Step-by-Step Process for Gazette Name Change in Tamil Nadu - அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 92

  • @tgovindhasamyarivu
    @tgovindhasamyarivu 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் என் மகன் பிறப்புச் சான்றிதழில் என் பெயர் தவறாக உள்ளது திருத்தம் செய்ய கெஜட்டில் முடியுமா சார்

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  4 หลายเดือนก่อน

      @@tgovindhasamyarivu சம்பந்தப்பட்ட வருவாய் அல்லது பேரூராட்சி அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி அதிகாரிகளிடம் உங்கள் பெயர் திருத்த முறையீடு செய்து நிவாரணம் பெறலாம்

  • @colordew3954
    @colordew3954 หลายเดือนก่อน +3

    Sir, எனது மகனுக்கு வயது 6...A.Mahi என்பதை(அப்பா பெயரின் முதல் எழுத்துடன், அம்மா பெயரின் முதல் எழுத்தை சேர்த்து)A.P.Mahi என்று மாற்ற வேண்டும்.. நகராட்சி (ம) hospital லிடம் கேட்ட பொழுது மாற்ற முடியாது என்று கூறிவிட்டனர்... என்ன செய்வது?, plz சொல்லுங்க........

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  หลายเดือนก่อน

      @@colordew3954 அரசிதழ் மூலம் மாற்றிக் கொள்ளலாம்

  • @ammukr8433
    @ammukr8433 11 วันที่ผ่านมา +1

    Sir en kanavar , muslim sir ,avar name mathanum,enna pannanum sir,

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  11 วันที่ผ่านมา

      இந்து பெயரா அல்லது முஸ்லிம் பெயரா? பொதுவாக என்றால், நேரடியாக அரசிதழ் அலுவலகம் சென்று மாற்றிக் கொள்ளலாம்

  • @gvnithi8905
    @gvnithi8905 8 วันที่ผ่านมา +1

    சார் என்னுடைய பெயர் நித்தியானந்தம் (Nithiyanantham ), என்னுடைய பெயரை நித்திஷ்(Nithish) ஆக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்ற நினைக்கிறன், ஆனால் இதில் வடமொழி எழுத்து ஷ் வந்துள்ளது, ஆங்கிலத்தில் மட்டும் மாற்றினால் போதுமானத. இதனால் வேறன்ன பிரச்சனை வரும் தயவு கூர்ந்து சொல்லுங்கள்.

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  8 วันที่ผ่านมา

      @@gvnithi8905 ஆங்கிலத்தில் மட்டும் மாற்றினால் போதும். எந்த பிரச்சனையும் இல்லை

  • @manisdm3175
    @manisdm3175 3 หลายเดือนก่อน +2

    Papa ku name vachi birth certificate vaangi vanthutan.but ippo antha name change pannanum mudiyuma sir.. but ippo thaan name vachen 2 month aaguthu ippo . Birth certificate kudutha idathiley change pannuvangala sir.

  • @babuishtalingam7605
    @babuishtalingam7605 4 วันที่ผ่านมา

    Sir, Kalivani என்ற பெயரை B.Kalaivani என்று மாற்ற வேண்டும் என்னிடம் பிறப்பு சான்று, பள்ளி கல்வி சான்று இல்லை வேறு எந்த டாக்குமெண்ட் வைத்து மாற்ற முடியும் தயவுசெய்து சொல்லுங்கள் please

  • @jayasrinethaji9794
    @jayasrinethaji9794 28 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார்.நான் நீதி துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிகிறேன்.பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆயிற்று.என்னுடைய பிறந்த தேதியில் 2 வருடங்கள் அதிகமாக உள்ளன.இப்போ மற்ற முடியுமா சார்.

