இயற்கையை அதோட போக்கிலேயே விட்டு ரசிக்கவேண்டும். கடவுள் பூமியை சமநிலையில் வைக்கவே அனைத்து விதமான காலநிலையை உருவாக்கியுள்ளார். சூரியனில் இருந்து மூன்றாவது கோளாக இருந்தாலும் பனிக்கட்டி முதல் பாலைவனம் வரை இந்த பூமியில் மட்டும் தான் இருக்கிறது அதை மனிதர்களாகிய நாம் சீரழித்து வருகிறோம். இயற்கை பேரிடருக்கு அதுவும் ஒரு காரணம். என்றைக்காவது ஒரு நாள் ஒட்டுமொத்த சோலியையும் இயற்கை முடிக்கும் அதற்கும் ஒருசில மனித பேராசை தவறுகளே காரணமாக இருக்கலாம். உங்கள் அழகிய காஷ்மீர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
Ajay Train journey from Banihal to Srinagar really lovely. Happy to note that many local people in the Bus enquired about your channel. Your Hostel Room is really cozy and Comfortable. Fully loved and enjoyed this episode 1. All the best. Take care.
Visited kashmir 2years bck in Oct /Nov.You've to travel by horse .... All public/pvt vehicles will go upto a certain area only... Gondala pass by cable car worth seeing (Do online booking as it will be crowded always).House boat in Dal lake& shikara(boat) are too good.Here house boat wont move like Kerala . You can taste variety of apple products like chutney, ... Cricket bat factory is there....
கடந்த ஆண்டு நாங்கள் குடும்பத்துடன் சென்றபோது நாங்கள் இதேபோல் பனியால் இன்னும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 12 மணி நேரம் கொண்டு மாட்டிக்கொண்டோம் ஆனால் அதன் பிறகு குல்மார்க் சென்றபோதுதான் தெரிந்தது காஷ்மீர் எவ்வளவு அழகான ஒரு நகரம் என்று சொர்க்கம் என்றால் அது காஷ்மீரா எனக்கு புரிந்தது
good! andaman express goes from chennai to jammu tawi for 2000 rs 3 AC and sleeper is 1000 or lesser (50 hrs). from Jammu to Srinagar 6-7 hrs share taxi available for 800 - 1000 rs. so total 2000 rs.
See you r young and always keep in mind the last seat very dangerous for spine. We enjoy watching your videos, as we have missed many in our times due to lack of transport and connectivity and also financial constraints. Keep exploring and post as much you can. By the way my mom enjoys your post and watches all your videos. God bless you 🎉
Hats off. I thought it will be difficult to manage the journey being a vegetarian. I am happy that you are able to identify veg food during your journey
Such a gorgeous Jammu and Kashmir's and it's infrastructural development to promote tourism sector is possible of post Abrogation of Article 370 & 35 A... Literally a great effort by government of India 🇮🇳 by specially taken care and effort Fully with concern on such a gods gifs.... ❤🎉....
Hi Ajay: Beautiful journey! Train travel for the locals seems to be subsidized heavily. It is good to see so many tourists but not a great thing for the locals not connected to tourism in any way.
Chennai Central to Jammu tawi ku direct train iruku weekly 3 times 900 dha fare aprm anga irundhu bus or van 300 to 400 dha bro so total 1200 to 1300 la kashmir reach panlam ipdi dha naan travel panna last January 🎉
bro low hot and hot only, chennai climate is really good compare with north India, in summer our temperature will go 35 to 40 only but north it will reach 45 to 50 also, we dont have heavy rain and extremally cold. neutral climate bro
Nice choice of destination, try Chinab..., in the future Kashmir is going to be no 1 tourist destination in India. Txs for Modiji for the infrastructure... improvement.
வரிகள் மக்கள் சுமக்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அளவுக்கு அதிகமான வரிகள் அதன்மீதான அபராதங்களால் நடுத்தர மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வளைந்து நிற்கிறது. நாட்டின் வளர்ச்சி முக்கியம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அதன்மூலம் நாட்டுக்காக எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும்படி செய்யவேண்டும் அதுதான் மனிதாபிமானம் உண்மையான ஆன்மீக உணர்வு உள்ள அரசின் அடையாளம். தங்க முட்டை போடும் வாத்தை (நடுத்தர மக்களை) வரிகள் பேராசைக்காக கொன்றால் உள்ளதும் போய்விடும் .
