Kanni Theiva Valipadu | Pen Deivam Valipadu | குடும்பம் செழிக்க பூவாடைக்காரி பூஜை | iKey Spiritual

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 214

  • @baskarchinniah9311
    @baskarchinniah9311 2 ปีที่แล้ว +23

    நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை..நாங்கள் 5 தலைமுறையாக , வீட்டில் கூடையில் வைத்து வைத்து கும்பிட்டு வருகிறோம்..மனை பாம்பு உண்டு.எங்கள் முந்நோரில் கன்னி பெண் நெருப்பில் மாண்டு விட்டாள். உருவம் இல்லை. குத்து விளக்கு தான் உருவம். பாக பிரிவினை யின் போது ,பூவாடை காரிக்கும் பங்கு கொடுத்து கோயில் கட்டி ,பூஜை செய்து வருகிறோம்..நன்றி!!

  • @vijayalakshmir3098
    @vijayalakshmir3098 ปีที่แล้ว +5

    ஆம் ஐயா. என் மாமனாரின் தங்கை வயதுக்கு வந்த ஒரு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு செய்யவேண்டிய காரியங்களை என் மாமனார் தான் மூத்தவர். ஆனால் அவர் செய்யாத காரணமாக என் கணவர் ஒரே மகன் எங்கள் மூத்த பெண் திருமணம் (நிச்சயதார்த்தம்) தாம்பூலம் மாற்ற வந்து சினிமாவில் காட்டுவது போல் பிரச்சினை ஆகி நின்று விட்டது. பிறகு அடுத்த 6 மாதத்தில் மற்றொரு வரன் வந்து திருமணம் நடந்தது. இப்போது 3 மாதத்திலேயே பல விதமான கொடுமைகள் அனுபவித்து இப்போது விவாகரத்து செய்யும் அளவில் உள்ளது..
    இந்த பிரச்சனை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் மாமனார் மாமியார் இருக்காங்க. நாங்கள் இப்போது சில ஜோசியரும் சொல்லி.. நீங்கள் சொன்ன மாதிரி செய்கின்றோம்.. விரைவில் அந்த பெண் தெய்வம் எங்கள் மகளுக்கு நல்ல முறையில் வழிநடத்தும் என்று நம்புகின்றோம்.. உங்கள் இந்த பதிவுக்கும் நன்றி ஐயா.. மனம் உடைந்து உள்ளோம்... 🙏🙏

    • @manjulaomm5099
      @manjulaomm5099 3 หลายเดือนก่อน

      My husband one sister in 8 yrs of age one sister in 18 years of age my mother in law not done Any Pooja but after 30 years I have started my husband is no more with two children I did this Pooja in first adi Friday
      But Saree I did not give anybody kept for myself can I give it to third party member now plz confirm ayya

  • @thatchayaniraj5777
    @thatchayaniraj5777 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நாங்கள் தை மாதம் வெள்ளி கிழமை அன்று வழிபாடு செய்து வருகிறோம்

  • @gomsvg4760
    @gomsvg4760 2 ปีที่แล้ว +45

    பெற்றோர்கள் செய்த பாவத்தில் யாருக்கு பங்கு இருக்கும். பெரிய பையனுக்கா, சின்ன பையனுக்கா.... ஒரே வீடுதான் ஆனால் ஒருவர் நல்ல நிலைமையில் இருக்கிறார் இன்னொருவர் நிலைமை கஷ்டத்தில் செல்கிறது.. இது யாருடைய பாவம்.. சொல்லுங்க plsssssssssss

    • @Ajitharethanya
      @Ajitharethanya 2 ปีที่แล้ว

      😄

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว

      Entha paiyan rompa kastathula irukanga....1st paiyana amma

    • @RajaRajaChozhanMA
      @RajaRajaChozhanMA ปีที่แล้ว

      Amam enga thatha ku 3 aan pillaikal/4 pen pillaikal/ellorum nanraga irukkirarkal,anal mootha pillaiyana en appa rompa kastapadukirar/ithanaikum en appa than athanai kudumpa sumaikalaiyum sumanthavar ,anal nimmathi illai

    • @c.elayaraja4928
      @c.elayaraja4928 ปีที่แล้ว

      Periya paiyen dha amma

    • @prakashPrakash-tv2yl
      @prakashPrakash-tv2yl ปีที่แล้ว

      அருமையான பதிவு. பெத்தவங்க பாவம் செய்தால் யாருக்கு பலன்ன்னு கேட்டீங்க.. சொத்து பெத்தவங்க சேர்த்தால் யாருக்குனா கேப்பிங்க.. ஒருத்தன் நல்லா இருக்கான் ஒருத்தன் கஷ்டப்படுறானா பெத்தவங்கள நல்லா பார்த்தா நல்லா இருப்போம்.

