அதிசய மாற்றம் நிகழ்த்தும் கன்னி தெய்வ வழிபாடு! Dr.S Vijay Sethu Narayanan | PuthuyugamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 101

  • @muttuswamybalaraj2158
    @muttuswamybalaraj2158 5 วันที่ผ่านมา

    எங்கள் குலதெய்வம் ஏழு கன்னிமார். காவல் தெய்வம் முனியப்பன்

  • @sureshaanandha4556
    @sureshaanandha4556 ปีที่แล้ว +2

    Sir
    ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நெருப்பில் மாண்ட ஒரு குழந்தையை கன்னி தெய்வமாக வழிபட வேண்டும் என எனக்கும் எங்கள் உறவினர்களுக்கும் குறி சொல்பவர்கள் உடுக்கை அடிப்பவர்கள் ஜாதகம் பார்ப்பவர்கள் என பலபேர் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அதே வேலையில் அவருடைய பெயர் கூட எங்களில் பலபேருக்கு தெரியாத நிலை இருந்தது. அப்போது, ஒருநாள் என் கனவில் ஒரு பெயர் உச்சரிப்பது எனக்கு தெளிவாக கேட்டது. மறுநாள் காலையில் என் உறவினர் ஒருவர் எனக்கு போன் செய்து என் கனவில் உச்சரிக்கப்பட்ட அதே பெயரை சொல்லி அதை உறுதிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்து பொனேன். ஆனால் என் உறவுகள் யாரும் அதை ஏற்று
    கன்னி தெய்வ வழிபாடு செய்ய முன்வர மறுக்கிறார்கள். ஆனால், நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். அந்த வீட்டிலேயே அந்த கன்னி தெய்வத்தை நினைத்து முறையாக வழிபடலாமா அல்லது அந்த குழந்தை இறந்த இடத்தில்தான் வைத்து வழிபட வேண்டுமா என்பதை எனக்கு தெளிவுபடுத்துங்கள். எங்கள் உறவினர்களுக்குள்ளே நல்லுறவு இல்லாத காரணத்தால் நான் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறேன். கன்னி தெய்வம் என் வீட்டில் எங்களோடு இருக்கிறது என்பது நான் பலமுறை உணர்ந்துவிட்டேன். அது உக்கிரமாக இருப்பதையும் என்னால் உணர முடிகிறது. அது என்னை துன்புறுத்துவதையும் நான் அறிகிறேன். இன்னும் சில விசயங்களை என்னால் இங்கு சொல்ல முடியவில்லை. இதனால் மிகுந்த மன உலைச்சலில் இருக்கிறேன். இதிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள்..

    • @GaneshGanesh-es3yz
      @GaneshGanesh-es3yz ปีที่แล้ว +1

      நீங்கள் இருக்கும் வீட்டில் முதலில் வழிபடுங்கள் பின்னர் சொந்த வீட்டில் வழிபட வழி கிடைக்கும்

    • @vigneshpandi3098
      @vigneshpandi3098 ปีที่แล้ว +1

      Antha kulanthayin aathma shanti aanatha endru paarungal.

  • @UDAYAKUMAR94
    @UDAYAKUMAR94 11 หลายเดือนก่อน

    💯 உண்மை எங்கள் வீட்டில் வந்துவிட்டது

  • @soundarrajan728
    @soundarrajan728 2 ปีที่แล้ว +3

    Yanakku kanni yarunu therila na yappadi valipadu seirathu sir

  • @kalyanisivaraman6502
    @kalyanisivaraman6502 3 ปีที่แล้ว +2

    Thank you guruji🙏

  • @SakthiVel-j4l
    @SakthiVel-j4l ปีที่แล้ว

    சாமி எங்கள் குலதெய்வம் கன்னிமார் கருப்பராயன் .கன்னிமாருக்கு எங்கள் தலை முறையில் தனி சன்னதி கோபுரம் அமைத்து வழிபட்டு வருகின்றோம் ஆடி வெள்ளி கிழமையில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறோம்.இந்த வழிபாடுகள் நடத்தினால் போதுங்களா

  • @buvaneswaribuvaneswari6892
    @buvaneswaribuvaneswari6892 3 ปีที่แล้ว +1

    Super ayya

  • @subinpravin3813
    @subinpravin3813 2 ปีที่แล้ว +1

    Unmai sir

  • @manoroja34
    @manoroja34 3 ปีที่แล้ว +1

    Thank you thank you so much Anna.