காஷ்மீர் இவ்வளவு முன்னேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சி. இனிமேல் காஷ்மீர் மக்கள் கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் உயர தடையில்லை. வாழ்க பாரதம்
Nanba India la panra videos tharam❤continue more in India by train😍
i am not a train vlogger na traveler 😅 always train love than ana it's part of journey than makalea
@@Transitbites but I love your train travelling videos in India❤️
@@Transitbites😂😂 intha Mari comment pathu pala naal Achu .
@@TransitbitesAana anna unga train travelling videos laa verithanam Ah iruku than foreign videos 😅Missing those videos ❤
@@Transitbites Bro Incredible India season 2 start pannunga bro
அழகிய காஷ்மீர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் Ajay
இயற்கையை அதோட போக்கிலேயே விட்டு ரசிக்கவேண்டும். கடவுள் பூமியை சமநிலையில் வைக்கவே அனைத்து விதமான காலநிலையை உருவாக்கியுள்ளார். சூரியனில் இருந்து மூன்றாவது கோளாக இருந்தாலும் பனிக்கட்டி முதல் பாலைவனம் வரை இந்த பூமியில் மட்டும் தான் இருக்கிறது அதை மனிதர்களாகிய நாம் சீரழித்து வருகிறோம். இயற்கை பேரிடருக்கு அதுவும் ஒரு காரணம். என்றைக்காவது ஒரு நாள் ஒட்டுமொத்த சோலியையும் இயற்கை முடிக்கும் அதற்கும் ஒருசில மனித பேராசை தவறுகளே காரணமாக இருக்கலாம். உங்கள் அழகிய காஷ்மீர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
இப்போது எதற்கு தொடர்பே இல்லாமல் இவ்வளவு அலட்டுகிறாய்?
Anbanavangala eppadi parthalum pudikkum athumathri than kasmir ❤ allseason love it
Unga India series dha bro bestu foreign trips vida. Nariya India series panunga especially trains la
Kashmir Ep. 1. Train 🚂 Journey Views & Tanal Views Amazing Information Natural Wonder Is Wonderful & Beautiful Videography Excellent 💪🏻👍🏻👍🏻👍🏻
Thala....chenab railway bridge vlog podunga apdiyee😅
வட இந்திய பயண காணொளிகள் சுவாரசியமாக உள்ளது
3:59 Thanks to Nitin Gadkari our Honorable Minister & Modi-fied INDIA...❤
Pagalgam போகும் வழியில் இதை பார்த்திருக்கிறேன்
21:40 3 காலங்களும் ரொம்ப பிடிக்கும் ❤
Unga video ku waiting anna🎉🎉🎉 Kashmir parka vanthutan🎉🎉🎉semma enjoying
Ajay Train journey from Banihal to Srinagar really lovely. Happy to note that many local people in the Bus enquired about your channel. Your Hostel Room is really cozy and Comfortable. Fully loved and enjoyed this episode 1. All the best. Take care.
வணக்கம் தல 1st comment ❤ (Srilanka)
Bro naa Sri Lanka first time office tour vara super ah irukuma Sri Lanka
அருமை அம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
காஷ்மீர் இவ்வளவு அழகாக உள்ளது, கேள்வி
பட்டு உள்ளேன்,யூனியன்
டெரிடெரி
Vanakkam sago Eppadi irrukinga Neenga Arumaiyana Coverage Rommbu Azgha presentation Kashmir eyarkai pasumai niraindha edam ennaku kashmir summer than pidikum summer experience 👍 Ellam Parvathi Parameshvaran Arula melum Melum Vazgha Valarga
Visited kashmir 2years bck in Oct /Nov.You've to travel by horse .... All public/pvt vehicles will go upto a certain area only... Gondala pass by cable car worth seeing (Do online booking as it will be crowded always).House boat in Dal lake& shikara(boat) are too good.Here house boat wont move like Kerala . You can taste variety of apple products like chutney, ... Cricket bat factory is there....
