- 18
- 61 687
சட்டப்பயிற்சி மையம் - Sattappayirchi Maiyam
India
เข้าร่วมเมื่อ 18 ส.ค. 2022
சட்டம் அறிவோம் வாங்க.
ஊழலையும், இலஞ்சத்தையும்
ஒழிக்க வேண்டும் என்றால்,
அனைவரும் சட்டங்கள் பற்றி
அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் சட்டங்கள் பற்றி அறிந்தால்,
விரைவான நீதி கிடைக்கும்.
எனவே, அனைவரும் புரிந்து கொள்ளும்படி
எளிமையான மொழியில்,
சட்ட நுணுக்கங்களுடன் கூடிய
விளக்கங்கள் தரப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும்
அறிந்து கொள்ள வேண்டிய,
முக்கியமான சட்டங்களின்
காணொலித் தொகுப்பு இது.
அனைத்து வீடியோக்களையும்
அவசியம் பாருங்கள்...
மறக்காமல்,
"சட்டப் பயிற்சி மையம் - Sattappayirchi Maiyam"
TH-cam Channel-ஐ
Subscribe - செய்யுங்கள்.
முன் பதிவு மற்றும் தொடர்புக்கு:-
ஜெ. அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை,
செல்:9176-345-468.
J. Agni Selvaraju, M.Sc., M.L.,
Advocate & Commissioner of Oaths,
Madras High Court, Chennai,
sattappayirchimaiyam@gmail.com
எனது முகநூல்/Facebook link:-
J.Agniselvar...
சட்டப்பயிற்சி மையத்தின்
முகநூல்/Facebook link:-
Sattappayirc...

How to remove encroachment in Pond, Lake, River, Sea, Road etc.,? ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்படி?
சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:-
*தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part -1] :- th-cam.com/video/pm8AGZQ_P2Q/w-d-xo.htmlsi=RBy1FW8TmTjzssMI
*தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எந்தெந்த நபர்கள் மீது புகார் அளிக்கலாம்? [Jurisdiction of the Human Rights Commission - Part -2] :- th-cam.com/video/3SICbLfcGv0/w-d-xo.htmlsi=apNB3roelm2rr0hx
*தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மனுதாக்கல் செய்வது எப்படி? [How to file a Petition under RTI Act? - Part - 1] :- th-cam.com/video/Qat8IICOHnM/w-d-xo.htmlsi=8ovcgAscAgCLLPuv
*தகவல் அறியும் உரிமைச்சட்டம், பிரிவு -2 (ஒ) படி, கள ஆய்வு செய்வது எப்படி? [How to inspection of work etc., U/s.2 (j) of RTI Act? - Part - 2] :-th-cam.com/video/9lPF5gyH8wA/w-d-xo.html
*காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி? FIR பதிவு செய்ய, என்ன செய்யவேண்டும்? [How to write a Police Complaint? ] :- th-cam.com/video/1v6k1JdOA5s/w-d-xo.htmlsi=EGFrGH0GFnra7MXm
*பிழை இல்லாமல் குற்றவியல் புகார் மனு எழுதுவது எப்படி? [How to write a Criminal Complaint without a mistake? ] :- th-cam.com/video/1k4DF2gKH9c/w-d-xo.htmlsi=6Jfzo2ThpbbxeNX2
*F.I.R. பொய்யானது (Mistake of Fact) என்று காவல்துறையினர் முடிவு செய்துவிட்டால், அடுத்து என்ன செய்வது? th-cam.com/video/ZFvc_gCuk5Y/w-d-xo.htmlsi=2_0ZmXCwgLe9nT0T
*காவல்துறை அதிகாரிகள் மீது புகார் அளிப்பது எப்படி? [How to take action against Police Officers?] :- th-cam.com/video/l5P18m8rHdE/w-d-xo.htmlsi=kogxESyWun7qdJJl
*அரசு வேலை வாங்கித் தருவதாக, மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி? [Government Job Fraud] :- th-cam.com/video/HwMTOsKfAWk/w-d-xo.htmlsi=DnmiXV80p0YU13oY
*பெற்றோர் & மூத்த குடிமக்கள் பராமரிப்பு & நலச்சட்டப்படி,
மனு தாக்கல் செய்து, தீர்ப்பு பெறுவது எப்படி? [How to file Petition under Maintenance and Welfare of Parents and Senior Citizens Act?] :- th-cam.com/video/eAqX8UIB4ek/w-d-xo.htmlsi=Wz27_zsYtpFoljGt
*கிராம நிர்வாக அலுவலர் பதவியின் வரலாறு, கடமை & பொறுப்புகள் என்ன? [History & Duty of VAO- Part -I] :- th-cam.com/video/0beXBM7xYwY/w-d-xo.htmlsi=nTK5tD3E2GMjR01W
*அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? [Step-by-Step Process for Gazette Name Change in Tamil Nadu] :- th-cam.com/video/bkubAkqIYGg/w-d-xo.htmlsi=c6bWj6Fg6tMWVzMI
*அரசிதழில் புதிய பெயர் வெளியிடப்பட்ட பிறகு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? [How to change old name, after publishing new name in the Government Gazette?] :- th-cam.com/video/FCuZJBD5sNw/w-d-xo.htmlsi=G4on-2sxaFmwdL1j
