கொலை செய்ய பெண்ணை தேடியதாக கூறும் நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 38

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 968

  • @அன்
    @அன் 4 ปีที่แล้ว +18

    அன்புள்ள அக்கா,
    மனம் மிகவும் வலிக்கின்றது!😢உங்கள் சிறுவயது வாழ்க்கை சூழ்நிலை உங்களை இவ்வாறு மாற்றிவிட்டது என நினைக்கிறேன்! எனக்கு 27 வயதாகின்றது! உங்களின் மன உணர்வுகளை மிகவும் கருணையுடன் மதிக்கிறேன்! மற்றும் உங்களின் கணவருடன் சேர்ந்து வாழ இறைவரை தொழுகிறேன்!

  • @abubakkarsithck6389
    @abubakkarsithck6389 5 ปีที่แล้ว +71

    Last minutes my eyes full of tears...little boy saying Amma Venda..

  • @PondyTrendz
    @PondyTrendz 10 หลายเดือนก่อน +43

    ரொம்ப pavam..antha Poonu..nalla parents illa na ..vazka epadilam maruthu....😢😢😢vazka oru murai athan..salute to that father 👨

  • @manikandanmalakottai.9047
    @manikandanmalakottai.9047 4 ปีที่แล้ว +43

    அந்த பொன்னுக்கு இதுவரைக்கும் என்ன நடந்ததுனே தெரியல
    இந்த பொன்னோட மனநிலைய வச்சி மிஸ்யூஸ் பன்னிருக்காங்க அந்த 3 பேரும் .பாவம் தான் .

  • @purushothamang2508
    @purushothamang2508 5 ปีที่แล้ว +160

    In starting i hate this program, but aftrerwards really likes this bcz of lakshmi mammmm..... supr mam neenga.....😍😍😍😍😍

  • @thottithotti4380
    @thottithotti4380 ปีที่แล้ว +40

    2023ல யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை பார்க்குறீங்க2023ல யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை பாக்குறீங்க ஊர்ல ஒரு லைக்

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 5 ปีที่แล้ว +470

    இந்தப் பெண்ணின் நிலைமை யாருக்கும் வரக் கூடாது. இறைவா அவளை எல்லா சூழ்நிலையிலிருந்தும் காப்பாற்றுங்க.

    • @Sivakumar-ih7lf
      @Sivakumar-ih7lf 5 ปีที่แล้ว +3

      Pawama irukku 😒

    • @varunam7156
      @varunam7156 5 ปีที่แล้ว +1

      👍 🙏

    • @magalakshmi921
      @magalakshmi921 5 ปีที่แล้ว +1

      Super bro 👍👍👍👍👍👍👍

    • @ramyameghana2129
      @ramyameghana2129 5 ปีที่แล้ว

      Onnum solla mudile 😢😢😢

    • @wilbursanthosh6806
      @wilbursanthosh6806 5 ปีที่แล้ว +2

      அந்த நிலை அவளே ஏற்படுத்தியது , அதனால் அந்த குழந்தயும் ,அவள் கணவனும் பதிக்கப்பட்டுள்ளார்.

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 ปีที่แล้ว +235

    கடவுளே இந்த மாதிரி ஒரு நிலை இனி எந்த உயிருக்கும் வர கூடாது🙏🙏

  • @jayanthyravin6262
    @jayanthyravin6262 4 ปีที่แล้ว +60

    லட்சுமி மேடம் சூப்பரா பேசுகிறீர்கள் நான் உங்கள் ரசிகை

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 4 ปีที่แล้ว +65

    நெறைய பொண்ணுங்க இங்க தப்பு பன்னி வந்து இருக்காங்க, நாம திட்டி இருக்கோம்,, ஆனா இந்த பொண்ண திட்ட மனசு வரல,, அழுக தா‌ன் வருது,,, அழகான குழந்தை,, அன்பான கணவர்,,, துரதிர்ஷ்டசாலி இந்த பொண்ணு

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 5 ปีที่แล้ว +569

    லட்சுமி மேடம் நீங்கள் மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்துவிட்டீர்கள்..

