என்ன சுட்டான், சுட்டேன், இப்படி சொன்னா அது உண்மை ஆயிடுமா? எம். ஜி.ஆர். நல்ல மனிதர். என்றும் மேன் மக்கள் மேன் மக்களே. எம். ஆர். அப்புறம் மு.க. இவர்கள் என்றும் நாரதர்கள் தான் .
Mgr is a encyclopedia.No words to describe ponmanachemmal. I saw all the films. Makkal thilagam period was s golden period in the politics. Parangimalai pari. Great HUMAN. DHARMAN. I saw the photo in the news paper.at that time. I was a little girl. I remembered. My MGR DHARMAMAN. Saved and protected. Very first film, after he was getting recovery, Rickshawkaran. The voice changed, he couldn't talk oram, oram. I cried in the theater. Makkal thilagam ever green, respectable, lovable HUMAN DHARMAMAM.
நான் அறிந்த ஒருவர் சொன்னது: அவர் காலையில் படுக்கை விட்டு எழும்போது ரேடியோவில் ஏன் பிறந்தாய் மகனே பாட்டு வரும் அதை கேட்டவுடன் மீண்டும் போர்வை போர்த்திக்கொண்டு படுத்துவிடுவராம்.அந்த பாடல் முடிந்தவுடன் எம்ஜிஆர் பட பாடல் உலகம் பிறந்தது உனக்காக என்ற பாடல் வரும்.அதை கேட்டவுடன் உற்சாகமாகி மணிக்கு செல்வாராம்.இதனால்தான் அவருக்கு எம்ஜிஆர்யை மிகவும் பிடிக்கும்
திரு. மாதேஷ் அவர்களே. இந்த வரலாறு நிகழ்வுகளை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும். எம்ஜிஆர் அவர்கள் யார் என்று. ஏன் என்றால். திரு மாதேஷ் அவர்கள் எப்பொழுதும்.திமுக ஆதாரவாலராக மட்டுமே பேசுவார்.
MGR is All Field Legend. One and Only MGR.Manithaneyam means MGR.MGR is A Ever Green Hero in Cinema and Politics.In my Life, till now, I follow the honesty based on MGR's Philosophy (Thathuvam)Songs.
I appreciate Your works. In this interview, You told about the thoughts of Mr.M.R.Radha. He was told as an atheist. But later, he became a Theist. He went to VengadaChalam ( called as Thiruppadhi, It is at Andhra Pradesh). When Mr.Vietnam Veedu Sundaram worked as a writer for the Tamil movie "Kandhar Alangaaram", Mr. M.R.Radha was booked to act in that movie as a Theist. Mr.M.R.Radha told Mr.Vietnam Veedu Sundaram to write dialogues in such a way for the audience to understand that he (Mr.M.R.Radha) has become a Theist.
Very nice. Though she is more favored MGR side of the story. Her knowledge and details on the historic event is amazing. Nowadays most of the interviews fights, personal attack and confrontations. This interview is excellent 🤩. Kudoos to Madhaes, he did a wonderful job as well. 👍🏽
அவர் சுட்டார் நான் சுட்டேன் - ஆஹா என்ன ஒரு அற்புதமான வார்த்தை , ஏன் சுட்டுக்கொண்டார்கள் , முறைப்படி விசாரித்து அறிக்கை தருவதெல்லாம் சினிமாவில் மட்டும்தானா ? வாழ்க நம் சினிமா பாசம் , மேடம் உங்கள் திறமைக்கு அகில இந்திய ரசிகர் மன்ற தலைவி ஆக வேண்டியவர்
இந்தம்மா அரசியலில் கலைஞரை வில்லன் என்று சொன்னதை கண்டிக்கிறோம் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில்தான்பல திட்டங்கள் நடைமுறைக்கு வந்தது இந்த அளவுக்கு தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு காரணம் கலைஞர்தான் எம்ஜிஆர் நல்லவர் போல சித்தரிக்கப்பட்டவர் நடித்தவர் அவ்வளவுதான்?!
Just imagine his own movie he directs Nadodi Manan in 1958. At that time it is not easy to produce a movie and made it a big hit. Same goes to Ulagam Sutra Valiban and Adimai Penn. Even Sivaji appreciated MGR's guts to make Adimai Penn. MGR really takes special attention to all this songs in his movie. He knows exactly what audience needs in a movie. His movie stunts is a special atttraction in his movies. There will few lyric writers in his movies whereas Sivaji's movies mostly Kannadasan and Vaali. Thats all. After 34 years later after his death - still people celebrates his death anniversary and birthday functions. This is something great for a person. When MGR was serious in 1984 - then PM Indra Gandhi made arrangement to send him to US for medical treatment. At that same time few corparate companys who has their own personal jets willing to take MGR for treatment any part of this world. Who gets this type of preveliege? If the same matter where to happen now to any political party leaders OR any top movie star - I think the casket and funeral guys will be waiting to send the person fast to the nearest grave. This is the only difference ?? One day earlier crowds gathered at Madurai Airport (sleeping at footpath overnite) to welcome MGR after his treatment/return from US. Even now if you happen tp go to Brokylain Hospital in US - you tend to get news about the great man MR M G Ramachandran.
அம்மையார் படித்த கேட்ட. தெரிந்து கொண்ட செய்திகளை (பெரும்பாலும் உண்மையாகவும் இருக்கலாம்) நன்றாகவும், தெளிவாகவும் விபரமாகவும் சொல்கின்றார்.! இவரது வயதையும் பார்த்தால் ....... எவ்வளவு நம்புவது என்பது என்பதும் கேள்விக் குறி? ஆனால் சுவையாக அனைத்தையும் சொல்கின்றார். !
