அதிர்ஷ்டம் ஜாக்பாட் - எங்கே எப்போது எப்படி கிடைக்கும் ? - கன்னி || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #கன்னி #Kanni #AMTSpecials #Amtalltime
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 160

  • @shariharan4074
    @shariharan4074 หลายเดือนก่อน +23

    Aiyaa romba nandri. Nigea sonnathu arivurai motivation mathiri its ah good feel aiyaa.
    Na ipo group2 exam ku prepare pannitu iruken ipo nigea Sonna sila varthaigal enku ipo irukea mindset romba thevayana onnu. So ipo enku konjam confident vandhuruku. Aiyaaa romba nandri
    Indha comment ah pathigana ena wish pannugea aiyya na eluthanum nu. Romba nandri aiyaa

  • @bhagyamm9963
    @bhagyamm9963 หลายเดือนก่อน +40

    நான் எதுக்கு வாழுறேன் என்பதே தெரியல

  • @Mariappan-dr9jb
    @Mariappan-dr9jb หลายเดือนก่อน +32

    கடன் இல்லாத வாழ்க்கைகன்னி ராசிக்கு வருமா .இல்லை சாகும் வரை கடன் இருக்குமாஎனக்கு ஒரு நல்ல வழியை சொல்லுங்க ஐயா

    • @ssveeransubramaniyan
      @ssveeransubramaniyan หลายเดือนก่อน +2

      மிகவும் வேதனையாக உள்ளது

  • @EadgdssDd
    @EadgdssDd หลายเดือนก่อน +18

    ரொம்ப அருமையா புரியிற மாதிரி சொன்னீங்க ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம் ஐயா

  • @user-ts7qb9gd5q
    @user-ts7qb9gd5q วันที่ผ่านมา

    கடன்‌‌ தொல்லை ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் ஆண்டவன் அருளால் எல்லாவற்றையும் கடந்து கொண்டு தான் இருக்கிறேன் இனியும் கஷ்டங்களை கடந்து ஆண்டவன் அருளால் வாழ்வேன் என்று நம்புகிறேன்

  • @rohithd7179
    @rohithd7179 หลายเดือนก่อน +23

    கஷ்டம் கஷ்டம் தான்

  • @gsdeepa9963
    @gsdeepa9963 หลายเดือนก่อน +9

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 💯 உண்மை.நன்றிங்க ஐயா .

  • @bhagyamm9963
    @bhagyamm9963 หลายเดือนก่อน +76

    நான் ஒரு நான்கு வருடதற்கு முன்பே சிவலோகம் போயிறுப்பேன் என்னமோ ஆண்டவன் தான் நிறுத்திவைச்சிட்டான் போல

    • @ashokvlog9062
      @ashokvlog9062 หลายเดือนก่อน +6

      😅😅

    • @boopathirajan6756
      @boopathirajan6756 หลายเดือนก่อน +7

      Kanni rasikararkal irunthalum illainalam onenuthan enna aolo kastamthan 😂😂😂😂😂

    • @ChandraSekar-rs5gc
      @ChandraSekar-rs5gc หลายเดือนก่อน +1

      AEEA NAN SIVLOKM PKNUM EN LIF

    • @jeyajeyarajah4356
      @jeyajeyarajah4356 หลายเดือนก่อน +1

      Omg naanum dhan sister. 2007 la naanum mela poitu vantha oru time. God is great

    • @nadaraja8334
      @nadaraja8334 หลายเดือนก่อน +1

      Me 2021. Accident. Nasama pona rasi. Valkai e Kastam and Nastam.

  • @chitrabalankongu7008
    @chitrabalankongu7008 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @rsrajesh446
    @rsrajesh446 หลายเดือนก่อน +26

    ஐயா வணக்கம் சத்தியமா முடியல நரகம் போல இருக்கு

  • @ajaysrinuvasan4053
    @ajaysrinuvasan4053 หลายเดือนก่อน +3

    Yes SIR you are correct I have felt what you said my business is Real estate i get big profit when i deal in farm land hill stations and open land which is greener with grass if i Try building & Construction house it doesn't work out only open feilds give me profit

  • @oneglance_oneminute
    @oneglance_oneminute หลายเดือนก่อน +6

    நல்ல உந்துதலாக அமைந்தது உங்கள் வார்த்தைகள்.... மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathi6057
    @parvathi6057 18 ชั่วโมงที่ผ่านมา

    நமஸ்காரம். உங்க வாய்முஹீர்த்தம் பலிக்கணும்ஐயனே.❤

  • @punitharam3170
    @punitharam3170 19 วันที่ผ่านมา +1

    Thankyou so much sir.i am very happy to hear I felt I achieved and happy to receive positives thq sir

  • @kanagadurka776
    @kanagadurka776 หลายเดือนก่อน +11

    Ayya 💯 enaku solra Maadhiriye iruku😢 na relatives kooda konjam close ah irukan

  • @vasugiparamasivam577
    @vasugiparamasivam577 หลายเดือนก่อน +5

    Thank you, Iya. This was absolutely motivational.