  • @muthuselvi3694
    @muthuselvi3694 2 หลายเดือนก่อน

    Yes paysum...

  • @ValarmathiValarmathi-ov7xi
    @ValarmathiValarmathi-ov7xi 3 หลายเดือนก่อน

    Marriage 20 years achi enga husband sister 17 year death enuku 2 daughter 23 1st 2nd 18 kani poja pathi tharuathu Samy epo adi month vazipadalama solluga sir

  • @hemamalinis2974
    @hemamalinis2974 3 ปีที่แล้ว +1

    நன்றி நற்பவி

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 3 ปีที่แล้ว +4

    Yes sir. Someone is here. I m overseas sir. 🙏

  • @sathishyathavu704
    @sathishyathavu704 3 ปีที่แล้ว +5

    10yers continue sir Xcellent result

  • @pandiselvi2546
    @pandiselvi2546 3 ปีที่แล้ว +3

    Nanga purattasi matham valipadu saivathu valakkam Anna. Eilla ADI matham than saiyanumma Anna.

  • @user_5581
    @user_5581 ปีที่แล้ว +1

    சார் மாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை கண்ணி தெய்வம் கும்பிட்டேன் ஏத்துகிட்டதா இல்லையா என்று தெரியவில்லை நானும் என் குழந்தைகள் மட்டும் கும்பிட்டோம் என் வெளியூரில் இருப்பதால்ஒரு ஒரு பையன் ஒரு பெண் மூன்று பேரும் தான் கும்பிட்டோம் ஏற்று கொண்டதா என்று தெரியவில்லை

  • @Sabarisaransamy
    @Sabarisaransamy 2 ปีที่แล้ว

    Ayya
    Kanni deivangalai katta vaika mudiyuma?

  • @murugann9358
    @murugann9358 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.
    கன்னி தெய்வத்திற்கு பூஜை ரூமில் தினசரி தண்ணீர் வைத்து கும்பிடலாமா?

  • @malarvizhi2701
    @malarvizhi2701 27 วันที่ผ่านมา

    வீட்டில் கன்னி வழிபாடு செய்யலாமா,

  • @vidhyalakshmi3418
    @vidhyalakshmi3418 2 ปีที่แล้ว

    Kanni deiva valipadu seiya Mudhal murai seiya pettai vaeithu seiya vaendumae ah epidi panna vendum koinjam solunga pls

  • @anusuyasathishkumar3744
    @anusuyasathishkumar3744 9 หลายเดือนก่อน

    இன்று முதல் நாங்கள் கன்னி தெய்வம் வழிபாடு செய்யலாம்னு இருந்தோம் ஆனால் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா😢😢😢

  • @umasubu3229
    @umasubu3229 8 หลายเดือนก่อน

    Our.grand grand father's sister died after marriage 60 year ago she has not attended age so no issues to her now we are facing so many problems wherever we go they are telling this what we.have to do pl sir

  • @umanagaraj3078
    @umanagaraj3078 ปีที่แล้ว

    Ayya enn annaponu 10years old aval erandu 15 varudam achi aval enn Magan adhitya 12 years old avanukul anda anma iruku ayya romba kastangal anubavithen ippo kannidyam valipadu sailama ayya

  • @VR-tg2lt
    @VR-tg2lt 2 ปีที่แล้ว

    Sir enga Chithappa ponnu porandha next day erundhu pochu so nango Kanni pooja pannalama