  • @RAJKumar-be9ec
    @RAJKumar-be9ec 4 ปีที่แล้ว +109

    பாவம் அந்த பொண்ணு அதனோட குழந்தை பருவ பாதிப்பு அதனோட வாழ்க்கை பாவம்

  • @subhasarees1122
    @subhasarees1122 4 ปีที่แล้ว +35

    Appa ku Oru like hats off neenga plz innoru mrg pannikama nalla intha payan ah valathunga becz avanaku amma seri illa sithi koduma vena

  • @velatech8081
    @velatech8081 5 ปีที่แล้ว +26

    தடம் புரண்ட வாழ்க்கை....குழந்தை பாவம்...அந்த பையன் பாவம்....இந்த பெண்ணின் நிலை இனி பாவத்திலும் பாவம்..

  • @ஏமாற்றமும்ஏக்கங்களும்

    காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை என்பது தவறு காத்திருக்கும் ராமனுக்கு எல்லாம் சீதை தான் கிடைக்கல❤❤❤

  • @mrajakumari1011
    @mrajakumari1011 ปีที่แล้ว +6

    Yen life 1st time pakuran oru pulla ammatha pogama appa eruku ethu antha appakuthan nanri

  • @edrissithik814
    @edrissithik814 4 ปีที่แล้ว +15

    உன்ன நினைச்சி பெரும பட்ரே தீபக் சகோ உன்மையான ஆம்பல நீ.....

  • @thailamuthukumar
    @thailamuthukumar 5 ปีที่แล้ว +122

    chithappa and her husband great human being.....but that girl should need medical treatment ..........

  • @titanictamilan3390
    @titanictamilan3390 4 ปีที่แล้ว +27

    த்ரிஷா ,நயன்தாரா கூட கம்பேர் பண்ணும்போது இந்த பொண்ணு நல்லவதான். ஏழை வீட்டு பொண்ணு.ஆனால் மனநிலை சரியில்லை. பிறவியில் தவறு, குறைகூறும் சுற்றம் , சரியான செக்ஸ் புரிதல் இல்லை. திருநா , காசி மாதிரி பயலுக அவள நல்லா யூஸ் பண்ணி கிட்டானுக. அவள் மீது கோபம் வருகிறது. பாவமும் வருகிறது. ஆசை ,கோபம், ஏமாற்றம் ,பொய், செக்ஸ் கிட்டத்தட்ட காதல் கொண்டேன் தனுஷ் போல அவளது கேரக்டர் உள்ளது. ஏகப்பட்ட பயலுகள சைடு வச்சிகிட்டு விஷயம் வெளியே தெரியாமல் பத்தினியாய் வாழும் டிக்டாக் குடும்ப பெண்களுக்கு மத்தியில் இவள் ஒரு தே. பெற்ற திருமகளாக கொச்சைப்படுத்த படுவாள்.

    • @AaAa-rc1qv
      @AaAa-rc1qv ปีที่แล้ว

      👆👌👌👌👌👌👌👌

    • @Nisha-cr9gf
      @Nisha-cr9gf ปีที่แล้ว

      Avaga kita panam eruku .....ithu kita enna eruku mukuthiye veitthu sapdura aitam ... Patha pitchakara naaye mathiri eruku

  • @troolboy110
    @troolboy110 5 ปีที่แล้ว +111

    நீங்க உன்மையிலயே கடவுள் தான் நன்பா உங்கள உங்க பையனையும் கடவுள் நல்லபடியாக பத்துகனும் எனொட கண்ணு கலங்குது நன்பா

  • @durgadevi914
    @durgadevi914 6 ปีที่แล้ว +183

    Very good husband miss pannita intha ponnu so sad

    • @vinothkumar.a7993
      @vinothkumar.a7993 5 ปีที่แล้ว +1

      Durga Devi ponnu illa the

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 5 ปีที่แล้ว

      @@vinothkumar.a7993 😧😂😂😂😂

  • @arunnura224
    @arunnura224 11 หลายเดือนก่อน +6

    Wonderful Dad ❤😢 Theepak🎉

  • @RajiD2-d1o
    @RajiD2-d1o 11 หลายเดือนก่อน +26

    Yarelam 2024 le pakrenge 😅😅

  • @surysurya6712
    @surysurya6712 5 ปีที่แล้ว +163

    கடவுளே இந்த மாதிரி நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் நேரிட கூடாது கடவுளே.,,,,,, ,ரொம்ப பாவமா இருக்கு,,,,😭😭😰😨