😂😂தெலுங்கர்கள் தங்களுடைய காயை காங்கிரஸ் பக்கமாக நகர்த்துகிறார்கள் ..எம்ஜிஆருகும் ராதாவுக்கும் இருந்த நட்பை பேசிய இந்த அம்மா!! கருணாநிதிக்கும் ராதாரவி க்கும் உள்ள நட்பை பேசவே இல்லை !! கருணாநிதி செய்த சூழ்ச்சியில் தான் ராதாரவி எம்ஜிஆரை நோக்கி சுட்டார் இதுதான் வரலாறு 😂😂
இந்த அம்மா.சொல்வதில் பொய்யும்.இருக்கிறது.எம் ஆர் ராத.தி க.பெரியார் கட்சியில் இருந்தார்.பெரியாரும் அண்ணாவும் ஒருவரை ஒருவர் வசை படி.குடிமிபிடி சண்டை நடந்த.நோரம்.எம் ஆர் ராதா பெரியார்.ஆதரவாளர்.எம் ஜி ஆர்.அண்ணா ஆதரவாளர் அதனால் .எம் ஆர் ராதா.. எம் ஜி ஆர்.வீட்டிற்கு சென்று நீ.திமுக விற்கு.ஆதரவாக பிரச்சாரம் செய்ய கூடாது. என்று.எம் ஆர் ராதா.கூற இருவருக்கும்.வாக்குவாதம் ஆகி.கடைசியில்.துப்பாக்கி யால்.சுட்டு கொண்டனர்.இது தான்.உண்மை.இதில் காங்கிரஸ்காரர்களுக்கு துளியும் சம்மந்தமே.இல்லை இந்த அம்மா.கற்பனையில் இல்லாததையும்.பொல்லாததையும்.பேசுகிறது.1967.லில் காங்கிரஸின்.மேல் பழியை போட்டு.எம் ஜி ஆர்.சுடபட்ட போட்டோவை.வாக்கு சாவடி முன்.தமிழ் நாடு முழுவதும் வைத்து.மக்களை ஏமாற்றி தான்.திமுக ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ்.ஆட்சியில் பல தொழிற் சாலைகள்.வந்து வேலை வாய்ப்பு.பெருகியது. ஆனால்.1967.முதல்.1997.வரை தமிழ் நாட்டில்.எந்தவித வேலை வாய்ப்போ.தெழிற்சாலைகளே திராவிட கட்சிகளால்.கொண்டு வர முடியாமல்.படித்தவன் எல்லாம்.மாடு மேய்க்கவும் தின.கூலிகளாகவும். கொத்தடிமையாக.போனது தான்.திராவிடகட்சிகளின் சாதனை.அதையும் பதிவு செய்யுங்கள்.அம்மா.
@@sivavelayutham7278. நீங்கள் உண்மை.பேசுபவராக இருந்தால்.1967.முதல்1997. வரை ஆட்சி செய்த.திராவிட ஆட்சியின்.வளர்சியும் காமராஜர் ஆண்ட.9.வருட ஆட்சியின்.வளர்சியும் ஒப்பிட்டு ஒரு.வெள்ளை அறிக்கை விட சொல் .உண்மை தெரிந்து விடும்.இல்லை கூகுளில் தேடி பார் தெரிந்து விடும். காமராஜர் ஆட்சியில்.கலப்படம் என்றாய்.அன்று வாழ்ந்தவன் எல்லாம்.நோய் நொடி இல்லாமல்.80.90.வயது வரை வாழ்தான்.உன் திராவிட ஆட்சி யில்.40.வயது வரை கூட.வாழ முடிய வில்லை.திராவிட கட்சி ஆலைகளின்.சாராயத்தை குடித்து.30.வயதிற்குள் வாழ்க்கையை.முடித்து கொள்கிறான்.அவன் குடும்பம் நடு ரோட்டில்.பிச்சை எடுக்கும் நிலை.உள்ளது.55.ஆண்டு திராவிட திருட்டு பயல்கள் ஆட்சியில்.நீ உண்ணும் உணவு விஷம்.குடிக்கும் தண்ணீர் விஷம்.சுவாசிக்கும் காற்று விஷம்.நீ எந்த ஒரு.பொருளை எடுத்தாலும்.கலப்படம்.லஞ்சம் லாவண்யாம்.தான் லஞ்சம் கொடுக்க வில்லை என்றால். எந்த.வேலையும் நடக்காது. காமராஜர் ஆட்சியில்.14.அணை கள் கட்டினார்.இன்றும் நாம் அதை பார்கலாம்.ஆனால் கருணாநிதி ஆட்சியிலும் ஒரு அணை கட்டினார்.மதுரை மாவட்டம் வேடசந்தூர் பக்கத்தில் உள்ள.குடகனாறு அணை.கருணாநிதி கட்டி முடித்து மூன்று வருடங்களில் அணையை.காணவில்லை. எம் ஜி ஆர்.ஆட்சிக்கு.வந்தவுடம் அணையை தேடினார்.அணை கிடைக்க வில்லை.கருணாநிதி கட்டிய.கோட்டூர்புரம்.குடிசை மாற்று வாரி.வீடுகள் எல்லாம் இடிந்து விழுந்தது.மதுராந்தகம் ஏரியை.மராமத்து வேலை என்று சொல்லி.பல லட்சங்களை.செலவு செய்து விட்டு.எம் ஜி ஆர்.ஆட்சிக்கு வந்த வுடன்.சில மாதங்களில் மதுராந்தகம் ஏரி.உடைந்து மதுராந்தகமே.வெள்ளத்தில் மூழ்கியது.1972.டில் தென்னாற்காடு மாவட்டம் திருக்கோவிலூர் பக்கத்தில் அரகண்டநல்லூர் ஆற்றில் வெள்ளம் வந்த போது அந்த வெள்ளத்தை சாக்காக வைத்து ஆற்று ஓரத்தில் இருந்த. ரையிஸ் மில்லில் இருந்து.1000. உமி மூட்டைகளை ஆற்று வெள்ளத்தில்.தூக்கி போட்டு விட்டு.அரசாங்கத்தின்.14000. ஆயிரம்.நெல் மூட்டைகளை ஆற்று.வெள்ளம்.அடித்து சென்று விட்டது என்று திருட்டு கணக்கு காட்டியவன் தான் கருணாநிதியும்.ப உ சண் முகமும்.ரேஷனில்.மக்களுக்கு வழங்க வேண்டிய.27.ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை.ஒரு மூட்டை.100.கிலோ.திருடி விற்று விட்டு.27.ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது அதன்.கோணியை கரையான் சாப்பிட்டு விட்டது.என்று திருட்டு.கணக்கு காட்டியவர் தான்.கருணாநிதி.கூவம் ஊழல்.மூன்று கோடி.வீராணம் ஊழல்.26.கோடி.ஊழலுக்கு விருது வாங்கியவர்.ஊழலின் தந்தை கருணாநிதி.அன்றய பண மதிப்பு ஒரு கிராம் தங்கம் 10.ரூபாய்.ஒருவன் தின கூலி 1.ரூபாய் 50.பைசா.கருணாநிதி ஊழல் பற்றி.நான்.1%தான் சொல்லி.இருக்கிறேன் இன்னும்.99%சதவீத ஊழல்கள் இருக்கிறது.
