இப்படி ஒரு வாழைப்பழ Export பண்ணைய பார்த்திருக்கீங்களா ! | Vietnam Banana Farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • This is the farm in Vietnam called "Union Trading" exporting high quality bananas to all over the world
    Contact mail - uniontrading.xnk@unionafc.vn
    #banana
    #bananaexport
    #export
    #agriculture
    #newtechnology

ความคิดเห็น • 169

  • @skps6
    @skps6 3 หลายเดือนก่อน +12

    தினேஷ் bro உங்கள் அனுபவத்தை வைத்து ஒரு புதிய பண்ணை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்❤

  • @johngopi8520
    @johngopi8520 3 หลายเดือนก่อน +5

    நல்ல முயற்சி brother keep rocking for our farmers.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி...

  • @sreechamundi5157
    @sreechamundi5157 3 หลายเดือนก่อน +1

    More than 20 years i cultivate banana but your video is super in our state i have not seen anywhere thanks for showing

  • @shanmugaeee
    @shanmugaeee หลายเดือนก่อน +1

    Excellent work done. Pls do explore more agri related videos.

  • @captainvinoth5355
    @captainvinoth5355 3 หลายเดือนก่อน +15

    மிகவும் அருமையான பதிவு நண்பா ! நம்ம தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் தான் மிக சிறப்பாக இருக்கிறார்கள் ! நம்ம விவசாயிகள் முன்னேற்றம் அடையவே இல்லை ! பிற நாட்டில் விவசாயம் செய்யும் மனிதர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது ! மேன்மேலும் உங்கள் சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை ! உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி நண்பா

    • @captainvinoth5355
      @captainvinoth5355 3 หลายเดือนก่อน

      Welcome brother

    • @sheikirshad9116
      @sheikirshad9116 2 หลายเดือนก่อน

      இது business நிலத்தை புடிங்கி adani kita koduthuduvoma?

    • @savensiinternationaleood4880
      @savensiinternationaleood4880 2 หลายเดือนก่อน

      anga maasam 1000 ova free arisi tasmac 100 naal vela illa.. ozhacha soru.. so people work..

  • @essaki100
    @essaki100 3 หลายเดือนก่อน +1

    வீடியோ சூப்பர் அண்ணா😊 வாழ்த்துக்கள்

  • @avinashm9002
    @avinashm9002 3 หลายเดือนก่อน +1

    Super video
    I appreciate their technological approach and thanks for showing to our Tamil makkal

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      Thank you for your feedback Mr Avinash

  • @dhaksinamoorthy5394
    @dhaksinamoorthy5394 3 หลายเดือนก่อน +2

    நவீன உழவன் உங்கள் சேனல் பெயருக்கு பொருத்தமான பதிவு 👈 அருமை 😎

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @HariniAmmuTimes
    @HariniAmmuTimes 2 หลายเดือนก่อน

    I love Vietnam 🇻🇳😍Human 🙇‍♀️🙇‍♂️

  • @SadeshSadesh-x5q
    @SadeshSadesh-x5q 3 หลายเดือนก่อน +2

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்❤

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள்...

  • @johngopi8520
    @johngopi8520 3 หลายเดือนก่อน +5

    Banana business -la intrest illu but I am watching this video only for you and ur efforts brother.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +2

      Thank you for the support brother

  • @johnk2968
    @johnk2968 3 หลายเดือนก่อน

    அருமை முயற்சி அண்ணே

  • @mahendrenrathinam1400
    @mahendrenrathinam1400 2 หลายเดือนก่อน +1

    உங்களது வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள்

  • @chithraa4445
    @chithraa4445 3 หลายเดือนก่อน

    எவ்வளவு பாலிதீன் உபயோகம். நம்ம ஊர் விவசாயிகள் பயன் பெறும் வகையில் வாழை விவசாயிகள் இந்த நாட்டில் சென்று பயிற்சி பெறலாம்.

  • @rajeshr8203
    @rajeshr8203 2 หลายเดือนก่อน +1

    Fantastic work ❤

  • @GANESHCV-mc9pk
    @GANESHCV-mc9pk 3 หลายเดือนก่อน

    மிகவும் நன்று.வாழ்க வளமுடன்

  • @kaamranmohammad1584
    @kaamranmohammad1584 28 วันที่ผ่านมา

    Lot's of hard work, appreciate it.
    Please also make videos on paddy and fish farming together and coconut flooding method.