  • @helloviews3917
    @helloviews3917 5 ปีที่แล้ว +58

    Kadavul oru anbaana husband kuduthurkaru antha life ah vaala theriyala kulantha kooda amma venanu aluguthu avaru oru nalla appava irukkaru he really great👌👌👌👏👏👏

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 5 ปีที่แล้ว +1

      Yes he is a gem

  • @ganeshraikar1707
    @ganeshraikar1707 11 หลายเดือนก่อน +8

    Every one deserve rewrite the life and change in life, the Girl needs good life, wherever you are sister be safe change the way of your nature, sometimes childhood trauma affects the our adult life, go to psychiatric psychiatrist everything goes well, don't begg in front of everyone, apologize to God, and start nee life.

  • @yanamsoundari2079
    @yanamsoundari2079 5 ปีที่แล้ว +39

    1st time im seeing kids said amma venam..and very attached with dad..daddy's love..

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +340

    யாரெல்லாம் 2023ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க🙋‍♂️

  • @samsu7778
    @samsu7778 10 หลายเดือนก่อน +4

    பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வது எவ்வளவு உண்மை..!

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di 11 หลายเดือนก่อน +1

    என் மனதை நெகிழ வைத்த காணொளி இது

  • @sankarbala4015
    @sankarbala4015 4 ปีที่แล้ว +9

    அன்பான கணவர் அழகான குழந்தை.. வாழ தவறிய பெண்... கருணை உள்ளம் கொண்ட லட்சுமி அம்மாவின் அறிவுரைகள்... ஆண்களுக்கு முன் உதாரணமாக அவள் கணவன்..

  • @MrHawk407
    @MrHawk407 11 หลายเดือนก่อน +5

    Muruga, Antha payyan noi nodi illama nalla valanthu periya Aala varanum🙏

  • @rajamanik1158
    @rajamanik1158 10 หลายเดือนก่อน +3

    குழந்தையும் தெய்வமும்குணத்தால் ஒன்று குற்றங்களை மறக்காது

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 4 ปีที่แล้ว +10

    Lakmi madam you are doing a good work to the society may God bless you and your family abundantly with tears I write these words

  • @shibukizhiu6222
    @shibukizhiu6222 4 ปีที่แล้ว +15

    Her husband is really a gentle man and I would really appreciate if he accept her wife, since she realised her mistake.

  • @andrea7074
    @andrea7074 6 หลายเดือนก่อน +1

    Ponnum paavamdan ellaarum thorathinaa ennaseivaa selavuvere irukke adan but mam guided her to her best thanks to mam ❤

  • @dpshyjdgcwo
    @dpshyjdgcwo 4 ปีที่แล้ว +10

    Dad is our real hero❤😍

  • @Binishkanna-eu2vh
    @Binishkanna-eu2vh 10 หลายเดือนก่อน +4

    Dada very nice blue sattai Anna super

  • @கவிதைஇரவுகள்-ங3ட
    @கவிதைஇரவுகள்-ங3ட 4 ปีที่แล้ว +77

    Enaku therium ninga comment padika varuvinganu.. Ilanu matum poi sollathinga. Sirichute like button ah press panuvingale.. Enaku therium

    • @jeevajeeva9036
      @jeevajeeva9036 4 ปีที่แล้ว +2

      Very nice comment 👌

    • @arockiapackiam5503
      @arockiapackiam5503 4 ปีที่แล้ว

      😊

    • @elavarasielavarasi2801
      @elavarasielavarasi2801 4 ปีที่แล้ว

      😅

    • @pavithrapavi6145
      @pavithrapavi6145 10 หลายเดือนก่อน

      😮😅😂😮😅

    • @Jo_official_184
      @Jo_official_184 9 หลายเดือนก่อน +1

      Ada yeppadipa ippadiyea comment pAnni Enna sirika vachutinga bro😂 Romba yosipinga ah pola bro 😂 supervisor 👍 ippadiyea pesi like vangitinga😂

