Jurisdiction of the Human Rights Commission-மனித உரிமைகள் ஆணையத்தில் யார் மீது புகார் அளிக்கலாம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 11

  • @sureshak8272
    @sureshak8272 ปีที่แล้ว +3

    அருமையானா பதிவு சார்

  • @pooranibalaraman3879
    @pooranibalaraman3879 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்
    நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் கீழ் வீட்டில் இருப்பவர்கள் நாய் வளர்க்கிறார்கள்.
    என் வண்டியின் முன்பு நாயை கட்டி விடுகிறார்கள். மேலே கொடி கட்டி துணி போட்டு விடுகிறார்கள்.வண்டி தள்ள கஷ்டமாக இருக்கிறது. துணி தள்ளி விட்டு வண்டி எடுத்தால் பரியாத மொழியில் பேசி என்னை அவமாணப்படுத்துகிறார்கள்.வீட்டு உரிமையாளரிடமும் கூறி விட்டேன். அவர் ஒரு அரசு அதிகாரியாக இருப்பதால் அடாவடியாக பேசுகிறார் .என் கணவர் டிரைவர் என்பதால் வேலை செய்ய முடியாமல் திணறுகிறார். என்ன செய்வது தெரியவில்லை உதவி செய்யுங்கள்

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  ปีที่แล้ว

      வீட்டை மாற்றிவிடலாம். பிரச்சினை வேண்டாமே..

    • @pooranibalaraman3879
      @pooranibalaraman3879 ปีที่แล้ว

      Sir vera solution illaya

    • @Dhilshan2018
      @Dhilshan2018 ปีที่แล้ว

      ​@@pooranibalaraman3879அவங்கள செம்ம அடி உள்காயம அடிச்சுட்டு நீங்கள் ஹாஸ்பிடலில் அட்மிடாகுங்கள் உறவினரை காவல்துறைக்கு அவர்கள் அடித்துவிட்டதாக புகார்கொடுக்க சொல்லுங்கள் முள்ள முள்ளாளதான் எடுக்கமுடியும்

  • @palaniveluindia
    @palaniveluindia ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனது பட்டா இடத்தில் ரோடு போட இடம் கொடுக்காதலால் கட்ட பஞ்சாயத்து பேசி ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உள்ளனர் இதற்கு மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாமா ..?

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  ปีที่แล้ว

      முடியாது. ஆனால் முழு விவரம் கூறினால் வேறு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லலாம்

  • @Dhilshan2018
    @Dhilshan2018 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் தொலைபேசி எண் வேண்டும் உதவிதேவை

  • @MYSUCCESS-k8t
    @MYSUCCESS-k8t ปีที่แล้ว +1

    Can we appear as paryin person?