  • @kokilabanu9048
    @kokilabanu9048 2 ปีที่แล้ว

    👌👍

  • @TAMILTAMIL-ls5xs
    @TAMILTAMIL-ls5xs 4 หลายเดือนก่อน

    ஐயா,நான் கன்னி தெய்வத்தை வணங்குகிறேன்.எனது உடம்பில் வந்து கன்னி தெய்வம் கணக்கு சொல்லுவாங்க. இதை எனது மனைவி ஏளனமாக பேசுகிறார்.எனது மனைவியை மாற்ற வழி ஏதும் உண்டா? இதற்க்கிடையில் நான் கன்னி தெய்வத்தை வணங்கினால் அடிக்கடி கும்பிடவேண்டாம். வருடத்திற்கு ஒரு தடவை கும்பிட்டால் போதும் கூறுகிறார் . இதற்கு வழி சொல்லுங்கள்

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 3 ปีที่แล้ว +1

    Ayya can you tell about brahmakathi thosam.

  • @rajasekargvatrajasekargvat1138
    @rajasekargvatrajasekargvat1138 3 ปีที่แล้ว +6

    எங்கள் குல தெய்வம் சப்த கன்னிகளை ஐயா

  • @chellapandi1542
    @chellapandi1542 3 ปีที่แล้ว +1

    Poojai method sollunga sir

    • @sreetantricastrology
      @sreetantricastrology 3 ปีที่แล้ว +1

      அன்பாக கும்பிடுங்கள்

  • @vanithavanitha8753
    @vanithavanitha8753 2 ปีที่แล้ว +2

    என் வீட்டிலும் கன்னி தெய்வம் உண்டு .

  • @Dandapani-do2kg
    @Dandapani-do2kg 2 หลายเดือนก่อน

    Engal veetulayum kanni theivam irukirathu

  • @karthickk8773
    @karthickk8773 2 ปีที่แล้ว +1

    Siva lingam enga v2 vanum Dist tenkasi oru Sivagiri Adress Nonti Mariamman kovil street

  • @rsarmathi3335
    @rsarmathi3335 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🌺

  • @deepakmoorthi-bh6cs
    @deepakmoorthi-bh6cs ปีที่แล้ว

    வங்காளகாரி அம்மன் வரலாறு பத்தி சொல்லுங்கலே

  • @mithunmounika2818
    @mithunmounika2818 2 ปีที่แล้ว +2

    அய்யா எனது கனவர் கூட பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டது எனது மாமியார் ஆடி மாதம் வழிபாடு செய்வார்கள்.தற்போது மாமியார் இல்லை நாங்கள் வழிபாடு செய்யலாமா. துணி வைத்து கும்பிடுவோம் அந்த துணி யை யார்அணிவது

    • @GaneshGanesh-es3yz
      @GaneshGanesh-es3yz ปีที่แล้ว

      உங்கள் வீட்டு பெண்பிள்ளை திரும் ஆடும் வரை பின்னர் தாங்கள் மருமகள் அவர்களின் குழந்தைகள்

  • @venkikavi7710
    @venkikavi7710 ปีที่แล้ว

    என் மாமியாருக்கு 55 வருஷத்துக்கு முன்னாடி பெண் குழந்தை இறந்தே பிறந்தது என்றார்கள் அவர்களை நாங்கள் கும்பிடலாமா

  • @chellapandi1542
    @chellapandi1542 3 ปีที่แล้ว +1

    Kanni dheiva பெட்டி information sollunga sir

  • @sivagaamisiva6039
    @sivagaamisiva6039 2 ปีที่แล้ว

    Prayers Time what... Morning aa

  • @Piano55466
    @Piano55466 2 ปีที่แล้ว +1

    En mamanarin thangai kulandhaiyaga irundhu irandhutanga ellarum sengal vatchu kumbiduranga engaluku athu othukala sengala Temple la vatchom one year pirinchutom ipo varalakshmi roopathula vatchurukom anal vilaku yethuna nalla ila starting nalla irundhuchu ipo Ena pantrathu sir. But mamanarin home la pournami pournami kumbiduranga

    • @GaneshGanesh-es3yz
      @GaneshGanesh-es3yz ปีที่แล้ว

      கன்னி தெய்வத்தை கள்ளி தெய்வமா வணங்கும் இது தனி வரலட்சுமியை மற்ற தெய்வங்களடன் வணங்கவும்