  • @priyamunirajan6992
    @priyamunirajan6992 2 ปีที่แล้ว +12

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே...நாங்கள் புடவை வைத்து படையல் இட்டு, பூஜை செய்த பின் அதை வேற்று ஏலை பெணணிற்கு கொடுப்போம்....இது செய்த பின்பு எங்களுக்கு அந்தக் பெண் தெய்வம் துணை இருப்பதை உணர்கிறோம்...

    • @karthicksuresh768
      @karthicksuresh768 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @gowsalyas6284
      @gowsalyas6284 ปีที่แล้ว

      படையல் எப்படி போடுவது எத்தனை இலை மற்றும் அதில் வைக்கும் சாப்பாடு பழம் வகைகள் பற்றி விளக்குங்கள்

    • @TAMILANLIKES
      @TAMILANLIKES 11 หลายเดือนก่อน

      கோவில் தெரியுமா நண்பரே... உதவவும்.

  • @DhivyaDhivya-yz1pg
    @DhivyaDhivya-yz1pg 8 หลายเดือนก่อน

    Unmai ayya

  • @mohanakumari9107
    @mohanakumari9107 ปีที่แล้ว

    ஆமாங்கய்யா நீங்க சொல்வது உண்மை உங்க வீடியோவை இப்பதான் நான் பார்த்தேன் நாங்களும் இந்த பலனை அனுபவித்து இருக்கிறோம் எல்லாரும் அந்த பையன் அடையணும்ங்கிறதுக்காக தான் இந்த தகவல நான் உங்களுக்கு சொல்றேன்

  • @kmsiva1794
    @kmsiva1794 7 หลายเดือนก่อน

    ஐயா எங்க குடும்பத்தில் எங்க அப்பாவுக்கு பிறந்த பெண் குழந்தை இறந்து போயிருச்சு அது சம்பந்தமா ஒரு சாமியார் உங்கள் வீட்டில் இறந்த குழந்தை தெய்வமாக என்றார் தற்போது கடந்த ஆண்டு முதல் வழிபடுசெய்து வருகிறோம்

  • @thiru_fashions
    @thiru_fashions 2 ปีที่แล้ว

    Nandri intha pathivu pottathukku

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 2 ปีที่แล้ว +5

    நாங்க பொங்கல் அன்றைக்கு கும்பிடுறோம் ,பெட்டி வச்சு வருஷத்துக்கு ஒரு தடவை தான் அதை மாற்றுவேன்...

  • @ManiMani-jd5nx
    @ManiMani-jd5nx 2 ปีที่แล้ว +6

    3வது மனிதர்கு கொடுக்க சென்னாங்கா இதை உங்கள் விடியேவை பார்த்து செய்கிரேன்

  • @gnanaveljanaki3676
    @gnanaveljanaki3676 ปีที่แล้ว +4

    வணக்கம் கன்னி தெய்வ வழிபாடு பற்றி கூறிஇருந்ததீர்கள் அதில் ஆண் குழந்தை களும் அடங்கும் அவர்களுக்கும் இதே வழிபாடு செய்யலாமா எனக்கு தெளிவு படுத்தவும்

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 ปีที่แล้ว +11

    அந்த ஆடையை வெளி ஆட்கள்ளுக்கு கொடுக்க கூடாதுனு சொல்றாங்க. ஆனா நீங்க இப்படி சொல்றிங்க

    • @RajaRaji489
      @RajaRaji489 ปีที่แล้ว +1

      Illa sis.. enga vetla nanga antha dress ah thanam tha pandrom

    • @kanisskhak3176
      @kanisskhak3176 ปีที่แล้ว

      No namatha use pannanum eagaulku samyadi sonaka pa

    • @Karpagamramasamy
      @Karpagamramasamy 11 หลายเดือนก่อน

      பூவாடைக்காரிக்கு பூஜை செய்ததை நாம் தான் கட்டிக்கொள்ள வேண்டும்

  • @muttuswamybalaraj2158
    @muttuswamybalaraj2158 4 วันที่ผ่านมา

    எனது தங்கை.5.6.வயதில் அம்மை கண்டு கன்னி தெய்வம் ஆனார்

  • @ManiMani-jd5nx
    @ManiMani-jd5nx 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் நான் எர்க்கனுவை எங்க விட்டில் ஐயிந்து பேருக்கு துணி எடுத்து கும்பிடுகிறேன் அணால் அந்த துணி யை நங்கல் பயன் படுத்துகிரோம் அணால் ஐயர் அதில்2 பேர் துணி யய் யரிடமவது3 மனிதர்கலிடம் கோடுங்கள் என்று சொன்னங்க அனால் அதை கோடுத்தாள் வங்குவங்களா என்ரு தெரியாமல் நான் கட்டிக்கிட்டேன் அனால் இதை இந்த வருடம் உங்கள் விடியே வை பார்த்து இதை சொய்கிறேன் இனியவது நல்லது நடக்கட்டும் ரொம்பா நன்ரி ஐயா