  • @vardana1911
    @vardana1911 18 วันที่ผ่านมา +6

    ஐயா நான் 1960-இல் பிறந்தேன் இன்று எனக்கு 65 வயது நடக்கிறது எனக்கு கன்னி ராசி கன்னி லக்னம் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் கரை சேர்த்து விட்டேன் என் பிள்ளைகளை கரை சேர்க்க என்னால் முடியவில்லை உடைத்து உழைத்து வட்டிக்கு தான் கட்டுகிறேன் வாங்கிய கடனுக்கு வட்டி தான் கட்டிக்கிற கன்னி ராசி அமோகம் ஜாக்பாட் ஜாக்பாட் எந்த ஜாக்பாட் இருக்குது தமிழ்நாட்டில் ஜாக்பாட் சீட்டை ஒழித்து விட்டார்கள் எந்த ஜாக்பாட் நம்பி ஜாக்பாட் என்று சொல்கிறீர்கள் நீங்கள் கொடுப்பீர்களா இல்ல அடுத்தவர்களுக்கு கொடுப்பார்களா என் வீட்டை விற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் வீட்டுக்கு விலை போக மாட்டேங்குது என் வீடு வித்தாவது ஜாக்பாட் அடிக்குமா சொல்லுங்க நன்றி வணக்கம்

    • @vardana1911
      @vardana1911 18 วันที่ผ่านมา +2

      ❤❤❤😢😢😢😢

  • @jais8011
    @jais8011 หลายเดือนก่อน +7

    நன்றிங்க ஐயா🙏❤

  • @velmurugank7911
    @velmurugank7911 หลายเดือนก่อน +4

    Vera level video, long days my doubts clear, 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 หลายเดือนก่อน +3

    God bless
    Romba nanrigal

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 หลายเดือนก่อน +4

    Rombo nandri sir 🙏 ❤your channel

  • @revathireshma2210
    @revathireshma2210 หลายเดือนก่อน +11

    ஜயா எனக்கு சாவுதான் வரல

    • @vishwariyamok5461
      @vishwariyamok5461 20 วันที่ผ่านมา

      Aeva. Sirikitha
      Alukuratha. Therivalai

  • @vanavilvds1088
    @vanavilvds1088 หลายเดือนก่อน +5

    உண்மை உண்மை தான் நூறு சதவீதம் உண்மை ஐயா நீங்கள் நீடூழி வாழ்க ஐயா

  • @ashokprabhu8896
    @ashokprabhu8896 15 วันที่ผ่านมา

    நல்ல பதிவு தங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🙏🙏

  • @parvathi6057
    @parvathi6057 หลายเดือนก่อน +7

    அத்தனையும் உண்மை ஐயனே!
    நமஸ்க்காரம்.

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb หลายเดือนก่อน +6

    1000%உண்மை

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 หลายเดือนก่อน +5

    God bless

  • @ramanraman5899
    @ramanraman5899 หลายเดือนก่อน +4

    Nandri vanakam sir 💐🙏

  • @MuruGesan-wt7ub
    @MuruGesan-wt7ub 29 วันที่ผ่านมา +2

    அனைத்தும் உண்மை ஐயா

  • @Pravin_facts
    @Pravin_facts หลายเดือนก่อน +4

    அய்யா மிக்க நன்றி ❤🎉🎉

  • @user-yd2lj1jj6j
    @user-yd2lj1jj6j 3 วันที่ผ่านมา +1

    Super cute

  • @ama.1752
    @ama.1752 หลายเดือนก่อน +7

    வணக்கம் வணக்கங்க சார் எனக்கு கன்னி ராசி சார் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க சார் உத்ரா இரண்டாம் மாதம் சார்