@@sivavelayutham7278ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம்.அது போல.காமராஜரை கள்ள நோட்டு அடித்தார். கலப்படம்.செய்தார் என்று சொன்னவன்.எல்லோரும் எப்படி.செத்தான்.காமராஜர் எப்படி.செத்தார்.?இதுவே சான்றிதழ்.பசித்த வன்.வேர் கடலையை.செடியோடு புடுங்கி.நாலு கடலையை சாப்பிட்டது.நமக்கு தெரியும். ஆனால்.கருணாநிதி அப்படி அல்ல.செடி அப்படியே. இருக்கும்.பூமிக்கடியில. இருக்கும்.கடலையை.திருடி விடுவார்.அதனால் தான். சர்காரியா.கருணாநிதியை விஞ்ஞான ரீதியாக.திருடுவான் என்று.சொல்லினார்.அன்று கருணாநிதி செய்த ஊழல்கள் பூம்புகார் கப்பல் பேர ஊழல் தாய்லாந்து அரிசி இறக்குமதி ஊழல்.கோதுமை பேர ஊழல் உரம் இறக்குமதி ஊழல். பூச்சி மருந்து.ஊழல்.மின்வாரி யத்தில்.ஊழல்.போக்கு வரத்து கழகங்களில்.ஊழல்.அண்ணா மேம்பாலம் காட்டியதில் ஊழல் வள்ளுவர் கோட்டம் கட்டியதில் ஊழல்.குடிசை மாற்று வாரியத்தில்.ஊழல்.வீட்டுவசதி வாரியத்தில்.ஊழல்.மருத்துவ கல்லூரி.மாணவர்கள் சேர்க்கையில்.ஊழல்.அரசு ஊழியர்கள்.சேர்க்கையில். ஊழல்.சர்கரையை திருடி விற்ற.ஊழல்.ஆயிரம் உமி மூட்டைகளை ஆற்று.வெள்ளத்தில் தூக்கி போட்டு விட்டு.14.ஆயிரம் நெல் மூட்டைகளை.ஆற்று வெள்ளம் அடித்து சென்று விட்டது என்று கருணாநிதியும்.ப உ சண்முகம் செய்த ஊழல்.குடகனாறு அணை.பல கோடியில் கட்டி மூன்று வருடங்களில் அணையை.காணவில்லை என்ற.ஊழல்.கோட்டூர் புரம் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்த ஊழல்.மதுராந்தகம்.ஏரி உடைந்து.மதுராந்தகம் மூழ்கிய.ஊழல்..வீராணம் ஊழல்.26.கோடி.கூவம் ஊழல் மூன்று கோடி.கூவத்தின் இரு கரையோரங்களில்.ஒரு லட்சம் தென்னை மரங்கள் வைக்கும் திட்டம் என்று.ஒரு தென்னை மரம் கூட வைக்காமல்.கீ வீரமணியும்.கருணாநிதியும் பங்கு பிரித்து கொண்ட ஊழல் 28.லட்சம்.இப்படியே.கருணநிதி ஊழலை.சொல்லிகொண்டே போகலாம்.ஊழலின் தந்தை கருணாநிதி.செய்த ஊழலை. நான்.கருணாநிதியின் ஊழலை.1%சதவீதம் தான் சொல்லி இருக்கிறேன் இன்னும்.99.%வீத ஊழல்கள் இருக்கிறது.முதலில் உன் திராவிட தலைவர்களில் ஒரு யோக்கியனை.உன்னால் சொல்ல முடியுமா? அண்ட புளுகன் அண்ணா.தான் ஆட்சி செய்த ஒன்றரை வருடங்களில் அம்மாவை பார் அம்மாவை பார் என்று.சொல்லி தன் மனைவி மூலமாக.லஞ்சம் வாங்கி தன் வளர்ப்பு மகன்.பரிமளத்தை தயாரிப்பாளர் ஆக்கி.நடிகர் ரவிச்சந்திரனை.கதாநாயக னாக வைத்து.காதல்ஜோதி. என்ற.சினிமா.எடுத்தவன் தான் அய்யோக்கியன்.அண்ட புளுகன் அண்ணாதுரை.வாழ் நாளில்.திராவிட திருட்டு தலை வன்கள்.எவனாவது ஒருத்தன் நல்ல சாவு செய்ததாக.வரலாறு இல்லை.. அன்றைய பண மதிப்பு.ஒரு கிராம் தங்கம்.10. ரூபாய்.ஒருவன் தின கூலி.1.ரூபாய்.50.பைசா.ஆசிரியர் மத வருமானம்.60.ரூபாய் தான் இப்படி தமிழ் நாட்டை கொள்ளை அடித்த.திமுக தலைவனும்.அவன் தொண்டனும்.இன்று உலக பணக்காரன்.ஆனது எப்படி.?
எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவத்தில் கோர்ட்டின் விசாரணை அறிக்கையோ இல்லை விசாரணை செய்த காவல் அதிகாரி யாராவது ஒருவரின் கருத்தை போட்டிருந்தால் உண்மையாக இருந்திருக்கும், அதை விட்டுவிட்டு பத்திரிக்கையில் வந்த தகவல் அடிப்படையில் இவரைப் பேட்டி காண்பது சரியானதல்ல
Yah mannerisms, gentleman , style, regimental all can learn from him. He respect Gandhi neru karmaraj periyar Anna NSK, M R RATHA and so on....yeah he dun put leg ontop in any stage or show.
யம்மோவ் எம் ஜி ஆர் நல்ல நடிகர் அவர் நடித்த பழைய அதாவது 1965 க்கு முந்திய படங்கள் அனைத்தும் சூப்பர் BUT நல்ல மனிதனே அல்ல. ஒரே ஒரு உதாரணம் கணபதி பட் என்பவரின் மனைவியை கபால் பன்னி கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துனது ஒழுக்கம் உள்ளவன் செய்கிற செயலா அதாவது பதினாறு வகை காய்கறிகளுடன் சுவையான அறுசுவை சாப்பாட்டைவைத்துவிட்டு நடுவுல கொஞ்சூண்டு மலத்தை வைப்பது எப்படியோ அப்படித்தான் அவருடைய செயல். ஓவரா பில்டப் கொடுக்காதே.