  • @sheikibrahim8102
    @sheikibrahim8102 2 หลายเดือนก่อน

    Super bro nan romba nalll la etha patthe tharukanum nu nanachane bro thank uu....

  • @krishhub.3724
    @krishhub.3724 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சகோ 💐

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ

  • @jpsamy_inthezone
    @jpsamy_inthezone หลายเดือนก่อน +1

    Important content missing....
    We would have liked to see how the carrying system is installed/operated...

  • @vishnuv-n7w
    @vishnuv-n7w 2 หลายเดือนก่อน +2

    Super bro Use full video

  • @atharikmohamed
    @atharikmohamed หลายเดือนก่อน +1

    Superb brother 🎉

  • @suryak3165
    @suryak3165 3 หลายเดือนก่อน

    Super bro..
    Congratulations 🎉..
    Motive for Tamilnadu Farmers Your Videos ❤

  • @gunasekar2590
    @gunasekar2590 3 หลายเดือนก่อน +2

    👌அருமை

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி திரு குணா

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 3 หลายเดือนก่อน

    Wonderful! Please Keep doing this for many countries

  • @krishaanadan5963
    @krishaanadan5963 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @essaki100
    @essaki100 3 หลายเดือนก่อน

    தாய்லாந்து தென்னை பலா மற்றும் இதர பல வகைகளை வீடியோ எடுத்து போடுங்கள் சகோ.....அங்கு விவசாயம் இது போல நல்ல டெக்னாலஜி வசதியுடன் செய்வார்கள்😊

  • @e.ppranesh4698
    @e.ppranesh4698 3 หลายเดือนก่อน

    This is really nice exportation is only increase our countries GDP.

  • @essaki100
    @essaki100 3 หลายเดือนก่อน

    இது போல தென்னை மற்றும் பலா விவசாயம் தோட்டத்தில் இருந்து ஒரு வீடியோ போடுங்கள் சகோ......

  • @bastinbabu
    @bastinbabu 2 หลายเดือนก่อน

    Very well done. Thank you

  • @balasubbramani7670
    @balasubbramani7670 3 หลายเดือนก่อน +2

    super brother.. keep it up

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      Thank you Bala ...
      Have a great day

  • @ஐயம்பெருமாள்
    @ஐயம்பெருமாள் 3 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 หลายเดือนก่อน

    Really mind boggling. A small country like Vietnam is having a farm of 3000 acres. In a large country like ours, we still say 100 acres is a large area. Look at the efficiency. In four days bananas are consumed in a foreign country. Appreciate your effort.

  • @Jigglypuffcartoon
    @Jigglypuffcartoon 3 หลายเดือนก่อน

    Really super. Editing la konjam work podunga. Views neraya varum.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      Thank you sister. I always prefer to keep it simple as the content must be king ..
      Have a great day

  • @Traditionalrecipetamil
    @Traditionalrecipetamil 9 วันที่ผ่านมา

    Wash panraku bleeching powder ah?

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 3 หลายเดือนก่อน

    Super very excellent video

  • @rajacoimbatore1525
    @rajacoimbatore1525 3 หลายเดือนก่อน

    super bro am eagerly waiting the next video 😮

  • @chanakyan3157
    @chanakyan3157 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு💐👌

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @mrfasmeer7409
    @mrfasmeer7409 2 หลายเดือนก่อน

    Good work ❤

  • @akashc3839
    @akashc3839 3 หลายเดือนก่อน +2

    Good video❤

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +1

      Thank you Mr Akash

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 2 หลายเดือนก่อน

    அழகா இருக்கு ஆனால் இயற்க்கைமுறையில் உற்பத்தி செய்கிறார்களா?(அ)செயற்க்கை முறையில் உற்பத்தி செய்கிறார்களா என்பதை விவரிக்கவும்

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 3 หลายเดือนก่อน

    Really wonderful to watch and sadness that we are not yet adapting these kind of technologies in our place, since we are dominant with massive banana production. Thanks for your valuable time and efforts. Instead of copying all from western countries (opposite to our weather and geography), we may copy all from SEA (South East Asian) countries, especially for agriculture. I think that is why Chola emperor extended to SEA across the sea???

