#குடும்பத்தை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • கன்னி தெய்வங்களை வழிபடும் முறை.
    கன்னிதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் மிக முக்கியமானது. அனைவரின் குடும்பத்திலும் இந்த கன்னிதெய்வம் என்பது தொன்றுதொட்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
    கன்னிதெய்வத்தை வணங்கி வருவது குடும்பத்தில் சந்தோஷத்தை பெருக்கும்.
    கன்னிதெய்வத்தை வணங்கிய பின்னர் இந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு சென்று தங்களின் கன்னிதெய்வத்தை வணங்கினால் அதிக நன்மைகள் நமது குடும்பத்திற்கு வந்து சேரும்.
    #குரங்கணி முத்துமாலை அம்மன்
    • SRIVAIKUNDAM KURANGANI...
    செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமிகள் வரலாறு
    • செட்டியாபத்து ஐந்து வீ...
    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகளின் பிறப்பும் பிரமிக்க வைக்கும் அற்புத வரலாறு.
    • ஏரல் சேர்மன் அருணாசல ச...
    கருங்குளம் வெங்கடாஜலபதி
    • கருங்குளம் வெங்கடாஜலபத...
    #உவரி #சுயம்புலிங்க சுவாமி கோயில்
    • #உவரி #சுயம்புலிங்க சு...
    வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள்
    • வல்லநாடு சித்தர் சாதுச...
    #ஆறுமுகமங்கலம் ஸ்ரீஇரட்டை #சுடலைமாடன் கோவில்
    • கண்ணீர் மல்க வேண்டி நி...
    Contact - Kalimuthu - 9442882676

ความคิดเห็น • 63

  • @senthilkumarnrsenthilkumar7816
    @senthilkumarnrsenthilkumar7816 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு... மிக்க நன்றி சார்

  • @kamarajmuthalankurichi7639
    @kamarajmuthalankurichi7639 4 ปีที่แล้ว +3

    valthukal sudaimani selvan

  • @rajavillan2554
    @rajavillan2554 4 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம் பாண்டியராஜா கோயிலில் குடும்ப கன்னிக்கு பீடம் வைத்து வணங்கி வருகிறோம்.

  • @esakkimuthu9251
    @esakkimuthu9251 4 ปีที่แล้ว +6

    Kanni vetirkul eppadi varavalaipathu

  • @balakumar8644
    @balakumar8644 2 ปีที่แล้ว

    பூஜை படங்கள் வைத்துருக்கும் பூஜை அறையில் வைத்து கன்னிவழிபாடு முறை பண்ணலாமா

  • @sathyashann9722
    @sathyashann9722 4 ปีที่แล้ว +4

    S. Unmai. En husbandoda sister kerosene oil oothi konutanga avanga relative.

  • @SelvamSelvam-bq4ub
    @SelvamSelvam-bq4ub ปีที่แล้ว

    Thoothukudi puthukotti la. Kanniamman Kovil ullathu. Karthikai matham thiruvila vedar kulamakkalin Kula theivam. Kani Devi amman

  • @chitrap8307
    @chitrap8307 3 ปีที่แล้ว +1

    Aenga kulatheivam silai Kari Amman , aenga vetla other Mathieu oru aruva eruku

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா. எமது குலதெய்வம் சப்தகன்னிமார்கள். தாங்கள் இப்பதிவில் குறிப்பிட்டது கன்னி தெய்வம் என்று. அப்படி என்றால் பூவாடகாரி என்று கும்பிடுவோம். சரியா ஐயா.

  • @sankarganesh5159
    @sankarganesh5159 4 ปีที่แล้ว +1

    Enga vitu kanni per sangamaldevi ..so enga vitla oruthargu sankarnu per vachirkanga.