Just spread your MGR legacy knowledge to everyone until the planet on....💥It's been precious to known the truth,fact of evergreen legacy purachi thalaivar...Mam you are adorable....Hats offf to your knowledge..your language and portried mode fabulous toooo.eagerly waiting next video on MGR untold stories 🔥🔥🔥🔥🔥keep post your videos💥
புரட்சி தலைவர் பாரத ரத்னா பொன்மனச் செம்மல் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமையான பேச்சு தொடரட்டும் உங்கள் பணி
நல்லது
நல்வாழ்த்துகள்
நன்றி
என்ன சுட்டான், சுட்டேன், இப்படி சொன்னா அது உண்மை ஆயிடுமா? எம். ஜி.ஆர். நல்ல மனிதர். என்றும் மேன் மக்கள் மேன் மக்களே. எம். ஆர். அப்புறம் மு.க. இவர்கள் என்றும்
நாரதர்கள் தான் .
Thalaivarai patri 100 book ile,1000 books ezhudhallam🔥🔥🔥
Powerful words🔥hats off mam🔥
Mgr is a encyclopedia.No words to describe ponmanachemmal. I saw all the films. Makkal thilagam period was s golden period in the politics. Parangimalai pari. Great HUMAN. DHARMAN. I saw the photo in the news paper.at that time. I was a little girl. I remembered. My MGR DHARMAMAN. Saved and protected. Very first film, after he was getting recovery, Rickshawkaran. The voice changed, he couldn't talk oram, oram. I cried in the theater. Makkal thilagam ever green, respectable, lovable HUMAN DHARMAMAM.
MGR. Great man....
மிகச் சிறந்த உரையாடல்காரர் முனைவர் இராஜேஸ்வரி செல்லையா அவர்கள். தெளிந்த நீரோடை. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
முழு விடியோ வும் பார்த்த முதல் காணொளி.அது தலைவர் மீது கொண்ட பாசம்..
In in TV room
. .
.I.gk
.h
The best interview.
V. Good👍 interviewer &
V. Good👍 narrative. 💯💯
❤❤❤❤❤❤❤....
I LOVE 💘 U MGR ....
M G R VERY GOOD MAN .....
நான் அறிந்த ஒருவர் சொன்னது:
அவர் காலையில் படுக்கை விட்டு எழும்போது ரேடியோவில் ஏன் பிறந்தாய் மகனே பாட்டு வரும் அதை கேட்டவுடன் மீண்டும் போர்வை போர்த்திக்கொண்டு படுத்துவிடுவராம்.அந்த பாடல் முடிந்தவுடன் எம்ஜிஆர் பட பாடல் உலகம் பிறந்தது உனக்காக என்ற பாடல் வரும்.அதை கேட்டவுடன் உற்சாகமாகி மணிக்கு செல்வாராம்.இதனால்தான் அவருக்கு எம்ஜிஆர்யை மிகவும் பிடிக்கும்
Super thank you madam
அதனால் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....
Q0
படத்தில் மட்டும்தான்
உத்தமன் பாமறமக்களை
ஏமாற்றியவர்இந்த
எம்ஜிஆர்
Excellent interview.
Mams pronunciation is great 👍
Thanks for sharing these events.
MGR real hero our god
Dont belittle God
நன்றி அம்மா 🙏
திரு. மாதேஷ் அவர்களே. இந்த வரலாறு நிகழ்வுகளை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும். எம்ஜிஆர் அவர்கள் யார் என்று. ஏன் என்றால். திரு மாதேஷ் அவர்கள் எப்பொழுதும்.திமுக ஆதாரவாலராக மட்டுமே பேசுவார்.
m
Opppego0
சங்கு சுட்டாலும் வெண்மை த௫ம்.
நெ௫ப்பில் போட்டாலும் ௭ங்கள்தங்கம் சொக்கத்தஙகம்தான்
௭ங்கள் ௭ம் ஜி ஆர் அவா்கள்.
திக்கெட்டும் ௭ன்றும் ஒலிக் கட்டும் அவா் புகழ்.
௭ம் ஜி ஆர் பிரியன்.
Amma said perfectly. People elected or nominated MGR in politics. So he still lives.
சவுக்கு சங்கர் இல்லாதனால இந்த வீடியோவெல்லாம் திரும்பத் திரும்ப பார்க்க வேண்டியதா இருக்கு
மகா நல்ல உள்ளமுள்ள மாமனிதர் பற்றி பேசும் போது அம்மையார் முகத்தில் இயல்பாக தெரியும் சந்தோஷமே எம்ஜிஆர் மகிமைக்கு சாட்சி.
Po
@@durairaju9621 ?
@@durairaju9621 .
@@durairaju9621 o
@@durairaju9621 ஏஏ
Nice sharing ❤️😊
MGR is All Field Legend. One and
Only MGR.Manithaneyam means
MGR.MGR is A Ever Green Hero in Cinema and Politics.In my Life,
till now, I follow the honesty
based on MGR's Philosophy
(Thathuvam)Songs.
*தர்மம் தலைகாக்கும்* பாடல் ஒன்றே போதுமே
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼❤
The interview shows how great our god mgr is thank u
வாழ்க வளமுடன்
நான்தான் சுட்டேன் என்ற படத்தை தயாரிக்க போவதாக அன்றைய காலத்தில் விளம்பரம் வந்தது கடைசி வரை படம் தயாரிக்கவில்லை
Thi grate mgr. Iam. KR namakkal
3:19 ❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏 3:19
கொடை வள்ளல் ❤️❤️❤️❤️❤️
Thanks
Mgr is not a man but he is a legend my god mgr still mgr is my dream Anna...
Super information!
I appreciate Your works. In this interview, You told about the thoughts of Mr.M.R.Radha.
He was told as an atheist. But later, he became a Theist. He went to VengadaChalam ( called as Thiruppadhi, It is at Andhra Pradesh).
When Mr.Vietnam Veedu Sundaram worked as a writer for the Tamil movie "Kandhar Alangaaram", Mr. M.R.Radha was booked to act in that movie as a Theist. Mr.M.R.Radha told Mr.Vietnam Veedu Sundaram to write dialogues in such a way for the audience to understand that he (Mr.M.R.Radha) has become a Theist.