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +1

      Yes... For our scale of cultivation, we must adopt these technologies. India is one of the major exporters for bananas ..
      Thank you for your feedback

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 3 หลายเดือนก่อน

    Arumai anna 💚

  • @sudhagarthavamani3105
    @sudhagarthavamani3105 3 หลายเดือนก่อน

    அருமை ப்ரோ… 👍 👏👏👏👏… இது மாதிரி மோனோ இரயில் அமைப்பது பற்றிய தொழில் நுட்பம் பாத்து கொஞ்சம் போடுங்க ப்ரோ…

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +1

      நிச்சயம்

    • @sudhagarthavamani3105
      @sudhagarthavamani3105 3 หลายเดือนก่อน

      @@naveenauzhavan மோனோ இரயில் தொழில் நுட்பத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்… 👍

  • @jillusurya5928
    @jillusurya5928 3 หลายเดือนก่อน +2

    Nice bro 👍

  • @karthickb8797
    @karthickb8797 2 หลายเดือนก่อน

    Very nice.

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll 3 หลายเดือนก่อน

    Super bro. Hat's off to your efforts.

  • @arunvels6653
    @arunvels6653 3 หลายเดือนก่อน

    Super brother . Keep rocking .

  • @kavyag4537
    @kavyag4537 3 หลายเดือนก่อน

    Good keep it up dear. And want to know about working mechanism of banana chain puller

  • @vjay8807
    @vjay8807 3 หลายเดือนก่อน

    Bro... Vietnam ponadhu poyiteenga apudiyae black pepper cultivation um cover panamudiyudha nu paarunga...
    Sirappana muyarchi🎉❤

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      Sure brother... You can expect Asias biggest Dragon fruit farm and Black pepper farm videos soon... Thanks for the support

    • @vjay8807
      @vjay8807 3 หลายเดือนก่อน

      @@naveenauzhavan Thanks brother 🙏🏽😄😄

  • @gowthamgowtham9005
    @gowthamgowtham9005 3 หลายเดือนก่อน

    Thank you for your useful all videos 👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      Thank you for your feedback Gowtham
      Have a great day

  • @அடபோங்கடா
    @அடபோங்கடா 3 หลายเดือนก่อน +6

    அங்க எல்லாம் எந்த மாதிரியான மண் வளம் இருக்கும்...என்ன வண்டி உழவுக்கு பயண்படுத்துவாங்க எது எத்தனை hp இருக்கும்...நம்ம தமிழ் நாட்டில் பாத்திங்கன 100 கிலோமீட்டர் தாண்டினால் உழவு கலப்பை நிறைய வித்யாசம் இருக்கு... டிவியில் பார்க்கும் போது கோவை பகுதியில் பயன்படும் ரொலர் கலப்பை 10 15 இழுத்து செல்லும்... இரண்டு இருக்கும் நமது பகுதியிலே வண்டி இழுவை குறைவு அங்கு அதன் திறன் எரிபொருள் செலவு... ஆட்டோமேட்டிக் சிஸ்டம் பாதுகாப்பு முறை இவ்வாறு அங்கு உள்ள இயந்திரங்கள் பற்றி வீடியோ பதிவு செய்யுங்கள்...அண்ணா சாதாரண டில்லர் வைத்திருக்கும் எனக்கே செலவு செய்ய முடியவில்லை அதன் பராமரிப்பு செலவு அதன் திறன் இப்படி பல கேள்விகள் இருக்கு... உழவுக்கு மட்டுமின்றி இதர இயந்திரங்களையும் பதிவு செய்யுங்கள் நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +4

      வியட்நாமில் அவர்களது பாரம்பரிய விவசாயமும் செய்கிறார்கள், அதே நேரம் நவீன தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
      நான் பார்த்தவரை அதிகமாக செம்மண் காணப்படுகிறது. அதிகம் இயற்கை உரமே பயன்படுத்துகிறார்கள்