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  26 วันที่ผ่านมา

      @@jayasrinethaji9794 மாற்றலாம். அது சம்பந்தமான அரசாணை உள்ளது. ஆதாரங்களுடன் முயற்சி செய்யுங்கள்

  • @KarThik-m9b
    @KarThik-m9b 27 วันที่ผ่านมา +1

    Gazette name mathita certificate matha mudiyathu sollitanga nan gazette vachi government or private job pokalama please tell me sir

  • @vishwaveera5020
    @vishwaveera5020 หลายเดือนก่อน +1

    Sir adhaar card la panalama name limit cross

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  หลายเดือนก่อน

      @@vishwaveera5020 பொதுவாக முடியாது. அதனால்தான், யாரும் அவசரப்பட்டு பெயர் மாற்றம் செய்ய வேண்டாம்.
      அதன் பிறகு, நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்

  • @ajaysanju3293
    @ajaysanju3293 3 หลายเดือนก่อน +2

    Sir en ponnu 1year 2 month aaguthu sir name change panna mudiyuma sir gazette la maati tharuvangala illa birth certificate la maati tharuvangala sir appo gazette maati vantha birth certificate la maatha mudiyum sir pls sollunga sir

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      @@ajaysanju3293 பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய முடியாது. அரசிதழில் பெயர் மாற்றினால் போதும். அந்த நகல் கொடுத்தால் போதும்

    • @ajaysanju3293
      @ajaysanju3293 3 หลายเดือนก่อน +1

      ​@@Sattappayirchimaiyamsir appo gazette la maathitha old format matha mudiyatha sir

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      @@ajaysanju3293 புரியவில்லை. தெளிவாகக் கேளுங்கள்

    • @ajaysanju3293
      @ajaysanju3293 3 หลายเดือนก่อน

      @@Sattappayirchimaiyam gazette la irunthu birth certificate ku name matha mudiyuma sir

  • @parimalanv9460
    @parimalanv9460 หลายเดือนก่อน +1

    Dear friend I want to change my native place street name . What is the procedure kindly update

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  หลายเดือนก่อน

      @@parimalanv9460 தங்களின் கிராமத்தில், நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி, உங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர் மற்றும் உள்ளாட்சித்துறை தலைமைச் செயலாளர் உட்பட உள்ளாட்சி சார்ந்த அலுவலர்களிடம் கோரிக்கை மனு எழுத்து மூலமாக பதிவுத்தபால் மூலமாகவும், நேரடியாகவும் அளியுங்கள்.
      தெரு பெயர் மாற்றுவது சமூக அக்கறை சார்ந்து இருந்தால் உடனடியாக மாற்றப்படும். அதாவது, சாதிப் பெயர் அல்லது ஆபாச வார்த்தைகள் உட்பட.

  • @KarThik-m9b
    @KarThik-m9b 26 วันที่ผ่านมา +1

    Sir my father name dhandapani nan school college certificate initial T potu vitten my brother school college D use panita my father aadhar card la Dhandapani nu irgu ithu ethavathu problem varuma illana gazette D initial change paniklama sir illana aptia vetutalama etho thappu panna pola oru feeling irgu sir ithargu correct answer solluga sir please 🙏 aptia gazette la change pannalum nan job ku pkaga vendia situation la irga gazette attached pana job kidaikuma sir

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  24 วันที่ผ่านมา

      @@KarThik-m9b முதலெழுத்து மாறியதில் பிரச்சினை இல்லை. தெரியாமல் நடந்தது.
      இரண்டாவது,
      வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்பொழுது அரசிதழை இணைத்து கொடுக்கலாம்.

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  24 วันที่ผ่านมา

      @@KarThik-m9b கூடுதல் விவரங்கள் வேண்டுமெனில் மாலை அல்லது இரவு நேரத்தில் அழைக்கலாம்.

    • @KarThik-m9b
      @KarThik-m9b 24 วันที่ผ่านมา +1

      @@Sattappayirchimaiyam sir unga number please

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  24 วันที่ผ่านมา +1

      @@KarThik-m9b 9865910468

  • @kulothungankulo1227
    @kulothungankulo1227 28 วันที่ผ่านมา +1

    Sir, vanakkam. Vridhachalam office address please send sir...

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  28 วันที่ผ่านมา +1

      @@kulothungankulo1227 இணைப்பில் உள்ளது

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  28 วันที่ผ่านมา +1

      @@kulothungankulo1227 விருத்தாசலம்/Virudhachalam:- Government Branch Press, Virudhachalam, Cuddalore District - 602 002.