  • @selvitheyaku6975
    @selvitheyaku6975 8 หลายเดือนก่อน

    Which places should do at home

  • @omsairam9116
    @omsairam9116 2 ปีที่แล้ว

    🙏🏻 Ayiya nanri🙏🏻🙏🏻🙏🏻

  • @manjulaomm5099
    @manjulaomm5099 3 หลายเดือนก่อน

    🙏🏻

  • @subinpravin3813
    @subinpravin3813 2 ปีที่แล้ว

    Ithu unmai iya nantri

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 2 ปีที่แล้ว +3

    உண்மையான வார்த்தை வழிபாடு பன்னுறோம்

  • @GaneshGanesh-ev8wv
    @GaneshGanesh-ev8wv ปีที่แล้ว

  • @MuthuLakshmi-wy9jd
    @MuthuLakshmi-wy9jd 2 ปีที่แล้ว

    நன்றிஜயா

  • @dong9406
    @dong9406 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 ปีที่แล้ว

    Tq

  • @madraskitchen1507
    @madraskitchen1507 2 ปีที่แล้ว

    Amaa naan kumpeduvathillai
    Ene kumpeduven. Nandri iyaa

  • @mlsolayappan-gj8rj
    @mlsolayappan-gj8rj ปีที่แล้ว

    Yes, it's True

  • @chandrasekharnanchari4693
    @chandrasekharnanchari4693 2 ปีที่แล้ว +1

    Swami Ungaluku Anbhaana Vanakam
    Neegaa chonamaadhiri Anodaa kanavinile eravu 12mani elanaa 1mani ke Oru paathe puvum kungumam vekaada oru paathi nadakaporadu cholum Anuku Elaatleme nalaa thunayaa erundhaagaa.
    Naavadu Anuku terinja outharu kita choleti vandhee aavar andaamvuku katu kathithaa saamii.
    Aniki modal Enodaa vethili Pujapapanamudi le Vela edaaapoedichi naavadu Aapidiyo puja panithaa ani ki veetle ore sandadhaa kaaranam onumi erukaadu
    Eduku naavandu oru graamathi le gangamaa varavana kithaa poe kethaa .
    Ani ki Anodaa friend kitha naa poonaa Ena nadandado Alaami chonaagaa Enuku katu kathithaa enaa sayardu unuku uunodaa munaadi naaerundhu unuku thuna yaa erindaa naaenaa seve ni chonaga Saami Edhu ku Edavadu veda solungaa unalu ku Sastangapranaamam saami🙏🙏🙏

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz 9 หลายเดือนก่อน +1

    என் அக்கா சிறுவயதில் அம்மன்போட்டு இறந்துடாங்க.

  • @MmMeenakshi-h6j
    @MmMeenakshi-h6j ปีที่แล้ว

    pirakkum pothe iranthe piranthathu samy kompitalama

  • @m.dharunika8375
    @m.dharunika8375 2 ปีที่แล้ว

    Nandri

    • @solaikumari1601
      @solaikumari1601 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா அவர்களே, எங்கள் வீட்டு குலதெய்வம் வீட்டு தெய்வம் பூவாடைகாரி பெரிய மூங்கில் கூடையில் வைத்து கூம்பிடுகிறோம் எங்கள் குடும்பத்தாருக்கு தலைமாட்டில் இருந்து காப்பாற்றுகிறது என்பது சத்தியமான உண்மை

  • @TAMILANLIKES
    @TAMILANLIKES 11 หลายเดือนก่อน

    எங்கள் குல தெய்வமே பூவடைகாரி அம்மன் தான் புடவையை வைத்து கும்பிடுவோம் ஆனால் இன்னும் கோவில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை எனக்கு உதவ முடியுமா ஐயா...

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj 7 หลายเดือนก่อน

    En akka stomach la erunthu tha peranthanga athukku same valipadu pannalama

  • @SasiKala-ws3nd
    @SasiKala-ws3nd 8 หลายเดือนก่อน

    En magal18.10.79.Ammai potu eranthu
    Vital.Nan endru varai Antha dateil kumbitu varukiran.Ayya.

  • @rathnam1681
    @rathnam1681 ปีที่แล้ว +1

    ஆமா ஐயா நிறைய பேர் போய்ட்டாங்க இருப்பவர் களும் ஒற்றுமையாக இல்லை எங்களுக்கு குல தெய்வம் கூட காட்டி குடுக்கல நாங்கள் தேடிக்கொண்டே உள்ளோம் இன்னும் தெரியல எங்களுக்கும் எழுபது வயசு ஆகுது என்ன செய்ய வேண்டும் ஐயா.

