர் திருவடி பணிகிரென்.
    ஹர ஹர சங்கர. ஜய ஜய சங்கர. காஞசி சங்கர. காமகோடி சங்கர காலடி சங்கர மஹா பெரியவா. திருவடி சரணம். K. முரளி. பாபநாசம். திருநெல்வேலி மாவட்டம்

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 หลายเดือนก่อน +1

      வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @vasudevan5611
    @vasudevan5611 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் வளமுடன் வளர்க❤ சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🎉

  • @prabakailash7216
    @prabakailash7216 ปีที่แล้ว +17

    When i come next time to Tamil Nadu , I will come for sure- from Canada 🇨🇦

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 ปีที่แล้ว +7

    தொடர்ந்து ஓட்டலை நடத்துங்கள். வாழ்த்துக்கள்.

  • @Tamilkavithaikuppuraman
    @Tamilkavithaikuppuraman ปีที่แล้ว +30

    சகோதரியின் கனிவான முகத்தில் பத்மாவதி தாயாரையே கண்டேன்! உங்கள் உணவகத்தில் சாப்பிடுவர்கள் பாக்கியவான்கள் தங்களது செயலும் துனிவும் போற்றுதலுக்குரியதே!💐💐💐

    • @kumarappandevi
      @kumarappandevi 11 หลายเดือนก่อน +1

      உருட்டு

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 หลายเดือนก่อน +1

      Avaru avar opinion solgiraar. Unakku yen Vayiru yeriyuthu?

    • @akkrishna-t2b
      @akkrishna-t2b หลายเดือนก่อน

      @@kumarappandevi - un Dravidathu kadhai dhan uruttu. Unesco ku nee kudukardhu muttu. election samayathula nee katharadhu kadharal. Election la Congress thoatha apram nee seyvadhu oppaari. adhuku apram nee seyyaradhu alaparai

    • @akkrishna-t2b
      @akkrishna-t2b หลายเดือนก่อน

      @ts.nathan7786 - nathan a theriyum. mokkaya pesuvaan

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o ปีที่แล้ว +8

    நல்ல மனம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @harikrishnan8808
    @harikrishnan8808 4 หลายเดือนก่อน +1

    Glad to see n note about quality of food that is served at Padma Unavagam in Srirangam, Trichy. Actually by serving quality n healthy food, without any adulteration, that restaurant can attract a lot of customers. Thank u for ur time.

  • @vmohan7288
    @vmohan7288 3 หลายเดือนก่อน +3

    ஸ்ரீ ரங்க தாயாரே கடையில் எழுந்தருளியுள்ளது போல் தோன்றுகிறது!!

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 ปีที่แล้ว +14

    உண்மை சில வருடங்களுக்கு முன்னர் வரை இது போன்ற சைவ ஓட்டல் கள் எல்லா ஊர்களிலும் இருக்கும். வீட்டின் சுவை மற்றும் ஆரோக்கியம் கெடாது இருக்கும். எல்லாம் மாறிவிட்டது.

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว +1

      Vallavanukku Vallavan Vaiyakaththil unduley.

    • @gawthamprasad5141
      @gawthamprasad5141 6 หลายเดือนก่อน

      😅😅😅😅⁰😅​@@murugesan1696

  • @rafiaabu6985
    @rafiaabu6985 ปีที่แล้ว +2

    ஓம் நமோ பகவதே வாக்கு தேவி ஈஸ்வரி அன்னபான ஸ்வாஹா

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc ปีที่แล้ว +7

    கோவில் மட்டுமில்லீங்க.எங்கள் கிராமத்து வீட்டில் பின்புறம் சுவற்றில்ஆறடி உயரத்திற்கு மேலே பல பொந்துகள் விட்டு கட்டியிருந்தது. அதில் ஆந்தைகூட குடியிருந்தது.

  • @shakutalann4959
    @shakutalann4959 ปีที่แล้ว +10

    Definitely if I visit srirangam, I will make it a point to visit padma hotel. All the best👌💕

  • @ushaiyer9406
    @ushaiyer9406 ปีที่แล้ว +17

    When I visit Srirangam, will definitely visit your restaurant. All items served are very delicious and looks tasty. Eagerly waiting to visit soon

    • @rajasekara23
      @rajasekara23 ปีที่แล้ว +1

      damn dirty place..look at the ambience

  • @padmasivakumar1906
    @padmasivakumar1906 ปีที่แล้ว +8

    Seems a Good place to eat. While talking about healthy food and atmosphere. They can avoid plastic covered karandi ( spoon) while serving hot Pongal.

  • @pannvalan3350
    @pannvalan3350 ปีที่แล้ว +5

    Before ending the video, remember to furnish the complete address of the hotel/restaurant, Working Hours, Contact Mobile Number etc. If you furnish the prices of 5 or 6 tiffin items, it will serve as a sample. Good Video and usefu,l.

