ராம் ராம் ராம் ராம் ஜெய் ஸீத்தாராம் ஜெய் ஆஞ்சநேயா அடியேன் நமஸ்காரம் பதிவு அருமை. சிறு சந்தேகம். முடக்கம் சூரியனுக்கு மட்டுமே தானா காலச்சக்கரத்தின் படி தான் கணக்கிட வேண்டுமா. இல்லை மற்ற கிரகங்களையும் பார்க்க வேண்டுமா. தெளிவு பெற தங்களின் மேலான விளக்கம் தேவை.
I heard your video in you tube about Mudaaku dhosam and the parikaaram. IT is very nice and acceptable one.parikara nivarthi is once again I want to hear in you tube or I want to see you in Namakkal.Thank you
Thank you always, whatever you told us about astrology speech are very important and useful. This speech is very important. Please tell us with Nakshatram. Waiting for your convenient time.
I have seen lot of video s regarding mudaku dosham.this video is exemplary,and stands number one in the subject.i request you to upload videos like this for Namayogam
Namskaram mam. நான் Ramamoorthy நாகர்கோவிலில் இருந்து ரிஷபலக்னம் பூரம் 2.ல் சூரியன்.! தாங்கள் சொல்வது போல் எனக்கு 12மிடம் மேஷம் ராசி முடக்குகாகிறது அஸ்வினி முடக்குநட்ஷத்திரம் ஆகிறது இப்போது என் கேள்வி என்ன வேனில் .? என் முடக்கு கிரகம் எது கேதுவா.? Or செவ்வாய்யா யாருக்கு பரிகாரம் பன்னானும் Pl Mam தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.!!
Excellent explanation. Madam you need to please clarify if Mudakku Nakshatram falls in Odai Patra Nakshatram such as Krithikai, Mrigaseerisham, Punarpoosam etc as to which house to take? For eg if Krithikai Mudakku we have to take Mesham or Rishabam?
Good Morning Madam, but for nakshathra only every one are telling. For me sun is in Suvathi 2 so mudaku is Sathayam. For me Sathayam is birth star in 4th house. My Lagna is viruchagam. Sun is in 12 th house. On watching this video 10th house problems are also there. I'm a Homeopath. Please give me your explanation Madam .❤
அம்மா எனக்கு மீனலக்கனம் மேஷராசி பரணியில் சூரியன் இருக்கிறார் சிம்ம வீட்டில் கேது மகம் நட்சத்திரம் இருக்கிறார். சரியான கோவில் சொல்லுங்கள்.05/05/1989 3:45am இடம் கும்மிடிப்பூண்டி பிறந்த ஊர் தயவுசெய்து சொல்லுங்கள். எந்த நட்சத்திரம் வரும் போது போகலாம்.
Madam your explantion only for sun in Asviny so the mudakku dhosam shine's in Simmam. Suppose sun in pooratadhy padam four then chithirai padam four is mudakku , Laknam Magaram . So witch place is parigara sthalam.
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தனுசு லக்கனம் 10il சுக்கிரன் நீசம் 11il புதன். அதுமட்டுமல்லாது 11-ல் உள்ள சந்திரன் புதன் வர்கோத்தமம் அப்படி என்றால் வர்க்கோத்தமம் எப்படி வேலை செய்யும் பரிவர்த்தனை எப்படி , யார் முதலில் வேலை செய்வார்கள். இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தசா புத்தி வரும் போது மட்டும் தான் வேலை செய்வார்களா அல்லது புத்தி களிலும் வேலை செய்வார்களா? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
மேடம், எனது ஜாதகத்தில் பூராடம் ஒன்றாம் பாதத்தில் வரும் சூரியன் எனது லக்கணமான தனுசு லக்கத்தில் இருப்பதால் சிம்மம் 9 ஆம் இடம் முடக்காக வருமா ? அல்லது பூராடத்திற்கு ஐந்தாம் நட்சத்திரமான ரோஹிணி இருக்கும் ரிஷப ராசியான லக்கணத்திற்கு ஆறாம் இடம் தான் முடக்காக வருமா ?
சூரியன் நின்ற நட்சத்திரத்திற்கு பதினோராவது நட்சத்திரம் மட்டுமே முடக்கு நட்சத்திரம் ஆகுமா அல்லது வேறு நட்சத்திரங்கள் முடக்கு உண்டா என்பதை சொல்லுங்கள் வணக்கம் நன்றி
Super mam all correct 💯
ராம் ராம் ராம் ராம்
ஜெய் ஸீத்தாராம்
ஜெய் ஆஞ்சநேயா
அடியேன் நமஸ்காரம்
பதிவு அருமை.