  • @kalaradha8488
    @kalaradha8488 3 หลายเดือนก่อน

    Sami vanakam
    En pilaigaluku Jathagam parkumpothu kani sapam irukunu solranga en kanavar veetil yarum kaniya eranthuppgalanu solranga
    Ana en ammaoudaya 1 thangai 3 thambi ore neram (80 years mun) panjathal iranthathaga solgirargal nan en Thai Vali kaniyaga kumbidalama pls enaku Vali solunga

  • @vaishuvishnu5008
    @vaishuvishnu5008 2 ปีที่แล้ว +1

    Kudumbathil aan pilai irandhirundhal yeana seivadhu aiya

  • @tavamaniarumugam8822
    @tavamaniarumugam8822 2 ปีที่แล้ว

    Nandri guruji

  • @sampthkumarsampthkumar5564
    @sampthkumarsampthkumar5564 ปีที่แล้ว +1

    We have in our family povadigaram we do daily pooja and onec in year adi month we do Varun grandpooja
    Sampath kumar

  • @MsNinitha
    @MsNinitha ปีที่แล้ว

    Can we do it on navaratri

  • @shin-chansiva8666
    @shin-chansiva8666 2 หลายเดือนก่อน +1

    ஐயா நாங்கள் வழிபாடு செய்து கொண்டிருக்கிறோம் அந்தத் துணிமணிகளை உடனே மற்றவர்களுக்கு கிடக்கு கொடுக்க வேண்டுமா இல்ல மறு வருடம் கழித்து கொடுக்க வேண்டுமா

  • @shenbadevi8736
    @shenbadevi8736 ปีที่แล้ว +1

    En mahal suicide (hanging) panni iranthita.marriage agala. 20 vayasu. Intha muraiyil en pennai vazhipadalama. Pls sollunga Ayya.

  • @karthikeyanm6791
    @karthikeyanm6791 2 ปีที่แล้ว

    Tk u sir 👌🏻

  • @chitrap8307
    @chitrap8307 2 ปีที่แล้ว +1

    Aammam enga kulatheivame poovadai karri than

  • @sekarp3002
    @sekarp3002 6 หลายเดือนก่อน

    ஐயா எனது மகன் ஐயா எனது மகன் 17 வயதில் ஆக்சிடென்ட் ஆகிய இறந்துவிட்டார்்அவனை கன்னி தெய்வமாக கும்பிடலாமாகும்பிடலாமா பதில்சொல்லுங்க ஐயா

  • @thenmozhidevasaanmeegam5183
    @thenmozhidevasaanmeegam5183 2 ปีที่แล้ว

    சுமங்கலியாய் மாமியார். இறந்து விட்டதால் அவர் பூவாடகாரியா எனக்கும் அவர்களுக்கும் இடையே மனஸ்தாபம் இருந்தது அவரை வழிப்பட்டால் எங்களுக்கு நன்மை செய்வாரா தயவு கூர்ந்து பதில் தரவும்

    • @balaraman684
      @balaraman684 2 ปีที่แล้ว +1

      உயிரோடு இருந்த போது மனஸ்தாபம் இருந்தாலும் அவர்கள் இறந்த பிறகு தெய்வ ஞானம் கிடைப்பதால் பகை உணர்வு இருக்காது.அவர்களை மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள், நல்லதே செய்வார்கள்.

    • @thenmozhidevasaanmeegam5183
      @thenmozhidevasaanmeegam5183 2 ปีที่แล้ว +1

      Thank you sir

  • @spsarathy7148
    @spsarathy7148 2 ปีที่แล้ว +1

    Sir மனை பாம்பு பாட்டி பால் uttri பூஜை செய்து வந்தார். சிக் ஆகி e death ஆகிட்டங்க. குள தெய்வம் தெரிய லை. Adi மாதம் Friday துணி vachi பூஜை செயதுவரு in. நடு veedu vachatha third person ku kudukakudathu solluvanga.

  • @sangeethasangeetha8411
    @sangeethasangeetha8411 ปีที่แล้ว

    Engaluku kanni deivam iruka ilayane terila enga amma v2laum kumtathu ila mamiyar v2laum kumptathu ila irunthalum terincho teriyamayo kumptronu kumpidalama

