இந்திய ராணுவம் என்று மொத்தமாக சொல்ல வேண்டாம். கேரளா மற்றும் தமிழக ராணுவ விரர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்து காப்பாற்றினார். கன்னடம் மற்றும் வட மாநில ராணுவ வீரர்கள் தான் இலங்கை தமிழரிடம் மோசமாக நடந்து கொண்டனர்.
வாருங்கள் புலிகளே! தமிழ்ஈழம் காப்போம்! வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம்! முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த முற்றம் அல்லவா? முடிசுமந்து நாங்கள் ஆண்ட கொற்றமல்லவா? இந்த மண்ணின் மக்கள் எங்கள் சுற்றமல்லவா? - தமிழ் ஈழமண்ணை மறந்து வாழ்தல் குற்றமல்லவா? ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக் கோலம் நல்லதா? நாலுதிக்கும் நம்மை அடிமை என்று சொல்வதா? ஈழமண்ணில் எங்கள் கண்ணீர் நாளும் வீழ்வதா? - அட இன்னும் இன்னும் அந்நியர்கள் எம்மை ஆள்வதா? தமிழர்பிள்ளை உடல்தளர்ந்த கூனல் பிள்ளையா? தடிமரத்தின் பிள்ளையா? உணர்ச்சி இல்லையா? தமிழா! என்னடா உனக்குப் போர்ஓர் தொல்லையா? - உன் தாய்முலைப்பால் வீரம் நெஞ்சில் பாய வில்லையா? வேல்பிடித்து வாழ்ந்த கூட்டம் கால் பிடிக்குமா? வீழ்ந்த வாழ்வு மீளஇன்னும் நாள் பிடிக்குமா? தோள் நிமிர்த்தித் தமிழர்தானை போர் தொடுக்குமா? - எங்கள் சோழர் சேரர் பாண்டியர் போல் பேர் எடுக்குமா? வாருங்கள் புலிகளே! தமிழ்ஈழம் காப்போம்! வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம்
யோவ் மஞ்ச பத்திரிக்கை படித்துவிட்டு பேசாதீர், ராணுவ வீரர் எல்லாரும் நம் பண்பாட்டை சேர்ந்தவர்கள், அதிலும் ஒழுக்கம் அதிகம் இருந்ததால் மட்டுமே இந்திய ராணுவத்தில் இருக்க முடியும், ஒழுக்கம் கெட்ட செயலை செய்ய சொல்லும் அப்பாக்கள் யாரும் நம் நாட்டில் இல்லை என்று உறுதியாக நான் நம்புகிறேன், அதையே கலத்தில் இருந்த ராணுவ வீரரிடமும் கேட்டு தெரிந்து தெளிந்து கொண்டேன்.
@@saisrikadhambari9977 அப்படி இல்லை அண்ணா,சொந்த தேசத்துக்காக போரடுவதற்க்கும் சம்பந்தமே இல்லாமல் வேறொரு தேசத்தில் போய் போராடுவதற்க்கும். வித்தியாசம் இருக்கு.இந்திய மண்ணில் பிறந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர்தான் எமது முன்னோடி
இலங்கையில் இந்திய ராணுவம் செய்த அராஜகம் அட்டூழியம் கொஞ்ச நஞ்சம் இல்லை.... இந்திய ராணுவத்தை பற்றி எப்ப கதைத்தாலும் இன்றும் எங்களது பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் வரும் 😭
1. Current Colonel Commandant of The para special forces is Lieutenant General Paramjit Singh Sangha 2. Indian Army para special forces as the allowance of 30,000 to 50,000 rupees including military basic pay might reach upto Rs 100,000 per month. 3. This is the only unit whose soldiers and officers qualify 100 kilometres running process with 20 kilograms of backpack battle load and 5.6 kilograms of INSAS RIFLES with them😊
இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தை சூறையாடி, வேட்டையாடி, படுகொலைத் தாண்டவமாடிய 1987 காலப்பகுதிகளில், ஒரு தமிழீழத் தாய், நள்ளிரவில் அழும் தன் குழந்தைக்காக பாடிய தாலாட்டுப் பாடலின் சில வரிகள் கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு நாய்கள் குரைக்குது இராவினிலே இந்திய இராணுவம் போகுது வீதியிலே வாய்கள் திறக்கவும் கூடாதாம் எங்கள் வாசலில் தென்றலும் வீசாதாம் நாய்கள் குரைக்குது இராவினிலே இந்திய இராணுவம் போகுது வீதியிலே வாய்கள் திறக்கவும் கூடாதாம் எங்கள் வாசலில் தென்றலும் வீசாதாம் தீயினில் தாயகம் வேகுது பார் எட்டு திக்கிலும் போர் குரல் கேட்குது பார் தீயினில் தாயகம் வேகுது பார் எட்டு திக்கிலும் போர் குரல் கேட்குது பார் பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே நான் பாலுடன் ஊட்டுவேன் வாயினிலே கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு செல் (Artillery shell) வந்த வேளையில் நீ பிறந்தாய் இன்று செல் வந்து உன் அப்பன் போய் முடிந்தான் வல்லவர் யாவரும் காட்டினிலே கொடும் வானரக் கூட்டங்கள் நாட்டினிலே செல்வந்த வேளையில் நீ பிறந்தாய் இன்று செல் வந்து உன் அப்பன் போய் முடிந்தான் வல்லவர் யாவரும் காட்டினிலே கொடும் வானரக் கூட்டங்கள் நாட்டினிலே அப்பன் தமிழ் கவி வானன்னடா உன் அண்ணன் ஒரு புலி வீரனடா அப்பன் தமிழ் கவி வானன்னடா உன் அண்ணன் ஒரு புலி வீரனடா இப்போது மட்டுமே தூங்கி விடு தமிழ் ஈழத்துக்காகவே வாழ்ந்து விடு…
ஐயா வணக்கம், நீங்கள் விடுதலை புலிகள் பத்தி பேசுங்க, முக்கியமாக தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றி பேசுங்க ஐயா. தமிழன் யார் என்று தமிழனுக்கு நிரூபித்து தலைவர் இ.வெ. ரா. அவர்கள். தமிழன் யார் என்று ஒட்டு மொத்த உலகிற்கு நிரூபித்த ஒரே தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.🔥🔥🔥
வணக்கம் ips நான் ஈழதமிழன் சுவிசிலிருந்து மாலைதீவில் இந்தியன் றோதான் புழொட் இயகத்தை தயார்படுத்தி மாலைதீவுக்குள் இந்தியன் ஆமியை நிலைநறுத்துவதற்காக செய்யபட்ட தந்திரம் அது அதில் அப்பாவி ஈழத்துபோராளிகள் 7 பேர்என்று நினைக்கிறேன் இறந்துபோனார் ் அன்றிலிருந்து இந்தியன் ஆமி மாலைதீவில் இருந்தார்கள் இது ஓர் தந்திரோபாயம் நன்றி உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் தொப்பிள்கொடிஉறவு 🕉️
Officer salute sir am ex- homeguard our state home gaurd service ,part roll, responsibility please describe the homegaurd sir because in tamilnadu some people degrading the roll of homegaurds. but we (homegaurds) proud to say assit to police to serve to our nation by vimaljohn ex homegaurd madurai dt
இந்திய இராணுவம்(முப்படைகளும்) அரசியல் அழுத்தம்,அலட்சிபோக்கு இல்லாது இருந்தால் இந்த உலக நாடுகளிலேயே தலை சிறந்த இராணுவமாக இருக்கும்.வீரவரலாற்றை பதிவிட்ட காவல்துறை அதிகாரிக்கு.ஓய்வு; நன்றி.
சிங்கள ராணுவத்திடம் இருந்தும் இந்திய அராஜக ராணுவத்திடம் இருந்தும் தமிழ் மக்களை காப்பாற்றிய விடுதலைப் புலிகள் தமிழ் ராணுவம் வாழ்க வளமுடன்
இந்திய ராணுவம் என்று மொத்தமாக சொல்ல வேண்டாம். கேரளா மற்றும் தமிழக ராணுவ விரர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்து காப்பாற்றினார். கன்னடம் மற்றும் வட மாநில ராணுவ வீரர்கள் தான் இலங்கை தமிழரிடம் மோசமாக நடந்து கொண்டனர்.
ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்கள் விடுதலைப் புலிகள்❤
நேர்மையாக போராட்டம் நடத்தியவர்கள் நம் விடுதலைப் புலிகள் தமிழ் ராணுவம்
தமிழன் இராணுவம்
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்!
முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த
முற்றம் அல்லவா?
முடிசுமந்து நாங்கள் ஆண்ட
கொற்றமல்லவா?
இந்த மண்ணின் மக்கள் எங்கள்
சுற்றமல்லவா? - தமிழ்
ஈழமண்ணை மறந்து வாழ்தல்
குற்றமல்லவா?
ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக்
கோலம் நல்லதா?
நாலுதிக்கும் நம்மை அடிமை
என்று சொல்வதா?
ஈழமண்ணில் எங்கள் கண்ணீர்
நாளும் வீழ்வதா? - அட
இன்னும் இன்னும் அந்நியர்கள்
எம்மை ஆள்வதா?
தமிழர்பிள்ளை உடல்தளர்ந்த
கூனல் பிள்ளையா?
தடிமரத்தின் பிள்ளையா?
உணர்ச்சி இல்லையா?
தமிழா! என்னடா உனக்குப்
போர்ஓர் தொல்லையா? - உன்
தாய்முலைப்பால் வீரம் நெஞ்சில்
பாய வில்லையா?
வேல்பிடித்து வாழ்ந்த கூட்டம்
கால் பிடிக்குமா?
வீழ்ந்த வாழ்வு மீளஇன்னும்
நாள் பிடிக்குமா?
தோள் நிமிர்த்தித் தமிழர்தானை
போர் தொடுக்குமா? - எங்கள்
சோழர் சேரர் பாண்டியர் போல்
பேர் எடுக்குமா?
வாருங்கள் புலிகளே!
தமிழ்ஈழம் காப்போம்!
வாழ்வா? சாவா?
ஒரு கை பார்ப்போம்
விடுதலை புலிகள்... 🔥
"தமிழ்ப் போராளிகள்" நன்றி ஐயா
இலங்கையில் நம் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் சென்றவர்கள் செய்த அராஜகம் மிகவும் அதிகம் இது வரலாறு
யோவ் மஞ்ச பத்திரிக்கை படித்துவிட்டு பேசாதீர், ராணுவ வீரர் எல்லாரும் நம் பண்பாட்டை சேர்ந்தவர்கள், அதிலும் ஒழுக்கம் அதிகம் இருந்ததால் மட்டுமே இந்திய ராணுவத்தில் இருக்க முடியும், ஒழுக்கம் கெட்ட செயலை செய்ய சொல்லும் அப்பாக்கள் யாரும் நம் நாட்டில் இல்லை என்று உறுதியாக நான் நம்புகிறேன், அதையே கலத்தில் இருந்த ராணுவ வீரரிடமும் கேட்டு தெரிந்து தெளிந்து கொண்டேன்.
💯 true 💯
கேப்டன் பிரபாகரன் 🔥🔥🔥🔥
மாவீரன் தலைவர் பிரபாகரன் வீர புகழ் உலகம் உள்ளவரை நிற்கும் 🎇🎇🎇
Proud Tamilan❤ ( i love and always Support Tamil Tigers ❤❤❤❤) i am from Tamil Nadu, Thoothukudi
விடுதலைப் புலிகளின் இந்த வீரம் செறிந்த தாக்குதல் பற்றி எங்களுக்கு சொன்னவர் அண்ணன் நீரஜ் டேவிட் அவர்கள்
தமிழ் போராளிகள் ....நன்றிகள் ஐயா...
🔥தமிழீழ விடுதலைப் புலிகள் 🔥
இந்திய அமைதிப்படை இலங்கையில் நம் தமிழ் மக்களுக்கு எதிராக நிறைய அராஜகங்களை செய்தது
❤❤❤❤ ஆசிரியரை மிஞ்சிய மாணவன் போல 💪
விடுதலைப்புலிகள் நம் தமிழ் ராணுவம்
இதில் யார் யார் போய் சேர வேண்டும் இருக்கும் அரசியல் வியாதிகளின் வாரிசுகள் தான் போகவேண்டும்
தமிழ் போராளிகள் அருமை..ஐயா...ltte பற்றி ஒரு பதிவு போடவும் ஐயா
விடுதலைப்புலிகளின் கடும் பயிற்சி நெஞ்சுரம்,தேசத்திற்க்காக உயிர்கொடை இவற்றுக்கு முன்னால் எவரும் தூசுதான்❤
Sari thaaan ❤ 🐅
Indian ellam potta pasanga dhane sir
@@saisrikadhambari9977 why bro ?