  • @chellapandi1542
    @chellapandi1542 3 ปีที่แล้ว +1

    Kanni dhosam parikaram sollunga sir

  • @sreesandhya3088
    @sreesandhya3088 2 ปีที่แล้ว

    Sir vanakkam,my husband's elder sister at the age of 9 months baby, on mahalaya ammavasai i used to keep saree and worship is this correct, kindly give your advice, i use the saree after worship is this correct pls tell me

    • @GaneshGanesh-es3yz
      @GaneshGanesh-es3yz ปีที่แล้ว

      முதலில் திருமணமாகாத உங்கள் வீட்டு பெண்பின்னர் தாங்கள் தங்கள் மருமகள் அவர்களின் குழந்தைகள்

  • @shanmugarajanrajan8799
    @shanmugarajanrajan8799 2 ปีที่แล้ว +3

    கன்னி தெய்வம் கோவிலுக்கு செல்லாமா

  • @nagugokul2572
    @nagugokul2572 ปีที่แล้ว

    Enga v2tu la irukku first time seiya poram

  • @karthiyayinimurugavel1630
    @karthiyayinimurugavel1630 2 ปีที่แล้ว

    Anna husband's brother 22 years suicide panni erandutaru avaru kanni deivama vazhipadalama ? eppadi vazhipaduvadhu theriyapaduthunga.🙏🙏🙏🙏

  • @mageshmanisha2081
    @mageshmanisha2081 2 ปีที่แล้ว

    Namma veetla irukura kanni theivam yaru endru epdi therinthukolvathu sir....atha konjam sollunga sir....pls.....enga veetla kanni theivam iruku nu ellarum solranga ana antha kanni theivam yaru nu epdi therinthu kolvathu....pls sollunga sir

  • @meenasriram2371
    @meenasriram2371 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க நம்பர் கன்னி தெய்வம் வழிபாடு பற்றி கேள்வி

  • @tharanidevi6963
    @tharanidevi6963 2 ปีที่แล้ว

    Sisterin law died at the age of 58 unmarried ivaruku eppadi poojai seyvadhu sollunga ayya

  • @dhanavelmurugan571
    @dhanavelmurugan571 2 ปีที่แล้ว

    Yes

  • @rajinidevi218
    @rajinidevi218 2 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்துக்களை பதிவிடலாம் என்று சொல்கிறீர்கள் ஐயா ஆனால் எந்த பதிவிற்கும் பதில் இல்லை

    • @UDAYAKUMAR94
      @UDAYAKUMAR94 11 หลายเดือนก่อน

      அனுபவம் 💯 உண்மை

  • @tharanidevi6963
    @tharanidevi6963 2 ปีที่แล้ว

    Nandri ayya husband sister died at age of 9 or 10 now my husband age is 60 eppadi poojai seyvadhu
    Thank you🙏
    I

    • @GaneshGanesh-es3yz
      @GaneshGanesh-es3yz ปีที่แล้ว

      தை மாதத்தில் இல்லை ஆடி மாதத்தில் அரம்பித்து தொடருங்கள் இதை உங்கள் சந்ததி (மகன்) ஆண்வழியில் தொடர வேண்டும்

  • @vijay36319
    @vijay36319 2 ปีที่แล้ว

    I don't know how to worship sir, tell me simply worship.

  • @manoroja34
    @manoroja34 3 ปีที่แล้ว +2

    அண்ணா சாமி கும்பிட்ட பிறகு அந்த saree பொருள் எல்லாம் என் கணவர் தங்கை க்கு குடுக்கலாம pls சொல்லுங்க

    • @sreetantricastrology
      @sreetantricastrology 3 ปีที่แล้ว +1

      Vendam .