  • @rsreedharshine5787
    @rsreedharshine5787 2 ปีที่แล้ว +1

    23வயது பொன் இறந்தால் இந்த சங்கியம் செய்ளம

  • @Naturebeauty7132
    @Naturebeauty7132 4 ปีที่แล้ว +3

    Upload kanni deivam mantra

    • @jeevapramoth6515
      @jeevapramoth6515 4 ปีที่แล้ว

      th-cam.com/video/eUxxyiUZkkA/w-d-xo.html

  • @marimuthuk6427
    @marimuthuk6427 2 ปีที่แล้ว

    Ayya kanni deiva valipadu kulanthi varam vendi aadi ammavasi Andru seiyalamma ayya

  • @amir-gy9qu
    @amir-gy9qu 4 ปีที่แล้ว +1

    Anga vetla enga amatchi erukanga and thaniya petyl saree eruku saya kudyadhu

  • @srithub5526
    @srithub5526 3 ปีที่แล้ว

    City la ithu marthi petti kitaikala sir athuku parthil ah yeathula vaikalam soluga

  • @mahimahi9650
    @mahimahi9650 4 ปีที่แล้ว +1

    Sir unga video rompa useful ah irukku sir na mudhal muraiya pannanum sir athukku na ennalam pannanum entha naal pannalam nu sollunga sir

    • @thoothukudipearls3506
      @thoothukudipearls3506  4 ปีที่แล้ว

      Comment la iruka number ku call panni kelunga

    • @karthiksm1760
      @karthiksm1760 3 ปีที่แล้ว

      @@thoothukudipearls3506 plz tell your number...

  • @vettaimannanvettaimannan
    @vettaimannanvettaimannan ปีที่แล้ว

    ❤❤❤

  • @indirababu4265
    @indirababu4265 4 ปีที่แล้ว +2

    Piranthu udane irandha pen kulanthai kanni pooja eppadi seyyanum?

    • @HurtNeverLikeEver
      @HurtNeverLikeEver 4 ปีที่แล้ว +1

      எங்க வீட்லயும் இதேதான்..எப்டி கும்பிட்ரதுனு தெரியல

  • @sudhamuthu5412
    @sudhamuthu5412 4 ปีที่แล้ว +1

    ஐயா சிறுவயதில் இறந்த ஆண்கன்னியையும் வழிபடலாமா?

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 3 ปีที่แล้ว

    How to pray for poovadai karee Amman

  • @dhamodharanradhakrishnan3427
    @dhamodharanradhakrishnan3427 3 ปีที่แล้ว

    Yengal annan iranthutar avaruku kumbudalama

  • @vinoth0709
    @vinoth0709 3 ปีที่แล้ว

    சப்த கன்னிகள் எந்தநாளில் வழிபடுவது சிறப்பு

  • @jeevaj2911
    @jeevaj2911 ปีที่แล้ว

    Sir naanga ungaluku call pannalama?

  • @gowthammaravan5508
    @gowthammaravan5508 4 ปีที่แล้ว +3

    அய்யாநான்கன்னிபூஜைஉங்கலமாதிரிஒறுஅய்யாவந்துதான்பன்னீனார்ஆனால்பன்னிமூற்றாவதுநாள்அந்தகவசத்தில்உல்லதேங்காய்அம்மன்அழங்காரம்நான்எடுத்தபோதுகைதவரிகீழேவிழுந்துஉடைந்தது.மனசேசரியில்லாமல்இறுந்தேன்அதன்படிஎன்கனவரும்நானும்பிரிந்துதான்இறுந்தோம்எவ்வளவுசொன்னாலும்அவர்வேலைக்குபோகமலும்குடும்பத்துடன்சேரமலும்இறுந்தார்பினன்பு3..மாதத்திலேயேஅவர்இறந்துவிட்டார்அவரேசூசைடுபன்னீட்டார்அதுஏன்அப்படிநடத்ததுகன்னிஅழைத்துமூற்றுமாதம்தான்10000ஆயிரம்ஆச்சுசோதனைவேரஇனியும்நான்கும்பிடலாமா