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  28 วันที่ผ่านมา +1

      @@kulothungankulo1227 விருத்தாசலம்/Virudhachalam:- Government Branch Press, Virudhachalam, Cuddalore District - 602 002.

    • @kulothungankulo1227
      @kulothungankulo1227 28 วันที่ผ่านมา +1

      நன்றி ஐயா. மேலும் நண்பர் குழந்தை நகராட்சி மருத்துவ மனை பாண்டிச்சேரி யில் பிறந்து பெயர் பதிவு செய்துள்ளார்கள். வயது 17. தற்போது தமிழ்நாடு கடலூரில் வசிக்கின்றனர். இங்கு வேறு பெயர் வைத்து பள்ளியில் படிக்கிறார். ஆகவே பிறப்பு சான்றிதழ்- ல் தமிழ்நாடு பள்ளி ஆதார் புதிய பெயர் சேர்க்கும் வகையில் வழிமுறை தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம். நன்றி ஐயா....

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  28 วันที่ผ่านมา +1

      @@kulothungankulo1227 பள்ளியில் நன்னடத்தைச் சான்றிதழ் (Bonafide Certificate) பெற்று அரசிதழ் மூலமாக பெயர் மாற்றலாம்.

  • @SasiSasi-rs2yn
    @SasiSasi-rs2yn 3 หลายเดือนก่อน +1

    ஐயா கெஜட்ல பெயர் மாற்றம் செய்து விட்ட பிறகு ஆதார் குடும்ப அட்டை பான்கார்டு லைசென்ஸ் போன்றவற்றில் புதிய பெயரை எப்படி மாற்றுவது மாற்றுவது விளக்கம் கூறுங்கள் ஐயா வணக்கம் நன்றி

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      அளிக்கிறேன்

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  2 หลายเดือนก่อน +2

      அரசிதழில் பெயர் வெளியிடப்பட்ட பிறகு (After publishing name in the gazette), குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? (முழு விவரங்களுடன் கூடிய வீடியோ) th-cam.com/video/FCuZJBD5sNw/w-d-xo.htmlsi=XlNkX2yUNqLFY_ET

  • @solomonsala990
    @solomonsala990 หลายเดือนก่อน +1

    ஐயா நியூமராலஜி பிரகாரம் சாலமோன் என்னும் என்னுடைய பெயரை பரணி என்று பெயர் மாற்றம் செய்ய எதேனும் தனிப்பட்ட certificate சமர்ப்பிக்க வேண்டுமா.

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  หลายเดือนก่อน

      @@solomonsala990 ஆம். இந்து என்பதற்கு சான்றிதழ் வேண்டும். சாலமோன் என்பது கிறித்தவப் பெயர் என்பதால் அவசியம் கேட்பார்கள்

    • @solomonsala990
      @solomonsala990 หลายเดือนก่อน +1

      தங்களின் நேரத்தை ஒதுக்கி என்னுடைய சந்தேகத்திற்கு பதில் அளித்தமைக்கு நன்றி ஐய்யா ​@@Sattappayirchimaiyam

    • @solomonsala990
      @solomonsala990 หลายเดือนก่อน +1

      @@Sattappayirchimaiyam ஐயா நான் இந்து என்பதற்கு சான்றிதழ் எங்க பெற வேண்டும், அதற்கு எதேனும் அலுவலகங்கள் முகவரிகள் எதேனும் உள்ளதா

  • @Sattappayirchimaiyam
    @Sattappayirchimaiyam  2 หลายเดือนก่อน +2

    அரசிதழில் பெயர் வெளியிடப்பட்ட பிறகு (After publishing name in the gazette), குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச்சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? (முழு விவரங்களுடன் கூடிய வீடியோ) th-cam.com/video/FCuZJBD5sNw/w-d-xo.htmlsi=XlNkX2yUNqLFY_ET

    • @kulothungankulo1227
      @kulothungankulo1227 28 วันที่ผ่านมา +1

      ஐயா வணக்கம். தங்களின் தகவல் தொடர்பு சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி. சேவைகள் போற்றுவோம்.