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 2 หลายเดือนก่อน

    Super 👍

  • @SenthilEaswar
    @SenthilEaswar 3 หลายเดือนก่อน

    Nice. bro malaysia la palm oil refinery podunga

  • @haridassb9160
    @haridassb9160 3 หลายเดือนก่อน

    Super

  • @superscalping123
    @superscalping123 3 หลายเดือนก่อน

    Good effort bro...
    All the very best🎉🎉🎉

  • @Janjevjai-jk6xg
    @Janjevjai-jk6xg 3 หลายเดือนก่อน

    Super ji
    chain transport
    we will also implement

  • @adnannafeel6290
    @adnannafeel6290 3 หลายเดือนก่อน

    But in Tamil Nadu Saaraya porulatharam ( Tas mark Economi)

  • @gbr.a.2193
    @gbr.a.2193 2 หลายเดือนก่อน

    Super pro

  • @kingsamsundarraj312
    @kingsamsundarraj312 3 หลายเดือนก่อน

    அருமை

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @VilVam-pn8mw
    @VilVam-pn8mw 3 หลายเดือนก่อน

    SUPER BROTHER KEEP ROCKING

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 27 วันที่ผ่านมา

    ஒரு பொருளுக்கு பின்னாடி எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது.

  • @sridharr2010
    @sridharr2010 11 วันที่ผ่านมา

    V Good

  • @ಅರುಣ್ಕುಮಾರ್-ಲ4ಢ
    @ಅರುಣ್ಕುಮಾರ್-ಲ4ಢ 3 หลายเดือนก่อน

    Good Effort bro ❤

  • @saravananmd5719
    @saravananmd5719 3 หลายเดือนก่อน +1

    Good 👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      Thank you
      Have a great day

  • @sureshjoshwa
    @sureshjoshwa 3 หลายเดือนก่อน

    Good brother

  • @robinjas516
    @robinjas516 3 หลายเดือนก่อน

    Very good, but interview owner and it's cost

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 หลายเดือนก่อน

    Super 🙏

  • @thangadurai7701
    @thangadurai7701 3 หลายเดือนก่อน +39

    கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து பலன் இல்லை அவன் கழுவி கெமிக்கல் போட்டு பேக்கிங் பண்ணத தான் போட்டீர்கள் அதுக்கு பதிலா அந்த விவசாய முறை எப்படி வாழையடி வாழையாக மரம் அடுத்து அடுத்து பக்க விளைவுகளை கிளை வருமா இயற்கை வழி விவசாயமா இதை சொல்லி இருந்தால் என்னை போன்ற இயற்கை விவசாயிகள் பலன் அடைந்திருப்போம். என் கணிப்பு வருஷா வருஷம் அழித்து நடவு செய்ய வாய்ப்பு இல்லை நிரந்தர வாழை தோட்டம் என்று நினைக்கிறேன் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி

    • @vmvikram77
      @vmvikram77 หลายเดือนก่อน

      Neenga mattum thinamum soap potu kulikareenga..paste potu pal thekareenga...Athu mattum chemical illaya😂😂😂

    • @ramya_makesh
      @ramya_makesh หลายเดือนก่อน

      ​@@vmvikram77நிறைய பேர் சோப்பு பேஸ்ட் போடுவது இல்லை... அது வெளியில் தெரிவது இல்லை. ஏன் நானும் மண் வீடு கட்டி அதில் வாழ்கிறேன்

    • @karsusana958
      @karsusana958 หลายเดือนก่อน

      நீங்கள் அவர்கள் பாரிய அளவில் விவசாயம் செ‌ய்யு‌ம் முறை ம‌ற்று‌ம் அவர்களது டெக்னாலஜி முறைகளை எவ்வாறு நாம் பயன்படுத்தலாம் என கற்று கொள்ளலாம், இவரது காணொளி மூலமாக.......எமது நாட்டில் உள்ள பாரம்பரிய வாழை இனங்கள் கூட இவ்வாறு பாரிய அளவில் பயிரிடப்படலாம்.
      Hat's off to your effort brother....This video is really effective and fruitful for lots of farmers craving to adopt technologies ❤....Thank youu

  • @Cube-malayalam_tricks
    @Cube-malayalam_tricks 2 หลายเดือนก่อน

    അടിപൊളി

  • @senthil.rsenthilkumar5531
    @senthil.rsenthilkumar5531 3 หลายเดือนก่อน

    Super brother

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      Thank you for the support

  • @shivakn2003
    @shivakn2003 3 หลายเดือนก่อน

    Nice. But so much of plastic being used.