  • @rameshari203
    @rameshari203 2 ปีที่แล้ว

    Kanni irukurathu true.en payan jathagathula kanniya kumpita sonnanga.entha kannan teriyaki eppa kumpitanu Nahum en husum pasitu paduthutom.annaiku nit kanavula enga rendu perukume vanthu anitha kanni yarnu sollite.nampave mutiyala

  • @velacheenu
    @velacheenu 3 ปีที่แล้ว +1

    கன்னி பெட்டி எங்க கிடைக்கும் ஐயா

  • @karthiksm1760
    @karthiksm1760 3 ปีที่แล้ว

    How to contact you sir? To do such Pooja!

  • @arasuarasu6818
    @arasuarasu6818 4 ปีที่แล้ว +1

    நான்காவது பையன் என் விட்டில் செய்யலாமா எனக்கு அண்ணன் இருக்கிறார் நான் தனியாக வசித்து வருகிறேன்

  • @jeevapramoth6515
    @jeevapramoth6515 4 ปีที่แล้ว +1

    Kanni Veliya Nikuthu veethukulla Epadi Edukarathu

    • @kalairani889
      @kalairani889 4 ปีที่แล้ว +1

      Kovil la Pooja vaikura Iyar ta sollunga avenga veetukulla eaduthu kudupanga.enga vetulayum Apadi tha eaduthanga

    • @jeevapramoth6515
      @jeevapramoth6515 4 ปีที่แล้ว

      @@kalairani889 Native Sathankullam. Ippo irrukarathu Coimbatore la but Inga Mostly Epadi Edukarathunu Yarukumae Theriya matakithu Atha Problem... Eppovum oru problem ah irruku romba kasatama irruku ellamae try pani pakkaren vara vaika mudiyala yaro thadukaranga ena pandrandrathu nu theriyala 😭 yaravathu help Pannunga please

    • @HurtNeverLikeEver
      @HurtNeverLikeEver 3 ปีที่แล้ว

      @@jeevapramoth6515 நாங்களும் நேட்டிவ் இட்டமொழிதான்...இருப்பது திருச்சில...எங்க வீட்டு கன்னி வாசல்ல நிக்கிது...அது அழைச்சி கும்பிடுனு சொன்னாங்க...எப்படினு கேட்டதுக்கு வீட்டு பூசை அறையில மஞ்சள் தண்ணி வச்சி ,அதில் கொஞ்சம் பூ போட்டு தேங்காய் பழம் வச்சி சாமி கும்பிட சொன்னாங்க

  • @vanithavanitha734
    @vanithavanitha734 2 ปีที่แล้ว

    செல்நம்பர்சொல்லுங்க

  • @anandhalakshmi65
    @anandhalakshmi65 4 ปีที่แล้ว +1

    ஏலு நாள் குழந்தை கன்னி தெய்வம் மா சார் செல்லுங்கள்

  • @kathiravan8288
    @kathiravan8288 2 ปีที่แล้ว

    அய்யா உங்க செல் நம்பர் வேணும்

  • @kasamadankasamadan5867
    @kasamadankasamadan5867 ปีที่แล้ว

    கன்னிஆணாபெண்னாப்ளிஸ்சொல்லுங்க

    • @kasamadankasamadan5867
      @kasamadankasamadan5867 ปีที่แล้ว

      பத்துமாத ஆண்குழந்தையைகும்பிடலாமா அய்யா

    • @kasamadankasamadan5867
      @kasamadankasamadan5867 ปีที่แล้ว

      பதில்சொல்லுங்கப்ளிஸ்

  • @குட்டீஷ்சேனல்
    @குட்டீஷ்சேனல் 4 ปีที่แล้ว

    உங்கள் நம்பர்

  • @sudalaidaskonar7402
    @sudalaidaskonar7402 4 ปีที่แล้ว

    Appadi pannanumnuna ungala yappadi cont panna
    Unga number kojam upload pannunga