சார் வணக்கம் வீடியோ சிறப்பா இருக்கு இதே போல ஜப்பான் சென்டர் ஜப்பானின் விவசாய முறைகளை பதிவு செய்தால் தமிழகத்தில் அனைத்து விவசாயிக்கும் பதிவு உள்ள பதிவாக இருக்கும் என அனைத்து விவசாயியும் நம்புகிறார்கள்
அருமை நண்பா சீன விவசாய பற்றி காணொளி நாங்களும் விவசாயம் செய்து வருகிறோம் பல பல்கலைக்கழகம் தோட்டக்கலை துறை சார்ந்த அறிவியல் கண்காட்சிகளை பார்த்துள்ளோம் ஆனால் சீனாவில் தான் நிலகடலைக்கு மல்ச்சிங் ஷீட் போட்டு பார்த்தோம் ஆனால் ஒரு சிறிய சந்தேகம் அதில் நிலகடலை பூ பூத்து அதிலே விழுது நிலத்தில் இறங்க அந்த மல்ச்சிங் ஷீட் தடுக்காதா என்பதை கேட்டு பதில் அளிக்க வேண்டுகிறேன் நன்றி
நண்பா, உங்கள் கருத்துக்கு நன்றி. சீனாவில் நிலக்கடலை வளர்ப்பதில் மல்ச்சிங் ஷீட் பயன்படுத்துவது மண் ஈரத்தைக் காக்கவும், கொடிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நிலக்கடலை பூ பூத்த பிறகு, அதன் விழுதுகள் மண் மீது விழ, மல்ச்சிங் ஷீட்டில் சிறிய துளைகள் செய்யப்பட்டுள்ளன, எனவே அவை சீராக மண்ணில் இறங்குவதற்கு தடை இருக்காது. இது ஒரு பயனுள்ள வழிமுறை, ஆனால் அதைச் செய்யும் முறையைப் பொறுத்து சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உங்களது காணொளிகள் அருமையாக இருந்தது அண்ணா எனக்கு ஒரு உதவி மல்லிகை பூ சாகுபடி சம்பந்தமாக தெளிவான ஒரு காணொளியை சைனாவில் இருக்கும் சாகுபடி முறைகளை கொஞ்சம் விளக்கமாக கூறவும்
பாலித்தீன் உறை மண்ணின் மீது வைக்கப்படும், வேர் பாலித்தீன் cover கீழ் இருக்கும் அதனால் அது மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும், களைகளை கட்டுப்படுத்தும், மண்ணின் வெப்பநிலையை ஒழுங்கு செய்யும் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதனால் கடலை மண்ணுல் நன்கு வளர்ச்சியடையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.....உங்கள் ஆதரவுக்கு நன்றி..
இது முற்றிலும் உண்மையல்ல. இஞ்சியின் பிறழ்ச்சி அல்லது மண்ணின் சத்துக்களைப் பொறுத்து பயிர்ச்செய்கையில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், சீரான மண்ணாள்வு மற்றும் சரியான பராமரிப்பு மூலம், பிற பயிர்களை சுலபமாக விளைவிக்கலாம். மண்ணின் சத்துக்கள் குறைவானால் உரங்கள் பயன்படுத்தி வளத்தை மேம்படுத்தலாம்.
Bro first time agriculture paakureengala, ivlo excitement aagureenga??? Ivanga pandradha vida adhiga technology namma oorkey vandha 100 years mela aagudhu!!!