சிறு சந்தேகம்.
முடக்கம்
சூரியனுக்கு மட்டுமே தானா
காலச்சக்கரத்தின் படி தான் கணக்கிட வேண்டுமா.
இல்லை மற்ற கிரகங்களையும்
பார்க்க வேண்டுமா.
தெளிவு பெற தங்களின் மேலான விளக்கம் தேவை.
Very clear and crisp.Please keep it up.
Super ....nalla thagavaluku mikka nandri...valga valamudan....👏🙏
Great subject madam given by you... vaalthukkal
Nalla vishayam payan Ulla subject aanaal natchathira mudaku koil parigaram sareeyana payan thaioo saithu sareeyana murai payan God bless you
Super, Thank you madam
I heard your video in you tube about Mudaaku dhosam and the parikaaram. IT is very nice and acceptable one.parikara nivarthi is once again I want to hear in you tube or I want to see you in Namakkal.Thank you
🙏🏽🙏🏽🌹🌷 class explaination ji, detailed sharp, जै कामाक्षी
திருவேங்கடம் கோவில் பெயர் தாங்கள் மேலான கருத்துகள் மிக மிக அரியவகை கருத்து நன்றி வணக்கம் நான் நத்ததில்லிருந்து பாலசுப்பிரமணியன்
#அருட்பெருஞ்ஜோதி 🔥 #அருட்பெருஞ்ஜோதி 💎 #தனிப்பெருங்கருணை 💧 #அருட்பெருஞ்ஜோதி 🍄
முன்னோர்கள் செய்த பாக்கியம்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 👍
Well said kodisuthi piranthen mesam mudaku
Very very thankyou for this detail mam
Thank you always, whatever you told us about astrology speech are very important and useful. This speech is very important. Please tell us with Nakshatram. Waiting for your convenient time.
I have seen lot of video s regarding mudaku dosham.this video is exemplary,and stands number one in the subject.i request you to upload videos like this for Namayogam
L
L
L
L
Extream. Like. Madam
Thank you 😊
God bless you vaalga valam uddan
வழிபாடு ஏதும் குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டுமா
உங்களின் உயர்ந்த எண்ணம் தங்களின் வாழ்வு சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்
👍🏼..
Namskaram mam. நான் Ramamoorthy நாகர்கோவிலில் இருந்து ரிஷபலக்னம் பூரம் 2.ல் சூரியன்.! தாங்கள் சொல்வது போல் எனக்கு 12மிடம் மேஷம் ராசி முடக்குகாகிறது அஸ்வினி முடக்குநட்ஷத்திரம் ஆகிறது இப்போது என் கேள்வி என்ன வேனில் .? என் முடக்கு கிரகம் எது கேதுவா.? Or செவ்வாய்யா யாருக்கு பரிகாரம் பன்னானும் Pl Mam தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.!!
Excellent explanation. Madam you need to please clarify if Mudakku Nakshatram falls in Odai Patra Nakshatram such as Krithikai, Mrigaseerisham, Punarpoosam etc as to which house to take? For eg if Krithikai Mudakku we have to take Mesham or Rishabam?
Mesham take 1st padam of the respected natchatras.. eg:mesha rasi karthigai 1 pada
Excellent
I have seen lot of video s regarding the mudaku dosham.your detailed information s are excemplanerly and stands number one
Can i purchase dolak n veena fm u
MadaM Karma Natchiram kovil pariharam sulango thanks
Good Morning Madam, but for nakshathra only every one are telling. For me sun is in Suvathi 2 so mudaku is Sathayam. For me Sathayam is birth star in 4th house. My Lagna is viruchagam. Sun is in 12 th house. On watching this video 10th house problems are also there. I'm a Homeopath. Please give me your explanation Madam .❤
Contact this Number 9585975497
Mam yet to be given more episodes like this......AUM SIVAYANAMA...... Vaazga Nalamudan.
kanni lagnam.8 th house mesam mudakku.parikara temple pls madam?
உண்மை உண்மை உண்மை
Excellent, excellent, excellent
Weldone!
Vanakkam Ammah
அம்மா எனக்கு மீனலக்கனம் மேஷராசி பரணியில் சூரியன் இருக்கிறார் சிம்ம வீட்டில் கேது மகம் நட்சத்திரம் இருக்கிறார். சரியான கோவில் சொல்லுங்கள்.05/05/1989 3:45am இடம் கும்மிடிப்பூண்டி பிறந்த ஊர் தயவுசெய்து சொல்லுங்கள். எந்த நட்சத்திரம் வரும் போது போகலாம்.