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha ปีที่แล้ว +4

    கண்டிப்பாக வருவோம். கிரான்மாஸ்மாஸ்டர்கிச்சன் நாங்கள் அனைவரும் வருவோம்

  • @balamuruganbalu8706
    @balamuruganbalu8706 ปีที่แล้ว +7

    Our Favourite Shop

  • @Thomas-pz8zx
    @Thomas-pz8zx ปีที่แล้ว +5

    Thanks karthik, Please review additional small restaurants like this which provide excellent and testy food in each town or city, you plan to review including Chennai and Tier II cities. Great Work!

  • @gangadharan8073
    @gangadharan8073 7 หลายเดือนก่อน +1

    Good evening yes it's one of the best economical tiffin centre in srirangam I had my food many times here very tasty the use pure ghee very economical I bought homemade narthangai pickle from Mrs Shiva Shankari it was excellent wishes regards and my prayers for their bright prosperous business future

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว +1

    Positive vibration 📳❤❤❤❤🙏💐🌺

  • @vinotraveler3338
    @vinotraveler3338 4 หลายเดือนก่อน

    I have visited once Pongal is best must try Pongal

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta ปีที่แล้ว +4

    Home cooking food the best 👍,👍👍👍👍👍

  • @rawmvrk
    @rawmvrk ปีที่แล้ว +6

    It's located at north Chitra street, srirangam.

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 ปีที่แล้ว +5

    Super sir.the owner should paint the shop immediatey and walls , ceiling should look bright .due to steam generated in the hotel , painting should be done once in 2 years

    • @govindrajan9887
      @govindrajan9887 4 หลายเดือนก่อน

      Giving advise is so easy.
      Due you know the cost involved in painting alternate years.
      Look at the hygiene and restrict yourself to encourage them.
      If you are willing you can come and dine, no one is forcing you.

  • @SunilPLReddy
    @SunilPLReddy ปีที่แล้ว +8

    I'm a Reddy but I like Brahmins a lott..

    • @iNDIAN-bj9hl
      @iNDIAN-bj9hl 2 หลายเดือนก่อน

      Thanks for yr support sir..❤

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 ปีที่แล้ว +4

    Super Anna good coverage

  • @janakipanganamala374
    @janakipanganamala374 7 หลายเดือนก่อน +2

    Sir we r Telugu people don't know Tamil. Pl give subtitles in English. When we visit there we can taste them.

    • @rangolisadventures714
      @rangolisadventures714 6 หลายเดือนก่อน +1

      There are better hotels- try parthasarathy bhavan near Thiruvanai koil temple. Rengas bhavan in amma mandapam road, srirangam

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 11 หลายเดือนก่อน +1

    I am too pure veg this hotel seems to be so traditional

  • @santhik3598
    @santhik3598 ปีที่แล้ว

    Congratulations. Best wishes for your presentation

  • @pari1998..
    @pari1998.. ปีที่แล้ว +16

    பக்கத்துல வெங்கடேஷ்வரா ஐயர் ஹோட்டல் இருக்கு அங்கையும் அருமையாக இருக்கும்

    • @rangolisadventures714
      @rangolisadventures714 6 หลายเดือนก่อน +1

      ​@ts.nathan7786muniyandi vilas suththamaa? Namnalungarathale urutura..😂
      Ivanuga mela veri unakku. 😂

  • @kasirk7945
    @kasirk7945 ปีที่แล้ว +4

    Appreciate the effort and liked the hotel very much ,will visit. My dear brother i suggest you to kindly add subtitles in English as it reaches out to the whole world . Plz continue with your Vlogs will watch and share.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว

    மிக்க நன்றி 🌹

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 ปีที่แล้ว

    Thanks for your informationgoodevening

  • @shankarrajgopal5165
    @shankarrajgopal5165 4 หลายเดือนก่อน

    Well done, I hope the hotel flourishes like anything.

  • @krishnansundaram8941
    @krishnansundaram8941 5 หลายเดือนก่อน

    I have missed this Tiffany centre next time I will definitely go 4:17

  • @rajeshnarasimhan4940
    @rajeshnarasimhan4940 ปีที่แล้ว +2

    எங்க ஊர்😊😊

  • @SambasivanS
    @SambasivanS ปีที่แล้ว +1

    THANKS FOR INVITATION.

  • @Anitha-f6l
    @Anitha-f6l 9 หลายเดือนก่อน +1

    Senior citizen ku food door delivery pannuveengala

  • @sekharnc740
    @sekharnc740 ปีที่แล้ว +2

    Hard work never fails

  • @thiagarajankalyanraman8530
    @thiagarajankalyanraman8530 ปีที่แล้ว +14

    அடுத்த முறை சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக சென்று சாப்பிடுவோம்.ருசியை அனுபவிப்போம்.