  • @kamalakannan7792
    @kamalakannan7792 4 ปีที่แล้ว +7

    அந்த பெண்ணிடம் லூஸ் டாக்கிங்
    இருப்பதாக தெரிகிறது.
    அதனால் தான் இவ்வளவு பிரச்சணைக்கும் காரணம்
    லட்சுமி அம்மாவுக்கு 🙏🏻

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +16

    அவள் அதிக அழகு ஆபத்தாக இருக்கு சிறிய வயதில் தாயின் அன்பு பாசம் இல்லை கிடைக்கவில்லை பிரிவு ஏற்பட்டால் வாழ்க்கைகடுமையாக பாதிக்கும்

  • @mohamedafranabdulla
    @mohamedafranabdulla 5 ปีที่แล้ว +268

    பாவம் இந்த பொண்ணு.சின்ன வயசுலேயிருந்து வழி நடத்தி செல்ல ஆள் இல்லை.....

  • @RK-gm5lj
    @RK-gm5lj 4 ปีที่แล้ว +40

    That blue shirt guy look like handsome hunk with good character unfortunately she missed his nice hubby

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 5 ปีที่แล้ว +88

    இந்த பொண்ணு மனநிலை பாதிக்கப்பட்ட பொண்ணு
    இப்படி தான் வாழனும் என்று நினைப்பு துளி கூட இல்லை

  • @Nagalingam791
    @Nagalingam791 ปีที่แล้ว +12

    Na pathathule manasu romba கஷ்டமான episod ithu 😢😢😢😢😢

  • @jayakrishnane9915
    @jayakrishnane9915 5 ปีที่แล้ว +93

    ஒரு பொண்ணு பன்னா அவல திருத்துவிங்க . அதே தப்பா பையன் பன்னா தப்பா ........ எல்லாரும் தெரிஞ்சே தப்பு பன்ன மாட்டாங்க எல்லாரையும் ஒரே மாதிரி பாருங்க ........

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 4 ปีที่แล้ว +3

    Mam your' s judgement is very,very,nice to heard, Realy it is " gift of GOD" for your' s knowledge,TQ so much your' s this good desitions,VAZGAVAZMUDAN,

  • @loveofgod9425
    @loveofgod9425 4 ปีที่แล้ว +11

    Sema character paiyan😘really indha ponnu miss panniruchu.... Ponnu nallarundha sema Pair

  • @RB-cr6ju
    @RB-cr6ju 4 ปีที่แล้ว +29

    I pray to God that she recovers from everything n then accepted by the husband. Rombe pavan anthe ponnu. It break my heart when she tried to carry her son. I had tears. Kadavuleee, pls help her.

  • @Mary-ts1hu
    @Mary-ts1hu 10 หลายเดือนก่อน +3

    This episode was so traumatic to watch ...wen on tv n even now . Though she's at fault ...it breaks my heart to see her . No one to guide her . She's disturbed.Both the gentlemen behaved well ..God bless the Lil one n his father . 😢

  • @MunisMurugan-h3g
    @MunisMurugan-h3g 10 หลายเดือนก่อน +141

    Yarellam 2024 pakkuringa

    • @Vikash-uv5ll
      @Vikash-uv5ll 9 หลายเดือนก่อน +8

      Me

    • @arunr.k1953
      @arunr.k1953 8 หลายเดือนก่อน +4

      Me2 baby.......

    • @ThamilAnand
      @ThamilAnand 7 หลายเดือนก่อน +4

      Me 🙋🙋🙋

    • @amaldevamaldevb
      @amaldevamaldevb 6 หลายเดือนก่อน

      Me👍

  • @balakrishnanbalakrishnan8511
    @balakrishnanbalakrishnan8511 5 ปีที่แล้ว +11

    Anna u r great. Such a good husband. U r God.

  • @karpagamashokkumar4459
    @karpagamashokkumar4459 4 ปีที่แล้ว +22

    ப்ளூ ஷேர்ட் அண்ணா god bless u

  • @clockbird2402
    @clockbird2402 5 ปีที่แล้ว +281

    உலகத்தின் மறுபக்கம் பார்த்த படு பயங்கரமா இருக்கும் போல????😢😢😢😢

  • @kaviyaarunkumar
    @kaviyaarunkumar 5 ปีที่แล้ว +70

    Blue t-shirt super ....hats off

  • @amudhadeviramalingam3210
    @amudhadeviramalingam3210 4 ปีที่แล้ว +4

    Letchumy Ramakrishnan you are great
    Yeppady antha girl poi solluthunu kanndu pidichingga?