    • @GaneshGanesh-es3yz
      @GaneshGanesh-es3yz ปีที่แล้ว +1

      திருமணமாகாத தங்கைக்கு கொடுக்கலாம் பின்னர் உங்கள் பெண்ணுக்கு கொடுக்கலாம் அவல் திருமணத்திற்கு பின் உங்கள் மருமகள்

  • @jsbagmanufacturecompany7856
    @jsbagmanufacturecompany7856 ปีที่แล้ว

    எங்கள் குலதெய்வம் தெரியாது
    எப்படி கண்டுபிடிப்பது
    கன்னி தெய்வம் இது வரை கும்பிட்டது கிடையாது
    கும்பிடலாமா

    • @GaneshGanesh-es3yz
      @GaneshGanesh-es3yz ปีที่แล้ว

      கன்னி தெய்வம் இருக்குன்னா கும்பிட ஆரம்பிங்க

  • @saritasare5961
    @saritasare5961 2 ปีที่แล้ว

    பிறந்தவுடன் இறக்கும் குழந்தை தெய்வமா இல்லா கன்னி தெய்வமா .சொல்லுங்க சார்

  • @umschannel1145
    @umschannel1145 ปีที่แล้ว

    Vanakkam sir
    Enga vitttile appidi yaravathu ponala theriyathu
    Banga pannalama intha poojai

  • @mvlthiyagu3204
    @mvlthiyagu3204 ปีที่แล้ว

    எந்த மாதத்தில் கும்பிடலாம் குலதெய்வத்தை

    • @GaneshGanesh-es3yz
      @GaneshGanesh-es3yz ปีที่แล้ว

      உங்கள் பங்காளிகள் எப்போது கும்பிடுகிறார்களோ அப்போது சேர்ந்து கும்பிடுங்கள் பின்னர் எப்போது நினைக்கிறீர்களோ அப்போது சென்று வணங்குங்கள்

  • @tastycooker5565
    @tastycooker5565 3 ปีที่แล้ว +2

    Engal Kula deivam saptha kannigal....

  • @revathis8686
    @revathis8686 3 ปีที่แล้ว +1

    🙏

  • @manikiurmarungapuri4609
    @manikiurmarungapuri4609 2 ปีที่แล้ว +1

    ஐயாஎங்கவீட்டில்இருக்குஎப்படிவழிபடுவதுஎப்படி

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 ปีที่แล้ว

    Vanakkam ayya. Sapta kanni devam _veetil irunthu kani mootha pen erinthargal endral avargal kanni pen devam veetu samy, anma namalai sutre varuvargal, kudumbathai serkum, kalana santhosham irukum, no eval piili soneyam nadakathu ketu povathu kevalamana pithu, kanni devam vallipadu seyyanum, solum oruvam, suscham kankuku terathu travel, varam sevvai kelamai, aadi r thaai sevvai kelamai vesasam palan, kulainthai iruntharvargal erinthu antha vasayela uduthum dress samparani vallaiyal eduthu vaikalam, dress jacket kungumam kan vallipadu petti veetula seyyalam kudubathula ullavargal santhosamai vallaipadalam, kanni sami udampil pesum, subesakam nalla kariyam nadai perum, veetula kanni vellayattu example kulainthai alukum pothu devathathai nenaithu kungumathai ettu kollam bad energy means kan devam enkudavee valinthu jeyaka vaikanum hot waterla pottu kudithu varalam. Problem varum. Kuladevathai kupidanum pillayar esta devatha vallipadu kanni vallipadu seyyanum. Nandre.

  • @gokulnath1963
    @gokulnath1963 4 หลายเดือนก่อน

    BSGoiulnath jobs marriage😊

  • @chellapandi1542
    @chellapandi1542 3 ปีที่แล้ว +1

    Narpavi narpavi narpavi

  • @mumiartacrafta4192
    @mumiartacrafta4192 3 ปีที่แล้ว +4

    Sir yen ponnu 3 வயதில் இறந்து விட்டார் ipo aval வயது 10 இருக்கும் என் குழந்தை படம் வைத்து வழி படலாமா யேவ்வாரு வலி பட வேண்டும்

    • @sreetantricastrology
      @sreetantricastrology 3 ปีที่แล้ว +2

      வதிற்கு etrathu pol இதில் கூறியது போல் வழிபாடு செய்யுங்கள்

    • @mumiartacrafta4192
      @mumiartacrafta4192 3 ปีที่แล้ว

      Thank you sir

  • @sakunthalakarthik2070
    @sakunthalakarthik2070 3 ปีที่แล้ว +1

    Super sir