*சார்பதிவாளர் அலுவலகங்களில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்வது எப்படி? [How to cancel forgery registered Document? ] :- th-cam.com/video/Dj2oeoPKY3I/w-d-xo.htmlsi=_gG9N5O54h9r-Qc8
*மோசடி பதிவைத் தடுக்க பதிவாளர் அலுவலகத்தில் தடை மனு (தடங்கல் மனு) அளிப்பது எப்படி? [How to file an Objection Letter?] :- th-cam.com/video/91NDpQA06UE/w-d-xo.htmlsi=n7Vt3apNBU_DA1wC
*தானசெட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்வது எப்படி? (முழு விவரங்களுடன்) [How to cancel Settlement Deed? ] :- th-cam.com/video/U5x59Y3rol8/w-d-xo.htmlsi=9Raw7Bu0muuT8JpE
*நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவனத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசுவின் உரை [NMK - Naadaalum Makkal Katchi Founder J.Agni Selvaraju's Speech:- th-cam.com/video/qa08hClxeuE/w-d-xo.htmlsi=cFCHXDBoanpZ1_nL
முன்பதிவு மற்றும் தொடர்புக்கு:-
ஜெ. அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை,
செல்:988-4131-733.
எனது முகநூல்/Facebook link:-
/ j.agniselvaraju
சட்டப்பயிற்சி மையத்தின்
முகநூல்/Facebook link:-
/ sattappayirchimaiyam
பா.ஷோபனா, B.A., B.L.,
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை,
செல்:9176-345-468.
For Appointment & Contact:-
J. Agni Selvaraju, M.Sc., M.L.,
Advocate & Commissioner of Oaths,
Madras High Court, Chennai,
Cell No.988-4131-733.
B.Shobana, B.A., B.L.,
Advocate & Commissioner of Oaths,
Madras High Court, Chennai,
Cell No.9176-345-468.
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்
சி.பாலகுமார் - 938-000-6542.

มุมมอง: 165
วีดีโอ
How to change name in Ration Card, Aadhaar Card, Voter Id, after publishing name in the gazette?
มุมมอง 4013 หลายเดือนก่อน
அரசிதழில் பெயர் வெளியிடப்பட்ட பிறகு (After publishing name in the gazette), குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? (முழு விவரங்களுடன் கூடிய வீடியோ) Step-by-Step Process for Gazette Name Change in Tamil Nadu - அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? th-cam.com/video/bkubAkqIYGg/w-d-xo.htmlsi=jSgsO4z29xJ...
NMK - நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவனத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு உரை- J.Agni Selvaraju
มุมมอง 4758 หลายเดือนก่อน
அரசியல் மாற்றம் வேண்டும் - கடந்த 05.04.2024ஆம் தேதி, 2024-நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை, புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவனத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசுவின் கண்டன உரை... தொடர்புக்கு:- ஜெ. அக்னி செல்வராசு, M.Sc., M.L., நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர், நாடாளும் மக்கள் கட்சி, (இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பதிவு எண்.56/194/2020-2021), எண்.111/33, காமராஜர...
How to file Petition under Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007
มุมมอง 6959 หลายเดือนก่อน
பெற்றோர் & மூத்த குடிமக்கள் பராமரிப்பு & நலச்சட்டப்படி, மனு தாக்கல் செய்து, தீர்ப்பு பெறுவது எப்படி? முழு விவரங்களுடன் கூடிய காணொலி (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007, என்பது பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு பராமரிப்பு மற்றும் நலனை பேண அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மற்றும்...
Step-by-Step Process for Gazette Name Change in Tamil Nadu - அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
มุมมอง 3.5K9 หลายเดือนก่อน
*அரசிதழில் புதிய பெயர் வெளியிடப்பட்ட பிறகு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? [How to change old name, after publishing new name in the Government Gazette?] :- th-cam.com/video/FCuZJBD5sNw/w-d-xo.htmlsi=G4on-2sxaFmwdL1j பெயர் மாற்றம் செய்வதற்குண்டான தமிழ்நாடு அரசிதழின் இணையதள முகவரி:- stationeryprinting.tn.gov.i...