  • @vijaysobivijaysbi
    @vijaysobivijaysbi 11 หลายเดือนก่อน +22

    2024 yaaru ellam pakkuringa

  • @sylvester8004
    @sylvester8004 4 ปีที่แล้ว +15

    Thangam da nee, appa na nee than ❤️❤️❤️❤️❤️

  • @josephambrose4830
    @josephambrose4830 ปีที่แล้ว +11

    1) Many Women are seen copying Lakshmi and doing the Godly role all over TN in their own communities and circles. 2) This programme teaches lessons to common people far more than what is taught in religions. 3) Appreciating the real heartfelt efforts done by Zee Tamil Team to help common people.

  • @umauma-uy6xu
    @umauma-uy6xu 4 ปีที่แล้ว +8

    Very gentle husband

  • @தமிழர்கள்ஒற்றுமை
    @தமிழர்கள்ஒற்றுமை 5 ปีที่แล้ว +180

    பாவம் டா அந்த பொண்ணு அவ வேணும் னே தப்பு பண்ணுண தப்பு பண்ணின மாதிரி தெரியல அவளோட சூழ்நிலையில்தான் இந்த அளவுக்கு அவளை மாற்றிட இதுதான் உண்மை இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவள் ஒரு வெகுளிப்பெண் மாதிரி தெரிகிறது இவளை யார் வேணாலும் ஈசியாக ஏமாற்றி விடலாம் அந்த மாதிரி பெண் போல தெரிகிறது அந்த பெண் பாவம்

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 ปีที่แล้ว

      Very true

    • @sowmiyasowmi1473
      @sowmiyasowmi1473 4 ปีที่แล้ว

      👍

    • @MeenaMeena-lu8fb
      @MeenaMeena-lu8fb 4 ปีที่แล้ว +3

      Enna paavamnu soilriga kalyanam aaiduchi purushan kozhantha eruku ethuku mela enna venum aavaluku 3 4 purushan kekuma ethu than sulnilaya

    • @Shanabridal
      @Shanabridal 4 ปีที่แล้ว

      Unmathan

    • @saikalai1235
      @saikalai1235 10 หลายเดือนก่อน +1

      ​@@MeenaMeena-lu8fb un pondati ipudi iruntha unoda mananilamaiya sollunga nanba

  • @supercool7745
    @supercool7745 4 ปีที่แล้ว +5

    Don't worry sister God ungaluku help pannuvar TQ Lakshmi mam

  • @gayathribabu3102
    @gayathribabu3102 5 ปีที่แล้ว +24

    Petha kulandhai amma kita pogamatanu alaran... Indha situation romba vedhanai tharum...

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 11 หลายเดือนก่อน +3

    😂😂23.33 தலைவன் என்றியும்,முதல் டைலாக்கே வேற லெவல்😂😂

  • @vmdskv1497
    @vmdskv1497 5 ปีที่แล้ว +98

    கஷ்டமான நிலையில் அந்த பொண்ணு வந்துட்டு இருக்கு அதான் உண்மை

  • @sja505
    @sja505 4 ปีที่แล้ว +3

    Soooper husband ....yarkum kidaikatha.......soooper Anna ... nallapadiya valunga
    Kulanthaiya ....patha....sangadama eruku.

  • @anusayaanu1261
    @anusayaanu1261 ปีที่แล้ว +47

    2024 yaru pakiringalo hiii😊 naa 2023la pakura

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 4 ปีที่แล้ว +7

    Nalla vazhkai amajum pathuka theriyalana onnum pana mudiyaadhu.......😓😓😓😓

  • @maheshmahemahesh188
    @maheshmahemahesh188 5 ปีที่แล้ว +194

    ஆண் பெண் இருவருக்கும் ஒரு வேண்டுகோள் உங்களாள ஒழுக்கமா வாழ முடியாதுன்னா குழந்தை பெத்துக்காதிங்க உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் பிஞ்சு குழந்தைகளை தவிக்க விடாதீங்க