சிறப்பு
Madesh super.. this Amma is a great resource.. also do interview on MGR and Jayalalitha love hate relation ship
👻🤣😂
Super madam🌹
Very nice. Though she is more favored MGR side of the story. Her knowledge and details on the historic event is amazing. Nowadays most of the interviews fights, personal attack and confrontations. This interview is excellent 🤩. Kudoos to Madhaes, he did a wonderful job as well. 👍🏽
Íjj7😊
அவர் சுட்டார் நான் சுட்டேன் - ஆஹா என்ன ஒரு அற்புதமான வார்த்தை , ஏன் சுட்டுக்கொண்டார்கள் , முறைப்படி விசாரித்து அறிக்கை தருவதெல்லாம் சினிமாவில் மட்டும்தானா ? வாழ்க நம் சினிமா பாசம் , மேடம் உங்கள் திறமைக்கு அகில இந்திய ரசிகர் மன்ற தலைவி ஆக வேண்டியவர்
ராமாயண ராமனாக யூத பிராமணர்கள் Mgrயை பார்த்தனர் அதனால்தால்தான் ராமாவரம்தோட்டத்தில் குடியமர்த்தபட்டார் தமிழ்சிந்தனயாளர் பேரவைகாணவும்
What a valid point, MGR fans great
First slap in the face of M a a d e s h, when she said one can write a 1000 books on MGR.
Yesss I too said it's a powerful word🔥mam rocks🔥
டமீல் இலக்கிய மானவியாம்...! நல்ல உச்சரிப்பு
mlcka nandri sister
இந்தம்மா அரசியலில் கலைஞரை வில்லன் என்று சொன்னதை கண்டிக்கிறோம் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில்தான்பல திட்டங்கள் நடைமுறைக்கு வந்தது இந்த அளவுக்கு தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு காரணம் கலைஞர்தான் எம்ஜிஆர் நல்லவர் போல சித்தரிக்கப்பட்டவர் நடித்தவர் அவ்வளவுதான்?!
வருவான் வடிவேலன் என்ற படத்தில் கடைசியாக நடித்தார் அப்போது ஏ பி என் தியேட்டரில் அவருடைய வாய்ஸ் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருந்தது
Super 💟💟
its unfortunate that MGR was in DMK.Had he chosen Congress, then DMK would not have come to power. at all
True.
என்ன மாதேஷ் அந்த அம்மா பேசும் போது நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்?
Yes,I too noticed.
ஒரு வேளை M G R அந்த நேரத்தில் இறந்து இருந்தால் தமிழ் நாட்டின் அரசியல் வேறு விதமாக இருந்து இருக்கும்!
தமிழ்நாடு நல்லா இருந்திருக்கும்
அன்னையின் பேட்டி மிகச் சிறப்பாக இருந்தது வாழ்க பல்லாண்டு
ஏம்மா அரசியலில் ஏதுமா வில்லன் ஹீரோ எல்லாம் இந்த அடிப்படை கூட தெரியாதா உங்களுக்கு 🤔🤔🤔
Just imagine his own movie he directs Nadodi Manan in 1958. At that time it is not easy to produce a movie and made it a big hit.
Same goes to Ulagam Sutra Valiban and Adimai Penn. Even Sivaji appreciated MGR's guts to make Adimai Penn. MGR really takes special attention to all this songs in his movie. He knows exactly what audience needs in a movie. His movie stunts is a special atttraction in his movies. There will few lyric writers in his movies whereas Sivaji's movies mostly Kannadasan and Vaali. Thats all. After 34 years later after his death - still people celebrates his death anniversary and birthday functions. This is something great for a person. When MGR was serious in 1984 - then PM Indra Gandhi made arrangement to send him to US for medical treatment.
At that same time few corparate companys who has their own personal jets willing to take MGR for treatment any part of this world.
Who gets this type of preveliege?
If the same matter where to happen now to any political party leaders OR any top movie star - I think the casket and funeral guys will be waiting to send the person fast to the nearest grave. This is the only difference ??
One day earlier crowds gathered at Madurai Airport (sleeping at footpath overnite) to welcome MGR after his treatment/return from US. Even now if you happen tp go to Brokylain Hospital in US - you tend to get news about the great man MR M G Ramachandran.
200 சதவிகிதம் உண்மை. MGR ஒரு ஸகாப்தம் !!!
❤️💕❤️🔥💖👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼
காலத்தால் அழியாத அற்புதங்களை கொண்டவரே எ ம் ஜி ஆர். மிகக்கூடுதலான விபரங்களைதரும் சகோதரியின் பேட்டி மிகவும் உருக்கமாகஇருக்கிறது.. இருக்கிறது.
True statement amma
Fine
MGR...🙏🙏🙏
அம்மையார் படித்த கேட்ட. தெரிந்து கொண்ட செய்திகளை (பெரும்பாலும் உண்மையாகவும் இருக்கலாம்) நன்றாகவும், தெளிவாகவும் விபரமாகவும் சொல்கின்றார்.! இவரது வயதையும் பார்த்தால் ....... எவ்வளவு நம்புவது என்பது என்பதும் கேள்விக் குறி? ஆனால் சுவையாக அனைத்தையும் சொல்கின்றார். !
The very first person to picture puratchithalaivar in the right perspective that too without any trace of subjectivity.Hats off to shrimati Rajeswari.
நடிகவேல் எம் ஆர் ராதா, நாடக கம்பனியில் கூலிக்கு நடித்துக் கொண்டிருந்தவர் எம்ஜிஆர்...
🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த கமணட்டி என் கையில்........?
ARUMAI ARUMAI!
இவங்க எம்ஜிஆரைபற்றி Phd ஆராய்ச்சிகட்டுரைஎழுதியிருக்காங்க.ஆராய்ச்சிகட்டுரைஎழுதும்போதுதவறாக எழுதமுடியாது.ஏன்னா ஒவ்வொருசெய்தியையும்
நாள்நேரம்ஆதாரத்தோட
சொன்னாதான்ஏத்துக்குவாங்க யுனிவர்சிட்டியில
Long time thought of knowing about this incident. Today got cleared.
தமிழ் அம்மா ஒரு கேள்வி. எம்.ஜி.யார் அவர் படத்தில் பெரும்பாலும் ஏன் இரண்டு ( குறைந்தது) ஹூரோயின்களை வைத்திருந்தாரு? ஆய்வு அறிக்கை உண்டா?
பணக்காரனுக்கு ஜாதி கிடையாது.. என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
😂😂தெலுங்கர்கள் தங்களுடைய காயை காங்கிரஸ் பக்கமாக நகர்த்துகிறார்கள் ..எம்ஜிஆருகும் ராதாவுக்கும் இருந்த நட்பை பேசிய இந்த அம்மா!! கருணாநிதிக்கும் ராதாரவி க்கும் உள்ள நட்பை பேசவே இல்லை !! கருணாநிதி செய்த சூழ்ச்சியில் தான் ராதாரவி எம்ஜிஆரை நோக்கி சுட்டார் இதுதான் வரலாறு 😂😂
ராதா ரவி சுட்டாரா???🤪🤪🤪
What he says true
I mentioned in comment
Kalaignar, MGRudan natpaga irunthargal 1967il abandam VENDAM,72ukkuppiragum natputhan.