Section 2 (j) - Right to Inspection of work etc., under RTI act - கள ஆய்வு செய்வது எப்படி?
มุมมอง 520ปีที่แล้ว
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மனுதாக்கல் செய்வது எப்படி? (Part-1) (How to file a Petition under RTI Act) th-cam.com/video/Qat8IICOHnM/w-d-xo.html மாதிரி விண்ணப்பம் தகவல் அறியும் உரிமைச்சட்டம், பிரிவு 2 (ஒ) மற்றும் 2 (உ)இன் படி பதிவேடுகளைப் பார்வையிட (களஆய்வு) வேண்டி மனு. அனுப்புதல், ஜெ. அக்னி செல்வராசு, M.Sc., M.L., த/பெ. கு. ஜெயக்கண்ணன், எண்.121, தெற்குத்தெரு, சொரையப்பட்டு கிராமம், கழுமரம் ...
Jurisdiction of the Human Rights Commission-மனித உரிமைகள் ஆணையத்தில் யார் மீது புகார் அளிக்கலாம்?
มุมมอง 1Kปีที่แล้ว
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முகவரி:- மாநில மனித உரிமைகள் ஆணையம், எண்.143, P.S.குமாரசாமி ராஜா சாலை (பசுமை வழிச்சாலை), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028. மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file complaint in Human Rights Commission) (Part -1) th-cam.com/video/pm8AGZQ_P2Q/w-d-xo.html சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:- *தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மனுதாக...
How to cancel Settlement Deed? - தானசெட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்வது எப்படி? (முழு விவரங்களுடன்)
มุมมอง 207ปีที่แล้ว
சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:- *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part -1] :- th-cam.com/video/pm8AGZQ_P2Q/w-d-xo.htmlsi=RBy1FW8TmTjzssMI *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எந்தெந்த நபர்கள் மீது புகார் அளிக்கலாம்? [Jurisdiction of the Human Rights Commission - Part -2] :- t...
How to file an Objection Letter? மோசடி பதிவைத் தடுக்க பதிவாளர் அலுவலகத்தில் தடை மனு அளிப்பது எப்படி?
มุมมอง 438ปีที่แล้ว
சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:- *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part -1] :- th-cam.com/video/pm8AGZQ_P2Q/w-d-xo.htmlsi=RBy1FW8TmTjzssMI *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எந்தெந்த நபர்கள் மீது புகார் அளிக்கலாம்? [Jurisdiction of the Human Rights Commission - Part -2] :- t...
How to cancel forgery Document? மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்வது எப்படி?
มุมมอง 331ปีที่แล้ว
சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:- *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part -1] :- th-cam.com/video/pm8AGZQ_P2Q/w-d-xo.htmlsi=RBy1FW8TmTjzssMI *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எந்தெந்த நபர்கள் மீது புகார் அளிக்கலாம்? [Jurisdiction of the Human Rights Commission - Part -2] :- t...
History & Duty of VAO- (Part -I) - கிராம நிர்வாக அலுவலர் பதவியின் வரலாறு, கடமை & பொறுப்புகள் என்ன?
มุมมอง 734ปีที่แล้ว
கிராம நிர்வாக அலுவலர் பதவியின் வரலாறு, கடமைகள் & பொறுப்புகள் என்ன? (History, Duties and Responsibilities of the Village Administrative Officer). சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:- *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part -1] :- th-cam.com/video/pm8AGZQ_P2Q/w-d-xo.htmlsi=RBy1FW8TmTjzssM...
How to take action against Police Officers? - காவல்துறை அதிகாரிகள் மீது புகார் அளிப்பது எப்படி?
มุมมอง 4Kปีที่แล้ว
சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:- *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part -1] :- th-cam.com/video/pm8AGZQ_P2Q/w-d-xo.htmlsi=RBy1FW8TmTjzssMI *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எந்தெந்த நபர்கள் மீது புகார் அளிக்கலாம்? [Jurisdiction of the Human Rights Commission - Part -2] :- t...
F.I.R. பொய்யானது (Mistake of Fact) என்று காவல்துறையினர் முடிவு செய்துவிட்டால், அடுத்து என்ன செய்வது?
มุมมอง 11Kปีที่แล้ว
Mistake of Fact (M.F.) Community Service Register (C.S.R), First Information Report (F.I.R), Referred Charge Sheet (R.C.S), Charge Sheet (Final Report) Protest Petition Alter the First Information Report சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:- *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part -1] :- ...