    • @anbuarasan3115
      @anbuarasan3115 5 ปีที่แล้ว +1

      Maheshmahe Mahesh super nice nanba nanri 🤔

    • @saranyarajan2275
      @saranyarajan2275 4 ปีที่แล้ว +2

      Ama bro nanga oru kolantha ilama kasta padarom

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 3 ปีที่แล้ว +2

      Yes bro nanga Kuzhandai illama nanga evlo kaztapadroam 😭😭😭

    • @Nitinchannel428
      @Nitinchannel428 ปีที่แล้ว +1

      Yes😢😢

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 3 ปีที่แล้ว +4

    So cute kuttipa ,god bless you kanna

  • @saraswathisachu469
    @saraswathisachu469 หลายเดือนก่อน

    இந்த பெண் நல்ல பெண்தான். அவள் சூழ்நிலைதான் சரியில்லாமல் இருந்திருக்க வேண்டும். இறைவா இந்த பெண்ணைத் திருத்தி நிம்மதியான வாழ்க்கையைத் தாருங்கள்

  • @vijisuresh9365
    @vijisuresh9365 4 ปีที่แล้ว +7

    It's really great anna

  • @ganeshraikar1707
    @ganeshraikar1707 11 หลายเดือนก่อน +1

    Felt very Sad for Subhashini

  • @manimanikandan8907
    @manimanikandan8907 5 ปีที่แล้ว +9

    Aiyo romba kastama eruku 😭😭😭😭😭😭baby avunga Amma kuda poga matran atha parthu naney azhthuta antha ponnu mentally disturb aggiruka

  • @ajithkumarg606
    @ajithkumarg606 10 หลายเดือนก่อน +1

    கண்களில் வழியும் கண்ணீர்....ஏதோ ஏக்கத்துடன் பூமியில் விழுகிறது பெண்களோ ஆண்களோ செய்யும் தவரு...ஏதும் அறியா குழந்தையை பாதித்தது 😢😢😢😢

  • @Emkay0504
    @Emkay0504 5 ปีที่แล้ว +90

    ப்பா.... க்ளைமாக்ஸ் ல என்னையையே அழ வைச்சிட்டீங்களே...
    அந்த பெண் தவறு செய்திருக்கிறாள். தவறை உணர்ந்து திருந்தினால் நன்றாக இருக்கலாம்.
    அவளுக்கு கடவுளா ஒரு நல்ல கணவனை கொடுத்திருக்காரு. உடம்பு சுகத்துக்கு ஆசைபட்டு அழைந்ததால் குடும்ப பாசம் போச்சு....
    பெற்ற மகன் கூட உன்கிட்ட வர மாட்டேன்றான் ... பெற்ற மகனை விட்டுவிட்டு கண்டவனுடன் படுத்த உனக்கு மகனின் பாசம் எப்படி கிடைக்கும்.......

  • @jamalmohamed1515
    @jamalmohamed1515 4 ปีที่แล้ว +5

    Sitthappa rompa nallavar antha annan block gold entha ponnu miss panniruchi

  • @betrue5806
    @betrue5806 5 ปีที่แล้ว +22

    Felt bad 😢 when boy refused to go to his mom. She lost a very good husband and baby. she seems very disturbed and need counselling as lakshmi mam said. Good job mam..

  • @gramathuponnushabana4706
    @gramathuponnushabana4706 5 ปีที่แล้ว +49

    Husband is very great

    • @suthan.S.007
      @suthan.S.007 5 ปีที่แล้ว

      Shabana Shabana fuck you

  • @Ruth-merlin
    @Ruth-merlin 4 ปีที่แล้ว +5

    Crt ta starting la ye kandu pirichitaga medam semma mass niga

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 3 หลายเดือนก่อน

    Mam super semma, you are very clever ❤

  • @Moorthipriya143
    @Moorthipriya143 10 หลายเดือนก่อน +6

    Yarelam 2024 la pakuringa🙋

  • @ganeshraikar1707
    @ganeshraikar1707 11 หลายเดือนก่อน +1

    Wherever you are, God bless you...

  • @subramanianthevar492
    @subramanianthevar492 5 ปีที่แล้ว +15

    That man is really a Great Man. Pray the God to bless him all. Great Chithappa...