  • @vijayalakshmikarmegam3990
    @vijayalakshmikarmegam3990 28 วันที่ผ่านมา +2

    Thank you Ayya

  • @senthamilsrinivasan1533
    @senthamilsrinivasan1533 หลายเดือนก่อน +4

    Supe speech exallent

  • @josephraj6681
    @josephraj6681 29 วันที่ผ่านมา +2

    உறவுகள் மற்றும் நண்பர்கள் பற்றியும் சொன்னீர்களே அது போதும் அய்யா

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 25 วันที่ผ่านมา

      😂

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 25 วันที่ผ่านมา

      முற்றிலும் உண்மை பணம் இல்லாத ஒரே காரணத்தால் உறவுகள் என்னை ஒதுக்கி விட்டதால் நான் ஒதுங்கி இருந்தபோது கொஞ்சம் வருமானம் வந்தது ஆனால் கூட்டாளியால் பணத்தை ஏமாற்றி ரொம்ப கழ்ட்டப் பட்டேன் என் உடன் பிறந்துவளே எனக்ககு தானும் உதவாமல் யாரையும் உதவி செய்ய விடாமல் எனக்கு தெரியாமல் என் உடமைகளை chek செய்வது ரொம்ப கொடுமை இப்போ தனிமை மானம் மரியாதை யோடு நல்லபடியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் எப்போதும் எனக்கு எல்லா உறவுகளுமாக இருப்பது என் பிள்ளையராப்பா மட்டும் தான் ❤❤❤❤

  • @selvaradhi5200
    @selvaradhi5200 หลายเดือนก่อน +5

    Iyya suthama mudiyala suside pannikiralam pola erukku kanni rasi west

  • @saravanan4847
    @saravanan4847 29 วันที่ผ่านมา +1

    Hopefully ur word be come true

  • @asharaghavan8454
    @asharaghavan8454 หลายเดือนก่อน +3

    True sir

  • @arunkartik2244
    @arunkartik2244 หลายเดือนก่อน +2

    🙏🏼Thank You so much for your words sir🙏🏼

  • @vijayalakshmi-o3d
    @vijayalakshmi-o3d หลายเดือนก่อน +4

    உண்மை

  • @sureshvelayuthan8113
    @sureshvelayuthan8113 27 วันที่ผ่านมา +1

    Great 👍

  • @nadesanneeru5098
    @nadesanneeru5098 13 วันที่ผ่านมา

    Thank you Sir 🙏🏻

  • @delemarsoussila7473
    @delemarsoussila7473 29 วันที่ผ่านมา +1

    நான் கன்னி ராசியில் ௮ஸ்தம் நட்சத்திரம் கடகலக்னம் மிகவும் ௮௫மையாக சொன்னீர்கள் ஐயா

  • @sankarakv
    @sankarakv หลายเดือนก่อน +1

    Very true.. thanks sir

  • @SankarPunithavathi
    @SankarPunithavathi หลายเดือนก่อน +1

    Yes sir welcome 🎉❤

  • @premalathapremalatha1876
    @premalathapremalatha1876 หลายเดือนก่อน +1

    Really sir work is my meditation

  • @Kalaimani-x7z
    @Kalaimani-x7z 8 วันที่ผ่านมา

    Super

  • @anithamoorthy2006
    @anithamoorthy2006 หลายเดือนก่อน +2

    Valrathugu pathil sagalam

  • @jeyasseyyonmaruthupandiyan3624
    @jeyasseyyonmaruthupandiyan3624 หลายเดือนก่อน +13

    Oru job eppu kidaikum aiya

  • @sathisht.r6012
    @sathisht.r6012 หลายเดือนก่อน +2

    100 '/. correct sir

  • @saraswathis5096
    @saraswathis5096 หลายเดือนก่อน +1

    All kanni hastha natsathiram ullavargal ungallugu piditha god eppodum parathanai dhiyanam seithal god de ungakitta varuvar. Unnmai. Indha time thai miss pannadhinga please. Unnai nermai porumai avachiyam.