  • @ramanathan8774
    @ramanathan8774 29 วันที่ผ่านมา +1

    சார் என்னுடைய பேரை இரண்டு ட்ரிப் நேம் கரெக்ஷன் செய்து விட்டேன் மூன்றாவது பிற்பக பெயர் மாற்றம் செய்ய ஆலோசனை கூறுங்கள் சார்

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  28 วันที่ผ่านมา

      @@ramanathan8774 அதே நடைமுறைதான். அரசிதழ் மூலமாக மாற்றுங்கள்

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  8 วันที่ผ่านมา

      பொதுவாக இரண்டு தடவை. ஒரு வேளை மறுத்தால் நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்

  • @Vinupari-z2w
    @Vinupari-z2w 6 หลายเดือนก่อน +1

    Tq sir

  • @sulaksshana5439
    @sulaksshana5439 หลายเดือนก่อน +1

    Sir,Gazette ல் ஒரு முறை பெயர் மாற்றம் செய்து விட்டேன்..வேறு பெயர் வைக்க சொல்கிறார்கள்..இன்னொரு முறை gazette ல் மாற்றம் செய்ய முடியுமா.

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  หลายเดือนก่อน

      @@sulaksshana5439 மாற்றலாம். ஆனால் ஏற்கனவே மாற்றிய பெயருக்கு உண்டான ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே பெயர் மாறியதில் பிழை இருந்தால் கோரிக்கை மனுவுடன் மாற்றலாம்

    • @sulaksshana5439
      @sulaksshana5439 หลายเดือนก่อน +1

      Thank you...

    • @Ravichandran-bj4sz
      @Ravichandran-bj4sz หลายเดือนก่อน

      Hi,How many days taken, online or in-person which method you done

  • @doublelionyoutube1976
    @doublelionyoutube1976 3 หลายเดือนก่อน +1

    Hi sir,
    என் மகள் 10/12/2005 ல் பிறந்தாள். முறையான பிறப்பு சான்றிதழ் சரியான பெயருடன் அப்போதே வாங்கிவிட்டேன். ஆனால் இப்போது update certificate ஐ download செய்யம் போது குழந்தையின் பெயரே இல்லை. மேலும் பெற்றோர் பெயர் ஆங்கிலத்தில் சரியாகவும் தமிழில் வேறு பெயரும் உள்ளது. மேலும் download option ம் வரவில்லை. பதிலாக மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட Municipal office ஐ தொடர்பு கொள்ளுமாறு காட்டுகிறது. என்ன செய்ய வேண்டும்?. ஏற்கனவே சரியாக வழங்கிய சான்றிதழ் இணையத்தில் தவறாக இருப்பது எப்படி?. தங்கள் அறிவுரை வேண்டும். நன்றி.

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      @@doublelionyoutube1976 கணினியில் ஏற்றும்போது தவறு நடந்திருக்கலாம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்திக்கவும்

  • @charumani8649
    @charumani8649 2 หลายเดือนก่อน +1

    Sir ennoda name meera .but veetla kuppidum peyar charumathi.en son oda birth certificate la charumathi nu
    irukku.but ennoda matra ella proof um meera nu irukku.idhunala son ku problem varuma

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  2 หลายเดือนก่อน

      @@charumani8649 எங்காவது உங்கள் பெயரை, உங்கள் மகன் பதிவிடும் பொழுது மீரா @ சாருமதி என்று பதிவிடும் சொல்லுங்கள்.

    • @charumani8649
      @charumani8649 2 หลายเดือนก่อน +1

      Mikka nanri ayya

  • @jeniflower540
    @jeniflower540 3 หลายเดือนก่อน +1

    Sir Gazette la name remove panna mudiyuma... Pannina atha ella place yum use panna mudiyuma

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      @@jeniflower540 புரியவில்லை. பெயர் நீக்கிவிட்டு?

  • @anusha9909
    @anusha9909 หลายเดือนก่อน +1

    Sir ennoda name 10th and 12th certificatela name next dote aprom initial irukku but college certificate la name aprom space vittu initial irukku
    Ithuku epadi change pannanum and college certificate la irukkara mathiri enoda extra technical certificate, license ellam irukku so 10 and 12 th certificate name correction pananuma illa antha dote correction oru mistake ka?