  • @flowermisses2172
    @flowermisses2172 5 ปีที่แล้ว +133

    This js really heartbreaking 😭😭😭 that girl is really poor! She need help 😭

    • @shivamanikkam214
      @shivamanikkam214 5 ปีที่แล้ว +5

      really she needs help, she is so innocent. whoever misuse her definitely karma will not leave.

    • @freddy750xx
      @freddy750xx ปีที่แล้ว

      pavam andha ponnu thapu panita unmaidhan anal avl kangalil enna seiya pogirom endra bayam theriudhu pavam

  • @gowthamneha9990
    @gowthamneha9990 5 ปีที่แล้ว +12

    cha periyamanusan periyamanusan thanya! ayyavukku oru🙏🙏🙏

  • @MeenkshiMeen-ol2cv
    @MeenkshiMeen-ol2cv 3 หลายเดือนก่อน

    Semma madam❤❤❤❤

  • @gayu5463
    @gayu5463 6 ปีที่แล้ว +179

    chithappa semmma character ya😎

    • @jpkalyan123
      @jpkalyan123 5 ปีที่แล้ว

      Yes

    • @anbuarasan3115
      @anbuarasan3115 5 ปีที่แล้ว +1

      nila nila Sema 😁

    • @dhanalakshmik2329
      @dhanalakshmik2329 4 ปีที่แล้ว

      Yes.kolllanumnu vanthavar vaala vainga nan fees katrennu sollrar.lakshmi mam speechu Ku avlo power.

  • @shobanashobana6872
    @shobanashobana6872 4 ปีที่แล้ว +7

    Appa na Appa tha super Appa

  • @rakshitha642
    @rakshitha642 5 ปีที่แล้ว +128

    உன்னை வெறுக்காதவர் ஒருவர் உண்டு சகோதரி

    • @manimanikandan8907
      @manimanikandan8907 5 ปีที่แล้ว +11

      S yesappa... Jesus nenga than antha ponnuku help pananum

    • @babyroseline377
      @babyroseline377 5 ปีที่แล้ว +8

      Jesus

    • @soniasdiary9956
      @soniasdiary9956 5 ปีที่แล้ว

      ..

    • @murugeshwari206
      @murugeshwari206 5 ปีที่แล้ว +1

      Me too

    • @srikongu9741
      @srikongu9741 4 ปีที่แล้ว +12

      அட வெக்கங்கெட்ட மூதேவிங்களா, சந்து கிடைச்சா சிந்து பாடிடுவீங்களே,
      அவன் ஆணியவே அவனால புடுங்க முடியல

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +13

    அந்த பொண்ணு பாவம் mam

  • @saravananc6000
    @saravananc6000 5 ปีที่แล้ว +14

    Deepak is great

  • @apal4259
    @apal4259 หลายเดือนก่อน

    Vadivelu comedy madhiri...thotakaranuma level

  • @SanjaiKrishna-xk3zm
    @SanjaiKrishna-xk3zm ปีที่แล้ว +5

    Super husband miss pannitta pa yethana peru kutikara husband da romba kastappatukuta valuraga

    • @SanjaiKrishna-xk3zm
      @SanjaiKrishna-xk3zm ปีที่แล้ว

      Lakshmi mam super boyskku support panniga 😊ava kuta anuppama anna va vittigale

  • @classyqueen4867
    @classyqueen4867 5 ปีที่แล้ว +27

    Pity gurl.... She's hunger for love & cares.... Thts y whoever shows love she will give everything maybe .... no one should go thru this kind of life..... God😭😭😭😭

    • @juliemary7507
      @juliemary7507 ปีที่แล้ว

      Very true...she needs love n attention..n seeks it where she thinks she can get it...really sad for her.

  • @kannansreekannansree8016
    @kannansreekannansree8016 2 หลายเดือนก่อน

    I m feel time travel.....

  • @Abdul1331AR
    @Abdul1331AR 4 ปีที่แล้ว +24

    பாவம் இந்த பொண்ணு சமூக கொடுத்த பிரச்சணையால் செய்த கொடுமை
    இறைவா இவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடு

  • @sivaselva5988
    @sivaselva5988 4 ปีที่แล้ว +11

    நல்ல மனிதனுக்கு இப்படியா

  • @drasha859
    @drasha859 5 ปีที่แล้ว +8

    I can't stop crying

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว +28

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