Give me good solution Raghu mudakam
நன்றி அம்மா
Mam veruchiga lagnem Temple sollunge pm🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
19:38
please give me 12 rasi and 9 planets mudaku dosham temple
முடக்கு பரிகாரம் செய்ய எந்த நாள் நட்சத்திரம் செய்ய வேண்டும்
எல்லாம் மாறுபட்டு இருக்கிறது மற்றவர்கள் சொன்னதும் நீங்கள் சொன்னதும்......
Madam your explantion only for sun in Asviny so the mudakku dhosam shine's in Simmam. Suppose sun in pooratadhy padam four then chithirai padam four is mudakku , Laknam Magaram . So witch place is parigara sthalam.
👌👌super Mam 👌👌
சூரியன் திருவாதிரை மிதுன லக்ன முடக்கு என்றால் என்ன செய்ய வேண்டும் மேடம்,
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் தனுசு லக்கனம் 10il சுக்கிரன் நீசம் 11il புதன். அதுமட்டுமல்லாது 11-ல் உள்ள சந்திரன் புதன் வர்கோத்தமம் அப்படி என்றால் வர்க்கோத்தமம் எப்படி வேலை செய்யும் பரிவர்த்தனை எப்படி , யார் முதலில் வேலை செய்வார்கள். இதைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தசா புத்தி வரும் போது மட்டும் தான் வேலை செய்வார்களா அல்லது புத்தி களிலும் வேலை செய்வார்களா? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
Kasi viwanathar ,irukai eswarar,kovil ambal and other details reqd
Deivame 1000000 times thanks mam your video ellame nalla usefullah erukku
@dhasarathan ramakrishnan Thank you so much🙏🙏
மேடம், எனது ஜாதகத்தில் பூராடம் ஒன்றாம் பாதத்தில் வரும் சூரியன் எனது லக்கணமான தனுசு லக்கத்தில் இருப்பதால் சிம்மம் 9 ஆம் இடம் முடக்காக வருமா ? அல்லது பூராடத்திற்கு ஐந்தாம் நட்சத்திரமான ரோஹிணி இருக்கும் ரிஷப ராசியான லக்கணத்திற்கு ஆறாம் இடம் தான் முடக்காக வருமா ?
🎉
அம்மா லக்கனத்திற்கு சூரியன் 5ம்இடம் 4ம்இடம் செலுறீங்ளே தனீ நபர் ஜதகமா இல்ல பொதுவனவீடா😮
vayadukku etra deepam apadina enna madam ?
32 age naah .,
³² விளக்கு ஏற்றவும் .
Mesham mattuma matra lagnathukkumaa? Please give clearly.
9 planets sun guru chevvai sukran etc mudaku dosam temple
12 rasi mesham rishabam etc rasi mudaku dosam temple
எல்லோருக்கும் 11ம் இடம் முடக்கு என்றால் பிரான் மலை முருகன் கோவிலுக்கு போகலாமா மேடம்...
@ramesh V
சிம்ம லக்னத்திற்கு மட்டும்தான் இது பொருந்தும்
@@astrovennila2400 நன்றி மேடம்...
ஒவ்வொரு லக்னத்திற்கும் இப்படி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் மேடம் முடிந்தால் செய்யவும்... நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
Viruchiga lagnam kovil full name pls
19:38
Mam rasi vaithu sollunga mam puriyala
முடக்கு என் கால் என் ன எப்படி கண் டு பிடிக்க வேண்டும்
@Sekar Devaraj
Already video uploaded sir please check it
Vaathiyar magaley vazhga
கரண அதிபதியே! அவயோகியாக வந்தால் எப்படி வேலை செய்யும்?
நல்லது செய்யுமா
கெட்டது செய்யுமா... ?
கரண அதிபதி 6,8,12 அமர்ந்தால் அப்போ கரண அதிபதியை வணங்குவது வீண் தானே மேடம்... என்ன செய்வாங்க மக்கள்.... மாட்டிகிட்டீங்களே !!! 😜 ...
no u r wrong
Sareeyaana subject
இடுகரை காேயம்பத்தூர்
Thirukanchi villianur puducherry
Malar kodiya ?
19 min 10 idam mudaku
Natchathira mudaku koil nalladu migaum payan Ulla parigaram
Laknam mudakku anal madam
சூரியன் நின்ற நட்சத்திரத்திற்கு பதினோராவது நட்சத்திரம் மட்டுமே முடக்கு நட்சத்திரம் ஆகுமா அல்லது வேறு நட்சத்திரங்கள் முடக்கு உண்டா என்பதை சொல்லுங்கள் வணக்கம் நன்றி
Super