Ltte kita nika mudiyala
@@saisrikadhambari9977 அப்படி இல்லை அண்ணா,சொந்த தேசத்துக்காக போரடுவதற்க்கும் சம்பந்தமே இல்லாமல் வேறொரு தேசத்தில் போய் போராடுவதற்க்கும். வித்தியாசம் இருக்கு.இந்திய மண்ணில் பிறந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர்தான் எமது முன்னோடி
தமிழன் மட்டுரும் ஒன்றுமையா
இருந்தால் இந்த உலகம் அல்வான் தமிழன்
Thanks for talking about Para SF. I am really proud to be a part of Para SF. ❤
Salute
Jai Hind sir
Salute jai hind sir❤💐
Hello bro
Akash kanna
From NACHIYARKOIL
I hope you know my village well
எங்க தலைவன் எங்கள் Brand
I served under 50(I) Para Bde,c/o 56 APO from January 1990 to September 1995.
IT IS PURELY VOLUNTARY FORCE.
தமிழீழ விடுதலை புலிகள்🔥💪
வீரத்தமிழர் ❤❤
தமிழன் டா 😡👊
👍
அண்ணன் பிரபாகரன் வழியில் ஈராக்கில் இருந்து உங்கள் இரசிகன்🎉 நன்றி 🙏
ஈராக்கில் என்னையா செய்ர?
முதலில் 6:30 தொடங்கி 6:56 வரைக்கும்.
அடுத்து 10:12 தொடங்கி 11:19 வரை புலிகளின் ஆட்டம்.
Sir, நீங்கள் பதிவிடும் காணொளி மிகவும் பயனுள்ளது, 💐💐💐உங்கள் மிடுக்கான வர்ணனை மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி sir.
Super... I love indian🇮🇳 commandos❤❤❤
🔥Tamil 🔥Tigers🔥
நான் தமிழ் ஈழம் 🇰🇬🇰🇬🇰🇬 யாழ்ப்பாணம் ஐயா 💪💪💪💪💪💪💪💪💪💪
Tamil ❤ Tiger ❤
Oombungada
@@bytpokornykareem8897 🤬🤬🤬🤬
@@bytpokornykareem8897neenga pannitingla
மக்கள் தொகையில் உலகில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது 🙏
Guys so fucking hard to get no 1 position in the world by the way keep it up..😂✌️
From Srilanka
@@zacky143we are mens 😂ok
@@zacky143🤣😂Super bro
இதனால் தான் வரி அதிகமா மக்கள் மீது போட படகிரது
இலங்கையில் இந்திய ராணுவம் செய்த அராஜகம் அட்டூழியம் கொஞ்ச நஞ்சம் இல்லை.... இந்திய ராணுவத்தை பற்றி எப்ப கதைத்தாலும் இன்றும் எங்களது பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் வரும் 😭
ஓரு முறையில்லை பலமுறை மண்ணை கவ்வியது ....அனிய.செருப்பு கூட இல்லாத மாவீரர்களிடம் கொக்காவில் சண்டையில்... அலம்பில் காட்டில் அண்ணன் பால்ராஜிடம்....
சற்று தெளிவாக விளக்கவும்
🎉🎉🎉 நல்ல விசயங்கள் குறித்து தொடர்ந்து சிறப்பாகப் பதிவிட்டு வரும் ரவி அண்ணா அவர்களின் இந்தப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா....
LTTE MASS நேர்மையாக போராட்டம் நடத்தியவர்கள் நம் விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் ராணுவம்
இந்திய தேசம் வாழ்க, வாழ்க நமது ராணுவம், வெல்க நமது படை 🇮🇳🙏
Tamil poralikalidam thotarkal🔥🔥🔥 Tamil poralikalain veeram meisilirka vaikarathu
Hi sir, I done my Army Attachment camp in PARA SF @ BANGALORE..when I was in NCC..PROUD TO HOLD THE BADGE ON MY CHEST
My Grandfather (28 Artillery Regiment) also a part of India Bangladesh War 1971. I'm feel proud of him ❤
1. Current Colonel Commandant of The para special forces is Lieutenant General Paramjit Singh Sangha
2. Indian Army para special forces as the allowance of 30,000 to 50,000 rupees including military basic pay might reach upto Rs 100,000 per month.