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  หลายเดือนก่อน +1

      @@anusha9909 No mistake and no problem

    • @anusha9909
      @anusha9909 หลายเดือนก่อน +1

      @@Sattappayirchimaiyam Thank you sir

  • @PriyaPriya-fh1zw
    @PriyaPriya-fh1zw หลายเดือนก่อน +1

    Sir my son name jebarson .husband Christian na indhu love marriage.my son chiristian la name vechuttom .epo husband ella.death aayittange.paiyanuk indhula name change panna try panninen . husband chiristian community certificate ella so name change panna etho one sollitte erukkanga proper aah eppadi panndrathu sollunga sir .my son 6th standard padikkaren epo community certificate vanga mudiyama erukken name changekaga

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  หลายเดือนก่อน

      @@PriyaPriya-fh1zw நீங்கள் கிறிஸ்த்துவராக மதம் மாறி திருமணம் செய்தீர்கள் என்றால், மறுபடியும் இந்து மதம் மாறிய பிறகுதான், தங்களின் மகனுக்கு இந்து பெயர் வைக்க முடியும். சிறப்பு திருமணச் சட்டப்படி திருமணம் செய்திருந்தால், முயற்சி செய்யலாம். ஆனால், உங்கள் மகன் ஞானஸ்தானம் எடுத்திருந்தாலோ அல்லது தேவாலயத்தில் (Church) கிறித்தவராகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது வழக்கமாக தேவாலயம் சென்று கிறித்தவ வழிபாடு செய்திருந்தால், உங்கள் மகன் இந்துவாக மதம் மாறிய பிறகுதான் பெயர் மாற்ற முடியும். ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண மடம், இஸ்கான் (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா) உட்பட பல்வேறு இந்து மத மன்றங்களை அணுகி, இந்து மதம் மாறி, அதன் பிறகுதான் அரசிதழில் இந்து பெயர் மாற்ற முடியும்.

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  หลายเดือนก่อน

      @@PriyaPriya-fh1zw ஒரு சில பிரச்சினைகளுக்கு, சட்ட நுணுக்கங்களுடன் பொது வெளியில் பதில் சொல்வது பிறர் மனது நோகடிக்கப்படலாம். அதனால், கூடுதல் விவரங்கள் வேண்டும் எனில், வழக்கறிஞர் திருமதி ஷோபனா அவர்களைத் தொடர்பு கொள்ளவும். 9884131733.

  • @KarunaKaruna-q3c
    @KarunaKaruna-q3c 4 หลายเดือนก่อน +1

    மதுரைல இந்த அலுவலகம் எங்க இருக்கு அய்யா முகவரி சொல்லுங்கய்யா

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      அரசு கிளை அச்சகம், கே.புதூர், மதுரை-625007.
      ஃபோன்.0452-2566253.

  • @SreedevMathivanan
    @SreedevMathivanan 3 หลายเดือนก่อน +1

    Sir Nan six month before name change pannan SreeMathibaarathi nu full ah serthu vanthuduchi. sree Mathibaarathi nu space vittu correction pannanum panna mudiyuma

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน +1

      @@SreedevMathivanan நீங்கள் மனுவில் சரியாகக் கொடுத்திருந்தால் உடனடியாக இலவசமாகவே மாற்றலாம். மனுவில் தவறு இருந்தால், நேரடியாக அலுவலகம் சென்று கோரிக்கை மனுவுடன் புதிய மனு அளியுங்கள்

    • @SreedevMathivanan
      @SreedevMathivanan 3 หลายเดือนก่อน +1

      நன்றி அய்யா

  • @ajaysanju3293
    @ajaysanju3293 3 หลายเดือนก่อน +1

    Sir en periya papaku 2year 7month aaguthu sir birth certificate la irunthu gazette ku maatitom sir ana eppo gazette la irukkura name eduthupangala illa birth certificate la irukura name eduthupangala sir sollunga sir

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      @@ajaysanju3293 Gazette.
      அரசிதழில் உள்ள பெயர்தான் செல்லும்.