Ithey reel a ethana vaati otuvinga ketu ketu bor adichi pochu konjam pudusa edavadu sollungale
இந்த அம்மா.சொல்வதில்
பொய்யும்.இருக்கிறது.எம் ஆர்
ராத.தி க.பெரியார் கட்சியில் இருந்தார்.பெரியாரும்
அண்ணாவும் ஒருவரை ஒருவர்
வசை படி.குடிமிபிடி சண்டை
நடந்த.நோரம்.எம் ஆர் ராதா
பெரியார்.ஆதரவாளர்.எம் ஜி ஆர்.அண்ணா ஆதரவாளர்
அதனால் .எம் ஆர் ராதா..
எம் ஜி ஆர்.வீட்டிற்கு சென்று
நீ.திமுக விற்கு.ஆதரவாக
பிரச்சாரம் செய்ய கூடாது.
என்று.எம் ஆர் ராதா.கூற
இருவருக்கும்.வாக்குவாதம்
ஆகி.கடைசியில்.துப்பாக்கி
யால்.சுட்டு கொண்டனர்.இது
தான்.உண்மை.இதில் காங்கிரஸ்காரர்களுக்கு
துளியும் சம்மந்தமே.இல்லை
இந்த அம்மா.கற்பனையில்
இல்லாததையும்.பொல்லாததையும்.பேசுகிறது.1967.லில்
காங்கிரஸின்.மேல் பழியை
போட்டு.எம் ஜி ஆர்.சுடபட்ட
போட்டோவை.வாக்கு சாவடி
முன்.தமிழ் நாடு முழுவதும்
வைத்து.மக்களை ஏமாற்றி தான்.திமுக ஆட்சிக்கு வந்தது.
காங்கிரஸ்.ஆட்சியில் பல
தொழிற் சாலைகள்.வந்து
வேலை வாய்ப்பு.பெருகியது.
ஆனால்.1967.முதல்.1997.வரை
தமிழ் நாட்டில்.எந்தவித வேலை
வாய்ப்போ.தெழிற்சாலைகளே
திராவிட கட்சிகளால்.கொண்டு
வர முடியாமல்.படித்தவன் எல்லாம்.மாடு மேய்க்கவும்
தின.கூலிகளாகவும். கொத்தடிமையாக.போனது
தான்.திராவிடகட்சிகளின்
சாதனை.அதையும் பதிவு
செய்யுங்கள்.அம்மா.
100% உண்மை,இதற்க்கு பக்கபலமாக இருந்து மக்களிடையே அரசியல் அனுதாபம் மற்றும் ஆதாயம் திராவிட முன்னேற்ற கட்சி தேடிக்கொண்டது.
Avanga Irandu perum private kalaignargal,panakkkarargal,sattangal kattuppaduththathu.
THOZHIL POTTI, panapprachnai, due, Perunthalaivarin Maraimugamaga thoonduthal ,pombala matter yellam undu.
Congress aatchiyil neerminnilayangal mukyam THOZHIL valarchiyellam unmai
Kallanote, kalappadam, migakkodiya ARISI pancham thanneer problem, Hindi agitation.
Anuthaba alai vaasthavamthan.!!!
DMK aatchiyil thozhil valarchi, SOCIALJUSTICE, SIPCOT Anal min nilayangal TWAD, SLUM CLEARANCE, HOUSING BOARD yellam undu.1998 IL BARANUR varai IT CORRIDOR by KAlaignar.
Sariyana nerathil sariyana vatrai sonneergal.
Rajeswari ammal Amarar MGR bakthai yenra muraiyil nagarigamai pesuvargal. ALLAKKAITHANAM thuliyum kidaiyathu.(satru migai irukkalam.)
@@sivavelayutham7278. நீங்கள் உண்மை.பேசுபவராக இருந்தால்.1967.முதல்1997.
வரை ஆட்சி செய்த.திராவிட
ஆட்சியின்.வளர்சியும் காமராஜர் ஆண்ட.9.வருட
ஆட்சியின்.வளர்சியும் ஒப்பிட்டு
ஒரு.வெள்ளை அறிக்கை விட
சொல் .உண்மை தெரிந்து விடும்.இல்லை கூகுளில் தேடி
பார் தெரிந்து விடும்.
காமராஜர் ஆட்சியில்.கலப்படம்
என்றாய்.அன்று வாழ்ந்தவன்
எல்லாம்.நோய் நொடி இல்லாமல்.80.90.வயது வரை
வாழ்தான்.உன் திராவிட ஆட்சி
யில்.40.வயது வரை கூட.வாழ
முடிய வில்லை.திராவிட கட்சி
ஆலைகளின்.சாராயத்தை
குடித்து.30.வயதிற்குள் வாழ்க்கையை.முடித்து
கொள்கிறான்.அவன் குடும்பம்
நடு ரோட்டில்.பிச்சை எடுக்கும்
நிலை.உள்ளது.55.ஆண்டு
திராவிட திருட்டு பயல்கள் ஆட்சியில்.நீ உண்ணும் உணவு
விஷம்.குடிக்கும் தண்ணீர் விஷம்.சுவாசிக்கும் காற்று விஷம்.நீ எந்த ஒரு.பொருளை
எடுத்தாலும்.கலப்படம்.லஞ்சம்
லாவண்யாம்.தான் லஞ்சம்
கொடுக்க வில்லை என்றால்.
எந்த.வேலையும் நடக்காது.
காமராஜர் ஆட்சியில்.14.அணை
கள் கட்டினார்.இன்றும் நாம் அதை பார்கலாம்.ஆனால்
கருணாநிதி ஆட்சியிலும் ஒரு
அணை கட்டினார்.மதுரை
மாவட்டம் வேடசந்தூர் பக்கத்தில் உள்ள.குடகனாறு
அணை.கருணாநிதி கட்டி முடித்து மூன்று வருடங்களில்
அணையை.காணவில்லை.