  • @sujathasivas3276
    @sujathasivas3276 2 ปีที่แล้ว +6

    ஐய்யா புவாடை காரியை நாங்கள் வனங்குகிறொம்.♥️♥️♥️♥️♥️♥️

  • @ssmmoorthy3227
    @ssmmoorthy3227 2 ปีที่แล้ว +1

    Super

  • @manojv272
    @manojv272 2 ปีที่แล้ว +15

    ஆண் குழந்தை யாக இருந்தால்

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว +1

      Vazhipadu panalam... Kanni aan,pean rendu perukum porunthum

  • @MahalakshmiB-v8e
    @MahalakshmiB-v8e 2 หลายเดือนก่อน

    அய்யா எங்கள் ஒரவத்தி உடல் நிலை சரியில்லத காரணத்தால் தவறிவிட்டர்கள் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை அவர்கள் இறந்து பனிரொண்டு ஆண்டுகள் ஆகிறது அவர்களை நான் பூவடைகாரியாக கும்பிட்டு வருகிறேன் நல்லதா ஐய்யா ஏன் என்றால் என் மாமியார் சுயநலம் இன்றி இருக்கீறர்கள் ஆதலால் நான் தான் புடவை வைத்து வணங்குகிறேன்

    • @iKeySpiritual
      @iKeySpiritual  2 หลายเดือนก่อน

      Please Contact This Number sir
      9025755240

  • @GokilaGokila-w9q
    @GokilaGokila-w9q 6 หลายเดือนก่อน

    Ayya enga mamiyar eranthudanga avangaluku enga husband vitula adimasam sami kumbituvangala eppo namga thaniya nanu enga husband thani kuduthinam vanthutom eppo adi masam namga enga muraipadi mariyamman nuku sami kupitum rendum sethu ore nal adi matha kumbitama ila thani thani varam kumpitalama

  • @boopalashanthi4100
    @boopalashanthi4100 ปีที่แล้ว

    Markazhi month pannalama

  • @gayathirir3283
    @gayathirir3283 2 ปีที่แล้ว +2

    Sami vanakam🙏 yenga husband oda chitti sumangali ya thavarithangu nangu kummudalama solungu sami🙏🙏🙏

    • @smilesmilealways9084
      @smilesmilealways9084 2 ปีที่แล้ว +1

      உங்க கணவரோட அத்தையா இருந்தா வணங்கலாம். அதாவது உங்க மாமனாரோட தங்கச்சி அக்காவா இருந்தால் வணங்கலாம். சித்தி முறை வராது. ஒரு வேளை உங்க கணவரோட அப்பாவோட கூட பிறந்த தம்பி மனைவியா இருந்தாலும் அது அந்த குடும்பம்தான் வணங்க முடியும்

  • @smemorypriya
    @smemorypriya 2 ปีที่แล้ว +1

    Husband kudiguratha maraga enna seiya vedum

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว

    Nanga padachittu panaila pottu vechuruvom idhu thavara ayya ?

  • @Amukku_Dumukku_1
    @Amukku_Dumukku_1 2 ปีที่แล้ว +2

    ஆமாம் ஐயா. நாங்கள் எங்கள் வீட்டில் வருடத்திற்கு ஒருமுறை மொத்த குடும்பமாக அன்று குடும்ப வீட்டில் வந்து நீங்கள் சொல்வது போல கும்பிடுவோம். ஆனால் அந்த புடவையை என் நாத்தனார் தான் கட்டிருவாங்க. அது சரியா.

    • @gtmageshgtmagesh4627
      @gtmageshgtmagesh4627 2 ปีที่แล้ว

      ஐயா என் கணவரின் அக்கா பிறந்து குழந்தையிலேயே இறந்து விட்டார் அவரை என் மாமியாரும் வழிபடாமலே இருந்து விட்டார்கள் எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது நாணும் வழிபடவில்லை இந்த வருடம் ஆடி மாதம் கடைவெள்ளியில் புடவை வளையல் மங்சள் குங்குமம் தேவையான பொருட்கள்வைத்து படைத்தோம் இனிவரும் காலம் தொடரலாம் என நினைக்கிறோம் சரிங்களா ஐயா அறிவுரை கூறுங்கள்