ஓகே கிரி
கடந்த ஆண்டு நாங்கள் குடும்பத்துடன் சென்றபோது நாங்கள் இதேபோல் பனியால் இன்னும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 12 மணி நேரம் கொண்டு மாட்டிக்கொண்டோம் ஆனால் அதன் பிறகு குல்மார்க் சென்றபோதுதான் தெரிந்தது காஷ்மீர் எவ்வளவு அழகான ஒரு நகரம் என்று சொர்க்கம் என்றால் அது காஷ்மீரா எனக்கு புரிந்தது
தரம் தெறி தாறுமாறு பங்கம் பயங்கரம் சம்பவம் வேற லெவல் வேற மாதிரி😂😂
good! andaman express goes from chennai to jammu tawi for 2000 rs 3 AC and sleeper is 1000 or lesser (50 hrs). from Jammu to Srinagar 6-7 hrs share taxi available for 800 - 1000 rs. so total 2000 rs.
Konja naal india kulla travel panni videos podunga bro love from Kerala 🇮🇳❤
Eppo lam ajay train videos podrathe roma rare international level poitan. Semma
See you r young and always keep in mind the last seat very dangerous for spine. We enjoy watching your videos, as we have missed many in our times due to lack of transport and connectivity and also financial constraints.
Keep exploring and post as much you can.
By the way my mom enjoys your post and watches all your videos.
God bless you 🎉
i wanted to say,, i am so impressed with your videos and how its so relatable. your videos feel like family ❤
Kashmir is beautiful. Breathtaking ❤
Thalaiva … super … apdiye Kashmir live ha patha maadhri irukku … awesome
Incredible INDIA ❤
Indian Railways is Best❤️🔥
Super Kashmir vlogs always best❤❤❤ Ajay bro❤❤ good information keep it up❤❤❤
Vera level info... Narrations ellam semmaya iruku... Continue the good work.. Really I enjoy ur north videos... Watching in repeat mode..
காஷ்மீரில் இருந்து பாத்துட்டு இருக்கன் 😊
When you travel such places, you can inform the accommodation rate etc. It willbe useful to your viewers
Hats off. I thought it will be difficult to manage the journey being a vegetarian. I am happy that you are able to identify veg food during your journey
Super thala❤❤
Thank nitin gadkari for marvellous highways
Superb video 😊..
Fantastic tour. Great tour. Next time I would like to join you.
Very nice to see kashmir through you thanks
As soon as possible POK also want take under control of India by PM
Super nanba 👌
Such a gorgeous Jammu and Kashmir's and it's infrastructural development to promote tourism sector is possible of post Abrogation of Article 370 & 35 A... Literally a great effort by government of India 🇮🇳 by specially taken care and effort Fully with concern on such a gods gifs.... ❤🎉....
Hi Ajay: Beautiful journey! Train travel for the locals seems to be subsidized heavily. It is good to see so many tourists but not a great thing for the locals not connected to tourism in any way.
Bro tq 4 train videoes,missed ur train videoes
Ajay.. Really super vlog and wonderful train journey....i also request you to try Amarnath Shrine once if possible may be next year ❤❤❤
Original transit bites returns💥
Hii..Ajay..lLekt..fantastic..beautiful..welcome..Ajay...Jai...Sri...Ram....இது..புதுச..இருக்கு..அனே..புதுச..வாழ்க...வளமுடன்..வாழ்க..🌾🌴🌿💯💯👍🏾👍🏾🙏🙏🙏🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃
😂
First View and First like.
Super Ajay. Fantastic. Keep rocking
நன்றி ராகுல்ஜி
You are very intresting person keep it up
அருமை அஜய்
Chennai Central to Jammu tawi ku direct train iruku weekly 3 times 900 dha fare aprm anga irundhu bus or van 300 to 400 dha bro so total 1200 to 1300 la kashmir reach panlam ipdi dha naan travel panna last January 🎉
Athu oru mosama train bro time waste
@@Transitbites aama bro mosamana train dha aana neraya peruku train change panni poga kadupa irukum indha train na direct ah polam la adhan sonnan
Wonderful experience... So cheap to visit? Wow location 🎉🎉
Thala waiting for duronto exp vlog❤
Tulail valley Gurez and Yousmarg in Kashmir.