  • @MohanVardharajan
    @MohanVardharajan ปีที่แล้ว +1

    Best wishes

  • @surrbg
    @surrbg ปีที่แล้ว +1

    At 5.17, the worker is sweating.owner should pay attention to hyegine.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว +2

    Adupula samacha
    Samayal
    Vera keval🙏🌺sema teasty nature 🌿🍃

  • @muralimohangr8396
    @muralimohangr8396 ปีที่แล้ว +1

    Using pvc for hot items for patcel how can be it be hygenic.
    And what are rates of each item

  • @hello.backup
    @hello.backup ปีที่แล้ว +3

    Home cooking food the best👍💯👍👍💯💯💯👍😂😂😂😂😂

  • @vaithinathan2747
    @vaithinathan2747 6 หลายเดือนก่อน

    1:38 👌

  • @hello.backup
    @hello.backup ปีที่แล้ว +3

    15:12 mammi super👍👍👍

  • @palanivisu1344
    @palanivisu1344 ปีที่แล้ว +1

    Next time when I am in Trichy i will be there

  • @MS-gx3nc
    @MS-gx3nc 9 หลายเดือนก่อน

    Yes we are coming. From Mumbai

  • @nirmalaparthasarathy7227
    @nirmalaparthasarathy7227 ปีที่แล้ว

    Nanga try dhan ithnainala theriyalaiye. Tnq for the video

  • @rajeshmakkarvasudevsarvam
    @rajeshmakkarvasudevsarvam 2 หลายเดือนก่อน

    Nice & authentic food . where it is

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 ปีที่แล้ว

    Super mama I will come by hyderabad arun

  • @senthilkumaran9559
    @senthilkumaran9559 9 หลายเดือนก่อน

    Sunflower oil note that point 😊 Far better than deluxe hotels

  • @SilambarasanSilambu-h5x
    @SilambarasanSilambu-h5x ปีที่แล้ว +1

    Good bro SEMA vanakam
    My native Trichy
    Thuraiyur taluk...

  • @anjprasad3201
    @anjprasad3201 ปีที่แล้ว +1

    All religions caste, nallavan . Kettavan. No Bar. Pasiai suvaiai unavai eduthukkalam.
    N Prasath BSNL Vaniambadi

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 7 หลายเดือนก่อน

    Wow super super

  • @sajeshkumar9363
    @sajeshkumar9363 ปีที่แล้ว

    Cashier beautiful... Crush aayirch ❤❤❤❤❤....
    Anaaal kalyanam mudinchirch....
    🤣🤣
    God bless you dear

  • @shreesaibusinesssolution3124
    @shreesaibusinesssolution3124 ปีที่แล้ว +2

    ❤ beautiful 😍😍

  • @suryanarayanamoorthy254
    @suryanarayanamoorthy254 ปีที่แล้ว +2

    Please keep the kitchen clean....and hygiene

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.
    அழகான காணொளி.
    ரங்கா ரங்கா ரங்கா.
    Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤🫳👌👌👌👌✍️✍️✍️✍️🎨🎨🎨✍️✍️🙏🙏🙏

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 3 หลายเดือนก่อน +1

    ருசியாக இருந்தால் ஒருவர் சொல்லித்தான்தெரியவேண்டும்என்பதில்லை
    ருசிக்கு ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.ருசியோடு உங்கள் நலபாககடை ஒருகுறையும்இல்லாமல்நடக்கும்

  • @kg4853
    @kg4853 ปีที่แล้ว +2

    How is the rate of items.?

  • @rajarams5988
    @rajarams5988 ปีที่แล้ว +3

    I do not want to comment on the food quality as I have not tasted. But I can see the premises are shabby badly maintained and needs renovations at least whitewash of the premises.

    • @indrasubramaniam9579
      @indrasubramaniam9579 22 วันที่ผ่านมา

      The thing is Indians have made it a part of their DNA to eat in dirty street and not so clean hotels despite the food being tasty! As long as people take it in their stride things are never going to change! How sad to eat in such dirty surroundings! No on cares really about Cleanliness and hygiene!

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 ปีที่แล้ว +2

    Congratulations.

  • @life_of_surya
    @life_of_surya ปีที่แล้ว +3

    Good shop bro 👍

  • @anjprasad3201
    @anjprasad3201 ปีที่แล้ว

    Very eager to eat in Padma cafe. The original brahmins food tasty items

  • @rameshraghavendra4613
    @rameshraghavendra4613 ปีที่แล้ว +1

    Aathmarthamana unavagam. Nalamodu vazga brahmanargal

  • @AshokLal-v5s
    @AshokLal-v5s ปีที่แล้ว +3

    Super

  • @nirupamakarthik471
    @nirupamakarthik471 ปีที่แล้ว +1

    I have been looking for this hotel. I have been with my late dad to this hotel. Can u plz let me know if this hotel is close to railway station???. I need to go once to cherish back that memory. We had some intense conversations at this place.