  • @BaluBaluji-no1cs
    @BaluBaluji-no1cs หลายเดือนก่อน +2

    Super.iya

  • @subramaniyanmanikandan9212
    @subramaniyanmanikandan9212 29 วันที่ผ่านมา +1

    Kodana kodi nanri sir

  • @rekanaidu9320
    @rekanaidu9320 หลายเดือนก่อน +1

    Shdnot be greedy fr magarm bt 2 be my greedy fr kannya iam kannya lagna and magaram which to follow sir kindly let me know

  • @satheeshrazo-ws3vv
    @satheeshrazo-ws3vv หลายเดือนก่อน +1

    Nadri.. Ayya 🙏

  • @ThamilSelvi-e7b
    @ThamilSelvi-e7b 14 วันที่ผ่านมา

    ஐ யா உங்கலுக்கு ரொம்ப நன்றி

  • @lashithalakshithasaro5586
    @lashithalakshithasaro5586 หลายเดือนก่อน +2

    Sir kadagam laknam video podunga

  • @ramprasath6070
    @ramprasath6070 29 วันที่ผ่านมา +1

    Ayya vanakkam kanni rasi meena laknam konjam pathu oru video podungha

  • @mohamedalijinna9587
    @mohamedalijinna9587 หลายเดือนก่อน +2

    Naragam

  • @ThamilKaathalSongTv
    @ThamilKaathalSongTv 28 วันที่ผ่านมา +1

    Yaarum eannai patriya unmaiyana vidaiyangkalai kuriyathillai.aana neengka sariyaka kuri ullirkal.ayiya

  • @ashwinram6422
    @ashwinram6422 29 วันที่ผ่านมา +1

    ஐயா நன்றி

  • @hippie141
    @hippie141 หลายเดือนก่อน +1

    Thankyou ayya🙏

  • @sundaramindia5507
    @sundaramindia5507 13 วันที่ผ่านมา

    உண்மையை சொன்னேங்க நன்றிங்க

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻 thankyou

  • @meenasubashini1082
    @meenasubashini1082 24 วันที่ผ่านมา

    நமஸ்காரம் 🙏
    நன்றி அய்யா 🙏

  • @user-pp3yd6wm7n
    @user-pp3yd6wm7n 27 วันที่ผ่านมา

    Thsnk..you..Ayyah

  • @madhaiyank4159
    @madhaiyank4159 29 วันที่ผ่านมา +1

    Sir intha month... intha days ku enna nadakumnu sollunga Ayya

  • @vardana1911
    @vardana1911 18 วันที่ผ่านมา +1

    ஐயா என்னுடைய ஜாதகம் 1960 பிப்ரவரி 16 தமிழ் மாதம் மாசி நாலாம் தேதி கொடுத்துள்ளேன் கொடுத்துள்ளேன் சுயஜாதி பத்தி என்னுடைய டைம் சொல்லுங்கள் உங்களுக்கு தேவையான பீஸ் உங்களுக்கு வந்து சேரும் பணம் எவ்வளவு இருந்தால் சொல்லுங்கள் அது உங்களுக்கு வந்து சேரும் நன்றி வணக்கம் 😊நாலு என்னுடைய ஜாதகம் திங்கள் இரவு விடிந்தால் செவ்வாய்க்கிழமை விடியற்காலை 4:00 மணிக்கு பிறந்து என்னுடைய சுய ஜாதகத்தின் டைம்

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  7 วันที่ผ่านมา

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @KumarKumar-w9h
    @KumarKumar-w9h หลายเดือนก่อน +3

    அய்யா எனது வீட்டு விநாயகர் பூஜை செயும்போழுது சாம்பிராணி புகையியில் விநாயகர் உருவம் தெரிந்தது

  • @purushothamansiva9090
    @purushothamansiva9090 หลายเดือนก่อน

    Thank you so much ayya... thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 หลายเดือนก่อน +1

    Ayya arul.

  • @vanithasrinivasan8144
    @vanithasrinivasan8144 23 วันที่ผ่านมา

    Nanrie nga Ayya 🙏

  • @chitambarampalanisamy1343
    @chitambarampalanisamy1343 12 วันที่ผ่านมา

    எனக்கு தான் கஷ்டம். அய்யா. முடியலை

  • @kajendranmylvaganam4500
    @kajendranmylvaganam4500 หลายเดือนก่อน

    நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் நிம்மதி இல்லைங்க ஐயா

  • @vishwariyamok5461
    @vishwariyamok5461 20 วันที่ผ่านมา

    Aeva. Uermatdutha. Missam.