  • @bharathi.v9749
    @bharathi.v9749 3 หลายเดือนก่อน

    Super anna❤❤❤

  • @saranrajs8779
    @saranrajs8779 3 หลายเดือนก่อน

    Nice

  • @grajan3844
    @grajan3844 3 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @ashwakashif2392
    @ashwakashif2392 3 หลายเดือนก่อน

    super bro

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      Thank you Ashwak..
      Have a great day

  • @great_shankar
    @great_shankar 3 หลายเดือนก่อน

    🎉super 🎉

  • @sivaraman5141
    @sivaraman5141 3 หลายเดือนก่อน

    Nice video bro ❤Any job vacancy that place for farm manager post

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +1

      As far as agricultural work mostly local people doing their work

  • @manismech
    @manismech 3 หลายเดือนก่อน

    Everything ok good, but they used lot of plastic covers, that is only a major polution for globe.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      You are right. That need to be reduced

  • @nithiyanantha6740
    @nithiyanantha6740 3 หลายเดือนก่อน +1

  • @ElumalaiSevan
    @ElumalaiSevan 3 หลายเดือนก่อน +1

    🙋👏👏👏👍🏻

  • @selvarajselliah8530
    @selvarajselliah8530 3 หลายเดือนก่อน

    Bro I think cleaning the banana water any medicine r chemical mixing

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      It's just regular water and they change the water frequently

  • @SenthilKumar-jw7nn
    @SenthilKumar-jw7nn 3 หลายเดือนก่อน

    Idhu yenna variety bro?

  • @aravindc102
    @aravindc102 3 หลายเดือนก่อน

    Normal water or some other chemical mixed for cleaning them ?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +1

      They are using normal water only for cleaning. Changing water frequently...

    • @aravindc102
      @aravindc102 3 หลายเดือนก่อน

      @@naveenauzhavan oh ok.., just asked because of colour of water

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน +1

      I too felt the same about chlorine. But it is just a normal water

  • @deenahockey7097
    @deenahockey7097 2 หลายเดือนก่อน

    😊👌✌

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 3 หลายเดือนก่อน

    வணக்கம்
    தமிழ்நாட்டில் தமது நிலங்களை வித்துவிட்டு போகின்றனர்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      நிதர்சனம்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 3 หลายเดือนก่อน

      @@naveenauzhavan வணக்கம்
      தமிழர்கள் தமது நிலத்தை விற்பனை செய்வதன்மூலம்.
      தமிழ்நாட்டில் தமது. அரசியல் அதிகாரத்தை இழப்பது மட்டும் அன்றி
      வாழ்வியலையும் இழப்பார்கள்
      குறிப்பாக இராமநாத புரமாவட்டத்தில் அதிகளவான இளம்பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @seahorse4930
    @seahorse4930 3 หลายเดือนก่อน

    அது எந்த வகையான வாழைமரம்,
    என்ன வகையான மண், என்ன உரம், என்ன நீர் பாசனம்🙄

  • @azhugudurai6054
    @azhugudurai6054 3 หลายเดือนก่อน +1

    உங்களுடைய பயணத்தை இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ளனர்

    • @azhugudurai6054
      @azhugudurai6054 3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

  • @govarthanafarm5795
    @govarthanafarm5795 3 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @ucB-gm1kv
    @ucB-gm1kv 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி....

  • @UGBCDevanarayananA
    @UGBCDevanarayananA 2 หลายเดือนก่อน

    Super bro 🎉

  • @Manikandan0050
    @Manikandan0050 3 หลายเดือนก่อน

    Super

  • @monikash4423
    @monikash4423 3 หลายเดือนก่อน

    Super 👍👍👍

  • @gypsy6126
    @gypsy6126 2 หลายเดือนก่อน

    👌

  • @MrSasikumar19
    @MrSasikumar19 3 หลายเดือนก่อน

  • @velmuruganpaverblockchenna2037
    @velmuruganpaverblockchenna2037 2 หลายเดือนก่อน

    Super

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 3 หลายเดือนก่อน

    Super

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 3 หลายเดือนก่อน

    Super

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 3 หลายเดือนก่อน

    Super