3. This is the only unit whose soldiers and officers qualify 100 kilometres running process with 20 kilograms of backpack battle load and 5.6 kilograms of INSAS RIFLES with them😊
முதலமைச்சர் Power ,Rank in indian power level,Security system and அவங்களோட சலுகைகள் பத்தி ஒரு வீடியோ போடுங்க ரவி சார்♥️
Yesterday has Proved 🇮🇳 proud to be indian ❤
What happened yesterday
@@FactsArmy2.0-qm6ro shameless fellow thu
Thanks IPS Ravi Sir for useful Indian Army Info spreading awareness. Vazhga valamudan.
Assam rifles pathi video poduga sir❤
தேசபக்தி மிகுந்த, Para Sf வீரர்களுக்கு வீர வணக்கம் 🎉
இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தை சூறையாடி, வேட்டையாடி, படுகொலைத் தாண்டவமாடிய 1987 காலப்பகுதிகளில், ஒரு தமிழீழத் தாய், நள்ளிரவில் அழும் தன் குழந்தைக்காக பாடிய தாலாட்டுப் பாடலின் சில வரிகள்
கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு
நாய்கள் குரைக்குது இராவினிலே இந்திய இராணுவம் போகுது வீதியிலே
வாய்கள் திறக்கவும் கூடாதாம்
எங்கள் வாசலில் தென்றலும் வீசாதாம்
நாய்கள் குரைக்குது இராவினிலே
இந்திய இராணுவம் போகுது வீதியிலே
வாய்கள் திறக்கவும் கூடாதாம்
எங்கள் வாசலில் தென்றலும் வீசாதாம்
தீயினில் தாயகம் வேகுது பார் எட்டு திக்கிலும் போர் குரல் கேட்குது பார்
தீயினில் தாயகம் வேகுது பார் எட்டு திக்கிலும் போர் குரல் கேட்குது பார்
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே
நான் பாலுடன் ஊட்டுவேன் வாயினிலே
கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு
கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு
செல் (Artillery shell) வந்த வேளையில் நீ பிறந்தாய்
இன்று செல் வந்து உன் அப்பன் போய் முடிந்தான்
வல்லவர் யாவரும் காட்டினிலே
கொடும் வானரக் கூட்டங்கள் நாட்டினிலே
செல்வந்த வேளையில் நீ பிறந்தாய்
இன்று செல் வந்து உன் அப்பன் போய் முடிந்தான்
வல்லவர் யாவரும் காட்டினிலே
கொடும் வானரக் கூட்டங்கள் நாட்டினிலே
அப்பன் தமிழ் கவி வானன்னடா உன் அண்ணன் ஒரு புலி வீரனடா
அப்பன் தமிழ் கவி வானன்னடா உன் அண்ணன் ஒரு புலி வீரனடா
இப்போது மட்டுமே தூங்கி விடு தமிழ் ஈழத்துக்காகவே வாழ்ந்து விடு…
Mm
அய்யாநல்லதகவல்
நன்றி.
BlackTiger's⚠️❤
Ravi I. P .S sir good .police 🚨 officer
ஐயா வணக்கம், நீங்கள் விடுதலை புலிகள் பத்தி பேசுங்க, முக்கியமாக தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றி பேசுங்க ஐயா. தமிழன் யார் என்று தமிழனுக்கு நிரூபித்து தலைவர் இ.வெ. ரா. அவர்கள். தமிழன் யார் என்று ஒட்டு மொத்த உலகிற்கு நிரூபித்த ஒரே தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.🔥🔥🔥
Romba mukiyamaa ltte
Our tigers always altimate sir.
எங்கேயுமே தோல்வியை சந்திக்காத இந்தியா இராணுவம்
ஈழத்தில் தோற்று இருக்கிறது என்றால்
தமிழீழ விடுதலைப் புலிகளை நினைத்து பெருமை கொள்கிறோம்.
ஈழம் 🔥
Puligalin thagam thamil ela thayagam ...salute sir
ஜெய்ஹிந்த்.தமழர்களின் வீரத்திற்க்கும் சல்யூட்
Salute to PARA SF. Some my old friends during 1998 ever forget, what a thrilling days in PTS Agra.