How to write a Criminal Complaint without a mistake? பிழை இல்லாமல் புகார் எழுதுவது எப்படி?
มุมมอง 959ปีที่แล้ว
காவல் நிலையத்தில் பிழையில்லாமல் புகார் (How to file /lodge Police Complaint, without mistake) அளிப்பது எப்படி? முதல் தகவல் அறிக்கையில் (F.I.R.) பிழை இருந்தால் அதைத்திருத்தம் செய்வது எப்படி? (How to rectify mistakes in First Information Report) புகார் அளிக்கும்பொழுது காவல்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள் என்ன? (Mistakes of the Police Constables, Station House Officer, Sub Inspector of Police an...
How to write a Police Complaint? காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி? FIR பதிவு செய்ய வேண்டும்?
มุมมอง 9Kปีที่แล้ว
காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி? F.I.R. பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்? (Police Complaint) சட்டப்பயிற்சி மையத்தின் மற்ற காணாெலிகள்:- *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி? (How to file a complaint in Tamil Nadu State Human Rights Commission? - Part -1] :- th-cam.com/video/pm8AGZQ_P2Q/w-d-xo.htmlsi=RBy1FW8TmTjzssMI *தமிழ்நாடு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ...
Government Job Fraud - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி?
มุมมอง 556ปีที่แล้ว
Government Job Fraud - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி?
How to file complaint in Human Rights Commission - மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி?
มุมมอง 20Kปีที่แล้ว
How to file complaint in Human Rights Commission - மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி?
How to file a Petition under RTI Act - தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மனுதாக்கல் செய்வது எப்படி?
มุมมอง 8Kปีที่แล้ว
How to file a Petition under RTI Act - தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மனுதாக்கல் செய்வது எப்படி?
Sir,en Appa (age 72) name id fulla ( ration, aadher,,tc,pan,voder id,etc) Solaimalai name irrukku. Enga id,land records fulla Rasu name irrukku. Name change panna doctor certificate vangikondu gezette office poonom but age 72 name change panna mudiyathunnu sollidanga sir. Eppadi sir correction pannurathu sollunga sir.
Sir, my baby ku 4 year agudhu birth certificate la irrukkura name a Gazette la maththitto, eppo adhar card avanukku vanga mudiyala, ketta gazeete la maththunalum birth certificate laum name maththanum nu sonnaga, so edhoda process ennakku puriyala, so clear it sir
நீங்கள் சொல்லியது மனு அளித்தேன், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்
நீதிப்பேராணை மனு தாக்கல் செய்ய வேண்டும்
Gazzet la change pannadhuku apparam10,+1,+2,college certificate la epdi sir name change pandradhu
சார் எனக்கு அனைத்து சான்ரறிதழ்களிலு ம் மற்றும் ஆதார் ரேசன் கார்டு வோட் கார்டு அனைத்திலும் மாற்ற முடியுமா பதில் சொல்ல வும்
எனது நண்பர் மகள் பெயர்ப் மாற்ற என்ன பண்ண
Address change pana mutiuma sir
@@RajirajiRajirajil எந்த ஆவணத்தில் மாற்ற வேண்டும்
ஐயா எனது பெயர் நரேந்தர் என்று அனைத்து எனது சம்பந்தப்பட்ட ஆவணங்களில் உள்ளது. ஆனால் எனது பிறப்பு சான்றிதழில் மட்டும் நரேந்திரர் குமார் என்று உள்ளது. இதனை மாற்ற முடியுமா. இதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள் ஐயா.
@@narender6591 பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்ற முடியாது.
Sir, Kalivani என்ற பெயரை B.Kalaivani என்று மாற்ற வேண்டும் என்னிடம் பிறப்பு சான்று, பள்ளி கல்வி சான்று இல்லை வேறு எந்த டாக்குமெண்ட் வைத்து மாற்ற முடியும் தயவுசெய்து சொல்லுங்கள் please
@@babuishtalingam7605 ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மூலம் மாற்றலாம்
சார் என்னுடைய பெயர் நித்தியானந்தம் (Nithiyanantham ), என்னுடைய பெயரை நித்திஷ்(Nithish) ஆக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்ற நினைக்கிறன், ஆனால் இதில் வடமொழி எழுத்து ஷ் வந்துள்ளது, ஆங்கிலத்தில் மட்டும் மாற்றினால் போதுமானத. இதனால் வேறன்ன பிரச்சனை வரும் தயவு கூர்ந்து சொல்லுங்கள்.