We are much more advanced than your video information. at least one person should have little basic knowledge. Funny information. Keep on naming polythene 😂losu paya say Mulching Film. Solranga😂siranga😂vatchu irrukanga 😂 enna pannurathu 😂
சீனா விவசாயத்தை பார்த்ததில் மகிழ்ச்சி
உங்கள் ஆதரவுக்கு நன்றி
தேச துரோகம் செய்யும் இந்திய விவசாய மற்றும் தோட்ட கலை துறை அதிகாரிகள் எனும் நபர்கள் இது போன்ற வற்றை பார்த்தால் சிறப்பாக இருக்கும்
thank you
Irreparable damages done already in our country
Very Nice , Great people
Thank you for your support
நல்ல தகவல் அதிகமன தகவல் தேவை
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Very super bro thanks for your video friend l am farmer
Thank you for your support... It's great to hear that you're a farmer
சார் வணக்கம் வீடியோ சிறப்பா இருக்கு இதே போல ஜப்பான் சென்டர் ஜப்பானின் விவசாய முறைகளை பதிவு செய்தால் தமிழகத்தில் அனைத்து விவசாயிக்கும் பதிவு உள்ள பதிவாக இருக்கும் என அனைத்து விவசாயியும் நம்புகிறார்கள்
வணக்கம்! உங்கள் கருத்துக்கு நன்றி. ஜப்பானின் விவசாய முறைகள் குறித்து நான் பதிவு செய்ய முயற்சிப்பேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள்!"
Mulching sheet we also use in Tamilnadu
that's good
Palithin cover kalai sedi mulaikkamal irukka bro
ama.. No kalai sedi
Very useful
Thank you for your support
சூப்பர்
thank you
นาที 15:20 น่าดูครับ❤
"ขอบคุณมากครับ! ดีใจที่คุณชอบนะครับ ❤"
சிறப்பு 👌👌👌
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Super bro and Useful video
thank you
😮very interesting ❤
Thank you for your support
Very intersting bro 😊
thank you
அருமை நண்பா சீன விவசாய பற்றி காணொளி நாங்களும் விவசாயம் செய்து வருகிறோம் பல பல்கலைக்கழகம் தோட்டக்கலை துறை சார்ந்த அறிவியல் கண்காட்சிகளை பார்த்துள்ளோம் ஆனால் சீனாவில் தான் நிலகடலைக்கு மல்ச்சிங் ஷீட் போட்டு பார்த்தோம்
ஆனால் ஒரு சிறிய சந்தேகம் அதில் நிலகடலை பூ பூத்து அதிலே விழுது நிலத்தில் இறங்க அந்த மல்ச்சிங் ஷீட் தடுக்காதா என்பதை கேட்டு பதில் அளிக்க வேண்டுகிறேன் நன்றி
நண்பா, உங்கள் கருத்துக்கு நன்றி. சீனாவில் நிலக்கடலை வளர்ப்பதில் மல்ச்சிங் ஷீட் பயன்படுத்துவது மண் ஈரத்தைக் காக்கவும், கொடிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நிலக்கடலை பூ பூத்த பிறகு, அதன் விழுதுகள் மண் மீது விழ, மல்ச்சிங் ஷீட்டில் சிறிய துளைகள் செய்யப்பட்டுள்ளன, எனவே அவை சீராக மண்ணில் இறங்குவதற்கு தடை இருக்காது. இது ஒரு பயனுள்ள வழிமுறை, ஆனால் அதைச் செய்யும் முறையைப் பொறுத்து சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அந்த கூறுகெட்டவனுக்கு அடிப்படை விவசாயமே தெரியாது போல...
உங்களது காணொளிகள் அருமையாக இருந்தது அண்ணா எனக்கு ஒரு உதவி மல்லிகை பூ சாகுபடி சம்பந்தமாக தெளிவான ஒரு காணொளியை சைனாவில் இருக்கும் சாகுபடி முறைகளை கொஞ்சம் விளக்கமாக கூறவும்
Hi bro, தகவல் சேகரித்து பதிவி செய்கிறேன்,உங்கள் ஆதரவுக்கு நன்றி..
Super vlog sir
thank you so much👍
👍👍👍
thank you for your support
👍
Thank you 👍
தமிழன் எங்க போனாலும் கட்டம் போட்ட சட்டை விட மாட்டார்கள்
its our interest 🤣🤣🤣
அங்கே ஆற்று நீர் பாசன வசதி அதிகம் ஆ
நான் அறிந்த வரையில் பெரும்பாலும் ஆழ்துளைக் கிணறு நீரை அவர்கள் இந்த இடங்களில் பயன்படுத்துகிறார்கள்
அருமையான பதிவு நன்றி அண்ணா 👍
உங்கள் ஆதரவுக்கு நன்றி..