  • @vanathivanathi6512
    @vanathivanathi6512 2 ปีที่แล้ว

    Enga veedla erukku athuva eduthu kumbiddavudan nanga nalla erukkom

  • @karivalagan6904
    @karivalagan6904 2 ปีที่แล้ว +1

    ஆமாம் ஐயா எங்கள் குடும்பத்தில் வழக்கம் நாங்களும் வழிபட்டு வருகின்றோம்

    • @lakshmipriya9541
      @lakshmipriya9541 2 ปีที่แล้ว +1

      Eppadi pannininga.konjam sollunga pls

    • @rajalakshmirajii6754
      @rajalakshmirajii6754 2 ปีที่แล้ว +1

      நண்பரே நீங்கள் எந்த மாதிரி வழிபாடு செய்யுறாங்க தயவு செய்து சொல்லவும்

    • @அருள்வாக்கு-ல9ர
      @அருள்வாக்கு-ல9ர 2 ปีที่แล้ว

      @@lakshmipriya9541 வீட்ல விளக்கேற்றி தெய்வத்தை அழையுங்கள்

    • @அருள்வாக்கு-ல9ர
      @அருள்வாக்கு-ல9ர 2 ปีที่แล้ว

      @@rajalakshmirajii6754 உங்களுக்கு சாமி‌வருமா

  • @rahinibalaganesh2933
    @rahinibalaganesh2933 ปีที่แล้ว +6

    ஐயா ஆண் பிள்ளைக்கு என்ன செய்றது கொஞ்சம் சொல்லுங்க

  • @kalaivani3747
    @kalaivani3747 2 ปีที่แล้ว

    Thank you appa

    • @bagavathiganesan9462
      @bagavathiganesan9462 ปีที่แล้ว

      இரண்டு பிள்ளைகள் இருந்தனர்

  • @manomass8835
    @manomass8835 2 ปีที่แล้ว +1

    Iyya enoda ponnu 10 month baby girl eranthuta vitla romba kastama eruku epati samy kuptanum sollunga iyya thirumbi avale vanthu enoda vaitula porakkanum iyya ethana sollunga na ena pannanum plls sollunga iyya

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว

      Muthal poojai ayyar vaithu pannalam... Ayyar kitta solungal... Number thevaipattal, engal veetil poojai vaitha ayyar number tharukiren

  • @veerakumarabinaya5239
    @veerakumarabinaya5239 2 ปีที่แล้ว

    Iyya nanga kumbitutha irukom iyya avanga ethukrangala illaya engalku theriya matenthu aaiya. Sami kumtathuksppuram avanga kanavil vanthu solluvanga nu sonnanga. Aiya

  • @gomsvg4760
    @gomsvg4760 2 ปีที่แล้ว +1

    Iyya kulandhai pirandhu 7 months ku appuram only lady erandhuttaga.. Avaga poovadaikari deivama solluga

    • @ashaganesh2505
      @ashaganesh2505 2 ปีที่แล้ว

      Ama..ma

    • @LathaLatha-sz6kh
      @LathaLatha-sz6kh 2 ปีที่แล้ว +1

      ஐயா என் கணவரின் அக்கா 3 வயது பெண் குழந்தை பெரிய அம்மையுடன் இறந்து விட்டது பூவாடைக்காரி அம்மனா அல்லது கன்னிதெய்வமா சொல்லுங்க

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว

      Ama valipadalam

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว

      @@LathaLatha-sz6kh poovadaikari, kanni thaivam , erandum ore porul than... Valipadalam...muthal poojai ayyar vaithu nadathungal

  • @jayaannapoorani2579
    @jayaannapoorani2579 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @blackroserose5802
    @blackroserose5802 ปีที่แล้ว

    How to do this prayers..I want do for my akka

  • @ManiMani-jd5nx
    @ManiMani-jd5nx 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் ஆமாஐயா எங்களுக்கும் இந்த கன்னியை பட்ரி சொன்னங்க எங்க விட்டுக்கருதுக்கு பாட்டி சின்ன வயதில் தவறி விட்டங்க நான் இதை தை மாசம் செய்கிரேன் என்று நினைத்து இருக்கிறேன்

  • @kalavatisubramanian9471
    @kalavatisubramanian9471 2 ปีที่แล้ว

    🙏🙏🙏😌

  • @deepajothi5854
    @deepajothi5854 ปีที่แล้ว +1

    பிறந்து இரண்டு நாளில் இறந்த பெண் குழந்தைக்கு எவ்வாறு வழிபடவேண்டும்

    • @balajichandran3388
      @balajichandran3388 7 หลายเดือนก่อน

      Chinna tha kutty pattu Paavadai eduthu vatchu kumdunga. Kolanthaiga poodura karupu valaiyal, kanmai, paal paasi edi baithi kumdunga

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 2 ปีที่แล้ว +1

    5 வருடங்களாக செய்து வருகிறேன் ஆடி மாதம் செய்வேன் குழு ஊற்றி விட்டு மாலை வீட்டு பெண்களை அழைத்து பூவாடை காரியை கும்பிடுவோம்

  • @jeyalakshmi3172
    @jeyalakshmi3172 2 ปีที่แล้ว +1

    சுவாமி ஆடி இறுதி,
    தை இறுதி தானே
    கன்னி வழிபாடு செய்வாங்க

  • @MayaMaya-bz8ke
    @MayaMaya-bz8ke 2 หลายเดือนก่อน

    ஆமா எங்க விட்டுழியும் பண்ணுறோம்

  • @karpagamk4725
    @karpagamk4725 2 ปีที่แล้ว +1

    Ama en husband thangachi piranthu iranthuta.ipo 1 year ah than engaluku enga vitla kanni irukurathu derium.ipo naga avangala vanankuro.