@@gvnithi8905 ஆங்கிலத்தில் மட்டும் மாற்றினால் போதும். எந்த பிரச்சனையும் இல்லை
Sir en kanavar , muslim sir ,avar name mathanum,enna pannanum sir,
இந்து பெயரா அல்லது முஸ்லிம் பெயரா? பொதுவாக என்றால், நேரடியாக அரசிதழ் அலுவலகம் சென்று மாற்றிக் கொள்ளலாம்
True True True super speech sir thank you
How can I change my name on my +1 and +2 marksheet certificates? sir
@@dharsheniadhithan9450 பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் அணுக வேண்டும்.
சூப்பர் சார்
Sir my father name dhandapani nan school college certificate initial T potu vitten my brother school college D use panita my father aadhar card la Dhandapani nu irgu ithu ethavathu problem varuma illana gazette D initial change paniklama sir illana aptia vetutalama etho thappu panna pola oru feeling irgu sir ithargu correct answer solluga sir please 🙏 aptia gazette la change pannalum nan job ku pkaga vendia situation la irga gazette attached pana job kidaikuma sir
@@KarThik-m9b முதலெழுத்து மாறியதில் பிரச்சினை இல்லை. தெரியாமல் நடந்தது. இரண்டாவது, வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்பொழுது அரசிதழை இணைத்து கொடுக்கலாம்.
@@KarThik-m9b கூடுதல் விவரங்கள் வேண்டுமெனில் மாலை அல்லது இரவு நேரத்தில் அழைக்கலாம்.
@@Sattappayirchimaiyam sir unga number please
@@KarThik-m9b 9865910468
Sir unga number kidaikuma
@@KarThik-m9b 9865910468
Gazette name mathita certificate matha mudiyathu sollitanga nan gazette vachi government or private job pokalama please tell me sir
@@KarThik-m9b Yes. போகலாம்
வணக்கம் சார்.நான் நீதி துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிகிறேன்.பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆயிற்று.என்னுடைய பிறந்த தேதியில் 2 வருடங்கள் அதிகமாக உள்ளன.இப்போ மற்ற முடியுமா சார்.
@@jayasrinethaji9794 மாற்றலாம். அது சம்பந்தமான அரசாணை உள்ளது. ஆதாரங்களுடன் முயற்சி செய்யுங்கள்
Sir, vanakkam. Vridhachalam office address please send sir...
@@kulothungankulo1227 இணைப்பில் உள்ளது
@@kulothungankulo1227 விருத்தாசலம்/Virudhachalam:- Government Branch Press, Virudhachalam, Cuddalore District - 602 002.
@@kulothungankulo1227 விருத்தாசலம்/Virudhachalam:- Government Branch Press, Virudhachalam, Cuddalore District - 602 002.
நன்றி ஐயா. மேலும் நண்பர் குழந்தை நகராட்சி மருத்துவ மனை பாண்டிச்சேரி யில் பிறந்து பெயர் பதிவு செய்துள்ளார்கள். வயது 17. தற்போது தமிழ்நாடு கடலூரில் வசிக்கின்றனர். இங்கு வேறு பெயர் வைத்து பள்ளியில் படிக்கிறார். ஆகவே பிறப்பு சான்றிதழ்- ல் தமிழ்நாடு பள்ளி ஆதார் புதிய பெயர் சேர்க்கும் வகையில் வழிமுறை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம். நன்றி ஐயா....
@@kulothungankulo1227 பள்ளியில் நன்னடத்தைச் சான்றிதழ் (Bonafide Certificate) பெற்று அரசிதழ் மூலமாக பெயர் மாற்றலாம்.
சார் என்னுடைய பேரை இரண்டு ட்ரிப் நேம் கரெக்ஷன் செய்து விட்டேன் மூன்றாவது பிற்பக பெயர் மாற்றம் செய்ய ஆலோசனை கூறுங்கள் சார்
@@ramanathan8774 அதே நடைமுறைதான். அரசிதழ் மூலமாக மாற்றுங்கள்
பொதுவாக இரண்டு தடவை. ஒரு வேளை மறுத்தால் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்
Sir, எனது மகனுக்கு வயது 6...A.Mahi என்பதை(அப்பா பெயரின் முதல் எழுத்துடன், அம்மா பெயரின் முதல் எழுத்தை சேர்த்து)A.P.Mahi என்று மாற்ற வேண்டும்.. நகராட்சி (ம) hospital லிடம் கேட்ட பொழுது மாற்ற முடியாது என்று கூறிவிட்டனர்... என்ன செய்வது?, plz சொல்லுங்க........