    • @radkrishr
      @radkrishr ปีที่แล้ว +1

      The one next to Srirangam railway station is the well known “Mani’s cafe”. There is another Mani’s cafe as well after the raja gopuram as well. Both are popular.

    • @rangolisadventures714
      @rangolisadventures714 6 หลายเดือนก่อน

      No. This one is not close to railway stn. That's Manis Cafe. That's also good..
      But this one is in north Street of srirangam temple

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 ปีที่แล้ว +2

    Where it is in srgm. No one tells abt the exact place

    • @whoami10000
      @whoami10000 ปีที่แล้ว

      address in description!!

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha ปีที่แล้ว +3

    Next time I will visit and taste the items 👍

  • @vengadasubramani6188
    @vengadasubramani6188 ปีที่แล้ว

    🎉😮😮😮😮😮😮God belessyou r business wish you all the best

  • @drsamuelrajpaul
    @drsamuelrajpaul ปีที่แล้ว

    Super 👌🇮🇳🤙

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว

    Sambar oodu thanniyaka, suduthanner pol erukkirathu.Boori yellamey theenju poyirukkirathu.Pongal kazhi mathiri erukkirathu.

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว

      ஐய்யய்யோ

  • @balaguru8136
    @balaguru8136 ปีที่แล้ว

    Vazhga Valarga

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 ปีที่แล้ว +2

    கண்டிப்பாக நாங்க வருவோம்

  • @murugesankr3791
    @murugesankr3791 7 หลายเดือนก่อน

    Nama sivaya om

  • @Sahasranamam-lz5mh
    @Sahasranamam-lz5mh 9 หลายเดือนก่อน

    , super, very, nice

  • @raviarcot3145
    @raviarcot3145 ปีที่แล้ว +1

    Any similar caterer in chennai

  • @SambasivanS
    @SambasivanS ปีที่แล้ว +1

    best wishes. i wish I visit Srirangam and visit Padma Hotel. om sairram

    • @SambasivanS
      @SambasivanS ปีที่แล้ว

      PADMA TIFFIN CENTRE ----GREAT

  • @murugantn9027
    @murugantn9027 ปีที่แล้ว +1

    God bless you

  • @sanjmahesh4639
    @sanjmahesh4639 ปีที่แล้ว +1

    Om namo narayana

  • @vishvaskulkarni618
    @vishvaskulkarni618 10 หลายเดือนก่อน

    Nice food🎉🎉

  • @akilavenkatesh6110
    @akilavenkatesh6110 ปีที่แล้ว +3

    எந்த வீதியில் உள்ளது ஹோட்டல்

  • @revathysridhar8786
    @revathysridhar8786 ปีที่แล้ว

    Thank you sir

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 ปีที่แล้ว

    Good nice,

  • @masoodoms7799
    @masoodoms7799 ปีที่แล้ว +8

    கண்டிப்பாக ஒரு நாள் ஸ்ரீ ரங்கம் வரனும் வந்து பத்மா டிபன் கடையில் சாப்பிட வேண்டும்

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +1

      ஓருநாளென்ன நாளைக்கே கிளிம்பி போயா😅😅😅.

    • @sivakumarrajagopaliyer7603
      @sivakumarrajagopaliyer7603 ปีที่แล้ว

      👌👌👌

  • @SubramanianS-m1z
    @SubramanianS-m1z 11 หลายเดือนก่อน +1

    எந்த ஊர்.

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 ปีที่แล้ว +2

    Kindly adress please

  • @sathishsadhathyan2953
    @sathishsadhathyan2953 ปีที่แล้ว +1

    Nice talks

  • @smr4364
    @smr4364 ปีที่แล้ว +5

    நல்ல படைத்தவராக இருக்கிங்க. ஆனால் உங்கள் பேச்சு படிக்காத அல்பமான யூடியூபர்கள் போல உள்ளது. "Sema", "பாத்திங்கனா" என்ற வார்த்தைகள் தேவையா?

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 ปีที่แล้ว +1

      அது அவர்களுடைய பேச்சு வார்த்தை அப்படித்தான் பேசுறாங்க

  • @prasannajaya2798
    @prasannajaya2798 ปีที่แล้ว

    சிவசங்கரி அக்கா Good Human nan அடிக்கடி இங்க சாப்பிடுவேன்

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 5 หลายเดือนก่อน

    Home Delivery is not done always. General tendency is to avoid home delivery orders. This is my experience.

  • @devotionalbs6467
    @devotionalbs6467 ปีที่แล้ว +1

    எங்கருக்கு?