  • @msrmsr1184
    @msrmsr1184 2 ปีที่แล้ว

    My perimma die due to ovary cancer at age70+, but she didn't married, can we do this prayers for her

  • @priyamalinimalini5326
    @priyamalinimalini5326 2 ปีที่แล้ว

    ஐயா என் கணவருக்கு நான் அத்தை பேத்தி 45வருடத்திற்கு முன் எங்க அப்பாவேட அம்மா (எங்க பாட்டி என்கணவருக்கு அத்தை) அவங்க பரதேசம் போய்டாங்க இப்ப இருக்காங்கலா இல்லையானு தெரியாது ஆனா ஜோதிடர் குறிசொல்ரவங்க எல்லாம் இப்ப உங்க குடும்பத்திற்கு அவங்க பாவம் தான் சொல்றாங்க என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshbabu5687
    @sureshbabu5687 2 ปีที่แล้ว +6

    Thank you Sir. My older brother after married no kids and died. Possibly can I pray him as "Kanni Theivam?"

    • @rajalakshmirajii6754
      @rajalakshmirajii6754 2 ปีที่แล้ว

      பெண் தான் கன்னி தெய்வம் என்று சொல்வார்கள் நண்பரே

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว

      Pan, aan irandume kanni thaivam than

    • @RajaRajaChozhanMA
      @RajaRajaChozhanMA ปีที่แล้ว

      ​@@rajalakshmirajii6754 appadi illai kanni paruvathil athavathu kalyanam aagamal irantha entha paalinamaga iranthalum athu kanni theivam enru koorappadum

    • @shekharmadurai8871
      @shekharmadurai8871 ปีที่แล้ว

      ​@@rajalakshmirajii6754j

    • @MobileWhatz-pi3by
      @MobileWhatz-pi3by ปีที่แล้ว

      Navarathiri
      sumangali and kanya poojai :paathe pooja gift for kanya and sumangaliku thamboolam
      Payasam
      Sri Lalitha Tripurasundari and Bala tripurasundari
      Is is same sir

  • @priyamalinimalini5326
    @priyamalinimalini5326 2 ปีที่แล้ว

    எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இப்போது 32.29.25இந்த வயதுங்க திருமணம் கூடாமல் ரொம்ப கஷ்டப்படரோம் அதற்கும் எங்க பாட்டி பரதேசம் போனதுதான் காரனம்மா னு
    தீர்வு சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว

      Kudumba thaiva valipadu panunga Amma... Kandipa kalyanam nadakum... Thinamum veetil velakku ethungal...

  • @vinothmoorthy3255
    @vinothmoorthy3255 2 ปีที่แล้ว

    Nandri ayya

  • @rathinasamys2507
    @rathinasamys2507 2 ปีที่แล้ว

    அய்யா பையன்பிறந்து 10தாவது மாதத்தில் இறந்துவிட்டார் என்ன சொய்வது

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว

      Poojai saiyalam... Koil ayyar vechu veetinum kanni thaivathai kuppidungal...

  • @ashwanthkumar7642
    @ashwanthkumar7642 2 ปีที่แล้ว

    Ama

  • @nathiyamanohar2132
    @nathiyamanohar2132 2 ปีที่แล้ว

    Ayya enga vetukararoda chithapa magal 15 vayasula eranthutanga avanga ammavu appavu perinchi erukanga yentha kandaktu illa vangaluku nanga pujai seiyalama vetla 10 yearsa kadan prachanai therave illai

  • @pkkolargaming143
    @pkkolargaming143 2 ปีที่แล้ว

    எங்க வீட்டில் இருக்கு

  • @nithyanim5646
    @nithyanim5646 2 ปีที่แล้ว

    எங்களுக்கு குழந்தை இல்ல 12 ஆண்டுகள் ஆவது பூவாடைக்காரி கும்பிட்டா நல்லதுன்னு சொன்னாங்க ஆனா எதுவும் நடக்கல

  • @muthulakshmimanilakshmi3524
    @muthulakshmimanilakshmi3524 2 ปีที่แล้ว

    Ayya enga husbandkku akka 6month babyilae iranthutanga. Nan oruvarusham aadi month padayal seithen antha year husbandoda Annan death ayitar .Athanal padaikama vitutan meendum padaikalama eppadi padaikanum entha months sollunga ayya

  • @VR-tg2lt
    @VR-tg2lt 2 ปีที่แล้ว +1

    Enga Chithappa ponnu porandha 2 day la erandhu pochu apo avangaluku Kani pooja panalama