Modi.....The great visionary!!!
bro low hot and hot only, chennai climate is really good compare with north India, in summer our temperature will go 35 to 40 only but north it will reach 45 to 50 also, we dont have heavy rain and extremally cold. neutral climate bro
ஜுலை மாதம்
குல்மார்க் , மணாலி சென்றேன் தாங்கமுடியாத வெயில். வீடியோக்களை பார்த்து சென்று ஏமாற வேண்டாம்.
Bro your North indian travel videos are fascinating pls continue it 🙏
Welcome bro very very nice please enjoy 😊
Always winter ❄️ is the best
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Super Ajay bro
Avanga drive vere level la erukum atha experience pannanum bro nanga literally fly pannom car la pora apa
Bro you inspired me... In future i also become solo traveller 😂❤
Pacha paselnu enga vena pakala ana pani kattiya paka kashmir dhana poi aganum..so i like ven pani.
Bangus valley explore pannunga brother
Super super super super super video bro 🎉🎉🎉🎉 I am Tarun in Hosur
Finally train vlog in india😫💥
Bro oruthan kuru kuru nu pathuttu irukka pakkathula
Nice choice of destination, try Chinab..., in the future Kashmir is going to be no 1 tourist destination in India. Txs for Modiji for the infrastructure... improvement.
வரிகள் மக்கள் சுமக்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அளவுக்கு அதிகமான வரிகள் அதன்மீதான அபராதங்களால் நடுத்தர மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வளைந்து நிற்கிறது. நாட்டின் வளர்ச்சி முக்கியம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அதன்மூலம் நாட்டுக்காக எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும்படி செய்யவேண்டும் அதுதான் மனிதாபிமானம் உண்மையான ஆன்மீக உணர்வு உள்ள அரசின் அடையாளம். தங்க முட்டை போடும் வாத்தை (நடுத்தர மக்களை) வரிகள் பேராசைக்காக கொன்றால் உள்ளதும் போய்விடும் .
நன்றி, மோடி ஜி..........
Intresting vlog 🎉🎉🎉
Kashi tamil sangamam express travel pannunga bro ❤❤❤❤
❤❤ Beautiful Journey 🎉🎉
சூப்பர் சூப்பர் மா
Nice and engaging 👍
காஷ்மீர், road, railway and tunnel development, மோடி ஜி அரசால் மட்டுமே சாத்தியம்..... நன்றி மோடி ஜி.........
Mr Ajay have NIL FEAR even for many STRUCK situations on your Paths but how is it Possible for you always.
சூப்பர் ஜி
Daily videos potta nalla irukum....
Nangaaaa tea la antha powder ah potu saptom bro nalla erukum. Nanga pona car driver sonnaru avaru atha sapte breakfast ah saptaruuuu
எனக்கு பனிக்காலம் தான் பிடிக்கும்
Super coverage ❤
Bro Ne Dubai ku vathu paru Only One Session Summer 🌞🌞🌞 1:13
Kashmir heaven on earth❤😊
#bro video sema❤
I am Plaining Kedarnath & Jammu on August and September Month
Plaining? அது planning
Very nice compilation
Correct bri sangaldan to pauri
Bro Naveen bro kuda oru vlog panunga romba nal asa..
Excellent Vlog 👌👍💐💐
Kashmir Beautiful Kasmir
Good information
பயப்படாம போகும் பட்சத்தில் எல்லா சீசனும் அநுபவிக்கலாம்.
தம்பி உங்களுடன் காஷ்மீர் சுற்றுலா வர ஆசை. கூட்டி செல்வீர்களா? நான் ஒரு ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை ஊழியர்.
Best hotel singe jammu kasmir srinagar தனியாக தங்குவதற்கு நல்ல சிறப்பான இடம் பற்றி 22:23 கூறவும்
Bro room online booking ok.but payment eppadi katurathu. Fare
All the best Anna