எம் ஜி ஆர்.ஆட்சிக்கு.வந்தவுடம் அணையை தேடினார்.அணை
கிடைக்க வில்லை.கருணாநிதி
கட்டிய.கோட்டூர்புரம்.குடிசை
மாற்று வாரி.வீடுகள் எல்லாம்
இடிந்து விழுந்தது.மதுராந்தகம்
ஏரியை.மராமத்து வேலை என்று சொல்லி.பல லட்சங்களை.செலவு செய்து விட்டு.எம் ஜி ஆர்.ஆட்சிக்கு
வந்த வுடன்.சில மாதங்களில்
மதுராந்தகம் ஏரி.உடைந்து
மதுராந்தகமே.வெள்ளத்தில்
மூழ்கியது.1972.டில் தென்னாற்காடு மாவட்டம்
திருக்கோவிலூர் பக்கத்தில்
அரகண்டநல்லூர் ஆற்றில்
வெள்ளம் வந்த போது அந்த
வெள்ளத்தை சாக்காக வைத்து
ஆற்று ஓரத்தில் இருந்த.
ரையிஸ் மில்லில் இருந்து.1000.
உமி மூட்டைகளை ஆற்று
வெள்ளத்தில்.தூக்கி போட்டு விட்டு.அரசாங்கத்தின்.14000.
ஆயிரம்.நெல் மூட்டைகளை ஆற்று.வெள்ளம்.அடித்து சென்று விட்டது என்று திருட்டு
கணக்கு காட்டியவன் தான்
கருணாநிதியும்.ப உ சண் முகமும்.ரேஷனில்.மக்களுக்கு
வழங்க வேண்டிய.27.ஆயிரம்
சர்க்கரை மூட்டைகளை.ஒரு
மூட்டை.100.கிலோ.திருடி
விற்று விட்டு.27.ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று விட்டது அதன்.கோணியை கரையான்
சாப்பிட்டு விட்டது.என்று திருட்டு.கணக்கு காட்டியவர்
தான்.கருணாநிதி.கூவம்
ஊழல்.மூன்று கோடி.வீராணம்
ஊழல்.26.கோடி.ஊழலுக்கு
விருது வாங்கியவர்.ஊழலின்
தந்தை கருணாநிதி.அன்றய
பண மதிப்பு ஒரு கிராம் தங்கம்
10.ரூபாய்.ஒருவன் தின கூலி
1.ரூபாய் 50.பைசா.கருணாநிதி
ஊழல் பற்றி.நான்.1%தான்
சொல்லி.இருக்கிறேன் இன்னும்.99%சதவீத ஊழல்கள்
இருக்கிறது.
Yerumbu kathaiyellam Arasangam, court yerkathu! Meetingil pesalam!
Unavum, thanneerum vishamillai,
DMK Mele "VANMAM", KVK thane!.
Panditha Jawaharlal Nehruji industrialistidam donationil katchi nadathinar.FM TTKRISHNAMACHARI wasthefirst Voozhal Peruchali.Second Venkataraghavan-vere method-
Perunthalaivar Kamarajar 1952il eye JAATHI panavasathi paarthuthan candidate nominate pannuvar. Kallanote, kalappadam started.
1967 varaikkooda DMK vukku idhellam theriyathu 1971il Idhai DMK pinbatra Yella katchiyum idhaiye followed, pirkaalathil. (JAATHI)
Amarar MGR 750 kodi vaithu senrar.(Containeril Currencies sutriyathu)
UDAIYAR, JPR yellam yellorukkum THERIYUM!
Ammaiyar Jayalalitha C1 CONVICTED. palamurai padhivittullen can't b repeated!
Yellakkatchiyum donation contractors payment YELLAM undu!
(Contractorsthan electionaiye naduththuvargal-9 months kazhiththuthan avargalukke panam VARUM)
@@sivavelayutham7278ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம்.அது போல.காமராஜரை
கள்ள நோட்டு அடித்தார்.
கலப்படம்.செய்தார் என்று சொன்னவன்.எல்லோரும் எப்படி.செத்தான்.காமராஜர்
எப்படி.செத்தார்.?இதுவே சான்றிதழ்.பசித்த வன்.வேர்
கடலையை.செடியோடு புடுங்கி.நாலு கடலையை
சாப்பிட்டது.நமக்கு தெரியும்.
ஆனால்.கருணாநிதி அப்படி
அல்ல.செடி அப்படியே.
இருக்கும்.பூமிக்கடியில.
இருக்கும்.கடலையை.திருடி
விடுவார்.அதனால் தான்.
சர்காரியா.கருணாநிதியை
விஞ்ஞான ரீதியாக.திருடுவான்
என்று.சொல்லினார்.அன்று
கருணாநிதி செய்த ஊழல்கள்
பூம்புகார் கப்பல் பேர ஊழல்
தாய்லாந்து அரிசி இறக்குமதி
ஊழல்.கோதுமை பேர ஊழல்
உரம் இறக்குமதி ஊழல்.
பூச்சி மருந்து.ஊழல்.மின்வாரி
யத்தில்.ஊழல்.போக்கு வரத்து
கழகங்களில்.ஊழல்.அண்ணா
மேம்பாலம் காட்டியதில் ஊழல்
வள்ளுவர் கோட்டம் கட்டியதில்
ஊழல்.குடிசை மாற்று வாரியத்தில்.ஊழல்.வீட்டுவசதி
வாரியத்தில்.ஊழல்.மருத்துவ
கல்லூரி.மாணவர்கள் சேர்க்கையில்.ஊழல்.அரசு
ஊழியர்கள்.சேர்க்கையில்.
ஊழல்.சர்கரையை திருடி
விற்ற.ஊழல்.ஆயிரம் உமி மூட்டைகளை ஆற்று.வெள்ளத்தில் தூக்கி போட்டு விட்டு.14.ஆயிரம் நெல் மூட்டைகளை.ஆற்று வெள்ளம்
அடித்து சென்று விட்டது என்று
கருணாநிதியும்.ப உ சண்முகம்
செய்த ஊழல்.குடகனாறு அணை.பல கோடியில் கட்டி
மூன்று வருடங்களில்
அணையை.காணவில்லை
என்ற.ஊழல்.கோட்டூர் புரம்
குடிசை மாற்று வாரிய வீடுகள்
இடிந்த ஊழல்.மதுராந்தகம்.ஏரி
உடைந்து.மதுராந்தகம் மூழ்கிய.ஊழல்..வீராணம் ஊழல்.26.கோடி.கூவம் ஊழல்
மூன்று கோடி.கூவத்தின் இரு
கரையோரங்களில்.ஒரு லட்சம்
தென்னை மரங்கள் வைக்கும் திட்டம் என்று.ஒரு தென்னை மரம் கூட வைக்காமல்.கீ வீரமணியும்.கருணாநிதியும்
பங்கு பிரித்து கொண்ட ஊழல்
28.லட்சம்.இப்படியே.கருணநிதி
ஊழலை.சொல்லிகொண்டே
போகலாம்.ஊழலின் தந்தை கருணாநிதி.செய்த ஊழலை.