  • @rajeswarimurugan7598
    @rajeswarimurugan7598 2 ปีที่แล้ว +3

    ஐயா இது பூஜை அறையில் வைத்து கும்பிட வேண்டுமா

  • @KaviPrasath457
    @KaviPrasath457 6 หลายเดือนก่อน

    Naga கனி யல நல்லா இருதோம் இப்ப பண்ண லா நல்லா illa நாகா சண்டை ya விட்டு லா iruku

  • @vadivelanep1433
    @vadivelanep1433 2 ปีที่แล้ว

    On Pillai iranda

  • @mahalakshmikalimuthu3146
    @mahalakshmikalimuthu3146 2 ปีที่แล้ว +1

    நன்றி சாமி எங்கவீட்ல பூவாட காரி இருக்க சாமி ஆனால் கும்புட்டு கிட்டுதா இருக்கே ஆனா அதுக்குன்னு நாள் ஒதிக்கி கும்புடல ஆனால் நினைக்காத நாள் இல்ல இனி நீங்கள் சொன்னது மாரி கும்புரே சாமி நன்றி

  • @நாடாளும்தமிழன்
    @நாடாளும்தமிழன் 2 ปีที่แล้ว +17

    நாங்களும் கன்ணி வழிபாடு செய்தேம் அனா ஏந்தவித முன்னோற்றமே இல்ல . இழப்பு தான் மிஞ்சியதூ😭😭😭😭😭😭😭😭😭

    • @manoj-nf8vf
      @manoj-nf8vf 2 ปีที่แล้ว +2

      முறையாக வழிபடுங்கள்

    • @karthicksuresh768
      @karthicksuresh768 2 ปีที่แล้ว +1

      ஆரம்பத்தில் சோதனை பின்பு வெற்றி

    • @manoj-nf8vf
      @manoj-nf8vf 2 ปีที่แล้ว +2

      @@karthicksuresh768 kanni sothanailam seyyathupa

    • @sangisangi8677
      @sangisangi8677 2 ปีที่แล้ว

      @@manoj-nf8vf eppadi vazhipadu seivathu

    • @smilesmilealways9084
      @smilesmilealways9084 2 ปีที่แล้ว +1

      எப்படி வணங்கினீர்கள்

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 ปีที่แล้ว

    Poo adai kari kadavul veetu devam pampu manai pambu peyer solavargal. Kudubathuku oruvar irupargal kannavan yodaiya kuda pirantharvargal pengalai irukanum purantha udainaya irupargal cayathuku vantha piragu karpiyani irunthal pirantha vetuku thaan varum kudubathhai sarantha neerupil irunthaal poo adai kariyai mare veduvargal kanni devam. Poo adaikaryei yearly once pongal time la kupiduvargal devamai nenaithu vallipadu seythaal naathu rudara kovamai irupargal avargalai santhi adaivargal thuni vaithu padaikanum.thunai yei padaithu thrid persons kudukanum. Namee edutha pottu kondal magilchi kudukathu. Antha padaitha thuneyei mundaram nabargaruluku 100rs kudukanum. Satham kudukalam poo ada kare coconut man pannai katti kupiduvargal oru silar. Kuthu vilaku etre kanni pen aan magan dress perivargal dress vaikalam kudumba magilchi kedaikum. Nandre.

  • @ennaketheriyala5094
    @ennaketheriyala5094 2 ปีที่แล้ว

    அய்யா 16 வயது ஆண் இறந்து 30 வருசம் ஆகுது இப்போ வழிபடலாமா

    • @prathibasuyambu6435
      @prathibasuyambu6435 2 ปีที่แล้ว

      Valipadalam... Ayyar vaithu poojai muthalil vaikaum

  • @anandkumarsathyaaks5163
    @anandkumarsathyaaks5163 2 ปีที่แล้ว

    Ama nagalum seivom pogi annaiku

  • @sujathasivas3276
    @sujathasivas3276 2 ปีที่แล้ว +1

  • @sarojap6976
    @sarojap6976 ปีที่แล้ว

    VaIttil. Iruntha abarsan. Ànathu. Kanniya

  • @Priyasakthi21
    @Priyasakthi21 2 ปีที่แล้ว +1

    En கணவர் heart அட்டாக் இல் இறந்து விட்டார் அவருக்கு இப்படி seiyalama

  • @KaviPrasath457
    @KaviPrasath457 6 หลายเดือนก่อน

    கனி மறுபடியும் கும்டாலாமா சொல்லுக சாமி

  • @panneerjone792
    @panneerjone792 2 ปีที่แล้ว

    Naanka kumpiduoom.

  • @11bmanisankarr48
    @11bmanisankarr48 2 ปีที่แล้ว

    Ama sami enga veetla apadi oru kurai iruku nu sami sonnanga na ippa vachii sami kumburan sami ana antha derrs na potdukuran sami

  • @Hello_women
    @Hello_women 2 ปีที่แล้ว

    Dress vachi padachutu...athu veetla irukravangadaan podanumnu solraanga .....