We need to implement some of these strategies in our farming.. How to contact you boss?
you can contact me in Instagram ID: barath_kumar_23
பாலிதின் அந்த முறை விவசாயத்திற்க்கு மல்சிங் என்னு பெயர். இது நம்ம ஊரிலும் செய்கிறார்கள்.
உங்கள் தகவலுக்கு நன்றி
Mulching sheet. ....
Thank you
அண்ணா சைனா அரசு மல்லிகை பூச்சாகுபடி ஊக்குவிப்பதாக ஒரு கருத்து உள்ளது மல்லிகை பூ சாகுபடி சம்பந்தமாக ஒரு தெளிவான விளக்க காணொளியை எங்களுக்கு கொடுக்கவும்
Hi bro, தகவல் சேகரித்து பதிவி செய்கிறேன்,உங்கள் ஆதரவுக்கு நன்றி..
இன்னும் விளக்கமாக சொல்லுங்கள்
தேவையான விஷயத்தை இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்திற்கும் நன்றி!
கடலை cover use எப்படி கடலை மண்ணுல ?
பாலித்தீன் உறை மண்ணின் மீது வைக்கப்படும், வேர் பாலித்தீன் cover கீழ் இருக்கும் அதனால் அது மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும், களைகளை கட்டுப்படுத்தும், மண்ணின் வெப்பநிலையை ஒழுங்கு செய்யும் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதனால் கடலை மண்ணுல் நன்கு வளர்ச்சியடையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.....உங்கள் ஆதரவுக்கு நன்றி..
Anna pokashi preparation kalunka
தகவல் சேகரித்து பதிவி செய்கிறேன்,உங்கள் ஆதரவுக்கு நன்றி..
How their salary for workers and engineers
It might be better there than in India.. than you for your support
இஞ்சி விளைவித்த பூமியில் அடுத்த மூன்றாண்டுகள் வேறு பயிர்கள் சிறப்பாக வளராது என்கிறார்கள் உண்மையா சார்.
இது முற்றிலும் உண்மையல்ல. இஞ்சியின் பிறழ்ச்சி அல்லது மண்ணின் சத்துக்களைப் பொறுத்து பயிர்ச்செய்கையில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், சீரான மண்ணாள்வு மற்றும் சரியான பராமரிப்பு மூலம், பிற பயிர்களை சுலபமாக விளைவிக்கலாம். மண்ணின் சத்துக்கள் குறைவானால் உரங்கள் பயன்படுத்தி வளத்தை மேம்படுத்தலாம்.
Bro first time agriculture paakureengala, ivlo excitement aagureenga??? Ivanga pandradha vida adhiga technology namma oorkey vandha 100 years mela aagudhu!!!
Thank you for your information
@@AllinoneX20 so visit home soon and make vlogs 🙌🏻🙌🏻🙌🏻
@ChennaiPaiyan739 okay, sure
அண்ணா இது என்ன கம்பெனி என்ன ஹெச்பி கேட்டு சொல்லுங்க இந்தியால கிடைக்குமான்னு சொல்லுங்க
மன்னிக்கவும்,
நீங்கள் என்ன பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்..உங்கள் ஆதரவுக்கு நன்றி..
விவசாய நிலை எப்படி இருக்கம் வருமணம்
எனக்கு தெரிந்த வரையில் இங்கு விவசாயிகள் நன்றாக சம்பாதிக்கிறார்கள்
அது உழுவுர இயந்திரம் இல்ல மண்ணு அனைக்கிற இயந்திரம்
மொழி தொடர்பு பிரச்சனை.. உங்கள் தகவலுக்கு நன்றி
We are much more advanced than your video information. at least one person should have little basic knowledge. Funny information. Keep on naming polythene 😂losu paya say Mulching Film.
Solranga😂siranga😂vatchu irrukanga 😂 enna pannurathu 😂
Thanks for the feedback and your information!