  • @user-yk4ns2st9b
    @user-yk4ns2st9b หลายเดือนก่อน +1

    🙏

  • @parimalapadian5057
    @parimalapadian5057 หลายเดือนก่อน

    Me totally pushing everyone away from me anyhow very hurt because of them recently

  • @mazhaireema504
    @mazhaireema504 9 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sais9323
    @sais9323 หลายเดือนก่อน +4

    தினமும் ஜெபம் தியானம் செய்தா இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @veeramani6135
    @veeramani6135 หลายเดือนก่อน +2

    கன்னிலக்கணம் கன்னிராசிக்கு மட்டுமா
    அல்லது
    கடகலக்கணம் கன்னிராசிக்கும்
    பொறுந்துமா அய்யா

    • @delemarsoussila7473
      @delemarsoussila7473 29 วันที่ผ่านมา

      நானும் கன்னி ராசி கடக லக்கனம்

  • @jayalakshmi9940
    @jayalakshmi9940 หลายเดือนก่อน

    Ayya vanakam.date of birth 27,8,1975. Wednesday morning Chennai. Nachathiram, lakanam soluka ayya.

  • @m.mpunniamoorthym.p.moorthy
    @m.mpunniamoorthym.p.moorthy 26 วันที่ผ่านมา

    My date of birth 17 -7- 72 பெரிய ஆசையுடன் தான் பெயிண்டிங் கூலி வேலை தற்போது பார்த்து வரும் வறுமையான நிலைமை எப்போது எனக்கு நல்ல காலம் வரும் ஐயா

  • @b.brathabanprabu1687
    @b.brathabanprabu1687 24 วันที่ผ่านมา

    Uthra natchathirathuku idu set aguma

  • @arumugamsaravanane7634
    @arumugamsaravanane7634 หลายเดือนก่อน +1

    🌻🌺நன்றி🌸 நற்பவி⚘🌼🙏

  • @user-hf7mb5bg9c
    @user-hf7mb5bg9c หลายเดือนก่อน

    Kanni Rashi uthram 2 shimma laknatuku oru pathivu thaga aiya
    🙏🙏🙏

  • @pragadheeshwaramoorthyp9278
    @pragadheeshwaramoorthyp9278 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @bijushahulhameed7483
    @bijushahulhameed7483 26 วันที่ผ่านมา

    ❤👍

  • @pvanaraj6650
    @pvanaraj6650 25 วันที่ผ่านมา

    ஐயா நான் கன்னி ராசி தான் ரொம்ப கஷ்டத்து மேல கஷ்டம் எனக்கு அடி மேல அடி விழுகிறது

  • @PANDIANRAJAN007
    @PANDIANRAJAN007 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்... இப்போ வேலை போயிருச்சு😢😢... திரும்ப நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு இருக்க??

    • @BaluPavi-pi9ii
      @BaluPavi-pi9ii 29 วันที่ผ่านมา +1

      கவலை பாடாதிங்க

    • @sharmilar9342
      @sharmilar9342 29 วันที่ผ่านมา

      Me too

  • @sivapandianreffreference
    @sivapandianreffreference หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏All ways

  • @usharani.d2001
    @usharani.d2001 หลายเดือนก่อน

    Tg Ayya ❤❤❤

  • @user-rf5gu8lf1s
    @user-rf5gu8lf1s 29 วันที่ผ่านมา

    Innaikku nelama ye innum uyir pogala yenbade

  • @user-kprakash
    @user-kprakash 14 วันที่ผ่านมา

    😂சத்தியமா கமெண்ட் பார்க்க வந்தேன் ஏன் என்றால் எனக்கும் கன்னி ராசி 😂😢😭

  • @KannanKannan-yj7bz
    @KannanKannan-yj7bz 28 วันที่ผ่านมา

    5year my dead confused

  • @KarthikaMathi-el3hm
    @KarthikaMathi-el3hm หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் இந்த பதிவு மிதுனம் லக்னத்துக்குமா ஐயா

    • @ravindranc.7277
      @ravindranc.7277 หลายเดือนก่อน

      மிதுனம் இல்லை.
      கன்னி ராசி & கன்னி லக்னம் மட்டுமே

  • @bsprakashjain4400
    @bsprakashjain4400 27 วันที่ผ่านมา

    Address please

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  26 วันที่ผ่านมา

      Hello Sir/ Mam.
      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @ChandraSekar-rs5gc
    @ChandraSekar-rs5gc หลายเดือนก่อน

    ENUM DETH VRLA SIR

  • @lathalenin2163
    @lathalenin2163 หลายเดือนก่อน +1

    😢

  • @sumigopi6685
    @sumigopi6685 หลายเดือนก่อน

    Sir where is சிம்மம்.

  • @ChandraSekar-rs5gc
    @ChandraSekar-rs5gc หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