    • @ajaysanju3293
      @ajaysanju3293 3 หลายเดือนก่อน

      ​@@Sattappayirchimaiyamsir oru video partha sir antha sir sonnaru birth certificate la irukkura name tha use panna mudiyum gazette copy use agadunu sonnar sir athu update airukkadhu sonnar sir athanal birth certificate name use panni kalam nu sonnar sir

  • @kathirvel9545
    @kathirvel9545 3 หลายเดือนก่อน +1

    hello sir enaku legala divorce vangitan en paiyanku ennoda initial change pannanum ana trichy gazette office pona divorce copyla paiyan unga kuda mattum than erupanu solli judgement erukanum apadi eruntha tha amma initial change panuvenu sollranga paiyan 10th padikiran sir schoola seekaran change panni thara sollranga need help sir......

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  2 หลายเดือนก่อน

      உங்கள் நீதிமன்ற உத்தரவில் இதை சேர்த்து தீர்ப்பு வாங்க முயற்சி செய்யுங்கள். தீர்ப்பு எப்போது வழங்கப்பட்டது?

  • @Adv.M.K
    @Adv.M.K 3 หลายเดือนก่อน +1

    I'm a law student sir.. Ipa na name change panna enaku enrollment la problem varuma sir?...

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      @@Adv.M.K உங்கள் கல்விச் சான்றிதழ்களில் மாற்றினால் பிரச்சினை இல்லை. இல்லையெனில் அதற்கு தனிப்பட்ட நடைமுறை உள்ளது

  • @Praveenkumar-pl4pf
    @Praveenkumar-pl4pf 4 หลายเดือนก่อน +1

    Sir name change apply panna..
    News paper la add kodukara procedure iruka sir..??

  • @SureshAnanth-pr2nq
    @SureshAnanth-pr2nq หลายเดือนก่อน

    Sir ennoda certificate name a marriage ku apram rationcard la name serkuradhukku vtla koopdra vera name a koduthutanga sir next enaku voter id um adhe name la dhan vandhuchu next Aadhaar cardlaum adhe namedhan vandhuchu but ipodhan nan Aadhaar card la ennoda certificate proof ellam koduthu original peyarlaye Aadhaar vandhuttu sir 2021 la mathinen sir enaku marriage 2002 la nadandhuchu sir so ennoda name gazette la change ahirukuma sir

    • @rajappas4938
      @rajappas4938 หลายเดือนก่อน

      What is the name of the Govt dept?

  • @KVeerabhadran
    @KVeerabhadran 3 หลายเดือนก่อน +1

    Sir gazette name change panniden but gazette proof watchu matha mudiyathunu sollu Ranga Aadhar card la name change pannuvathu eppadi . Nagarachikku Poone avanga matha mutyathunu solluranga enakku army document verification test irukku please help me 🙏🙏🙏😭

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      @@KVeerabhadran அழையுங்கள். நிறைய விவரங்கள் கேட்க வேண்டும்.

    • @KVeerabhadran
      @KVeerabhadran 3 หลายเดือนก่อน +1

      @@Sattappayirchimaiyam sir phone number

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  2 หลายเดือนก่อน

      @@KVeerabhadran 9865910468. Please Call only evening

  • @tomjerrydeviandmugil7376
    @tomjerrydeviandmugil7376 5 หลายเดือนก่อน +2

    Sir.. future laa problem varaatha sirr... reply pannunga..

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  4 หลายเดือนก่อน

      @@tomjerrydeviandmugil7376 என்ன பிரச்சினை?

  • @ravichandrancaptain3570
    @ravichandrancaptain3570 4 หลายเดือนก่อน +1

    ஆன் லைனில் ( e- challan) பணம் working hours-ல் மட்டும்தான் கட்டவேண்டுமா?

    • @Sattappayirchimaiyam
      @Sattappayirchimaiyam  3 หลายเดือนก่อน

      தற்போது நேரிலும் பணம் செலுத்தலாம்

  • @KarThik-m9b
    @KarThik-m9b 26 วันที่ผ่านมา +1

    Sir unga number kidaikuma