ஆசிரியரை மிஞ்சிய மாணவன் 😂🔥🔥🔥🔥🧨
Wishing all the Best. Jai Hind
Concuraculation sir ips Ravi speaking very very good songs
Proud to be in SF❤
Sir super....Thank you very much for making this informative video on our para sf.
ஐயா இப்பொழுது உலகத்திலேயே நாம் தான் மக்கள் தொகையில் முதல் இடம்
Super , Agniveer is a gift for Military. We want to stop our people to go tourist as maladives. Recommends to go Lakshadweep.
இந்திய அமைதிப்படையினர் நம் விடுதலைப் புலிகளிடம் போராடி தோற்றுப் போனார்கள் இது வரலாறு வாழ்க தமிழ் இனம் LTTE mass❤❤❤
India should be first ❤💪
My Brother Also Part Of 9th PARA SF (The Pirates ☠️🏴☠️)COMMANDO 4 Year Service 🇮🇳⚔️ Jai Hind
என் அன்பு வணக்கம் 🙏🏻சார் i am ooty
❤நன்றி......ஐயா
Sir ltte pathi podunga sir
வாழ்த்துக்கள்
Sir Marcos force video podunga
கடைசியா காசிக்கு அடிமை இந்தியா ரானுவம்
ரவி சார் நல்ல பதிவு 🎉🎉
வணக்கம் ips நான் ஈழதமிழன் சுவிசிலிருந்து மாலைதீவில் இந்தியன் றோதான் புழொட் இயகத்தை தயார்படுத்தி மாலைதீவுக்குள் இந்தியன் ஆமியை நிலைநறுத்துவதற்காக செய்யபட்ட தந்திரம் அது அதில் அப்பாவி ஈழத்துபோராளிகள் 7 பேர்என்று நினைக்கிறேன் இறந்துபோனார் ் அன்றிலிருந்து இந்தியன் ஆமி மாலைதீவில் இருந்தார்கள் இது ஓர் தந்திரோபாயம் நன்றி உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் தொப்பிள்கொடிஉறவு 🕉️
Proud be a BRIGADE OF THE GUARDS REGIMENT Soldier 🪖
Hi bro
Officer salute sir am ex- homeguard our state home gaurd service ,part roll, responsibility please describe the homegaurd sir because in tamilnadu some people degrading the roll of homegaurds. but we (homegaurds) proud to say assit to police to serve to our nation by vimaljohn ex homegaurd madurai dt
Super information Sir❤❤❤
super sir🎉❤😊
I have been watching your videos as much as I can Sir...I hope it will helps for my Ambition..❤
மணிப்பூர் மாநில மக்கள் கொள்ள பட்டப்போ எங்கே சென்றார்கள்...
Sir LTTE pathi oru video podunga
I'm also waiting nanba
Unmaiya na porali engal thalaivar prabhakaran
Specially tamil nadu public ❤
புதுக்கோட்டை மேஜர் சரவணன் பற்றி வீடியோ போடவும்
இந்திய இராணுவம்(முப்படைகளும்) அரசியல் அழுத்தம்,அலட்சிபோக்கு இல்லாது இருந்தால் இந்த உலக நாடுகளிலேயே தலை சிறந்த இராணுவமாக இருக்கும்.வீரவரலாற்றை பதிவிட்ட காவல்துறை அதிகாரிக்கு.ஓய்வு; நன்றி.
What a passion you have for protecting our nation sir, I salute you
Pala kariyangalay teriyapadutiya god sir🙏👌🙇♂️
My dream 9para sf🇮🇳
வாழ்க பிரபாகரன் புகழ் வளர்க தமிழ் தேசியம் ❤❤❤
Kindly speak about Marcos and garuds❤
9 para ❤
பாரா ட்ரூப்🔥
P L O T ஜ அங்கு அனுப்பி வைத்ததே இந்தியா என்று அக்கால கட்டத்தில் நான் கேள்விப்பட்டேன்
ரா வின் வேலை
I love para commando ♥️🇮🇳
I like jasvanthsing anna❤❤❤❤❤❤❤
Love you ❤sir👌🏼
எல்லாம் சரி கடைசியில் கனகச்சிதமாக முடித்துவிடீர்கள் இன்னும் விபரித்து இருக்கலாம் தமிழ்ப்போராளிகள் வீரத்தை ஏன் முடியவில்லை ego
My dream force sir ❤
Sir srilankan special forces Pathi poduga 🙏 🙏 🙏 🙏 🙏