❤👍அருமை , நீண்ட வருடங்களாக இந்த பாடலை பற்றி யாருமே பேசவில்லை, ஒருவர் மட்டுமே தொலைகாட்சியில் பாடினார் . அதிலும் இளையராஜா அவர்கள் 🎤பாடிய வரிகள் யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும் …. 👍👍👍 super , விடிஞ்சா கல்யாணம் என்ற படத்திலும் இதே போல இரண்டு பாடல்கள் , காலம் இளவேனீற்காலம் பெண் பாடியது மற்றும் அதில் 🎼🎻🎻🎹🎵🎶 bgm எல்லாமும் நன்றாகத்தான் இருந்தது , ஆனால் அதே ராகத்தில் சோகத்துடன் இளையராஜா அவர்கள் பாடி இருப்பார் பாருங்க , காலம் மழைக்காலம் தானோ காற்றும் புயலானதோ , மனதை ❤💔❣️பிழிந்தெடுக்கும் . இளையராஜா அவர்கள் பாடிய நான் ஏரிக்கரை மேலிருந்து பாடலை பற்றி நீங்க ஏற்கனவே பேசி விட்டீர்கள் இருந்தாலும் அந்த பாடலும் ஞாபகம் வந்து போனது . நன்றி அன்பரே 😃❤🙏
நான் தினமும் கேட்கும் பாடல் பூங்காற்று டூயட் பாட ல் அருமை மணோ சித்ரா நல்லா பாடி இருப்பார்கள். அந்த பாடலில் ட்ரம்ஸ் அருமை அண்ணா.எண்னை கேட்டால் மனோ பாடிய பாடல் அருமை.
🌹 வணக்கம் ஐயாசிறந்த இசையாராய்ச்சி . நுட்பமான அனுபவத்திறன் . அணு அணுவாக இசைக்கூறுகளை அறிகிற தன்மை . கவிஞர் வெள்ளைச்சாமியிடமும் இளையராஜாவின் இசை உணர்வுத் துடிப்புகள் சிக்கிக் கொண்டன. " அன்பே...... அன்பே ......அன்பே " என்கிற உச்சரிப்பில் ஒரு நாட்டின் ராஜாவுக்கே உண்டான ராஜமரியாதையான காதல் தோல்வியில் கிடக்கிறவனின்வேதனை தெரிகிறது. சோகத்தில் என்னைக் கட்டித் தள்ளாதே. போதும் ...போதும்.... என்னைத் தீண்டாதே" என்கிற போது எவனும் உள்ளுக்குள் அழுது விடுவான் . அப்படி அழத் தெரியாதவனுக்கு காதலின் சுவையும் இசையின் சுவையும் தெரியாது கூறலாம் . காதலியானவள் மென்மை தன்மை நிறைந்தவளாகவும் உருவகம் செய்யப்படுகிற கவிதை அழகு அடேயப்பா ......! வியந்து போகிறேன் .தற்பொழுது, இந்தச் சுவை அறிந்தவர்கள் நானும் கவிஞர் வெள்ளைச்சாமியும், இசைஞானி இளையராஜாவும், இந்தப் பாடல் எழுதிய கவிஞரும் ........ ஆமாம் நீங்களும் தானே? அருமை வெகு சிறப்பு . 🌹 சிவகவி காளிதாசன் புதுக்கோட்டை
சார், நானும் உங்க புதுக்கோட்டை ஆலங்குடிக்காரந்தான். உங்களை நேரில் பார்க்கும்போது பல நாட்களாய் சொல்ல நினைத்தது என்னவென்றால், நீங்கள் இசையை மட்டும் விளக்குங்கள். இந்த பாழாய்ப்போன அரசியல் வேண்டாம் என்று
சார்... இன்றைய தலைமுறையான எங்களுக்கு இதுவெல்லாம் தெரியாது... But.. இது போல பல வீடியோக்கள் போடுங்க... நாம் பாட்டு ஒரு சாதாரணமாக நினைக்கிறோம். அதற்குள் இத்துணை விஷியங்கள் இருக்கா.... ?
100% isairaja voice is nothing but wind❤
ரெண்டுமே அருமையாக இருக்கும். சோகம், துயரம், இயல்பாகவே அனைவரின் மனதை வருடும். எனவே, ராஜாவின் குரலில் அது கொஞ்சம் மேலோங்கி இருக்கும்.