@@colordew3954 அரசிதழ் மூலம் மாற்றிக் கொள்ளலாம்
ஐயா நியூமராலஜி பிரகாரம் சாலமோன் என்னும் என்னுடைய பெயரை பரணி என்று பெயர் மாற்றம் செய்ய எதேனும் தனிப்பட்ட certificate சமர்ப்பிக்க வேண்டுமா.
@@solomonsala990 ஆம். இந்து என்பதற்கு சான்றிதழ் வேண்டும். சாலமோன் என்பது கிறித்தவப் பெயர் என்பதால் அவசியம் கேட்பார்கள்
தங்களின் நேரத்தை ஒதுக்கி என்னுடைய சந்தேகத்திற்கு பதில் அளித்தமைக்கு நன்றி ஐய்யா @@Sattappayirchimaiyam
@@Sattappayirchimaiyam ஐயா நான் இந்து என்பதற்கு சான்றிதழ் எங்க பெற வேண்டும், அதற்கு எதேனும் அலுவலகங்கள் முகவரிகள் எதேனும் உள்ளதா
சி எஸ் ஆர் ரசீது தருவதே இல்லை.....
🙏👍👌💞🤝💐💯💐🙏🙏🙏🙏
Dear friend I want to change my native place street name . What is the procedure kindly update
@@parimalanv9460 தங்களின் கிராமத்தில், நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி, உங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர் மற்றும் உள்ளாட்சித்துறை தலைமைச் செயலாளர் உட்பட உள்ளாட்சி சார்ந்த அலுவலர்களிடம் கோரிக்கை மனு எழுத்து மூலமாக பதிவுத்தபால் மூலமாகவும், நேரடியாகவும் அளியுங்கள். தெரு பெயர் மாற்றுவது சமூக அக்கறை சார்ந்து இருந்தால் உடனடியாக மாற்றப்படும். அதாவது, சாதிப் பெயர் அல்லது ஆபாச வார்த்தைகள் உட்பட.
Sir adhaar card la panalama name limit cross
@@vishwaveera5020 பொதுவாக முடியாது. அதனால்தான், யாரும் அவசரப்பட்டு பெயர் மாற்றம் செய்ய வேண்டாம். அதன் பிறகு, நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்
Sir my son name jebarson .husband Christian na indhu love marriage.my son chiristian la name vechuttom .epo husband ella.death aayittange.paiyanuk indhula name change panna try panninen . husband chiristian community certificate ella so name change panna etho one sollitte erukkanga proper aah eppadi panndrathu sollunga sir .my son 6th standard padikkaren epo community certificate vanga mudiyama erukken name changekaga
@@PriyaPriya-fh1zw நீங்கள் கிறிஸ்த்துவராக மதம் மாறி திருமணம் செய்தீர்கள் என்றால், மறுபடியும் இந்து மதம் மாறிய பிறகுதான், தங்களின் மகனுக்கு இந்து பெயர் வைக்க முடியும். சிறப்பு திருமணச் சட்டப்படி திருமணம் செய்திருந்தால், முயற்சி செய்யலாம். ஆனால், உங்கள் மகன் ஞானஸ்தானம் எடுத்திருந்தாலோ அல்லது தேவாலயத்தில் (Church) கிறித்தவராகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது வழக்கமாக தேவாலயம் சென்று கிறித்தவ வழிபாடு செய்திருந்தால், உங்கள் மகன் இந்துவாக மதம் மாறிய பிறகுதான் பெயர் மாற்ற முடியும். ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண மடம், இஸ்கான் (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா) உட்பட பல்வேறு இந்து மத மன்றங்களை அணுகி, இந்து மதம் மாறி, அதன் பிறகுதான் அரசிதழில் இந்து பெயர் மாற்ற முடியும்.
@@PriyaPriya-fh1zw ஒரு சில பிரச்சினைகளுக்கு, சட்ட நுணுக்கங்களுடன் பொது வெளியில் பதில் சொல்வது பிறர் மனது நோகடிக்கப்படலாம். அதனால், கூடுதல் விவரங்கள் வேண்டும் எனில், வழக்கறிஞர் திருமதி ஷோபனா அவர்களைத் தொடர்பு கொள்ளவும். 9884131733.
Sir,Gazette ல் ஒரு முறை பெயர் மாற்றம் செய்து விட்டேன்..வேறு பெயர் வைக்க சொல்கிறார்கள்..இன்னொரு முறை gazette ல் மாற்றம் செய்ய முடியுமா.
@@sulaksshana5439 மாற்றலாம். ஆனால் ஏற்கனவே மாற்றிய பெயருக்கு உண்டான ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே பெயர் மாறியதில் பிழை இருந்தால் கோரிக்கை மனுவுடன் மாற்றலாம்
Thank you...