நான்.கருணாநிதியின் ஊழலை.1%சதவீதம் தான்
சொல்லி இருக்கிறேன்
இன்னும்.99.%வீத ஊழல்கள்
இருக்கிறது.முதலில் உன் திராவிட தலைவர்களில் ஒரு
யோக்கியனை.உன்னால் சொல்ல முடியுமா? அண்ட புளுகன் அண்ணா.தான் ஆட்சி செய்த ஒன்றரை வருடங்களில்
அம்மாவை பார் அம்மாவை பார்
என்று.சொல்லி தன் மனைவி மூலமாக.லஞ்சம் வாங்கி தன்
வளர்ப்பு மகன்.பரிமளத்தை
தயாரிப்பாளர் ஆக்கி.நடிகர்
ரவிச்சந்திரனை.கதாநாயக
னாக வைத்து.காதல்ஜோதி.
என்ற.சினிமா.எடுத்தவன் தான்
அய்யோக்கியன்.அண்ட
புளுகன் அண்ணாதுரை.வாழ்
நாளில்.திராவிட திருட்டு தலை
வன்கள்.எவனாவது ஒருத்தன்
நல்ல சாவு செய்ததாக.வரலாறு
இல்லை.. அன்றைய பண மதிப்பு.ஒரு கிராம் தங்கம்.10.
ரூபாய்.ஒருவன் தின கூலி.1.ரூபாய்.50.பைசா.ஆசிரியர்
மத வருமானம்.60.ரூபாய் தான்
இப்படி தமிழ் நாட்டை கொள்ளை அடித்த.திமுக தலைவனும்.அவன் தொண்டனும்.இன்று உலக பணக்காரன்.ஆனது எப்படி.?
Respected Madam,
Thank You.
Your efforts makes the new generation to know about the hardwork, humanity etc. of a great person Mr.M.G.RaamaChandhran.
Thank you
எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவத்தில் கோர்ட்டின் விசாரணை அறிக்கையோ இல்லை விசாரணை செய்த காவல் அதிகாரி யாராவது ஒருவரின் கருத்தை போட்டிருந்தால் உண்மையாக இருந்திருக்கும், அதை விட்டுவிட்டு பத்திரிக்கையில் வந்த தகவல் அடிப்படையில் இவரைப் பேட்டி காண்பது சரியானதல்ல
5ŕ434irokli
absolutely correct
வில்லங்கசாமி !
Never take cinema beyond entertainment.
?absolutely correct
Exactly..
Movie is just fr entertainment..
Gvng explanation Appears more of exaggeration ..
Unmai mega periya thalaivar avarukka ethuvum seiya ellorum thayar. Kadavul padaithathu oru MGR
தேர்தலுக்கு நடத்தப் பட்ட நாடகம் திராவிட கம்பெனி நாடக குழு
பலக்கம், வலக்கம்... டமீல் இனி சீக்கிரமே சாகும்...!
நம்பமுடியாதது
Ammavin intha pathivu oru varalarttu mukkiyathuvam vainthathu enbathil marttu karuthu irukka mudiyathu. Amma oru karuthai solla vanthar mgr valkkaiyel mundru sambavangalal kappartta pattar endru sollum pothu neriyalar kurukkittar athanal athu enna endru theriyamal ponathu enyhow amma ukku en militery salute.
அம்மா மாடு MGR God.
Motha issue la MR Radha va thunti vitadhu Congress madhiri theriyala.. yenna mothama palan adanjadhu DMK dhan 🤣😄😄
இவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும்
Contradict with Mr mohan who was the Neighbour of MGR during the incident.
superamma
Who is this old monk?
Real hero is MRR than MGR. It's a realistic fact.!!!
👍👍👍
Yah mannerisms, gentleman , style, regimental all can learn from him.
He respect Gandhi neru karmaraj periyar Anna NSK, M R RATHA and so on....yeah he dun put leg ontop in any stage or show.
People started to like him because all he's songs
Suo Moto means....the court itself takes initiative to decide a case...no filing from outside
m r radha was a dk man. only in the last days he changed his attitude
நானும் தான்.
Go and ask abt karunanidhi about without train and how he make money
Whatever happened in there no single tamilian is involved why because they are very generous.....😊🤪
இந்தம்மா சொல்லுகிற கருத்துக்கள் மேலோட்டமாக உள்ளது.
MGR ulagam suturum valiban release pana incident pathi pesunga..
Ulagam Sutrum Valuaban hit the theatres with helps of Palani Baba and Sanjay Gandhi - Print tool at Mumbai.
யார் இவர்?
யம்மோவ் எம் ஜி ஆர் நல்ல நடிகர் அவர் நடித்த பழைய அதாவது 1965 க்கு முந்திய படங்கள் அனைத்தும் சூப்பர் BUT நல்ல மனிதனே அல்ல. ஒரே ஒரு உதாரணம் கணபதி பட் என்பவரின் மனைவியை கபால் பன்னி கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்துனது ஒழுக்கம் உள்ளவன் செய்கிற செயலா அதாவது பதினாறு வகை காய்கறிகளுடன் சுவையான அறுசுவை சாப்பாட்டைவைத்துவிட்டு நடுவுல கொஞ்சூண்டு மலத்தை வைப்பது எப்படியோ அப்படித்தான் அவருடைய செயல். ஓவரா பில்டப் கொடுக்காதே.
இது வேறயா இதெல்லாம் ஏன் அந்த அம்மா சொல்லல
ari..hamedah
மக்கள்திலகம்அவர்கலைஅபான்டம்பேசும்வில்லன்கல்மத்தயில்..உண்மைபேசும்நீங்கள்..கதாநாயகி
Just spread your MGR legacy knowledge to everyone until the planet on....💥It's been precious to known the truth,fact of evergreen legacy purachi thalaivar...Mam you are adorable....Hats offf to your knowledge..your language and portried mode fabulous toooo.eagerly waiting next video on MGR untold stories 🔥🔥🔥🔥🔥keep post your videos💥
This madame observing more information about M.G.R.
MGR முல்லை பெரியாறு அணை உரிமையை மலையாளிகளுக்கு ஏன் தூக்கி குடுத்தார் ??
அதை ஏன் பேசவில்லை / கேட்கவில்லை?
He was in GH no?
எம்ஜிஆர் புகழை நல்லா காசாக்குறே