❤👍அருமை , நீண்ட வருடங்களாக இந்த பாடலை பற்றி யாருமே பேசவில்லை, ஒருவர் மட்டுமே தொலைகாட்சியில் பாடினார் . அதிலும் இளையராஜா அவர்கள் 🎤பாடிய வரிகள் யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும் …. 👍👍👍 super , விடிஞ்சா கல்யாணம் என்ற படத்திலும் இதே போல இரண்டு பாடல்கள் , காலம் இளவேனீற்காலம் பெண் பாடியது மற்றும் அதில் 🎼🎻🎻🎹🎵🎶 bgm எல்லாமும் நன்றாகத்தான் இருந்தது , ஆனால் அதே ராகத்தில் சோகத்துடன் இளையராஜா அவர்கள் பாடி இருப்பார் பாருங்க , காலம் மழைக்காலம் தானோ காற்றும் புயலானதோ , மனதை ❤💔❣️பிழிந்தெடுக்கும் . இளையராஜா அவர்கள் பாடிய நான் ஏரிக்கரை மேலிருந்து பாடலை பற்றி நீங்க ஏற்கனவே பேசி விட்டீர்கள் இருந்தாலும் அந்த பாடலும் ஞாபகம் வந்து போனது . நன்றி அன்பரே 😃❤🙏
மகிழ்ச்சி
நான் தினமும் கேட்கும் பாடல் பூங்காற்று டூயட் பாட ல் அருமை மணோ சித்ரா நல்லா பாடி இருப்பார்கள். அந்த பாடலில் ட்ரம்ஸ் அருமை அண்ணா.எண்னை கேட்டால் மனோ பாடிய பாடல் அருமை.
Illyaraja one of the best music director in the world 🌍
இளையராஜா பாடல் அருமை அருமை
இந்தப்பாடலோடு உங்கள்குரல் நன்றாகவே ஒத்துப்போகின்றது.
யாழ் தமிழன். 🇨🇦
அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
விடிஞ்சா கல்யாணம் படத்திலும் இது போல பாடல் உள்ளது
பூங்காற்றே பாடல் mind belowing பாடல் ❤️♥️
Sithappa super😊
🌹 வணக்கம்
ஐயாசிறந்த இசையாராய்ச்சி . நுட்பமான அனுபவத்திறன் . அணு அணுவாக இசைக்கூறுகளை அறிகிற தன்மை . கவிஞர் வெள்ளைச்சாமியிடமும் இளையராஜாவின் இசை உணர்வுத் துடிப்புகள் சிக்கிக் கொண்டன. " அன்பே...... அன்பே ......அன்பே " என்கிற உச்சரிப்பில் ஒரு நாட்டின் ராஜாவுக்கே உண்டான ராஜமரியாதையான காதல் தோல்வியில் கிடக்கிறவனின்வேதனை தெரிகிறது. சோகத்தில் என்னைக் கட்டித் தள்ளாதே. போதும் ...போதும்.... என்னைத் தீண்டாதே" என்கிற போது எவனும் உள்ளுக்குள் அழுது விடுவான் . அப்படி அழத் தெரியாதவனுக்கு காதலின் சுவையும் இசையின் சுவையும் தெரியாது கூறலாம் . காதலியானவள் மென்மை தன்மை நிறைந்தவளாகவும் உருவகம் செய்யப்படுகிற கவிதை அழகு அடேயப்பா ......! வியந்து போகிறேன் .தற்பொழுது, இந்தச் சுவை அறிந்தவர்கள் நானும் கவிஞர் வெள்ளைச்சாமியும், இசைஞானி இளையராஜாவும், இந்தப் பாடல் எழுதிய கவிஞரும் ........ ஆமாம் நீங்களும் தானே? அருமை வெகு சிறப்பு . 🌹 சிவகவி காளிதாசன் புதுக்கோட்டை
My favourite also
சார், நானும் உங்க புதுக்கோட்டை ஆலங்குடிக்காரந்தான். உங்களை நேரில் பார்க்கும்போது பல நாட்களாய் சொல்ல நினைத்தது என்னவென்றால், நீங்கள் இசையை மட்டும் விளக்குங்கள். இந்த
பாழாய்ப்போன அரசியல் வேண்டாம் என்று
Raja is raja
நான் பூங்காற்றே (டூயட்) அந்த பாடல் தான் கேப்பேன் very
nice song but நீங்க மாற்றி சொல்றீங்க
இளையராஜா பாடிய இந்தப் பாடல்
படத்தில் இடம்பெறவில்லை
சார்... இன்றைய தலைமுறையான எங்களுக்கு இதுவெல்லாம் தெரியாது... But.. இது போல பல வீடியோக்கள் போடுங்க... நாம் பாட்டு ஒரு சாதாரணமாக நினைக்கிறோம். அதற்குள் இத்துணை விஷியங்கள் இருக்கா.... ?
Ithu maathiri vera paathu irukka? Raja sir music lle..
பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தில் வரும் SPB சித்ரா ம்மா,, பாடிய அழகிய நதி என,, அதில் வரும் அலை என padal😂சிறப்பு பற்றி கூறுங்கள் சார் 🙏🏻🙏🏻
இப்படி கடவுள். gift. ஆக கொடுத்த .beautiful இசை talent. Voice அநியாயமா waste அடுச்சிட்டிங்க!! கோபமா வருது சார் 😕
Since that male voice was of Ilayaraja's.
நீங்கஅருன்மொழிஇளையராசா மாதிரி வந்திரி ருக்க வேண்டிய மனுஷர்!! கர்மா எங்கியோ interfere பன்னீடுச்சி 🥺
Msv podllya
Super sir