Hi,How many days taken, online or in-person which method you done
Super information. ...
CRS copy என்றால் என்ன சர்
@@muruganrasathi-wh3db சமுதாயப் பணிப்பதிவேடு Community service register
Sir ennoda name 10th and 12th certificatela name next dote aprom initial irukku but college certificate la name aprom space vittu initial irukku Ithuku epadi change pannanum and college certificate la irukkara mathiri enoda extra technical certificate, license ellam irukku so 10 and 12 th certificate name correction pananuma illa antha dote correction oru mistake ka?
@@anusha9909 No mistake and no problem
@@Sattappayirchimaiyam Thank you sir
வனக்கம் சார் மூதியோர்பாதுகாப்பு பூகார் போலிஸ்ஸ்டேசன்குடுக்கலாமாஅல்லதுகலேக்டர்ஆபிஸ்ல குடுக்கலாமா தெரிவிக்கவும்சார்
@@SS_GAMINGYT_03 கோட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும்.
ஆத்ம வணக்கம் ஐயா 🙏 அரசு இதழில் நான் பெயர் மாற்றிவிட்டேன் ஆனால் நான் பள்ளி கல்லூரி படிப்பை முடித்துவிட்டேன். இதனால் முடித்த பள்ளி கல்லூரிகளின் சான்றிதழ்களில் பெயர் மாற்ற முடியுமா. தமிழக அரசு துறைகளின் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயரை பயன்படுத்தலாமா? இதனால் பணி நியமனத்தில் ஏதேனும் பிரச்சனை வருமா என்பதை தெரிவியுங்கள் ஐயா 🙏.
@@rajendiranc1138 பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து மாற்ற வேண்டும்.
நன்றிகள் ஐயா 🙏
@@rajendiranc1138 மிக்க மகிழ்ச்சி ஐயா
Sir ennoda certificate name a marriage ku apram rationcard la name serkuradhukku vtla koopdra vera name a koduthutanga sir next enaku voter id um adhe name la dhan vandhuchu next Aadhaar cardlaum adhe namedhan vandhuchu but ipodhan nan Aadhaar card la ennoda certificate proof ellam koduthu original peyarlaye Aadhaar vandhuttu sir 2021 la mathinen sir enaku marriage 2002 la nadandhuchu sir so ennoda name gazette la change ahirukuma sir
What is the name of the Govt dept?
Sir en husband dob year 1994. Enakum 1994.but enaku 1984 nu irukku.naanga love marriage.correction pannuvadharku valid proof edhume illa.enna pannuvadhu sir.son ku age 8.
உங்கள் கல்வி ஆவணத்தின் பிறந்த தேதி?
14.06.1994.but school certificate ennidam illai
Naanga love marriage sir.5.06 .2015 il marriage achu.innum enga veetla accept pannala.so enakku endha proof um illa.
@@charumani8649 காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வாங்கலாம். இன்னும் பல வழிகள் உள்ளன
Thank you sir
Sir ennoda name meera .but veetla kuppidum peyar charumathi.en son oda birth certificate la charumathi nu irukku.but ennoda matra ella proof um meera nu irukku.idhunala son ku problem varuma
@@charumani8649 எங்காவது உங்கள் பெயரை, உங்கள் மகன் பதிவிடும் பொழுது மீரா @ சாருமதி என்று பதிவிடும் சொல்லுங்கள்.
Mikka nanri ayya
🎉🎉🎉
அரசிதழில் பெயர் வெளியிடப்பட்ட பிறகு (After publishing name in the gazette), குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? (முழு விவரங்களுடன் கூடிய வீடியோ) th-cam.com/video/FCuZJBD5sNw/w-d-xo.htmlsi=XlNkX2yUNqLFY_ET
ஐயா வணக்கம். தங்களின் தகவல் தொடர்பு சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி. சேவைகள் போற்றுவோம்.
Bank n meethu complaint pannalaama sir
முடியாது. நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். RBIஇல் புகார் அளிக்கலாம்
hello sir enaku legala divorce vangitan en paiyanku ennoda initial change pannanum ana trichy gazette office pona divorce copyla paiyan unga kuda mattum than erupanu solli judgement erukanum apadi eruntha tha amma initial change panuvenu sollranga paiyan 10th padikiran sir schoola seekaran change panni thara sollranga need help sir......
உங்கள் நீதிமன்ற உத்தரவில் இதை சேர்த்து தீர்ப்பு வாங்க முயற்சி செய்யுங்கள். தீர்ப்பு எப்போது வழங்கப்பட்டது?
Sir Nan six month before name change pannan SreeMathibaarathi nu full ah serthu vanthuduchi. sree Mathibaarathi nu space vittu correction pannanum panna mudiyuma
@@SreedevMathivanan நீங்கள் மனுவில் சரியாகக் கொடுத்திருந்தால் உடனடியாக இலவசமாகவே மாற்றலாம். மனுவில் தவறு இருந்தால், நேரடியாக அலுவலகம் சென்று கோரிக்கை மனுவுடன் புதிய மனு அளியுங்கள்
நன்றி அய்யா
Sir gazette name change panniden but gazette proof watchu matha mudiyathunu sollu Ranga Aadhar card la name change pannuvathu eppadi . Nagarachikku Poone avanga matha mutyathunu solluranga enakku army document verification test irukku please help me 🙏🙏🙏😭
@@KVeerabhadran அழையுங்கள். நிறைய விவரங்கள் கேட்க வேண்டும்.
@@Sattappayirchimaiyam sir phone number
@@KVeerabhadran 9865910468. Please Call only evening
Sir Gazette la name remove panna mudiyuma... Pannina atha ella place yum use panna mudiyuma
@@jeniflower540 புரியவில்லை. பெயர் நீக்கிவிட்டு?
ஐயா கெஜட்ல பெயர் மாற்றம் செய்து விட்ட பிறகு ஆதார் குடும்ப அட்டை பான்கார்டு லைசென்ஸ் போன்றவற்றில் புதிய பெயரை எப்படி மாற்றுவது மாற்றுவது விளக்கம் கூறுங்கள் ஐயா வணக்கம் நன்றி
அளிக்கிறேன்
அரசிதழில் பெயர் வெளியிடப்பட்ட பிறகு (After publishing name in the gazette), குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? (முழு விவரங்களுடன் கூடிய வீடியோ) th-cam.com/video/FCuZJBD5sNw/w-d-xo.htmlsi=XlNkX2yUNqLFY_ET
Sir en periya papaku 2year 7month aaguthu sir birth certificate la irunthu gazette ku maatitom sir ana eppo gazette la irukkura name eduthupangala illa birth certificate la irukura name eduthupangala sir sollunga sir
@@ajaysanju3293 Gazette. அரசிதழில் உள்ள பெயர்தான் செல்லும்.
@@Sattappayirchimaiyamsir oru video partha sir antha sir sonnaru birth certificate la irukkura name tha use panna mudiyum gazette copy use agadunu sonnar sir athu update airukkadhu sonnar sir athanal birth certificate name use panni kalam nu sonnar sir
Sir en ponnu 1year 2 month aaguthu sir name change panna mudiyuma sir gazette la maati tharuvangala illa birth certificate la maati tharuvangala sir appo gazette maati vantha birth certificate la maatha mudiyum sir pls sollunga sir
@@ajaysanju3293 பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய முடியாது. அரசிதழில் பெயர் மாற்றினால் போதும். அந்த நகல் கொடுத்தால் போதும்
@@Sattappayirchimaiyamsir appo gazette la maathitha old format matha mudiyatha sir
@@ajaysanju3293 புரியவில்லை. தெளிவாகக் கேளுங்கள்
@@Sattappayirchimaiyam gazette la irunthu birth certificate ku name matha mudiyuma sir
நீங்க சொன்ன அனைத்தையும் மாமாதான் செய்யிறாங்க.
எல்லா போலீஸூம் ஒரே மாதிரிதான்.
Hi sir, என் மகள் 10/12/2005 ல் பிறந்தாள். முறையான பிறப்பு சான்றிதழ் சரியான பெயருடன் அப்போதே வாங்கிவிட்டேன். ஆனால் இப்போது update certificate ஐ download செய்யம் போது குழந்தையின் பெயரே இல்லை. மேலும் பெற்றோர் பெயர் ஆங்கிலத்தில் சரியாகவும் தமிழில் வேறு பெயரும் உள்ளது. மேலும் download option ம் வரவில்லை. பதிலாக மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட Municipal office ஐ தொடர்பு கொள்ளுமாறு காட்டுகிறது. என்ன செய்ய வேண்டும்?. ஏற்கனவே சரியாக வழங்கிய சான்றிதழ் இணையத்தில் தவறாக இருப்பது எப்படி?. தங்கள் அறிவுரை வேண்டும். நன்றி.
@@doublelionyoutube1976 கணினியில் ஏற்றும்போது தவறு நடந்திருக்கலாம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்திக்கவும்
makkal padri sinthikum ore thalaivar namathu annan